Bro கிணற்று நீர் பாசனத்திற்கு ஒரு நல்ல Motor Engine சொல்லுங்க Please 40 feet depth.
@saravananneppolin77093 жыл бұрын
Bro Kirloskar very powerful diesel engine Made in India
@classickkv98342 жыл бұрын
Rate enna bro varum
@rajeshk28902 жыл бұрын
@@saravananneppolin7709 disel engine??
@nalamschocos65032 жыл бұрын
Bore well la use panna mudiyuma bro
@muniyansembu2997 Жыл бұрын
நண்பா 4எச்பி மோட்டார் விலை எவ்வளவு சொல்லுங்கள்
@kvjagadeesan34643 жыл бұрын
Supper thanks for share
@AbithaAbitha-tk2rz5 ай бұрын
My diesel engine all so 4 5hp irukkum sating problem varuthu bro enna pannulam sollunga plz
@DeepanchakravarthiK3 жыл бұрын
Bro, suction depth and delivery height enna endru kettu irukkalaam.
@village_91403 жыл бұрын
Yes bro sollunga
@haribaskar30223 жыл бұрын
Good question bro
@gandhimathikaruvelamuthu13523 жыл бұрын
Suction 20 feet , delivery 100 feet .
@DeepanchakravarthiK3 жыл бұрын
@@gandhimathikaruvelamuthu1352 thank you.
@BabuBabu-uk1mv3 жыл бұрын
Price
@AMCsaranChandra-fs2mt10 ай бұрын
எத்தனை அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் இழுக்கும்
@royal6075 ай бұрын
30
@thayalanthaya8910 Жыл бұрын
Happy new price
@அவினாசிக்காரர்தோட்டம்3 жыл бұрын
வணக்கம் அண்ணா எங்க ஊர் குளத்தில் வீடியோ எடுத்ததற்கு இந்த மோட்டார் ஓடும் போது அங்கே அருகில் தான் இருந்தேன் மிஸ் செய்துவிட்டேன் உங்களை
@vikramkrishna6050 Жыл бұрын
அருமை
@kaththikavil38753 жыл бұрын
கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க pump set iruntha சொல்லுங்க பிலிஸ்
@sijosolar39423 жыл бұрын
kzbin.info/www/bejne/h4XQg3yLeKhkY68
@senthilsenthil6559 Жыл бұрын
ஏர்கூலர் மெஷின் 3 மணி நே😅ரம் ஓடிய பிறகு எவ்வளவு நேரம் ஆப் செய்ய வேண்டும்
@rubberestateinkanyakumari58473 жыл бұрын
Very nice
@ஸ்ரீநிவாஸ்3 жыл бұрын
ஆச்சரியமாக இருக்கிறது.. இறுதி வரை பம்ப் விலை & SUCTION DEPTH AND DELIVERY DISTENS குறிப்பிடவே இல்லையே..
@naveenauzhavan3 жыл бұрын
Don't wonder nivas. Check description
@Virat_mani__Official7 ай бұрын
Bro kenathula use Panna mudiyuma indha pum Ille yendha pum use Panna mudiyunu ninghu refer pannuvugu pls advice 🙏🏻
@sakthiss51673 жыл бұрын
4 hp and 5 hp price?
@mannarmannar69669 ай бұрын
4HP5HP. pRICE
@sunriseanbu25333 жыл бұрын
Price details please
@sarabeshwarjaihanuman44963 жыл бұрын
Ple tell me a best motor for bore well
@sijosolar39423 жыл бұрын
kzbin.info/www/bejne/h4XQg3yLeKhkY68
@BlackDevil-wh9cn3 жыл бұрын
Bore kulla use panalama
@esucreation67463 жыл бұрын
கிணற்றுக்கு ஒரு நல்ல motor சொல்லுங்க. 80அடி கிணறு.விலையும் சொல்லுங்க...
@saravananneppolin77093 жыл бұрын
Kirloskar diesel engine very powerful Made in India
@nanbanshakkil2963 жыл бұрын
Tex Mac open well pumps
@sakthivelksn9587Ай бұрын
ஆழ்துளை போரில் தண்ணீர் இறைக்குமா
@raja.m44663 жыл бұрын
Borewell use panalama depth range evlovu...
