வணக்கம் ஆசானே.. ஊர்,உலகத்தை சுற்றி காட்ட பல சேனல் இருக்கு ..ஆனால் தமிழ் இனத்தின் மேல் கொண்ட பெரும் கருணையால் தாங்கள் தமிழ் மட்டும் அறிந்த எங்களுக்கு உலக அறிஞர்களையும் , உலக தத்துவங்களையும் தங்களது அழகு தமிழில் அற்புதமாக விளக்கி புரியவைக்கும் பணி ஓர் மாபெரும் ஞான வேள்வி வரும் பல நூறாயிரம் தலைமுறை தமிழர்கள் பயனபெறுவது சத்தியம். வாழ்க உங்கள் ஞானதொண்டு வளர்க உங்கள் ஞானகோவில்
@jayapalaniappan3982 жыл бұрын
அய்யா நான் 16 வயதில் இறந்துவிட்டேன். அப்போ என் அண்ணன் நண்பர் டாட்டர் இருவரும் சேர்ந்து என் heart இயக்கம் பெற செய்தார்கள். ஆனாலும் நான் 24 நாட்கள் coma stage la தான் இருந்தேன். பின் நான் மறுபடியும் உயிர் பெற்று வாழ்ந்து கொண்டுஇருக்கிறேன். இறந்தபோது நான் கொஞ்சம் அனுபவம் பெற்றேன். என் அண்ணன் அழுதது பேசியது உணர்ந்தேன். இன்னும் நிறைய. என் உடலில் நான் இல்லை. பட் பயம் இல்லை. உணர்வு நிலையில் இருந்தேன். இன்னும் பல உணர்தேன்.
@jesurajanmichael540410 ай бұрын
Ennalaaam unartheenga konjam thelivaa sollunga
@NavajothiPАй бұрын
Yes@@jesurajanmichael5404
@welcomeback61432 жыл бұрын
நாம் உயிரோடு வாழும் காலத்திலேயே ஆன்மாவின் ரகசியத்தை உடலுக்குள் கண்டு விட வேண்டும் நமது உயிரான ஆன்மாவை நேருக்கு நேர் பார்க்க வேண்டும் ஜீவ முக்திக்கான பாதை நமக்குள்ளே உள்ளது இதற்காகவே நாம் பிறந்து இருக்கிறோம்
@செந்தில்குமார்ராம்2 жыл бұрын
எப்படி சகோ...
@ramaki00812 жыл бұрын
@@செந்தில்குமார்ராம் In meivali they are teaching
@Prakashkidskidsprakash2 жыл бұрын
கட்டாயம் பார்க்க முடியும்
@welcomeback61432 жыл бұрын
@@செந்தில்குமார்ராம் சைவ உணவு நெறி மூலம் தியானத்தில் கட்டாயம் உயிரை பார்க்க முடியும் ஆரம்ப நிலையில் உயிர் மங்கலாக தெரியும் நாட்கள் செல்ல செல்ல தெளிவாக தெரியும் பல ரகசியங்கள் இதற்குள் அடங்கி இருக்கின்றன தேடுபவர்களுக்கு நிச்சயம் அது புலப்படும்
@VasiSiddhi2 жыл бұрын
வாசியோகம்
@sundharesanps97522 жыл бұрын
புரிதல் இல்லாதவர்களின் விமர்சனம் குறித்து தாங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. ஆனால், தங்களின் விழுமத்திற்காக அனேகம்பேர் காத்திருக்கிறார்கள். அவர்களுக்காக தங்கள் நல்ல பணியை தயவுசெய்து தொடருங்கள் ஐயா!
@vetrivel75162 жыл бұрын
ஐயா தங்களின் பணி தொடறட டு
@ganapachennai63682 жыл бұрын
௦
@r.muthulaxmitirunelveli18922 жыл бұрын
தங்களது இந்த அரிய பணிகள் தொடரட்டும் ஐயா!
@HINATA-ar2 жыл бұрын
Thanks
@raghavank.71502 жыл бұрын
Super
@kulanayagamrajaculeswara41312 жыл бұрын
எதைப்பற்றியும் தாங்கள் கவலைப்படாமல் இருக்கவும். உங்கள் பதிவுகள் மிகவும் அருமை. நன்றி
@dummyat13172 жыл бұрын
ஆன்மீக..வளரச்சியில்.."தேடுதலும்.இடையரா ஊக்கமும்"..மட்டுமே முன்னேற்றத்திற்கு..வழி..Tibetan book of the Dead..25 வருடங்களுக்குமுனரே..படித்துள்ளேன்....மிகச்சிறப்பானது..உங்கள் பதிவு..தொடரட்டும்..உங்கள் பயணம்...DrNanda.... ngps...NewDawnGlobalProgressSociety..
@bhuvanajoseph27952 жыл бұрын
தியான பயிற்சியில் இருப்பவர்களுக்கு...தான் யார் என்ற புரிதல் உள்ளவர்களுக்கு.. மகிழ்ச்சி ஊட்டும் செய்திகள்... நன்றி சிவமே🙏
@rajasekarm59652 жыл бұрын
உங்களின் கருத்துகள் எங்களால் அதிக புத்தகங்கள் படிக்க முடியாத சிந்தனையாளர்களுக்கு உதவியாக இருக்கிறது. தொடர்ந்து வரட்டும் உங்களின் பதிவுகள் 🙏
@MrPal23542 жыл бұрын
உலக தத்துவஞானி களைப்பற்றி எளிதாக தெரிந்து கொள்ள உங்களின் உழைப்பை பாராட்டு கின்றேன். வாழ்க வளமுடன்.
@mirloickali5112 Жыл бұрын
அருமையான பதிவு என் வாழ் நாழிகை யில் உங்களை சந்திக்க வேண்டும் எவ்வளவு தைரியம்!
@bernardsuriyakumar28192 жыл бұрын
வணக்கம் நண்பரே எதிர்ப்புக்கள் வருவது வளர்ச்சிக்கு வித்து! உலகம் யாரைத்தான் விட்டு வைத்தது! போகட்டும் நல்ல விடயங்கள் நல்லவர்களால் என்றும் போற்றப்படுகிறது அடுத்தவர்க்கு கடத்தப்படுகிறது கடைசி தலைமுறை வரை தொடர்கிறது. முடிந்தால் Tolstoy அவர்களையும் அவர் சிந்தனையில் உதித்த காலத்தால் அழியா படைப்புக்களை உயிர் புடன் எடுத்துச் சொல்ல உங்களைப் போன்றோர் இனி கிடைப்பார்களோ நானறியேன். மன்னிக்கவும் முகஸ்துதி அல்ல வாழ்த்துக்கள் வளர்க சேவை நலமுடன் வாழ இறைவனை வாழ்த்தும் ஜெர்மனி வாழ் இலங்கைத் தமிழன்.
@wmaka36142 жыл бұрын
மீண்டும் வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓரு சுவாரசியமான ஆய்வு வாழ்த்துக்களும் நன்றியும் பேராசிரியர் அவர்களே, மறுபிறவி இருப்பது உண்மையா? என்று கேட்டால், புவியீர்ப்பு விசை இருப்பதை நாம் நிரூபிக்க முடியும்; அது போல மறுபிறவி இருப்பதை நம்மால் நிரூபிக்க முடியாது. அதை அறிய நாம் இறப்பதைத் வேறு வழி இல்லை. ஆனால் நாம் இறந்த பின் அதனை கூறுவதற்கு நாம் இருக்கமாட்டோம், ஆகையால் மறுபிறவி என்பது நிரூபிக்க முடியாத ஓர் ஊகமேயாகும். ஆக அதனை நம்புபவர்களுக்கு அது இருக்கிறது, நம்பாதவர்களுக்கு அது இல்லை.
@monarch-k7g2 жыл бұрын
அருமை!!! மிக்க நன்றி! என்னிடம் The Tibetan Book of living and dead தான் இருக்கின்றது. குரு பத்மசம்பவாவே வழங்கிய புத்தகம் the Tibetan book of dead என்ற தகவல் புதிது. நன்றி. உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.
@aramsei52022 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் எங்களைப்போன்றவர்களுக்கு அறிவு புரிதல் என்ற அற பணி செய்து கொண்டு உள்ளீர்கள் நீடுழிவாழ்க நன்றிகள் ஐயா 🙏🏾
@vairamuttuananthalingam79012 жыл бұрын
மதிப்புக்குரிய பேராசிரியர் அவர்களே, உங்கள் சேவை மிகவும் சிறப்பானது, இப்புத்தகத்தின் ஊடாக பௌத்தம் கூறிய ஆன்மா,வாழும் போதே விளிப்புணர்வு,இறப்பின் பின் ஆன்மாவின் நிலை , மறு பிறப்பு ,முக்தி போன்ற நிலைகளின் விளக்ங்களை ஒரு குரு நிலையில் நின்று தந்துள்ளீர்கள், நன்றிகள் ஐயா,
@thamizhiniyan27332 жыл бұрын
நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்டறிய நினைத்த வினாக்களுக்கு கேட்காமலேயே எனக்கு விடையளித்து விட்டீர்கள். நன்றி ஐயா.
@rajeswarirajeswari53312 жыл бұрын
ஐயா வணக்கம், இப்ப புத்தகத்தைப் பற்றி மிகவும் புரியும் வண்ணம் தெளிவாக விளக்கி உள்ளீர்கள், இது என் ஆன்மீக வாழ்க்கை மற்றும் இவ்வுலக வாழ்க்கை, புவி வாழ்க்கை அப்புறம் நிலை, உணர்வுபூர்வமாக புரிதல் உள்ளது இப் புத்தகம் தமிழில் கிடைக்க வாய்ப்பு உள்ளதா இருந்தால் தெரியப்படுத்தவும் இன்னும் நிறைய பேருக்கு இது பயனுள்ளதாக அமையும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@gurusamya3608 Жыл бұрын
ஆத்ம வணக்கம் இந்த காணோலி முழுக்க நம் சைவமத மறுஜென்ம கொள்கையை இணைந்தே பயணப்படுகிறது இந்த அறிவுரை இறந்த ஆன்மாவிற்கு கொடுக்கபடுவது இறந்த ஆன்மாவிற்கு மட்டுமல்ல வாழ்வில் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான காணோலி இதை கவனத்தில் கொள்ளும் அனைவரும் ஞானம் பெற முயற்சி செய்ய வழி வகுக்கும் என்பது திண்ணம் நன்றி நன்றி நன்றி
@saitronkarthi Жыл бұрын
I have the book of dead for many years but read only a few pages, you explained it so beautifully. I have watched many videos in your channel, they are truly a treasure trove. Heartfelt thanks for all that you do ❤
@sivarasamatheepan34152 жыл бұрын
மிகவும் மனமார்ந்த நன்றிகள் பேராசிரியர் அவர்களே! தொடர்பு களே வாழ்வாகிப்போவதனால் இக்கணம் நமது காத்தவராயன் பற்றிய அற்புதமான நினைவுகள் வருகின்றன தயவு செய்து காத்தவராயர் பற்றி நமது அமிர்த மொழியில் தங்கள் அறிவூட்டச்சத்துகலந்த பேருரை விருந்துண்ண பசியுடன் காத்து எதிர்பார்த்து கிடக்கிறோம்......அன்பு . வேண்டுகோள் தயவு செய்து கருத்தில் கொள்க!
@kannannallathambi31382 жыл бұрын
தங்களுடைய இந்த காணொளி மிகவும் சிந்தித்து செயல்பட வைக்கும் காணொளி. மிக்க நன்றி ஐயா.
@haryindrakumar98602 жыл бұрын
ஐயா பெரியவரே, உங்கள் உயர்ந்த சிந்தனை தெளிவும் கற்றறிந்த ஆழமான விடயங்களை எவ்வளவு அழகாக கூறுகிறீர்கள் என்பது இவைகளை ( human phenomenon ) குறித்த தேடுதலில் ஈடுபட்ட நபர்களுக்கு நன்றாக புரியும். கவலை வேண்டாம். சேவை தொடர வாழ்த்துக்கள்.
@vidhyarajendran22632 жыл бұрын
So many thanks to you. Before i watch your video i cried., because brother and cousin death. But sometimes i heard their voice i pray them. Ammavasai i am giving peace. 100% true. When i find out somebody asking me. We did yagam through we find every ammavasai i praying
@jayalakshml4412 жыл бұрын
You are excellent professor in enlightening lay man in this less known field. your lectures in pure Tamil is fantastic. .hats off to you sir
@surendranathtwad Жыл бұрын
Wonderful philosophical messages given in a simplified manner for which you are capable, it is God's intention.
@ganapathym33742 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது... சகோதரரே இப்புத்தகம் தமிழில் வெளிவந்து விட்டதா.. மிக்க நன்றி
@r.p.karmegan63792 жыл бұрын
தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... அரி ஓம்.... அரி ஓம்.
@nandacoumarselvam21534 ай бұрын
vanakkam Sir.Excellant vidéo. Excellent explanation. 👍👍👏👏👏👏🙏 Valga valamudan.
@georgei52472 жыл бұрын
அற்புதமான புத்தகம், ஞானம் பற்றிய எளிய விளக்கம் Murali sir great job🙏
@jerrylueis84702 жыл бұрын
🙏🙏🙏👍
@DevotionalPP Жыл бұрын
Namaskarangals 🙏 for the Arumayana Devine Vishayangals, Villakkangals and Karruthukkals 🙏. Siva Siva 🙏
@vetrivelvelusamy43952 жыл бұрын
நல்ல ஆன்மாவிற்க்கான அறிவுரை பதிவு ஆக தியானப் பயிற்சி அனைத்து ஆன்மாவிற்கு அவசியம் என்பதை நன்கு விளக்குகிறது தங்களது பணி வளரட்டும் வாழ்க வளமுடன் வெற்றிவேல் கோவை
@ArulJosephAseervatham-wj8fg10 ай бұрын
இந்த பிறவிக்கு கிடைத்த சிறந்த அறிவுரை. நன்றி sir.
@NGSekarSekar Жыл бұрын
நல்ல மிக சிறப்பான பதிவு நன்றி
@cashobana Жыл бұрын
Thankyou sir for introducing various philosophy and thoughts. Please continue with your amazing work 🙏
@தனியொருவன்-தமிழ்2 жыл бұрын
அரிய புத்தகங்களை பேசுவதும் அறிவதும் நன்று!
@mirloickali5112 Жыл бұрын
மிகச்சிறந்த சமூக சேவை நன்றி
@soundar19567 ай бұрын
Excellent contribution. Sir! You are really blessed. Thank you 🎉🎉
@johnjayaharan84962 жыл бұрын
தங்களின் காணொளிப் பதிவுகள் மிகவும் பயனுடையவை. தத்துவங்கள்,தத்துவப் பள்ளிகள் பற்றி மிக எளிமையாக விளக்கி வருகிறீர்கள். தொடரட்டும் உங்கள் பணி. இக் காணொளி மூலம் திபேத்திய பௌத்தம் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
@sathyanarayanan45472 жыл бұрын
அற்புதமான உரை.... 👍👍👍
@jayasreeshanker2 жыл бұрын
மிகவும் அற்புதமான தகவல்..,.. மகிழ்ச்சி.மிக்க நன்றிகள்.
@mrxmrx9012 Жыл бұрын
மிக மிக அருமை ஐயா வியப்பாக உள்ளது 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@thirumalairaj3332 жыл бұрын
கடந்த நூற்றாண்டில் மக்கள் தொகை எவ்வளவு இருந்தது இப்போது எவ்வளவு இருக்கிறது, ஆன்மாக்கள் இனவிருத்தி செய்கின்றனவா, என்னுடைய வாரிசுகள் தான் என் மறுபிறவி.
@senthamarair833923 күн бұрын
எனக்கும் இதே கேள்விதான். ஆன்மா உண்மையில்லை என்று நம்புகிறேன். நான் உயிருடன் இருக்கும் போது என் மகன் எப்படி மறுபிறவி ஆவார்.
@thirumalairaj33323 күн бұрын
@senthamarair8339 உண்மை தான் வாரிசு மறுபிறவி இல்லை, நூற்றாண்டில் மக்கள் பெருக்கம் அதிகரிக்க காரணம், மருத்துவம். மறுபிறவி என்று இருந்திருந்தால் தொடக்கத்தில் இருந்த இறந்த மனிதர்களே மீண்டும் பிறந்திருக்க வேண்டும் அல்லது பாவம் செய்தவர்கள் மனிதர் இல்லாத பிறவி எடுத்திருந்தால் மக்கள் தொகை குறைந்திருக்கும். பரிணாம வளர்ச்சி தான் ஏற்றுக் கொள்ள தக்கதாக உள்ளது.
@selvirp12602 ай бұрын
Nantri ayya. Vazha valamudan.
@0112202910 ай бұрын
My 35 years of spiritual quest very deep intensive and extensive search in my spiritual journey ended with this Tibetan Buddhism's bardo thodol, now as my search ended as I got to know my path rest of my life my spiritual practice (including meditation practices) will be focused towards this subject..my very intention that after my death.my consciousness will try to identify the inner radiance (what he mentioned as peroli) I will encounter
@chidambarambabuji10 ай бұрын
அருமையான காணொளி
@drdr48772 жыл бұрын
தேடல் உள்ளவர்களுக்கு சிறந்த பசியாற்றல்.
@SenthilKumar-sb1xl2 жыл бұрын
இனிய நண்பரே உங்கள் இந்த முயற்சி சமுதாயத்திற்குத் தேவை. குறை சொல்பவர்களை ப் பெரிது படுத்தாமல் உங்கள் சேவையைத் தொடர வேண்டுகிறேன். நான்....ஓஷொவின் சிடன் தியான் செந்தில்
@raghavank.71502 жыл бұрын
Good speak
@somusundaram2316 Жыл бұрын
Mikka Nandri Aiya🙏🌹
@kalyanig4052 жыл бұрын
arpudham, great
@raguveeransivasubramaniam8432 жыл бұрын
இந்த புத்தகத்தை புரிந்து கொள்ள முடிகிறது. தங்கள் உதவியால். தங்களது பல பதிவுகள் மனித சமூகத்திற்கு பேருதவி. தங்களுக்கு நன்றி. தங்களது பணி சிறப்பானது. இதுவரை இல்லாத ஒரு விஷயம். தங்களது பணி தொடரட்டும். வாழ்க பல்லாண்டு. வளர்க தங்களது பணி. நன்றி.
@rajamkrishnamoorthy38662 жыл бұрын
Dear Murali, just now I enjoyed your summary of the book of the dead. Very very interesting and wonderfully narrated. I also congratulate Kanmani and Arun Mozhi. Very happy. Please continue the good work. All the best. Rk
@darkgamerz66164 ай бұрын
Useful message sir 🙏🌹🌹
@kbaladandapani88242 жыл бұрын
Excellent information ℹ️
@ajithpnair87352 жыл бұрын
🙏great tapas sir, thanks
@selvarama70772 жыл бұрын
Vazhga valamudan
@SrinivasanMelmangalam Жыл бұрын
You are excellent. Continue, sir.
@manikandanpalanivel14632 жыл бұрын
நம்முடைய நம்பிக்கை முக்கியமல்ல உண்மை தான் நமக்கு வேண்டும் நம்பிக்கை மாறலாம் உண்மை ஒரு போதும் மாறாது
@வாழ்வியல்மேன்மை2 жыл бұрын
ஒரு அருமையான தேடல் பொக்கிசம். மிக மிக கவணமுடன் காநொளியாக்கம் செய்யப்பட்டுள்ளது,பே.ரா முரளி அவர்கள் இரு மலைகளுக்கு இடையே கட்டப்பட்ட ஒற்றை கம்பியில் நடப்பதை போல் மிக நுனுக்கமாக நடை போட்டுள்ளார்கள்,மனிதன் தன் வாழ் நாளில் பயம் பதற்றம் இன்றி அமைதியுடன் வாழ வேண்டிய அவசியம் புரிந்தது.மிக்க நன்றி.
@madhankumar30872 жыл бұрын
I have been following this channel from the beginning, such a versatile philosophical,spiritual, LIFE Tamil channel in the house. You been giving us a wisdom and different approach about philosophy sir. I hope and wish you to continue this amazing work to the future. Thanks so much prof =)
@josephprabakarc22242 жыл бұрын
உங்கள் விளக்க உரைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. எல்லோரும் தேடி வாசிக்க முடியாத ஒரு காலத்தில் இருக்கிறோம்.எனவே உங்கள் தத்துவ விளக்க உரைகள் தொடர வாழ்துக்கள்.
@RameshKumar-gx9bp2 жыл бұрын
மிக நல்ல பதிவு.நன்றி
@yhyy48282 жыл бұрын
very very conscious speech..thank you sir
@yogibutterflyes2 жыл бұрын
Sir, please keep going on. We are your fan.
@sambaasivam35072 жыл бұрын
Excellent 👍
@vedhagiri660Ай бұрын
Sir, your speech very useful to all i thanks 🙏🙏🙏
@Dr.Mithulashrivedha7 ай бұрын
Excellent narration 💐
@Prakashkidskidsprakash2 жыл бұрын
நாம் ஆத்மா இறைவன் பரமாத்மா
@anandkumar-de9sv2 жыл бұрын
தலைவரே உள்ளதை உள்ளபடி சொள்ளுபவர்,( நிதானமாகவும் பொறுமையாகவும்) நீங்கள் சொல்லும் விதமே தனி (அழகு)
@world-philosophy2 жыл бұрын
One of the Best Document & presentation Sir. I have seen more than 5 times
@kavingarjk2 жыл бұрын
💝 நன்றிகள் ஐயா... அருமையான பதிவு 💐💐💐
@amudham062 жыл бұрын
செத்தாலும் இந்த மனசு நம்பள விட்றதில்ல போல 🤭
@anandann6415 Жыл бұрын
🎉😅
@ramkumar_watch2 жыл бұрын
Sir, You are doing a great job. நீங்கள் எப்பொழுதும் உள்ளதை உள்ளபடியே பேசுங்கள்.
It gives us various information about the soul performances handled by the various human societies in the world. It is very information and thanks for presenting your valuable feedback. 😴
@mohankumarshanmuganantham68082 жыл бұрын
thangalai pontravargal gem sir valgavalamudan sir
@zforzebra1612 жыл бұрын
Excellent speech sir, really proud of your work. I am a fan of your narrative.
@nara49veera122 жыл бұрын
Excellent!
@Ganesan-z1c5 ай бұрын
Super ❤
@RajaRaja-rz4ur2 жыл бұрын
முரளி சார் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் நிறைய தத்துவங்களை படித்திருப்பீர்கள் அதை மக்களுக்கும் வெளிப்படுத்திக் கொண்டு வருகிறீர்கள் ஆனாலும் உங்களுடைய அனுபவத்தில் உங்களுடைய சொந்த கருத்தாக ஆன்மாவை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கருத்தையும் எங்களுக்கு தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும் மிக்க நன்றி
@mohanradhakrishnan16632 жыл бұрын
Vazga vazamudan vazthukal arumai. Nandri ayya.
@wowminifoodlife26412 жыл бұрын
Thank you so much.. Consciousness.... உணர்வுறு நிலை ..
@AshokKumar-lz9nq2 жыл бұрын
Sir, neengalum ungal thahavalhalum oru enakku oru pokkisam
@shanshan2821 Жыл бұрын
Sir, very good translation, you opened my mind, thank u for valuable work
@git08082 жыл бұрын
Ultimate sir 🙏
@veejeigovin93482 жыл бұрын
You are in the right track Professor.abrevation of .diversity in philosophy..thank you and keep up your good job
@nagarajr78092 жыл бұрын
உள்ளதை உள்ளபடியே பகிருங்கள் சார். வாழ்த்துக்கள்.
@sureshrajendran83582 жыл бұрын
Thanks Dr. for your speech, it is useful to my M.A study.(Philosophy)
@smrajalakshmi63562 жыл бұрын
Pranamam for your explain
@periannan12 жыл бұрын
நன்றி 🙏 ஐயா
@baskarankrishnaswamy23522 жыл бұрын
We appreciate of your wisdom on the subject, stimulatiously,we also improve of our learin
@balasubramaniramalingam75922 жыл бұрын
இந்த புத்தகம் செய்வது இறந்தவர்களை பக்குவப்படுத்துவது என்று சொல்லியிருந்தாலும் உண்மையில் அப்படி சொல்லி அதை கேட்கும் மற்றவர்களை பக்குவப்படுத்துவதேயாகும்
@சுத்த_சிவ_சன்மார்க்கம் Жыл бұрын
I like you sir
@amudham062 жыл бұрын
ரொம்ப அருமையா முடிச்சீங்க சார். Awesome 🙏
@rbb.rajeshsr.gnanesh63772 жыл бұрын
Thank you so much 🙏 valuable
@parthipanramadoss85432 жыл бұрын
Thanks for the video sir.... It was so good and different Your video gives different perception to life
@subramaniansuresh11632 жыл бұрын
Sir, I watched to this video, have no words to say..got mesmerized.Understood what is life..Thk..Thks a lot.👏👏
@vjs1730 Жыл бұрын
Sir, your voice is wonderful to explain this philosophy. Thanks.
@KumarKumar-hw2sj2 жыл бұрын
Secrets of secret Book a migavum payanullatha erukkum ayya