கிறிஸ்தவ கொள்கையை பின்பற்றும் தர்ஹா வழிபாட்டாளர்கள். பன்றிகளாகவும் குரங்குகளாகவும் மாறவாய்ப்புள்ளது. மேலும் இவர்கள் தஜ்ஜாலை பின்பற்றி செல்ல கூடியவர்களாக இருப்பார்கள். நான் ஏதோ கிண்டல் செய் வதாக நினைக்க வேண்டாம். குகைவாசி இளைஞர்களுக்காக அக்கால கிறிஸ்தவர்கள் தர்ஹா கட்டுவதை பாருங்கள். وَكَذٰلِكَ اَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَـعْلَمُوْۤا اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيْهَا اِذْ يَتَـنَازَعُوْنَ بَيْنَهُمْ اَمْرَهُمْ فَقَالُوا ابْنُوْا عَلَيْهِمْ بُنْيَانًـا رَبُّهُمْ اَعْلَمُ بِهِمْ قَالَ الَّذِيْنَ غَلَبُوْا عَلٰٓى اَمْرِهِمْ لَـنَـتَّخِذَنَّ عَلَيْهِمْ مَّسْجِدًا இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றியதை வெளியாக்கினோம்; “இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை “இவர்கள் மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை இறைவனே நன்கறிவான் என்றனர்; இதில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்: “நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை - தொழுமிடத்தை அமைப்போம்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 18:21) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உம்முஹபீபா (ரலி), உம்முசலமா (ரலி) ஆகிய இருவரும் அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது, அவருடைய சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றை நிறுவி அதில் அம்மாதிரியான உருவப்படங்களை பொறித்துவிடுவார்கள். அவர்கள்தாம் மறுமை நாளில் அல்லாஹவிடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்" என்று சொன்னார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 918. அத்தியாயம் : 5. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: கப்றுகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 1765. அத்தியாயம் : 11. இறுதிக் கடன்கள்
@mohamedalsaqaf24342 жыл бұрын
@@SUPERMUSLIM சாலிஹ் அல்தாலிப் முன்னாள் மக்கா இமாம்.மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிராக பேசியதால் கைதுசெய்ப்பட்டவர்.மொத்தமாக 10 வருட சிறை.யாருக்கும் கவலை இல்லை.சவூதி ஸ்டிக்கரை வீட்டிலும் வண்டியிலும் ஒட்டிக்கொண்டு திரிகிறார்கள்.
@faizurrahman66692 жыл бұрын
நல்ல ,சரியான, நேர்மையான ,உண்மையான ஆராய்ச்சி . உங்கள் முயற்சி தொடர அல்லாஹ் புரியட்டும்...
@ashikashiqui15482 жыл бұрын
மாஷா அல்லாஹ். ஞாயிற்றுக்கிழமை மாலை கேலி கூத்து இல்லாமல் பயானில் செலவிடலாம்
@childrenofnoha16262 жыл бұрын
Love you bro may allah protect you from fithnah of dhajjal and yajujmajuj
@snkalesha33282 жыл бұрын
@@childrenofnoha1626 t G
@AnsarYJ Жыл бұрын
@@childrenofnoha1626 cvvft6😮😢
@அலிரலிக்குபின்தேடும்தீன்தீன்அ Жыл бұрын
இரண்டு பூகம்பம் ஒன்று இன்று இப்போது வந்து விட்டது.. இன்னும் 1மீதம் அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்
@riyassalih25562 жыл бұрын
சலாம் அலைக்கும் பாய் நான் பொதுவா கமெண்ட்ஸ் அடிக்கிறது குறைவு ஆனா உங்கள வாழ்த்தாமல் உங்களை புகலாம் எனக்கு இருக்க முடியாது உங்களது சேவை மிக மிக முக்கியமான ஒரு சேவை எங்களது அறிவு கண்ணை திறந்து விட்டீர்கள் நீங்கள் உங்களது ஆசனாகிய இம்ரான் ஹுசைனை சிலாகித்து பேசுவது போல் நாங்கள் உங்களை சிலாகித்து பேசுவோம் உங்களைத் தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
@kafoorkafoor26942 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ரக்மத்துல்லாஹி பரக்காத்துகு பாய் அல்லாவின் நன்மை உண்டாகட்டும் உங்களுக்கு உங்களுடைய தாவா பனியை தொடர்ந்து நடத்துகல் மா ஸலாம்
@aktechtamil252 жыл бұрын