@sijosolar39423 жыл бұрын
kzbin.info/www/bejne/h4XQg3yLeKhkY68
@sathya7873 жыл бұрын
Rate evlo bro
@johnpandiyan83933 жыл бұрын
Kinathula thanni ilukkuma
@gokul.p15343 жыл бұрын
Bro neengatharu ovovru videovum engalukku payantharum video
@saranraja44423 жыл бұрын
Kerosene la run akuma sir
@pck87282 жыл бұрын
Intha engine borewell ku use panna mudiyum ah evalo depth sucction velai seiyum
@venkatram94283 жыл бұрын
Anna intha diesel engine haa bore la use panlam ma
@sudhakaranr1713 Жыл бұрын
மூன்று மணி நேரம் வரை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் அதிக நேரம் வரை பயன்படுத்தினால் கிராங்ஷாப்ட் உடையும் நான் பயன்படுத்தினேன் கிராங்ஷாப்ட் 2500+சர்வீஸ் சார்ஜ் 2000
@AbithaAbitha-tk2rz5 ай бұрын
Hi bro mobile number send panuga
@AbithaAbitha-tk2rz5 ай бұрын
My diesel engine all so 4 5hp irukkum sating problem varuthu bro enna pannulam sollunga plz
@rajkumarp45503 жыл бұрын
Borewell use pannamudiuma 100 ATI bore pls sollunga
@selvaganesh52892 жыл бұрын
புரோ அந்த இஞ்சின் ஓட விலை சொல்லுங்க ப்ளீஸ் 😥😢😢😢😢
@விவசாயிடா-ல4ட2 жыл бұрын
Check description first 🤦🤦🤦
@mathanshanmathan83623 жыл бұрын
விலை சொல்லிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்......
@naveenauzhavan3 жыл бұрын
வணக்கம். கீழே description இல் விலை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது
@anjaliarul20692 жыл бұрын
@@naveenauzhavan இல்லை????
@leninkumar8206 Жыл бұрын
சொட்டு நீர் பாசனத்திற்கு பயன்படுமா? பிரசர் போதுமா?
@NaanIla3 жыл бұрын
கிணற்று பாசனத்திற்கு பயன்படுத்தலாமா? அதிக பட்சம் எவ்வளவு ஆழம் வரை இழுக்கும்
@rajavel59803 жыл бұрын
1.30 நேரத்திற்கு ஒருமுறை ரெஸ்ட் குடுக்க வேண்டும்
@rajavel59803 жыл бұрын
இல்லை என்றால் அது ரிப்பேர் ஆகி விடும்
@collectorpandianv-gy1ov Жыл бұрын
Today price use for farewell sir reply sir
@sankarkannan92543 жыл бұрын
போர்வெல் போடப்பட்டுள்ள இடத்தில் இவற்றை பயன்படுத்த முடியுமா.
@sethu61232 жыл бұрын
Yes possible but water suction depth 🤔
@இராவணஈகன்10 ай бұрын
இதை Bullet Engineஆக பயன்படுத்தலாமா Brother
@vickyvignesh81093 жыл бұрын
Super bro
@karupasamykarupasamy34573 жыл бұрын
அதிக பச்சம் எத்தனை அடி ஆலம் வரை தண்ணீர் இலுக்கும் எத்தனை அடி தூரம் தண்ணீர் தல்லும்
@karupasamykarupasamy34573 жыл бұрын
20' அடி ஆலம் வரை தண்ணீர் இலுக்கும் 40' அடி தூரம் தண்ணீர் தல்லும்
@SureshS-hp1mf9 ай бұрын
அண்ணா இந்த இன்ஜின் ப்ராப்ளம் ஆனால் எந்த இடத்தில் சர்வீஸ் செய்ய வேண்டும்
@tharmatharma45572 жыл бұрын
Tirepugu payanpadum solluga buro
@krishnakrishnakumarm19963 жыл бұрын
130கிணற்றிள் தண்ணீர் இறைக்குமா
@sathiskumarkalai59493 жыл бұрын
Bro kirloskar engine review subsity பற்றி விரிவாக video pannunga
@appuapppu96863 жыл бұрын
சார் கிணற்றில் 50அடி ஆழத்தில் 5HP தன்னி எடுக்குமா
@sijosolar39423 жыл бұрын
kzbin.info/www/bejne/h4XQg3yLeKhkY68 2 HP BLDC pump போதுமானது
@sunriseanbu25333 жыл бұрын
Borewell line ku use pannalama
@sijosolar39423 жыл бұрын
kzbin.info/www/bejne/h4XQg3yLeKhkY68
@elumalaika98873 жыл бұрын
அந்த பம்பு pL DC 24v or 42v மோட்டார்ல ஓடரமாதரி அட்டாசி செய்து தரமுடிழுமா சொலர்ல இயங்கரமாதரி புரோ
@sijosolar39423 жыл бұрын
kzbin.info/www/bejne/h4XQg3yLeKhkY68
@essaki100 Жыл бұрын
Diesel tank capacity very very very low 3litre ah ....min 10litre capacity irukanum night time lam iruthu iruthu diesel oothikitu iruka mudiuma ?????diesel tank capacity increase pani i mean alternative pani thara mudiuma?
