So there is no GOD ! Like Literally ! | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 22,678

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
New English Channel Link - / @ndtalks
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #sithar #bogar

Пікірлер: 273
@elavarasan8077
@elavarasan8077 2 жыл бұрын
நித்தியின் அனைத்து வீடியோக்களையும், பார்த்தவன் என்ற முறையில் அவர் எதோ தேடலில் இருக்கிறார் என்பது புரிகிறது, வெற்றி பெற வாழ்த்துக்கள், நான் சித்தர்களையும், கடவுளையும் முழுமையாக நம்புகிறேன் என் நம்பிக்கையை யாராலும் மாற்ற முடியாது, அதே சமயம் நித்தியின் பார்வை அவர் விருப்பத்திற்கே விட்டு விடுவோம்..
@vadivelr1452
@vadivelr1452 2 жыл бұрын
Welcome🎉🇮🇳👍
@SIM-gx7gl
@SIM-gx7gl 2 жыл бұрын
கடவுளே மனிதனாய் பிறந்தாலும் அவருக்கும் மரணம் உண்டு, அவர் உடல் நிட்சயம் அழியும், அழியும் என்பதை விட, பஞ்ச பூதத்திற்குள் ஐக்கியமாகி விடும் என்பதே உண்மை, ஆனால் ஆன்மாவிற்கு அழிவு என்பதே இல்லை, அதிசக்தி வாய்ந்த பரமாத்மாவை இறைவன் என்று, இறை வடிவம், இறை சக்தி உடையோர் என கூறுவதும் உண்டு 🙏
@nanthakumar1591
@nanthakumar1591 2 жыл бұрын
பல நூல்கள் பல சித்தர் பல கதை கூறுபவர்கள் இருந்தாலும் கண்கூட நாமும் கண்டதில்லை சொல்லி சென்றவர்களும் கண்டார்கள் என உறுதி கூறயிலாது.. நம் மனம் எதை நம்புகிறதோ அதுமட்டும் நமக்கு உண்மையாகுகிறது. .ஆனால் ஒருவரின் உண்மை அணைவருக்கும் அது உண்மையாகவே தெரியும்?நாம் எதை நம்பிகிறோம் அதுவாக உருபெறுகிறோம். நாம் தேடல் எதுவோ அது மட்டும் கைகளில் வந்து சேரும் ..இது என் கருத்து மட்டுமே...
@Sathis_Salem
@Sathis_Salem 2 жыл бұрын
👏👌மிக அருமையான பதிவு அண்ணா நன்றி🙏 ஆரியர்களின் கட்டுக்கதை கவிழ்க்கப்பட்டது.
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
😂😂 ஆரம்பமே அசத்தல் அண்ணா நன்றி அண்ணா மெய்பொருள் காண்பது அறிவு, நலம் பெறுவோம் ☺️
@yogisivachandravel7760
@yogisivachandravel7760 2 жыл бұрын
நல்லது ஐய ஆச்சரியப் படுவதற்குஒன்றுமில்லை ஐயா தெரிந்த விஷயம்தான் யா மத்தவங்களுக்கும் பயனுள்ளதா இருக்கு ஐயா கோடான கோடி நன்றி ஐயா குருவே சரணம்🙏🙏🙏🙏
@royalpraveen1744
@royalpraveen1744 2 жыл бұрын
bogar than krishnar nu sonninga and bogar book la krishnar pathi iruku how?
@surender2489
@surender2489 2 жыл бұрын
deivam ovoru manidhargalukulaiyum iruku idha sonadhe siddhargal dhaan..... Deivangal anaivarum siddhargal avanga siddha nilaya adanjadhaala deivangal aanaanga....அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது நமக்குள் சிற்றொலியாய் இருக்கும் இறைவன் மேலே பேரொளியாய் இருக்கிறார் அகர முகர எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - திருக்குறள்
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 2 жыл бұрын
வணக்கம் நிதிலன் இப்ப நீங்க சொன்ன விஷயம் எந்த காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது, ஓம் நமச்சிவாய
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
4வது காண்டம் அண்ணா
@lakshminarayananp4752
@lakshminarayananp4752 2 жыл бұрын
Very nice bro, most of your videos are eye opening and informative. I have a question , where is the original manuscript of bogar 7000 book or ozhai suvadi bro ?.. how did we get the book? . I'm curious to know the origin of book how it came to us.
@sriram-il9vi
@sriram-il9vi 2 жыл бұрын
Bogar 7000 has references of both Lord Rama and Lord Krishna. Mahabharatam and Ramayanam are history and not a myth.
@SharkFishSF
@SharkFishSF 2 жыл бұрын
But they were just people, like us
@drawidantamilanenemy7442
@drawidantamilanenemy7442 2 жыл бұрын
@@SharkFishSF no false opinion '' there are human avathar for God.. That's why they are so powerfull not like human..
@karthickp6589
@karthickp6589 2 жыл бұрын
Anna my fav god பத்ரகாளி 😍😍...
@lightinfinite7487
@lightinfinite7487 2 жыл бұрын
மனிதன் தவறான வழி போய் கெட கூடாதென்று சிவனார் சொல்ல வால்மீக்கி எழுதியது காப்பியங்கள் என்று அகத்தியர் கூறுகிறார். நம் காப்பியங்கள் அனைத்துமே திரிக்கப் பட்ட கதைகள் போலும்.
@RealityVision
@RealityVision 2 жыл бұрын
We humans have three languages, first Body Language it shows your confidence level to the world, second eye language brings people attention towards your speech, finally voice language it transfers your idea into others mind. Be a master of all three languages. 😃 Have a nice day 😃
@karthickp6589
@karthickp6589 2 жыл бұрын
Vanga vdo kulla polam antha modulation 😂😂😂Vera level bro ❤️
@SOJOURNERCA
@SOJOURNERCA 2 жыл бұрын
அண்ணா "is bogar the real lord krishna" இப்படி கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒரு காணனொலி போட்டிங்க..... இப்போ இப்படி சொல்றிங்க?
@blessing888
@blessing888 Жыл бұрын
Hi n vanakam I'm getting addicted wt your contents. Great collection. Keep up yr beautiful work. Best wishes
@SujithPrabhu04
@SujithPrabhu04 2 жыл бұрын
அருமையான பதிவு இதுவரை எங்குமே எதிலும் படித்ததில்லை கேட்டதில்லை
@ndsi-nvention
@ndsi-nvention 2 жыл бұрын
Superr❤....apram soul enna aagum? Gospel of thomas pathi konjam pesunga anna...nantrigal!
@rahulprasanth1954
@rahulprasanth1954 2 жыл бұрын
Intro comedy perfectly suites😂😂😂😂
@murukesan8615
@murukesan8615 2 жыл бұрын
Vanakkam Anna, Kunangudi Mastaan Shaib Patri Oru Video Seiyunge Anna Romba Ethirparpode Iruken Anna 🙂 Nandri Anna 🙏🏾
@allenjones1988
@allenjones1988 2 жыл бұрын
Very nice video brother.. Please share your thoughts on Thiruvaluvar, Osho Rajnesh & Bodhi Dharmar ..
@chamillion4280
@chamillion4280 2 жыл бұрын
Lord shiva pathi solinga bro
@sankar3510
@sankar3510 2 жыл бұрын
Anna ella urpavangalaiyum patri vedio potrunga please
@SathishKumar-ry1nu
@SathishKumar-ry1nu 2 жыл бұрын
சிவன் பத்தி சொல்லுங்க
@rmadhanasundharan2009
@rmadhanasundharan2009 2 жыл бұрын
Bro Saint Ramalinga Vallalar is the only human who surpasses and succeeded The Death…He brought Deathless eternal Life…மரணமில்லா பொருவாழ்வு!!!! The first Human to become God is Vallalar!!!
@sooriakumar1272
@sooriakumar1272 Жыл бұрын
Bhogar Agasthiyar, Thirumoolar Nantheesvarar Nanthanar Manikavasagar So on Thousand more
@ganeshm8510
@ganeshm8510 2 жыл бұрын
Rightu...😄... all the best for the comments bro...👍
@Dhilip135
@Dhilip135 2 жыл бұрын
Your Channel is Fun + Knowledge = Awesome
@anandavinayagamramnad9345
@anandavinayagamramnad9345 2 жыл бұрын
அதிகமா தேடி தேடி படிச்சு படிச்சு சித்தம் தெளிவதற்கு பதில் . உனக்கு சித்தம் கலங்குது என்று நினைக்கிறேன் . நன்றி
@enna_panna_porom
@enna_panna_porom 2 жыл бұрын
In one of the song bogar said that he is none other than Lord krishna. But here he is saying a contradictory sentence and he is looking at krishna as like a third person. Little difficult to understand. It is difficult to understand what I understand
@cprasannadevi3124
@cprasannadevi3124 2 жыл бұрын
Without mushtache u luk handsome Mr. Nithilan
@rajagopalable
@rajagopalable 2 жыл бұрын
Nithilan sir சிவ பெருமான் கடவுள் தானே?.
@surender2489
@surender2489 2 жыл бұрын
சிவபெருமான் இறைவன் தான் உருவம் இல்லை நமக்கும் உருவம் இல்லை பிறப்பு எடுத்ததினால் கிடைத்த வின்பம் தான் உருவம்......தெய்வம் நமக்குள் விழிற்றிருக்கும் ஆன்மா......இதுவே உண்மை.....
@vijaychandran9697
@vijaychandran9697 2 жыл бұрын
சிவம் ஒரு ஆற்றல் (இறை தன்மை)... அது இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து உள்ளது... ந‌ம் உடலுக்குள்ளும்... அதனால் தான் கடவுள் = கடந்து உள் நோக்கி கவனிக்க கவனிக்க (விழிப்புணர்வு நிறைந்து), அந்த இறை தன்மை வெளிப்படும்...
@venkateshbabu5170
@venkateshbabu5170 2 жыл бұрын
நீங்க ஏன் இவ்வளவு நொந்து போய் இந்த கேள்வியை கேக்கறீங்கன்னு எனக்கு தெரியுது. நிதிலன் எல்லோரையுமே மனிதனாக பிறந்து அழிந்தவர்கள் தான் னு சொல்லிட்டே போகுறார். போர போக்குல சிவனே மனிதன் தான் னு சொல்லிட போறார் னு நினைக்கிரிங்க.
@cprasannadevi3124
@cprasannadevi3124 2 жыл бұрын
@@venkateshbabu5170 hi sivan seevan thaan . Shivam oru thanmaiye .. atha manitha uravathiliyum vaazhum.vaazhavaikum..
@cprasannadevi3124
@cprasannadevi3124 2 жыл бұрын
@@surender2489 yes aa endraal kodupathu to let go.. maa endraal matrix .. so valai pinnal thaane uruvaagum for the heap of impressions we make fro. Inside and outside . Ithu enaku pidukum pidakathu apdinu seiyal patta expectations kuzhi thondum.. namake unarvu ilamal that's unconsciously leading on its own bcos afterall we r energies which have form . So to conduct rightly with integrity , basic panchasheela kolgai purinthu unarnthu vazhnthaal pothum. .. atharku Mel ellaam Arul nilai thaan . Energy ovvoru nilaigalil thaan parinaamam edukum..so sitham thelivadainthal reactions ku idam kodukaamal nyaaniyaaga vaazhalam
@priyarajagopalan850
@priyarajagopalan850 2 жыл бұрын
You are destined to die once you take the human form and that is what has been said about rama and krishna. According to the scriptures it has not been mentioned that they lived forever. Both of them have died under certain circumstances. Krishna was killed by a hunter and rama walked into the river.It has not been mentioned they lived forever.
@visioniskey6445
@visioniskey6445 2 жыл бұрын
Aptina death kapram enna dhan aagum nnu oru video poduga na plz
@visioniskey6445
@visioniskey6445 2 жыл бұрын
Thank you anna
@vidhurantvastar2039
@vidhurantvastar2039 2 жыл бұрын
பரிணாம வளர்ச்சி... 1. இவர்கள் தமிழ் கடவுள் 2. தத்துவ ஆராய்ச்சி 3. கடவுள் இல்லை 4. அல்லேலூயா!
@vethavinvethangal7273
@vethavinvethangal7273 2 жыл бұрын
காவல் தெய்வம் மற்றும் குல தெய்வங்கள் பற்றிய உண்மைகள் கூறவும் ஐயா
@saiharish3463
@saiharish3463 2 жыл бұрын
அண்ணா உங்கள் முகம் தெய்வீக மாக இருக்கிறது
@laxmannatarajan3149
@laxmannatarajan3149 2 жыл бұрын
Bro.. In Ramayana and Mahabharata they say Rama and Krishnan are incarnation of God. The incarnations may die but what about Vishnu? Tell us about incarnations.. is it true ?
@anandrkashyab
@anandrkashyab 2 жыл бұрын
Ppaahh...Vadivelu Aanmeega memes-ayum vittu vaikkala... Semma bro
@shyamdecember2056
@shyamdecember2056 2 жыл бұрын
Nice video Sago.. Completely agree with this.... Their body dies, did bogar tell anything their soul? Aanmaa? ... Is it still alive?... Did bogar tell anything life after death? Reincarnation?... Waiting for your reply on this from ur upcoming videos
@learning-3116
@learning-3116 2 жыл бұрын
Yes iam also waiting for that soul/Aanma by bhogar
@rajeshc095
@rajeshc095 Ай бұрын
S same doubt?
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 2 жыл бұрын
Ok 👍👍👍
@Tobiprice12
@Tobiprice12 2 жыл бұрын
vanakkam anna i have some 4 doubts pls clear that 1 . did krishnar and kaali die after attaining siddhi nilai or else did they die without attaining 2 . then if its like this then what about ramakrishna paramahansar ? 3 . then if its like this who will punish our mistakes god or karma 4 . thiruvalluvar said that a woman ,even if she doesnt believe in god.. ...and believes her husband.....if she orders the sky to rain it will rain .......here who is the god pls anna clear these doubts .....mandai vedikkudhu
@Tobiprice12
@Tobiprice12 2 жыл бұрын
@@vanashree4522 Ohhh ok Idhu nalla irukku...
@Tobiprice12
@Tobiprice12 2 жыл бұрын
@@vanashree4522 thanks a lot 🙏🙏🙏
@jijikal
@jijikal 2 жыл бұрын
So hi guys....
@08447
@08447 2 жыл бұрын
Mr.nithilan neenga information kudukura vishayangal miga arithaanathu, miga uyarndhathu, so neenga ipdi Vadivelu comedy la add pannathinga, neenga oru mariyathaiku uriyavar. Thank you.
@vickywaran5465
@vickywaran5465 2 жыл бұрын
NICE BRO. poggar world trip pathi soluga an suthaa kennaru(mercury well)
@worldturth
@worldturth 2 жыл бұрын
இன்னும் எதிர்பார்க்கிறோம் நாங்கள்
@rajivp3621
@rajivp3621 2 жыл бұрын
bro please don't mistake me ..if you take vallalar and pattinathar her body sole are mixed with the universal correct . apart for aver minds sum secrets is there bro .
@kailashprabhu4534
@kailashprabhu4534 2 жыл бұрын
Anna aapa shiva peruman Samy illa ya Parvathi mamtha Samy illa ? Itha book bogar write pannathu illa ithu vathu not a orginal copy Pls refer the orginal copy and pls give the info Anyways you are doing good Anna
@ahdhithya622
@ahdhithya622 2 жыл бұрын
அருமை👌👌👌👌👌
@Tobiprice12
@Tobiprice12 2 жыл бұрын
Bogar oru debunker.... 😂 😂
@mr.unknown-uj9nh
@mr.unknown-uj9nh 2 жыл бұрын
😅
@VTN..yeatheyy
@VTN..yeatheyy 2 жыл бұрын
Did bogar Witten any article regarding Krishna heart in puri jeganath temple n any article regarding lord Shiva n Maha Vishnu
@sanjeevsmart1146
@sanjeevsmart1146 2 жыл бұрын
Enga Thaalaiku dhillu pathiyaa...😂😂🤣🤣
@se.avictorlaxmhi2867
@se.avictorlaxmhi2867 2 жыл бұрын
Talked about soul and supreme source.....we all know the secret that body perishes.....we embrace the soul/spirit that we are.....talk about this- if you are really rendering your you tube services to social awareness.... kindly advise the ways of " spirit infusion" onto idols,be it "kolli paavai", or " palani temple idols" and why do wishes come true,as well as " medical miracles"... hope to understand further
@Tobiprice12
@Tobiprice12 2 жыл бұрын
Enna Inniki en comment ku heart varala .........ennava irrukkum Ippo vandhuruchu Ippo poi nimmadhiya thoongalam
@aravindr928
@aravindr928 2 жыл бұрын
Gorakker sanderaragaila parasathiyapari kuriyathu apo poiyaa sir sathi oda arul irundathan kalaikal yokangal vaikum nu korakkar sanderarakaila soliirukkaru sir korakkarsiher rum pokaarutaiya siderthan ravimakalium anuman vallapanghalai soliirukkaru korakka sither🙏
@kichasgroup395
@kichasgroup395 2 жыл бұрын
Ahaa troll sema nanba 😂🙌... Kodi samigal patriya thagaval theriya vanthal pagiravum
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
Iraivan oru kal nenja kaaran,namma enna dhaan koombitalum help pannamaataru😂😂nammalum loosu maari iraivan mela baaratha potutu poiduvom😂😂
@PIGMENTOFFICIAL
@PIGMENTOFFICIAL 2 жыл бұрын
Correctu poi kadavulai thedamal porul vendum endru kekirarkal
@worldview5996
@worldview5996 2 жыл бұрын
@@PIGMENTOFFICIAL 😂. சிவ சிவ 🙏
@somusundaram2316
@somusundaram2316 2 жыл бұрын
இறைவனிடம் இருப்பது ஞானம் ஒன்றே.. அதை கேளுங்ககோ
@shenbaangamuthu484
@shenbaangamuthu484 2 жыл бұрын
Super bro. Ur work is very useful to all
@yuviyuvi2315
@yuviyuvi2315 2 жыл бұрын
PLS SAY ABOUT Sathuragiri Hills WAY FROM CHENNAI
@rajithlingam4404
@rajithlingam4404 2 жыл бұрын
பண்டு+அரத்தாற் பத்தி‌ video podunga anna...
@raghu881
@raghu881 2 жыл бұрын
Anna jesus pathi ethavathu sollirukku and alla??
@shreehari5041
@shreehari5041 2 жыл бұрын
Sir editing vera level sir♥️✨⚡️
@PIGMENTOFFICIAL
@PIGMENTOFFICIAL 2 жыл бұрын
Vera level bro ❤️💜😀🌻☺️👏
@sivapravish1789
@sivapravish1789 2 жыл бұрын
Bro but Aswathaman son of Dronacharya innum irkaru thane from Mahabharatham ...... Please clarify pannunga bro
@karuunadorairaj4510
@karuunadorairaj4510 2 жыл бұрын
anne does bogar told about UFO and aliens ?
@uthra613
@uthra613 2 жыл бұрын
God position only goes to Thirumalai perumal I feel his presence then no other God hold his position.
@dhivyasrinath3647
@dhivyasrinath3647 2 жыл бұрын
Hi bro, wat bro pudhusa comedy memes la panni irrukinga
@inspiregrow2336
@inspiregrow2336 2 жыл бұрын
Sharing it to Iskon group
@Karthik-tr1kj
@Karthik-tr1kj Жыл бұрын
Rama rishi kitta bogar upadesam vaanginaarunu sonninga Ippo en maathi pesiringa anna
@immortalruler8309
@immortalruler8309 2 жыл бұрын
நண்பா துரை இம்மோர்டெல் ரூலர் தேற்றரிவாளன் மகதி அனைத்தும் ஒன்றே போகர் துரை என்று பெயரை குறிப்பிட்டிருக்கிறார்
@SenthilKumar-ki6co
@SenthilKumar-ki6co Жыл бұрын
What about Jesus tell me anna
@dhilipkumar.b2177
@dhilipkumar.b2177 2 жыл бұрын
Tell me Lord shiva is there are not....
@SivaKumar-bx2yr
@SivaKumar-bx2yr 2 жыл бұрын
நமக்கு அருகில் வாழ்த்தவர் வள்ளலார் 1883.1884. சம்திங் அவரும் இதை தான் கூறினார் bபோகர் என் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.,.,
@MohanMohan-xg8fh
@MohanMohan-xg8fh 2 жыл бұрын
Super
@aasomasundaram6572
@aasomasundaram6572 2 жыл бұрын
Narasimar pathi soluga
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
Memes la supera potrukinga anna😂😂
@Tobiprice12
@Tobiprice12 2 жыл бұрын
Vanakkam anna
@watcher1232
@watcher1232 2 жыл бұрын
Now the theory of time travel will be there. When Sakthi Yuga is there somewhere else and someone lands there he can see his older version.
@karu0105
@karu0105 2 жыл бұрын
bro funny memes in between 😀😀😀
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai 2 жыл бұрын
அப்படி என்றால் யார் கடவுள்? அவரின் தன்மை என்ன?
@venanks
@venanks 2 жыл бұрын
Very interesting information.
@watcher1232
@watcher1232 2 жыл бұрын
Some one told .... In earth it is now Kali Yuga running. Somewhere else, it is Sakthi Yugam. And again elsewhere it is Thuvabra Yugam. Now imagine where exactly Siva exit And where Narayanan and Bhramma resides.
@Yuvaraja_vlogs
@Yuvaraja_vlogs 2 жыл бұрын
Apa yaru than kadavul sir... Yentha yetha sami enum uyire udan erukurathu
@Yuvaraj-go4tu
@Yuvaraj-go4tu 2 жыл бұрын
Bro அப்போ அதே போகர் இந்த உலகம் எப்போ தோன்றியது எப்படி தோன்றியது என்பதை பற்றி கூறியுள்ளாறா? உயிர் பிறந்த காரணத்தையும் கூறியதாவது யாது?
@sudeshgandhitube
@sudeshgandhitube 2 жыл бұрын
Hi guys
@vijayanviji1470
@vijayanviji1470 2 жыл бұрын
சர யோகம் பற்றிச் சொல்லுங்கள்,இதில் ஒவ்வொருத்தரும் ஒவ்வேரு கிழமைகளைச் சொல்கிறார்கள்.தயவு செய்து ஒரு வீடியோ...
@harish4281
@harish4281 2 жыл бұрын
According to bogar what is life and whom does bogar worship? According to bogar who is the ultimate Bhagavan.
@bungabunga84
@bungabunga84 2 жыл бұрын
Actually all we pray is just our great grand parents...so this news is one we need to accept 👌🏻❤️
@MrNithinc
@MrNithinc 2 жыл бұрын
Then who is the real god?
@jagannathilangovan7259
@jagannathilangovan7259 2 жыл бұрын
GOD is a separate topic and perspective oriented .. so let’s leave that to individuals…but my question is more on , what is basis for Bogar’s statements… how and who has validated the integrity of that…
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma 2 жыл бұрын
Enggilum athma, ethilum athma.. Kosha, Ahanggara maraittapotil, unn athmavai unnaal kandu ariya mudiyaavil, EkaTattuvam kaana mudiyumo.. Munnetram adaintha pothilum, porulil irukkum varai thaan asaivu, antha athma maraintha ponaal jadam endru aavai, antha athma yengge kudi irunthatho endru arivaayoo, Ariyaa pothile ParamAthma mattum ariyaa mudiyumoo.. Pitthanaai sitthanaai ariyakuudum, Ishaavaasyam idam sarvam yat kim ca jagatyam jagat tena tyaktena bhunjithaah maa gridhah kasyasvid dhanam.. Shivoham²..
@raulrock8845
@raulrock8845 2 жыл бұрын
Then wat about Krishna's metal heart is in jaganath puri temple in orisa
@saran84soora
@saran84soora 2 жыл бұрын
Then what about serangivis...
@dharunyakumar2216
@dharunyakumar2216 2 жыл бұрын
Areiiiii🤣🤣🤣🤣🤣🤣🤣 KATTATHURAI😆😆😆😆😆😆😆😆 ND always ultimate uh.... Kusumban kusumba kelapuraru doii🤣🤣🤣🤣🤣🤣
@marymagdalene891
@marymagdalene891 2 жыл бұрын
Naabigal uppavam veenum.
@rajagopalable
@rajagopalable 2 жыл бұрын
நித்ததிலன் எனக்கு ஒரு சந்தேகம். சிவனின் பிள்ளளைகள் விநாயகர்.முருகன்.இவற்களின் மாமா கிருஷ்ணர், இந்த உறவு முறைகள் உண்மையா? கதையா?.
@saravanans3422
@saravanans3422 2 жыл бұрын
Bro ..,திருவள்ளுவர் எழுதிய‌ "ஞான வெட்டியான் " பற்றிய தகவல்கள் சொல்லுங்க plssss
@Sujeeths-tx4lt
@Sujeeths-tx4lt 5 ай бұрын
Iya enaku Krishnar Romaba pediku,bakavath gethala sonna karuthukalum kepa romba pedikum,intha bogar7000 bookla Krishnarra romba mosama solirukaru bogar,bogar ye apadi sonnaru nu ennaku purunchuka mudiyala, yanaku bakavath gethala sonathulla romba pediku atha ketutu bogar sonnatha kekum pothu romba kastama iruku,bogar ye Krishna rra appadi sonnaru nu artham solaregala,yana nega solaratha patha bakavath gethala sonnathu ella poi mari solariga, nega Krishnara pathi vera videola sonnathum na keturuka athu ella ketutu bogar solaratha ennala yethukamudiyala,kongum ethuku pathel soluga please
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 2 жыл бұрын
Anna vaccine scam path sollunga
@sivamthanush395
@sivamthanush395 Жыл бұрын
அப்போ சிவபெருமான் உற்பவம்
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 19 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Stephen Hawking about God (In Tamil) | Science vs God ? ! Science Story | Hawking Answers
25:33
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 482 М.
Sithargal and Saptha Kanni in China | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
15:03
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,8 МЛН