Solar 12v DC HOME System/60Ah LithiumPo4 Battery /கரண்ட் இல்லாதவர்கள் இனி கவலைப்பட வேண்டாம்/TV/FAN/

  Рет қаралды 26,917

JM Tamilminnal Solar Tech

JM Tamilminnal Solar Tech

Күн бұрын

lithium PO4 battery solar dc home
9787077045

Пікірлер: 175
@RajaGiri_tvpm
@RajaGiri_tvpm 3 жыл бұрын
நாங்களும் சந்தோஷமாக படுகிறோம் , தொடரட்டும் உங்கள் பணி, சுய நலத்தில் பொது நலம் , இதன் மொத்த செலவு எவ்வளவு என்பதை தெரிவியுங்கள், அப்பொழுது தான் வீடியோ பார்க்கும் மக்கள் நாமும் சோலார் பேனல்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று விரும்புவார்கள்- வாழ்த்துக்கள்
@cscindia1136
@cscindia1136 3 жыл бұрын
உங்கள் எதார்த்தமான பேச்சு, உதவும் குணமும் எங்களுக்கு பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் மாதேஷ்
@JMTamilminnalSolarTech
@JMTamilminnalSolarTech 3 жыл бұрын
நன்றி நண்பரே
@srihima6156
@srihima6156 3 жыл бұрын
ஏழைகளுக்காக உதவ உங்கள் பயணம் தோடர வாழ்த்துக்கள்
@JMTamilminnalSolarTech
@JMTamilminnalSolarTech 3 жыл бұрын
Thanks bro thanks
@princyfashion8119
@princyfashion8119 2 күн бұрын
சகோதர வாழ்த்துக்கள் அருமையான பதிவு உங்கள் வேலை எல்லம் ஆசிவாதிக்க படுவதாக உங்கள் குடும்பம் ஆசிவாதிக்க படும்
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 3 жыл бұрын
மாதேஸ் வாழ்த்துக்கள். சோலார் சார்ஜ் கண்ட்ரோலர்,DC to AC கன்வெர்டர் இரண்டையும் 12×8 Hylam wooden box ல் பொருத்தி,மேலிருந்து வரும் வயர்களை ,3/4 pvc pipe அல்லது Channel tube போட்டு வயரிங் வெளியே தெரியாமல் பாதுகாப்பாக செய்யுங்கள் (ஷாக் அடிக்காது,ஆனாலும் வீட்டில் உள்ளவர்கள், வீட்டை சுத்தம் செய்யும் போது கவனக்குறைவால் ஒயரிங் கழன்று விட்டால் ,எந்த ஒயர் எந்த இடத்தில் திரும்ப பொருத்துவது என்பதில் குழப்பம், தவறுகள் நேரலாம்) . இன்னும் workmanship நன்றாக இருக்கும். அடுத்த முறை எதிர்பார்க்கிறேன்.கூடுதலாக 200 to 300 ரூபாய் செலவாகும் அவ்வளவு தான். மேலும் இந்த Amicismart Charge controler Lithium po4 battery க்கு பொருத்தலாமா? பொருத்த கூடாது என இந்த மாடல் catalogue ல் உள்ளது.
@cmprabin999
@cmprabin999 2 жыл бұрын
AMICISMART la lithium battery ku Thaniyaga charge controller irukku brother
@ganesan21384
@ganesan21384 3 жыл бұрын
அதன் விலையை தெரிவித்தால் அனைவரும் தெரிந்து கொள்வோம்.
@saravanansarav933
@saravanansarav933 3 жыл бұрын
சகோதரா வயரிங் செய்யும்போது அனைத்து வாயாரும் pipe வழியாக வெளியே தெரியாமல் இருக்கும்பாடி செய்யவும்..... Enclosed box வைத்து பேட்டரி மற்றும் adaptor வைக்கவும்..
@anandanm604
@anandanm604 3 жыл бұрын
உங்களது பயணம் தொடரட்டும் நண்பா 👍❤️
@vaitheeswaranmuthu7650
@vaitheeswaranmuthu7650 3 жыл бұрын
வாழ்த்துகள் நண்பரே உங்கள் பயனம் தேடரட்டும.
@ktmurthy8586
@ktmurthy8586 Жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் .
@soundsofpositiveside7025
@soundsofpositiveside7025 3 жыл бұрын
பொருட்கள் மற்றும் சம்பளம் சேர்த்து எவ்வளவு ஆகும்?