@nalamschocos6503 Жыл бұрын
Borewell ku use panramari petrol or diesel pump iruka sir
@MageshWaran-ym9gq Жыл бұрын
ஆபிஷ் அட்ரஷ் தெரியப்படுத்தவும்
@SURENDHIRAN3693 жыл бұрын
Super...
@madhushreejaganathan42248 ай бұрын
In tamilnadu where shill i get ? What is the price
@pradhab.vvisvanathan87963 жыл бұрын
Bro diesel gen vidio poduga
@naagha85973 жыл бұрын
Rate ena ga honda engine price ku iruku
@arund9336Ай бұрын
How mach price sir
@babujibabu9072 жыл бұрын
Sir வணக்கம் நான் நாகப்பட்டினம் மாவட்டம். Fm engine 175 5HP வைத்திருக்கன். இதற்கு ஸ்பேர், எங்கும் கிடைக்கவில்லை. எங்க கிடைக்கும். தயவு செய்து கூறவும். அருகில்
@BarathaPakthan Жыл бұрын
கடைசிவரை விலையை சொல்லவே இல்லை
@santhusanthunu3478 Жыл бұрын
Srilanka அனுப்ப முடியுமா bro
@Krish-hq8zj2 жыл бұрын
இப்படி போர்வொல்லுக்கு ஐடியா சொல்லுங்க சார் ப்ளீஸ்
@greenfalls51023 жыл бұрын
Bro price கேளுங்க bro
@MrMathi368 ай бұрын
4HB இஞ்சின் என்ன விலை என்று சொல்லுங்கள். அண்ணா
@chithiraiselvanp6475Ай бұрын
60 அடி ஆழத்தில் போர்வெல் லில் இருந்து தண்ணிர் எடுக்குமா
@HARIVELPUMPS2 жыл бұрын
We are Suppliers for Motor Pump in chennai Hari Vel Engineering
@suhum22672 жыл бұрын
போர் ல எடுக்கிற மாதிரி இருக்கா சார்
@57thamaraikannanv802 жыл бұрын
Normal price Rate,,
@gokul.p15343 жыл бұрын
Bro water proof solar panel parri oru video podunga
@rajkumarvaalga34142 жыл бұрын
டீசல் பம்ப் செட் 1 1/2 HP இருக்கிறதா
@suriuaprapuperiyasamy84253 жыл бұрын
How much cost for 10hp motor
@woodlandsdriverjennings48793 жыл бұрын
How much we want price
@anithaaanitha836 Жыл бұрын
Sir 4hp fildmarshal engin price sollunga sir
@gowthampalanisamy20773 жыл бұрын
Bro baffalo farm video podunga 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@jothiveljothivel75683 жыл бұрын
Super
@dammybava49113 жыл бұрын
Price sollunga bro
@arulkumar1620 Жыл бұрын
தயவு செஞ்சு இது எங்க இருக்குன்னு சொல்லுங்க நாங்க வாங்க ரெடியா இருக்கேன் இதுடைய அவுட் லைன் எவ்வளவுங்க டெலிவரி எவ்வளவு போகுது கிரீன் ஹவுஸ் போட்டு இருக்கீங்களே அந்த கிரீன்வேஸ் உடைய அவுட் லைன் எவ்ளோ
@jeyashankarshankar396411 ай бұрын
How much rate
@Arunkumar-cp2md3 жыл бұрын
Borewell use or not use reply
@hajaallawdeen1040 Жыл бұрын
Adipump boúril úse saíya mudiuma
@MagesanR4 ай бұрын
Water cool engene prices
@thillaivillalan31852 жыл бұрын
4 HP 5HP விலை என்ன
@mannarmannar69669 ай бұрын
4HP5HP. ..RD
@aravintharavinth45453 жыл бұрын
Sir price solunga sir
@Kabaddi454842 жыл бұрын
Bro reply pannunga nan trichy district eppdi buy panrathu
@shanmugasundaram91292 жыл бұрын
விலை சொல்லுங்க
@lovebirds65242 жыл бұрын
என்னக்கு வேணும் அண்ணா
@santhoshkumarduruvasalu19213 жыл бұрын
பண்ணை குட்டையில் இருந்து சொட்டு நீர் பாசனத்திற்கு sprinkler பயன் படுத்த முடியுமா