Dua from Quran. ஷைத்தானின் திங்கில் இருந்து பாதுகாப்புபெற : وَقُلْ رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِۙ وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ يَّحْضُرُوْنِ மேலும், இறைஞ்சுவீராக! “என் இறைவனே! நான் ஷைத்தான்களின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன். (அல்குர்ஆன் : 23:97) மேலும், என் இறைவனே! அவர்கள் என்னருகில் வருவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்.” (அல்குர்ஆன் : 23:98) மல்ஹம்மாவிள் பாதுகாப்புபெற: தூஅ 1: قُلْ رَّبِّ اِمَّا تُرِيَنِّىْ مَا يُوْعَدُوْنَۙ رَبِّ فَلَا تَجْعَلْنِىْ فِى الْقَوْمِ الظّٰلِمِيْنَ (நபியே!) இறைஞ்சுவீராக: “என் இறைவனே! எந்த ஒரு வேதனையைப் பற்றி இவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகின்றதோ அதனை, நான் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே நீ நிகழச்செய்தால் (அல்குர்ஆன் : 23:93) என் இறைவா! கொடுமை இழைக்கும் இந்த சமூகத்தாருடன் என்னையும் சேர்த்து விடாதே!” (அல்குர்ஆன் : 23:94) தூஅ 2: وَقُلْ رَّبِّ اَدْخِلْنِىْ مُدْخَلَ صِدْقٍ وَّ اَخْرِجْنِىْ مُخْرَجَ صِدْقٍ وَّاجْعَلْ لِّىْ مِنْ لَّدُنْكَ سُلْطٰنًا نَّصِيْرًا மேலும், பிரார்த்தனை புரிவீராக: “என் இறைவனே! நீ என்னை எங்கு கொண்டு சென்றாலும் உண்மையுடன் கொண்டு செல்வாயாக! என்னை எங்கிருந்து வெளியேற்றினாலும் உண்மையுடன் வெளியேற்றுவாயாக! உன் தரப்பிலிருந்து எனக்குப் பக்கபலமாக ஓர் அதிகாரத்தை வழங்குவாயாக!” (அல்குர்ஆன் : 17:80) சுலைமான் நபி கேட்ட தூஅ: தூஅ 3: فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ ஸுலைமான் அது சொல்வதைக் கேட்டு புன்னகை பூத்து சிரிக்கலானார். மேலும், கூறினார்: “என் இறைவா! என் மீதும் என் பெற்றோர் மீதும் நீ புரிந்த பேருதவிக்கு நான் நன்றி செலுத்திக் கொண்டிருப்பதற்காகவும் நீ திருப்திப்படுகின்ற நற்செயலை செய்து வருவதற்காகவும் என்னை நீ கட்டுப்படுத்தி வைப்பாயாக! மேலும், உன் அருளால் என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்து வைப்பாயாக!” (அல்குர்ஆன் : 27:19) மூஸா நபி கேட்ட தூஅ: தூஅ 4 : قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَلِاَخِىْ وَ اَدْخِلْنَا فِىْ رَحْمَتِكَ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ (அப்போது) மூஸா, “என் இறைவா! என்னையும், என் சகோதரரையும் மன்னிப்பாயாக! மேலும், உன்னுடைய கருணையில் எங்களைச் சேர்த்துக்கொள்வாயாக! நீ அனைவரையும்விட அதிகம் கருணை புரிபவனாவாய்” என்று இறைஞ்சினார். (அல்குர்ஆன் : 7:151) மல்ஹம்மாவிள் அதிகம் ஓத வேண்டிய தூஅ: தூஅ 5: وَقُلْ جَآءَ الْحَـقُّ وَزَهَقَ الْبَاطِلُ اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا மேலும், பிரகடனம் செய்வீராக: “சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. திண்ணமாக அசத்தியம் அழியக் கூடியதே!” (அல்குர்ஆன் : 17:81)
@ameenasanar30892 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ❣ சக்தியும் ஆற்றலும் அல்லாஹ்விற்கு அன்றி யாருக்கும் இல்லை
@abdulsalamBE2 жыл бұрын
assalamualaikum awaited your Next video oru மாசத்துக்கு மேல ஆகிடுச்சு
@syedabdullabasha70892 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ❣️ சக்தியும் ஆற்றலும் அல்லாஹ்விற்கு அன்றி யாருக்கும் இல்லை
@PixelPulseQuests2 жыл бұрын
Umar serialu😏
@gyda5474 Жыл бұрын
Telegram la eppadi join seivadu?
@venkatseetaraman7740 Жыл бұрын
Aameen Bismillah
@shaikdawoodansarijainulabi80652 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக. ஆமீன்
@benzcar49052 жыл бұрын
ALLAH SWT , Mustafa bhaai ku avaruddaiyya kaariyaththai vaelaiyyai laesaakki kodukkattum.. IN SHAA ALLAH.. seekiramaaga unngal bayaan varavaendum bhaai...
@jamilusen30772 жыл бұрын
சகோதரரே மூன்று வாரம் waiting
@najumudeen942 жыл бұрын
Assalamu alaikum wa Rahmatullah....udampu sari aagiducha
@bigtopicforislam95332 жыл бұрын
இறைத்தூதர்( ஸல் ) அவர்கள் மரணித்து 1400ஆண்டுகள் ஆனபின்பும் ஒருவர் கனவில் வந்து இந்த உம்மத்திற்காக இன்னும் உழைக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது உடல் மெயிசிலிர்த்து போகிறது.. 😭😭சுபஹானல்லாஹ்
வந்தது இறைதூதர் என்று அவருக்கு எப்படி தெரியும். ?? இறைதூதரை பார்த்துள்ளாரா 😂😂😂
@mywindow...6322 жыл бұрын
அல்லாஹ் பாதுக்ப்பானாக..
@jasworld012 жыл бұрын
@@abdulrajak1577 நபி கனவில் வரங்கனா அது அவங்க தான் சைத்தான் இப்லிஸ் அவங்க உருவத்திலோ பேர் லையோ வர முடியாது
@Abokhilly Жыл бұрын
Jazak allah khairan ❤
@EFunJoy2 жыл бұрын
Alhamdurillah, Crystal clear explanation. You guide us to right path. May Allah always bless you bhai.
@amwithonegod2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரகுமத்துல்லாஹி வபராக்கத்துஹூ bai இந்த மாதிரி விடியோ வை அதிக நாட்கள் இடைவேளி இல்லாமல் upload செய்யுங்கள். இன்ஷால்லாஹ்.
