#SM176

  Рет қаралды 42,771

SUPER MUSLIM

SUPER MUSLIM

Күн бұрын

Пікірлер: 195
@mohamedhiras4652
@mohamedhiras4652 2 жыл бұрын
Assalamu alaikum warahmatullahi wabarakathuhu Bhai
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 2 жыл бұрын
Wa alaikum Assalam wa Rahmatullah WA barkathuhu
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
அல்லாம் - பேரறிவு - 8 ஆம் அறிவு . அப்படி ஒன்று இருக்கா?? ஆமாம் இருக்கு . மறைவானவற்றின் பேரறிவு - அல்லாமுல் குய்யிப். இது அல்லாஹ்வின் பிரத்யேகமான பேரறிவு . உலக அழிவு நாள் எப்போது வரும்.?? உயிர் -ரூஹை பற்றிய கேள்விகள்.?? ஆன்மா - நப்ஸ் எப்படி வருகிறது??? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம்மில் எழுந்தாலும் யாருக்கும் தெரியவில்லை. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அவர்களுக்கும் தெரியாது. அல்லாஹ்வும் சொல்லி தரவில்லை. மறைவானற்றின் மிக மிக சில விஷயங்கள் தான் அல்லாஹ் குர்ஆனின் மூலமும் ஞானத்தின் மூலமும் சொல்லி தந்துள்ளான். يَوْمَ يَجْمَعُ اللّٰهُ الرُّسُلَ فَيَقُوْلُ مَاذَاۤ اُجِبْتُمْ‌ قَالُوْا لَا عِلْمَ لَـنَا اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ‏  அல்லாஹ் எல்லா இறைத்தூதர்களையும் ஒன்று சேர்க்கும் நாளில் அவன் கேட்பான் “உங்களுக்கு அளிக்கப்பட்ட மறுமொழி என்ன?” அதற்கு அவர்கள் சொல்வார்கள் “எங்களுக்கு அதை பற்றிய இல்ம் - அறிவு இல்லை. நிச்சயமாக நீயே அல்லாம் - பேரறிவாளன் மறைவானவைகளுக்கு. (அல்குர்ஆன் : 5:109) ஹிக்மத் - Wisdom ஞானம் ; நுண்ணறிவு -7 ஆம் அறிவு. இந்த அறிவு அல்லாஹ்வுக்கும் அவன் நாடிய ரசூல் என்ற தூதர்களுக்கும் ; நபி என்ற ஞானிகளுக்கும் ; சாதாரண மனிதர்களில் சிலருக்கும் வழங்கியுள்ளான். இல்ம் - Knoweldge - சிந்திக்கும் அறிவு. வெளிபடையான அறிவு 6 ஆம்அறிவு. இது அல்லாஹ்வுக்கும் அவன் படைத்த மனிதர்களுக்கும் ; ஜின்களுக்கும்; மலக்குகள் என்ற தேவர்களுக்கும் வழங்கியுள்ளான்...
@jf7306
@jf7306 2 жыл бұрын
@@abdulrajak1577 S
@mohamedameen9121
@mohamedameen9121 2 жыл бұрын
@@SUPERMUSLIM ஐஸ் ஐஸ் பற்றி பேசுவேன்னு சொன்னீங்க
@shafi.j
@shafi.j 2 жыл бұрын
@@SUPERMUSLIM In Muslims two things are not followed by muslims No debate for each other's religions we should say "your religion is for you my religion is for me" next muslims have no right to call anyone kafir .
