#SM317

  Рет қаралды 16,429

SUPER MUSLIM

SUPER MUSLIM

Күн бұрын

Пікірлер: 70
@habisa8018
@habisa8018 2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்இஸ்ரர் அஹமதுஇம்ரான் ஹுசேன்அவங்க வீடியோ எல்லாம் உருது ல வருதுஅதை மொழிபெயர்த்து போட்டால் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்
@ibrahimtheni1951
@ibrahimtheni1951 2 ай бұрын
இறைவனை நினைவு கூர்வதற்கு நீங்கள் ஒரு தெம்பாக இருக்கிறீர்கள் ❤.
@spssps4673
@spssps4673 2 ай бұрын
எல்லா புகழும் நம்மளை படைத்த இறைவனுக்கே
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq Ай бұрын
இஸ்லாத்தில் கருத்து கந்தசாமிகள் நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். நபிகள் நாயகம் போல் செயல்வீரர்கள் தான் இப்போது இல்லை
@jesirabinjesirabin422
@jesirabinjesirabin422 2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ முஸ்தபாஃ பாய்
@Annsha
@Annsha 2 ай бұрын
After watching your videos, i noticed so many changes in my mind and life. Your videos increased my good deeds. May Allah accept your efforts. Ameen🎉 Jazakallah khair brother for uploading videos.
@Afrin5557
@Afrin5557 2 ай бұрын
Assalamu alaikum bhai .... In sha Allah 1, quran kurum kadamaigal list & 2, quran la Narakathirku kondu sellum theemaigal list thaniya In sha Allah ungaluku neram kedaikumpidhu upload seyga bhai Therudhu kolvadharkum adhai nadaimurai paduthuvadharkum zulabamaga irukum
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 2 ай бұрын
Walaikum salam.. Inshallah
@sahulstvdsahul
@sahulstvdsahul 2 ай бұрын
ஜஸாக்கல்லாஹ் ஹைரு
@nelascooking5871
@nelascooking5871 2 ай бұрын
Masha Allah Alhamdulillah
@அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை
@அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை 2 ай бұрын
ஜசாக்கல்லாஹ் கைர் யா முஸ்தபா பாய்
@mohammedsifak6885
@mohammedsifak6885 2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ எனது வயது 20 நான் தற்பொழுது இலங்கையில் வசித்து கொண்டு வருகிறேன் நான் ஒரு வருடமாக உங்களது வீடியோக்களை பார்த்துக் கொண்டு வருகிறேன் என்னுள் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன கவலையாகவும் வேதனையாகவும் உள்ளது என்னால் தற்பொழுது இந்த உலக வாழ்க்கையில் மனதளவில் நெருங்கி வாழ முடியாமல் உள்ளது ஏதோ ஒரு வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ன செய்வது எனக்கு புரியவில்லை மக்களுக்கு இந்த கருத்துக்களை எடுத்துக் கூறுவதற்கு முழுமையான அறிவும் தற்போது என்னிடம் இல்லை உங்களைப் போன்று.. இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் இந்தப் பணிக்கு என்னால் எவ்வாறான உதவிகளை செய்ய முடியும் என்று தயவுசெய்து அறிவுரை கூறுங்கள்
@sithyshamila1281
@sithyshamila1281 2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்... அல்லாஹ் விடம் உங்களது தேவையை முறையிட்டு, நேர்வழி கேட்டு, தவக்கல் வைத்து, நம்பிக்கையோடு வாழுங்கள்....வழிநடத்துபவன் அவன் மட்டுமே...
@loading636
@loading636 2 ай бұрын
Nanum ilangaithan ungalai polathan naum
@fathimuthujohaa7200
@fathimuthujohaa7200 2 ай бұрын
கவலை வேண்டாம் பாய் கூறுவது போல் அல்லாஹ்விடம் கையேந்துங்கள் அவன் வழிகாட்டுவான் குர்ஆனை புரிந்து கொண்டு ஓத முயர்சியுங்கள்
@affathiahamed98
@affathiahamed98 Ай бұрын
Assalamualaikum ❤ which part of Sri Lanka u living bhai ??
@mohammedsifak6885
@mohammedsifak6885 Ай бұрын
@@affathiahamed98 Ampara district Pottuvil city
@parveenbegum4088
@parveenbegum4088 2 ай бұрын
Assalamu alaikkum wrwb Alhamdhulillah
@SivaKumar-bz5qi
@SivaKumar-bz5qi 2 ай бұрын
Assalamu alaikum....neenga varun talks podcast la sollirundhinga....piravi muslim ah porakama islam enaku therinjirundha idha Vida sirappa seyalpaduvanu sonneenga....enaku edhachum ubadesam sollunga...Naan seyalpada muyarchi seiyuren
@mohamedrasul5637
@mohamedrasul5637 2 ай бұрын
இந்த உலகில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் இறைவன் ஒருவனே . மனிதர்களுக்கு மனிதர்களே உதவியாளர்கள் ❤. There is no prophets no special persons from God . The Living things all are same . We all are same ... மனிதர்களைக் காக்க மனிதர்களே வருவார்கள்
@MuhammadBilal-zs9jm
@MuhammadBilal-zs9jm 2 ай бұрын
அல்லாஹ் வின் நாட்டத்தை பொறுத்து இது மாறும் .. அல்லாஹ் நாடினால் எப்படி அவன் விரும்புகிறானோ அப்படி உதவுவான் .. எதிரி யாராக இருந்தாலும் சரியே.. அல்லாஹ் நாடினால் குருவியும் போரில் உதவி செய்யும்.. சூரியனும் மேலே வந்து உதவி செய்யும் .. கல்லும் மரமும் உதவி செய்யும்.. இன்ஷா அல்லாஹ் யூதர்களுக்கு எதிராக மரங்கள் முஸ்லிம்களுக்கு உதவி செய்ய இருக்கின்றது
@ZainAbutheen
@ZainAbutheen 2 ай бұрын
Maashalla
@shafi.j
@shafi.j 2 ай бұрын
நவீன முஸ்லிம் எல்லா மதத்தினர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள் நீதியாக நடந்து கொள்ளுங்கள்
@AbdulRaheem-fp5kj
@AbdulRaheem-fp5kj 2 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@SulthanIbrahim-v7u
@SulthanIbrahim-v7u 2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@SyedAnsari-lo2nz
@SyedAnsari-lo2nz 2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
@vaheethabilal
@vaheethabilal 2 ай бұрын
அல்லாஹ் மன்னித்துவிடு
@fathimaathequeen
@fathimaathequeen Ай бұрын
Jazakallah
@fathimuthujohaa7200
@fathimuthujohaa7200 2 ай бұрын
அஸ்ஸலாமூ அலைக்கும் பாய் 'ஹஜ்ஜின் நோக்கம் ' என்ற தொடரையும் playlists இல் வைக்கவும் எடுத்து பார்க்க உதவியாக இருக்கும்.
@k.m.farmilak.m.farmila
@k.m.farmilak.m.farmila 2 ай бұрын
Assalamu Alaikum 🥰🌹🧕
@haribahariba1341
@haribahariba1341 2 ай бұрын
Assalam alaikum warahmatullah barakathug tambi ❤
@Alavudeen-oe6nu
@Alavudeen-oe6nu 2 ай бұрын
Assalamu alaikum
@naaneniniyenaan
@naaneniniyenaan 2 ай бұрын
😘
@cityofindiatamil9062
@cityofindiatamil9062 2 ай бұрын
@sakslife
@sakslife 2 ай бұрын
Assalamu alaikum varah….
@abdulmaalik5361
@abdulmaalik5361 2 ай бұрын
Mugangalai pinpuramaga thiruppu vadharku munbea islathai eatru kollungal endra vasanathuku ku meaning maybe quibla change ana matter ah irukumo nu oru thought🤔
@MohamedS-d4x
@MohamedS-d4x 2 ай бұрын
அஸ்ஸாலாமு அலைக்கும் பாய் எங்கள் மஹல்லா பள்ளியில் நபி மற்றும் நான்கு கலிபாகளின் முடியினை வைத்து அதற்கு சிறப்பு உள்ளது என்று கண் காட்சிக்கு வைத்தனர் நபியின் முடிக்கு சிறப்புகள் உள்ளதா சற்று கூறவும்.
@rifadhtech913
@rifadhtech913 2 ай бұрын
Ilai
@hakkimmoosa5195
@hakkimmoosa5195 2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி.... பாய் நான் காவல் துறையில் வேலை பாக்குற தாடி வைக்க முடியல இப்பா வேலை விட்டு வெளிய வருனுமா எப்படி பாய் ஒரே குழப்பம இருக்கு ..
@rahmathnisha6504
@rahmathnisha6504 2 ай бұрын
கவலை வேண்டாம். காரண காரியங்களை அல்லாஹ் அறிந்தவன். சர்வீஸ்ல இருக்கும்வரை நீங்கள் தாடீ வைக்க தேவையில்லை
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 2 ай бұрын
வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி, காவல் துறையில் பணிபுரிவது அனுமதிக்கப்பட்டது இல்லை, தாடி வைப்பது எடுப்பது என்பது முக்கிய பிரச்சினை இல்லை, வேறு தொழில் நோக்கி செல்வது தான் ஈமானுக்கு ஏற்றது, இஸ்லாம் அல்லாத இறையாண்மையை ஏற்று செய்ய வேண்டிய அரசுப் பணி இது, இது அல்லாத போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, கல்வித்துறை, போன்ற துறைகளில் வேலைகள் செய்யவும், இது கஷ்டமாகத்தான் இருக்கும், மறுமையில் வெற்றி பெற செய்து தான் ஆக வேண்டும், அல்லாஹ் உங்களுக்கு உறுதியை தருவானாக
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq Ай бұрын
இஸ்லாத்தில் கருத்து கந்தசாமிகள் நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். நபிகள் நாயகம் போல் செயல்வீரர்கள் தான் இப்போது இல்லை
@ibrahimikram-ur8bk
@ibrahimikram-ur8bk Ай бұрын
Eemaan kolladha sila nalla manidhargal irukanga indha ulagathileyum kastapadakudiya nalla eeman kolladha manidhargal irukanga anangalum marumayila naragam selvangala? Avangaluku nurkooli illaya?pls reply
@Ifa.design
@Ifa.design 2 ай бұрын
Assalaamualaikum. Mowth veetla quran padikalama. Mowth anavaruku quran padithal avaruku nanmai seruma vellakam solugaaa
@Penquinofamily
@Penquinofamily Ай бұрын
அரைவேக்காடு
@User123-il5yn
@User123-il5yn 2 ай бұрын
En husband oru Cristian nan Allah oruvan mattumthan rap enpathil uruthiyaka irukkiren en huspend ennai kattayapaduthuvathillai konjam konjama avaraum matra mudium ena nampukiren avarudan thodarnthu irukkalama?
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 2 ай бұрын
Irunga
@Yusuf-Indian
@Yusuf-Indian 2 ай бұрын
அல்லாஹ் மட்டுமே ரப் என்றால் நீங்கள் எப்படி ஒரு இணைவைப்பாளரை திருமணம் செய்ய முடியும். நீங்க இருவரும் பிறப்பால் கிருஸ்துவர்கள் என்றால் நீங்கள் அவரை தாவா மூலம் மாற்ற முயல வேண்டும். அல்லாஹ்வின் தீனில் விளையாட முயற்சிக்க கூடாது....
@User123-il5yn
@User123-il5yn 2 ай бұрын
@SUPERMUSLIM Alhumdhulillah
@saitedmahudum573
@saitedmahudum573 Ай бұрын
முஸ்தபா பாய் நீங்க தவ்ஹீத்பள்ளியில் தான் ஜும்ஆ தொழுகிறேங்கா எந்த பள்ளிவாசலில் யாவது தவ்ஹீதுக்கு வந்துட்டா சொர்க்கம் என்று சொன்னார்களா? மத்தவங்களுக்கு தாவா பண்றதா இருந்தா தாராளமா, பண்ணுங்க ஆனா பொய் (பித்னா)சொல்லி தாஃவா செய்கிறது சகிக்கல.
@Alavudeen-oe6nu
@Alavudeen-oe6nu 2 ай бұрын
Pengal madavitaai kalathil Qur'an odhalama bhai
@Warriorgaming325
@Warriorgaming325 2 ай бұрын
Oodha kudadhu endu neneikiren bro
@AfraJubair
@AfraJubair 2 ай бұрын
ஓதலாம் மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழுவது, நோன்பு வைப்பதை தான் நபி ஸல் அவர்கள் தடுத்துள்ளார்கள். குர்ஆன் ஓத்துவத்தை நபி தடுக்கவில்லை.
@AfraJubair
@AfraJubair 2 ай бұрын
ஓதலாம். மாதவிடாய் காலத்தில் பெண்களை தொழுவதற்கும்,நோன்பு வைப்பதற்கு தான் நபி ஸல் அவர்கள் தடை விதித்துள்ளார்களே தவிர குர்ஆன் ஓத நபி தடுக்கவில்லை.
@alfahathrilwan
@alfahathrilwan 2 ай бұрын
Padikalam
@maverich767
@maverich767 2 ай бұрын
Amru al As sonnadhu pola . jaahiliyavil irukkum pothu setturundahl avarukku naragam. Islam ku vandha piragu , Jihad fi sabilillahvil kalandhu kondu irundurunthal avarukku sorgam Ali vs Muawiyah kaalattil avar sonnar , ippo enakku sorgama naragama nu teriyavillai. oru vagaiyil naanum Amru Al as nilamaiyil taan irukken
@mohamedmeeranmohamed8422
@mohamedmeeranmohamed8422 2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
@akpredator5663
@akpredator5663 2 ай бұрын
Assalamu alaikum
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН