Snegithiye - Radhai Manathil Official Video | FullHD | Jyothika | Sharbani | Vidyasagar | Vairamuthu

  Рет қаралды 24,360,980

New Movie Plex

New Movie Plex

Күн бұрын

#Snegithiye #Vidyasagar #RadhaiManadhil #Jyothika #SharbaniMukherjee #Tabu
Movie - Snegithiye
Song - Radhai Manathil
Artist - Jyothika, Sharbani Mukherjee
Music - Vidyasagar
Lyrics - Vairamuthu
Director - Priyadarshan
Singer - K. S. Chithra, Sujatha, Sangeetha Sajith
Lable - New Entertainmen
♪ Hear it now on your favorite Apps ♪
Apple Music ► apple.co/3MaTMJT
Jio Saavn ► bit.ly/3Ixmoek
Gaana Music ► bit.ly/3M8ORcF
Amazon Music ►amzn.to/3K7uQkU
Spotify ► spoti.fi/3huIEcI
KZbin Music ► bit.ly/36SiXRr
Wynk Music ► bit.ly/3IxWWFB
Resso ►cutt.ly/FAyfkVD
For More Update and New Content:
Subscribe us : / @newmovieplex
Like us on : / 100071665967099
Follow us on : / newentertain_24
Follow us on : x.com/NewEnter...

Пікірлер: 2 000
@balajib3858
@balajib3858 2 жыл бұрын
வித்யாசாகர் அவர்கள் இசையில் மிகவும் இரகசியமும் பிரமாண்டமும் நிறைந்த பாடல் காந்த இசை 🎶🎶🎶🎶🙏🙏
@tnyt6234
@tnyt6234 3 ай бұрын
🎉❤❤❤❤🎉
@TharmaselvamTharmar-v5e
@TharmaselvamTharmar-v5e 2 ай бұрын
🎉🎉🎉 3:06 khygrfgh
@danielraj8973
@danielraj8973 Жыл бұрын
Lyrics 😍😍😍 . One of the best lyrics Vairamuthu sir . கண்ணனை தேடி இரவு காட்டுக்குள் ராதையின் பயணம் , அங்கு அவளின் நிலை, 3rd சரணம் வரிகள்.... My favourite 🤩🤩🤩🤩
@rjsivaraj6574
@rjsivaraj6574 Күн бұрын
ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ? கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ? கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தாள் மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள் பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள் நெஞ்சை மூடிக்கொள்ள ஆடை தேவையென்று நிலவின் ஒளியை இழுத்தாள் நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள் நிழலைக் கண்டு நடுங்கிவிட்டாள் கண்ணன் தேடி வந்த மகள் தன்னைத் தொலைத்து மயங்கிவிட்டாள் தான் இருக்கின்ற இடத்தினில் இருதயம் காணவில்லை எங்கே எங்கே சொல் சொல் கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ? கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க கண்ணன் ஊதும் குழல் காற்றைத் தூண்டிவிட்டு காந்தம் போல இழுக்கும் மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாயக் கண்ணன் வழக்கம் காடு இருண்டு விட கண்கள் சிவந்து விட காதல் ராதை அலைந்தாள் அவனைத் தேடி அவள் தன்னைத் தொலைத்து விட்டு ஆசை நோயில் விழுந்தாள் உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கு மூச்சு இல்லை வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள் கண்ணா இங்கே வா வா கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ? கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்தக் கன்னி கண்கள் விழித்தாள் கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல வெறும் காற்று என்று திகைத்தாள் கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரைச் சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள் காற்றில் தொலைத்து விட்ட கண்ணின் நீர்த் துளியை எங்கு கண்டுபிடிப்பாள் கிளியின் சிறகை வாங்கிக் கொண்டு கிழக்கு நோக்கி சிறகடித்தாள் குயிலின் குரலை வாங்கிக் கொண்டு கூவிக் கூவி அவள் அழைத்தாள் அவள் குறை உயிர் கரையும் முன் உடல் மண்ணில் சரியும் முன் கண்ணா, கண்ணா, நீ வா கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க
@mkchandran2882
@mkchandran2882 2 жыл бұрын
இந்தப் பாடலை கேட்கும் பொழுதே மனதில் இனம் புரியாத ஒரு சந்தோஷமும் நிம்மதியும் உண்டாகுவதாக உணர்கிறேன்!!
@santhoshkumar-np4yd
@santhoshkumar-np4yd Жыл бұрын
Much musical and Enjoyable song...
@sheelamanoharan5415
@sheelamanoharan5415 Жыл бұрын
😊😅
@pandirajan3130
@pandirajan3130 Жыл бұрын
❤❤❤❤❤❤
@thiagarajansenthilkumar8917
@thiagarajansenthilkumar8917 Жыл бұрын
​@@santhoshkumar-np4yd1😊😊😊😊😅😅
@thiagarajansenthilkumar8917
@thiagarajansenthilkumar8917 Жыл бұрын
​@@santhoshkumar-np4ydaaq
@kitmancuts1166
@kitmancuts1166 5 ай бұрын
Ommala..intha da vibe'uh 🔥 🔥 🔥 🔥 90's kids assemble 💥💥💥
@kumarlaxman400
@kumarlaxman400 2 жыл бұрын
My late mom was an ardent devotee of Radha. Hearing this song, brings many fond memories of Amma and tears to my eyes. I miss her so much.
@MusicLover-ii9vx
@MusicLover-ii9vx 3 жыл бұрын
90-களில் பள்ளிக்கூட விழாக்களில் மாணவிகளுக்கு "ராதை மனதில்..." பாடல் மாணவர்களுக்கு "மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்..." பாடல்கள் என்பது எழுதப்படாத விதி 😂😂😂 அதெல்லாம் ஒரு காலம் 😦😦😦
@jeyaprakshmk1910
@jeyaprakshmk1910 3 жыл бұрын
சுதந்திர நாள் க்கு ஜெய்ஹிந்த் பாடல்
@parthibanakt7090
@parthibanakt7090 3 жыл бұрын
yes😂 😂
@palanisamy5469
@palanisamy5469 3 жыл бұрын
@@ayyappanayyappan2917 you are
@Drishumithu
@Drishumithu 3 жыл бұрын
9 M .. 9
@sudanm2833
@sudanm2833 3 жыл бұрын
@@jeyaprakshmk1910 qpqqqqqppq
@rajkiran1047
@rajkiran1047 3 жыл бұрын
எல்லா பள்ளியிலும் ஆண்டு இறுதி விழாவில் ஒன்று முதல் ஐந்து வரைக்குள் இந்த பாடல்நடனம் இல்லாமல் இருக்காது
@ravanans3838
@ravanans3838 3 жыл бұрын
En School la kooda ithathanya pannanga 15years ago
@gokilaramar2413
@gokilaramar2413 3 жыл бұрын
90's kids favourite...
@jeniliyajeni7389
@jeniliyajeni7389 3 жыл бұрын
Ama
@mrsivaswaminathan
@mrsivaswaminathan 3 жыл бұрын
@@ravanans3838 2❤2😒2❤❤22😒
@sarathasaratha391
@sarathasaratha391 3 жыл бұрын
Yes ❤️
@daisylawrence802
@daisylawrence802 2 жыл бұрын
இந்த பாட்டு கேட்டாலே childhood memories கூட மனசுல ஏதோ ஒரு பாரமா இருக்கு... சின்ன பிள்ளையாவே இருந்துருக்கலாம்
@tamilstatusvideos3774
@tamilstatusvideos3774 2 жыл бұрын
மனதில் நினைத்தேன் அதே நீங்களும் போட்டு இருக்கீங்க பாட்டு நல்லா இருக்கேனு கேட்க வந்தா கண்ணீரும் சேர்ந்து வருது Memories
@krishnakumar2390
@krishnakumar2390 2 жыл бұрын
Correct daisy
@k.yazhini3617
@k.yazhini3617 2 жыл бұрын
Correct
@dhasp4065
@dhasp4065 2 жыл бұрын
Correct sister
@chitravijaylakshmi
@chitravijaylakshmi Жыл бұрын
@@dhasp4065 :5e
@gowthams1948
@gowthams1948 10 ай бұрын
“குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள்” -This line is dedicated only to chitra amma (The little nightingale of India)❤
@sudhasivam3905
@sudhasivam3905 2 жыл бұрын
ஒரு காலத்தில் ரசித்து ஆண்டு விழாவில் ஆடிய பாடல் 90கிட்ஸ் 😘😘😘
@sundharb7406
@sundharb7406 2 жыл бұрын
Yes pro
@anandananandan9530
@anandananandan9530 2 жыл бұрын
@@sundharb7406 you
@henrinvinoth572
@henrinvinoth572 Жыл бұрын
Me
@mohammedrafiq5167
@mohammedrafiq5167 Жыл бұрын
@@anandananandan9530 .
@muruganr4627
@muruganr4627 Жыл бұрын
@@anandananandan9530 1
@aravind.j86
@aravind.j86 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள், அந்த கண்ணனின் மீது காதல் வருகிறது ❤
@diyat5029
@diyat5029 3 жыл бұрын
பள்ளி பருவங்களை கண் முன்பு கொண்டு வரும் இந்த பாடல் 😍❤️
@psureshkrishna4409
@psureshkrishna4409 2 жыл бұрын
Yes
@psureshkrishna4409
@psureshkrishna4409 2 жыл бұрын
Correct
@NitinDass-ue6kd
@NitinDass-ue6kd Жыл бұрын
நான் மனதில் நினைத்த து
@ChitraDevi-oe9zc
@ChitraDevi-oe9zc Жыл бұрын
​@@psureshkrishna4409j😊Sub ikkoii
@rulesbrakerforworld4613
@rulesbrakerforworld4613 Жыл бұрын
back side boys😅😅🤣🤣🤣
@subhavaradarajan5815
@subhavaradarajan5815 2 жыл бұрын
ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டு பிடிக்க (2) கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தால் மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள் பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள் நெஞ்சை மூடிக் கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை இழுத்தாள் நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டால் நிழலை கண்டு நடுங்கிவிட்டாள் கண்ணன் தேடி வந்த மகள் தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள் தான் இருக்கின்ற இடத்தினில் இருதயம் காணவில்லை எங்கே எங்கே சொல் சொல் கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டு பிடிக்க கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கிவிட்டு காந்தம் போல இழுக்கும் மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம் காடு இருண்டு விட கண்கள் சிவந்து விட காதல் ராதை அலைந்தால் அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு ஆசை நோயில் விழுந்தால் உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கு மூச்சு இல்லை வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள் கண்ணா இங்கே வா வா கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டு பிடிக்க கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கன்னி கண்கள் விழித்தாள் கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல வெறும் காற்று என்று திகைத்தாள் கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள் காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை இங்கு கண்டு பிடித்தாள் விழியின் சிறகை வாங்கிக்கொண்டு கிழக்கு நோக்கி சிறகடித்தாள் குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள் அவள் குறை உயிர் கரையும்முன் உடல் மண்ணில் சரியும்முன் கண்ணா கண்ணா நீ வா கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க
@sakthivelmurugan11
@sakthivelmurugan11 2 жыл бұрын
Sema sema sema
@jerinvkm7643
@jerinvkm7643 2 жыл бұрын
ധും ധും ധും ധും ദൂരെയെതോ രാക്കിലിപ്പാട്ട് തുടിങ്ങി ഉത്സവം നിലാവിൻ ഉത്സവം ഗന്ധർവ്വൻമാർ ധൂതയയ്ക്കും ദേവഹംസങ്ങൾ കുടഞ്ഞു കുങ്കുമം കുളിർപ്പു ചന്ദനം മേലെ മേലെ മഴ മേഘ പാളികളി ഒരു മിന്നലോടെ ഉണരും ദേവതാരു വന ദേവതക്കു മണി മോതിരങ്ങൾ പണിയും (1) തണ്ടോടിഞ്ഞ കൈ താളിൽ ചന്ദ്രകാന്ത വളയേകും മഞ്ജു രാഗ മിഴിയിണയിൽ അഞ്ജനങ്ങൾ എഴുതിക്കു
@kowsisamanthi7846
@kowsisamanthi7846 2 жыл бұрын
hii
@sangeethakrish5172
@sangeethakrish5172 2 жыл бұрын
Super ❣️
@ttflegends5333
@ttflegends5333 2 жыл бұрын
Super super super
@dhananya5877
@dhananya5877 2 жыл бұрын
இந்த பாட்டு கேக்கும் போது எங்க ஊர் திருவிழாவுக்கு நான் ஆடியது யாபகம் வரும் 💞
@aksa8614
@aksa8614 10 ай бұрын
ദും ദും ദും ദും ദൂരെയേതോ രാക്കിളിപ്പാട്ട്❤
@arjunarjun-ih6rm
@arjunarjun-ih6rm 3 жыл бұрын
ആ നഗ്‌നസത്യം ഞാൻ മനസിലാക്കി.. ഞാൻ ഇഷ്ട്ടപെട്ട പാട്ടുകൾ എല്ലാം വിദ്യാജി യുടേത് ആയിരുന്നു ❤❤
@Admiral_General_Aladeen_007
@Admiral_General_Aladeen_007 2 жыл бұрын
🥺🥰
@vgncreations4696
@vgncreations4696 2 жыл бұрын
❤️
@e-boyz46
@e-boyz46 2 жыл бұрын
Hmm
@40sauravasoman47
@40sauravasoman47 Жыл бұрын
😊😂❤
@kathiravankathir9569
@kathiravankathir9569 Жыл бұрын
❤❤❤❤
@sujith_r_nadar_tn75
@sujith_r_nadar_tn75 3 жыл бұрын
எனக்கு இந்த song சின்ன வயசுல பாக்கறப்ப ஒரு மாறி திகில இருக்கும்..
@saravanasarwan4880
@saravanasarwan4880 3 жыл бұрын
Movie Yoda serthu paakum bodhu irukkum bro
@sujith_r_nadar_tn75
@sujith_r_nadar_tn75 3 жыл бұрын
@@saravanasarwan4880 sss bro
@popystrpopz8800
@popystrpopz8800 3 жыл бұрын
Enakum
@sujith_r_nadar_tn75
@sujith_r_nadar_tn75 3 жыл бұрын
@@popystrpopz8800 90's kids 😂
@SrigodhaiHindichannel15
@SrigodhaiHindichannel15 3 жыл бұрын
Ss..ஆனால் இந்த மாதிரியான பாடல்கள் நமது90'kits மட்டுமே அனுபவிக்க கடவுள் குடுத்தாங்கனு சொல்லலாம்...😓😓😍😍
@pugazhkani3568
@pugazhkani3568 Жыл бұрын
நான் பள்ளியில் படிக்கும் பொழுது இந்த பாடலும் அச்சம் அச்சம் இல்லை பாடலும் இடம் பெறாத விழாவே இல்லை... அது ஒரு அழகிய காலம் ❤❤❤❤❤❤❤❤❤❤
@bhavisriabi552
@bhavisriabi552 2 жыл бұрын
எங்க school ஆண்டுவிழா கொண்டாடம் ..😭 குழந்தையாகவே இருந்துறுக்களாம்..🤷‍♂️🤷‍♂️👌 90s சொர்க கலாம் அது💝💝💝💝
@sritharsri734
@sritharsri734 2 жыл бұрын
😢😢
@lakshmananp9688
@lakshmananp9688 2 жыл бұрын
😭😭
@sivaranjini8053
@sivaranjini8053 2 жыл бұрын
😥
@djffgaming7097
@djffgaming7097 Жыл бұрын
Yes
@VeeraSelvarajan
@VeeraSelvarajan 11 ай бұрын
😢😢😢
@maadu7364
@maadu7364 Жыл бұрын
Voice of KS chithra and sujatha mam ❤❤❤ priyadarshan's movie songs are always evergreen, he always try a classic combo
@justinjack7638
@justinjack7638 Жыл бұрын
Also by Sangeetha sajith, sung by three of them
@harsith844
@harsith844 Жыл бұрын
Chithra Amma 🥰
@BalaK-jk4ed
@BalaK-jk4ed Жыл бұрын
Sangeetha sajith. Paadi.irukkaanga pa . 3 Peru paadi irukkaanga
@murugesank1349
@murugesank1349 3 жыл бұрын
ராதையைக் கலவரப்படுத்திய செம சாங்...! நடனமும், இசையும் நெடுங்காலம் பேசப்படும் என்பது உறுதி...!
@tpramasamy7166
@tpramasamy7166 2 жыл бұрын
❤️🙏
@lekasri8645
@lekasri8645 2 жыл бұрын
very thanks 🙏
@krishnakrish-sj8eq
@krishnakrish-sj8eq Жыл бұрын
என் மனதை கொள்ளையடித்த பாடல்களில் இதுவே முதன்மையானது I am 2k kid🥰🥰🥰
@k.nandhininandhini1034
@k.nandhininandhini1034 5 ай бұрын
I'm too❤❤❤
@moovinamoovina7655
@moovinamoovina7655 Жыл бұрын
பள்ளி பருவம் கண் முன்பு கொண்டு வரும் பாடல் இது ❣️90's என்று மறக்கமுடியாத நினைவுகள்
@mrmiraclesathish
@mrmiraclesathish 5 ай бұрын
திடீரென இந்த பாடல் நினைவுக்கு வந்தது❤ இப்போது வருடம் 2024 ஆகஸ்ட் 26❤😊
@RaghuPrija
@RaghuPrija 4 ай бұрын
October 13 2024
@balemurupi659
@balemurupi659 4 ай бұрын
​@@RaghuPrijaoct 13❤❤❤
@ManojMo-i4z
@ManojMo-i4z 2 ай бұрын
November.21. 2024
@Priyanka-fc7yg
@Priyanka-fc7yg 2 ай бұрын
Nov 25
@MariyappanR-hj8yr
@MariyappanR-hj8yr Ай бұрын
2025 January 2
@k.shanthisabari1426
@k.shanthisabari1426 Жыл бұрын
2024 indha song keakaravanga like panunga
@newssparktamil3080
@newssparktamil3080 3 жыл бұрын
School annual day song for 90s kids....😂😂😂😂
@josephperiyanayagam4649
@josephperiyanayagam4649 3 жыл бұрын
Yes bro
@katharsevi4683
@katharsevi4683 3 жыл бұрын
Yes, 😔Miss school life 😭
@nivethasenthilkumar8103
@nivethasenthilkumar8103 3 жыл бұрын
լ կմ
@mathuskitchen8346
@mathuskitchen8346 3 жыл бұрын
Yes bri correct 😊
@sivakumarrajendran3978
@sivakumarrajendran3978 3 жыл бұрын
Ya
@ravimarieswari3600
@ravimarieswari3600 3 жыл бұрын
என் பொன்னு இந்த பாடல்க்கு ஆண்டு விழாவில் ஆடியது இப்பவும் கண் முன்னே ❤️❤️❤️❤️
@Peoplesmen
@Peoplesmen 3 жыл бұрын
Majority of the people think music was A.R.R but it was legendary Vidyasagar...
@selvaprabu6837
@selvaprabu6837 3 жыл бұрын
I agree
@dharanjith941
@dharanjith941 2 жыл бұрын
Mollywood melody king Vidyaji🥰🥰🥰
@entertain3608
@entertain3608 2 жыл бұрын
@A J P but he is not malayali ryt?
@Admiral_General_Aladeen_007
@Admiral_General_Aladeen_007 2 жыл бұрын
Vidyaji ♥️
@arunsuresh4824
@arunsuresh4824 2 жыл бұрын
അയാൾ സംഗീതത്തിന്റെ രാജാവാണ് .......
@vigneshselva1202
@vigneshselva1202 Жыл бұрын
OLD IS GOLD 2023 I FEEL GOOSEBUMPS HATS OFF PERFECT SONG COMPOSITION PERFECT CHOREOGRAPHY
@arunwiththarun
@arunwiththarun 11 ай бұрын
இந்த பாட்டுக்கு girls dance ஆடும் போது பசங்க நாங்க எல்லாம் staje பின்னாடி ஆடிட்டு இருந்தோம் 😂😂😂😂❤😍மலரும் நினைவுகள் 2010
@prabucm6381
@prabucm6381 5 ай бұрын
😮😮😮😮😮
@haranalagappan1121
@haranalagappan1121 4 ай бұрын
Yes bro
@JasSaffi
@JasSaffi 4 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@abitharsha
@abitharsha 3 жыл бұрын
This song has a great choreography. Brilliant combination of beats, voice and steps. Legendary school day song. 😍😍😍
@RishiTalks7
@RishiTalks7 3 жыл бұрын
Say Thanks To Kala Master..😁😁🙏
@krishnakumar2390
@krishnakumar2390 2 жыл бұрын
@@RishiTalks7 wow
@yazh8607
@yazh8607 2 жыл бұрын
Vidyasagar - music..always divine
@Anoopknr87
@Anoopknr87 5 ай бұрын
​@@RishiTalks7not Kala master.. it's choreography by Shanthi master
@RishiTalks7
@RishiTalks7 5 ай бұрын
@@Anoopknr87 no Shanthi master appo innum dancer thaan .. Kala master thaan choreo
@vetrivel4434
@vetrivel4434 3 жыл бұрын
90's ல வந்த பாடல்கள் கேட்டுட்டே இருக்கலாம் சலிக்காமல்... ஆனால் இப்போது வரும் பாடல்கள் இரண்டு முறைக்கு மேல் சலித்து விடுகிறது.
@soniyasoniya4885
@soniyasoniya4885 2 жыл бұрын
Yes its true
@yasser9718
@yasser9718 2 жыл бұрын
👍
@siv124
@siv124 2 жыл бұрын
2000 வருடம் நவம்பர் மாதம் இந்த படம் ரீலிஸ் ஆச்சு 90 களில் இல்லை
@தமிழ்வாழ்க-ட4ழ
@தமிழ்வாழ்க-ட4ழ Жыл бұрын
@@siv124 அப்பவும் அதை கேட்டவங்க 90 தான்.
@NiRu_27
@NiRu_27 Жыл бұрын
Boom boom boomer uncle 😂
@fantinusmathew3326
@fantinusmathew3326 6 ай бұрын
Annual Day la kandippa varum indha song 🎉 Nostalgic Early 2k😢
@Muthukumar18405
@Muthukumar18405 2 жыл бұрын
நான்காம் வகுப்பு படிக்கும் போது;அந்த விவரம் தெரியாத வயதில் கூட என்னை ஏதோ ஒரு உணர்விற்குள் தள்ளி விட்ட பாடல் இது. என் வாழ்க்கையில் எனக்கு பிடித்த முதல் பாடலும் இதுதான்.
