Crt goverment tv Smd ic 8v5v missing probelam no power light on intha vedio podounga sir
@MANOAUDIO Жыл бұрын
Ok
@a.sam959 Жыл бұрын
Intha board smd ic market la kidaikum...AV work aagala
@Kavinkumar_Adv Жыл бұрын
Bro, I want one help, same kit, govt tv r2j10160g8-a59 ic TV ஐ on செய்தால் stand-by ஆகாமல் நேரடியாக டிவி ON ஆகி ஓடவேண்டும், இதற்கு நான் என்ன செய்ய வேண்டும், Pls help me..
@MANOAUDIO Жыл бұрын
Service menu use sir
@Kavinkumar_Adv Жыл бұрын
@@MANOAUDIO ஜீ நீங்க சொல்றது LED TV க்கு ஓகே, கலைஞர் டிவி ல பண்ண முடியுமா ??
@shanmugammshanmugamm69077 ай бұрын
Government TV smd R2j10160/a59 RGB(1) 4.4 (2)4.4(3)5.5 voltage உள்ளது இதர்கு தீர்வு என்ன 🎉
@பெருமாள்பெருமாள்-ச4ன3 ай бұрын
7L மாடல்ல எல்லா ஓல்டு மே வருது பிரஷர் ஐசி பக்கத்துல ஆர் ஜி பி ஓல்ட் மட்டும் வரலை இதுக்கு என்ன செய்வது
@MANOAUDIO3 ай бұрын
Check diode RGB பக்கத்துல...
@manikandaprabuprabu787111 ай бұрын
அண்ணா அந்த சீனா டையோடு மறுபடியும் பத்த வைக்கணுமா இல்ல வேற மாத்த வேண்டுமா...
@raviravi-tc3oh Жыл бұрын
இந்த போர்டுல் பேஸ் ஓல்ட் 8 volt ic யில் சைடு சார்ட் இருக்கு
@MANOAUDIO Жыл бұрын
8 volt bas volt correct வருது bro நன்றி
@raviravi-tc3oh Жыл бұрын
4 volt வருது
@ArulMobiles-xb2be Жыл бұрын
Same smd kit.Stand-by problem.. power on b+ 106 voltage varuthu na ..eppadi saripanthu solluga na
@kuttyaswingaming84510 ай бұрын
5 volt total missing
@s.n.electronic2004 Жыл бұрын
Hindi bolo bhaya
@amitbhandari56472 ай бұрын
Sir eht no
@ravichandran-pc9jf Жыл бұрын
சைனாகிட் ஒருமணி நேரம்கழித்து படம் பிளாக்அண்டுஒயிட்டாகவும் கலர் சேஞ்சாகி வருகிறது என்ன காரணம் கலர் விட்டு விட்டு வருகிறது.