@emamuemamu9393
@emamuemamu9393 3 жыл бұрын
சூப்பர் பிறதர் உங்கள் பனி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
@RaviKumar-im8jr
@RaviKumar-im8jr 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நாம விரைவில் சந்திப்போம் e bike battery tecnology க்காக
@atozparthiban
@atozparthiban 2 жыл бұрын
அம்மா மனசு குளிர்ந்தது ரொம்ப மகிழ்ச்சி
@g.kumargovindaraju6413
@g.kumargovindaraju6413 3 жыл бұрын
அருமை நண்பா வாழ்த்துக்கள் தெடரட்டும் வெற்றிப்பணி
@sathishkumar-mz2oh
@sathishkumar-mz2oh 3 жыл бұрын
நன்றி Bro.ithea madiri daily oru video vachum podunga bro...
@TV-sr6zx
@TV-sr6zx 3 жыл бұрын
பணம் வாங்கி கொண்டு சோலார் லைட் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு செய்தமைக்கு நன்றி. ஆனால் நீங்கள் பெரும் உதவியாக உள்ளிர்கள் ஏழை எளிய மக்களுக்கு செவைசெய்கிறது மிகவும் முக்கியமான சேவை வாழ்த்துக்கள்.நன்பரே.என்னிடம் 40wஇரண்டு சோலார் பேனல்கள் உள்ளது இதற்கு எத்தனை ஆம்ஸ் பேட்டரி போடலாம்.ஜார்ஜ் கன்ரோலர்ஸ் என்ன ஆம்ஸ் போடலாம்..நன்பா
@JMTamilminnalSolarTech
@JMTamilminnalSolarTech 3 жыл бұрын
20ams
@rajatanga8692
@rajatanga8692 3 жыл бұрын
Solar panels how much & total cost how much all this item like panel , wires , switch , charge controller , battery etc
@saravanansarav933
@saravanansarav933 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா... 👌👌👌 மேலும் உங்கள் சேவை தொடரட்டும்..... நல்ல சேவை மனம் உங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@dkarthik8946
@dkarthik8946 3 жыл бұрын
Good to see jaimadesh ur helping tendenacy is appreciated..
@vasutamil3587
@vasutamil3587 3 жыл бұрын
இது போன்ற நற்செயல் மனம் கொண்ட நீங்கள், (உங்கள் குடும்பத்தார்) பல்நூறு ஆண்டு வாழ இறைவனிடம் வேண்டுகிறேன். பஞ்சாபில் இருந்து வாசு.
@JMTamilminnalSolarTech
@JMTamilminnalSolarTech 3 жыл бұрын
நன்றி கலந்த வணக்கங்கள் நண்பரே
@victor.aa.victor229
@victor.aa.victor229 3 жыл бұрын
நல்ல மனசு உங்களுக்கு மிக்க 🙏
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 2 жыл бұрын
Super jihudu nagarcoil
@varahamoorthyr892
@varahamoorthyr892 2 жыл бұрын
அருமை நண்பா தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
@prakashsam6968
@prakashsam6968 3 жыл бұрын
நீங்கள் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்🎉🎊 சகோ.
@atozparthiban
@atozparthiban 2 жыл бұрын
அண்ணா , எல்லாம் சேர்த்து எவளவு விலை, என்று சொன்னலோ, அல்லது காமென்டில் போட்டால், நல்லா இருக்கும் , விலை தெரிஞ்சா தானே நாங்களும் காசு ரெடி பண்ணி வாங்க முடியும், இல்லனா இதெல்லாம் ரொம்ப விலை அதிகமா இருக்கும் போல என்று நினைத்து வாங்க மாட்டார்கள்.
@DearTechlovers143
@DearTechlovers143 3 жыл бұрын
Anna ungalala aduthurai varaikum vara mudiyuma, anna ivanga veetuku evlo selavu aachu na 🤍🤍🤍
@tkrtech6373
@tkrtech6373 3 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோ சூப்பர் சேவை தொடர்ரட்டும் ்
@balasekarbalakrishnan9722
@balasekarbalakrishnan9722 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி, பணி தொடர வாழ்த்துக்கள்
@mratech4212
@mratech4212 3 жыл бұрын
Good work bro👍
@rrkumarraja7025
@rrkumarraja7025 3 жыл бұрын
Wonderful, friend, really your doing yeoman service, please keep it up.
@JMTamilminnalSolarTech
@JMTamilminnalSolarTech 3 жыл бұрын
Thanks bro
@boopathiannamalai5391
@boopathiannamalai5391 3 жыл бұрын
வாழ்த்துகள் வாழ்த்துகள்
@yogidme
@yogidme 3 жыл бұрын
Anna house kulla current load kammiya varudhi tell me any solution .
@johnfree5355
@johnfree5355 3 жыл бұрын
Nanna U can use Old Computer UPS.It is 700 watts. U can use BLDC fan , LED tube 12 v (4) & Tv CRT. Information CRT will consume less watts.
@ikarthi
@ikarthi 3 жыл бұрын
you are a very good human being, vazhga valamudan.
