Point by point reply to Stephen Hawking by an Oxford University Professor in Mathematics, Prof. John C. Lennox is also shared in my another video. Check out that video in the link below kzbin.info/www/bejne/qKWqpoWunJucbpY&lc=Ugx1HM6nX68YytnL0Sd4AaABAg
@சப்தரூபிணி2 жыл бұрын
Positive energy + negative energy =Nill, From nill = positive energy+ negative energy na appo nill ingurathu zero state kidaiyathu thana.nill appdingura state la athi sutsumamaa oru energy irukuthana.. For example matter + antimatter =nill means it gives energy ..appo athu eppadi nill aagum.. nill,nothing,empty nu onnu illa..வேதங்களிலும் புராணங்களிலும் வெறுமையாக இருந்த இந்த உலகத்தை கிருஷ்ணரின் கோலகம் என்று அழைப்பார்கள். முழுவதும் மஞ்சள் நிற ஒளியால் மட்டும் இருக்கக்கூடியது இவரின் உலகம். இந்த உலகம் இவரின் ரச நடனத்தால் இயங்கி கொண்டிருக்கிறதாம். இந்த ரச நடனத்தை நகல் மட்டும் நாம் எடுக்க கூடாதாம். அதாவது ஒலி இந்த ஒளிக்கு(ஜோதி-energy) பின்னால் சூட்சுமமாக இருக்கிறது என்பது தான் இதன் அர்த்தம்.நம் புராணங்களில் உட்பொருளாக தெய்வத்தின் உண்மையான ரூபம் விளக்கப்பட்டுள்ளது. ஆதி-பரா-சக்தி -மாயைகள் நிறைந்த அதி சூட்சுமமான ஒலி,சிவ-அதி பலம் வாய்ந்த ஒலி,பிரம்மா-பலவித ஒலி அலைகள்.இவர் தான் விஷ்ணு என்ற ஜடபொருள் பிருக்ருதியில் இது இது இவ்வாறு உருவாக வேண்டும் என்று எழுதுவார். அப்பொழுது சரஸ்வதி அருகில் இருந்து வீணையை இசைத்துகொண்டிருப்பார். பிரம்மாவால் சரஸ்வதி தேவி இல்லாமல் படைப்பை படைக்க முடியாது.அதாவது சப்தங்கள் இல்லாமல்.பிறகு ஏழு வித ஒலிகள்(சப்த ரிஷிகள்) பிருக்ருதியின் உள் புகுந்து வெடிக்க வைத்து பிரமாண்டத்தை உருவாக்கும்.விஷ்ணு என்ற பிருக்ருதி கிருஷ்ணரிடம் ஏராளமாக இருக்கிறதாம். இது பல்லண்ட கோட்பாடு.மஹா விஷ்ணு என்பவர் கிருஷ்ணர்-மாயா சக்தி-ஒலி மற்றும் ஒளி மற்றும் வடிவமும் எடுக்கக்கூடிய சக்தி.சப்த ரிஷிகள் இது காரணப்பெயர்.இந்த ஒலிகளுக்கு நம் எண்ணங்களுக்கு எப்படி அறிவு இருக்கிறதோ அதை போல் மேலான அறிவு உண்டு. வேதங்களிலும் புராணங்களிலும் இருக்கும் வெளிபொருளை பார்த்தால் மூடநம்பிக்கை. உட்பொருளை பார்ப்பவன் ஞானி. பகவத்கீதையில் இறைவனுக்கு ஞானிகளையே பிடிக்குமாம் கிருஷ்ணர் அருள்வாக்கு. இடைப்பட்ட படிப்பறிவு இல்லாத சமுதாயம் இதன் பொருளை மூடநம்பிக்கையாக மாற்றி வைத்துள்ளது.
@prabanjan.pkavaskar.p74492 жыл бұрын
@@சப்தரூபிணி நீங்க சொல்லுறது அறிவியல் விதிக்கு ஏற்ப அல்ல !
@சப்தரூபிணி2 жыл бұрын
@@prabanjan.pkavaskar.p7449 நான் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் கடவுளைப்பற்றி தான் கூறியிருக்கிறேன்.. கடவுளுக்கு உருவம் கிடையாது.ஒலி மற்றும் ஒளி இதுதான் கடவுள்கள் என்று வேதங்களிலும் புராணங்களிலும் உள்ளது..நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் கடவுள் அறிவியலா இல்லை மூடநம்பிக்கையா என்று.
@prabanjan.pkavaskar.p74492 жыл бұрын
@@சப்தரூபிணி ok ok 👍
@karthicks72352 жыл бұрын
அறிவியல் இதனை ஏற்றுக் கொள்ளலாம் ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம். கடவுளே இங்கு விதியாக இருக்கிறார். அவரே அனைத்திற்கும் அறிவாகவும் இருக்கிறார் அவரே ஆட்றலாகவும் இருக்கிறார் அவரே நிறையாகவும் இருக்கிறார் அவரே அனுவை உருவாக்கும் ஈர்ப்பு விதியாகவும் இருக்கிறார். அவரே அணுவாகவும் இருக்கிறார் அணுக்களுக்கு இடையே உள்ள வேற்றிடமாகவும் இருக்கிறார். இப்பிரபஞ்சம் முளுக்க இருக்கும் வெற்றிடமும் அவர்தான். அவரே கடவுள் அவரே அனைத்தும். அவரே தனது பரிமாற்றங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார். இங்கு எல்லாம் தன்மாற்றம் அடைந்தாலும் அவர் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறார். ஏனெனில் மாற்றங்களும் அவரே, மாற்றுப்பரடுவதும் அவரை. அவரின் விதிப்படியே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாம் கண்டறிந்த அனைத்தும் அவருடைய விதிகளை மட்டுமே. அந்த விதிகளுக்கு ஒரு சமன்பாடு அவ்வளவுதான் மற்றபடி இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பதும் நிகழ்த்தப்படுவது அனைத்துமாக இருப்பதும் அவரே. நீங்களும் அவரை நானும் அவரே இங்கு அனைத்தும் கடவுள் தான் கடவுள் மட்டுமே.
@amutham20002 жыл бұрын
உண்மையைச் சொன்னால், எனக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது. ஆனால், இந்த இளைஞர் சொல்லிக்கொண்டிருக்க, அத்தனையுமே புரிந்தது. அவர் ஒன்றும் மனனம் செய்து சொல்லவில்லை என்பது, அவரது கண்களில் தெரிந்த நம்பிக்கையிலேயே தெரிகிறது. இதுபோன்ற இளைஞர்களை ஊக்குவிப்போம். வெல்க தமிழ்!
@kumarababu14503 жыл бұрын
மிக எளிய தமிழில் விளக்கியமைக்கு நன்றி!; Big Bang என்று சொன்னால், ஆயிரக்கணக்கான விளக்கம் கொடுத்தாலும் நமக்கு திருப்தி ஏற்படுவதில்லை. ஆனால் கடவுள்தான் படைத்தார் என்றால், கடவுள் எப்படி தோன்றியிருப்பார் என்ற நுண்ணிய சிந்தனை நம்மிடம் தோன்றுவதில்லை.
@ScienceWithSam3 жыл бұрын
😊❤️🙏உண்மை
@shajahanafridi44942 жыл бұрын
Big bang ஒரு மிகப் பெரிய ஒரு ஆற்றளால் உண்டானது என்பது நிதர்சனமான உண்மை அந்த ஆற்றலை தான் கடவுள் என்கிறோம்..... அந்த ஆற்றல் உருவாகவும் முடியாது அது அழியவும் முடியாது எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் 💯 எனவே கடவுள் என்றால் உண்டாகியிருக்க கூடாது அழியவும் கூடாது! அவர்தான் கடவுள் 🤷♂️
@SatheeskumarCsat2 жыл бұрын
மனிதன் தன் பிறப்பு மற்றும் இறப்பை எப்படி அறிய முடுயாதோ அது போலவே உலகத்தின் தோற்றமும்...
