En ponnu 2 vayasil irukum bodhu solluva, "naa unga sippla la irundhu pesurenga.. " Mazhalaila sollum.. Ippa Apr10, 5 vayasu aaga pogudhu.. Ivlo naal aanalum, unga kural kekum bodhu, andha excitement enaku kuraiyave illa lathamma.. 💞
@SIPPLADIY2 жыл бұрын
கேட்கவே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இதை நீங்கள் 3 வருஷத்துக்கு முன்பே கமெண்ட் செஞ்சிருக்கீங்க. மிக்க நன்றிம்மா 🙏 செல்லத்துக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 😘
@asmathfathimah2 жыл бұрын
@@SIPPLADIY மிக்க நன்றி அம்மா.. 🙏 உங்கள் அனுபவமே இன்னும் எங்களை பிரம்மிக்க வைக்கிறது 😇❤
@abarnav40212 жыл бұрын
Mam stitching panna blouse la shoulder yerangite varuthu so enna correction pannanum nu sollunga plzz
@SIPPLADIY2 жыл бұрын
ஆர்ம்ஹோல் குறைவான அளவில் வெட்டி இருப்பீர்கள்
@abarnav40212 жыл бұрын
@@SIPPLADIY correct ah cut pannita sariya aaiduma mam
@bagyalakshmichandru18462 жыл бұрын
Amma super I am Bavani Chandru panapakkam
@gnanavel45302 жыл бұрын
Hi mam
@கைவண்ணம்2 жыл бұрын
மேடம் கிராஸ் கட்டிங் அக்குள் பகுதி ஒதுங்கிப் போவது எதனால் கொஞ்சம் சொல்லுங்க மேடம் அது ரொம்ப நாளா இருக்கு அந்த பிரச்சனை இருக்கு எல்லாம் சரியா இருக்கு ஆனால் கிராஸ் கட்டிங் மட்டும் ஒதுங்கி போது சொல்லுங்க மேடம் நான் என்ன தப்பு பண்ண எனக்கு தெரியல கட்டிங் மிஸ்டகே தெரியல மேடம்