Small budget home 436 sq-ft 2bhk home | 18 lakh | 436 சதுர அடியில் ஒரு அழகிய வீடு | tamil

  Рет қаралды 2,433,945

PPG Media

PPG Media

3 жыл бұрын

location - kovai, idayarpalayam.
land - 545 square feet
building - 436 square feet
2bhk room
16*10 hall
bedroom - 1. - 10*8
kitchen - 8*5'9"
bedroom-2. - 10*10
including 1st floor badh room- 8*4
groun floor bathroom - 6'6"*4
1st floor mini hall - 10* 10
not for sale
30 lakh including interior design and land

Пікірлер: 1 700
@chandranadaikkalam4156
@chandranadaikkalam4156 3 жыл бұрын
ஒரு சென்ட் பரப்பளவில் மிக அழகிய வீடு அதன்அமைப்பு ஆகியவற்றை மிகத்தெளிவாக விளக்கிய நண்பருக்கு நன்றி வீட்டின் கட்டிட அமைப்பும் அழகும் இரட்டுறமொழிதலாய் மிகச்சிறப்பானதாய் அமைக்கப்பட்டுள்ளதை நீங்கள் விவரித்த விதம் நேரில் வந்து கண்ட ஓர்உணர்வு என்றால் மிகையல்ல. சிறிய சந்தேகம் இதே பரப்பு மற்றும் இதே வடிவமைப்பில் வீடு கட்ட மொத்தமாக எவ்வளவு லட்சம் ஆகுமென ஒரு தோராயமாக கூறியிருந்தால் இன்னும் சற்று கூடுதலான சிறப்பாக இருக்கும்.
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
மிக்க நன்றி.. மொத்தம் 18 லட்சம் கட்டுமான பணிக்கு மட்டும்...
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
உங்க தமிழ் ரொம்ப அழகா இருந்தது
@k.b.k.kaalaiboysbala5262
@k.b.k.kaalaiboysbala5262 3 жыл бұрын
_NpH pyyyp KY y
@sivanthunaiselvi6043
@sivanthunaiselvi6043 3 жыл бұрын
1.50 lakhs kku veedu irukkuma sir pls reply me
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
Ennadhu 😲
@rajamuruganrealestate3678
@rajamuruganrealestate3678 3 жыл бұрын
இந்த வீடு ரொம்ப அழகா கட்டி இருக்காங்க எங்க பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. 🙏
@nagarajan4152
@nagarajan4152 3 жыл бұрын
மிக சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு வீடு இந்த வீட்டில் வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர். வாழ்க வளமுடன்👌
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
நன்றி
@Mrs.85131
@Mrs.85131 3 жыл бұрын
Planned well with available space and gives a grand look...Hats off to the builder...👍👌👏👏
@sundarasyoga8611
@sundarasyoga8611 3 жыл бұрын
சூப்பர் சார்! 1 செண்ட் இடத்தில் 3 செண்ட் அளவில் கட்டியது போல் உங்களுடைய விளக்கம் சூப்பர். ஆனால் இந்த அளவுக்கு ஏழை எளிய மக்களுக்கும் எளிய செலவில் உருவாக்கி கொடுக்க முடியும் என்ற எனது நம்பிக்கையும் கூட. வாழ்க நலமுடன்.
@balakumar6989
@balakumar6989 2 жыл бұрын
This is not True
@ppgmedia8068
@ppgmedia8068 2 жыл бұрын
Oh apdi mmm
@stephena.rajavoor6405
@stephena.rajavoor6405 2 ай бұрын
Elevetion நல்லா வே இல்லை
@viswanaathanbhaskaran580
@viswanaathanbhaskaran580 3 жыл бұрын
Super bro. இருக்கற இடத்தில் பார்த்து பார்த்து ரசித்து கட்டிய வீடு👌👍 💐💐💐
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
Thanks bro
@AshokkumarAshokkumar-mp6lx
@AshokkumarAshokkumar-mp6lx 3 жыл бұрын
Asok
@mohanbabumohan2785
@mohanbabumohan2785 3 жыл бұрын
அருமையான வேலைப்பாடு. வாழ்த்துக்கள்
@amanaths400
@amanaths400 Жыл бұрын
Ungaluku ithuku award eh kuduklam...hats off to the space management...
@kamalisharmi4124
@kamalisharmi4124 3 жыл бұрын
ஒரு சீன்ல இவ்ளோ பெரிய வீடு சூப்பர் பதிவு அண்ணா
@zenoraj461
@zenoraj461 3 жыл бұрын
beautifully planned house in 436 sqft modern and nice thank you
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
Thank u bro
@GeethaGeetha-hz5ul
@GeethaGeetha-hz5ul 3 жыл бұрын
வீடு ரொம்ப அழகாக இருக்கு ஒரு சென்டிலில் வீடு கட்டியவாரக்கு நன்றி
@sheikniasheiknia3954
@sheikniasheiknia3954 3 жыл бұрын
சூப்பர் சார். சிந்தனையை திறம்பட பயன்படுத்தி ஒரு சென்ட் தாஜ்மஹாலை உருவாக்கியவருக்கு ஜே! ஜே!
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
En appa dhaanga
@saravananpremkumar6758
@saravananpremkumar6758 3 жыл бұрын
Contact noumber
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
9159776651
@vinojanu357
@vinojanu357 3 жыл бұрын
Sir total amount evalavu aagum sir same veedu katta
@lonishbharathsavithri2118
@lonishbharathsavithri2118 3 жыл бұрын
Wow super bro... small budget house... plan ellam semaiya iruku.. veedu enaku romba pudichadu bro...
@mayaandimaayadi741
@mayaandimaayadi741 3 жыл бұрын
Sema super God bless your family Brother 👍🏻🌹
@SenthilKumar-em4qp
@SenthilKumar-em4qp 3 жыл бұрын
அழகான வீடு எங்க பார்வைக்கு பதிவிறக்கி உங்களுக்கு நன்றி
@revathyrevathy2780
@revathyrevathy2780 3 жыл бұрын
Really awesome.royal luk....biggest dream of every middle class people to buy own house....i
@kumarlakshmi8131
@kumarlakshmi8131 3 жыл бұрын
வீடும் உங்கள் விளக்கமும் மிக மிக மிக அருமை😍😍😍😘😘😘😘
@alamelumangai9301
@alamelumangai9301 3 жыл бұрын
Nice to see... A convincing video for middle class families...
@rajarathnam8933
@rajarathnam8933 3 жыл бұрын
Excellent construction and good clear video.
@user-we4gm5mz7s
@user-we4gm5mz7s 3 жыл бұрын
Semmaiya irukku super,yenga house 1 sent tha aana ivvalavuu alaga kettalai super ga super👌👌👌👌👌
@selvimudaleyar9864
@selvimudaleyar9864 3 жыл бұрын
வீடு சூப்பர் .சார் நாங்களும் இந்த மாதிரி வீடு தமிழ்நாட்டுல வாங்கவேண்டும் ரொம்ப நாள் கனவு நாங்கள் மும்பையில் இருக்கின்றோம் சார்
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
Sure ah vaanguvinga bro
@asratamilcraft9681
@asratamilcraft9681 3 жыл бұрын
Very well constructed.. Hatsoff to builder..
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
Thank u sir
@maduraisan6953
@maduraisan6953 3 жыл бұрын
Anna super.... Am also going to build house u given nice ideas for me.. Thank you😊😊
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
Thanks sis
@stephen.srajadurai3130
@stephen.srajadurai3130 3 жыл бұрын
Approximated rate₹
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
18 lakh
@chari572
@chari572 Жыл бұрын
Good .... எல்லோருக்கும் ஒரு விஷயம் .... பகிர்தல் ... குறைந்த பட்ச அளவு .... 1. வராண்டா ... 8.5 அ 8.6 2. ரேழி ... 12. 14 அ 12.16. 3. உணவிடம் ... 8.6 4. சமையலறை ... 6.8 அ 6 10 5. பூஜை அறை ... 5.7. அ 6.6 6. பொருள் அறை ... 5.7 அ 6.6 7. குளியலறை சேர்த்து ...4.7 8. படுக்கை அறை ...12 .12 இதற்கு குறைவாக இருந்தால் நமக்கு நடமாட மிகவும் சிரமம் ... தவறாக எண்ண வேண்டாம் ....
@madhu2766
@madhu2766 3 жыл бұрын
🏘️ veedu pakkave romba arumaiya iruku.. thanks for the video 👍✨
@manikandan8423
@manikandan8423 Жыл бұрын
Poojakapod midichu madila eruna veedu velangum
@rambatha6852
@rambatha6852 3 жыл бұрын
மிக அழகாக ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌
@nocomentsnaenna2575
@nocomentsnaenna2575 3 жыл бұрын
உண்மையில் 1சென்ட்டா நம்ப முடியவில்லை🤔🤔
@jiljungjuk9700
@jiljungjuk9700 3 жыл бұрын
Enakum same doubt thaaa...🙄🙄🙄
@dhiraviyamm6289
@dhiraviyamm6289 3 жыл бұрын
Same doubt..
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
Ha ha unmaya dhaan bro
@akga2z
@akga2z 3 жыл бұрын
மிகவும் அருமையான வடிவமைப்பு .. வடிவமைத்த அன்பருக்கு வாழ்த்துகள் ..
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
Thanks bro
@nasarvilog
@nasarvilog 3 жыл бұрын
Super 👌👌
@balakrishnank.g.balakrishn923
@balakrishnank.g.balakrishn923 3 жыл бұрын
Very good Idea in better concept thank you,
@jayabalguru6657
@jayabalguru6657 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@ravikuppuswamy9044
@ravikuppuswamy9044 3 жыл бұрын
Great idea...Cheaper cost of house due to lesser land area but buy modern space saving interior furnitures
@riyaspalghat3410
@riyaspalghat3410 3 жыл бұрын
Ithu entha idathile panniirukkanke . Cost evvalavu aachu .pathivu seyyavum.
@premkumar-cd8ff
@premkumar-cd8ff 3 жыл бұрын
1cent Superb finishing👍👌👌💐
@reenagayathri2288
@reenagayathri2288 Жыл бұрын
Naan paathathulaye kammiyaana edathula best aana Veedu ithu... Semmma planing... Vaalthukal... VAALGA VALAMUDAN
@itsme_sathish
@itsme_sathish 3 жыл бұрын
Bro super vera level la iruku iruku.... Superb construction
@vidhyavidhya128
@vidhyavidhya128 3 жыл бұрын
Inthamathiri house pothum simple i like this house super very nice😎😎😎😎😋😋😋
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
Thank you
@ABDUL78628
@ABDUL78628 3 жыл бұрын
Compact & perfectness..👌👌
@mohamedmaideennazir5082
@mohamedmaideennazir5082 3 жыл бұрын
Miga arumayana pathivu nandri nanba. Illam miga alagagavum nerthi yaagavum katti irukaanga. Vaalga valamudan.
@HemaHema-bk6km
@HemaHema-bk6km Жыл бұрын
நெஜமாவே என்னால நம்ப முடில 1 சென்ட்ல எவளோ எடம் இருக்குனு சூப்பரா இருக்கு
@srinathkavi4713
@srinathkavi4713 3 жыл бұрын
Really super for lower middle class or who has very less land area will surely get benefits through this video .
@gurusamyponniah891
@gurusamyponniah891 3 жыл бұрын
Are you doing the construction work at Tirunelveli.If so what would be the cost per square feet .Can you give a best plan with photo for an area of 40*90 along with maximum construction area in first floor and second floor.
@premaganeshan8349
@premaganeshan8349 3 жыл бұрын
Very nice👌👍 Nalla Thagaval💐🙏🙏
@gandhikanimozhi3713
@gandhikanimozhi3713 2 жыл бұрын
இந்த வீடு கட்ட எவ்வளவு செலவாகும் என்று சொல்ல வில்லையே சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்
@nagarajr6631
@nagarajr6631 3 жыл бұрын
Super bro really amazing ur plan is super for 436sqft..
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
Thank u
@rajaexim
@rajaexim 3 жыл бұрын
Please send your mobile number my number 9566126127
@davidratnam1142
@davidratnam1142 3 жыл бұрын
God bless you brother help others needed people give them ideas also please
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
Thank u sir
@mrinalinirebecca9563
@mrinalinirebecca9563 3 жыл бұрын
One cent means we can't. Believe very beautiful house
@wastedmegan
@wastedmegan 2 жыл бұрын
Super sir. Ivalavu azhaga veedu kattiya nanbarukku vazhthukal.
@madhankumar8803
@madhankumar8803 3 жыл бұрын
How much of material & labour cost is needed to be build the house in Chennai on 500 or 550 sq/ft.
@prabhusamuel4596
@prabhusamuel4596 3 жыл бұрын
Beautifully built at low budget ..thank you so much for this information. Which area is this ,sir? Land value illamae , construction charges matum evalavu sir.
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
18 lakh. Coimbatore koundampalayam
@sudhakar7172
@sudhakar7172 3 жыл бұрын
நல்ல ரசனையா கட்டியிருக்காங்க.வாழ்த்துகள்.
@boopathiv7670
@boopathiv7670 3 жыл бұрын
இந்த வீடு ரொம்ப அழகா கட்டி இருக்காங்க எங்க பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி.
@lakshmiviji3291
@lakshmiviji3291 3 жыл бұрын
Beautiful house super brother
@sudhakarviji7627
@sudhakarviji7627 3 жыл бұрын
வீடு நல்ல அழக இருந்து👌
@anbuselvam2233
@anbuselvam2233 3 жыл бұрын
அருமை
@user-mh8xy6ci7c
@user-mh8xy6ci7c 3 жыл бұрын
வணக்கம். . . அருமையான பதிவு ரொம்ப நன்றி. . ஒளிப்பதிவு செய்ததற்காக நன்றி ஒரு செண்டில் வீடு கட்ட முடியுமா எ‌ன்ற கேள்விக்கு அசால்டாக பதில் சொன்னதற்கு நன்றி. . அதற்கான ஏற்படும் செலவுகள் என்ன என்று கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும். . ஏழ்மையான குடும்பத்திற்கு பயனாக இருக்கும். . . ரொம்ப நன்றி. .
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
18 lakh sir
@sundarsudar97
@sundarsudar97 3 жыл бұрын
சிறியதாக. சிறப்பாக. இருக்கிறது.
@pprabakaran3645
@pprabakaran3645 3 жыл бұрын
Super 👍👍
@ganeshpandi15051982
@ganeshpandi15051982 3 жыл бұрын
Perfectly construction
@sethuraman2850
@sethuraman2850 3 жыл бұрын
அருமையா இருக்கு நல்ல பதிவு நன்றிகள்
@rathnagracy2337
@rathnagracy2337 2 жыл бұрын
Small but cute 👌👌👌👌 amazing works 👌👌👌 congratulations to the engineer,,, I want to consult the engineer.
@kannankannan-vj2eq
@kannankannan-vj2eq 3 жыл бұрын
Vidu spr ana stpes than safe ila kuttis odi விளையாடும்
@sakthimangaimangai7367
@sakthimangaimangai7367 3 жыл бұрын
சூப்பா்வீடு
@kasthuriperianan8937
@kasthuriperianan8937 2 жыл бұрын
👌👌 1 சென்ட் la அற்புதம்
@eshasai6920
@eshasai6920 3 жыл бұрын
Arumaiyaana padhivu...👏👍🙏
@Bala.922
@Bala.922 3 жыл бұрын
Very beautiful house..சூப்பர் 👌👌👌👌..god bless you .and ur family. Bro..
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
Thank you bro
@lakshmishankaran4132
@lakshmishankaran4132 3 жыл бұрын
மாடி படி கீழே சாமி படம் சரி இல்லை சாமி மேலே நடப்பது போல் இருந்தது
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
Nalla kavaninga saami padam vekura idam padikattuku pinpurama set pannirkom
@rasoolrajaabdulsalam7536
@rasoolrajaabdulsalam7536 2 жыл бұрын
Super plan.weldone ER sir.
@babug4754
@babug4754 2 жыл бұрын
ellame romba vellaya irukum pal hospital Mathiri konjam ethavadhu colour panni irukalam maththapadi ellam super babu.g karaikudi
@madhikids5881
@madhikids5881 3 жыл бұрын
I like that compact dinning table...👍
@balasobinbala9762
@balasobinbala9762 3 жыл бұрын
Nice but evlo selavu achinum sollunga... Sir
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
18 lakh
@Gokulk3
@Gokulk3 3 жыл бұрын
ground floor la tv sofa la veike edam illaye sir, mathapadi veedu romba supera iruku
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
Staircase keezha irukura wall sir
@mohanraj116
@mohanraj116 3 жыл бұрын
Super👍👍👍👍👌 நெல்லை, கன்னியாகுமரியா விளக்கு அங்கே மாதிரி
@viswanathan3636
@viswanathan3636 3 жыл бұрын
Wow ippati tha oru veetu katanum super
@pandidurai7953
@pandidurai7953 3 жыл бұрын
How much this house prise to build
@pmvasagam3850
@pmvasagam3850 3 жыл бұрын
நல்ல அழகியல்உணர்வோடு அமையப்பெற்ற,அழகிய வீடு.
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
Thank u sir
@jayanthik7303
@jayanthik7303 2 жыл бұрын
Sir, what will be the cost if it is only downstairs.
@parimalapillai5666
@parimalapillai5666 3 жыл бұрын
Very nice pl tell the full cost of this use. Where is it chennai or some other place
@lakshmishankaran4132
@lakshmishankaran4132 3 жыл бұрын
வீடு மிகவும் அழகான வீடு சாமி இடம் தான் கொஞ்சம் மனதில் வருத்தமாக உள்ளது
@jayalaxmi6960
@jayalaxmi6960 3 жыл бұрын
Amazing 👍👍👍👍👍😯😯😯😁😁😁
@arjunanaathi8297
@arjunanaathi8297 3 жыл бұрын
ஒரு சென்டில் மிக அழகான வீடு மிகவும் தெள்ளத் தெளிவாக விளக்கிய உங்களுக்கு நன்றி நண்பரே
@Jai-gv4yg
@Jai-gv4yg 3 жыл бұрын
Excellent work
@shankaranshankaran4107
@shankaranshankaran4107 3 жыл бұрын
436 swept house this house rupees bowman sir
@naveenasivakumar8383
@naveenasivakumar8383 3 жыл бұрын
Rate of this house to belt
@abdulwaahid7393
@abdulwaahid7393 2 жыл бұрын
ரொம்ப அழகாக கட்டி இருக்காங்க super
@vanivani7584
@vanivani7584 2 жыл бұрын
Construction men name dedails mention pannuga bro
@factsinuniverse189
@factsinuniverse189 3 жыл бұрын
சூப்பர்.....
@rajandaniel6076
@rajandaniel6076 3 жыл бұрын
Intha veetukku plan panninavarukku oru salut...wow iamzing..evalo budjet nu therinjukkalama...ithipola building Panna help pannuveengala
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
Sure 9159776651
@krishnakrishnaprasad3432
@krishnakrishnaprasad3432 Жыл бұрын
நன்றி ‌‌... மொத்த செலவு வீட்டுக்கு மொத்த செலவு
@nmsivanath1863
@nmsivanath1863 2 жыл бұрын
Very nice house. With one cent, is it possible. Who is the engineer? How he managed borewell and septic tank.
@MohanKumar-gm6zx
@MohanKumar-gm6zx 3 жыл бұрын
Super house
@isaiofficial2023
@isaiofficial2023 3 жыл бұрын
Bro land house total amount evlo sola mudiuma
@babug4754
@babug4754 2 жыл бұрын
really great super home congrats babu.karaikudi
@gunasankarp841
@gunasankarp841 3 жыл бұрын
We need in Chennai with transport often in this budget or 20L.
@riyazkani3671
@riyazkani3671 3 жыл бұрын
இது மாதிரி வீடு கட்ட எவ்வளவு ஆகும்னு கொஞ்சம் சொல்ல முடியுமா
@senthilkumarsenthilkumar6012
@senthilkumarsenthilkumar6012 3 жыл бұрын
How much Price pls tell me sir
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
Description la parunga sir
@kothandaramankannan8360
@kothandaramankannan8360 3 жыл бұрын
Expenses will be around 18 lakhs
@manisingapore294
@manisingapore294 3 жыл бұрын
Land +home=30lak
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
S
@nainarv690
@nainarv690 3 жыл бұрын
அருமையாக இருக்கிறது ....
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
Thank u sir
@sritdbtraders4394
@sritdbtraders4394 2 жыл бұрын
Super construction. I like it.
@SriniVasan-he1xw
@SriniVasan-he1xw 2 жыл бұрын
Sir super super super plan iam like very much exclent keep it up
@gvbalajee
@gvbalajee 3 жыл бұрын
WoW very less price amazing
@kavithas729
@kavithas729 3 жыл бұрын
Really it's one cent only
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
Yes
@kamaln3523
@kamaln3523 3 жыл бұрын
Nice house 😍👍
@subbulakshmi730
@subbulakshmi730 3 жыл бұрын
60%vasthu correct..but I think ground floor pooja room is wrong. Ground floor toilet outdoor is wrong. All mirror is wrong..the main door is mass....all window is correct direction... Good.....👍
@travellermani3337
@travellermani3337 3 жыл бұрын
Toilet outdoor not safety
@ppgmedia8068
@ppgmedia8068 3 жыл бұрын
Adhu steel door bro
@dhanalakshmis667
@dhanalakshmis667 2 жыл бұрын
Intha house very beautiful intha house entha idathil irukku pl sollavum house builders details solavum thanks I like it very much
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 50 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 123 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН