அருமை அருமை இதை வழங்கியதற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@athiseshan1233 Жыл бұрын
அண்ணா மிகவும் அருமையான கண்டுபிடிப்பு கோயில் சர்ச் மசூதி ரயில்வே போலீஸ்(டிராபிக் லைன்) மைக் செட் (திருவிலா அலவுன்ஸ்மென்ட்) காய்கரி மண்டி பேங்க் கவுன்டர் கோர்ட் கவுண்டர் இன்னும் பல விசயங்களுக்கு மிகவும் பயனுல்லதாக இருக்கும் இதில் ரெக்கார்டிங் ஆப்சன் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் இந்த கருவியை புரிந்து கொள்ளவே தனித்திறமை வேண்டும் இந்த கருவியை உருவாக்கிய slp நிறுவனம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்♥♥