@sanooskhan4683
@sanooskhan4683 7 ай бұрын
இதற்கு முதல் இந்த கஹ்ப் சூராவின் தப்ஸீர் விளக்கம் பார்த்துள்ளேன் ஆனால் இது மாதிரி யதார்த்தத்தை யாரும்
@RAJAMOHAMEDD
@RAJAMOHAMEDD 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் இந்த பயான் என்னுடைய ஈமானையும் மனவலிமையையும் அதிகப்படுத்தியது நிச்சயமாக இந்த தீன் மற்ற அனைத்தையும் விட மேலோங்கும் இதனை பற்றி பிடித்தவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றனர் எங்களுக்காக உங்கள் நேரத்தை செலவுசெய்து இந்த வீடியோவை பதிவேற்றம் செய்ததற்கு jashakallahu hira❤️😢
@nafeernafeer9646
@nafeernafeer9646 2 жыл бұрын
அல்லாஹ்வின் மீது ஆனையாக உங்களை நேசிக்கிறேன் அல்லாஹ்வுக்காக
@ayyashsaliha3313
@ayyashsaliha3313 2 жыл бұрын
இந்த இறுதி கால கட்டத்தில் உங்கள் மூலம் உண்மை யான தீனை தெளிவாக விளங்க வைத்த அல்லஹ்கே எல்லா புகழும்.
@aimanaiman4684
@aimanaiman4684 2 жыл бұрын
நேர்வழி காட்டக் கூடிய அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும் ❤️🤲❤️
@venkatseetaraman7740
@venkatseetaraman7740 Жыл бұрын
Aameen Allahhuakbar
@shinas4u
@shinas4u 2 жыл бұрын
நேர்வழி காட்டக் கூடிய அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும்
@Quran_World_6236
@Quran_World_6236 2 жыл бұрын
இறுதியில் சொன்னவை மிக சிறப்பான விளக்கம். அல்லாஹ்வின் படைப்பு மற்றும் ஏற்பாடு - சுப்ஹானல்லாஹ் ! அந்த நிஃமத்தை அல்லாஹ் நமக்கு கொடுத்ததால் - அல்ஹம்துலில்லாஹ் ! அதனால் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தவும், உண்மையாக அடிபணிந்து அவனையே சார்ந்து இருக்கவும் - லா இலாஹா இல்லல்லாஹ் ! அனைத்தையும் விட மேலாக அவன் வார்த்தைக்கே முதல் உரிமை, அவனே அனைத்திற்கும் மேலானவன் - அல்லாஹூ அக்பர் ! மாஷா அல்லாஹ் லா குவ்வத இல்லா பில்லாஹ். தம் இறைவனை நினைவுகூர்ந்து ‘இவ்விஷயத்தில் இதைவிட நேர்மைக்கு நெருக்கமானவற்றின் பக்கம் என் இறைவன் எனக்கு வழிகாட்டக் கூடும் என நான் நினைக்கிறேன்’ என்று கூறும்; குர்ஆன் - 18:24
@mohamedyoosuf4137
@mohamedyoosuf4137 2 жыл бұрын
ஹஃப் சூரவின் கோட்டகரர் கதையை வைத்து நபியின் காலத்துக்கு எவ்வாறு பொருந்தி போனது என்பதை வெளிக்கொணர எடுத்த முயற்சி அற்புதமாக இருக்கிறது கிஸ்ரா,ரோமானிய தோட்டங்களுக்கு நடந்த கதையை சொல்லி வந்து நம்ம காலத்துக்கு கதை எவ்வாறு பொருந்தி போக இருக்கிறது என்பதை இன்றைய தொழில்.நுட்பத்தினால் செல்வத்தால் கட்டி வளர்க்கப்பட்ட மேக்கு உலக தோட்டத்துக்கு நிகழப் போகும் பேராபத்தை மிக துல்லியமாக கணித்து அதன் அழிவை சொல்லிய விதம் அற்புதமாக இருக்கிறது ஆய்வுக்கு நன்றி அல்லாஹ் மேலும் மேலும் அருள் புரிவானாக.
@mohamedthihariya3183
@mohamedthihariya3183 2 жыл бұрын
உண்மை யைஉரைத்தீர்அல்ஹம்துலில்லாஹ்.... இலங்கையில் இருந்து
@mohammadsidhique4671
@mohammadsidhique4671 Ай бұрын
மாஷா அல்லா அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக
@farookabdullah1036
@farookabdullah1036 2 жыл бұрын
ஜஜாக்கும் அல்லாஹ் கைறா பாய் இன்ஷாஅல்லாஹ் நம் அனைவரையும் மறுமையில் அல்லாஹ்வை நேரடியாக பார்த்து அல்லாஹ்வின் திரு பொருத்தத்தை பெறுவோம் ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
@syedabdullabasha7089
@syedabdullabasha7089 2 жыл бұрын
இன்ஷாஅல்லாஹ் தோட்டங்கள் அழிந்தே தீரும்.....ஆணவம் கொண்டவர்களும் அழிந்தே போவார்கள்.
