அந்த காலத்தில் இலங்கை வானொலி கேட்போம், இந்த காணொளி பார்க்கும் போது திரு. B. H. அப்துல்ஹமீது அவர்கள் குரல் போல் ஒலிதது நன்றி 🎉🎉🎉🎉🎉
@seelansathi805213 сағат бұрын
ஜப்பான் போனதுக்கு இப்பத்தான் எனக்கு உகந்தமாதிரி அருமையான காணொளி ஒன்று போட்டு இருக்கின்றீர்கள் நன்றி.
@bremawathysantalingam254218 сағат бұрын
Thanks 🙏🏽 Chandru அருமையான வீடியோ தந்தமைக்கு நன்றிகள் வணக்கம் 👍👏❤️
@JohnApppasamy17 сағат бұрын
அந்த காலத்தில் இலங்கை வானொலியில் தமிழ் சினிமா பாடல்கள் தான் அதிகம் ஒலிபரப்பு செய்வார்கள்! இதைத்தான் தமிழ் நாட்டு மக்கள் விரும்பி கேட்பார்கள்!
@yanand403615 сағат бұрын
சந்துரு ப்ரோ இந்திய ரூபாயும் சொல்லுங்க வெறும் இலங்கையை ரூபா மட்டும் சொல்லாதீங்க ஏன்னா தமிழ்நாட்டு சப்ஸ்கிரைபர் நிறைய பேர் இருக்காங்க
@puppymiller5 сағат бұрын
1 yen = 0.54 india Rs
@pratheepraj590155 минут бұрын
India 1 rupee = Srilanka 4 rupee
@MohamedRaseenOfficial18 сағат бұрын
நான் கேட்ட வீடியோவை நீங்கள் போட்டு இருக்கின்றீர்கள் நன்றி அண்ணா❤❤❤❤
@ramanathanrm587314 сағат бұрын
Super video.Japan Money is Yen.Not Gen. Congratulations.Wish you a Happy Journey ❤❤
@thiyagarajaarunasalam441414 сағат бұрын
அருமையான கணினி ❤❤❤
@wijeykulathungam2 сағат бұрын
Electronics பொருட்களை Pettah மாதிரி மிக மலிவான விலையில் Tokyo வில் உள்ள Akihabara என்னும் இடத்தில் கிடைக்கும். Bargain பண்ணி நீங்கள் விரும்பும் விலையிலேயே வாங்கலாம். புது மொடல் வந்தவுடன் பழையது மிக மிக மலிவு விலையில் அள்ளலாம்.
@saminathanjayaraj756816 сағат бұрын
ஜப்பானிய "என்". Chandrun sir you are pronouncing it as gen. It is yen. Your videos are short and sweet.
@jesudaniel869311 сағат бұрын
3:58 எத்தனை இஞ்சினில் பார்த்தாலும் ஒன்றைத்தான் பார்க்கப் போறோம் 3:58
@ThamilFirst8 сағат бұрын
மன்னிக்கவும், இவ்வுவமை இங்கு ஏற்புடையதன்று. திறன்பேசியில் பார்ப்பதற்கும் 115" 8K யில் பார்ப்பதற்கும்..... பார்த்தபின் சொல்லுங்கள்.
@jesudaniel86936 сағат бұрын
@ThamilFirst depends 🤔
@jesudaniel869311 сағат бұрын
17:09 இது அரிக்கன் லாம்பு அல்ல, Hurricane lamp. Hurricane என்றால் புயல்,சூறாவளி என்று அர்த்தம் .சூறாவளிக்கும் அணையாது என பொருள்பட பெயர் வைத்துள்ளார்கள்.. 17:09
@T.Ponnuthurai17 сағат бұрын
இந்திய மதிப்பில் பதிவிடுவது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது🎉
@DharmendraPonnuthurai12 сағат бұрын
Multiple 3.5 time the Srilankan value
@jaik932117 сағат бұрын
Japan make Quality is just awesome ;
@TheAchchuthan18 сағат бұрын
Love From Jaffna ♥️
@ZMRoshan9518 сағат бұрын
Super very good 👍👍👍
@UnluckyptnСағат бұрын
பேப்பர் காறன் வாறான் 😂 சூப்பர் நிகழ்ச்சி 😂
@Decki77717 сағат бұрын
Athu Sony Bravia 4k A95L OLED tv OLED TV yoda picture quality super a irukum.
@RajkumarRaj-nx3ie18 сағат бұрын
Super annaa
@Srilankann12 сағат бұрын
இலங்கையில் விலை குறைவு என்றால், தரம் குறைவாக இருக்கும்
@mohamedyousuf470714 сағат бұрын
Good explanation brother
@abdulbarymohamed64342 минут бұрын
Super Japan ❤❤Walthukkal
@abdullamunaf17 сағат бұрын
Exallant video
@padmanathan1c22115 сағат бұрын
Walk man tape radio. Ninaivukku varavillaiya?🙏🌺🇳🇪
@Poobalasingam18 сағат бұрын
Super anna❤❤❤
@sawulhameedmohamedfariz852016 сағат бұрын
ஜப்பானில் உள்ள பொருட்கள் எல்லாம் ஜப்பானில் தயாரிக்க ப்பட்டதல்ல என்பதைக் கவனித்தீர்களா?
@Rishad-h2j3 сағат бұрын
Love 😍 JBL 😊 Sony 😊Sanyo ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@anoji009213 сағат бұрын
Super
@Rishad-h2j3 сағат бұрын
I like somuch electronic branded and quality products♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ superb😊
@Srilankann12 сағат бұрын
சில பொருட்கள் தேவை😢
@jesudaniel869311 сағат бұрын
Thanks for uploading. JÉSUS ARRIVE TRÈS TRÈS BIENTÔT PRÉPAREZ-VOUS PAR VIGILANT DANS LA PRIÈRE. දෙවියන් වහන්සේ ජේසුස් වහන්සේ ඉතා ඉක්මනින් පැමිණේ, සුපරීක්ෂාකාරීව යාච්ඤාවෙන් සූදානම් වන්න.கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்,ஜெபத்தில் ஆயத்தமாவோம்.GOD JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER JESUS KOMMER VELDIG SNART. यीशु बहुत जल्द आ रहे हैं
@MohammedNaheem-xd1nx15 сағат бұрын
Super bro
@BAVABAKURDEEN-b6l12 сағат бұрын
❤
@jaikjaik491913 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@palaniyappankumaravel17 сағат бұрын
👍👍
@ucoganapathy6 сағат бұрын
அந்தக்கால ரேடியோ காட்டியமைக்கு நன்றி
@anandarvin798818 сағат бұрын
🙏🙏
@almohamedhilru018 сағат бұрын
very nice 👍👌🩷 turkey 🇹🇷
@Decki77717 сағат бұрын
7 lachan Tv ki 10 lacham import tax kepan Sri Lanka customs la 😅