வணக்கம் ஜயா . பண்டிட் விஜய் ஜயா சொல்லும் கருத்திற்கு நான் மறுப்பு சொல்கின்றேன். நான் சித்திரை நட்சத்திரம் துலாம் ராசியை சேர்ந்தவன். எனது வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதையில் 1990 ஆண்டு அகதியாக தாய் தமிழகம் வந்த போது திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி போகும் பாதையில் குரும்பூர் என்னும் கிராமத்தில் கணேஸ் திரையரங்கில் தங்க வைக்க பட்டு இருந்தேன். அங்கிருந்து சரியாக 16 கிலோமீற்றர் தூரம் திருச்செந்தூர் கோவில். முதல் தடவையாக நடந்தே சென்று எம்பெருமான் முருகனை வழிபட்டேன். இன்று எம்பெருமானை லண்டனில் இருந்து விமானம் மூலம் பறந்து சென்று வழிபட்டு வருகின்றேன் .2006 இருந்து 2012 வரை கந்த சட்டி விரதத்தை ஆறு நாளும் அவர் காலடியில் இருந்து முடித்தேன். 2006 எனது மனைவி உற்றார் சகோதரங்கள் அனைவரையும் அழைத்து சென்று விரதம் இருந்தேன் 2007 ஆண்டு எனது தாய் சகோதரங்களை அழைத்து சென்றேன். இன்று நான் எப்ப எல்லாம் தமிழ் நாடு செல்லும் போது எம்பெருமான் முருகனை முதல்கட்டமாக சென்று வழி பட்ட பி்ன்னர் தான் மற்றவை. எப்பவுமே அவருக்காக ஒரு நாள் தனியாக வைப்பேன். நான் வருடா வருடம் தமிழ் நாடு செல்வேன் காரணம் எனது மனைவியின் தாய் வீடு தமிழ் நாடு. இத்தனையும் தந்தது எம்பெருமான் திருச்செந்தூர் முருகன் அல்லவா. அப்படி இருக்கையில் சித்திரை நட்சத்திரம் உடையவர்கள் போக கூடாது என்பது. என் அனுபவத்தில் தவறான கருத்து ஒன்று எனக்கு எழுத பட்ட சாதகம் தவறாக இருக்கலாம் இல்ல பண்டித் விஜய் சொல்வது தவறாக இருக்கலாம். இதில் எது உண்மை???
@rathinakumari5189Күн бұрын
I am Chithirai Thulam..I have visited Tiruchendur 4 times within 2 years. I have closed 80% of my loans now..
It's very surprising that comment column is open for this astrologer. Generally " Comments are turned off " for all his astro speeches. His nameology ( names of persons, temples, deities ) according to planetary combinations, positions really work wonders. 👌👍🙏🏼
@ganesanr97815 күн бұрын
ஜோதிட இமயம் நீங்கள் வாழ்த்துக்கள்
@gokul9875 күн бұрын
அய்யாவிடம் ஜாதகம் பார்த்து உள்ளேன்... எனக்கு திருமணம் மற்றும் பூர்விக சொத்து நீண்ட நாள் விக்கவில்லை.... இவரிடம் பார்த்து ஒரு கோவில் சொன்னார் நான் சென்று வந்தேன்....21வது நாளில் திருமணம் மற்றும் அதே நாளில் இடம் advance வாங்கிட்டேன் விட்ரு... இது என்னோட அனுபவ உண்மை.... குறை சொல்லு பவ ர்கள்..குறை சொல்லி கொண்டே தான் இருப்பார்கள்
@healeryt86734 күн бұрын
fees evalo vanganunga.atha sollunga
@gokul9874 күн бұрын
@healeryt8673 நான் 2020இல் பார்த்தேன்... இப்ப எவளோ தெரியல
@Boopathi-qp9il4 күн бұрын
5000.onlin
@vajiravelvajiravel13364 күн бұрын
அவரை எப்படி காண்டாக்ட் பண்ணுவது என்று சொல்லுங்கள் அண்ணா
எந்தெந்த நட்சத்திரம் எந்தெந்த கோயிலுக்கு செல்லனும் சொல்லுங்க ஐயா
@rjaganathan19315 күн бұрын
You are back
@tsddsn3 күн бұрын
Really he's facek, . And . Vaikku vanthatha adithuvidrathu . He's not josiyakaran
@forexonly5543 күн бұрын
நானும் 2023 ஆம் ஆண்டு 5000 கொடுத்த ஜாதகம் பார்த்தேன் , எந்த மாற்றமும் எனக்கு நடைபெறவில்லை
@muthumalar82744 күн бұрын
உண்மையில் சரி தான் சித்திரை நட்சத்திரம்
@police045 күн бұрын
2:08 சித்ரா லட்மணன் சித்திர ராசி என்று நினைக்கிறேன். அவர் சமீபத்தில் திருச்செந்தூர் சென்று இருக்கிறார்... அதான் திருப்பி, திருப்பி கெக்கரார்!😊
@kora14335 күн бұрын
😊
@Ravikumartharun2 күн бұрын
😅
@jayaraman57575 күн бұрын
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் பாடல் 38 ... நாள் என் செயும் நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே. ......... சொற்பிரிவு ......... நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. ......... பதவுரை ......... நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்? அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய இயமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும் அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே
@MadhuMitha-ef5lr5 күн бұрын
Ivar line e kidaikadhu. Fees normal people cannt pay.appadiye pay panni phone la sonnalum romba fast pesa solraru.
