உங்க வாழ்க்கையை நீங்கள் ரசித்து, அனுபவித்து, சந்தோஷமாக சுறுசுறுப்பாக வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் but enga life இனிமே எதை நோக்கி போக போகுது மற்றும் இறைவன் என்ன கஷ்டத்தை குடுக்க போறானு தெரியாம உட்கார்ந்து இருக்கோம் பயந்துட்டு😢😢😢😢
@gokukn2336Ай бұрын
கவலை படாதீங்க. எல்லாம் நன்மைக்கே. அப்டினு கடந்து போங்க. பக்தி மார்க்கம் கடைபிடிங்க. அதவாது எந்நேரமும் பிடித்த கடவுளின் பெயரை சொல்லி, அவரின் நினைப்புலேயே இருப்பது. நீங்க பாத்ரூம் ல இருந்தா கூட மனதில் மறக்காமல் சொல்லணும். இது உங்கள் மன அழுத்தம் குறையும், நாளடைவில் காணாமல் போகும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும். தானாக உழைப்பு, பணம் , மற்றும் தர்ம வழியில் நீங்கள் நடக்க வழி வகுக்கும். அதன் பின்பு யோக மார்க்கம் நீங்கள் மாறலாம், அது யோகதின் மூலம் மனதை பல படுத்துவது, மேலும் கடவுளிடம் நெருங்குவது.
@dheepakj2093Ай бұрын
ipdi eh yoischi kittu iru inum 100 varsathuku ne la munera matta da 😂
@chennai1965Ай бұрын
Boomer. Ulachu munneru da
@UK_Today.Ай бұрын
உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில் bro 💪🏻
@VanishreeVanishree-fe7xzАй бұрын
Hey bro chill .. listen man is man . All are same all you need to do is identify your interest and work on it 😊 you will also enjoy they way you are you ll hav the satisfaction and it will build you confidence ❤ keep aim and target in your life and mold It boy 😊 and same next year this day come n see this video read your comments then you ll see the efficacy of your improvement . All the best
@om8387Ай бұрын
நெப்போலியன் ஐயாவை மெச்சிட வார்த்தையில்லை எவ்வளவு கஸ்ரமான ஒரு திருமணத்தை நடாத்திவெற்றிகண்டுள்ளார் அவர் குடும்பம் என்றும் இன்றுபோல் மகிழ்ச்சியாக இருக்க நாமும் இறைவனை பிரார்த்திப்போம் அன்று ஒரு அன்னை திரேசா இன்றுஒரு அன்னை அட்சயா இந்த தியாக எண்ணம் எல்லோருக்கும் வாய்ப்பதல்ல அட்சயா செல்லம் வாழ்த்துக்ள் தாயே
@sss29933Ай бұрын
Arivu ketta mundam.Annai Theresa kaal thoosikku kooda samam aagadha oru jenmam.kaasukku visi kudithu usa life jollya lead panna porava Annai theresava..comment potta nee enn kaila kidaicha avlothan.thu thu thu.
@SuganeshNivetha-bp4lmАй бұрын
Irfan nanba Japan series ella sema veralevel la iruthuchi nanba 😍😍🥰🥰💯
@RajeshKumar-bc4byАй бұрын
வாழும் மனித கடவுள் நெப்போலியன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@rinson4925Ай бұрын
No only thala Ajith sir manidha kadavul
@knilukshanАй бұрын
8:27 Been to Japan during both summer and autumn, but autumn is the best season to visit Japan bro 🍁You get to see lots of colours, and the climate doesn't get worse. Correct aana time la than Napoleon sir paiyan kalyanatha vachirukaaru 💫
@James_bond18Ай бұрын
Nice to see Japan 🇯🇵
@kanishkark4226Ай бұрын
Ur family will be happy bro don't worry about that letter stay blessed 💫🙌
@rockprem1Ай бұрын
2:01 Enna thaiyiram irruntha naanu rowdy thaan song poduva🤣🤣
@nikhilnick9482Ай бұрын
Sorry pa video paaka varala comments paaka vanthen 😅
@cdnnmonaakitchen8504Ай бұрын
THANKS FOR SHARING FROM CANADA
@karthikexhileratesАй бұрын
Irfan, Please take me along..! Please..! Content semmaiyaa irukkum..! 😊😊
@preethamd7753Ай бұрын
00:08 Behind-the-scenes of Japan temple exploration with Napoleon Sir. 02:17 An engaging teaser of Japan's temples featuring Napoleon Sir. 04:29 Navigating life's challenges and relationships can be complex. 04:58 Exploring the challenges of emotional recovery. 07:56 Teaser highlights Japan temple visit with unique musical elements. 09:56 Exploration of Japan's culture and train experiences with Napoleon Sir. 12:18 Teaser highlights the excitement of Japan's culture and scenery. 14:28 A captivating glimpse of an extraordinary location in Japan.
@mayuranthanapalasingamАй бұрын
Waiting for next video❤️
@calypsobates4107Ай бұрын
Yaar ya unode editor? Increment kude man avanukku 🎉
@newsjungle9363Ай бұрын
this video edited by irfan
@fitnesstipsbyryanАй бұрын
I found 2 good human in this video brooo ❤❤
@Japaniya_tamilanАй бұрын
Irfan bro, if possible, visit Shibuya Sky. You’ll be able to enjoy the beauty of the entire Tokyo city in open space.
@sharikan436Ай бұрын
கடும் நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசை பார்த்து பயந்து ஜப்பான் ல செட்டில் ஆன இர்பான் 😂
@SakthiVelesecАй бұрын
Indha comment edirpathu vandhen. Not much comments about it 😮
@SriAravindKАй бұрын
actually this video has something different the visual and editing and bg music selection is awesome..
@DarshniDaraАй бұрын
❤❤❤❤ love sirlgsks
@Antu18Ай бұрын
Honestly so amazing and happy seeing you evolve and group soo much on KZbin so proud
@supriya.s2std415Ай бұрын
Wow......what a statement in the end "travelling is the most powerful way of self healing"❤❤❤
@abibee04Ай бұрын
Editing is vera level🎉🎉🎉
@mohamedanfas3701Ай бұрын
Love this series 💝💝
@sharikan436Ай бұрын
மன்னிப்பு கேட்டாலும் இம்முறை நடவடிக்கை பாயும் என்று சொன்னவனை பார்த்தீர்களா
@abishabi419Ай бұрын
😂 இவன் பிரச்சனை இன்னும் முடியல இவனை முடிச்சி விடுவாங்க 😂
@user-gd1wgАй бұрын
Athu avan summa alanthu vittathu famous avurathuku... Fine kattalana, vdo remove panlana mattum than nadavadikai eduka mudiyum...
@kaniyanpoongundrans3637Ай бұрын
Ivan innum 2month indiaku varamaatan.maanakettavan
@sss29933Ай бұрын
Ivan kooda suthittu irukkum political background appadi..
@smileygirl2001Ай бұрын
சகுனம் பார்த்தல் _ ஷிர்க் 😢 Irfan bro
@sidhiksidhik9450Ай бұрын
💯
@ShaFa-d8rАй бұрын
He is doing it for content purpose not for serious
@smileygirl2001Ай бұрын
@@ShaFa-d8r ohh islam iPd solluthaaa 😶
@ShaFa-d8rАй бұрын
@smileygirl2001 being in this haramic world everything is happening all suppose to be shirk and haram so if you and me are not doing this just thank our god for this, and he didn't not intensional do that his way of job is to explore and explain so he just done that So dont be rude i just told he did for exploring...
@abdulrazakhassanameer7701Ай бұрын
@@ShaFa-d8r I agree with you just don't take it serious...it's just for fun not for real...
@RajeshKumar-tx3viАй бұрын
Very good. We are enjoying in home.. thank you
@RahimSahib-x2yАй бұрын
Super super good good 👍
@VijaygyibxxАй бұрын
Bro andha swiggy thathakku bike vangi tharanu sonigale irfan❤❤❤
@Lakshmi-g.lАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤amazing heart 💓 ❤appa your always king ❤pa my favourite ❤️ man of the king your ❤pa love you so much
@Omnamasivaya_1Ай бұрын
Dont worry about prediction or joshiyam Live your life fully. People can say thousand things Do whatever you want. Unless it trouble some one ❤❤❤❤❤❤
@BalaPrethiАй бұрын
2.46 Leo 🦁 mass anna❤
@tnemptystar46Ай бұрын
Hii Neppoliyan sir ❤🎉
@arunak9638Ай бұрын
சீவலப்பேரி பாண்டிலே. பள்ளிக்கூடம் போகம 1994 பார்தேன் பிடித்த நடிகர
@kiranv4586Ай бұрын
Nice editing bro ❤❤❤
@tnemptystar46Ай бұрын
Hi Irfan Anna❤
@nirush93Ай бұрын
Special mention to editor, great work 💯
@ceriousxАй бұрын
That doesn't look like bad fortune it looks like your youtube comments 😅
@shakthishivani9763Ай бұрын
Lmao
@asoganmoorthy9946Ай бұрын
Awesome 😊
@AS-ttfАй бұрын
இர்பான் நீ சீக்கிரம் போய் சேர கடவுள் ஆசீர்வதிப்பாராக
@SanthoshChaarvikАй бұрын
😂😂😂Japan ❤❤❤❤❤❤mmmmm irfan ❤❤❤❤ sir soooooo humble man ❤❤❤❤ good family 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@sk549Ай бұрын
vj siddhu anna fans hit the like button
@yogeshwaran8284Ай бұрын
3:37 Actually வந்தது ம.சுப்பிரமணியனுக்கு பயந்து.
