அண்ணா நான் கைக்குழந்தை வைத்திருக்கிறேன் எனக்கு அம்மா வீடும் மாமியார் வீடும் 95 ம் தூரம் பஸ்ல போக கஷ்டமா இருக்கு பைக்ல போக முடியல பேக் பெயினா இருக்கு அதனால நாங்க செகண்ட்ல கார் பார்க்கிறோம் நாங்க பட்டுக்கோட்டையில் இருந்து பேசுகிறோம் நல்ல கார் இருந்தா 2 இலட்சம் மதிப்புள்ள கார் எங்களுக்கு வேண்டும் அண்ணா