அதற்கு பின் நடந்த சம்பவம் வைரலாகும் வீடியோ அரபு நாடு அரபி

  Рет қаралды 2,777,638

Social Trend

Social Trend

Жыл бұрын

rich man from kuwait surprise two poor Indian on his daughter birthday குவைத்

Пікірлер: 4 100
@georgejose4334
@georgejose4334 Жыл бұрын
எனக்கு நன்றி சொல்ல வேண்டாம், ஆண்டவனுக்கு நன்றி சொல்லுங்கள் என்று சொன்ன அந்த குவைத் அரபியின் செயல்கள், தாழ்மையான வார்த்தைகள் மிகவும் பிடித்திருக்கிறது, வாழ்த்துக்கள்.
@thomaspeter5100
@thomaspeter5100 Жыл бұрын
நான் சொல்ல நினைத்தது
@prakashmiranda554
@prakashmiranda554 Жыл бұрын
💯👍qwit arabic thang you
@gkkantha7028
@gkkantha7028 Жыл бұрын
Anbe Sivam
@gkkantha7028
@gkkantha7028 Жыл бұрын
கடவுள் இல்லை நண்பா நல்லா இதயம் இருக்கும் மனுஷனா இருந்த போதும்
@georgejose4334
@georgejose4334 Жыл бұрын
@@gkkantha7028 கடவுள் நம்பிக்கையும், கடவுள் மேல் ஒரு பயமும் இருந்தால்தான் நல்ல மனிதனாக இருக்க முடியும்.
@balakumar9200
@balakumar9200 Жыл бұрын
அவருடைய குழந்தை மீது இவ்வளவு அன்பு, இறைவன் கொடுத்த அந்த குழந்தை நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும்
@joelcruz9646
@joelcruz9646 Жыл бұрын
God is great 👍👍👍
@gneimoon3419
@gneimoon3419 2 ай бұрын
Aameen Aameen yarubbal Aalameen 💚
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 Ай бұрын
உங்களுக்குள் 🌹மனிதம் 🥰உண்டு 🌹வாழ்த்துக்கள் 🥰
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 11 ай бұрын
பணக்கார்ர்கள் ஏழைகளுக்கு உணவே கொடுக்காதகாலத்தில் இந்த அரபி குடும்பத்துடன் சந்தோசமாக நீண்ட ஆயுளுடன் வாழனும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ganesanmahesh7839
@ganesanmahesh7839 Жыл бұрын
அந்த அரபிக்கு இறைவன் எல்லா செல்வங்களும் கொடுத்து பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
@sankarsadhasivam2760
@sankarsadhasivam2760 Жыл бұрын
அந்த அரபு நண்பனுக்கும் அவரது குழந்தைக்கும் குடும்பத்தினர்களுக்கும் நம் தமிழ் சொந்தங்கள் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்👈👌👍🙏
@athmalingamCT
@athmalingamCT Жыл бұрын
இறைவன் மனித உருவில் வந்தார்.
@syedrahim4771
@syedrahim4771 Жыл бұрын
@@athmalingamCT @Athmalingam C sir, He himself said don't thanks me,Say thanks to God who make me to help you . Don't bring God as human who eat and go toilet. This is his concept
@AbdulAzeez-tk5rw
@AbdulAzeez-tk5rw Жыл бұрын
Chapper pradesh ke dedicated.Allahu akbar
@velmuruganarumugam1444
@velmuruganarumugam1444 Жыл бұрын
@@syedrahim4771 world no one arape
@dr.kumareniya1940
@dr.kumareniya1940 Жыл бұрын
Athu ena tamil ***ellarum inga onuthan
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t Жыл бұрын
இது போல் 25 வருடங்களுக்கு முன்பு ஒரு அரபிக்கு பெண் குழந்தை பிறந்த செய்தியை கேட்ட அவர் உடனே ஆனந்தத்தில் பிரசவம் பார்த்த செவிலியருக்கு தனது காரின் சாவியை கொடுத்து அந்த காரை அன்பளிப்பாக எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். அரேபியர்களுக்கு பெண் பிள்ளைகள் பிறந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி
@arulhobbies7772
@arulhobbies7772 Жыл бұрын
இதுல ஆச்சர்யம் என்ன இருக்கு.. அவங்க முறைப்படி ஆண் தான் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யணும்.. இங்க ஆண் கொடுக்க வேண்டாம்.. வரதட்சணை கொடுக்க வேண்டாம் ன்னு சொன்னாலே போதும் அத்தனை பேரும் பெண் குழந்தை பிறந்ததுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி ஆடைவாங்க தெரியுமா... பெண் சிசு கருவுலேயே அழிக்கபடுறதாவது நிறுத்தப்படும்
@mohamedthanseem.m7443
@mohamedthanseem.m7443 Жыл бұрын
Yenno dhae rasool Allah sonnar yenthey kaanvan manaviku, pen kulanthai perkiratho aivargal Allah udaiya arulai petravargal yendru sonna. Allah yennae um yen thutharaium marumai il ondragae yellupuvae ya allah
@najisath4772
@najisath4772 Жыл бұрын
Hi
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t Жыл бұрын
@@najisath4772 hi
@rebel6042
@rebel6042 Жыл бұрын
Yes it is good to have a girl child and also in their culture men have to give dowry to women
@arjunameera5992
@arjunameera5992 Жыл бұрын
அந்த உயர்ந்த உள்ளத்துக்கு நன்றிகள். அவரைப் பெற்ற தாய் தந்தையருக்கு நன்றிகள். நல்ல உள்ளம் கொண்ட அவர்களைப் படைத்தவருக்கும் கோடான கோடி நன்றிகள்.
@Vaanvalitv
@Vaanvalitv 3 ай бұрын
❤❤❤🎉
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 Ай бұрын
நிச்சியமாக 🌹உங்களுக்கும் 🌹வாழ்த்துக்கள் ❤️
@maniveera1091
@maniveera1091 Жыл бұрын
தமிகத்திலிருந்து அந்த மாபெரும் மனிதருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். ஆண்டவர் அவருடைய குடும்பத்துக்கு அருள் செய்வாராக. கொடனகொடி நமஸ்காரங்கள்.வாழ்கவளமுடன்
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 Жыл бұрын
என் சார்பாக அந்த அரபியின் பெண் குழந்தை நீண்ட ஆயுள், ஆரோக்யத்துடன் வாழ நான் வணங்கும் பகவானிடம் வேண்டுகிறேன். அவரும் அவர் குடும்பமும் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழட்டும். 👍👍🇮🇳🇮🇳
@kumareshm196
@kumareshm196 Жыл бұрын
அந்த மனசுக்காக தான் அவர் பேரும் புகழோடும் சந்தோஷமாகவும் வசதியாகவும் இருக்கிறார்... நல்லதே நினை நல்லதே நடக்கும்.
@krishnankrishnan1250
@krishnankrishnan1250 Жыл бұрын
இந்த பதிவு சிந்திக்க வேண்டும் காரணம் முக்கேஷ் அம்பானி இவர் ஏதேனும் சமூகநல தொன்று ஏதேனும் செய்ய பனம் உதவிகள் valangiyathunda என்று எனக்கு தெரியாது ஆதலால் உங்களுக்கு தெரிந்தால் அதை சொல்லுங்கள்
@aljannathaljannath9054
@aljannathaljannath9054 Жыл бұрын
@@krishnankrishnan1250 Modi , amithsha , ambani Ivanunga 3 Peru nenga 5 rs kuduthalum vangikuvanunga
@irfanahamed6021
@irfanahamed6021 Жыл бұрын
Sure exactly
@ravimarieswari3600
@ravimarieswari3600 Жыл бұрын
ஒருவரின் மனதை சந்தோஷ படுத்தி பார்ப்பதற்கு நல்ல இதயம் ❤️💓 வேண்டும் 🙏🙏 அவருக்கு என்றும் இறைவன் துணை இருக்கட்டும் 🙏🙏
@syedabuthahir3651
@syedabuthahir3651 Жыл бұрын
இனிய இதயம் உள்ளவர்கள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள்.. இறைவன் அருளால் அவரின் வாழ்க்கை மென்மேலும் வளம் பெறட்டும்.. ❤
@selvaselva8179
@selvaselva8179 Жыл бұрын
்அடுத்தவங்கல சந்தோஷப்படுத்தி பார்த்து சந்தோஷப்படுவது அது ஒரு விதமான போத❤️ மகிழ்வித்து மகிழ்❤️
@vijusundarraj1419
@vijusundarraj1419 Жыл бұрын
நல்லா அரபி. அவர் ஏந்த மதாவும் பார்க்க வில்லை.
@Hlk_rafd
@Hlk_rafd Жыл бұрын
உனக்கு virumbuvadei உன் sgodaranukkum விரும்பு AL quran 🤲 🤲
@kalimuthupalani696
@kalimuthupalani696 Жыл бұрын
இந்த மா மனிதனை உலகத்துக்கு அறிமுக படுத்திய இறைவனுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.எங்க நாட்ல ஒரு பெண் எப்படி இறந்தது கூட தெரியாமல் கலங்கி நிற்கிறோம்
@selvaramuramu3317
@selvaramuramu3317 Жыл бұрын
👌
@diravianathan7727
@diravianathan7727 Жыл бұрын
Living God
@ahamedshali7350
@ahamedshali7350 Жыл бұрын
100% forced to suside bro
@bhuvanabhuvi9437
@bhuvanabhuvi9437 Жыл бұрын
✌️
@sudalains
@sudalains Жыл бұрын
Naattuley Illa State ley, karur ley,
@rudras08
@rudras08 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே நீங்கள் எப்போதும் பிறருக்கு கொடுத்து உதவ இறைவன் அருள் புரிவானாக
@raj____honest4323
@raj____honest4323 Жыл бұрын
அந்த அரேபிய சகோதரரின் குடும்பத்தாருக்கு எல்லாம் வல்ல இறைவன் சகல நலன்களும் வளங்களும் வழங்கி அருள் புரிவாராக❤️
@munuswamy1053
@munuswamy1053 Жыл бұрын
இந்தமாதிரி‌ எல்லாபனக்காரற்கள்‌ செய்தால்‌ ஏழையே‌ இருக்கமாட்டார் ‌ நன்றி சொல்ல வேண்டும் அந்த ‌ மனிதனுக்கு 🙏
@manivasagamm3080
@manivasagamm3080 Жыл бұрын
YES.YES.YES. M.MANIVASAGAN
@saravanans3434
@saravanans3434 Жыл бұрын
பணக்காரர்கள்
@mohamedthahirriyazmohamed9167
@mohamedthahirriyazmohamed9167 Жыл бұрын
They are giving employments it is great
@kumarsj5586
@kumarsj5586 Жыл бұрын
ஏழைகள் இல்லாவிட்டால் பணக்காரர்களின் தொழில்களுக்கு வேலை செய்ய ஆள் கிடைக்க மாட்டார்கள். அதனால் சமூகத்தில் எப்பொழுதும் ஏழைகள் இருக்குமாறு பாரத்துக்கொள்வதுதான் முதலாளித்துவம் மற்றும் அரசுகளின் முக்கியமான வேலை.
@aksami5688
@aksami5688 Жыл бұрын
அல்லாஹ் அருளால் அந்த அரபி சகோதரர் குடும்பத்தாருடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தமிழ் நாடு. கரூரிலிருந்து கிருஷ்ணசாமி. 👍🙏🙏
@sogathurdharmapuri7528
@sogathurdharmapuri7528 Жыл бұрын
அரபு sir உங்கள் அன்பு செயலுக்கு நன்றி💐💐💐👏👏👏💖💖💖💖
@thamilevanan2938
@thamilevanan2938 Жыл бұрын
இறைவனின் அருளும் நல்லாட்சியும் அவர் குடும்பத்திற்கு கிடைக்கட்டும்...
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr Жыл бұрын
அந்த அரபியின் குடும்பத்தில் உள்ள அனைவரும் நீண்ட ஆயுளோடு , மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.. குழந்தைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
@mishamisha9913
@mishamisha9913 Жыл бұрын
🙏🙏🙏
@mohamedthoufic8501
@mohamedthoufic8501 Жыл бұрын
Aameen Aameen Aameen
@rajasameen3828
@rajasameen3828 11 ай бұрын
Aameen
@R_Subramanian
@R_Subramanian Жыл бұрын
பதிவை பார்க்கும் போது கண் கலங்கிவிட்டேன் ஏழையின் சிறப்பில் இறைவன் காணலாம் என்பது இதுதான் உதவி செய்த ஐயா பல்லாண்டு வாழ பிராத்தனை செய்கிறேன்
@raghukumar8407
@raghukumar8407 Жыл бұрын
Idhu than 1000 marriage panna namma hindu gods Kum, yendha marriage um pannadha avanga kadavulukkum irukura difference...
@praveenmani5415
@praveenmani5415 Жыл бұрын
@@raghukumar8407 unnathanda yedhirpathen pannada paradhesi
@mujiburrahman2166
@mujiburrahman2166 Жыл бұрын
எனக்கும். இது வரை கண்ணீர்
@noorudheen536
@noorudheen536 Жыл бұрын
நெகிழ்ச்சியில் எதுவும் சொல்ல முடிய வில்லை. இந்த விஷயத்தை இந்தியாவிலும் செய்வோம்.
@R_Subramanian
@R_Subramanian Жыл бұрын
@@noorudheen536 தாங்கள் உதவும் எண்ணத்தை பாராட்டுகிறேன் அனைவரும் அவர்வர்களால் முடிந்த உதவி செய்யலாம்
@mohant3686
@mohant3686 Жыл бұрын
அந்த அரபியின் அன்பிற்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது இதுதான் மனிதநேயம் அவரின்செயலுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும் சந்தோசத்தையும் தருவாராக!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌
@suhailhaneef6906
@suhailhaneef6906 11 ай бұрын
I am proud muslim... Alhamdulillah🤲
@raviantonyclement3251
@raviantonyclement3251 Жыл бұрын
அங்கு மட்டும் இல்லை இந்தியாவில் உள்ள முஸ்லிம் சகோதரர்களும் நல்லவர்களே. நாங்கள் அனுபவித்து இருக்கிறோம்.
@Vaanvalitv
@Vaanvalitv 3 ай бұрын
❤❤❤🎉
@ermydeen
@ermydeen Жыл бұрын
அவருடைய குழந்தைகள் நீண்ட ஆயுளை பெற்று நன்றாக இருக்க இறைவனை வேண்டுகின்றேன்
@munirathnam2937
@munirathnam2937 Жыл бұрын
GODBLESS HIS FAMILY/ LONG LIVE.
@mehalas962
@mehalas962 Жыл бұрын
அந்த அரபியின் குடும்பத்தில் உள்ள அனைவரும் நோய் நொடி இல்லாமலும் நீண்ட ஆயுளோடும் வாழ மனதார வாழ்த்துகிறேன்.
@baskars9577
@baskars9577 Ай бұрын
அரபு நண்பனுக்கும் அவரது குழந்தைக்கும் குடும்பத்தினர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
@arjungovind2278
@arjungovind2278 Жыл бұрын
இந்த உயர்ந்த உள்ளம் படைத்த அவரையும் அவரது குடும்பத்தினரையும் எல்லாம் வல்ல இறைவனின் காத்து அருள் புரியவேண்டும்
@jayasubash9975
@jayasubash9975 Жыл бұрын
அந்த அரபி மற்றும் அவர் குழந்தை, குடும்பத்தினர் அனைவரும் நலமுடன்.... இன்னும் அதிக வசதியுடன் வாழ வாழ்த்துக்கள்
@mohamedthoufic8501
@mohamedthoufic8501 Жыл бұрын
Aameen Aameen Aameen
@simonarokiyasamy3320
@simonarokiyasamy3320 11 ай бұрын
உங்கள் குழந்தை மற்றும் நீங்கள் உங்கள் குடும்பம் மிகுந்த ஆசிர்வாதத்துடன் ஆரோக்கியத்துடன் உலகில் உங்களை போல் அறத்துடன் நீடூழி வாழ்க வாழ்க
@smartearnerstamil4309
@smartearnerstamil4309 Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் அவருடைய குழந்தைக்கு நீண்ட ஆயுளை கொடுத்து அவரை எப்பொழுதும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். இன்னும் இதுபோல் பல ஏழைகளுக்கு அவர் உதவி சந்தோசம் காண வேண்டும்!
@alhalalnonvegexports5607
@alhalalnonvegexports5607 Жыл бұрын
Alhamdulillah
@gkkantha7028
@gkkantha7028 Жыл бұрын
நீங்க உதவியாக இருக்கமுடியாது
@NaushadKhan-bo1sg
@NaushadKhan-bo1sg Жыл бұрын
Amen
@mohamedthanseem.m7443
@mohamedthanseem.m7443 Жыл бұрын
@@gkkantha7028 naagal yarru kum othavi allergal illae, Allah vai thavirae, Allah, there is no other god but Allah is the only god, yengal ullagalae neegae ariyae mathirgal, yenno dhae ya Allah yengalai narupil khuthipom but yenno dha Allah athey sollae mathan, yenna da Allah oru pothum yarrae um kaividha mathan neegal yarrum yeppo um unna rae vae mathigae
@sandeepkrishnan9716
@sandeepkrishnan9716 Жыл бұрын
Yehova is the real god
@VelMurugan-sn9oh
@VelMurugan-sn9oh Жыл бұрын
சாதி மதம் இனம் மொழி என்று வேறுபாடு பார்க்கின்ற இந்த உலகில் 🧐 இவரை போன்ற நல்ல மனிதர்கள் இன்னும் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன என்பதற்கு இவர் ஒரு உதாரணம் 👌👏👏🙏💟✌️
@abdulbarakath-ie9ce
@abdulbarakath-ie9ce Жыл бұрын
Iraivan oruvanei.... Avan entha thevayyum attravan..... Avan pirakkavum illai petrukkollavum maattaan... Avanukku inaiyaagha ondrum kidayyaathu......(112---AL QURAN) Pengalukku avargal ketkindra varadhatchanaiyai koduthu avargalai , neengal manam muditthu kollunggal..... ( AL -. QURAN. ) Idhu vedhamagum.... Idhil ethagaya sandhegamum kidayyaadhu.... Idhu bayabakthi udayorkkhu neer vali kaattiyaaggum..... ( 2 - 2 AL QURAN ) Sindhikkum makkalukku intha quranil adhaaram irukkiradhu...... ( AL-QURAN. ) Koorunggal muhammadhey yen adiyaan ennai pattri kerkayil,, naan avargalukku miga arugil irukkireen endru,, avargel kerpadhai naan kudukka koodiyavanagha irukkireen (. AL - QURAN ) Irai nambikkai kondorkku bayam enbathu kidayaadhu kavalayyum pada maattaargal ( AL - QURAN ) Unggal anaivarayum ore aathmaa vilirunthe naan padaithen.... ( AL-QURAN ) Ungalai anaivarayum inam - inamaagha naam padaithadhu , unggalukkul arinthu kollavum anbu kaattuvadharkaaghave tavira veru edharkagavum illai...... ( AL - QURAN ) Soolchi kaarargalukkellam... ALLAH miga periya soolchi kaaren... ( AL - QURAN. ) ALLAH vai ninaippadhaal matrumey Irudhayam amaydhi perum..... ( AL-QURAN. ) Vaanangalilum.... Boomiyilum... pala kadavulgal irunthirunthaal..... awvirendum seeralindhirukkum...... ( 21-22 AL-QURAN ) Yedai poottru kondum..... puram pesi kondum..... thirivoorin idam naragamey.... ( AL - QURAN ) Innum unggal ullanggalil iruppathey , neenggal velipadithinaalum maraithaalum ALLAH adhai patri unggalidam kanakku ketpaan...... ( AL - QURAN ) Oru manidhanai sagadithaal manidha kulathaye saagadithadharku samam.... Oru manidhanai vaala vaithaal manidha kulathaye vaala vaithadharku samamagum..... (. AL -. QURAN. ) Sakthiku meeriya sodhanaiyai , Iraivan oru bodhum yaarukkum koduthadhum illai kodukka povadhum illai ( AL - QURAN ) Kadugu alavirkku nanmai seidhaal adhai nee kaanbaay... Kadugu alavirkku theemai seidhaalum adhayum nee kaanbaay..... (. AL - QURAN ) Intha quranai avargel aaraaynthu gavanikka veendaamaa,,,. ithu ALLAH. allaathevergel lidam irunthu vanthu irunthaal ithil pala tavarugalayum muranpaadugalayum avargel kaanbaargel.... ( 4 - 82 AL QURAN )
@believer_0710
@believer_0710 Жыл бұрын
Those are the teachings of ISLAM.