@johnkulandaielias68232 жыл бұрын
ஹாவ் கிங்கின் உயிர் எங்கிருந்து வந்தது? அது எங்கே போனது? காலம் இல்லாக் காலத்தில் முதல் வெடிப்பு எப்படி வந்தது?
@liveandletlive29302 жыл бұрын
@@shajahanafridi4494 apo antha kadavul Hindu kadavul ah than iruka mudiyum....hindu kadavul than Muslim, Christian kadavul lam varathuku munnadila irunthe irukunu google la kooda potruka pa thambi
@puvishachannel95673 жыл бұрын
இதை இந்த அளவுக்கு புரிந்து விளக்கம் கொடுத்த நீங்களும் மிக பெரிய விஞ்ஞானி நன்றி
@rajeswaransatturappan34382 жыл бұрын
அதர்வண வேதத்திலிருந்து வந்ததுதான் ஜோதிடம். அதில் வானவியல் பற்றி விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது. இவர் மேற்கத்தியர்கள் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார். எல்லாவற்றையும் நிரூபித்துவிட முடியாது. நிரூபிக்க முடியாததை "றை போதிஸிஸ்" என்பார்கள். எல்லாத்துறையிலும் (கணிதம், இயற்பியல், ரசாயனம்....etc.,) ஹைபோ தீஸிஸ்கள் உண்டு. நம்பர் தியரியில் "பிரைம் நம்பர்ஸ் "மற்றும் காம்போஸிட் நம்பர்ஸ் என்று உண்டு. பிரைம் நம்பர்ஸ் எண்ணிலங்கா தவை என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். உலக எண் கணித மேதை திரு.ராமனுஜம் உட்பட. ஆனால் இன்றுவரை நிரூபிக்க முடியவில்லை. இப்படி எவ்வளவோ "ஹைபோ தீஸிஸ்கள்" உண்டு. ஆகையால் இவருடைய லாஜிக்கே தப்பு.
@panneerselvam8862 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மற்றும் என்னுடைய நன்றிகள் Sam அண்ணா, என்னுடைய மனதில் இருந்த நீண்ட நாள் கேள்விக்கு மிக எளிமையான விளக்கம்...நன்றி நன்றி நன்றி
@Vulagaththamilhar_paerarasu2 жыл бұрын
கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை என்று சொல்பவர்களைத் தாண்டி கடவுளை வைத்து அரசியல் செய்பவர்கள் வணிகம் செய்பவர்கள் தான் நமக்கு பிரச்சனையே. இரண்டுமே நம்பிக்கைகள். நம்பிக்கைதான் வாழ்க்கை. மிக அருமை சிறப்பான பதிவு.
@sampathkumarmuthusamy97562 жыл бұрын
Science with sam,,, பிரபஞ்சத்தைப்பற்றியும்,அதன் தோற்றத்தைப்பற்றியும்,விதிகளைப்பற்றியும் மிகச்சிறந்த முறையில் விளக்கும் நீங்கள் பாராட்டுக்குரியவர்-வாழ்த்துக்கள்- sam-
@purushothamg97032 жыл бұрын
SIR
@ArulArul-ok3kk2 жыл бұрын
யோசிக்க யோசிக்க தான் விடயங்கள் புலப்படும் 👍🙏
@senthilkumar-yu2wd2 жыл бұрын
அருமை அருமை அருமை மனிதனின் 6ஆம் அறிவு, இது தான் அறிவு சுடர். அனைவரும் இந்த செய்தியை பகிர்ந்து பார்க்க வேண்டும்
@a.ramdasramdas99583 жыл бұрын
இது மாதிரியான அறிவியல் ஊடகங்கள் தான், இப்போது உள்ள நிலையில் நம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
@ScienceWithSam3 жыл бұрын
❤️🙏
@kkalyanasundaram89692 жыл бұрын
இந்த பிரபஞ்சத்திற்கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை.அது கண்ணிற்கு அருகிலும் கண்ணிற்கு எட்டாத தூரத்திலும் இருக்கிறது அது உண்டு என்றால் உண்டு இல்லை என்றால் இல்லை
@Seven67.2 жыл бұрын
Oengaluku yallam therinjuruka..neega vilipunarvoda erukureenga..ha ha
@Seven67.2 жыл бұрын
Ok naanga ariyamai nala kadavul erukarunu solurom , but Neenga kadavul erukara illayanu theriyama , kadavul illa nu yappadi sollu reenga…
விளக்கிய விதம் அருமை.எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்று திருப்பி திருப்பி சொல்வதற்கு காரணம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதனால்தான் ஏற்படும் உணர்வா தோழா.மிகச்சிறப்பான உங்களின் அறிவியல் விளக்கத்தை பார்த்து வரும் நட்பானவன்.
@durgakumar50993 жыл бұрын
U deserve million of subscribers sir....keep going sir..ivlo azhaga puriyuramari yaralayum explain panna mudiyadhu...ur rocking✌️😎🔥🔥
@ScienceWithSam3 жыл бұрын
Thank you
@babu.mmanickam27123 жыл бұрын
அறிவியல் ரீதியாகவும், தர்க்கரீதியாகவும் பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும், உயிரிக்களின் வாழ்க்கைக்கும், அவற்றின் ஏற்றத்தாழ்வுக்கும் கடவுள் சித்தாந்தம் தேவைப்படவில்லை என்பதை ஆணித்தரமாக நான் எழுதிய "அறிவின் தேடல்" நூல் விகடன் பிரசுரம் வெளியீடு வாங்கி படியுங்கள், பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள்
@currentlynowshyam17833 жыл бұрын
@@ScienceWithSam s sir million subscribers and u be billionaire with good information
@BanjaminTennisonАй бұрын
16:08 திடீருன்னு ஒரு particle வருத்துல, அந்த ஒருவாகுற particle கள்ள உருவாக்குனது கடவுள்னா, கடவுள் singularity, qountum physics, big bang, 18 dimension இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டு இருந்த, அதாவது நீங்க சொன்னிங்களா ஒரு புள்ளில இருந்து வேடுச்சுசுன்னு அந்த புள்ளிக்கு வெளிய இருந்த 😂😅
@k.velmuruganscience13983 жыл бұрын
Vera level sir Neenga. இதே போல் நியூட்டன்,ஐன்ஸ்டீன் மற்றும் பல புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானிகள் பற்றி Series போடுங்கள்🙏.
@ScienceWithSam3 жыл бұрын
நன்றி. அடுத்த video நியூட்டன் பற்றி தான் :)
@bagathsinga11932 жыл бұрын
கடவுளை ஏற்பதில் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் மனிதர்களில் வர்ணாசிரம என்கிற சாதி முறையை நானே உருவாக்கினேன் என காக்கும் கடவுள் சொல்லும் போதுதான் பிரச்சினை உருவாகிறது
@srinivasansrinivasan46882 жыл бұрын
அது கடவுள் சொன்னது இல்லை கடவுள் சொன்னது போல அவா திணிச்சது
@vgiriprasad72122 жыл бұрын
Science means not only dealing with material and physical aspects alone. Science is having various branches including Philosophical Science, Political Science, Behavioural Sciences and many more. Hence I sincerely believe that my following text too is highly relevant one. வர்ணாசிரமம் சாதி முறை அல்ல. சாதிகள் பிற்பாடு வந்த மனிதர்களால் உருவாக்கப்பட்டவைகளாக இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. வர்ணம் என்பதே ஒரு அடையாளம் மட்டுமே. How to distinguish between different things then ? ஏழு அடிப்படை வண்ணங்கள் (colours) கதிரவனின் கிரணங்களில் உள்ளனவே ! அவற்றுள் உயர்வு தாழ்வு உண்டா ? அது போல் இந்தப் பிரிவுகளில் உயர்வு தாழ்வு என்பதே கிடையாது. சமுதாய நலன் கருதி அவரவர் கற்றபடி, விரும்பி ஏற்றுக் கொண்ட பணிகளை செவ்வனே செய்யவேண்டும் என்பதே நோக்கமாகும். என்றும், இன்றும் இந்த சமுதாய அமைப்பு உலக அளவில் உள்ளது. 1) Intellectuals/Scientists/Advisors/Professors & Teachers/Philosophers ; 2) Rulers/Governments/Administrators/Defence Personnel/Police ; 3) Agriculturists/Industrialists/Financial sector/ Manufacturers/Business people ; and 4) Working/Service personnel covering widely all relevant spheres. All these are vital for smooth functioning of any country/society. இதை சரியாக ப்புரிந்து கொள்ளாமல் போனதால்தான் சிரமம் ஏற்பட்டிருக்க வேண்டும். அது வெறும் பிரிவுகள் மட்டுமே. எவருக்கு எதில் விருப்பமோ, திறமையோ, அவர்கள் அந்தந்த ப்பிரிவுகளில் தேர்ச்சி பெறலாம். இணையலாம். எதுவும் பிறப்பால் மட்டுமே அமைவது அல்ல. அந்த ப்பிரிவுகள் அவரவர் குணங்களின், இயல்பு/ ஈடுபாடு/கற்கும் கல்வி மற்றும் தொழிலின் அடிப்படையில் அமைவது என்று மிகத்தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு பற்பல எடுத்துக்காட்டுகள் உண்டு. யாவரும் போற்றும் வால்மீகி பிறப்பால் வேடர். அதே போன்ற வியாசர் மீனவப்பெண்ணின் புதல்வர். ஆழ்வார்கள், நாயன்மார்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். நான்கு பிரிவுகளிலும் யாவரும் மதிப்பு க்குரியவர்கள். இதை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் போனதுதான் பிழை என்றே கூற வேண்டியுள்ளது. ஏன், நவீன அலுவலக அமைப்பில் கூட இந்த முறை (Divisions and even Gradation in each division) உள்ளது. அலுவலகத்தில் தலைவர், நிர்வாக இயக்குநர், அதிகாரி, தொழிலாளி பணியாளர் என்ற வேற்றுமை உள்ளது. ஆனால் அனைவரும் அலுவலக நலன் மற்றும் பொது நலன் கருதியே பணியாற்ற வேண்டும் என்பதுதானே கூறப்படுகிறது ! தெளிவான நோக்கும், நல்ல சிந்தனையும், தேவை அறிந்து உதவிடும் பாங்கும், அன்புணர்வும், சம நோக்கும், யாரையும் மதிக்கும் பண்பும், புரிதலும் ஒவ்வொரு பிரிவினரிடத்தும் இருந்திருந்தால்/இருந்தால் பிரச்சனையே வர வாய்ப்பில்லையே ! It is said that God stated as follows: "There is none hateful or dear to me". All are equal in God's eyes. As problem is not with the Nature, but with humans who spoil the Nature, God's intention might be for Equanimity and well being of all only, but people only would have spoiled the set-up established with good intention for smooth running of the whole society. If at all any problems arose over a period of time, it might be due to people's folly only. Not with the Creator. விடுதலைப்போராட்ட வீரர் தியாகி பகத்சிங் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் மிக நல்ல மனதும் நாட்டுப் பற்றும் மிகுந்திருந்த அபூர்வ மனிதர். கடவுள் தன்னை ப்பற்றி விவரிக்கும்போது அப்படிப்பட்ட சிறந்த மனிதர்களிடத்திலும் தான் உறைவதாக க்கூறுவது போலக் கூறப்பட்டுள்ளது. V. GIRIPRASAD (69)
@sawaria1233 жыл бұрын
I've recommended this channel to my kid. Hope he'd learn from your channel. I too enjoy these kind of videos. Kudos to your work. Thank you. 🙏🔥
@ScienceWithSam3 жыл бұрын
Happy to hear that. Thanks :)
@josephs.12693 жыл бұрын
This gentleman has explained the theory very beautifully for everyone to understand in Tamil. Really you are great brother, God bless you always!!
@edwinmanickam14562 жыл бұрын
😂😂😂god bless you
@VidyaharanSankaralinganadar3 жыл бұрын
கடவுள் கொள்கையை உருவாக்கியவர்களுக்கெதிரான அறிவியல் உண்மைகளை தெளிவாக எளிதில் புரியும் வண்ணம் கொடுத்த விளக்கங்கள் அருமை. கேள்வியும் நானே பதிலும் நானே என்று தொடங்கிய விளக்கவுரை இறுதியில் கேள்வியாகவே தொக்கிநிற்கும் தத்துவமாகிவிட்டது என்பதுதான் நிதர்சனம். மனிதனின் அறியல் வளர்ச்சி அளப்பரியது.
@ScienceWithSam3 жыл бұрын
நன்றி ஐயா ❤️❤️
@monikasuganya3773 жыл бұрын
kadavullin vuruvaakkangall manidhanin ariviyal vallarchiyai vida allappariyadhu. allappariyathu
@punniyacodym86422 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம். நன்றி
@mathews.prabhakaran3 жыл бұрын
There is coherence in your flow of explaining things. Can be Good Professor too😊
@ScienceWithSam3 жыл бұрын
But no one is offering me a teaching job in india unfortunately
@mathews.prabhakaran3 жыл бұрын
@@ScienceWithSam India doesn’t deserve to have your services. The present assignment is the will of God. Pursue this and Wait, He will show the right time.
@drvengadeshkr17002 жыл бұрын
No worries. U will have right time. Definitely
@ravichandrang37243 жыл бұрын
அருமையாக காணொளி கருத்து உள்ளது.கடவுள் நம்பிக்கை அவரவர் தனிப்பட்ட விருப்பம்.அதில் அடுத்தவர் தலையிட கூடாது என்பது நல்ல கருத்து.அப்போதுதான் சிந்தனை சக்தி வளரும். எதையும் தேடும் முன்பே அது இல்லை என்பது முட்டாள்தனம்.அதுபோலவே எதையும் ஆராயும் முன்பே அதை நம்புவது ஏ மாலித்தனம் ஆகும் கடவுளை பொதுவில் வைத்து வியாபாரம் செய்ய கூடாது.அதுபோல கடவுள் இல்லை என்று கூறி ஒருவனது தன்னம்பிக்கையை கெடுத்து அவனை மனதளவில் palaveenamseyya கூடாது.
@mdinesh88153 жыл бұрын
nenga romba nalla explane panringa sir...you are one of the best youtubers i have ever seen
@ScienceWithSam3 жыл бұрын
மிக்க நன்றி Dinesh :)
@yuvarajavijiy3 жыл бұрын
பக்தி வந்தால் புத்தி போகும்...! புத்தி வந்தால் பக்தி போகும்..! அத்தனையையும் கேள்வி கேள்..ஏன்? எதற்கு? எப்படி? என ஆய்வு செய் என்பது அறிவியல். கேள்வியே கேட்காமல் சரணாகதி அடைதல் என்பது ஆன்மீகம்.
@abdulazizebrahim37543 жыл бұрын
நாங்கள் கேள்வியே கேட்காமல் சரணாகதி அடைய செல்வதில்லை. சிந்தித்து தான் ஏற்க சொல்கிறோம்.
@yuvarajavijiy3 жыл бұрын
@@abdulazizebrahim3754 என்னத்த கேள்வி கேட்கறது? சரி இஸ்லாத்தில் ஏன் பெண் இறை தூதர்கள் இல்லை?
@sureshbabui2073 жыл бұрын
Sam I'm impressed your teaching , I see you for the second time after seeing brother Seeman in amazement
@ScienceWithSam3 жыл бұрын
❤️🙏
@kalaiarasanrasan55683 жыл бұрын
Super brother. "God of Gaps" is the correct concept in my personal view. If God is there, who we believe that he takes care of us, how he can create bad & cruel people, who kills others in the name of religion, color & caste. Very good briefing in simple understandable way. Appreciate your handwork behind this and coming forward to brief to the society. If you are a teacher, sure your student must be enjoying your classes. Wish you All the Best brother!
@hmsrao20283 жыл бұрын
..
@_IT_Jason3 жыл бұрын
Sorry brother.He is a poor pilosopher.Logics,maths,morals cant b tested inside a science lab,if you are ignorant of it know it.Logics and maths exists even if we dont exist.Saying "God of gaps" can b applied to atheists to that they are pushing evolution for their own agendas to deny God and to make immoral activities so legal like abortion,lgbtqetc.If God dosent exist then there is no objective morality.If there is no objective morality then rape,murder,phedophilic behaviour is just a matter of your opinion(subjective),its not actually wrong objectively.Science dosent say anything,Scientists does tell their opinion.If you blindly take what scientists tell then you are seeing them as gods because the same Stephen Hawkings told that "if the rate of expansion after big bang if it was altered by ONE PART in a thousand thousand hundred million million then universe would ha e recollapsed and we wouldnt ha e exist".Thats a pretty accurate value which will require a pretty intelligent brain.If you beleive its all by nothing by randomly,you can believe that too!But its so dumb to believe that accurate value is caused by something randomly(out of nothing?!?!).Meta physical laws cant be teated inside a science lab,those are immaterial objects,where does those come from?!?!?!?If you were a hindu before and if u say there is no god,its just like the logic as saying if three muslims are terrorists then all r terrorists coz u didnt move any further to research about archaelogica,scientific,historical and eyewitness records of christianity.If you reaearch off everything and then if you say I dont feel there is no god then its kinda fine!Anyway if there is no god then nothing is right or wrong including rape,murder.If there is no God then where does logics,mathematics come from?If evolution is true(even if thats true it dosent disprove Jesus resurruction in any way or existence of God)for sake of argument as they say evolution without God,then we r all just bag of molecules who are moving and there is no purpose in life for us and also we r no different from dogs or other animals in terms of value.Why not kill the old age ppl,homosexuals,handicaps as survival of fittest says that inferior race people should die if they r not willing to fight back against supureior race.Why is that wrong?as evolution tells abt survival of fittest.
@_IT_Jason3 жыл бұрын
Science cant find whats the cause of universe,cause if you say nature created itself its illogical in principle according to law of causaulity.Scientists say give science more time we will find it out,and thats sound like "faith".Its like saying" gaps of future scientists"
@muthukumaranpraveena83023 жыл бұрын
Good and bad arises from duality of nature Electricity is a simple example... + -
@tamizhanbu4783 жыл бұрын
@@muthukumaranpraveena8302 👍😉
@TeaWithPositiveJose2 жыл бұрын
Dear Brother Praise The Lord JESUS. wonderful about science. i am Positive Jose Antony from karaikudi. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். Almighty God Bless you Dear Brother.
@raghavanragupathy4803 жыл бұрын
சாதி, மொழி, நாடு , நான், எனது, இந்த பற்று களிலிருந்து விடுபட்டு உழைப்பு, நேர்மை, உண்மையாக அரசன் முதல் முற்றும் துறந்தவர் வாழ்ந்தால் நாமும் கடவுள் தான், ஒவ்வொரு செயலும் அவரவர் ஆழ்மனம் சொல்லும் உன்னதமான அறிவைக் கொண்டு யோசித்தால் கடவுளை அறியலாம். தவறுக்கு தண்டனை, நல்லதுக்கு வெகுமதி தீர்ப்பில் உண்மை வெளிப்படும்போது நமக்கு மேலே ஏதோ ஒரு சக்தி நம்மை கவனித்துக்கொண்டிருப்பதை உள்மனம் அறியும்.
@dhivasveiw79083 жыл бұрын
Ungala naan subscribe panna mudhal reason, neengha advertising space kodukaadhadhudhaan.... Great keep it up 💪
@ScienceWithSam3 жыл бұрын
நன்றி ❤️
@saisaraswathy72 жыл бұрын
நாட்டில் பசி, பட்டினி, அகல, உங்களைப்போன்றோர் தான், இன்றைய தலைமுறைப் பிள்ளைகளை வழிநடத்திச் செல்ல வேண்டும்!🙏
@chinnaiah.G2 жыл бұрын
அருமையான பதிவு அன்பரே! வாழ்த்துக்கள்!!
@OptionKing.46643 жыл бұрын
SuperB Bro பயமும் (அறியாமை) குற்றஉணர்ச்சியும் (தப்புசெய்வதால்) வருவதுதான் கடவுள். விஞ்ஞானிகள் சொன்னது உண்மைதான் ஆனால் அது ஒரு உதாரணத்திற்கு அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கிறது நியூட்டென்ஸ் மூன்றாவது விதி விண்வெளியில் இல்லை செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு பறக்கும் போது
@vitchuedits73552 жыл бұрын
விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் ஐயா 🙏💐💐
@stellabai82663 жыл бұрын
எதுவாக இருந்தாலும் படைப்பு என்பது ஆச்சரியமான அதிசயம். பிறப்பு, வளர்ச்சி, உண்ணுதல், ஜீரணித்தல், வெளியேற்றுதல், இனப்பெருக்கம், இச்சை, ஈர்ப்பு. . இனம் இஇனத்தோடுசேர்தல் (எறும்பு எறும்போடுதான் இனச்சேர்க்கையில் ஈடுபடும் ), இவ்வாறு படைப்பின்ஆச்சரியங்கள் நெறிமுறையுடன் தொடர்கிறது. இந்த மகாபெரிய சக்தியை என்னவென்று சொல்வது. ?
@abubakkarabu61003 жыл бұрын
Ghost
@IyappasamyN3 ай бұрын
இன்றைக்கு இருக்கும் காலத்தில் மனிதன் மொத்தம் மூன்று மதங்களை மக்கள் தேர்ந்தெடுத்து அந்த கடவுள்களை பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள் அடுத்தது புத்த மதம் பெரும்பாலும் முதல் சொன்ன மூன்று மதங்கள் அதிகப்படியான வழிபாட்டில் உள்ளது மனிதனுக்குள் இரண்டு மனம் ஒன்று நல்ல மனம் இன்னொன்று தீய மனம் மனிதன் வழிபாட்டில் இருக்கும்போதும் மனம் தூய்மையாக உள்ளது அனைத்து மதத்துக்கும் பொருந்தும் அதனால் மனிதனை அந்தந்த மதத்துக்கு தகுந்த மாதிரி இன்னும் வழிபாட்டில் மனிதர்கள் அதிக கவனம் செலுத்தி தீய எண்ணம் இல்லாமல் மனிதர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்
@nallvazhai7380Ай бұрын
இயற்கை
@daamodharjn28363 жыл бұрын
Very informative speech I thank science with Sam tv for uploading this inspiring speech in KZbin
@ScienceWithSam3 жыл бұрын
Thank you
@amirtharajjn36523 жыл бұрын
கடவுளுக்கு பயம் நாம் யார் என்று மனிதன் கண்டுபிடித்துவிடுவானோ என பயந்து விஞ்ஞானிகளை கொன்றுவிடுகிறாறோ அல்லது E=M&S நிஜமா நல்ல தகவல் நல்ல ஆராய்ச்சி மிக்க நன்றி
@kunapalanariyarasa62113 жыл бұрын
00 00 0pen
@stephenjayard63442 жыл бұрын
Thanks Sam. Yes, though the early Greek thinkers, like Aristotle, contributed a lot to the world of science they are not known as scientists in the usual sense. For, the terms "science' or 'scientist' were coined by William Whewell, Cambridge University historian and philosopher of science, only in 1834; till then all the scientists of the modern times, like Galileo or Newton, were known as "Natural Philosophers' and science was known as 'natural philosophy' -
@ramnarayankrishna65952 жыл бұрын
பகவத்கீதையில் 9 வது யுகத்தில் பரமாத்மா Burning theory and Black hole theory பற்றி 4 வரிகளில் செல்கிறார். படிக்கவும். நமது தேச விஞ்ஞான உண்மைகளை தெரியாமல் அயல்தேச விளக்கத்தை நாடும் சிறுபிள்ளைத்தனம்.
@dineshkuwait10172 жыл бұрын
உங்களுக்கு அழகே உங்க சிரித்த முகம் தான்.. தெளிவான விளக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி என் கண்ணே ❤️❤️❤️🌹🌹👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@ScienceWithSam2 жыл бұрын
❤️
@manikandanaero26193 жыл бұрын
Superb Sam... Thanks for sharing lot of informations in a short durations.
@ScienceWithSam3 жыл бұрын
Am glad ❤️❤️
@meganathank31183 жыл бұрын
அருமை அண்ணா. நிறை இருந்தால்தான் கிராவிட்டி இருக்கும், கிராவிட்டி அதிகமாக இருந்தால் அங்கு நேரம் குறைவாக ஓடும் ஆனால் பிக் பேங்க் உருவாகும்போது அங்கு ஆற்றல் மட்டுமே இருப்பதால் நிறை இல்லாததால் கிராவிட்டி இருக்காது என்னும்போது நேரமும் குறைவாகவோ அல்லது நிற்கவோ செய்யாது அல்லவா எனவே ஆற்றல் மட்டும் இருக்கும்போது நேரம் இருக்குமேயானால் பிக் பேங்க் நடப்பதற்கு முன் நேரம் இருக்க வாய்ப்பு உள்ளதா? அல்லது ஆற்றல் இருப்பதற்கு நேரம் தேவை இல்லையா?
@ScienceWithSam3 жыл бұрын
As per Einstein energy is equal to mass.
@purushothamankrishnan23083 жыл бұрын
சார் ரொம்ப தெளிவா explain பண்றீங்க good job all the best
@jje67582 жыл бұрын
Nothing can be explained more than this, crystal clear .. It is general curiosity to know origination.
@mohanovea3 жыл бұрын
அவர் கூறியிருக்கும் கருத்துக்கள் சற்று விஞ்ஞான பூர்வமாக சிந்தித்தால் நமக்கே சற்று குழப்பம் தான் கடவுள் என்பது
@aravindns63152 жыл бұрын
Unmai anna
@malarvizhis25992 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு sir. Expecting more informative videos
@sekarp3182 жыл бұрын
Fantastic work for tamil society and the world...The explanations are awesome...Really we are lucky with Mr.Sam ...I was also physics professor in private college with low salary ..I love physics...Now I am Govt officer with accounting department for 25 years ..I am not getting professor job in india....I miss you physics...Please continue your work as you are scientist and professor for full tamil world..Please continue your holy job to tamil society and world.👌👌👌👌👌👏👏👏👏👏👏🙏🙏🙏🙏
@sekarkala87142 жыл бұрын
Me too love science and our indian pholosophy vedas.and liteatures.Really we are mother of all philosophy and religions.
@highfieldbells7400 Жыл бұрын
Really good to see many respectful healthy and useful discussion on these kind of topics. Valthukkal Sam and all in the comment list.
@Power-th7sc3 жыл бұрын
அந்தப் protan எங்கிருந்து வந்தது.any explanation?? Anyboby?
@muruganchinnadurai52183 жыл бұрын
The universe is in the form of a ball and the diameter of the ball is keep increasing...an expanding universe. By imagination you think of holding the universe in your hand and start compressing to the size of a proton. Now you got the proton size matter and imagine the resultant mass of proton size matter and the gravitational force magnitude within that tiny volume. This is my imagination what has happened before big bang. No theory exist to explain what had been before big bang. If I can explain mathematically this that big bang is cyclic I may get a doctorate atleast. I believe the theory of multiverse.
@nesapriyannesapriyan17692 жыл бұрын
Proton kondu vantu potatu taa kadavul😂😂
@s.vimalavinayagamvinayagam68945 ай бұрын
எளிய முறையில் புரியவைத்தமைக்கு நன்றி 🙏🙏🙏
@balasubramanianraja98752 жыл бұрын
எல்லாவற்றையும் படைத்தது கடவுளென்றால் அந்தக் கடவுளை படைத்தது யார் அவருக்கு மூலம் எது அல்லது யார்
@palanichamyperumal26373 жыл бұрын
God is within you only.....It is upto you to search, try and know it....As per our great Sage Kirupaananda Variyar Swamigal....
@sulthanmohideen73512 жыл бұрын
தண்ணீருக்குள் இருக்கும் மீன் தண்ணீரை பார்க்க ஆசைப்பட்ட கதைதான் விஞ்ஞானிகள் கடவுளைத் தேடும் விதம்
😂😂😂உலகத்திலே மிகப்பெரிய அறிவியல் அறிஞர் முகமது நபி தான் அறிவியல் புக் குரான் தான்
@kannansaisai89952 жыл бұрын
@@bloodyatheist.7697 Yes 👍
@Britemore2 жыл бұрын
கண்ணில் கண்டதெல்லாம் கடவுள் என்று நம்புகிறவன் இயற்கையின் ஆச்சரியங்கள் கூட கடவுளாக தான் தெரியும்......👈 ஆனால் உண்மையில் இறைவனை அறிவது மிகவும் சுலபமான காரியம் தான்... இறைவன் அதை குழந்தைக்களுக்கு கூட வெளிப்படுத்தி இருக்கிறார்... ஆனால் அதற்க்கான தகுதி தான் மனிதனிடத்தில் இல்லை என்பது தான் உண்மை..☝️
@சுபாண்டிதிமுவா3 жыл бұрын
உங்கள் விளக்கம் அருமை, மற்றும் மனிதன் தன்னை சிறந்தவன் என்று காட்ட கடவுளை மறுக்கிறான் ஆனால் கடவுள் அப்படி அல்ல இங்குள்ள உயிரிகள் எதுவும் செய்யாமல் இருந்தாலும் இந்த பிரபஞ்சத்தில் இயங்கும், இந்த புவியில் பல உயிரினங்கள் தோன்றி அதில் இறுதியாக தோன்றிய மனிதன் அவைகளை அடக்கி ஆள்வதும் இந்த புவி பல முறை அழிந்து பின் உருவாகின என்றும் மனிதனின் கூற்று, இதிலிருந்து தெரிகிறது கடவுள் இருக்கிறார் ஆனால் மனிதன் உருவில் அல்ல,
@balasubramanian53253 жыл бұрын
அருமையான விளக்கம் குழப்பாமல் தெளிவாக நீங்கள் சொல்வது எப்படி என்று நான் குழம்பிக்கொண்டிருக்கிறேன்.
