#NirangalMoondru Megham Pol Aagi - video song out now ▶ kzbin.info/www/bejne/n6HUpYehe7WGeKs A film by @karthicknaren_M
@k.azhaguakila.k.akileshwar6522 күн бұрын
😊😊😊😊😊
@umapathim20623 ай бұрын
ஒருபோதும் சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டாத ஒரு தலைசிறந்த நடிகை என்றால் அது சகோதரி சங்கீதா அவர்கள் அவர்களுடைய வெள்ளந்தியான நடிப்பு
@JeminaMJeminaАй бұрын
Correct 💯
@senthurvelanvivek5404Ай бұрын
உங்கள் கவனத்துக்கு சில செய்திகள் வரவில்லையா?
@VinithaVinitha-p7j25 күн бұрын
Real.nalla heroin
@gopaldayalan65224 күн бұрын
💯 correct
@rejinrejin349624 күн бұрын
Athanala thaan cinema vaipu illa 😂
@saravananvallisaravanan-l8i27 күн бұрын
1992ல் கதாநாயகனாக அறிமுகமான விஜய் தொடர்ந்து படங்கள் வந்தது அதில் ஒரு சில படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும் 1996 ல் பூவே உனக்காக படம் வெளி வந்த பின்புதான் அவரை நடிகராக மக்கள் ஏற்றுக் கொண்டனர். 1997 இறுதியில் வெளி வந்த காதலுக்கு மரியாதை திரைப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களை உருவாக்கியது குறிப்பாக பெண் ரசிகர்கள் அதிகமாக உருவாகியது.
@vijaykumarmurugan64874 ай бұрын
2024ல் யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும்....👌👌👌👌
திருச்சி மாரிஸ்A/c 70mm திரையரங்கில் 300 நாட்களை கடந்து ஓடிய பொன்விழா திரைப்படம் மக்கள்தளபதி விஜய் அவர்களின் பூவே உனக்காக (பிப்ரவரி 15, 1996)
@aliroxxx53373 ай бұрын
2064ல் யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும்....
@FASLAN-hk8ox3 ай бұрын
😅
@AyyappanGovindaraj-c5b3 ай бұрын
Indha paadal 50 varudam analum pidikum
@farjana51002 ай бұрын
🙋🏼♀️
@PurushothamanRaja-d4y2 ай бұрын
Ww3😂😂😂
@sangupark4222 ай бұрын
😂😂😂😂😂
@PrajinRamАй бұрын
ஜெயச்சந்திரன் சார் சுஜாதா அம்மா குரலில் ஒரு இனிமையான பாடல்
@Aswin7784 ай бұрын
யாரெல்லாம் தளபதி விஜய் அண்ணா சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் பூவே உனக்காக என்று நினைக்கிறீர்கள்😊❤
@jayakavya30362 ай бұрын
என்னது நினைக்கிறதா? அதுதாங்க உண்மை... இந்தப் படத்திற்குப் பிறகுதான் திரைத்துறையில் விஜய்கு ஏறுமுகம்.
@Tamilarasu.C-mx3hm2 ай бұрын
😊
@er.murugesan.a26582 ай бұрын
விஜய் அண்ணா... Movie பார்க்காமல் வளர்ந்த 90s kids உண்டா??
@haroonbatcha622Ай бұрын
Very nice lyrics and music
@muthuayyanar8576 күн бұрын
மழை சுடுகின்றதே அடி இது காதலா தீ குளிர்கின்றதே அடி இது காதலா❤❤❤
@KarthikaAnandaraj-w6dАй бұрын
பெண் : சொல்லாமலே யாா் பாா்த்தது நெஞ்சோடுதான் பூ பூத்தது மழை சுடுகின்றதே அடி அது காதலா தீ குளிா்கின்றதே அடி இது காதலா இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா ஆண் : ………………………………….. குழு : நெஞ்சத்தை தொட்டு தொட்டு காதல் சொல்லும் பச்சைக்கிளி மொட்டுக்கள் என்ன சத்தம் மெல்ல வந்து சொல்லடி பெண் : சொல்லாமலே யாா் பாா்த்தது குழு : ………………………………….. ஆண் : மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது அடி பஞ்சுமெத்தை முள்ளை போல குத்துகின்றது பெண் : நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது ஆண் : கண்ணே உன் முந்தானை காதல் வலையா உன் பாா்வை குற்றால சாரல் மழையா பெண் : அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா நீ மீட்டும் பொன்வீணை எந்தன் இடையா ஆண் : இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி உன்னோடுதான் …………………………………………. குழு : நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள்ளு கண்மணி பெண் : சொல்லாமலே யாா் பாா்த்தது குழு : ………………………………….. பெண் : கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது சுக சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது ஆண் : என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளிச்சென்றது நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது பெண் : அன்பே நான் எந்நாளும் உன்னை நினைத்து புல்மீது பூவானேன் தேகம் இளைத்து ஆண் : வில்லோடு அம்பாக என்னை இணைத்து சொல்லாத சந்தோச யுத்தம் நடத்து பெண் : உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம் காதலா ஆண் : ………………………………….. குழு : நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள்ளு கண்மணி பெண் : சொல்லாமலே யாா் பாா்த்தது நெஞ்சோடுதான் பூ பூத்தது மழை சுடுகின்றதே அடி அது காதலா தீ குளிா்கின்றதே அடி இது காதலா இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா சொல்லாமலே யாா் பாா்த்தது
@Nandhinisharvesh11 күн бұрын
Intha comment ah pin 📌 pannunga pa ❤❤
@Saisundar-y5o13 күн бұрын
இந்த திரைப்படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் I love this song lyrics super
@jayaprathamuthu72613 ай бұрын
Pugal uchathula irukara manusa thannoda rasigarkala nambi ipadi oru mudivu edukka evlo guts venum.....avara kai vitra koodathu athu ella rasigarkalum otrumaiya irukanum......social media la mattum illa 2026 la intha fire irukanum....❤❤❤❤❤always thalapathi❤❤❤
@skychannel38602 ай бұрын
Yaru nga ninga intha song kku vanthu ippdi comment pannirukkinga
@sisirsing2771Ай бұрын
aama😊😊
@deepanphenomenal32633 ай бұрын
2025 laum yara yarelam paapinga😅 old love best ....Antha love distance of love.....2k culture members ku suggestions pandren 🙋♂️
@Already_broken_Joe3 ай бұрын
18/09/2024 இன்று தான் இந்த பாடல் கேக்க காரணம் எனது முன்னால் காதலி