டாஸ்மாக்கில் விஷச்சாராயம் ! தமிழ்நாட்டில் போதை மருந்து இறக்குமதி !R.Varadharajan Ex-Police/ Advocate

  Рет қаралды 70,909

Nethaji TV

Nethaji TV

10 күн бұрын

R.Varadharajan Ex-Police / Advocate
Follow Nethaji TV on Twitter - / nmkparty
Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit NMK youtube : • NMK TV. Intro video
visit Harichandra youtube - • harichandra channal intro
visit Bharath tv: • Bharath Tv Intro Video
Visit Nethaji TV Website - netajitv.com/
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

Пікірлер: 316
@sathyanarayanansubramanian6489
@sathyanarayanansubramanian6489 9 күн бұрын
ஆட்சி டிஸ்மிஸ் செய்ய வேண்டும். முழுவதுமாக போதை மாநிலம் ஆவதற்குள்
@chandraSrinivasan-lt5yz
@chandraSrinivasan-lt5yz 9 күн бұрын
அமித்ஷாவிற்கு பதில் யோகி ஆதித்யநாத் உள் துறை அமைச்சராகலாம்
@user-re1su4no6v
@user-re1su4no6v 9 күн бұрын
குற்றவாளிகளை தண்டிக்காதவர்கள் மிகப்பெரிய குற்றவாளிகள்
@JV-zq3dh
@JV-zq3dh 9 күн бұрын
Bjp பேசிக்கிட்டே இருங்க, மக்களுக்கு காசைக் கொடுத்து , DMK ஜெயிச்சுக்கிட்டே இருக்கட்டும் , அண்ணாமலை கதறிக்கிட்டே இருக்கட்டும் 😡😡😡😡😡
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 9 күн бұрын
மத்திய அரசு செயலபடவேண்டும் அலடசியமாய்இருக்கிறது அண்ணாமலை உழைப்பு வீணாகின்றது
@chairmanthanthi4628
@chairmanthanthi4628 9 күн бұрын
BJP யின் செயல்பாடுகள் மிகுந்த மனவேதனையை தருகிறது.
@kalaiselvi4686
@kalaiselvi4686 9 күн бұрын
அமித்ஷா தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்
@kalicharan5251
@kalicharan5251 9 күн бұрын
கடவுளே! என் மக்களை எப்படியாவது காப்பாற்று
@sankaranc3178
@sankaranc3178 9 күн бұрын
உங்களைப்போல யாரும் தைரியமாக வேறு யாரும் கூறுவதில்லை கூறியதில்லை.
@chandrasrinivasan6758
@chandrasrinivasan6758 9 күн бұрын
ஏன் மத்திய அரசு கண்டுக்காம இருக்கு அமித்ஷா திமுகவுக்கு உதவநினைத்தால்வேறுவழியில்உதவட்டும்
@sharwankumar1973
@sharwankumar1973 9 күн бұрын
நான் கடந்த ஓராண்டுக்கு மேலாக தினந்தோறும் உறங்குவதற்கு முன்பு காத்திருந்து பார்த்து விட்டுதான் உறங்குவேன்.மிகவும் நன்றி சார் உங்கள் சமூகநல கருத்துக்களுக்கும் உதவிகளுக்கும்.
@mukeshk6351
@mukeshk6351 9 күн бұрын
Sir தமிழ்நாடு கொஞ்ச நாள்ல d. M. K ஆட்சி ல சுடு காடு தான்
@rajagopald4722
@rajagopald4722 9 күн бұрын
தேவர் திருமகனார் தான் கூற வேண்டும் திமுக என்ற நீசர்களிடம் தமிழ்நாடு எப்போது காப்பற்ற வேண்டும் என்று?