@akvgarments1473
@akvgarments1473 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர் வாழ்க வளமுடன்
@k.venkatesh2024
@k.venkatesh2024 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹
@kumarkmk9108
@kumarkmk9108 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@pavinkrishanand9907
@pavinkrishanand9907 3 жыл бұрын
Bor keep it up, at the same time plz i need ur help for my kozhippannai....bro 1 HP bore wel motor run panna mudiuma....
@shanmugamm610
@shanmugamm610 3 жыл бұрын
God bless you
@SasiKumar-tu7to
@SasiKumar-tu7to 3 жыл бұрын
நண்பரே உங்களுடைய வீடியோவ பாத்துட்டு இருக்கேன் ரொம்ப பிடிச்சிருக்கு
@vivek.j721
@vivek.j721 2 жыл бұрын
Bro superb
@mixingvideos1330
@mixingvideos1330 3 жыл бұрын
Vaalthukkal bro❤
@rkmurugan2536
@rkmurugan2536 Жыл бұрын
Good veri god
@naveenreddym6222
@naveenreddym6222 2 жыл бұрын
Bro i think that 100 watt pannel can charge 60 ah battery . because its giving only giving 3 amps
@mky2653
@mky2653 Жыл бұрын
Super what is cost for this setup
@electricmani7784
@electricmani7784 3 жыл бұрын
Work to continue Congrats
@JMTamilminnalSolarTech
@JMTamilminnalSolarTech 3 жыл бұрын
Thanks bro
@thaniyilbhaskaran4741
@thaniyilbhaskaran4741 3 жыл бұрын
Bro. Antha emergency kit fault ennanth pathu ponga sir. Kovichikkatheengo, ezhaikkaga padupadreenga, thappa ninaikkatheengo.
@sdslawfirm
@sdslawfirm 3 жыл бұрын
Super bro battery charging and discharging level how much
@suryamssk7413
@suryamssk7413 3 жыл бұрын
Congrats jii
@soundartv1755
@soundartv1755 2 жыл бұрын
சார் வணக்கம் நான் வந்த சென்னையில் இருக்கேன் போரூர் பக்கம் சீக்கிரம் மீட் பண்ண வேண்டியது இருக்கு நாமும் சோலார் போட வேண்டியது இருக்குஎப்படியும் ஒரு ஜனவரி கொள்ள மீட் பண்ணுங்க சார் நன்றி
@SivaSiva-bi5yd
@SivaSiva-bi5yd 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@s.saravananelectrican1539
@s.saravananelectrican1539 3 жыл бұрын
Hai bro, I am electrician solar connection eruntha sollunga bro,
@Trevin0112
@Trevin0112 3 жыл бұрын
Hello bro
@s.puviroyshinecars7378
@s.puviroyshinecars7378 3 жыл бұрын
Great brother
@thirumals.thirumal310
@thirumals.thirumal310 3 жыл бұрын
புரோ நீங்கள் ஒரு சின்ன கடவுள்
@JMTamilminnalSolarTech
@JMTamilminnalSolarTech 3 жыл бұрын
Not bro அன்பு கொண்டவர்கள் அனைவரும் கடவுளை
@s.saravananelectrican1539
@s.saravananelectrican1539 2 жыл бұрын
Hai bro, 2light, crt tv use pandrakku ethna Ah battery vanganum sollunga
@na-my9gz
@na-my9gz 3 жыл бұрын
அருமை நண்பா
@ashrafyam
@ashrafyam 2 жыл бұрын
Dc to ac convert enganeyaan cheyyunnad
@ajay7659
@ajay7659 3 жыл бұрын
Super bro
@ramamoorthymy5541
@ramamoorthymy5541 3 жыл бұрын
ஆரணி பக்கம் தான் எங்கள் வீடு
@JMTamilminnalSolarTech
@JMTamilminnalSolarTech 3 жыл бұрын
Thanks bro
@mohanmohankumar4111
@mohanmohankumar4111 3 жыл бұрын
Very good. Mathes Total price,l want need
@kirubakaran1515
@kirubakaran1515 3 жыл бұрын
தேழாஅருமைஇத்தகஸ்டம்நான். 3வருடம் அலுபவைத்தேன்.அதன்பிரகுநான்50000 செலவில் மின்சாரம் வங்கினேன் 6மாதம்தான்அனது
@JMTamilminnalSolarTech
@JMTamilminnalSolarTech 3 жыл бұрын
Super bro thanks
@KeralaLotterygussingToday
@KeralaLotterygussingToday 3 жыл бұрын
வீடியோ கடைசி வரைக்கும் ஆர்வமும் பார்க்கிறது நல்ல லைக் பண்ணவும் ஷேர் மறந்து போயிடும் ....இதுவே பெரிய பிரச்சனையா இருக்கு ....
@karthikp676
@karthikp676 3 жыл бұрын
நல்லது
@manithasakthi7869
@manithasakthi7869 3 жыл бұрын
மாதேஷ்அண்ணா வாழ்த்துக்கள்
@sivasankarguna415
@sivasankarguna415 3 жыл бұрын
Thanks you bro 👍👍👍👍
@maspandalur9985
@maspandalur9985 3 жыл бұрын
Vazthukkal br
@tamil2s
@tamil2s 2 жыл бұрын
Kanchipuram SEENIVASAN MUNUSAMY
@karthikkarthikeyan2531
@karthikkarthikeyan2531 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ 🌷
@rajatanga8692
@rajatanga8692 3 жыл бұрын
Very helpful 👍 video 👍 Anne
@eganathan7963
@eganathan7963 3 жыл бұрын
Good job...Sir... continue...
@maspandalur9985
@maspandalur9985 3 жыл бұрын
Supper
@selvakumar-gy5so
@selvakumar-gy5so 2 жыл бұрын
No curret in my home please help me in to old mother and fater
@ganeshalagarsamy7936
@ganeshalagarsamy7936 Ай бұрын
poly Mono பேனல் இனைக்கலாமா?
@user-ro9lh8jc4s
@user-ro9lh8jc4s 3 жыл бұрын
சிறப்பு 👏👏👏👏
@yoganathan834
@yoganathan834 3 жыл бұрын
Super ji
@sathishmanikam9237
@sathishmanikam9237 3 жыл бұрын
Bro serial conection right
@RajeshRajesh-kq1rp
@RajeshRajesh-kq1rp 3 жыл бұрын
ஏழைகளுக்கு உதவும் மாதேஷ் அண்ணா🙏
@benonsudha352
@benonsudha352 2 жыл бұрын
ஒரு வீட்டுக்கு வெளிச்சம் kodukkuradhum ஒரு குடும்பத்திற்கு வெளிச்சம் கொடுக்கிறது ondruthan..
@kuttypraveen1282
@kuttypraveen1282 3 жыл бұрын
Super anna
@sathishkumar8510
@sathishkumar8510 3 жыл бұрын
Nice video anna.
@afeerazeenath4026
@afeerazeenath4026 3 жыл бұрын
U will get rewards from God
@karthikeyanv5205
@karthikeyanv5205 3 жыл бұрын
Congratulations bro
@sadicasgarsadic2479
@sadicasgarsadic2479 3 жыл бұрын
ஏங்க ஊர் போளூர் தாண் அண்ண 👍
@JMTamilminnalSolarTech
@JMTamilminnalSolarTech 3 жыл бұрын
நன்றி நண்பா
@Trevin0112
@Trevin0112 3 жыл бұрын
I am sri lankan
@JMTamilminnalSolarTech
@JMTamilminnalSolarTech 3 жыл бұрын
9787077045
@kucukube6283
@kucukube6283 3 жыл бұрын
Good job bro
@govindraj-nh7lp
@govindraj-nh7lp 3 жыл бұрын
Total price Enna bro
@selvaduraisr2340
@selvaduraisr2340 2 жыл бұрын
Battery price sollunga bro enga kedikkum
@usain4456
@usain4456 3 жыл бұрын
Super bro 60 ah battery price enna
@rkmurugan2536
@rkmurugan2536 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💛
@babum9774
@babum9774 2 жыл бұрын
50ah battery solar panel rate Anna
@ilangovanNTK
@ilangovanNTK 3 жыл бұрын
மோத்த செலவு எவ்வளவு ஆனது மற்றும் ups க்கு எவ்வளவு செலவுகள் ஆகும்
@JMTamilminnalSolarTech
@JMTamilminnalSolarTech 3 жыл бұрын
19500
@balakrish9367
@balakrish9367 3 жыл бұрын
Super Bro👍🙏
@giribodipatti4241
@giribodipatti4241 3 жыл бұрын
How to run mixie in this setup
@ruban2013
@ruban2013 3 жыл бұрын
Semma anna
@SathishSathish-wo6bt
@SathishSathish-wo6bt 3 жыл бұрын
Pro lithium battery rate mattu solla matringa
@muruganmurugan9030
@muruganmurugan9030 3 жыл бұрын
அனைத்து பொருட்களும் என்ன விலை
@rramanathan1522
@rramanathan1522 3 жыл бұрын
Super anna 👏👏👍🤩
@dineshmathew4664
@dineshmathew4664 3 жыл бұрын
Ji iam dinesh vellore vantha call pannunga ji ungaluku vellore.LA entha help venum.nalum sollunga ji
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 17 МЛН
DIY 48v 36Ah  Battery Pack For  Electric Bike
8:38
Creative Etc.
Рет қаралды 254 М.
Is Solar really beneficial comparing with EB bill?
10:58
Engineering Facts
Рет қаралды 1 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН