ஜயா சித்திரை நட்சத்திரம் கொண்டவர் திருச்செந்தூர் போக கூடாது என்று சொன்னிங்க நான் 1990 இருந்து இன்று வரை கடந்த எட்டாம் மாதம் கூட போய் வந்தேன் என்னை முருகன் நல்லபடியாக வைத்து இருக்கின்றார்
@rameshg36073 күн бұрын
அவன் கடுக்குறான் மைராண்டி முருகன் இருக்க பயமேன் ❤❤❤❤
@srinivasanrajagopalan5463 күн бұрын
@@rameshg3607சூப்பர். நல்லா உருட்டு ரணுக
@bdeepak-qm8ng3 күн бұрын
Good. Unga janma rasi or palan-ku adhu apply aagadhunu oru uruttu uruttividuvaaru 😂😂😂
@unitedchristians46783 күн бұрын
Analum sir ku perumai romba adhikam😊
@cnvisweswarneelakandan98363 күн бұрын
Arumaiyaga sonnar reg concept.
@n.jagadeesann.jagadeesan32073 күн бұрын
Good Man. Nice human.
@jaganmohan40673 күн бұрын
Thanks iyya 🎉 and Thanks iyya 🎉
@bhaskarkrishna89723 күн бұрын
Sir, தெய்வீக அருள் அய்யா...
@vijayprabha32833 күн бұрын
அன்பர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பண்டிட் விஜய் அவர்களே.
@premnamachivayam12833 күн бұрын
அருமை அய்யா
@-kaniyan51532 күн бұрын
பிரபஞ்சம் என்றால் கோவை விஜய் பண்டிட் அய்யா தான்....
@karthikgounder3 күн бұрын
மக்களுக்கு நேரில் சந்திக்க வாய்ப்பு கொடுங்கள் ஐயா.
@vedakumarv18743 күн бұрын
Free consultation for poor... 🙏🙏🙏
@varasiddhivallabhavinayakar3 күн бұрын
எங்கள் கோவிலில்கஜ கேசரி அம்பாள் உள்ளது
@sibi.chakravarthy2 күн бұрын
என்ன கோயில் எந்த ஊரில் உள்ளது என்று தகவல் தாருங்கள்🙏
ஐயா வணக்கம் உங்க பேட்டில சொன்ன ரெண்டு விஷயம் என் ஜாதகத்துல இருக்கு நான் கன்னி லக்னம் 11-ஆம் இடத்தில் சந்திரன் ஆட்சி குரு உச்சம் கஜகேசரி யோகமும் உண்டு 11 ஆம் அதிபதியும் வலுத்துவிட்டார்
@vijirajaiyer88513 күн бұрын
For everything he says'ஜாதகம் சம்மதிக்கணும்'.....😂😂
@AKILAN42213 күн бұрын
😂😂😂😅😅😅
@kannanarumugam44503 күн бұрын
தொடர்பேசியால் தொடர்பு கொண்டாள் எப்போதும் busy nu வருது