@parunachalam2495
@parunachalam2495 2 жыл бұрын
Very true bayan
@venkatseetaraman7740
@venkatseetaraman7740 Жыл бұрын
Pugalh anaithum Allah oruvanukae Bismillah
@dheenkumarsharahali1742
@dheenkumarsharahali1742 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு தோழேர! அல்லாஹ் நன்மையை கூலியாகத் தருவானாக.
@mohamudhabegum5093
@mohamudhabegum5093 2 жыл бұрын
I am listening to dr. Israr Ahmad English videos on brief Tafseer of the Qur'an... And the explanation is overwhelming.. I recommend all my beloved brothers and sisters to do the same... Quite motivating and affecting our hearts...
@nazirali2682
@nazirali2682 2 жыл бұрын
மாஷாஅல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், சுபஹானல்லாஹ்
@zubairhakkim214
@zubairhakkim214 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ🌹 அல்ஹம்து லில்லாஹ்🌹 மாஷா அல்லாஹ்🌹 அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக 🤲 இன்ஷாஅல்லாஹ் நாளை மறுநாளுக்காக எவன் முயற்சி செய்கின்றானோ அவன்தான் வெற்றியாளன். உலகத்தின் மிகப்பெரிய அளவில் முன்னேற வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் அதிகாரத்தை மன்னராட்சியை கொண்டு மறைத்த காரணக்கிற்காக கடுமையான தண்டனை உண்டு என்பதில் சந்தேகம் இல்லை. மன்னராட்சி மிகப்பெரிய இணை வைப்பு, பித்அத் குழப்பம் . இதற்கு யார் உறுதுணையாக இருந்தாரோ அவருக்கும் மிகப்பெரிய அடி உள்ளது. நான் மன்னராட்சியை வெறுக்கின்றேன் ஹிலாஃபத்தை நேசிக்கின்றேன்
@amina1148
@amina1148 4 ай бұрын
Allahu Akbar! Subhanallah! Alhamdullilah! Maasha Allah!
@imtiyaazalvi01
@imtiyaazalvi01 Жыл бұрын
*Masha Allah, I thought Super Muslim is a Fitna Channel, But Alhumdhulillah, Now I'm able to understand what Deen is after your speech*
@omarmj1028
@omarmj1028 2 жыл бұрын
இன்ஷா அல்லாஹ்.. இன்னும் ஒரு வாரம் wait பண்ணனுமா. முஸ்தபா பாய் சீக்கிரம் இதோட தொடர்சிய போடுங்க.
@zubairhakkim214
@zubairhakkim214 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 🌹 அல்ஹம்து லில்லாஹ் 🌹 அல்லாஹ்விடத்தில் தொழுகையில் நேர்வழியை கேட்டதோடு நேர்வழியில் நடக்க. முயற்சி செய்ய வேண்டும். நேர்வழியில் வாழவழி தெரிந்தும் அதன் படி வாழ முயற்சிக்காவிட்டால் அல்லாஹ் வழி தவறச்செய்துவிடுவான். ஷைத்தான் உலக அரசாட்சி க்காக அல்லாஹ்வின் தூதர் வழிமுறையை குழப்பிட்டான் அல்லாஹ்விடம் அதிகம் ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேடுவோம் இன்ஷா அல்லாஹ்👍
@kiyasme
@kiyasme 2 жыл бұрын
எல்லாப் புகலும் அல்லாவுக்கே.அல்ஹம்துலில்லாஹ்
@meharajbegum1646
@meharajbegum1646 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காதஹூ சகோ.... அல்ஹம்துலில்லாஹ் கம்பாறேஷன் பண்ணி ரொம்ப அழகா சொன்னிங்க இப்னு கசிர் தப்சீர்ல இந்த தோட்டக்காரர்கள் விளக்கத்தை எப்படி சொல்லி இருப்பார்கள் என்றால் இரண்டு பேரும் பங்காளிகள் என்றும் சொத்துக்கள் சம்மாக பிரிக்கப்பட்டு அதை ஒருவர் இறைவழியில் செலவிட்டதாகவும் ஒரு தொழிலாக தோட்டங்கலை உருவாக்கியதாகவும் இறைவழியில் செலவு செய்த அந்த பங்காளி ஏதோ உதவிக்காக அந்த செல்வந்தர் இடம் செல்வதாக அதன் பின்னர் தொடர்ச்சியாக இந்த கதை வரும் இதை நீங்கள் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன் சுப்ஹானல்லாஹ்
@abuzia123
@abuzia123 2 жыл бұрын
மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்
@ahlusunnah2802
@ahlusunnah2802 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் மிக அருமையான கருத்துக்கள் விளக்கங்கள்.