@mhomadali4463 Жыл бұрын
SUPER SUPER SUPER RRŔ UNMEYA SONNEER NANMAYA SEYTHUKONDU ERIKKIRIR VALA VALA KIPITUP YOUR GOOD MAN
@mohamedibrahimmohamednalee83112 жыл бұрын
Assஅஸ்ஸலாமு அலைக்கும்.... மாஷாஅல்லாஹ் அருமை விளக்கம்... அடுத்த video எதிர்பார்க்கிறேன்
@YasarArafathM2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ.... கூடுவாஞ்சேரி இல் இருந்து... மு.யாசர் அரஃபாத்
@abdmom39042 жыл бұрын
Assalamu alaikkum bhai unga bayan place n time sonninga na nerla vandhu keka useful la irukum
@muhammadasean89082 жыл бұрын
பாய் அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் நேரான வழியை அதிக படுத்துவானாக. இர் உலக வெற்றியை தருவானாக.
@PixelPulseQuests2 жыл бұрын
Ameen
@haribathameenhariba97852 жыл бұрын
Ameen
@brightrainbow212 жыл бұрын
@@PixelPulseQuests when u expla quraan ur6 hadees pls men8 inshaallah n allahu ahlam because we can't predict the future with our own view
@mohamednazeer74712 жыл бұрын
Masha Allah neenga engaluku imama kidachethuku allah ku nandri solran alhamthulillah
@dawood97642 жыл бұрын
assalamualaikum Bhai .... daily KZbin la unga new video vanthu irukkanu parthu kondey irunthen alhamdulillah...
@benzcar49052 жыл бұрын
May ALLAH SWT make peace and mercy between both the ustaads and make the task easier for Mustafa bhaai.
@madrasmegameals43682 жыл бұрын
Assalamu alaikum Mustafa பாய்....! என்னங்க உம்ரா பயணம் போயிட்டீங்களா வீடியோவே காணோம், ரொம்ப நாள் ஆச்சு விரைவில் வீடியோ போடுங்க.....பாய்
@abuzia1232 жыл бұрын
மாஷா அல்லாஹ், ஜசாக்கல்லாஹ் ஹைர்.
@slking905 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா சகோதரரே உங்களுடைய உடல் நலம் தற்போது நலமாக உள்ளதா கூடிய விரைவில் நலம் பெர அல்லாஹ்விடம் தூவா செய்கிரேன் . அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் . உங்களுடைய சேவை இந்த உம்மத்திற்கு அவசியம் தேவை . தமிழ் மொழியில் உங்களை போன்று இவ்வளவு ஆதாரத்தோடு மக்களுக்கு புரிந்திகொள்ளும் விதத்தில் யாரும் பாயான் சொல்லி நான் அறிந்தது இல்ல .கூடிய விரைவில் உங்களுடைய பயான்கள் வரும் என்று எதிர் பார்கிறேன் .
@haribathameenhariba97852 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
@rasuldeen4296 Жыл бұрын
Alhamdulillah.. ☝️ Ella pugalum Allah oruvanukee
@zahirhussain94822 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அருள் புரிவானாக அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு
@muhammadthaha45842 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மஹதி(அலை) வரும்போது இந்தியாவின் நிலை என்னவாக இருக்கும்? இந்திய முஸலீம்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்?
@sadhamhusainh4084 Жыл бұрын
Assalamualaikum, hope you are feeling better now. Pls continue your dawa sessions. All are eagerly waiting for bayans.
alhamdulillah..... 32 video waiyyum parka kidaitthathu... alah ungal valkaiyyil rahmath seiwanaga
@RifaathAhamedVIll-A2 жыл бұрын
Expecting part 33 for the past 2 weeks please release
@jedsaiue57772 жыл бұрын
Sihr(சூனியம்) சம்பந்தமா ஒரு bayan போடுங்க bhai... பல பேர்(including me 😢) sihr பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக குப்ரான விடயங்களில் ஈடுபடுகிறார்கள்.... 😢😢
@தமிழன்ஜாபர்ஹமீத்2 жыл бұрын
ஓத தெரிந்தால் சூனியத்தை நீங்களே அழிக்கலாம்.
@nafeesafaleela85742 жыл бұрын
Assalamu alaikum WA rahmatullahi wa barakkathuhu..... Next part eppo bro.... Ethum piratchanayaa bro...
@mdhussain25412 жыл бұрын
Insha Allah Please upload the video Mustafa bai Iam waiting
@MIAC812 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் , நீண்ட நாட்கள் video இல்லை ஏன்?
@பழநிசாமிஈசுவரன்2 жыл бұрын
வா அலைக்கும் அஸ்ஸலாமு ..... 😊
@jamaludain67092 жыл бұрын
Va alaikkum salaam varahmathullahi Va barakkathuhu.
@bigtopicforislam95332 жыл бұрын
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனா புறநகரில் மேட்டுப் பகுதியான) "ஆலியா"விலிருந்து வந்து பனூ முஆவியா பள்ளிவாசலைக் கடந்து சென்றார்கள். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களுடன் நாங்களும் தொழுதோம். பிறகு நீண்ட நேரம் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். பிறகு எங்களை நோக்கித் திரும்பி, "நான் என் இறைவனிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துப் பிராத்தித்தேன். அவற்றில் இரண்டை எனக்குத் தந்தான்; ஒன்றை மறுத்து விட்டான். நான் என் இறைவனிடம், "என் சமுதாயத்தாரை (ஒட்டுமொத்தமாக) பஞ்சத்தால் அழித்துவிடாதே" என்று பிரார்த்தித்தேன். அதை எனக்கு அவன் வழங்கினான். அவனிடம் நான் "என் சமுதாயத்தாரை வெள்ள நீரில் (ஒட்டுமொத்தமாக) மூழ்கடித்துவிடாதே" என்று பிரார்த்தித்தேன். அதையும் எனக்கு அவன் வழங்கினான். அவனிடம் நான் "(என் சமுதாயத்தார்) தமக்கிடையே மோதிக்கொள்ளக்கூடாது" எனப் பிரார்த்தித்தேன். ஆனால், (அந்தப் பிரார்த்தனையை ஏற்க) அவன் மறுத்துவிட்டான்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் : 5539. அத்தியாயம் : 52. குழப்பங்களும், மறுமை நாளின் அடையாளங்களும்
@uzmanboy71542 жыл бұрын
Masha allah brother super bayan alhamdulillah unkal bayanai ethirparthu konde irukkiren insha allah
@brr30352 жыл бұрын
Brother Mustafa Iam watching your videos from the very beginning,our vision on Islam has totally changed by listening to your speeches, some of our salaf ulamas are too good in giving speeches and conducting classes but I always feel something missing,confusing with too much aqeeda and bidah subjects.But the way you try to connect common Muslims to understand quran and sunnah is really easy and clear.May Allah ease your affairs.Just watched mujahid Ibn razeen video refuting you.Really very sad to see that people we respect are so narrow minded and still trying to keep us in confusion.May Allah open our hearts to seek the right knowledge May Allah protect us and increase our knowledge.
@akjtaj84082 жыл бұрын
Assalamualaikum, we are too watched those Mujahid ibn razeen criticised video, I noticed there are lot of contradiction in Islamic history books. I think Allah keeps like that to test all of us, it's our duty to select which is the correct statement by analysing. Inshallah Allah will defnetely help all of us to identify the correct statement. But ibn razeen not criticised all the but very few topics only he touched, only based on Muawiah (RA) topics and some other shabas topics that's it. we pray Allah guide him also, I think he will do more videos in future against super muslim if we see the way he is doing now. I also believe Musthafa bai will definitely counter all of his arguments inshallah
@brr30352 жыл бұрын
@@akjtaj8408 Yes brother u are right we must analyse on our own rather than relying on someone Off course mujahid is very knowledgeable scholarI respect him..Mujahid always defend muawiya raliallahu anhu he respects him too much that I heard Mujahids title is Abu Muawiya but not sure how true is it.Anyway he openly announced brother Mustafa to debate and also said he will refute until he’s alive,Hope a good explanation from brother Mustafa .We are surrounded by fitnah everywhere this is dajjals main agenda to keep us in confusion.May Allah guide us onto right path.
@mafazmulaffer10372 жыл бұрын
if you listen to all videos from first to last, you can view the point of Mustafa, otherwise, people only say he criticized sahabas. to me, his bayans changed the perspective of how to see Islam. this all series didn't change anything about sahabas in my mind. I got Mustafas main concept. i don't know how peoples say he is shia..
@Inspirationtoeveryone2 жыл бұрын
the same u commented I feel too.i hear imran hosein bayan before super muslim I was confused in the beginning. now it's all clear .all praise is to Allah.
@childrenofnoha16262 жыл бұрын
Me too
@AbdulRahman-gu4cr2 жыл бұрын
Allah will help you. Hope Get well soon. We are waiting for you !!!
@அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை2 жыл бұрын
jazakkum Allah khairah jazakkum Allah khairah jazakkum Allah khairah
@syedansari-x2h2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
@நஜுமுதீன்லெக்கனாப்பட்டி2 жыл бұрын
Assalamu alaikum enn video upload pannala enna aatchu sollunga ...
@basicenglish2122 жыл бұрын
மல்ஹமா 3 வது பகுதி எப்போது வரும்...
@muhammdrimsanm.s.m.rimsan29412 жыл бұрын
Assalamu Alaikum kanavil vandhathu irai todardhan endru Eppadi therium irandarai varidamaha super Muslim Bayan ke Kiran ungaluku Allah arulpuri vanaha Ameen
@EFunJoy2 жыл бұрын
Upload next part bhai. We are waiting..
@mugeebrahman65182 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சவூதி அரேபியாவில் மட்டன் கடைக்கு பெயர் மல்ஹமத்
@ayaannoorayaannoor79842 жыл бұрын
assalamu alaikum wa rahamathullahi wa barakathuhu Mustafa bhai ungaludaiya oivewaru bayanum mikahum arumai Allah ungaluku arul purivanaga 💓
@venkatseetaraman7740 Жыл бұрын
Bismillah Allahhuakbar Subanuallah
@Abdulsalam-jc3mk Жыл бұрын
காணவில்லை : பெயர் : முஸ்தபா பாய்; சமூக சிந்தனையாளர் ; சிறிது நாட்களாக ஆளையே காணவில்லை. videovum வரவில்லை. வருத்தத்தில் உள்ளோம்.
@tmfentertainmenttmfe68652 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் last class முடிஞ்சு 1 month ஆகுது இன்னும் அடுத்த வகுப்புக்கான பயான் இன்னும் வரல்லயே, எதாவது பிரச்சனையா?
@saddamusen67092 жыл бұрын
Assalamu alaikum bhai next video poduga bhai
@AbdulRahman-gu4cr2 жыл бұрын
Waiting for next part - 33 Any hints about posting date ??
@mohsikool Жыл бұрын
Assalaamu alaikhum.. in arabic meat shop is written like thst ملحمة
@uswathunhasana64132 жыл бұрын
மறுப்பு video வும் வரவில்லை அடுத்த video வும் வரவில்லை
@Revivingdawah2 жыл бұрын
மிகவும் நேரம் எடுத்து கவனமாக மறுப்பு தயார் செய்து கொண்டிருக்கிறார் போல.
@whiterose33492 жыл бұрын
சேனலே டெலிட் பண்ணி விட்டு ஓடி விடுவான் அந்தளவுக்கு மடமை வாதி
@mohamedanasibnsheikhuthman72392 жыл бұрын
Oru Vela aadham nabila irunthu ippovarikku nadanthatha vachu maruppu poduvaru pola ... athanalatha ivlo late aaguthu .... Ithula 400 page bunch vera irukku .... padikkanumla .. wait pannunga bros . . @SUPER MUSLIM
@sulthan007rahim62 жыл бұрын
Assalamu alaikum bai from France 🇨🇵
@faheelfaheel49172 жыл бұрын
அழகிய விளக்கம்
@alnoortradersjameel6583 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஆவலோடு காத்திருக்கிறேன்
@umermdusman92032 жыл бұрын
உங்கள் பயானை நேரில் கேட்க ஆசை அட்ரஸ் கிடைக்குமா
@நஜுமுதீன்லெக்கனாப்பட்டி2 жыл бұрын
Anna video podunga ..... inshallah Ellatheengil irunthum allah moomingalai paathukappan... Eppo poduvinga...
@jf73062 жыл бұрын
waiting for next video.quran tafsirs?????or surah kahaf 8 th part..............
@shahibsabeena59292 жыл бұрын
மாஷாஅல்லாஹ்
@muhammdrimsanm.s.m.rimsan29412 жыл бұрын
Salam Walekum bhai super Muslim capavargal Ulaga Aasai virumbathargal Allah periyavan
18:30 👈 inshallah ondru paduwom appo history meendum eluthappadum ☝☝☝
@sainulabdeenmohamedubaidul14342 жыл бұрын
புரட்சி இஸ்லாமிய புரட்சி இப்ராஹிம் நபியின் புரட்சி ஏகத்துவ புரட்சி உலகை மாற்றிய புரட்சி உன்னதமான புரட்சி புரட்சி புரட்சியின் தொடர்ச்சி முகம்மது ஸல் அவர்களின் புரட்சி ஏகத்துவத்தை நிலை நிறுத்திய புரட்சி சத்தியத்தை காத்த புரட்சி அசத்தியத்தை ஒழித்த புரட்சி ஒழுக்கத்தை கற்பித்த புரட்சி ஜஹிலியத்தை எதிர்த்த புரட்சி இஸ்லாத்தை காத்த புரட்சி பென் அடிமைத்தனத்தை ஒழித்த புரட்சி பேதங்களை ஒழித்த புரட்சி சகோதரத்துவத்தை ஏற்படுத்திய புரட்சி எழுச்சி புரட்சியின் எழுச்சி இமாம ஹுசைனின் எழுச்சி அஹ்லுல் பைத்தினரின் எழுச்சி அடக்குமுறைக்கு எதிரான எழுச்சி அடாவடித்தனத்திற்கு எதிரான எழுச்சி ஆக்கிரமிப்புக்கு எதிரான எழுச்சி அநீதிக்கு எதிரான எழுச்சி அக்கிரமங்களுக்கு எதிரான எழுச்சி உமையாக்ளுக்கு எதிரான எழுச்சி ஜஹிலியதிற்கு எதிரான எழுச்சி யஸீதியத்திற்கு எதிரான எழுச்சி கர்பலா கண்ட புரட்சி அசத்தியத்தை ஒழித்த புரட்சி சத்தியத்தை காத்த புரட்சி இஸ்லாமிய கிலாபத்தை காத்த புரட்சி இமாம்த்தை நிலை நிறுத்திய புரட்சி விலாயத்தை காத்த புரட்சி அஹ்லுல் பைத்தினரை காத்த புரட்சி தியாகத்தை உணர்ந்தும் புரட்சி எழுச்சி புரட்சியின் எழுச்சி புரட்சி புரட்சியின் தொடர்ச்சி இமாம் கொமெனியின் புரட்சி ஈரான் இஸ்லாமியப்புரட்சி ஈடில்லாப்புரட்சி ஒற்றுமை புரட்சி அறிவுப்புரட்சி ஆத்மீகப்புரட்சி சிந்தனைப்புரட்சி சாத்வீகப்புரட்சி சீரான புரட்சி சிறப்பான புரட்சி சதாமை அழித்த புரட்சி மானிடப் புரட்சி புரட்சி புரட்சியின் தொடர்ச்சி உலகை அதிரவைத்த புரட்சி ஏகாதிபத்தியத்தை ஏளனப்படுத்திய புரட்சி ஷீஆ யாவையும் சுனனாவையும் ஒன்றினைத்த புரட்சி மேற்கை கலக்கிய புரட்சி கிழக்கை முடக்கிய புரட்சி மன்னர்களை மடக்கிய புரட்சி மகுடத்தை துறக்க வைத்த புரட்சி மன்னர்களை கதிகலங்க வைத்த புரட்சி பலஸ்தீன எழுச்சியின் புரட்சி ஹிஸ்புல்லாகளின் தோற்றத்தின் புரட்சி விலாயத்துல் பஃஹிகை தோற்றுவித்த புரட்சி விஞ்ஞான புரட்சி அஞ்ஞனத்தை ஒழித்த புரட்சி வஹாபிஸத்தை அதிரவைத்த புரட்சி பஹாயிஸத்தை ஒழித்த புரட்சி ஸலபிஸத்தை சாகடித்த புரட்சி காதியானிஸத்தை கதரவைத்த புரட்சி கமியுனிஸத்தை காட்சி படுத்திய புரட்சி முதலாளித்துவத்தை முடக்கிய புரட்சி சடவாதத்தை சாக்கடையில் போட்ட புரட்சி ஸியொனிஸ கணவுகளை களைந்த புரட்சி புரட்சி புரட்சியின் தொடர்ச்சி நாம் எதிர்பார்க்கும் புரட்சி இமாம் மஃஹ்தி அலை அவர்களின் புரட்சி உலக விமோசனத்திற்கான புரட்சி நீதிநெறி நிறைந்த புரட்சி கசாவத்தை உபைதுல்லாஹ் 21 -01 -2018
@jamaludain67092 жыл бұрын
Ubaithullah bhai... Allah kareem Assalamu alaikkum varah...
@Inspirationtoeveryone2 жыл бұрын
assalaamu alaikkum. daily checking for video.why not posting any video.before they cut Internet try to update inshaallah
@jamilusen3077 Жыл бұрын
மல்ஹமா அடுத்த பாகம் போடுங்க பாய்
@dheenkumarsharahali17422 жыл бұрын
ماشاءالله جزاك الله خيرا أخي
@statuskang2 жыл бұрын
I am Bachler muslim we could not follow allah way because we run behind money & job Not only me whole world run behind money I think 🤔 you have some power bor i see your 50% of video in last 6 months i put your videos in mobile phone & then do my works in laptop Very Very thank you 👍 for the Islamic information then knowledge persons only learning your videos bor
@jf73062 жыл бұрын
Alhamthulillah.asalaamu alaikum wa Rahmatullahi wa barakathuhu
@rasulahamed91192 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ video மறுபடியும் எப்ப போடுவீங்க
@farookmohamed16632 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய்... Recent ah "Big Boss Season 6" Promo பார்த்தேன் அந்த ப்ரோமோவில் கமல் பேசுவது தஜ்ஜால் பேசுவது போல் எனக்கு உள்ளது. நாம சொல்ல வேண்டிய Dialogue ah அவன் பேசிட்டு இருக்கான்.. 😔😑 ஆனா நம்ம உம்மத் தூங்கிட்டு இருக்கு... 😔😔 அதில் தஜ்ஜாலின் சிம்மாசனத்தை காட்டுறான் , அதை பார்க்கும் போது இம்ரான் ஹுசைன் அவர்கள் தாஜ்ஜால் பற்றிய புத்தகத்தின் முகப்பு படம் அப்படியே Match ஆகுது 😔😑
@ibrahimtheni19512 жыл бұрын
Assalamualaikum wa rahmatullahi wa bharakkathu bhai
@smmsmmoulana8712 жыл бұрын
அதுபோலவே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தஜ்ஜால் இடம் ரொட்டி மலை இருக்கும் என்று சொன்னார்களே ரொட்டி எப்படி மலையாக இருக்கிறது பார்ப்போம் இப்பொழுது ரொட்டி மலையை காண்கிறோம் அல்லவா முழு உலகத்தாருடைய பொருளாதாரத்துடைய கொள்கை மற்றும் அதனுடைய வழி நடத்தும் அடிப்படைகள் எல்லாம் யாருடைய கரங்களில் இருக்கிறது என்று மக்கள் அதிகமாக பாவிக்க கூடிய மா இந்த நாட்டில் இருந்து வருகிறது அதற்கு என்ன விலை போகிறது ரொட்டி மலையின் வார்த்தையின் அடிப்படை உண்மைகளை சிந்திக்க தெரியாத அளவுக்கு தகுதியற்ற முஸ்லிம்களாக ஆகிவிடக்கூடாது
@kanniyam22682 жыл бұрын
Correct
@bigtopicforislam95332 жыл бұрын
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எனக்காகப் பூமியைச் சுருட்டிக் காட்டினான். நான் அதன் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் பார்த்தேன். அதில் எனக்குச் சுருட்டிக் காட்டப்பட்ட அளவுக்கு என் சமுதாயத்தாரின் ஆட்சி விரிவடையும். எனக்குச் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தாலான (தங்கம் மற்றும் வெள்ளியின்) இரு கருவூலங்கள் வழங்கப்பட்டன. நான் என் இறைவனிடம் என் சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழித்துவிடாதே எனப் பிரார்த்தித்தேன். மேலும், "அவர்கள்மீது அவர்களிடையே உள்ள எதிரிகளைத் தவிர வெளி எதிரிகளைச் சாட்டி விடாதே. அவ்வாறு நீ சாட்டினால், அவர்களது ஆட்சியும் கண்ணியமும் முற்றாக அழிந்துவிடும்" என்றும் பிரார்த்தித்தேன். என் இறைவன், "முஹம்மதே! நான் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அது மாற்றப்படாது. நான் உம்முடைய சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழிக்கமாட்டேன் என்பதை உமக்கு (வாக்குறுதியாக) அளிக்கிறேன். மேலும், அவர்களுக்கெதிராக அவர்களிடையேயுள்ள எதிரிகள் அல்லாமல் வெளி எதிரிகளைச் சாட்டி, அவர்களது ஆட்சியை முற்றாக அழிக்கமாட்டேன்; எதிரிகள் பூமியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அவர்களுக்கு எதிராகத் திரண்டாலும் சரியே! ஆனால், அவர்களிலேயே சிலர் சிலரை அழிப்பார்கள். அவர்களிலேயே சிலர் சிலரைச் சிறைபிடிப்பார்கள்" என்று கூறினான். இதை ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் ஸவ்பான் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அல்லாஹ் எனக்காகப் பூமியைச் சுருட்டிக் காட்டினான். நான் அதன் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் பார்த்தேன். மேலும், சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தாலான (தங்கம் மற்றும் வெள்ளியாலான) இரு கருவூலங்களை எனக்கு வழங்கினான்..." என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஸஹீஹ் முஸ்லிம் : 5538. அத்தியாயம் : 52. குழப்பங்களும், மறுமை நாளின் அடையாளங்களும்
@jesirabinjesirabin4222 жыл бұрын
Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo Bhai
@cadermohideensyedabbas54632 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஜீ
@ahmedmhd47662 жыл бұрын
Ungalukkum engalukkum pothuvaana visayathinpakkam vaarungal.. Allah vidamirnthu varathirinthaal anega muranpadukalai paarthirupeergal. Santhegappirgalanaal unmayalaragavum iruppergalaanal Allah viduththu ungaludaya udhaviyalarkalaiyellam alaithukondu Ithaipondra oru Quranai oru allathu aayathai konduvaarungal.. Naamthaam nammudaya thootharai nervaliyudanum....
சகோதரர் musthafa......! ஏன் நீங்கள் பாயான் வீடியோ போடவில்லை....! உங்களின் பக்கம் அமைதியாக உள்ளது ஏன்...? எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்...
@jafferali81362 жыл бұрын
Assalamu alaikum varahamathullahi vaa barakatha ho bhai
@mohamedjamaldeen52242 жыл бұрын
ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU 🇨🇦
@lsmlondon83902 жыл бұрын
Assalamualikum brother.. When are going to upload the next part
@yusufmuhammed20372 жыл бұрын
அபூ சூப்யான், முஆவியா மற்றும் முஆவியாவின் சகோதரன் யஜீதை சபித்த நபிகளார் (ஸல்) சலபிகள் கண்ணில் படும்வரை ஷேர் செய்யவும் 😎 372- حَدَّثَنَا خَلَفٌ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بن سعيد عَنْ سَعِيدِ بْنِ جُمْهَانَ عَنْ سَفِينَةَ مَوْلَى أُمِّ سَلَمَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ جَالِسًا فَمَرَّ أَبُو سُفْيَانَ عَلَى بَعِيرٍ وَمَعَهُ مُعَاوِيَةُ وَأَخٌ لَهُ، أَحَدُهُمَا يَقُودُ الْبَعِيرَ وَالآخَرُ يَسُوقُهُ، [فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ: لَعَنَ اللَّهُ الْحَامِلُ وَالْمَحْمُولُ وَالْقَائدُ وَالسَّائِقُ] . உம்மு ஸலமா (ரலி) அவர்களின் அடிமையான சபீனா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டிருக்கையில், அபூ சூப்யான் ஒட்டகத்தில் அமர்ந்தவாறு சென்றுகொண்டிருந்தார், அவருடன் முஆவியாவும் அவருடைய சகோதரன் யஜீத்தும் இருந்தார், அதில் ஒருவர் ஒட்டகத்தை வழிநடத்துகிறார் இன்னொருவர் அதை பின் தொடர்கிறார், அதைகண்டு நபி (ஸல்) கூறினார்கள்: ஒட்டகத்தில் அமர்ந்திருப்பவனுக்கும், அதை வழிநடத்தி செல்பவனுக்கும் மேலும் அதை பின்தொடர்பவனுக்கும் அல்லாஹ்வின் லானத் உண்டாகட்டும் என்றார்கள்… ஆதாரம்: இமாம்: அஹ்மத் அல்-பலாதுரி நூல்: அன்ஸாபுல் அஷ்ரப் ஹதீஸ் எண்: 372 ஹதீஸ் தரம்: ஸஹீஹ் இந்த ஹதீஸில் வரும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நன்பகமானவர்களாவர்கள் 1. முதல் அறிவிப்பாளரான ஸஹாபி சபீனா (ரலி) அவர்களை பலவீனமானவர்கள் என்று யாரும் சொல்ல முன்வரமாட்டார்கள் 2. இரண்டாவது அறிவிப்பாளரான சயீத் பின் ஜும்ஹான் என்பவரும் நன்பகமானவர் தான் 👇🏻 hadith.islam-db.com/narrators/3308/%D8%B3%D8%B9%D9%8A%D8%AF-%D8%A8%D9%86-%D8%AC%D9%85%D9%87%D8%A7%D9%86 3. மூன்றாவதாக வரும் அப்துல் வாரிஸ் பின் சயீத் என்பவரும் நன்பகமானவர் தான் 👇🏻 hadith.islam-db.com/narrators/5270/%D8%B9%D8%A8%D8%AF-%D8%A7%D9%84%D9%88%D8%A7%D8%B1%D8%AB-%D8%A8%D9%86-%D8%B3%D8%B9%D9%8A%D8%AF-%D8%A8%D9%86-%D8%B0%D9%83%D9%88%D8%A7%D9%86 4. நான்காவது அறிவிப்பாளரான கலப் பின் ஹிஷாம் என்பவரும் நன்பகமானவர் தான் 👇🏻 hadith.islam-db.com/narrators/2738/%D8%AE%D9%84%D9%81-%D8%A8%D9%86-%D9%87%D8%B4%D8%A7%D9%85-%D8%A8%D9%86-%D8%AB%D8%B9%D9%84%D8%A8 அகவே நபி (ஸல்) அவர்கள் அபூ சூப்யான், முஆவியா மற்றும் முஆவியாவின் சகோதரன் யஜீதை சபித்த இந்த ஹதீஸ் ஸஹீஹானதாகும் நபியின் (ஸல்) சுன்னாஹ்வை செயல்படுத்துவது அவசியமாகும்…
@kanniyam22682 жыл бұрын
அதேநேரம் இவர்களால் எதிர்க்கப்பட்டவரான அலி அவர்கள் இஸ்லாத்தின் முதல் நாளிலிருந்தே முஃமினானவர். பல பல சிறப்புகள் கூறப்பட்டவர். பல யுத்தங்களில் பங்கேற்றவர். பல தியாகங்கள் செய்தவர். பல நன்மாரயங்கள் கூறப்பட்டவர். அவருடைய குடும்பம்தான் சொர்க்கத்தின் தலைமைத்துவத்திற்கு தெரிவு செய்யப்பட்டது
@yusufmuhammed20372 жыл бұрын
@@kanniyam2268 Masha Allah
@limrababu89802 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@mohamedgani3132 жыл бұрын
Masha allah.arumiyana vilakam
@rocktamil59462 жыл бұрын
சகோதரரே நீங்கள் கூறுவதைப் போல தங்கம் என்ற ஹதீஸிற்கு கருப்பு தங்கம் என்ற அடைமொழியுடன் பெட்ரோல் வளத்தை பற்றி குறிப்பிட்டால் அந்த ஹதீஸில் புராத் நதி வற்றும் பொழுது தங்கம் வெளிப்படும் என்று கூறப்பட்டுள்ளது ஆனால் யூப்ரடீஸ் நதி என்பது முழுமையான அளவு பாய்ந்து கொண்டிருந்த சூழ்நிலையில் தான் பெட்ரோல் வளம் கண்டுபிடிக்கப்பட்டது ஆனால் இன்று பெட்ரோல் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கும் பொழுது தான் யூப்ரடீஸ் நதி கிட்டத்தட்ட 80 சதவீதம் வற்றியுள்ளது அப்படி என்றால் உங்களது கூற்றிற்கு நேர் மாற்றமாக அல்லவா இந்த ஹதீஸ் உள்ளது அப்படி என்றால் இன்னும் யூப்ரடீஸ் அதிலிருந்து நேரடியான தங்கம் வெளிப்படாமல் இருக்கலாம் வருங்காலத்தில் மறுமை நாளில் அடையாளமாக அதை எதிர்பார்க்கலாம் அல்லவா
@kingmohamed71782 жыл бұрын
சரிதான்....அதே போல் நபி அவர்கள் அது வெளிப்படும் போதே தங்க மலைதான் என்று தெரியும் என்பது போல் கூறியுள்ளார்கள்....இவர் சொல்வது போல Black gold...liquid gold எல்லாம் அதன் பயன்பாடும் முக்கியத்துவமும் தெரிந்த பிறகு உபயோகிக்கப்பட்ட வார்த்தைகள்தானே.....பிறகெப்படி உவமானமாக கூறியதாக சொல்கிறார்....எடுப்பவருக்கு தங்கம் எனத் தெரிந்தால்தானே எடுக்காதீர்களென எச்சரிப்பதற்கு சாத்தியம்.....
@k.m.mohamedkassimkassim94552 жыл бұрын
முஸ்தபா பாய் இது தண்ணீர் இருக்கும் போதே நிகழ்ந்து விட்டது என்று கூறுகிறார். நபிமொழிகளின்படி யூப்ரடீஸ் ஓரளவிற்காவது அல்லது முழுவதும் வற்றிய பிறகு தான் வெளிப்படும் என்று அறிய முடிகிறது. அல்லாஹ் தான் மிக அறிந்தவன். நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரண்டாம் வருகையின் காலம் ஒரு பொற்காலம் - Golden Era. எனவே, இமாம் மெஹ்தி அலை அவர்களும் நபி ஈஸாவும் தங்கத்தை வாரி வாரி வழங்க அங்கே தங்க படிமங்கள் அதிக அளவில் வெளிப்படவேண்டும், இன்ஷா அல்லாஹ். அப்போதுதான் வாரி வழங்க முடியும். இது இமாம் மெஹ்தி அலை அவர்களின் வருகைக்கு முன்னர் நிகழலாம் என்று சில அறிஞர்களும், இவரது வருகைக்கு சற்று பின்னர் நிகழும் என்று சில அறிஞர்களும் கூறுகின்றனர். அல்லாஹ் மிக அறிந்தவன்.
@mohammadramzi89552 жыл бұрын
You are right brother, Gold emerging from Upratis not happened since, crude oil is not Black gold
@childrenofnoha16262 жыл бұрын
Petrol ku kudukum mazhippu nadhi ku kudukka matarghal azha than rasulallah aonnaga
@abdulazizebrahim3754 Жыл бұрын
என்ன கேட்டால் இம்ரான் ஹுஷைனை விட இஸ்ரார் அஹமத் சரியாக பேசுறார்.இம்ரான் தான் யூகத்தின் முன்னோடியாக எங்களால் அறியப்படுகிறார்.
@basicenglish2122 жыл бұрын
அடுத்த பதிவு எப்போது வரும்.....Too late
@sshahulhameet43602 жыл бұрын
Masha Allah
@mohamedthihariya31832 жыл бұрын
உரவாக்குவதும்அழிப்பதும்.... இறைவன் நல்லருள் என்றால் என்ன லாபம் இதனால்.... புகழ்ச்சி புகழ்ச்சி பெருமை.... ஒன்றும் புரியுதுல்ல.....நரகத்தில்போடுவதால்.... சொற் க்கத்தில் போடுவதால்.... என்ன பெருமைபுகழ்ச்சி
@ShahulHameed-zo4mo2 жыл бұрын
அல்லாஹுத்தாலா இந்த உலகத்தை படைத்தது அவனை வணங்குவதற்க்குத்தான், மேலும் இந்த உலகம் முஃமீன்களுக்கு சிறைச்சாலைதான், நிராகரிப்பாளர்களுக்குத்தான் இந்த பூமி சொர்க்கம், மறுமையில்தான் நமக்கு கேள்விகணக்கு நடந்து நன்மை செய்தவர்களுக்கு அல்லாஹ்வின் கிருபையால் சொர்க்கமும், தீமை புரிந்தவர்களுக்கு தண்டனையும் கொடுப்பான்....இதை நம்புபவர்கள்தான் முஃமீன்கள்.....