@MohamedHasan-or2cb
@MohamedHasan-or2cb Жыл бұрын
இஸ்லாதில் சாதி மதம் ஏதுமில்லை
@jawadhussain9316
@jawadhussain9316 11 ай бұрын
""எண்ணை கொடுக்க வைத்த அந்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்,"" கொடுத்துவிட்டு எல்லோராலும் இப்படி சொல்லி விட முடியாது
@RajooKuwait
@RajooKuwait Жыл бұрын
உண்மையிலேயே நல்ல உள்ளம் உங்கள் குழந்தை நியூடி காலம் வாழ வேண்டும் என்று சொல்லி வாழ்த்துகின்றோம் 💐💐💐💐🌹🌹🌹🌹💐💐💐
@arunkumark3679
@arunkumark3679 Жыл бұрын
அந்த குவைத்தியின் அன்பு குழந்தைக்கும் குடும்பத்தினருக்கும் அவருக்கும் வாழ்த்துக்கள்.... 🙏
@all9077
@all9077 Жыл бұрын
இந்தியராகிய நாம் இப்படி மற்றவருக்கு கொடுத்து மகிழும் நாளை எதிர்பார்த்தவனாக அந்த அரேபியரை வாழ்த்துகிறேன்.
@Mohamedfyz
@Mohamedfyz Жыл бұрын
Subhanallah
@raghukumar8407
@raghukumar8407 Жыл бұрын
Indian are selfish 😔
@babithas4124
@babithas4124 Жыл бұрын
Sure good comment
@all9077
@all9077 Жыл бұрын
@@babithas4124 நன்றி 🙏
@Sundar29211
@Sundar29211 Жыл бұрын
Ellayin siripil iraivanai kanpom god bless yousir
@villagecookingtechnology2229
@villagecookingtechnology2229 Жыл бұрын
அந்த மஹா மனிதரின் அன்புக்கு உலகமே ஈடாகாது
@JalmaHaja-fg2zg
@JalmaHaja-fg2zg 2 ай бұрын
அந்த அரபியின் சிரிப்பில்🎉இறைவன்❤❤❤
@KannanK-dw3qu
@KannanK-dw3qu Жыл бұрын
இந்த மாபெரும் அரபு மனித தெய்வம் பல ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்...
@codgamer4752
@codgamer4752 Жыл бұрын
He is not god bro but he is the servent of god
@abdulbarakath-ie9ce
@abdulbarakath-ie9ce Жыл бұрын
Iraivan oruvanei.... Avan entha thevayyum attravan..... Avan pirakkavum illai petrukkollavum maattaan... Avanukku inaiyaagha ondrum kidayyaathu......(112---AL QURAN) Pengalukku avargal ketkindra varadhatchanaiyai koduthu avargalai , neengal manam muditthu kollunggal..... ( AL -. QURAN. ) Idhu vedhamagum.... Idhil ethagaya sandhegamum kidayyaadhu.... Idhu bayabakthi udayorkkhu neer vali kaattiyaaggum..... ( 2 - 2 AL QURAN ) Sindhikkum makkalukku intha quranil adhaaram irukkiradhu...... ( AL-QURAN. ) Koorunggal muhammadhey yen adiyaan ennai pattri kerkayil,, naan avargalukku miga arugil irukkireen endru,, avargel kerpadhai naan kudukka koodiyavanagha irukkireen (. AL - QURAN ) Irai nambikkai kondorkku bayam enbathu kidayaadhu kavalayyum pada maattaargal ( AL - QURAN ) Unggal anaivarayum ore aathmaa vilirunthe naan padaithen.... ( AL-QURAN ) Ungalai anaivarayum inam - inamaagha naam padaithadhu , unggalukkul arinthu kollavum anbu kaattuvadharkaaghave tavira veru edharkagavum illai...... ( AL - QURAN ) Soolchi kaarargalukkellam... ALLAH miga periya soolchi kaaren... ( AL - QURAN. ) ALLAH vai ninaippadhaal matrumey Irudhayam amaydhi perum..... ( AL-QURAN. ) Vaanangalilum.... Boomiyilum... pala kadavulgal irunthirunthaal..... awvirendum seeralindhirukkum...... ( 21-22 AL-QURAN ) Yedai poottru kondum..... puram pesi kondum..... thirivoorin idam naragamey.... ( AL - QURAN ) Innum unggal ullanggalil iruppathey , neenggal velipadithinaalum maraithaalum ALLAH adhai patri unggalidam kanakku ketpaan...... ( AL - QURAN ) Oru manidhanai sagadithaal manidha kulathaye saagadithadharku samam.... Oru manidhanai vaala vaithaal manidha kulathaye vaala vaithadharku samamagum..... (. AL -. QURAN. ) Sakthiku meeriya sodhanaiyai , Iraivan oru bodhum yaarukkum koduthadhum illai kodukka povadhum illai ( AL - QURAN ) Kadugu alavirkku nanmai seidhaal adhai nee kaanbaay... Kadugu alavirkku theemai seidhaalum adhayum nee kaanbaay..... (. AL - QURAN ) Intha quranai avargel aaraaynthu gavanikka veendaamaa,,,. ithu ALLAH. allaathevergel lidam irunthu vanthu irunthaal ithil pala tavarugalayum muranpaadugalayum avargel kaanbaargel.... ( 4 - 82 AL QURAN )
@murugesanveeranan8604
@murugesanveeranan8604 Жыл бұрын
ஏழைகளைப் பார்த்து ஒதுங்கி செல்லும் பணக்காரர்களை பார்த்து உள்ளேன் ஆனால் ஏழைகளைப் பார்த்து அவர்களுக்கு உதவிய அல்லாஹ்வின் தூதர் அந்த அரபி அவர்கள் பல்லாண்டு வாழ்க
@vijayarajrajendiran5022
@vijayarajrajendiran5022 Ай бұрын
இறைவன் மிகப் பெரியவன். ! அந்த அரபி சகோதரரும் அவரது குடும்பத்தினர்களும் பல்லாண்டுகாலம் நலமாகவும் வளமாகவும் மகிழ்வுடன் வாழ்ந்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்!
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 Жыл бұрын
அன்பு நம்மை அளவற்ற பெருமை உள்ளவர்களாக செய்கிறது!
@danielpraveen9636
@danielpraveen9636 Жыл бұрын
அரபிய நாட்டில் இது போன்ற நல்ல மனிதர்கள் இருப்பதினால் அந்த நாடுகள் செல்வ செழிப்புடன் வளமாக இருக்கிறது
@samsudeen321
@samsudeen321 Жыл бұрын
உண்மை.... 👍🏿👍🏿👍🏿
@mohamedthanseem.m7443
@mohamedthanseem.m7443 Жыл бұрын
Yes
@mariajeslin2068
@mariajeslin2068 Жыл бұрын
omg .. he is the prince
@sf4709
@sf4709 Жыл бұрын
Fact
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
நமது நாட்டில் மதமாற்று வெறியர்களே
@kumars6224
@kumars6224 Жыл бұрын
ஏழைக்கு உதவி செய்கிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான். அன்பு சகோதரா கடவுள் உன்னையும் உன் குடும்பத்தையும் மென் மேலும் ஆசீர்வதித்து உயர்த்துவார். நீங்கள் செய்கிற தொழிலையும் கடவுள் வர்த்திகப்பன்னுவார்🙏🙏
@mohammediukan7988
@mohammediukan7988 Жыл бұрын
Mshaallha
@syedrahim4771
@syedrahim4771 Жыл бұрын
What you said is true, we believe this verse
@josepharokiaraj867
@josepharokiaraj867 Жыл бұрын
Amen
@sriram5150
@sriram5150 Жыл бұрын
Please felp me
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 Жыл бұрын
Ameen 🤲☝❤🙏
@harinirajan7608
@harinirajan7608 Жыл бұрын
🙏🙏 மொழி ஓரு பிரச்சினையே இல்லை அந்த இடத்தில் அன்பு மட்டுமே தெரிகிறது சூப்பர் 🙏👍
@muruganramnathan57
@muruganramnathan57 Жыл бұрын
கடவுள் இருக்காரு குமாரு.... அதனாலதான் அவரு முகத்தையே காட்டல... நல்ல மனிதர் வாழ்க வளமுடன்...
@ArunKumar-fw4ui
@ArunKumar-fw4ui Жыл бұрын
✔️✔️✔️correcttu
@rafirafi3182
@rafirafi3182 Жыл бұрын
வாவ் எஸ் ப்ரதர்
@abbass2716
@abbass2716 Жыл бұрын
அல்லாஹ் மறுமையில் இந்த சகோதரரை நபிமார்களுடன் சேர்த்து வைப்பாயாக. ஆமின்.
@sailorvoice5183
@sailorvoice5183 Жыл бұрын
Ameen
@user-xw7tp8jz7k
@user-xw7tp8jz7k 2 ай бұрын
❤AMEEN❤
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Жыл бұрын
இப்படிப்பட்ட மனிதர்களால்தான் அங்கு செல்வம் செழிக்கிறது.. அன்பே கடவுள் ..
@lakshmanakumar5669
@lakshmanakumar5669 Жыл бұрын
உயர்ந்த கருணை உள்ளம் கொண்டவரின் குழந்தையை நீண்ட ஆயுளுடனும் செல்வ செழிப்புடனும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க அந்த அல்லாஹ் அருள் புரிவாராக வாழ்க வளமுடன்
@swaminathanm964
@swaminathanm964 Жыл бұрын
99, சதவிகித அரபிகள் நல்லவர்களே...பணம் கொடுத்ததற்காக கூறவில்லை...அரேபியரை ,முன்னைற்றிய பங்கு ,இந்தியர்களுக்கே உரித்தானது.உழைப்பிற்கு அஞ்சாத சிங்கம் இந்தியர்களே....பெருமையுடன்...👍
@kumarr.sethumadhavan4742
@kumarr.sethumadhavan4742 Жыл бұрын
எல்லா மதத்தினருக்கும், மொழியினருக்கும் நல்ல பாடம் கற்பித்த இந்த அரபியருக்கு அல்லா அவர் குடும்பத்தினர் எல்லோருக்கும் ஆரோக்கியம் மற்றும் எல்லையில்லா ஆனந்தத்தையும் நீண்ட ஆயுளை கொடுக்கட்டும். ..
@vainakmeeti8628
@vainakmeeti8628 Жыл бұрын
U compare with rich not politician
@ramamoorthy7948
@ramamoorthy7948 Жыл бұрын
அன்பு மனம் கொண்ட அவர்தான் உண்மையான இஸ்லாமியர். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழ இறைவனை வேண்டுகிறேன். ஜய்ஸ்ரீராம்.
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 Жыл бұрын
இது.. இதுதான் உண்மையான மகிழ்ச்சி.. ஆத்ம திருப்தி.. எல்லையற்ற ஆனந்தம்.. இறைவனுக்கு மிகவும் பிடித்த செயல். நமக்கும் மனம் குதுகலிக்கிறது 🤝🤝🤝🙏🙏🙏🙏🙏
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 Жыл бұрын
அவரின் குடும்பம் பிள்ளைகள் நல்லா இருக்க இறைவன் துணையாக இருப்பார்
@rasheedksa7824
@rasheedksa7824 Жыл бұрын
எல்லாம் புகழும் இறைவன் ஒருவனக்கே குவைத் அரபி குறுவது உண்மை கொடுத்தவன் இறைவன் ஒருவன் தன் பெற்றே செல்வம் மற்றவரை மகிழவைப்பது ஏழையின் சிரிப்பு அந்த இறைவனே காண்பான்...👍👍👏👏
@gkkantha7028
@gkkantha7028 Жыл бұрын
புகழ் இறைவனுக்கு ஏமாற்றம் யாருக்கு
@kisvanth8655
@kisvanth8655 Жыл бұрын
@@gkkantha7028 : என்ன ஏமாற்றம்
@dhanavanthrivaidyamtips6541
@dhanavanthrivaidyamtips6541 Жыл бұрын
Arasargal, varisu pirandal, ippadittan,, prajaigalalukku, ponnum, porulum, vari vari,valanguvargal.endru,kelvi.oru velai,ivar,arasa kudumbattinaro.......
@mohamedthanseem.m7443
@mohamedthanseem.m7443 Жыл бұрын
@@gkkantha7028 yemmathra unna ku unnai polae palae perrae pathachi kelabu
@mohamedthanseem.m7443
@mohamedthanseem.m7443 Жыл бұрын
@@gkkantha7028 nee aivar muslim naalae apdhi sollu rae nagae nallathu sanja yarra irudhalum ganiyam kudhupom, itho oru muslim aniyam, akramagal sanja nagae aivarae mathi kae mathom, ethu than yengal Islam
@kumarsabarikumar
@kumarsabarikumar 11 ай бұрын
இந்த மாமன்னனே உலகிற்கு அறிமுகப்படுத்த இறைவனுக்கு கோடி நன்மைகள் வாழ்க வளமுடன்
@sadhamhusain8953
@sadhamhusain8953 9 ай бұрын
Ya Allah antha arabi neenda natkal magilzchiyodu valza vendum....❤ Avarudaya kulzanthaiku enudaya vaalthukal🎉🎉🎉 ella pugalzum iraivanuke....❤❤❤❤❤❤❤
@rajendran.a5536
@rajendran.a5536 Жыл бұрын
சவுதியில் இருக்கும் அரேபியருக்கு மிகப் பரந்த மனது உண்மையிலேயே அவருக்கு அங்கு இந்திய தொழிலாளர்களை இவ்வளவு தூரம் உதவி செய்பவர் நீண்டகாலம் வாழ வேண்டும் அந்த அரேபியர் அரேபியருக்கு மிக்க நன்றி.......
@antonramenadenanton5792
@antonramenadenanton5792 Жыл бұрын
Not Saudi Kuwait
@patrickshelley5929
@patrickshelley5929 Жыл бұрын
He is not Saudi. He is Kuwaiti
@rabil7442
@rabil7442 Жыл бұрын
He is kuwaiti
@sailorvoice5183
@sailorvoice5183 Жыл бұрын
Hey suadi...kuwaitie whatever...most of them or very very gd peoples..am telling my exp
@shanmugavadivel7684
@shanmugavadivel7684 Жыл бұрын
He is Kuwaiti not Saudi. Saudis are rogue in nature.They will treat foreign workers like a slave. They have rough character.
@pandian69
@pandian69 Жыл бұрын
எல்லாம் வல்ல அல்லாஹ் மென் மேலும் அவருக்கு எல்லா செல்வங்களையும் சுகத்தையும் கொடுக்கட்டும்
@memorypowere-mat1878
@memorypowere-mat1878 Жыл бұрын
அரபிக்கு நன்றி!!! வாழ்த்துகள் வாழ்க!!!
@pannalaljoshi9562
@pannalaljoshi9562 Жыл бұрын
சிறப்பான அரபு இஸ்லாமியர்.அல்லா மேலும் அவருக்கு இன்னும் சந்தோஷத்தை கொடுக்கட்டும்.
@ravana1618
@ravana1618 Жыл бұрын
இந்தியாவில் மக்களை மிருகத்தை விட கேவலமாக நடத்தும் அரசியல்வாதிகளை 1000 க்கும் 500 க்கும் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கின்றோம்... மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு அதிகாரிகள் மக்களையே கொன்றொழிக்கின்றனர்... அந்த அரபிக்காரர் குடும்பத்தோடு அவர் விருப்பப்படி நன்றாக இருக்கட்டும்...
@mytrades3241
@mytrades3241 Жыл бұрын
இது மக்கள் மீது தானே தவறு??? எதற்காக சிறிய தொகைக்கு என்று சமரசம் செய்து கொள்வது???? தேவை என்னவோ அதை வாங்கி இருந்தால் ரோடு முதல் நாடு வரை நன்றாக இருக்குமே
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 Ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இறைவா🔥 அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வேண்டும் இறைவா🔥 அருட்பெருஞ்ஜோதி🔥.
@AllInOne-dw7cj
@AllInOne-dw7cj Жыл бұрын
இந்த காட்சியை பார்த்த எனக்கு கண்கள் நிறைந்த கண்ணீர் மிகவும் மணம் நிறைந்த அரபி வாழ் நன்றாக அவர் பிள்ளைகளுடன் நல்லா உடல் ஆரோகியத்துடன் வாழ வேண்டும் இன்ஷாஅல்லாஹ் துஆ செய்வோம்
@ranjaraj2157
@ranjaraj2157 Жыл бұрын
தவழத்தின் குவைத்
@chithragokul4945
@chithragokul4945 Жыл бұрын
அந்த குழந்தை நலமுடன் நீண்ட நாள் வாழ்த்து அந்த குடும்பத்தினர மகிழ்ச்சியோடு இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்
@radhadenis0782
@radhadenis0782 Жыл бұрын
இறைவா இந்த மனிதர்க்கு இறைவனின் ஆசீர்வதம் கிடைப்பதாக.வாழ்த்துகள் ஐயா.
@hsdeen7420
@hsdeen7420 Жыл бұрын
செல்வத்தில் சிறந்த செல்வம் குழந்தை செல்வம் அதை இறைவன் அவருக்கு கொடுத்துல்லான் வாழ்த்துகள்
@ammu4580
@ammu4580 Жыл бұрын
இறைவன் அவர் குடும்பத்தினர்களுக்கு எல்லா வளமும் கொடுக்கட்டும்.வாழ்க வளமுடன்
@daviddava4849
@daviddava4849 Жыл бұрын
Salam Walaikum Ji🤲🤲Congrats.God Bless our two Indian brother two.
@smartgaji
@smartgaji Жыл бұрын
பெருந்தன்மையுடன் உதவிய அந்த கரங்களுக்கு இறைவன் குறையா மகிழ்ச்சியை தரட்டும். வாழ்த்துக்கள்
@srajasreenivasan3181
@srajasreenivasan3181 Жыл бұрын
சூப்பா் நாடுகள் கடந்து மனதில் நின்ற மா மனிதரை வணங்குகிறேன்
@muthulakshmi8602
@muthulakshmi8602 Жыл бұрын
மனம் தான்...... எல்லாம்...... குழந்தை மேல் உள்ள அன்பு ........ அவர் குழந்தை வளமுடன் வாழ வேண்டும் .கடவுள் ஆசிர்வாதத்துடன்
@mahalakshmiramjee6547
@mahalakshmiramjee6547 Жыл бұрын
May God bless that Gentleman and his family immensely.
@kalaidolphin2190
@kalaidolphin2190 Жыл бұрын
இறைவன் உங்களுக்கு எல்லா நலனையும் அளிக்க வேண்டுகிறேன்
@muruganp8057
@muruganp8057 Жыл бұрын
இறைவன் ஒரு சில மனித உருவில் இருப்பதை இந்த காட்சி மெய்பிக்கிறது....
@gkkantha7028
@gkkantha7028 Жыл бұрын
இறைவன் இல்லை மனிதன் மனிதனாக இருப்பதால் இந்த காட்சி தெரிகிறது
@syedrahim4771
@syedrahim4771 Жыл бұрын
In this country 60 year's before when prayer time comes people of that country will not close the shop they left as it is open they go for prayer , still some department building people doing this.
@sailorvoice5183
@sailorvoice5183 Жыл бұрын
@@gkkantha7028 fool watch vedio again and whatch the conversation
@kavithap7619
@kavithap7619 Жыл бұрын
May Allah bless the Kuwaiti Arabian a lot... I am delighted to see all three people happy...
@Gayatridevi-cz8ow
@Gayatridevi-cz8ow Жыл бұрын
இப்படி ஒரு மனிதக் கடவுளுக்கு நன்றி வாழ்க வளமுடன்
@sailorvoice5183
@sailorvoice5183 Жыл бұрын
Human can't be God sisy...Allah is only one☝️
@user-vo5mg5wx2k
@user-vo5mg5wx2k Жыл бұрын
He is done for all things only for Allah... He is not a god... He is doing what Allah say in Quran he done... Islam live... Thk God.. 💐💐💐
@jothiramalingam9368
@jothiramalingam9368 Жыл бұрын
அந்த மனசு தான் சார் கடவுள்!! மனித மிருகங்களுக்கு மத்தியில் ஒரு மகத்தான மாமனிதர் இந்த அரபி👏👏 இன்ஷா அல்லாஹ்
@user-st1cc6lr9d
@user-st1cc6lr9d 3 ай бұрын
குழந்தை பாசம் எல்லா நாடுகளுக்கும் எல்லா மதத்தினருக்கும் ஒரே மாதிரி உள்ளது வாழ்க நம்மை கட்டிவைத்து இருக்கும் பாசம்
@vasukip3286
@vasukip3286 10 ай бұрын
அந்த அன்புக் குழந்தை சீரும் சிறப்பும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.
@ramachandranramachandran2840
@ramachandranramachandran2840 Жыл бұрын
இப்படியும் சில நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் உலகம்🌎 இன்னும் அழியாமல் இருக்கிறது 💯
@dr.kumareniya1940
@dr.kumareniya1940 Жыл бұрын
Ethaya ethana varsam solitu alaivinga 😃 😊 😀
@aljannathaljannath9054
@aljannathaljannath9054 Жыл бұрын
@@dr.kumareniya1940 ne oru time aavadhu sollirukkiya
@dr.kumareniya1940
@dr.kumareniya1940 Жыл бұрын
@@aljannathaljannath9054 na sollalam illa mananalam pathika pattavargalku dailyum sapadu vangi tharen ,enala mudunja alavuku treatment pAnuvan...
@dr.kumareniya1940
@dr.kumareniya1940 Жыл бұрын
@@aljannathaljannath9054 aprm indha ne, pathurukiya ipadilam enta pesathapa pathu pesiko seriya
@divakarviswanathan6537
@divakarviswanathan6537 Жыл бұрын
Epdi video pidichu pitchai podradhu nalla ullama?
@subramaniamva8441
@subramaniamva8441 Жыл бұрын
அந்த குழந்தை எல்லா நலங்களும், வளங்களும் பெற்று நீடூழி வாழ மனமார நாமும் வாழ்த்துவோம். எல்லாவற்றையும் விட அன்பான தந்தை அந்த குழந்தைக்கு தந்த இறைவனுக்கும் நன்றி சொல்வோம். 🙏🙏🙏
@marynalfleming660
@marynalfleming660 Жыл бұрын
அந்த அரபி நபருக்கும், அந்த இந்தியர்களுக்கும் பணிவான உள்ளம் கொடுத்த இறைவன் மிக பெரியவன்.
@ramanathanpon5856
@ramanathanpon5856 Жыл бұрын
இப்படியும் சில நல்லவர்கள் உள்ளனர். இவரை போன்றவர்களைப் படைத்த இறைவனை போற்றுவோம், தாள் பணிவோம்.
@raguls364
@raguls364 Жыл бұрын
நம் இந்தியத் திருநாட்டில் வேலை செய்தால் சரியான ஊதியம் கூலியே கிடைக்க வில்லை.
@nazeermohamed2439
@nazeermohamed2439 Жыл бұрын
இந்த நாட்டில் ஒரு ரூபாய் கொடுக்க ஜாதி மதம் மொழி கட்சி எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்கிறார்கள். ஆனால் நீ யார் என்று கூட கேட்காமல் ஏழ்மையானவர்கள் என்ற ஒரே தகுதியை கண்டு உதவி செய்யும் அந்த மனிதருக்கு பாராட்டுக்கள்.! அந்த குழந்தையால் அவருக்கு மன மகிழ்ச்சியை இறைவன் கொடுக்கட்டும்.!
@B.Natesan
@B.Natesan Жыл бұрын
Not like that
@santhoshkumarkumar7224
@santhoshkumarkumar7224 Жыл бұрын
இந்துக்கள் கொடுக்கும் கொடை இடது கைக்கு தெரியாது ஏனா உழைத்து சம்பாதிக்கும் பணம் ஓசில இயற்கை வலத்தை சுரன்டி எடுக்கு துலக்கன் பணத்தை video எடுத்து நன்கொடை உதவிய கேவல படுத்துரான்
@mohamedthanseem.m7443
@mohamedthanseem.m7443 Жыл бұрын
@@B.Natesan Mr Sai athu apdhithan, aivagalum mathey mathagalae mathikurae palakum undhu aivagalum mondhi yellarum ondru than
@B.Natesan
@B.Natesan Жыл бұрын
@@mohamedthanseem.m7443 Type it tamil or english not able to understand
@hujenkkdn
@hujenkkdn Жыл бұрын
@@B.Natesan not like that then what is this pls u explain
@edwardrajanmashack731
@edwardrajanmashack731 Жыл бұрын
இந்த அரபி செய்த செயல் மதம்,இனத்தைகடந்த மனித நேயத்தை காட்டுகிறது.வாழ்த்துகள் அரபி.
@razzulbheevi
@razzulbheevi Жыл бұрын
மாஷா அல்லாஹ், நானும் குவைத்தில் தான் இருக்கிறேன், குவைத் அரபிகள் அனைவரும் இப்படி பட்டவர்கள் தான், அவர்கள் பணத்திற்கு மதிப்பு கொடுக்க மாட்டார்கள், மனிதன் சந்தோஷம் முக்கியம் என்பது தான் அவர்கள் மன நிலை, இன்னும் நிறைய இருக்கிறது அவர்கள் நற்செயலுக்கு, நடு ராத்திரி 1மணிக்கு வெளியில் சென்றாலும் நமக்கு முழு சுதந்திரம் உண்டு, பயப்பட அவசியம் இல்லை, நான் பெரியவன் நீ பெரியவன் என்ற பாகுபாடு கிடையவே கிடையாது, மகிழ்ச்சியாக இருக்கலாம், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், குவைத் வாழ்க்கை பிடிக்கும் எனக்கு, நாம எந்த டிரஸ் விருப்பபடுறோமா அத உடுத்தலாம் so many things good here on kuwait
@murthyphotos5849
@murthyphotos5849 Жыл бұрын
அந்த அரபு நண்பனுக்கும் அவரது குழந்தைக்கும் குடும்பத்தினர்களுக்கும் நம் தமிழ் சொந்தங்கள் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்👈👌👍🙏 1.6K 🙏🙏🙏
@Ravi-ni4kz
@Ravi-ni4kz 2 ай бұрын
4314 ❤jsrd om sivaya namag Allah Allah Allah 🙏
@deenadhayalan1646
@deenadhayalan1646 Жыл бұрын
அவருக்கு இறைவன் கொடுத்த மிக மகிழ்ச்சி அவருடைய பெண் குழந்தை அவர் தன்னுடைய மன நிறைவாக செய்கிறார்
@rajanrajan7762
@rajanrajan7762 Жыл бұрын
இறைவன் ஒருவனே ..♥ அவன் அல்லாவாகவும் ஈசனாகவும் ஏசுவாக மற்ற தெய்வங்களாக உருமாறி காணப்பாடுகின்றான்... அந்த அரபியின் நல்ல உள்ளம் எண்ணெற்ற செல்வமும் நீடீத்த ஆயுழையும் நீங்கப் புகலையும் தரட்டும் இறைவன்...
@SwaminathanSwaminathan-vt6sz
@SwaminathanSwaminathan-vt6sz 11 ай бұрын
பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அந்த அரபி 👌🙏🙏🙏❤️🌹🌹🌹
@kakarot-goku369
@kakarot-goku369 Жыл бұрын
இறைவன் அந்த நபருக்கு எண்ணிலடங்கா செல்வச் செழிப்பைத் தரட்டும் நமச்சிவாய 💖💞🥰👍
@suguneswariravikumar...456
@suguneswariravikumar...456 Жыл бұрын
தமிழ்நாட்டில் ஒரு மாணவி பள்ளியின் மெத்தனத்தால் உயிரிழந்துள்ளார். கயவர்களுக்கு உதவும் அரசு உயர் அதிகாரிகள் வேதனையில் ஏங்கி தவிக்கும் எம் நன் மக்கள்... அந்த வருத்தத்துடன் .... ஏழை தொழிலாளிகளுக்கு உதவிய உங்களுக்கு நன்றி🙏
@raghukumar8407
@raghukumar8407 Жыл бұрын
Police waste sir, police ah namburadhuku pichai yedukakam
@saisrisaisri5299
@saisrisaisri5299 Жыл бұрын
எங்கள் ஊரில் பிடிங்கிதான் பழக்கம் ,தாராளமாக கொடுக்கிறீர்கள்.அந்த மனசுதான் கடவுள்
@gbk4167
@gbk4167 Жыл бұрын
இறைவனின் ஆசி எப்போதும் இருக்கும்.. அந்த அரேபியருக்கு..அன்பே கடவுளின் உருவம்..
@doraisamy4428
@doraisamy4428 Жыл бұрын
நமது இந்திய நாட்டின் மீது அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டு தமிழ் மக்கள் மீது எவ்வளவு அன்போடு நடந்து கொண்டு அவர்களுக்கு தன் பாசத்தால் அன்பால் பரிசளிக்கிறார் என்று பார்த்தால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இதயபூர்வமாக வாழ்த்துகிறேன் என் அருமை சகோதரர் அரேபியரை🙏❤️🙏
@onetopkabil1640
@onetopkabil1640 Жыл бұрын
உலகில் கடவுள் இருக்கார் 🙏👍👏❤
@nathank.p.3483
@nathank.p.3483 Жыл бұрын
நல்ல மனித நேயமம் கொண்ட மனிதர் அந்த அரபி.அவருக்கு இறைவன் நல்லருள் புரியட்டும்.
@samsudeen321
@samsudeen321 Жыл бұрын
👍🏿இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. இறைவன் தடுத்து விட நினைப்பதை யாராலும் கொடுத்து விட முடியாது. 👍🏿 நம் சகோதரர்கள் இரண்டு பேருக்கும் இறைவன் ஒரு அரபியின் மூலம் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறான்.
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 33 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 5 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 8 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 33 МЛН