@EFunJoy
@EFunJoy 2 жыл бұрын
Alhamdurillah, Crystal clear explanation bhai..Crucial message to all. Hats off to your bravery and For saying something imporantant that many Imams are reluctant to talk about cowardly.
@salmankhaneditzquran6860
@salmankhaneditzquran6860 2 жыл бұрын
அல்லாஹ் அக்பர் ,❤️
@Ipkpengalilmkottai-Cuddalore
@Ipkpengalilmkottai-Cuddalore 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் #ipkislamiyapengalkootam அல்லாஹ் அருள்புரிவனாக
@khajamohideeniagreed1252
@khajamohideeniagreed1252 2 жыл бұрын
இறுதிக்காலம் அடையாளம் ஒரு பயான் போடுங்க
@SmrisviSmrisvi
@SmrisviSmrisvi 2 жыл бұрын
Bai thelivu paduthirhal nicheyemahe allah nammuludeye kolheyei veen paduthe maatan alhamthlillah
@haribathameenhariba9785
@haribathameenhariba9785 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரக்காத்துஹூ
@muhammathunapi493
@muhammathunapi493 2 жыл бұрын
Jasahallah hairn....Masha Allah. alhamthulillah..lahilaaha illalaahu..allahu akbar......
@அல்லாஹ்வின்அடிமை.7
@அல்லாஹ்வின்அடிமை.7 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரகாத்தஹூ
@ajmalclicks145
@ajmalclicks145 2 жыл бұрын
My favorite channel
@mohamedhiras4652
@mohamedhiras4652 2 жыл бұрын
Same too you brother
@whatsappbayan3737
@whatsappbayan3737 2 жыл бұрын
Mashallah
@mohamudhabegum5093
@mohamudhabegum5093 2 жыл бұрын
Assalamu Alaikum wa rahmathullahi wa barakaatuhu brother mustafa, Make a series on Al Asma ul Husna... Please or direct us to a urdu, tamil or english scholar..whom you think are giving its Haqq
@sulthan007rahim6
@sulthan007rahim6 2 жыл бұрын
Assalamu alaikum Bai ,nan France la irukan neegal sollurathu 100% true.bai New world order pathi explain Pani video podoga bai
@rusthiyanajeem6625
@rusthiyanajeem6625 2 жыл бұрын
Mashaa Allah ❤
@mrfh.femilymrfh.femily9265
@mrfh.femilymrfh.femily9265 2 жыл бұрын
Asselamu aleikum musyhafa bai nichayemaha allah uthaviyal nammoluku nerveli seluthuvan
@whatsappbayan3737
@whatsappbayan3737 2 жыл бұрын
9:26 goosebump
@ashifibnuahamed332
@ashifibnuahamed332 2 жыл бұрын
Alhamdulillah 💚
@mujassamayal6591
@mujassamayal6591 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.
@mohamedhiras4652
@mohamedhiras4652 2 жыл бұрын
Walaikumussalam warahmatullahi wabarakathuhu
@JBDXB
@JBDXB 2 жыл бұрын
Allah aafiq
@ibrahimtheni1951
@ibrahimtheni1951 2 жыл бұрын
Assalamualaikum wa rahmatullahi wa bharakkathu bhai
@hussainj5114
@hussainj5114 2 жыл бұрын
Assalamualaikum all people
@soa1945
@soa1945 2 жыл бұрын
1st view, I was waiting
@soa1945
@soa1945 2 жыл бұрын
InshaAllah will continue after Duhar
@jf7306
@jf7306 2 жыл бұрын
Part 6 ????? Can't wait
@yousufhdz3557
@yousufhdz3557 2 жыл бұрын
Asalamu azhaikum Mustafa bai unga video yeallam maa shaa allah
@mohamedhiras4652
@mohamedhiras4652 2 жыл бұрын
Walaikumussalam warahmatullahi wabarakathuhu
@syedansari-x2h
@syedansari-x2h 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
@mohamedhiras4652
@mohamedhiras4652 2 жыл бұрын
Walaikumussalam warahmatullahi wabarakathuhu
@gaffoorshajan7186
@gaffoorshajan7186 2 жыл бұрын
Mustafa bhai Semma...na unga Adictedave Aayiten....thirupi thirupi unga video than pakkuren...but pathan bhai makkalukuku puriyum ...ana makkkal purureramaari therila......
@aslin_nizam
@aslin_nizam 7 ай бұрын
Unmaithan
@sabeenashahib90
@sabeenashahib90 2 жыл бұрын
மாஷாஅல்லா
@serupaalaadipa
@serupaalaadipa 2 жыл бұрын
Wait is over thanks bhai ❤️
@jf7306
@jf7306 2 жыл бұрын
upload 6 th part soon
@SmrisviSmrisvi
@SmrisviSmrisvi 2 жыл бұрын
Asselamu aleikum musthafa bai jazakallahira
@smubeen4315
@smubeen4315 2 жыл бұрын
Jazakallah khair kaseera
@farookabdullah1036
@farookabdullah1036 2 жыл бұрын
ஜஜாக்கும் அல்லாஹ் கைறா
@ssssssss2822
@ssssssss2822 2 жыл бұрын
Masha allah🌼🌼
@jesirabinjesirabin422
@jesirabinjesirabin422 2 жыл бұрын
Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo Bhai
@TamilDesiyamNews
@TamilDesiyamNews 2 жыл бұрын
அஸ்லாமு அலைக்கும்
@AbdulMalik-vm4dp
@AbdulMalik-vm4dp 2 жыл бұрын
masha allah❤❤👍
@serupaalaadipa
@serupaalaadipa 2 жыл бұрын
Part 6 need. Soon
@faizal-ah
@faizal-ah 2 жыл бұрын
Jasakallah hairan bai👍
@dineshanthuraj5234
@dineshanthuraj5234 2 жыл бұрын
Assalam walikum hw r u bhai
@tham123ans1
@tham123ans1 2 жыл бұрын
Assalamu alaikkum, what happened to next video?
@bigtopicforislam9533
@bigtopicforislam9533 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@nasurdeenmohammed6744
@nasurdeenmohammed6744 2 жыл бұрын
Assalamu alaikum thanks for your 🤝
@rajibegum6808
@rajibegum6808 2 жыл бұрын
Alhamdulillah...
@thameemsta9598
@thameemsta9598 2 жыл бұрын
Assalamu alaikum wa rahmatullahi wabarakathuhu bhai
@whatsappbayan3737
@whatsappbayan3737 2 жыл бұрын
Super
@JBDXB
@JBDXB 2 жыл бұрын
Allah aafiq dhaayiman
@slaveofallah9099
@slaveofallah9099 2 жыл бұрын
Assalamu alaikum bhai.. Insha Allah.. Next Surah Al baqarah.. Panuga bhaai
@mohamedhiras4652
@mohamedhiras4652 2 жыл бұрын
Walaikumussalam warahmatullahi wabarakathuhu
@ameerrahmathulla4170
@ameerrahmathulla4170 2 жыл бұрын
Bro ewan solraza nambaziga bro neraya poi solraru niga quran a padichi walakkam aduga ewar awar anna wishaytha solla ninachuraro azukku maziri quran wasanatha solraru bro
@sshahulhameet4360
@sshahulhameet4360 2 жыл бұрын
usthath muttappa 💯🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@mjabdulraheem
@mjabdulraheem 2 жыл бұрын
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
@mohamedhiras4652
@mohamedhiras4652 2 жыл бұрын
Walaikumussalam warahmatullahi wabarakathuhu
@jf7306
@jf7306 2 жыл бұрын
Asalaamu alaikum
@elaiyavand4059
@elaiyavand4059 2 жыл бұрын
Nice message
@mjabdulraheem
@mjabdulraheem 2 жыл бұрын
Subahanallah.........
