வாரத்திற்கு ஒன்றாவது புது புது யோசனைகளை கூறிக்கொண்டே உள்ளீர்கள் அருமை அண்ணா நன்றி
@Desanesan Жыл бұрын
தன்னலமற்ற சேவைக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@babyhouseinterlockvedoКүн бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@meandibm11 ай бұрын
Sir I don't have power connection on terrace. Is it a possibility of using.this for power sprayer input
@pedapallivenkateshbabu38302 жыл бұрын
Very nice and useful information 👌🙂
@anandakannanm66302 жыл бұрын
புதுமைக்கு பெயர் தான் அருமை தம்பி குணா
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நன்றி சகோதரா
@sarans12582 жыл бұрын
Where to bye dc pumb
@natarajsetty8512 жыл бұрын
Do we get for 1000 feet? If so please let me know thank you
@maheswarisrinivasan9537 Жыл бұрын
Can you please suggest same kind of motor using Plugs 🔌(direct electricity)
@GUNAGARDENIDEAS Жыл бұрын
No This motor dc power only. Not to connect Direct ac current. Use ac to dc conversation adapter
@maheswarisrinivasan9537 Жыл бұрын
@@GUNAGARDENIDEAS Thank you so much Sir
@palanivel8804 Жыл бұрын
அண்ணா வணக்கம் இரண்டு வருடத்திற்கு முன் ஒரு பம்ப் அறிமுகப்படுதீன்ர்கள் அண்ணா 180 Wல் ஓட கூடியது அது தினமும் எங்களால் பயன்படுத்த முடியவில்லை மூன்று (அ) ஐந்து நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்துகிறோம் பம்பில் ரோட்டர்டைப்பில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் சாப்ட் துருபிடித்து சுமுலமாட்டேன்றது நட்டுகளை கழற்றி சுத்தம் செய்து மாட்டியபின்னரே ஓடுகிறது ஒவ்வொரு தடவையும் கழட்டி மாட்ட சிரமமாக உள்ளது அதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அண்ணா இந்த பம்ப் BLDC பம்ப் தானா, 160w ல் ஓடுமா அதுபோன்ற பிறட்சனைகள் இதில் வருமா. எங்கு இதனுடைய உதிரிபாகங்கள் கிடைக்கும என ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா எதிர்பார்த்து கொண்டு இருப்பேன் நன்றி
@kannappam95322 жыл бұрын
Very good information and demonstration
@jayababu.s37212 жыл бұрын
Useful information sir👌👌
@santhoshkundan63 Жыл бұрын
Can its work 40 feet hight
@GUNAGARDENIDEAS Жыл бұрын
Yes. But carefully read description. Before buying
@anbazhaganarulvendan76032 жыл бұрын
150W / 12V மோட்டார் எனில் 12.5Amp. வருகிறது. நீங்கள் அந்த மோட்டாரில் , 0.75 sqmm வயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சொல்கிறீர்களே , அது சுமார் 3.5 amp மட்டுமே தாங்கக்கூடியதாயிற்றே...!?. என்ன , அந்த நிறுவன மோட்டாரில் இவ்வளவு சிறிய அளவு வயரை இணைத்துள்ளனர்..!?
@jaijavanjaikisan39962 жыл бұрын
Water pump 12 volt price link
@krishnanmuthu4584 Жыл бұрын
சோலார் அதற்கு தேவையான பேனல் சேர்த்து எவ்வளவு செலவு ஆகும் தெறியப்படுத்தவும்
@GUNAGARDENIDEAS Жыл бұрын
தோராயமாக Solar panel 8000 Motor 6000 Charger controller 750 Battery 6000(தேவைபட்டால்)
@ramesht4896 Жыл бұрын
Great sir👍👍👍👍👍
@GUNAGARDENIDEAS Жыл бұрын
Thank you
@MariyaSusai-om4os5 ай бұрын
சார் வணக்கம் இந்த மோட்டர் விஷயம் நல்லா இருக்கு ஆனா இதுல பிளஸ் மைனஸ் மாத்தி கொடுத்துட்டா தெரியாம கொடுத்துட்டா மோட்டருக்கு ஏதாவது பிரச்சனை வருமா சார் 😢
@kiranbhosale22952 жыл бұрын
Where should we buy in Maharashtra
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Link available at description box
@kiranbhosale22952 жыл бұрын
Wher should we buy it
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Amazon. Link available at description box
@kaleelkaleel6404 Жыл бұрын
I yam from kerala
@SathishChakravarthy-n3x2 ай бұрын
😮
@shreenithi7690 Жыл бұрын
Please இதுக்கு எவ்லோ செல்வாக்கு சார்
@GUNAGARDENIDEAS Жыл бұрын
நீங்கள் என்ன பயன்பாட்டிற்க்கு பயன்படுத்த போகிறீர்கள் என்பதை பொருத்து சில பொருட்கள் தேவைப்படும் சில பொருட்கள் தேவைப்படாது. Offer வரும் போது காத்திருந்து வாங்கினால் விலை குறைவாக வாங்கலாம். இருந்தாலும் உங்களுக்காக ஒவ்வொரு பொருட்களின் தோராய விலையை பதிவு செய்கிறேன். Motor 6000 Solar panel 8000 Battery 6000 Solar charger controller 750 Dc wire 500 to 1000
@shreenithi7690 Жыл бұрын
@@GUNAGARDENIDEAS பதில் சொன்னதற்கு நண்றி 170 போரிலிருந்து தண்ணீர் எடுக்கனும்.வீட்டிற்கு Please. சொல்லுங்க சார்
@GUNAGARDENIDEAS Жыл бұрын
இந்த pump 65 அடி உயரம் தான் தண்ணீர் ஏற்றும். 170 அடி என்றால் இன்னும் அதிக திறன் கொண்ட pump வாங்க வேண்டும். வீட்டு பயன்பாட்டிற்கு என்றால் AC PUMP பயன்படுத்துவதே சிறந்தது. மின்இனைப்பு இல்லாத இடத்தில் வேண்டுமானால் solar pump பயன்படுத்தலாம். சிந்தித்து செயல்படுங்கள் நன்றி.
@shreenithi7690 Жыл бұрын
@@GUNAGARDENIDEAS மின் இனைப்பு கிடையாது சகோ போர் 170 போட்டோம் 90 அடியில் தண்ணீர் வந்தது.
@kaleelkaleel6404 Жыл бұрын
Phone number please
@vallarasu5267 Жыл бұрын
No please
@abdulsalamthaikkadan71622 жыл бұрын
Price pleace
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Please check online . Link available at description box