தமிழ் இஸ்லாமிய தஃவா வரலாற்றில் உங்களுடைய நுழைவு ஒரு பரிணாமம் அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் அறிவில் பிரகாசத்தை தருவானாக.
@puthiyavan6666 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும். முஸ்தபா பாய் அவர்களே, உங்களது பேச்சு நடை, பாமர முஸ்லீம்கள் மட்டுமின்றி மாற்று மதத்தவருக்கும் புரியும் வகையில் எளிய நடையில் அதிகமான அரபு வார்த்தைகள் இன்றி உள்ளது, வரவேற்பிறகுறியது. தொடரட்டும் உங்கள் இறைப்பணி. அல்லாஹ் உங்களுக்கு, ஹிதாயத்தையும், தௌபீக், பசீரத்தையும் அதிகரிக்கச்செய்து அருள் புரிவானாக. அஸ்ஸலாமு அலைக்கும்.
@zahirhussain9482 Жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
@Hashim5738 ай бұрын
அஸ்ஸலாமுஅலைக்கும் hazrath உங்கள வெச்சு அழகான explain பனிங்கள அது super hazrath
@harrisborneo Жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம். மாஷா அல்லாஹ்
@amina11488 ай бұрын
Allahu Akbar! Subhanallah! Alhamdullilah!
@mohammedthaslim7654 Жыл бұрын
Alhamthulillah மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த வகுப்பு
@Fathima-331 Жыл бұрын
MashaAllah💙☝️ Keep doing your best 🎉
@amina11488 ай бұрын
Jazakallah! Really your explanation was an eye opener! Although we know it, sometimes because of carelessness we forget to advise them. After your Bayan, we've inshallah have to explan .
@jesirabinjesirabin422 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு முஸ்தஃபா பாய்
@Imrankhan-xv8fd Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய்
@pulavanamanullahmohamedsha9974 Жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையான விழக்கம் சகோதரரே
@Rifqa-j3j9 күн бұрын
Allahumma barik
@mohsikool Жыл бұрын
Once my cousin called me and my mum for her new house ceremony, she was waiting for us to come from KSA after we reached India she arranged the ceremony, when we went to her house, we found a group of men doing fathiha, me and my mum were totally embarrassed, as we were new to this kind of ceremony, we couldn't go away from there, we couldn't avoid their feast also... till now that incident hurt whenever I think about it... I strictly told my mum, if next time anyone call us for such kind of ceremony we should immediately ask them this question,"will you do fathiha?", if they say "yes", we must tell them boldly, "sorry, we can't come"...my mum too agreed... many times I avoided relatives marriages, coz of this some people are angry with me...
@believer_foreverr7 ай бұрын
It is better to explain things to them in a humble and polite way instead of directly saying no. They might be doing such things unknowingly. If we are more aware of Allah's orders than they are, we are in a position to inform them about the Sunnahs and other principles of Islam in a good manner. This approach pleases Allah more than simply saying no.
@reshmaabdulbasithreshuabdu3602 Жыл бұрын
Realities things are always taking time for understand bhaiya...only fews chosen by Allah ...may Allah bless you lots to achieve your goals for dawaah 🎉
@Meharun_nisha385 Жыл бұрын
Assalamu alaikkum warahumathullai wabarakaththu Mustafa awargale
Bhai நீங்கள் bayan களில் பயன்படுத்தும் சில வார்த்தைகள் மிகவும் விரும்பத்தகாததாக உள்ளது. ஸஹாபாக்கள் செத்தார்கள், மூஞ்சி,........ இதற்காக உங்கள் bayan பிழை என்று நான் கூறவில்லை. உங்களை குறை கூற நினைப்பவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாகிவிடும். அது மட்டுமில்லாமல் புதிதாக உங்கள் bayan ஐ பார்பவர்கள் bayan ஐ Full ஆக பார்க்காமலே பிழையாக நினைக்க கூடும். முடிந்த வரை எந்த காரணமும் சொல்லி நியாயப்படுத்தாமல் நீங்கள் பயன்படுத்தும் வார்த்தை களை மாற்றுங்கள் bhai.
@insafqtr1818 Жыл бұрын
Apo epdi solradhu paithiyame😂😂
@mdyusuf5558 Жыл бұрын
@@insafqtr1818அவர் எவ்வளவு கண்ணியமான வார்த்தைகளை கொண்டு தெளிவாக comment செய்துள்ளார்...நீங்கள் ஏன் இவ்வளவு மோசமாக பேசுகிறீர்கள்..
@insafqtr1818 Жыл бұрын
@@mdyusuf5558 Paithiyam nu solradhu Word Bad word illa ok
@ismailyas7304 Жыл бұрын
Nallavana paththu paithiyam solringalea intha word bad word tha Allah mannikattum ini thappa pesathinga varthaikalai nalla muraiyil payanpadunthunga Allah porinthi kolvanaha
@fakrurasik1517 Жыл бұрын
@@ismailyas7304 சம்மந்தப்பட்டவர் மன்னிக்காமல் அல்லாஹ் எப்படி மன்னிப்பான்?
@AnasMohamed-d1l Жыл бұрын
❤️🖤🤍மிக அருமையானபதிவு 🤍🖤❤️
@SyedAnsari-lo2nz Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
@jainudeenshahulhamid5489 Жыл бұрын
Assalamualaikkum warahmattullahi wabarakkattuhu. Bhai. 36.40 il, tavaruthalaga allah udaya rasool sonnanaa , yenru sonneergal. Thayavu seidu sarie seiyavum.
@SalmanF11 Жыл бұрын
T. Kalathur dargah near by thuraiyur
@yusufkhan.a699210 ай бұрын
13:00❤
@raseenathmeeran8556 Жыл бұрын
Barkalla feekum ustaad
@MdAslam-oj9qo Жыл бұрын
Alhadulillah❤
@anazzz.h Жыл бұрын
❤ assalamu alaikum varahmathulla
@mohamedapsar6988 Жыл бұрын
Bhai surah Khaf (cave) and surah Muhammad pathi detail ah video podunga
@mohamedapsar6988 Жыл бұрын
how the Islamic economi establish and about loan and bank and currency
@rajadeenrajadeen6169 Жыл бұрын
Assalam alaikum bai
@zubairmz372 Жыл бұрын
Thargahavayum allahdhane bai punithappaduthinan . Nallorgalaiyum allah mempaduthinan إن أكرمكم عند الله اتقاكم
@ameerdeenaufarfrahan1158 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நம்ம ஊரு தந்தூரியில் மாட்டிறைச்சியும் கேழி இறைச்சியும் இல்லாமல் வந்ததே இல்லை அவ்லுயா அது இது எல்லாம் இல்லை பல்லிவாசல் வசூல் தான்
@FathimatheQueen Жыл бұрын
Brother ஆட்டு குட்டியில் உள்ள சுவரொட்டி (மன்னீரல்) சாப்டலாமா??? அது ரொம்ப இரத்தமா இருக்கே...அதை ஆட்டு குட்டியின் உறுப்பா எடுத்து கொள்ளவா??அல்லது இரத்தம் னு எடுத்து கொள்ளவா???
@SheikFaisal-uw6ug Жыл бұрын
Alhamdulillah
@faisalrahman974 Жыл бұрын
Alhadulillah
@aseefsh3002 Жыл бұрын
யஸீதின் கொடுமைகள், மற்றும் Hussain ( ra) வை murder செய்தவர்களின் கடைசி நாட்களையும் விளக்கி 2 videos போடவும்
@muhaideenshahulfareed2220 Жыл бұрын
S. Please
@umarm.samiullah9591 Жыл бұрын
Assalamualaikum Mustafa . If you have time , please make one video on Iblis and his psychology . Like Rolex said in Vikram movie, "Maruppadiyum aarambattula irundhu aaranbikkiren" Our Aarambam should be from knowing Iblis mission. I found the Quran ayaat about Iblis and Adam to be very powerful and very important for us to know what kind of enemy we are facing but we are not taking him seriously
@Revivingdawah Жыл бұрын
Don't refer movie dialogues
@umarm.samiullah9591 Жыл бұрын
@@Revivingdawah visual media impact is stronger now. People esp youngster can easily connect. If Rolex can get angry just because of Dunya loss, we should be angier at Iblis for trying to make us losing our Akhirah and restart our mission again . Anyway Mustafa Bhai also in few bayans using movie dialogues. This is a good approach in Bayan delivery .