@honeykids7023
@honeykids7023 2 жыл бұрын
Assalamu alaikum. Pengalin thawwa endha alawil irukka wendum
@amlaaknilaam828
@amlaaknilaam828 2 жыл бұрын
assalamu alaikum bro allah nammanaivarukku, arul puriwanaha
@topachieversclub3566
@topachieversclub3566 2 жыл бұрын
First Class மீன் எங்க கிடைக்குது? England ல கிடைக்குதா? Erode ல கிடைக்குதா? 👌
@mathinabanu958
@mathinabanu958 2 жыл бұрын
Alhumdulillah
@smmsmmoulana871
@smmsmmoulana871 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க இந்த சலாத்தின் மூலம் பதில் சொல்ல நான் விரும்புகிறேன் எதிர்பார்க்கிறேன் முஜாஹித் ரசிம் போன்றவர்களுக்கு கட்டாயம் இந்த புத்தகங்கள் எல்லாம் எடுத்து படிக்க சொல்லுங்க என்ன என்று சொல்ல வைக்கணும்
@RishanaNilofar
@RishanaNilofar 4 ай бұрын
25 second la மஹா ஆத்மா காந்தினு சொல்லிட்டிங்க பாய் எல்லாரும் சாதாரண ஆத்மா தானே
@soa1945
@soa1945 2 жыл бұрын
Is the video uploaded
@manhashaikfarooq3352
@manhashaikfarooq3352 2 жыл бұрын
Assalamualaikum சகோ ஹிஜ்ரத் இப்போது செய்ய வேண்டாம் என்று சொல்லுரிங்க அப்போ ஊசி அல்லது சிப் போடும் படி கட்டாயம் பன்னா என்ன செய்வது... அந்த நேரத்தில் ஹிஜ்ரத் செய்ய வேண்டுமா?
@yusufmuhammed2037
@yusufmuhammed2037 2 жыл бұрын
Salam Alaikum bhai.. Thought of video. Gokul Indian
@mohamedhiras4652
@mohamedhiras4652 2 жыл бұрын
Walaikumussalam warahmatullahi wabarakathuhu
@MdAslam-oj9qo
@MdAslam-oj9qo 2 жыл бұрын
Alhamdulillah
@ahamedjalaal5820
@ahamedjalaal5820 2 жыл бұрын
Assalamualaikum wbt
@JBDXB
@JBDXB 2 жыл бұрын
Allah akbar
@zahirhussain9482
@zahirhussain9482 2 жыл бұрын
Jazakkalkahh hair
@uaetamilan222
@uaetamilan222 2 жыл бұрын
Assalamualaikum
@mohamedhiras4652
@mohamedhiras4652 2 жыл бұрын
Walaikumussalam warahmatullahi wabarakathuhu
@mohamedjamaldeen5224
@mohamedjamaldeen5224 2 жыл бұрын
ASSALAMU ALAALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU
@a.m841
@a.m841 2 жыл бұрын
Maasha allah
@delhiganesh657
@delhiganesh657 2 жыл бұрын
Asalamu walaikum Bhai..
@iambossdontspeak4539
@iambossdontspeak4539 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@mohamedhiras4652
@mohamedhiras4652 2 жыл бұрын
Walaikumussalam warahmatullahi wabarakathuhu
@mhdrayh
@mhdrayh 2 жыл бұрын
Subhanallah
@nijaranvarnijaranvar8043
@nijaranvarnijaranvar8043 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உன்மை பாய் இங்கே குவைத் நாட்டில் ரேசன் அரிசி ஐம்பது கிலோஒரு மூட்டை 6 /5 தினார் இன்டியன் பாஸ்மதி அரிசி நம்ம ஊர் பணத்துக்கு 1500 அல்லது 1600 ஆனால் நம்ம நாட்டில் ரேசனில் குடுக்க கூடிய அரிசியை பாருங்கள்
@aliexpress2112
@aliexpress2112 2 жыл бұрын
Masha allah
@mohamedjamesha1289
@mohamedjamesha1289 2 жыл бұрын
15:38 subhanallah 🤣😂🤣😂🤣
@smmsmmoulana871
@smmsmmoulana871 2 жыл бұрын
முஜாஹித் பின் ரசின் அவர்களே நீங்கள் கட்டாயம் இந்த பெரும் பெரும் உளமாக்கள் உங்களைவிட மூத்தவர்களுடைய புத்திமதிகளை படித்துப் பாருங்களேன் நல்லா இருக்குது இவற்றை நீங்கள் படித்துவிட்டு பயணம் செய்யுங்களேன் உங்களுடைய சைத்தான் சொர்க்கத்தை விட்டுட்டு வாங்களே அல்லாஹ்வுடைய சொர்க்கத்தின் பக்கம் நடை போடுங்களேன் இந்த சக்தியை இஸ்லாத்தை முஸ்தபா பாய் போன்ற சாதாரண நாட்கள் சொல்வதை தடுக்கிறீர்கள் நீங்கள் சொல்லுங்கள் இவ்வளவு பெரிய பெரிய தப்ஸிர்கள் கிதாபுகள் இருக்குது உங்களுக்கு அது விளங்கவில்லையா புரியலையா நீங்கள் பார்க்கவில்லையா? என்ன கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறீர்கள் வெக்கமா இல்லை உண்மையை எடுத்துச் சொல்ல பின் வாங்குறீங்கன்னு எங்கேயாவது போற அறிவீதிகளோட சண்டை செய்றீங்க இறுதி நூற்றாண்டில் எவ்வாறு வாழலாம் என்று சொல்லுங்கள் முதலாவது சைத்தான் சொர்க்கத்தை விடுங்கள் ஆடம்பர வாழ்க்கை விடுங்கள் அந்த வாகனங்களை விடுங்க சாதாரண ஏழைப்போடு வாழுங்க வாங்க ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த உலக வாழ்க்கை இருக்கிறதா குறிப்பாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அபூபக்கர் உமர் உஸ்மான் அலி ரலியல்லாஹு வாழ்ந்த எளிமையான வாழ்க்கை வாழுங்கள் பார்க்கலாம் அல்லாவையும் மூமின்களையும் ஏமாற்ற முயற்சிப்பது முனாஃபிக்கு களின் பண்புகள்
@muhammadraihan9500
@muhammadraihan9500 2 жыл бұрын
Assalamu alaikum wa rahmatullahi wa barakaathuhu Mushtafa bhai. Is there any Jamath on our concept to do field work ?
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 2 жыл бұрын
Wa alaikum Assalam No
@muhammadraihan9500
@muhammadraihan9500 2 жыл бұрын
@@SUPERMUSLIM Ok. Inshs Allah
@zubairhakkim214
@zubairhakkim214 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 🌹 முஸ்லீமகள் அனைவரும் மஹ்தி (அலை) அவர்கள் பின்னால் ஒற்றுமையாக நீதிக்காக போராடும் குணத்தை ஏற்படுத்துவதும் வளரும் தலைமுறை இளைஞர்களுக்கு ஹிலாஃபத் பற்றிய தகவல்கள் கொண்டு செல்லவதுதான் இந்த சேனலின் நோக்கமாக இருக்கும், முஸ்லீம்களில் பல பிரிவு ஜமாத்தினரில் உள்ள இறையச்சம் உள்ளவரை இறைநேசம் பெறுவதற்காக தீனை நிலைநிறுத்தும் எண்ணங்களை ஏற்படுத்துவோம். 👍 இஸ்லாத்தின் அடிப்படையை விளங்க வைப்பது எல்லோரின் மீது கடமை இதை உண்ர்ந்து செயல்படுவோம்👍
@muhammadraihan9500
@muhammadraihan9500 2 жыл бұрын
@@zubairhakkim214 Wa Alaikum salaam wa Rahmatullahi wa barakaathuhu. Insha Allah. Ameen
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН