ஸூப்பர். அருமை. இயர்க்கையான சுவாரசியமான பேச்சு. அருமையான தமிழ் உச்சரிப்பு. இந்தக் காலத்தில் பச்சை தமிழ் குடும்பத்தில் பிறந்த பெண்கள் கூட இவ்வளவு நன்றாக பேசுவது அரிது. குருக்கிடாமல் பேச அனுமதித்தது பாராட்டுக்கு உரியது.
@LaxmiKonar-c5y2 ай бұрын
உண்மை யிலே நீங்க கிரேட் தமிழ் நாட்டு மருமகள் என்பதை நிருபித்து விட்டீர்கள் நன்றி அம்மா ❤❤
@sunderapazhanik94702 ай бұрын
90களின் தொடக்கத்தில் தூர்தர்ஷன் ப்ரோகிரமில் புஷ்பவனம் குப்புசாமி பாடும்போது, முகத்தில் வறுமை தெரிந்தாலும் அனிதவுடன் நம்பிக்கையுடன் முகமலர்ச்சியுடன் தம்பதி சகிதம் பாடுவதை காண அவ்வளவு அழகாக இருக்கும்.
@chandrasekarann43832 ай бұрын
Pushpavanam kuppuswamy is very lucky man to marry Anitha such a brilliant and beautiful lady🎉
@kumaraswamysethuraman22852 ай бұрын
தமிழ் கலாசாரத்தை விடாமல் பின்பற்றுவதற்கு பாராட்டுகள் மேடம். இருவரும் வாழ்க நலமுடனும் வளமுடனும். தமிழ் நாட்டு பெண்களே பின்பற்ற யோசிக்கும்பொழுது தங்களின் செயல் பாராட்டுக்குரியது..
@aaiyar26432 ай бұрын
Intelligent lady- to think so clearly and pragmatically at such a young age 👏👏so wonderful that it has worked out well for them ❤ A special kudos to ma’am for her Tamil knowledge too
@maniprevo2 ай бұрын
உங்கள் தமிழ் மிகவும் அருமை. சுயசரிதை மிகவும் அருமை
@brittoamalaraja70952 ай бұрын
திருமதி குப்புச்சாமிஅவர்களுக்கு வாழ்த்துக்கள்
@prasathshanmugam45602 ай бұрын
Wow beautiful love story...
@mangala19522 ай бұрын
ஆத்மார்த்தமான பேச்சு
@ShanmugaSundaram-pf7el2 ай бұрын
இசை இசையை விரும்பி இருக்கின்றன. இசைகள் ஒன்றினைந்து இருக்கின்றன.
@rajeswarik35012 ай бұрын
Nalla manaivi.super madam.neenga unga family nalla irukanum
@neithalisai40892 ай бұрын
நானும் புஷ்பவனத்துக்கு பக்கத்து ஊர்தான் 70 களிலேயே மேடைப் பாடகர் ஆனாலும் முனைவர் குப்புசாமி அவர்களின் இசைமேதமையை தான் போற்றி மகிழ்கிறேன்
@neithalisai40892 ай бұрын
அவரை நான் நன்கறிவேன் ஆரம்பகாலத்தில் காரைக்கால் சப்தஸ்வர இசைப் பேரவை ஆண்டு விழாவில் ஒரே மேடையில் அவர் சண்முகப்பிரியாவில் கீர்த்தனை யும் நான் சாருகேசியில் ஆடமோடியும் பாடினோம்1988ல் 🌹👍👍
@muthumari92942 ай бұрын
ஒரு பெண்ணுக்கு மூன்று ஆசிரியர் என்றால் புதன் திசை very strong.
@BarathaPakthan2 ай бұрын
தெய்வீக தம்பதிகள்
@bhaskarji9200Ай бұрын
தமிழை அழகாக இழுத்து இழுத்து பேசும் அழகே அருமை.
@neithalisai40892 ай бұрын
இன்று போல் என்றும் வாழ்க👍👍🌹
@sudhakrishnan26232 ай бұрын
En guru anitha mam
@kumaraswamysethuraman22852 ай бұрын
Positivity to the core mam
@namaskaram11762 ай бұрын
நமஸ்காரம், அம்மாவும், ஐயாவும் சேர்ந்து சற்குரு நடத்தும் மகா சிவராத்திரி நிகழ்வில் பாட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
@AdakkabmookkanRamasamyyogeswar2 ай бұрын
சத்குரு உங்களுடைய மூடநம்பிக்கை இவங்க அதில் பாடினால் உள்ள மரியாதையும் போய்விடும்,
Inum ethana varusham inda love story a tirumba tirumba kekanumo teriyala.😢
@ganeshsundararajan9132 ай бұрын
Too much self boasting In her mind she actually thinks she did a favor by marrying a guy who is of less appearance than her. It is very clear in her tone
@umamaheshwari11802 ай бұрын
Engalukku piditha kuralhal
@shokalingammr68922 ай бұрын
We dont want to wadte our time
@sudalainaainithi2 ай бұрын
Nonsense. what is the colour?
@rajeshsmusical2 ай бұрын
Whats wrong with the color. Its pretty
@LavanyaLavanya-kf4jn2 ай бұрын
Yes is it pree
@vanamalabhat10422 ай бұрын
25 years back that was common..if you are below 30,, please ask your parents or yelder sister..
@sudalainaainithi2 ай бұрын
@@vanamalabhat1042 மன்னிக்கவும். ஆரியர்களின் எச்சம் தான் உங்கள் நிறம் என சொன்னால் உங்களுக்கு கோபம் வருமா?