@sofiaditto2907
@sofiaditto2907 2 жыл бұрын
, . . . . 0 . 👟👟🐭💄🏡🏡🔰🏠
@sofiaditto2907
@sofiaditto2907 2 жыл бұрын
.. .0
@bharathwajmohan6131
@bharathwajmohan6131 Жыл бұрын
Vidhyasagar is one of the most underrated music director in indian cinema...most of his compositions are melodies and his own creation and yet he does not have the kind of recognition ARR or Ilayaraja has
@am_the_eyekiller8827
@am_the_eyekiller8827 2 жыл бұрын
One of the best group dance and never ever forget this song's 90s kids....good story also best example for true friendship this movie... totally I'm a big addict the song's 😘😍
@DeepaDeepa-b3b
@DeepaDeepa-b3b Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தபாடல் அருமையானது
@balamuruganbala5701
@balamuruganbala5701 2 жыл бұрын
😍😍😍இந்த பாடலை2022 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்..???😍😍😍
@henrinvinoth572
@henrinvinoth572 Жыл бұрын
2023
@yuvarajb6525
@yuvarajb6525 Жыл бұрын
2024
@Ranjanidevi-16
@Ranjanidevi-16 15 күн бұрын
2025 song ketparu oru like🥰🥰🥰January 27 🥰🥰🥰
@Priya123-y3p
@Priya123-y3p Жыл бұрын
2024 la intha song kettavanga oru like podunga 😊😊
@neelavathisivaji8470
@neelavathisivaji8470 9 ай бұрын
Like
@haripriya772
@haripriya772 9 ай бұрын
@nilanthinisr
@nilanthinisr 9 ай бұрын
Likes pichai 😂😂
@ROSHAN-jj2dq
@ROSHAN-jj2dq 9 ай бұрын
😅
@gokulakrishnansumathyraguraman
@gokulakrishnansumathyraguraman 9 ай бұрын
wonderful
@RishiKumar-wy5ye
@RishiKumar-wy5ye 3 жыл бұрын
EVERY ANNUAL DAY THIS SONG IS UNIQUE 💝😍
@bakthaa7768
@bakthaa7768 Жыл бұрын
Yes I miss this memory 😊
@beginner-tamil9993
@beginner-tamil9993 3 жыл бұрын
Vidayasagar sir .. unga alavuku ulagathla vera entha music director um intha feel koduka mudiyathu
@SathyarajRamu-cc9ri
@SathyarajRamu-cc9ri 5 ай бұрын
Yes sir
@இராமணிமுடிசோழன்-ச4த
@இராமணிமுடிசோழன்-ச4த 2 жыл бұрын
இது போன்ற பாடல்கள் வித்யாசாகர் சாரல மட்டுமே குடுக்க முடியும்
@lakshminarayanan472
@lakshminarayanan472 2 жыл бұрын
இந்த பாடல் எனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை நினைவு படுத்துகிறது.
@vijaykumar-ff2bz
@vijaykumar-ff2bz 2 жыл бұрын
பாடல் வரிகளும், இசையும் அருமை
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 Жыл бұрын
Ada apppaaaa ..indha song create pannadhu Vidhya Sagar Sir a......super singer la indha mari songs padunga kids🙏👍💕💕💕💕💕💕
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 10 ай бұрын
Ippo super singer la kuda intha paattu paada poraanga athu paathu than vanthaen🤩
@arunkumarravichandran5419
@arunkumarravichandran5419 2 жыл бұрын
2023 லயும் இந்த பாடலை கேட்க போகிறவர்கள்...லைக் செய்யவும்... 🔥🔥
@afridahamed6798
@afridahamed6798 2 жыл бұрын
Nichayama naan ippum kekiren
@uservlog3920
@uservlog3920 2 жыл бұрын
Mee too
@dinesdine9252
@dinesdine9252 2 жыл бұрын
Pure 90s
@sheikmoosa5729
@sheikmoosa5729 Жыл бұрын
❤️
@jetheepasivaneswaran3395
@jetheepasivaneswaran3395 Жыл бұрын
❤:&9v Voll 😢p
@sportslover5167
@sportslover5167 Жыл бұрын
0:44 - 1:03 Vidyasagar Nailed It ❤❤❤🔥🔥🔥
@lakahmir2367
@lakahmir2367 2 жыл бұрын
உண்மையான காதல் கிருஷ்ணன் ராதை மட்டுமே 😍😍😍😘😘😘😘😘😍😍😍
@VelMurugan-de4jh
@VelMurugan-de4jh 5 ай бұрын
Yes correct✅
@Saravanan-gp7pt
@Saravanan-gp7pt 2 жыл бұрын
🎶🎵💙எத்தனை முறை வேணும்னாலும் கேட்பேன்💙🎶🎵
@masthanmasthan9247
@masthanmasthan9247 3 жыл бұрын
07;09;2021 la intha song'ka keakkuravanga oru like podunga.....
@ranjanijasmine6969
@ranjanijasmine6969 3 жыл бұрын
Nan 2022 il ketkiren....Jan 28...
@thiyagarajanraja5729
@thiyagarajanraja5729 Жыл бұрын
2000 வருடத்தில் வந்த பாடல் பள்ளிகூடத்தில் ஆண்டுவிழாவில் மறக்க முடியாத நினைவுகள்.
@boopathi_youtube
@boopathi_youtube 2 жыл бұрын
2022 ல கேட்டு ரசித்த உள்ளம் யாராவது இருக்கிறார்களா..? 😘😍
@brindhanadarajah8117
@brindhanadarajah8117 2 жыл бұрын
Naa
@MuthuKrishnan-xu3pi
@MuthuKrishnan-xu3pi 2 жыл бұрын
12.12.2022 n8 9.30
@venkataramasubramanianvaik7971
@venkataramasubramanianvaik7971 2 жыл бұрын
2023 January
@Nisha51131
@Nisha51131 10 ай бұрын
Aaaaaaa
@nilanthinisr
@nilanthinisr 9 ай бұрын
Likes pichai 😂
@Sathyaraj-h6r
@Sathyaraj-h6r Ай бұрын
What a music composed for vidhya Sagar sir music vera level ❤❤❤
@SATHISHKUMAR-fz5er
@SATHISHKUMAR-fz5er 2 жыл бұрын
கேட்கக் கேட்கத் திகட்டாத கிருஷ்ணகானம்... 😍🥰
@k.nandhininandhini1034
@k.nandhininandhini1034 5 ай бұрын
Yess❤❤🎉🎉🎉🎉🎉
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 жыл бұрын
Excellent composition by Vidyasaagar.. Sir.. Voice of chitra mam are amazing.. Dance sequence + costumes
@GANESHKUMAR-nc1rr
@GANESHKUMAR-nc1rr Жыл бұрын
Sujatha mam also
@gokulpriyan5319
@gokulpriyan5319 2 жыл бұрын
என் பள்ளி பருவத்தில் ஆண்டுவிழாவில் ஆடிய பாடல் ❤️ இப்போது இந்த பாடல் கேட்கிறேன் ❤️ மிகவும் மகிழ்ச்சி 90 கிட்ஸ் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கறது ❤️
@music_makes_everything_better
@music_makes_everything_better 2 жыл бұрын
1st saranam :sangeetha mam 2nd saranam :sujatha mam 3rd saranam : chitra amma 😍😍😍😍😍😍...
@gopalakrishnan8245
@gopalakrishnan8245 2 жыл бұрын
Are saying the song sing by three singers is it true sir
@music_makes_everything_better
@music_makes_everything_better 2 жыл бұрын
@@gopalakrishnan8245 yes it's true .. .. ..
@music_makes_everything_better
@music_makes_everything_better 2 жыл бұрын
@@gopalakrishnan8245 it's one of the biggest song ... So .. music director used 3singers ... For this song . 😎
@gopalakrishnan8245
@gopalakrishnan8245 2 жыл бұрын
Ok thanks Anna and I love this song
@music_makes_everything_better
@music_makes_everything_better 2 жыл бұрын
@@gopalakrishnan8245 i am also 😍
@devaprabhu4090
@devaprabhu4090 2 жыл бұрын
அதிக ஆண்களும் ரசிக்கும் பாடல் ❤️
@Neeraja664
@Neeraja664 Жыл бұрын
Andalavuku inimaiya iruku
@sakthivel_35
@sakthivel_35 Жыл бұрын
😂 yes
@vinothkumarg2367
@vinothkumarg2367 Жыл бұрын
Yes.
@ghkhari1709
@ghkhari1709 8 ай бұрын
S gents also will listen this songs ❤
@daisylawrence802
@daisylawrence802 2 жыл бұрын
உன் புல்லாங்குழல் சத்தம் கேட்டால் பேதை ராதை ஜீவன் கொள்வாள். கண்ணா இங்கே வா வா
@jyothishr5120
@jyothishr5120 3 жыл бұрын
Another magic from 👑Melody King Vidyasagar👑
@manikumar2638
@manikumar2638 3 жыл бұрын
Vidyasagar sir வெறித்தனமான நாட்கள்❤️❤️❤️
@indhumathi8335
@indhumathi8335 2 жыл бұрын
இந்த பாடலின் வரிகள் மிகவும் அருமை 👌🌹
@sathamhussain.m7681
@sathamhussain.m7681 2 жыл бұрын
எழுதியது யார் வைரமுத்து அல்லவா அப்படித்தான் இருக்கும் 😀
@JEEVITHAS-i9t
@JEEVITHAS-i9t Жыл бұрын
Kadu irundu vida kangal sivanthu vida kadhal radhai alainthal avanai thedi aval thannai tholaiththu vittu aasai noyil vilunthal.. omg lovely song 💓 💕 🌹
@dhanushdhaksan8961
@dhanushdhaksan8961 Жыл бұрын
Intha paatu ketkumpothu annual day la enjoy pannathu la nayabagam varuthu pa ❤ memories ❤
@tamilnaduindia8959
@tamilnaduindia8959 3 жыл бұрын
2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬
@satthiyashilanyasodaran5125
@satthiyashilanyasodaran5125 3 жыл бұрын
Me
@rajvasanthi4495
@rajvasanthi4495 3 жыл бұрын
🖐️
@cheapbest7513
@cheapbest7513 3 жыл бұрын
Me
@AAA-wn8db
@AAA-wn8db 3 жыл бұрын
Yes I'm
@VivekV-kh2px
@VivekV-kh2px 2 жыл бұрын
Nanumthan thalaivaa
@jerinvkm7643
@jerinvkm7643 2 жыл бұрын
മലയാളം കേൾക്കുന്ന പോലെ തന്നെ തമിഴും അടിപൊളി ❣️💪
@jagadeshr4210
@jagadeshr4210 Жыл бұрын
தமிழ் எப்பவும் பெஸ்ட் தான்♥️♥️♥️
@Eva2836
@Eva2836 Жыл бұрын
​@@jagadeshr4210 that's bcz you haven't heard the malayalam version
@godsgiftmantraam6659
@godsgiftmantraam6659 5 ай бұрын
தமிழுக்கு நிகறான ஒரு மொழி உரகில் எதுவும் இல்லை தமிழ் அமிர்தத்திற்கு நிகரானது உலகின் ஆதி மொழி தமிழ் தமிழ் தேன்
@sheelasarav7789
@sheelasarav7789 3 жыл бұрын
Vera level editing. Ppppaaaaa chance e illa. Main dancer is so graceful and dance is aweome
@1_percent_upgrade
@1_percent_upgrade Жыл бұрын
I was preparing for +2 exams and was already in a tensed mood , listening to this song (knowing what happens at the end) gave some chilling feel!!! Has anyone felt fear factor in this song same way like me?
@littlebubbles2751
@littlebubbles2751 Жыл бұрын
I did, brother. This film was thrilling for 8 y/o me.
@aathia3741
@aathia3741 2 жыл бұрын
3 malayalee ladies made this heavenly feel... Malayalees contribution to tamil industry is extraordinary...
@Anoopknr87
@Anoopknr87 2 жыл бұрын
This song also in Malayalam.. this is bilingual movie simultaneously shot in Malayalam and Tamil..
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 10 ай бұрын
There's a Telugu song with the same tune composed by Vidhya sagar garu only
@yakeshyj9262
@yakeshyj9262 8 ай бұрын
You should put it the other way, The Tamil cinema industry gave the opportunity to many malayalees..singers, actors, directors, music directors.
@mohanram492
@mohanram492 3 жыл бұрын
Most underrated music director #Vidyasagar
@adwaithslotmedia1405
@adwaithslotmedia1405 3 жыл бұрын
No bro he is our legend
@adwaithslotmedia1405
@adwaithslotmedia1405 3 жыл бұрын
He is most rated music director of Malayalam cinema
@adwaithslotmedia1405
@adwaithslotmedia1405 3 жыл бұрын
We call him vidyaji
@mohanram492
@mohanram492 3 жыл бұрын
@@adwaithslotmedia1405 That'S Great
@dharanjith941
@dharanjith941 2 жыл бұрын
Not underrated.. . Mollywoods melody king 🥰👌😎🔥🔥🔥🔥 1995- 2022
@mukunthanmukilan7507
@mukunthanmukilan7507 2 жыл бұрын
90சில் பள்ளி ஆண்டு விழாவும் சரி காதலித்த பெண்களும் சரி கேட்ட ஒரே பாடல் இந்த பாடல் மட்டுமே
@vijayjagdsh9370
@vijayjagdsh9370 Жыл бұрын
Vidhyasagar Sir Thx for ths Damn Gd masterpiece!
@SureshSuresh-ly1si
@SureshSuresh-ly1si 8 ай бұрын
நான் படித்த பள்ளி சுப்பையா வித்தியாலயம் தூத்துக்குடில தா இந்த பள்ளி இருக்கிறது எல்லா ஆண்டு விழா நிகழ்ச்சியில் நான் இந்த பாடலை கேட்பேன் நான் 1முதல் 5 வகுப்பு வரை அங்கு தான் படித்தேன் இன்னும் இந்த பாடலை கேட்டா எனக்கு ஓரூ சந்தோஷம் மறக்க முடியாத நினைவுகள் ❤❤❤
@SathyarajRamu-cc9ri
@SathyarajRamu-cc9ri 5 ай бұрын
My favourite music director vidya sagar sir music super 💯 songs
@bhuvanalakshmimano5261
@bhuvanalakshmimano5261 2 жыл бұрын
2001 7th annual day ku school la dance aadinadhu eppo kuda lyrics avolo niyabam iruku.. samma happy memories ❤️❤️❤️
@greenwhiteredcrew3122
@greenwhiteredcrew3122 3 ай бұрын
Today Anyone Listening??♥️😊
@AHAMEDISHAQ28
@AHAMEDISHAQ28 7 ай бұрын
யோ வித்யாசகர் ❤️❤️
@dineshbabuak3230
@dineshbabuak3230 11 ай бұрын
Radhai manadhil.....🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AudaciousPooja
@AudaciousPooja 2 жыл бұрын
Mesmerizing songgg dedicated to Srimati Radha rani---- The mosttt luckiest divine woman in this prabhanja!!!😍😍🥰🥰 Hare Krishna!❤️❤️❤️ Radhe Radhe.....!🕉️🙏🏻🌺
@daisylawrence802
@daisylawrence802 2 жыл бұрын
90s kids school annual day is incomplete without song...
@abdzire_94
@abdzire_94 Жыл бұрын
Last Primary School March 2007 Annual Day Memories in 5th Standard Class with this song Sister! 2006 to 2007 batch and last Annual day for me where I can't participate in 2008 for new school transfer in 6th Standard Class
@mohanram492
@mohanram492 3 жыл бұрын
ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க (ராதை மனதில்..) கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தாள் மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள் பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள் நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை எடுத்தாள் நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள் நிழலை கண்டு நடுங்கிவிட்டாள் கண்ணன் தேடி வந்த மகள் தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள் தான் இருக்கின்ற இடத்தினில் நிழலையும் தொடவில்லை எங்கே எங்கே சொல் சொல் கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க (ராதை மனதில்...) கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கி விட்டு காந்தம் போல இழுக்கும் மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம் கால்கள் இருண்டு விட கண்கள் சிவந்துவிட காதல் ராதை அலைந்தாள் அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு ஆசை நோயில் விழுந்தாள் உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கும் மூச்சு இல்லை வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள் கண்ணா எங்கே சொல் சொல் கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க.. (ராதை மனதில்..) கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கண்ணி கண்ணை விழித்தாள் கன்னம் தீண்டியது கண்ணன் இல்லை வெறும் காற்றூ என்று திகைத்தாள் கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள் காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை எங்கு கண்டுப்பிடிப்பாய் கிளியின் சிறகு வாங்கிக்கொண்டு கிழக்கு நோக்கி சிறகடித்தாள் குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள் அவள் குறை உயிர் கறையும்முன் உடல் மண்ணில் சரியும்முன் கண்ணா கண்ணா வா வா கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க.. Snegithiye - Radhai Manathil
@mahapandian6848
@mahapandian6848 3 жыл бұрын
Super song...😍😍
@thnishravithnish7224
@thnishravithnish7224 3 жыл бұрын
Nice ☺️😊
@dharshinishankar196
@dharshinishankar196 3 жыл бұрын
Thank you
@divyasri5229
@divyasri5229 2 жыл бұрын
Nice
@akilarajan1354
@akilarajan1354 2 жыл бұрын
Super song
@Pranavpranitha
@Pranavpranitha Жыл бұрын
2024 l ketpavar😍👍
@harishthivagar9248
@harishthivagar9248 10 ай бұрын
Me also
@KarshithRoshan
@KarshithRoshan 9 ай бұрын
❤🎉😅❤🎉❤🎉
@abinayas1580
@abinayas1580 11 ай бұрын
Snehithiye ❤✨
@senthilkumarkumar8617
@senthilkumarkumar8617 10 ай бұрын
Super singer pathuthu vanthavaga like panuga
@sujankiru4213
@sujankiru4213 4 ай бұрын
,
@lakshithlakey1542
@lakshithlakey1542 Жыл бұрын
Vidyasagar ❤🔥 he is a gem 😢❤
@venkatramakrishnanv6959
@venkatramakrishnanv6959 3 жыл бұрын
Vidyasagar ❤️Haaris ❤️both are underrated 🥺🥺
@venkatramakrishnanv6959
@venkatramakrishnanv6959 3 жыл бұрын
Harris**🥺(typo)
@Enakupidithavarigal-24
@Enakupidithavarigal-24 Жыл бұрын
​@@venkatramakrishnanv6959 8😊p9
@kingofshaan8558
@kingofshaan8558 Жыл бұрын
Favorite song 😍😍 ..... My name Duraikannan so intha song ah vachu than friends kindal pannuvanga 😍🤗😁😁 ... And also sema film Snegethiye.... One of the Best thriller movie 😍😍..... Evlo thadava pathalum bore adikatha movie my favorite too 😍😍😍😍
@rcbala7255
@rcbala7255 3 жыл бұрын
I'm very sorry Vidyasagar sir..chinna vayasula indha song music pottathu A.R Rahman nu ninachitu irundha..ipo than recent ah theriyum Neenga nu.. super sir 🎉🎉
@prabhuraj32
@prabhuraj32 3 жыл бұрын
Uninga comment good nanpa
@rcbala7255
@rcbala7255 3 жыл бұрын
@@prabhuraj32 thank you nanba
@karthickoviyan
@karthickoviyan 3 жыл бұрын
Nanum
@tamilvillage4614
@tamilvillage4614 3 жыл бұрын
Yes
@lakshmi36988
@lakshmi36988 3 жыл бұрын
Nanum 😀
@nikhithar8620
@nikhithar8620 3 жыл бұрын
Chitha mam Sujatha mam Sangeetha mam 🥳🥳🥳🥳🥳❤️🥰😘
@kamalalagarsamy2583
@kamalalagarsamy2583 Жыл бұрын
One of my seniors told me that only girls/ladies watch/listen this song. He doesn't know that music has no language, gender, age. Music is an excellent instrument in tuning our mind.
@SatheeshPadmanaban
@SatheeshPadmanaban Жыл бұрын
Vidyasagar vera level musician
@dineshdina741
@dineshdina741 9 күн бұрын
2025 இந்த பாடலுக்கு அடிமையானவர்கள்-யாராச்சும் இருக்கிங்களா ❤
@jamesjamesraj6190
@jamesjamesraj6190 3 жыл бұрын
🌹🌹🌹 தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் அவர்களது இளமை காலத்தை ஞாபக படுத்தும் பாடல் 🌹🌹🌹 வித்தியாசமான வித்யாசாகர் 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹U A E 🌹Oil & Gas field 🌹 LNG & LPG 🌹 31.01.2022 🌹
@balasubramaniam6213
@balasubramaniam6213 2 жыл бұрын
Ivlo naal ARR composition nu nenachen pa amazing Vidya sagar sir🔥
@dhanadhana5408
@dhanadhana5408 2 жыл бұрын
Epo ena ungalukku 45 ah age
@jamesjamesraj6190
@jamesjamesraj6190 2 жыл бұрын
@@dhanadhana5408 அதற்க்கு மேல்
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 2 жыл бұрын
Simply saying mid 70s youths and 80s teens.😊😊
@dineshkumarravi3905
@dineshkumarravi3905 2 жыл бұрын
90 s kids school functions la kandipa intha song irunthurukum
@ganesansankararaman1561
@ganesansankararaman1561 3 жыл бұрын
What a choreography, music etc etc, only priyadharshan can do.limelight
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 Жыл бұрын
இந்த பாடலை பார்க்கும் போது இந்த பாடலுக்கு ஆடியவர்களுக்கு அந்த ஞாபகம். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் ஆடிய ஞாபகம். வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு அந்த காரணத்தினால் மறக்க முடியாது. எது எப்படி என்றாலும் அந்த காலத்திலே இருந்து இருக்கலாம் என்று இப்போது இருக்கு
@padmavairam9506
@padmavairam9506 2 жыл бұрын
Yes 💯 na kuda perform pannirukken🥰😊this song sweet memories 💖❣️😍
@nivedha9541
@nivedha9541 2 жыл бұрын
Un pullangulal satham vandhal pethai raadhai Jeevan kolval....kanneril uyir thudikka Kanna vaa uyir kuduka😍...full lyrics to AW
@aravind.j86
@aravind.j86 Жыл бұрын
i love this Song 😍 Super music, song lyrics, song choreography, somg singer's, everything super ❤❤❤❤❤ after listen this song i love the lord Kannan & Radha too much ❤ 🙏
@snselva3916
@snselva3916 2 жыл бұрын
Their expressions🥺❤️..nailed
упс #aminkavitaminka #aminokka
00:12
Аминка Витаминка
Рет қаралды 2,2 МЛН
Тест на интелект - Minecraft Roblox
00:19
ЛогикЛаб #2
Рет қаралды 1,4 МЛН
Cute dog Won Squid Game 😱💸 #dog # funny #cartoon
00:33
Wooffey
Рет қаралды 21 МЛН
упс #aminkavitaminka #aminokka
00:12
Аминка Витаминка
Рет қаралды 2,2 МЛН