@sreekar4837
@sreekar4837 9 күн бұрын
கடவுள் காப்பாற்ற மாட்டார் இந்துக்கள் ஒற்றுமை இல்லாத குணமே இவர்களின் பலம்.. மற்ற மத மக்களின் ஒற்றுமை பக்தி உணர்வு நம்மிடம் இல்லை. திருந்தாத மக்கள் அல்லல் படுவர்.. நாமும் சேர்ந்து அனுபவிப்போம்.. தமிழ்நாடு நாசமாகி போனது. அடுத்த தலைமுறை சர்வ நாசம்.. ஒன்னும் பண்ண முடியாது.. ஓட்டு போட்ட மக்கள் மீது தான் ஆத்திரம் வருகிறது..
@chandraSrinivasan-lt5yz
@chandraSrinivasan-lt5yz 9 күн бұрын
இது தெரிந்தும் அண்ணாமலை பேச்சில்லையே
@captionjacksparrow4547
@captionjacksparrow4547 9 күн бұрын
முட்டாள் கழுதை க்கு இது தெரியாது 😄😄😄முட்டாள் கழுதையின் மகனும் மருமகனும் சேர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்கள்
@karthism1320
@karthism1320 9 күн бұрын
மத்திய அரசு அலசியம் செய்யாமல் டிஸ்மிஸ் திமுக
@ragunathanm7759
@ragunathanm7759 9 күн бұрын
பிணவறை பதுக்கல் என்னாச்சு? செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் எங்கே ?
@mumbaikina
@mumbaikina 9 күн бұрын
தமிழன் மூடனா இல்ல முட்டாளா ஐயா என்ன தான் வழி.. திருத்த 😭😭😭
@ssmsmurugan
@ssmsmurugan 9 күн бұрын
ஐயாவின் நேர்மையான கருத்துக்கள் அனைவருக்கும் தேவை 👍
@bhaskaranmurali2856
@bhaskaranmurali2856 9 күн бұрын
முதல் கட்டமா ஆட்சி யை கலைத்தால், நிறைய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கலாம்
@kathavaryan9733
@kathavaryan9733 9 күн бұрын
Our TN Governor Mr.Ravi is a good person and gentleman🎉🎉🎉
@ManoharanAMN
@ManoharanAMN 9 күн бұрын
மிகவும் உயிரோட்டமான நூற்றுக்கு நூறு சதவீதம் கவனிக்க வேண்டிய பதிவு குறிப்பாக அறநிலையத்துறை யின் செயல்பாடு அதிலும் ஆறுபடை முருகன் கோவிலின் முக்கியமான கோயில் திருத்தணி முருகன் கோவில்... பற்றிய அபூர்வமான அற்புதமான தெளிவான விளக்கம் அளித்துள்ளீர் மிக்க நன்றி ஐயா😮
@m.ayyappanm.ayyappan8041
@m.ayyappanm.ayyappan8041 9 күн бұрын
Sir BJP யை நடவடிக்கை எடுக்க வைக்க முடியாதா நாடு நாசமா போகிறது ஏண்ணபன்றது சொல்லுங்க சார்
@ananthanp2701
@ananthanp2701 9 күн бұрын
உயர்மிகு வரதராஜன் சார் அவர்களுக்கு தங்களின் அத்துணை உள்ள பதிவுகளில் மிகச்சிறந்த பதிவு இது என்பது எனது . தங்கள் பாதம் வழங்கி ராயல் சல்யூட் அடித்து சொல்லி கொள்கிறேன் நன்றி : MGR ஆனந்தன்🙏👍
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 9 күн бұрын
அப்பட்டமாக அனைத்து விபரங்களையும் தெளிவாக சொல்லும் உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துக்கள் ஐயா 👍👍
@Thangalakshmi1976
@Thangalakshmi1976 9 күн бұрын
தேர்தலுக்குப்பின் BJP யும். மோடியும் அண்ணாமலையும் ஏன் ஒன்றும் செம்ம மாட்றாங்க?
@ramachandranshankaranaraya8165
@ramachandranshankaranaraya8165 9 күн бұрын
பாலிடால் டெவலப்மென்ட் சுடலைக்கு புகழாரம்.
@vn123able
@vn123able 9 күн бұрын
40/40 கொடுத்ததற்கு உர்ய பளனை டமிளகம் 11:49 அனுபவிக்கும்.???
@akoramoorthir1704
@akoramoorthir1704 8 күн бұрын
நடவடிக்கை இல்லையே அந்தமான் சிறையை சுத்தம் செய்யாமலே எல்லா பயலையும் உள்ள தள்ளி பூட்டனும் ஐயா.
@Tamizselvan-nl7ph
@Tamizselvan-nl7ph 9 күн бұрын
உன்மை‌ கவர்னர் சொல்வது
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 9 күн бұрын
சோதனையும் வேதனையும் அளவில்லாமல் கூடிக்கொண்டே போகிறது. NIA, ED , IT,central govt all waste .What are they doing?
@thalapoongodi6335
@thalapoongodi6335 8 күн бұрын
இந்த நாடு நல்ல இருக்க வேண்டும் என்று எண்ணம் உள்ள அரசியல்வாதி ஒருத்தர் கூட இல்லையா 😢
@sekarkalabamudiarrengaraj3522
@sekarkalabamudiarrengaraj3522 9 күн бұрын
முடிவு பண்ணிட்டேன் , இனி நாமலே சொந்தமா சாராயத்தை காச்சி குடிச்சிட வேண்டியதுதான்
@premaravi9783
@premaravi9783 9 күн бұрын
தமிழ்நாட்டில் எமர்ஜென்சி வராதா? 😢😢
@boothalingammahathevan592
@boothalingammahathevan592 8 күн бұрын
பல உண்மைகளை வெளியே சொன்ன தங்களுக்கு எனது பாராட்டுக்கள்
@duraiswamysurendran2727
@duraiswamysurendran2727 9 күн бұрын
எல்லா கட்சிகார்களும் பணம் என்றவுடன் பண்பை, மறந்து ஒன்று கூடி மக்களை காலம், காலமாக முட்டாளாக்கி கொண்டிருக்கிறார்கள் பிஜேபி இனியும் காலம் தாழ்த்தாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@HemaLatha-xi1op
@HemaLatha-xi1op 9 күн бұрын
We can gather excellent information from varadarajan sir. Thank u sir for giving these information
@muthulakshmir.7612
@muthulakshmir.7612 9 күн бұрын
You are right ! No action by Centre !
@anbalagand5143
@anbalagand5143 9 күн бұрын
வரும் 2026 தேர்தல் செலவுக்கு இப்பொழுதே சம்பாதிக்க வேண்டும் அல்லவா இது வந்து கொள்ளையடிப்பதற்காக அர்த்தம் அல்ல திறமை இருக்கிறது சம்பாதிக்கிறோம் எங்களை கேட்பதற்கு யாரும் இல்லை
@kalas3326
@kalas3326 9 күн бұрын
திருமாவளவன் இந்த வார்த்தைக்கு அவரை நான் பாராட்டுகிறேன் ஆனால் இருந்தாலும் எனக்கு அவர் எதிரி ஏனென்றால் எனக்கு அவர் செய்த ஒரு துரோகம் நான் அவரை நேரில் சந்தித்து பேசியபோது எனக்கு பிடித்த விளக்கம்
@chandraSrinivasan-lt5yz
@chandraSrinivasan-lt5yz 9 күн бұрын
BJP திறனற்ற அரசு
@aboosongs5188
@aboosongs5188 9 күн бұрын
❤ ❤️ ❤️ I Respective Sir ❤️ ❤️ ❤️ And Salutes ❤️ ❤️ ❤️ God Blessing You Always ❤️ ❤️ ❤️
@user-sp6id8lp4t
@user-sp6id8lp4t 8 күн бұрын
ஆவணத்தில் ஆடும் மாநில அரசு அதை தட்டிக்கேட்காத மத்திய உள்துறை நாடு விளங்கும்
@Thirupathivekatasalapath-zt9yg
@Thirupathivekatasalapath-zt9yg 8 күн бұрын
என்ன தான் கவர்னர் அவர்கள் அறிக்கை கொடுத்தாலும் மத்திய உள்த்துறையும் மத்திய அரசும் தி.மு.க. மீது கடுகளவும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை
@mannaimurugantouringtalkie8049
@mannaimurugantouringtalkie8049 9 күн бұрын
Sir Amitshah to be replaced by Shri,YOGI
@tsankar6766
@tsankar6766 9 күн бұрын
Dear and respected varadarajan sir seen your video mr. Thiruma speech what is happening in tasmac. Total shock to people. People are slowly affected after taking drinking in tasmac. Only irai sakthi and God should save people
@ramalingamk9152
@ramalingamk9152 9 күн бұрын
Suppar suppar suppar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Anna
@gananasundaramg7918
@gananasundaramg7918 9 күн бұрын
காமராஜரின் மறு உருவமே வாழ்க
@tsankar6766
@tsankar6766 9 күн бұрын
Dear and respected varadarajan sir seen your video totally shocked and shattered about respected mr.ravi governor information to the people and public. But severe and lifetime action to be taken.imagine how many youngsters life is spoiled and affected.
@GovindanAS
@GovindanAS 9 күн бұрын
Very Informative. Our fate is with local politicians.
@dinkernrao9140
@dinkernrao9140 9 күн бұрын
Sir, Why can't you file case against Central govt for not taking any action.
@ramaiahrajendran3626
@ramaiahrajendran3626 9 күн бұрын
சேகர் பாபு ஏற்கனவே செய்த கருமத்துக்கு பாவம் சேகர்பாபு பொண்ணு வாழ்க நாறி நக்கி நடு ரோட்டில் நிக்குது.
@radhakrishnanmuthaiah6818
@radhakrishnanmuthaiah6818 9 күн бұрын
Good news🎉
@gurumurthysritech7792
@gurumurthysritech7792 9 күн бұрын
சார் வீராணத்தில் இருந்து திரும்ப போடுங்க..... இளைய தலைமுறைக்கு..புரிதல் அவசியம்
@ghsjshsvvajs3755
@ghsjshsvvajs3755 9 күн бұрын
இதல்லாம் ஒரு ஆட்சி இவர்களுக்கு ஓட்டுப்போட்ட மக்களை என்ன சொல்லுவது
@balakrishnanv883
@balakrishnanv883 8 күн бұрын
சார் பணம் நிறைய சம்பாதித்தால் யாரும் கை வைக்க மாட்டார்கள் அதனால் தான் ஊழல் செய்து கொண்டிருக்கிறார்கள் தாராளமாக தமிழ்நாட்டில்
@srikandank4776
@srikandank4776 8 күн бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம்
@user-cn9zp8mm1y
@user-cn9zp8mm1y 9 күн бұрын
Iyaa vanakkam 🙏🙏🙏👌 ungal pathivukku nanri iyaa🙏
@harieshnagaraj8369
@harieshnagaraj8369 9 күн бұрын
Sir salute
@squarepharmacy8456
@squarepharmacy8456 9 күн бұрын
என்ன பதிவு போட ரொம்ப மனசு கஷ்டமாக இருக்கு இந்த திருட்டு தி்முகவு
@user-sl9zi1yt5h
@user-sl9zi1yt5h 8 күн бұрын
ஒரு விசயமும் தெரியாத தமிழக முதல்வராக இருக்கிரார்
@ramachandranshankaranaraya8165
@ramachandranshankaranaraya8165 9 күн бұрын
பெங்களூர்ல பாலிடால் அடி வாங்காமல் வந்ததே பெரிசு.
@jaik9321
@jaik9321 9 күн бұрын
Two things helps DMK 1.money to vote 2.amit shah
@rsuresh993
@rsuresh993 9 күн бұрын
Useful and best speech sir public shouldunderstamd a d follow your advice sir
@mathimathi4681
@mathimathi4681 8 күн бұрын
ஐயா காலை வழக்கம் தாங்கள் நலமோடு நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்
@ragunathanm7759
@ragunathanm7759 9 күн бұрын
ஐயா! இரத்தம் கொதிக்கிறது ! அமித்ஷாவிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்! அண்ணாமலை நீங்கள் என்ன செய்கிறீர்கள்? போதை மருந்து கடத்தல்- இறக்குமதி பற்றிய ஆளுனர் கருத்து- பாஜக தமிழக இளைய சமுதாயம் சீரழிவது பற்றிய கவலை உங்களுக்கு இல்லை?
@ragunathanm7759
@ragunathanm7759 9 күн бұрын
இளைய சமுதாயம் பெண்கள் உட்பட( பள்ளி-கல்லூரி) - எங்கே செல்கிறது - டாஸ்மாக், கஞ்சா போதை கடத்தல் ? தமிழகம்
@meenatchichellan7553
@meenatchichellan7553 9 күн бұрын
இவர்களுக்குஅழிவுஎப்படிவருமோ?
@rsuresh993
@rsuresh993 9 күн бұрын
British rule is better to public
@gurumurthysritech7792
@gurumurthysritech7792 9 күн бұрын
சார் அப்ப இந்தியா இன்னும் விடுதலை பெறவில்லை என்று பசி சொல்லிருக்கார்
@Vallalar555
@Vallalar555 8 күн бұрын
ஐயாஎப்படிநீங்கள்மட்டும்இவ்வளவுதைரியமாக உண்மையைஉரக்கச்சொல்கிறீர்கள்நன்றி
@ramachandranshankaranaraya8165
@ramachandranshankaranaraya8165 9 күн бұрын
கனிமுளி மோட்டா பாய் உடன் கள்ள உறவு உறுதி.
@tsankar6766
@tsankar6766 9 күн бұрын
Dear and respected varadarajan sir tamil nadu people are recollecting mr. And great mgr. Movie Ali bavum 40 thirudergalum. People are still remembering.
@ahmedhaja8150
@ahmedhaja8150 8 күн бұрын
மிக அருமையான விளக்கம்.
@ragunathanm7759
@ragunathanm7759 9 күн бұрын
தொகுதி மேம்பாடு - பாவம் ஐயா அவர்கள் சாப்பாடு இல்லாம கஷ்டப்படுறாங்க
@sivavenkat2005
@sivavenkat2005 8 күн бұрын
அமித்ஷா என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று புரியவில்லை.
@rameshwara8841
@rameshwara8841 9 күн бұрын
Varadharaj jii, I am seeing your Vedio continuously, you are the great , virtues for our country.VOC my related, he instead of Bullock he dragged the country grinder 12 hours everyday. Those who resist Independence captured power and ruing the citizen. Iravinil pettrom, vidiyave illai. Alibaba with 40 thiefs.
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 9 күн бұрын
Illeagal Activities in Substances well informed ayya... CLEAR information clearly presented .. Wonderfuil....
@tsankar6766
@tsankar6766 9 күн бұрын
Dear and respected varadarajan sir records are set to be broken now it is duly proved. What a sad and pathetic situation.
@user-bh7tm5sq4s
@user-bh7tm5sq4s 8 күн бұрын
மக்கள் சிந்திக்க வேண்டும்
@rajamanickam8427
@rajamanickam8427 8 күн бұрын
டாஸ்மார்க் மதுவில கள்ளச்சாரயம் கலக்கிறது ரொம்ப நாளா நடக்குது குடிகாரன் வாயில சரக்கு வச்ச உடனே சொல்லிடுவான் சப்புன்னு இருக்கு இதுல கலப்படம் இருக்குன்னு - இது ரொம்ப நாளா நடக்குது
@user-gw1fn6zx6n
@user-gw1fn6zx6n 9 күн бұрын
Custom & Central Excise is with Central government, they will know about this.
@sundrammm2663
@sundrammm2663 8 күн бұрын
திரு.வருதராஜன்.ஐயா நீங்க சொல்லுவது அதிர்ச்சி யான தகவல்.
@kumarasivana
@kumarasivana 8 күн бұрын
ஐயா அவர்கள் கருத்து யாவும் உண்மை. நாம் தமிழர்
@amazingworldofparampariyam7837
@amazingworldofparampariyam7837 8 күн бұрын
திருமா சொல்வது உண்மை. எனக்கு எங்க ஊரில் உள்ள விசிக தொண்டர் ஆறுமுகம் சொன்னார்.
@vaithiyanathank4020
@vaithiyanathank4020 8 күн бұрын
Very important message for the people of TN. Every one must watch this video. Jai Hind
@mhgaming268
@mhgaming268 9 күн бұрын
காங்கிரஸ் எவ்வளவோ பரவாயில்லை
@amazingworldofparampariyam7837
@amazingworldofparampariyam7837 8 күн бұрын
நான் அதிக நேரம் உங்களுடைய பதிவைத்தான் பார்த்துவருகிறேன். நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
@sivaguru1812
@sivaguru1812 9 күн бұрын
தமிழகத்தை கடவுள் தான் காக்க வேண்டும் அய்யா
@rajug5939
@rajug5939 8 күн бұрын
சூடு சொரணை இல்லாத தமிழ் மக்களுக்கு எதைச் சொன்னாலும் புரியாது தேர்தல் திருவிழா வந்துவிட்டால் காசு கிடைக்கும் என்று நினைப்பவர்கள் தமிழ் மக்களில் நேர்மை அற்றவர்களை அதிகம்😭😘😢😉🙄
@moorthys7283
@moorthys7283 9 күн бұрын
All media RSB media
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 8 күн бұрын
மதுபானங்களிலபோதைக்காக தான் போதைபொருள்கள்இறக்குமதியோசிந்திக்க😢😢😢😢😢 சிறிய வன்
@user-hc7mn3ji3c
@user-hc7mn3ji3c 8 күн бұрын
super sir ❤ Wel come
@kumarasivana
@kumarasivana 8 күн бұрын
நேதாஜி டிவி வாழ்க
@ponnuswamypons6211
@ponnuswamypons6211 8 күн бұрын
Sir super super super Sir
@user-sl9zi1yt5h
@user-sl9zi1yt5h 8 күн бұрын
உங்கள்பதிவு விழிப்புணர்வு அதிகம்உள்ளது
@rajagopalanraghavachari1366
@rajagopalanraghavachari1366 8 күн бұрын
If Mr. Varadarajan gives his comments separately for each issue, it would be good.
@Alphapowermind
@Alphapowermind 9 күн бұрын
TN People should vote for BJP. Then only they can take action against Dravidian parties
@pspkutube
@pspkutube 9 күн бұрын
Thirumavalavan might be covering up a bigger issue.... original distillers may be adding addiction inducing additives using imported drugs... this might be the reason for increased addiction.... need verification...
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 40 МЛН
I Almost Crushed The Poor Cockroach😵🥲🥺
0:20
Giggle Jiggle
Рет қаралды 8 МЛН
Ахахах 👅
0:44
Dragon Нургелды 🐉
Рет қаралды 1,1 МЛН
Happy 4th of July 😂
0:12
Pink Shirt Girl
Рет қаралды 9 МЛН
#Kritikachannel#Shorts video 🙏🙏🙏
1:00
Kritika Channel
Рет қаралды 41 МЛН