@shankarm72535 күн бұрын
இவர் சொல்வது உண்மைதான் போல. மேஷராசி பரணி நான். திருவண்ணாமலை செல்லும் முன் நிம்மதியாக இருந்தேன். இப்போது படாதபாடு படுகிறேன். அந்த அண்ணாமலையார்தான் காப்பாற்ற வேண்டும்.
@vkk5185 күн бұрын
உத்திரட்டாதி நட்சத்திரம் கோயில் எது
@MrAnand34Күн бұрын
Tirupati
@bdeepak-qm8ng5 күн бұрын
Sir..auto kannadiya thirupunna India vallarasu aayudamaiyya??😂😂😂
@rajathiraja46765 күн бұрын
ஐயா ஏற்கனவே ஒரு பதிவில் பூரட்டாதி நட்சத்திரம் திருவண்ணாமலை செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்.
@thamansai9845 күн бұрын
He is funny Astro
@palanisamy88695 күн бұрын
ஐயா உங்க போன் நம்பரை தப்பா இருக்கிறது கொஞ்சம் கீழே பாருங்க ஐயா
@rjaganathan19315 күн бұрын
0 Shani Mandir
@shantharam1005 күн бұрын
Pooratathi poga vendia Kovil ethu ...🙏
@police045 күн бұрын
He is a funny Astro... அடிச்சி விடறார்
@kora14335 күн бұрын
அது ஹரி காம்போஜி ராகம். அசாவேரி இல்லை. சரி பாக்கவும்
@sathishkumar-lk2dy5 күн бұрын
கன்னி இராசி கொஞ்சம் சொல்லுங்க... 🙏🙏🙏🙏🙏
@KrishnanDevar-o8s5 күн бұрын
Unmai Ivar solvathu
@HariSundharHari4 күн бұрын
Dubakur josiyar please Central government panditivijay house I'd raid ed raid
@gayathiri2023 күн бұрын
Kula deivamna yenna panna. Fake I feel. I don't think like this.
@Ravikumartharun2 күн бұрын
Something. he is telling. Not. perfecet. Thevium rasi, stars won't see if anyone comes with problems god is there to help us. Avolthan.
@mohammadrafikmahabu19085 күн бұрын
அய்யா எனக்கு ஒரேயொரு சந்தேகம்.இப்போது இஸ்லாம் யூதர்கள் கிறிஸ்துவர்கள் மனிதருக்குள் ஜோதிடம் பார்ப்பது இல்லை.ஆனால் இயற்கையை அதாவது வான் வெளிகள் கிரகங்கள் நீர் நிலைகள் குறித்து ஜோதிடம் பார்க்கிறார்கள்.இப்படி மனிதர்கள் இடையே ஜோதிடம் பார்க்காத யூதர்கள் உலகையே தன் வசப்படுத்தி வைக்க வில்லையா? இவர்களுக்கு மட்டும் எந்த கிரகம் துனை புரிகிறது அய்யா.
@mohammadrafikmahabu19085 күн бұрын
நன்றி அய்யா.
@MsPrasannas5 күн бұрын
யூதர்கள் இதையே வேறுவிதமாக பார்க்லாம் , அவர்கள் அதை வெளிப்படுத்தாமல் இருக்கலாம்.
இந்த தத்துவ முத்தை உதிர்த்த ஞானி யாரோ? எத்தனை முறை சொல்வது? ஆங்கிலம் தெரியாது என்று.அது கேட்க கூடாது வேலை செய்யாம பைசா கிடைக்காது போன்ற வாக்கியங்கள் எல்லாம் படிக்க முடியவில்லை ஏனென்றால் ஆங்கிலம் தெரியாத காரணத்தால் ஆங்கில எழுத்துக்களை மிகவும் சிரமப்பட்டு படிக்க முயற்சி செய்தாலும் ஒன்றுமே புரிவதும் இல்லை.என் மர மண்டையில் ஏறவும் மறுக்கிறது அய்யா.இப்படி காமெடி செய்வது யாரு? முனிவர் தானே அய்யா.சரி போகட்டும் அய்யா இப்போது யாருடைய என் வலப் வருகிறது அய்யா.என்ன எல்லோருக்கும் இதே வேலை ஆகி விட்டது போல் தெரிகிறது அய்யா.ஆக மொத்தத்தில் இப்போதைக்கு என்னை நேரில் அழைத்து பேச மாட்டார்கள் நடுவர்கள் என்பது புலன் ஆகிறது அய்யா.
@rajacomaravel20095 күн бұрын
Ivar solvadu anaithum unmai ivaral than nan pelaiten
@pbmahesh68965 күн бұрын
கண்டிப்பா Birth Chat க்கும் பரிகாரம் இருக்கு..!!!
@rjaganathan19315 күн бұрын
You are bad
@srichandrakala91125 күн бұрын
Poya neeyum
@rajathiruvengadam57095 күн бұрын
Mutal motai
@rjaganathan19315 күн бұрын
You are bad performance
@palanipalanipalani65053 күн бұрын
5000 கொடுத்து ஜாதகம் பார்த்தேன் 👎👎👎👎👎👎👎👎
@forexonly5543 күн бұрын
நானும் 5000 கொடுத்த ஜாதகம் பார்த்தேன் நான் இதுவரை சரியில்லை