@azharajju2901Ай бұрын
1 like for mr.nepolian sir❤
@SathishKumar-p4rАй бұрын
Tvk🎉🎉🎉🎉
@fitnesstipsbyryanАй бұрын
9:45 nammalavida fast ah irrukuraruuu ya manushan ❤
@renugasivanantham3820Ай бұрын
❤❤❤❤❤❤❤
@ashfakoceansky1853Ай бұрын
Nice editing 11:05 🔥
@mohanrajvintage6131Ай бұрын
Editor awesome
@SivakarthikeynАй бұрын
Want more videos with nepolean sir
@2ndchance220Ай бұрын
2:03 paathu bro , producer notice anipira poraru
@pugalpugal9392Ай бұрын
Hi anna video super
@Jamiyabegum-s1wАй бұрын
இறைவனை நம்பாமல் 😡 ஜோசியம் பார்ப்பது மிகவும் தவறு 😡😡😡😡😡
@user-gd1wgАй бұрын
Avan nambi seyalanga...just oru interesting a pannathu...
@banu9396Ай бұрын
Irfaan ku lite ah kalanduruchi pa 😅
@babuprasad9488Ай бұрын
bro japan la macha try panuga bro anga macha ku na oru street iruku
@Sulaimancars96Ай бұрын
தனுஷ் நிக்காஹ் வாழ்க்கை ன் வாழ்த்துக்கள்
@abbumahaboobbasha2458Ай бұрын
Super 👌
@anjana6909Ай бұрын
sir.. my child name is abinesh. he is a MPS type 4 problem +Autism eruku sir. age 4 sir. please sir help me for the treatment sir. 🙏🙏🙏🙏😭😭😭😭
@HanishKumar-oi6emАй бұрын
Nice vlog
@venkteshnarayanan6803Ай бұрын
You look like a lawyer 😆
@coimbatorespinningmilljobАй бұрын
Nepolian SIR you are the GREAT
@Krishna-db7njАй бұрын
Brother can use Naanum rowdy thaan songs but Nayanthara can't
@stalinsta1Ай бұрын
TVK 🔥
@riseofphoenixxxАй бұрын
WOW!!!
@dheepakj2093Ай бұрын
13:08 jjk cameo 🗿
@anbanaamma9465Ай бұрын
தம்பி நானும் இங்க போயிருந்தேன்🤩😍
@viyasahismotivations6127Ай бұрын
Sema
@DHARA_GAMINGYTАй бұрын
Nepolian flexing his iphone 15 pro max
@Sureya.PrakashАй бұрын
🙏🙏🔥🔥👌👌
@santhosh73354Ай бұрын
Dhanush gave NOC to irfan 1:49
@Mr.tejrendezvousАй бұрын
I presume Japan series from irfanview is not upto what you expected mark right?
Whoever watched transit bits channel n came here to watch again
@SharveshSharuАй бұрын
5:15 😂😂😂
@thasneembegum3641Ай бұрын
Super
@beautifullife4906Ай бұрын
Irfan plus Napoleon Combo 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😂😂😂 Especially... hidden comedy and everything
@tnemptystar46Ай бұрын
TAMIL tracker ❤
@m.muthukumaran7870Ай бұрын
👌👌👌
@skvideos616Ай бұрын
Bro am watching from India 😅
@aniproking9509Ай бұрын
1:55 d na be like 10 cr kudu
@Abhi-lj7xpАй бұрын
Not funny 🤡
@InformationScience-yg9biАй бұрын
Irfan bro This is Fathima from Bangalore I'm pursuing Bachelor of engineering final year student. I need to do an internship for atleast 4 to 5 months. Bro please ask Napoleon sir about this. Please anna
இறைவனை நம்பாமல் ஜோசியத்தை ஏன் நம்புகிறாய்... ஹராம்
@irfansview1Ай бұрын
Video layae sollirkaen.. adha pathi..
@misemusАй бұрын
ஆமா இஸ்லாத்துல மூடநம்பிக்கையை இல்லாத மாறி பேசுறீங்க .. YOU TUBE பாத்தாலும் ஹராம் சினிமா ஹராம் , இசை ஹராம் , நாய் வளர்ப்பது ஹராம் , புகைப்படம் வீட்டில் வைத்தால் ஹராம் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினால் ஹராம் ஹலால் செய்யாத உணவை சாப்பிட்டால் ஹராம் . வங்கியில் பணம் போட்டால் ஹராம்,இன்னும் பல பல நீங்க இந்தியாவுல வாங்குற உணவு எல்லாம் ,எங்கயோ ஒரு விவசாயி சூரியனுக்கு படைத்து தான் சந்தையில் விற்கிறார் .ஆகையால உங்க அறிவான,பகுத்தறிவான மார்க்கம் சொல்ற வழியில நடப்பதற்காக அரபியாவுல இருந்து ஹலால் செய்த பேரீச்சம்பழத்தை இறக்குமதி செய்து சாப்பிடுங்க பாயி