@ScienceWithSam3 жыл бұрын
Just some science !!
@ganesh_mmcram94683 жыл бұрын
Very delicate subject explained in a wonderful way. Congrats friend..
@r.p.karmegan63792 жыл бұрын
தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... அரி ஓம்.... அரி ஓம்.
My pleasure அன்பு.. I will try to make few more videos from this book ❤️❤️
@Uskse-o6d3 жыл бұрын
Book Tamil language LA irukka bro
@hh31563 жыл бұрын
@@Uskse-o6d Ama
@anburajr31123 жыл бұрын
@@Uskse-o6d yes bro
@omggamer29794 ай бұрын
நம்ம எல்லோருக்கும் எல்லா பாக்கியங்களும் அடைந்து வாழ ஆசைப்படுகிறோம் ஆனால் எத்தனை மருத்துவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை மரணத்தை எடுத்துக் கொள்வோம் மரணத்தை இறைவன் சவால் விடுகிறான் ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும் மரணத்தை எவராலும் மிகைக்க முடியாது என்று கூறுகிறான் எல்லாம் விதி என்று கூறுபவர்கள் சாலையை கடக்கும் போது ஏன் இருபுறமும் பார்த்து செல்கின்றனர் என கேட்பவரைப்பார்த்து நான் கேட்கிறேன் சாலையை கடப்பவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தால் அவருக்கு இவ்விதி பொருந்தாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்
@arunasharma7952 жыл бұрын
Nothing can form on its own. Even food has to be prepared by someone. If such a small food has to be prepared by someone means there should be a very High Power, which has created this limitless universe and control it so wonderfully and in an orderly manner without chaos.
@vgiriprasad72122 жыл бұрын
Yes. Well said ! When Hawking was affected by a physical disorder in his early twenties, Physicians declared and confirmed that he will survive for a few more years only, but miraculously he lived upto 70+ years ! This incidence itself can speak about the existence of a Super Power and confirms that our knowledge is limited like a grain in sand, spread over a vast area, to judge about that. V. GIRIPRASAD (68)
@senthilganesh26142 жыл бұрын
Then by what God formed ?
@vgiriprasad72122 жыл бұрын
@@senthilganesh2614 This is regarding your query to Aruna Sharma. First of all, in my humble opinion, the term God cannot be taken as a subject for any debate, so as to make any attempt to either prove or disprove or to assess as to by what means God was formed or which source might be the cause for God. Rather your question can never be answered even by best brains. It is rather beyond our imagination or comprehension ! How can we simply assume that humans on Earth only are the intelligent beings/greatest civilisation in this vast Cosmos to firmly declare about Being or Non-Being. Also I think we need not bother about it. In fact, nobody knows and nobody can prove or disprove. In both sides, among theists and atheists, only belief of respective groups play a major role. But both Believers and Non-believers can very well follow Righteousness and act according to Conscience, which is desirable and common for all, to the possible extent in accordance with the prevailing situation. Existence of God or Non-Existence needs No Certification from humans. In fact, even highly revered Preachers, Philosophers and reputed Scientists question about the Authority of Humans to judge about Existence or Non-Existence which is well beyond their intellect and reach ? However, considering your curiosity to know (or your stand just to counteract), I felt that an effort can be made precisely. I hope you will agree that if one thinks deeply, it appears that Consciousness will never cease even though bodies cease. That means, Existence/Consciousness has no beginning or end. This is an extremely difficult concept to ponder over, howsoever you contemplate on that. However, God concept can be understood a little purely based on logical thinking too, apart from just as belief, and in a sense can be termed as Unmanifest (Formless) conveniently, as mentioned in Scriptures/according to philosophical thoughts, which, they claim, that it may even lead to identification of oneself with overall, total and eternal consciousness finally. Also, in fact, even a Research in modern Scientific circles suspects that Life principle permeates the whole Universe which is in correlation with our ancient Scriptures/Philosophies. Thus, we can assume that even Science opines that Stones have life (also Sculptors classify Stones as Male & Female stones) as Trees & Plants have life. And Plants and trees are essential for survival of all life forms either directly or indirectly, not only producing Oxygen, but also for Food supply. Hence, it is quite logical and supports the concept of Worship of Trees as a Thanksgiving act and Idols carved in Stone & Wood for easy concentration, in various forms such as Senthil Andavar, Lord Ganesh and in innumerable aspects according to belief and different mindsets of people. V. GIRIPRASAD (69 Years)
@sjayaraman28132 жыл бұрын
FINE
@sjayaraman28132 жыл бұрын
Logical
@sundararajanraman36833 жыл бұрын
அற்புதமான முயற்சி வாழ்த்துக்கள்
@ScienceWithSam3 жыл бұрын
Thanks for watching this video. Just a clarification from my side. The views expressed in this video is taken from Stephen Hawking book. These views are not the views of all scientists or all science, not even my view. Its personal view of Stephen Hawking based on his scientific knowledge. Even though I believe in God, its not wrong to learn/study what Stephen Hawking has to say on this topic. So please don't use hatred words in science videos. Spread knowledge with love. Also, don't comment on Hawking disability funnily. That's totally wrong. As Einstein said, Science without Religion is lame, Religion without Science is blind. So don't generalize the views presented in this video as universal. Science cant be forced, it has to be enjoyed. Lets spread science with love - Sam
@dossm99603 жыл бұрын
Thank U Brother for your explanation.
@pavan.s53143 жыл бұрын
Everything ok sir but why the big bang should happen why atom or any other elementary particles should evolve. Why? There is no answers for this question. (Iam too a tamilan) But it is more informative and fantastic, great about you.
@secrets64863 жыл бұрын
Super brother 👍👍👍
@shehabbuddin55952 жыл бұрын
What you said is correct
@meganathan-wu2gl4 ай бұрын
Extraordinary comparative explanation with invention of great scientists, I like this 👌🏿👍
@Tholkaappiyam3 жыл бұрын
Hello Sam, as usual an excellent video 👌🏼 I just wanted to share my thoughts…I’ve been learning Thirukkural, and Shaiva philosophies for about an year and I am finding similarities in the the philosophic concepts of Sivam and Shakthi (in Thamil literature like Thirumandhiram) and scientific concepts of Quantum field and energy excitations in the field. Not only that, 36 Shaiva thathuvangal talks about space-time, five basic elements in which Aagayam is vaccum space, and first life etc., I recently watched Jim Al-Khalili’s Quantum physics documentary and again, felt concepts like quantum tunnelling and evolution quantum biology sound very surprisingly similar to Shaiva philiosophies.
@ScienceWithSam3 жыл бұрын
Am sorry Ashok. I am ignorant on metascience topics.. ❤️🙏
@Tholkaappiyam3 жыл бұрын
@@ScienceWithSam Fine Sam 👍
@sekarkala87142 жыл бұрын
Sir really one who read thirumanthiram by thirumoolar many doubts will be cleared.
@Tholkaappiyam2 жыл бұрын
@@sekarkala8714 Any suggestions for reading Thirumamdhiram is easy Thamizh ?
@amuthaamu17492 жыл бұрын
@@Tholkaappiyam Hi sir please send your mobile number
@jacqulin57312 жыл бұрын
உங்களோட இந்த வீடியோ தான் முதன் முதலா பார்த்தேன்... I was so impressed... இப்பலாம் உங்க வீடியோஸ் பாத்துட்டுதான் தூங்க போறன்..tat much interesting..... According to me kadavul irukkar sam sir😊
@rajaindia61503 жыл бұрын
Very informative brother I agree with Stephane
@ScienceWithSam3 жыл бұрын
Am glad Raja.
@balaaraja5408 Жыл бұрын
மனதையும், சிந்தனையையும், கட்டுபடுத்துவதற்கு, இறைவனை நாடுகிறார்கள் தவிர்த்து அனைத்து கேள்விகளுக்கும் விடை இருக்கிறது..ஆனால் விடை தாமதமாக கிடைக்கலாம்.. அதுவரையில் மனதையும், சிந்தனையும் கட்டுப்படுத்துவதற்கு தியானம் என்கின்ற ஒளி வடிவத்தை நாம் கையாள வேண்டும்..
@kanitharajraj9473 жыл бұрын
🙏தலைவரே என் குழப்பத்தை குழிதோண்டி புதைத்துவிட்டார் ஹகிங்ஸ்டன் அய்யா👌 வாழ்நாளில் அவரை மட்டுமே கடவுளாக உணர்கிறேன் 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁 👍
@prakashpraka272 жыл бұрын
மீண்டும் அதில் விழாதிர்கள் விஞ்ஞானியை விஞ்ஞானியாவே பாருங்கள் ப்ரோ..
@directsystems22252 жыл бұрын
Ithanaal thaan nam makkalai thirutha mudiyala
@kanthavelp78572 жыл бұрын
Edu pola nanmey all kadavul ok
@நன்றிநன்றி Жыл бұрын
உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.. அறிவே தெய்வம்
@mohanraj44053 жыл бұрын
Super explanation ji..
@ScienceWithSam3 жыл бұрын
நன்றி Mohan :)
@aravindns63152 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் 👏
@azgarahmed71682 жыл бұрын
By watching this video...I confirmed that God is there and functioning everything perfectly...God is great From my side ....if you wants to know about God... just see your own body and it's function...that's enough Good job bro
@justasapien26202 жыл бұрын
there is a lot of evolutary errors in our human body, its not perfect thou will he take the resposbility ?? take for example the food pipe and wide pipe are in the same area still people are dieing from choking will he/she take action though this is just one example its not god created its just evolution by natural selection !!!
@vmkarthikn3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள். முதல் வெடிப்பு நடந்த பிறகு அது புனல் வடிவில் ஒரு திசையை நோக்கி போவதாக உள்ள கோட்பாடு எப்படி சாத்தியம்? அது எதிர் திசையில் இரண்டாகவோ பலவாகவோ நகரலாம் இல்லையா? ஏனென்றால் முதல் வெடிப்பு ஏதும் இல்லா இடத்தில் தொடங்கியது. காலம் நகர்வது மாறினாலும் உடல் வயசு ஆகாது என எப்படி கருதலாம்? இந்த கேள்விகள் என் சந்தேகங்கள் முடிந்தால் விளக்கவும்.
@ScienceWithSam3 жыл бұрын
One direction is just for an easy understanding. The reality is that the expansion was on all directions
@ScienceWithSam3 жыл бұрын
Age is calculated based on time.. Changes in our body also slows down under gravity as per relativity
@vmkarthikn3 жыл бұрын
@@ScienceWithSam How to prove the slow ageing process?
@venkateshwarvenkatesh793 жыл бұрын
எதுவும் தானாக இயங்க முடியாது.ஒரு மெசினை இயக்க ஒரு ஆள் தேவை.
@damodarangopalaswamy5334 ай бұрын
I see the hard work you have put in, in making this video. I also believe in God but at the same time I appreciate Hawking's theory too. Your explanation is awesome. Some people are gifted with the talent to make people understand in a easier way and definitely you are one among them. Keep rocking bro
@krishnamoorthy75453 жыл бұрын
நம் மனது எதை ஏற்கிறதோ... அதை நம்புவோம்.... ஓம் நமசிவய🙏🙏🙏🙏🙏
@sivakumar-vn7ex2 жыл бұрын
💯🙏
@kanthavelp78572 жыл бұрын
Manam kovilil nanmey deivame
@Sokkumama Жыл бұрын
Kadavul mela nambika illena appe yen planet ke kadavul name veikanum ?? 💁🏽♂️
@AXN_COLLECTION_INDIA3 жыл бұрын
எல்லோரும் hawkings போல சிந்திப்பது கடினம். 🤪😀😂
@ScienceWithSam3 жыл бұрын
We can be of our own !!
@anchantran19583 жыл бұрын
Super
@hh31563 жыл бұрын
Yes mathavangala madiri avar onnum gundu chatiyil kudhirai otala, he liked analysis and expand more he has a brilliant mind 🔥
@babu.mmanickam27123 жыл бұрын
அறிவியல் ரீதியாகவும், தர்க்கரீதியாகவும் பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும், உயிரிக்களின் வாழ்க்கைக்கும், அவற்றின் ஏற்றத்தாழ்வுக்கும் கடவுள் சித்தாந்தம் தேவைப்படவில்லை என்பதை ஆணித்தரமாக நான் எழுதிய "அறிவின் தேடல்" நூல் விகடன் பிரசுரம் வெளியீடு வாங்கி படியுங்கள், பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள்
@kirubakaranmunuswamy46955 ай бұрын
Sir you are explaining wonderful. What my understanding is, something has been there like zero or nothing.
@davidjohnson81783 жыл бұрын
"வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது". பைபிள்..சங்கீதம்: 136:5
@ananthikumaramani35652 жыл бұрын
மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்
@ArunKumar-mw6ld3 жыл бұрын
In simple terms Person who propose an HYPOTHESIS is Philosopher and one who write SYNOPSIS for the hypothesis are SCIENTIST
@vijaysreevivek3 жыл бұрын
There are two god's, the one who created us, and the one that we created.. the second is definitely not there
@vijaysreevivek3 жыл бұрын
@@stark.mark8569 the whole principle and the universe and the forces that's making it alive all constitute the First God. Everyone is a part of it too, the journey of life is to realize this.
@vijaysreevivek3 жыл бұрын
@@senthilkumar3161 yes there's no God as we perceive...
@vijaysreevivek3 жыл бұрын
@@stark.mark8569 that's alright, everyone is entitled to their own opinion, and I respect yours.
@chithiravanam67603 жыл бұрын
To our normal mind we find no god. The duties of God that is explained by believers, is not being done on any occasion. The humans are born without hands and legs. If God is there ,he will not create such cruel births. He will not indulge in inhuman activities such as sunami, flood, deluge, cyclone etc. If he is there, he would have come during Corona pandemic.
@ishaqiqbal3 жыл бұрын
@@stark.mark8569 1st one u can't see by u can feel when u see the miracle of baby forming in the womb, miracle of ur ear drum, miracle of the watch rotating in order to give us day and night , miracle of plants growing with the help of sun light and rain water , miracle of water that heal our thirst , etc,, the world was so beautiful and peace before the science dominate the world. If there is no creator , there won't be creatures
@jakkubai33102 жыл бұрын
எல்லாம் சரி அந்த இன்னொரு வாழைப்பழம் எங்கே Bro ? i mean how possible starting tik ?
@ananthkumar30973 жыл бұрын
Good explanation. I personally believe in God because I have experienced him. You need faith to know God and not by proof or testing in the lab. Because faith is the door to know God which was given by God. It is our choice. Some scientist do not believe (they pretend they don't believe but know in their conscience that there is an intelligent force behind everything) because if they have faith it will be a contradiction to their scientific beliefs. Science needs proof. But God tests us if we can find him out with faith without proof.
@ScienceWithSam3 жыл бұрын
Yes God should be personal, not scientific. I agree ❤️
@tdhanasekaran35363 жыл бұрын
You are spot on correct Mr. Ananth Kumar. Each individual has to pursue his own quest for reaching God. One might truly be a believer or suspect the existence of God but it is absolutely wrong to say that God never exists. I am a PhD scientist and a total believer. I do not underestimate the scientific prowess of Prof.Stephan Hawking but he might have avoided this topic. There were many Nobel laureates who strongly debated about this topic in the past but kept quite from saying anything in public.
@vignesh.l59623 жыл бұрын
your experience with god is just because of your subconscious mind. And in reality subconscious mind will act as god so there is no god at all. If you read "the power of your subconscious mind by Dr.joseph murphy" book means you'll understand it. finally belief in god is your personal opinion
@_IT_Jason3 жыл бұрын
@@vignesh.l5962 nothing like that.Muslims admit they are seeing Jesus eye to eye encounters.You cant deny that.Ppl gst healed in name of Jesus only there r testimonies if you are ignorant you can go look up such as cancer,brain tumour and leg cancer.Noble master testimony is itself there.First go check up the historic,archaelogical,scientific and eye wtiness details of christianity,coz if there is no God then where does logics and mathematics coem from those exists even if we dont exists,we just found out them.If there is no God then nothing is objectively wrong including rape,murder,phedophekic behaviours.
@hh31563 жыл бұрын
@@_IT_Jason hlo please make some sense
@Rizam0072 жыл бұрын
Nice Video!!! Made so much sense... One question remains in my mind, why of all the millions of galaxies and planets that exist, only Earth breathe lives?... All the insignificance found in Earth carefully created by the one and only - God! No Law or Theory can explain this...
@ScienceWithSam2 жыл бұрын
Next video coming bro :) Why Hawking is wrong !! That will clarify
@stephenprabhu44993 жыл бұрын
கடவுள் என்பவர் மனித அறிவியலுக்கு அப்பாற்பட்டவர். மனிதன் தனது படிப்பு,அறிவியல், நாகரிக வளர்ச்சி,விஞ்ஞானம் இவைகளை வைத்து கொண்டு கடவுளை அறிய முற்படுகிறார்கள். இவைகளை வைத்து அறிய முடியாது என்பது தான் கடவுளின் வெளிப்பாடு. இந்த விஷயத்தை சில விஞ்ஞானிகளும் அறிந்து தான் இருக்கிறார்கள். எந்த ஒரு மனிதனுக்கும் கடவுள் அவரே தன்னை வெளிப்படுத்தாமல் ஒருவரும் அறிய முடியாது..
@balajirajagopal93922 жыл бұрын
Thanku for this explanation in a simple way that too in tamil. Expecting more such videos..
@elizabethjohnson2022 жыл бұрын
Psalms 19:- Heavens declare the Glory of God.
@ScienceWithSam2 жыл бұрын
Amen
@somasundaram46047 ай бұрын
😂😂😂😂😂
@உள்ளும்புறமும் Жыл бұрын
இயற்கை யை வெல்வது இன்றும் சாத்தியம் இல்லை. எத்தனை கண்டுபிடித்தாலும் இயற்கை தான் கடவுள்.
Excellent Sir. Praise u on a tough topic to handle first of all
@ScienceWithSam2 жыл бұрын
Thank you Vinoth
@immanuvelgonsalves24382 жыл бұрын
ஆக மொத்தத்தில் இந்த கடவுள்னு சொல்லுலற ஆளுங்க எல்லா ஒரு பொய் என்பது புரியுது. 👍thankyou for the clarity
@vijikumar44762 жыл бұрын
God must there some were
@RoadRevz2 жыл бұрын
Intha book ah already nan fulla padichittain .... ONe of My favourite scientist
@Vs-pm2rq3 жыл бұрын
Wonderful explain bro...good effort speech and good work...Pakka👌👌👌👏👏👏👍👍
@ScienceWithSam3 жыл бұрын
Thanks bro ❤️❤️
@RAHUL-wx9fr2 жыл бұрын
Dear Sam, The question of God has been a perennial question that bothered mankind from time immemorial.In the early modern period the philosophers were preoccupied with the question of God and His existence.No definite answers were given, every statement was his (the philosoph'ers) own conviction.To day again the question of God is bothering us and I am sure it would do the same even after 10000 years from now. Because our human mind is so constituted that it search for ' cause and effect' in every thing and in every where.One of the boldest statements ,to my mind, was given by the Scotish/British empiricist philosopher David Hume on the question of causation,which woke up the greatest modern philosopher Immanuel Kant from his dogmatic slumber. For Immanuel Kant space and time are innate principles with which our mind is made up of.Without the two we are condemned to think nothing.Thinking is impossible without them. Now coming to Stephen Hawking theory of big bang,one minute proton is expanded by and spreading positive energy there by creating an equal negative energy.My simple question is to spread somthing there must be space,that too prior to the Big Bang leave alone time ,the other component.The question of cause in sub atomic physics is an old one from Bohr- Einstein great debate about the objectivity of reality. Stephen Hawking answer is one more Science - Fiction in the on going great debate about the existence of God.You can never catch the God . King
@sevvelarmani78182 жыл бұрын
நியூட்டனின் ஒரு விதி சொல்கிறது, எந்த ஒன்றும் ஒரு புறவிசை அல்லது ஒரு தூண்டுவிசையின் தாக்கம் ஏற்படும் வரை இயக்கம் இல்லாதது இயங்காதபடியே இருக்கும் அல்லது ஒரு முறையான இயல்பான இயக்கம் அப்படியே தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும் என்பதுதான். அப்படியானால் பிக்பேங் பெருவெடிப்பு ஏற்பட தூண்டியது எது?
@Zah-yq5qn3 жыл бұрын
ஆகாயத்தை ஆராய்ச்சி செய்யுபவர்பளே அதிர்ந்து நிற்கும் சில கேள்விகள் 1- எங்கிருந்து இரசாயனம் வந்தது? 2- ஏன் ஒர் இடத்தில ஒன்று சேர்ந்தது ? 3- ஏன் வெடித்தது ? Where the substances came from? Why is accumulated in a certain point? Why it’s blown or bang to gather? ஆகவே....ஆதலால் .... இதற்கு பின்னால் ஒர் சக்தி இருப்பதை நம்பவே வேன்டி உள்ளது . According to science பரினாம வளர்ச்சிக்கு ஆதாரமாக பல குரங்குகளை காட்டுகின்றனர் ஆனால் ... நெருப்புக்கு, நீருக்கு, காற்றுக்கு எந்த பரினாம வளர்ச்சியையும் காட்டவில்லை . அதுமட்டுமின்றி .... ஈழ் ( Eels) மின்சாரத்தை தன் பாதுகாப்பிற்கும் .... உணவை பிடிப்பதுக்கும் பாவிப்பதை எப்படி பரினாம வளர்ச்சியில் சேர்ப்பது ? அது மட்டுமன்றி சில ஆழ்கடள் மீன்கள் வெளிச்சத்தை உருவாக்கி தனது இரையை தேடுகின்றன. இது எந்த பரினாம வளர்ச்சியில் சேர்ப்பது . விடை இல்லை அதனால் பரினாம வளர்சி முடக்கப்படுகின்றது .
@gopalans70753 жыл бұрын
அருமையான பதிவு.கடவுள் என்ற ஒன்று இல்லை என்பதை மனித குலம் புரிந்து கொள்ள இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் ஆகுமோ?
@muthukumaranpraveena83023 жыл бұрын
Can u control ur heart beat ???
@sekarsekar54383 жыл бұрын
அருமையான அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் சகோதரரே
@lavanyaarul96013 жыл бұрын
Wonderful explaining 🙏🙏
@ganesankanagarathinam67605 ай бұрын
அருமை அருமை உண்மை மேலும் தெடர்க....🎉🎉🎉🎉🎉🎉..
@AravindKumar-in2ff3 жыл бұрын
This video is really useful sir. Thanks for explaining this with patient 🤞👍