ஒரு பயானை ஒருதடவை கேட்கவே சலிப்படிக்கும் காலத்தில் தங்களது பயானை மட்டுமே 2,3 தடவை கேட்க தோண்டும்.. நல்ல முயற்சி
@saamparachcharu6 күн бұрын
YES ..also PJ sometime BORING but PJ well educated in HADEES
@Aslamaaqib14266 күн бұрын
ஆமா உண்மை தான்
@nahar76375 күн бұрын
உண்மை
@RishanaNilofar5 күн бұрын
Ivanga pechila haqq irku adhan ketka vaikiradhu
@peermohamedpeermohamed56026 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நீங்க சொல்ற முனாபிக் நானா இருப்பேனோ எனக்கு தோனுது பாய் எனது உள்ளம் அப்படித்தான் இருக்கு உள்ளத்தை அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே. உங்க எல்லா வீடியோவும் நான் பாக்கிறேன் பாய் நெரையா விசயம் தெரிஞ்சிக்கிட்டேன் பாய். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியவானாக ஆமீன் எனக்கு நேர்வழி காட்டுவானாக ஆமீன் 😢😢😢😢
Assalamu alaikum musthafa bahi ❤ last 5 years a ungA Ella biyan Un ketutu iruken Allhamdullah romba useful aa iruku
@abdulmak36577 күн бұрын
Walaikum salam wrb
@asikasik4296 күн бұрын
Naanum munafiq aah nu bayamah iruku Bhai..ellathayum Allah naraga nerupula irunthu kaakanum...ameen Allah sattam boomila varah muyarchi seivom... inshallah
@HijabeeMuslimah6 күн бұрын
Ameen😢
@spssps46736 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் எல்லா புகழும் இறைவனுக்கே
@YasarArafathM6 күн бұрын
கொரோனா காலத்தில் எனக்கு நடந்த நல்ல விஷயம் உங்கள் பயான்கள் கேட்க சூழல் உருவாகியது... அன்றிலிருந்து உங்கள் பயான்கள் மிகவும் பயனளிக்கும் வகையில் உள்ளது... அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் பயான் மூலம் பயன் அடையும் அனைவருக்கும் உதவியும் அருளும் புரிவானாக...
@noormohamed56336 күн бұрын
தொழுகையை உயிரோட்டமா தொழுவது பற்றி நீங்கள் ஒரு விடியோ போடனும் பாய் ஈமானை அதிகரிப்பது பற்றியும் நீங்கள் விடியோ போடனும் பாய் 😊😊
@arshiya16167 күн бұрын
Allhamdhillah i started to take my deen seriously becuase of your bayan bhai... Allhamdhillah Allah has given me islamic knowledge and understanding through you... please keep doing this dawah
குர்ஆனை விளங்குவது என்பது காலத்திற்கேற்ப update ஆக வேண்டும்.. உலக அரசியல், சமகால சிக்கல்களின் அறிவுடன் குர்ஆனை விளக்குவது என்பது நிச்சயமாக மிக சிரமமான பணி.. முஸ்தபா பாய் தயவு செய்து முழு குர்ஆனை முடித்துவிடுங்கள்.. சில ஆண்டுகள் ஆகலாம்.. உங்களுக்கு பொருளாதாரம் கூட அனுப்பி வைக்கிறேன்.. உலகில சில skillகளை கற்று கொள்ள பலர் பணம் செலவழிக்க தயாராக இருக்கிறார்கள். நாங்கள் குர் ஆனை கற்று கொள்ள ஏன் உங்களுக்கு பணம் கொடுக்க கூடாது.. உங்களுக்கு குடும்பம் இருக்கும் தானே.. உங்கள் பணியை சிறுமை படுத்துவது நோக்கம் இல்லை.. ஊக்கப்படுத்துவதே நோக்கம்
@amina11485 күн бұрын
Allahu Akbar! Subhanallah! Alhamdullilah! May Allah bless you.
@jesirabinjesirabin4226 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ முஸ்தபாஃ பாய்
@syedfareedh70827 күн бұрын
Alhamdullilah
@YeshuAmal7 күн бұрын
May God Bless You my Brother 🙏
@LightMusic5575 күн бұрын
You too Bro
@vaheethabilal6 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
@MGMYaseen4 күн бұрын
Subhanallah ❤❤❤
@noormohamed56336 күн бұрын
தொழுகையை உயிரோட்டமா தொழுவது பற்றி நீங்கள் ஒரு விடியோ போடனும் பாய் ஈமானை அதிகரிப்பது பற்றியும் நீங்கள் விடியோ போடனும் பாய் 😊
❤❤❤❤❤ சலாம் அலைக்கும் தம்பி,,, அரபிச்சொல்லான வலி, அவ்லியா வலி என்பது ஒருமை, அவ்லியா என்பது பன்மை, இதற்கு மிகத்துல்லியமான விளக்கம் என்னவென்றால், சில இடங்களில் பொறுப்பாளி என்றும் சில இடங்களில் முன்னோடி என்றும் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும்,, குர்ஆனில் வலி என்றும் அவ்லியா என்றும் வரும் இடங்களில் முன்னோடி, முன்னோடிகள் என்று மொழிப்பெயர்ப்பு செய்து பாருங்கள், நூறு விழுக்காடு பொருந்திப்போகும்,, வலி, அவ்லியா என்பதற்கு நண்பன், நண்பர்கள் என்று விளங்கிக் கொள்வது பெரும்பாவம்,, ❤❤❤❤❤❤
@syedhasan1856 күн бұрын
Rizq clip u told that way is too good our ummah isn't understanding this may Allah gives us the clarity
@abdulsalamBE6 күн бұрын
இயல்பான நடை, சுருக்கமான விளக்கம், தனித்துவமான எடுத்து வைக்கும் முறை,நவீன செயல்பாடு ஒப்பீடு.. மாஷா அல்லாஹ் அல்லாஹ் நல்ல வேலை உங்களை ஆலிம் ஆக்கவில்லை
@shajith19897 күн бұрын
Alhamdulillah❤
@nelascooking58716 күн бұрын
Masha Allah Alhamdulillah
@SyedAnsari-lo2nz6 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
@PERUNCHITTAR5 күн бұрын
அவர்கள் கூட இருக்க ஸ்பான்ஸர் பன்ற அத்தனை பேரும் சத்தியத்தையும் என்னையும் தோற்கடிக்க வந்தவர்கள்.
@ZainAbutheen6 күн бұрын
Maashaallah
@PERUNCHITTAR6 күн бұрын
ஒரு வருடத்திற்கு முன்பு மாதம் ஒரு குவார்ட்டர் இரண்டு வருடங்களுக்கு முன்பு தீபாவளிக்கு ஒரு புல் பொங்கலுக்கு ஒரு புல் அதையும் மூனு நாள் வச்சு குடிப்பேன். ஒரு வருடமாக லீவ் இருந்தால் பகலிலேயே குடிப்பேன். மற்றபடி இரவு பத்து மணிக்கு பிறகு தான் குடிப்பேன் இல்லை என்றால் நான் இருக்கும் நிலையில் எனக்கு தூக்கமே வராது. குடிக்க காரணம் யார்? அவளும் தான் காரணம். ஆனால் குடித்து விட்டு செய்கிறான் பழி போடுகிறார்கள். "வாய்க்குள்ளே போகிற எதுவும் மனிதனை தீட்டு படுத்தாது இருதயத்தில் இருந்து புறப்படும் களவும், பொய்யும், விபச்சாரமும், வேசித்தனங்களும் தான் மனிதனை தீட்டு படுத்தும்."
@kbmurugan705 күн бұрын
Alhamdulillah
@SulthanIbrahim-v7u7 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@hassenshahjowharshah82226 күн бұрын
Bro Syria current situation ?
@cityofindiatamil90626 күн бұрын
❤️❤️❤️🙈
@fathimamusfiraabdulmajith59006 күн бұрын
Alhamdhulillah😢
@benazir-mohammed6 күн бұрын
Assalamu alaikum ustaaz
@sakslife6 күн бұрын
Assalamu alaikum varah….
@vaheethabilal6 күн бұрын
சூரா தவ்பா 111
@PERUNCHITTAR4 күн бұрын
நான் இருக்கிறவர்களில் ஒருவரை இங்கி பிங்கி பாங்கி போட்டு தேர்ந்தெடுக்கமாட்டேன். அடிமட்டத்தில் இருந்து எடுத்து மேலான அதிகாரியாக வைப்பேன்.
முதல் நாள் இரவு முழுவதும் தூங்கவில்லை ஸ்டேசனில் போய் உட்கார்ந்தால் தூக்கம் வருகிறது ஒரு நொடி இப்படி கண்ணை மூடினால் உடனே தியானம் பன்றான், சாமியார் இவன். இவன் குடும்பத்தை பற்றி விசாரித்தால் பெரிய குழப்பம் இருக்கும் என்று போலீஸ் சொல்றான். தூக்கம் வந்து கண்ண மூடினதற்கே எவ்வளவு கதை கட்டுகிறார்கள். இன்னோர் போலீஸ் கஞ்சா குடிப்பியா என்று கேட்கிறான். கஞ்சாவை நான் கண்களால் பார்த்தது கூட இல்லை. இதில் யார் மனநோயாளி?
@vigneshp73096 күн бұрын
Asalamu alaikum bhai....
@nazeeranwar816 күн бұрын
Walikum assalam brother
@Ifa.design6 күн бұрын
Assalamalaikum.hajarath Maargarkal bayan keta tu . Kalang kadha kangal kana kaatha idhayam .Unga sadharna pechu tharukirathu 😢 .allamdhuliiha
@habisa80186 күн бұрын
சுப்ஹானல்லா இப்படிதான் சில பேர் தமிழாக்கம் படிக்க கூடாதுனு சொல்லுராங்க
@Mszr2836 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் .....உங்களிடத்தில் எனக்கு ஒரு கோரிக்கை.... ஜகாத் பற்றிய தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கையுடன் அவர்களிடத்தில் நீங்கள் ஒரு உரையாடல் நிகழ்த்த முடியுமா??? உலக மக்கள் ஒரு கருத்தில் ஒன்று படுகையில் அவர்கள் மட்டும் ஏன் வேறு படுகிறார்கள் என்று??? என் குடும்பத்தில் உள்ள அனைவரும் அதையே பின்பற்றுகிறார்கள்....சரி அவர்கள் யேதோ ஒரு கருத்தில் vaerupadugiraargal என்று விட்டால் நான் தான் வழி கேட்டில் இருக்கிறேன் என்று வாதிடுகிறார்கள்....எனக்கு இது சம்மந்தமாக தகுந்த ஆதாரம் வேண்டும்....உதவுங்கள் ....நான் எதை படிக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறுங்கள்....
@sakslife6 күн бұрын
Avanga yaar pechaiyum keka matanga bhaai. Pesi time waste than
@Mszr2835 күн бұрын
@@sakslife ஏன் அப்படி??? தகுந்த ஆதாரம் இருந்தால் நம்பி தானே ஆக வேண்டும்....வேதனை😢