பொன்.வில்சன் அவர்களின் கூற்றுப்படி உள்ளதுதான் உண்மையான கள் நிலவரம்.தி மு க விற்கு ஊடகங்கள் எவ்வளவு முட்டு கொடுத்தாலும் எதிர் கட்சி அந்தஸ்து கிடைக்குமா என்பதே சந்தேகம்தான்.
@somalingamravikumar9 күн бұрын
DMK Kutani Will Win 210 Seats + sure 2026
@pkumaran53628 күн бұрын
@@somalingamravikumarதிமுக கூட்டணி 19 தொகுதியில் வெற்றி பெற்றால் அது திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி......
@nandhakumar96329 күн бұрын
சிறு சிறு குறைகள் இருக்கலாம். ஆனால் நிறைய வாக்குறுதிகள் மக்கள் நல திட்டங்கள் நடக்கின்றன. சாமானிய மக்கள் நம் மாண்புமிகு முதல்வர் அவர்கள் மீது மிகுந்த அன்பும் நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். வருகிற 2026 சட்ட மன்ற பொது தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் அமோக வெற்றி பெறும். நன்றி.
@prakashr.35449 күн бұрын
Pon Wilson admk என்று போடவும் 😂😂
@fhyrvj9 күн бұрын
2014 தேர்தலில் மோடியா லேடியா என்று கேட்டு ஜெயலலிதா ஜெயித்தார்! ஆனா 2024 ல் எடப்பாடி குப்புற விழுந்துட்டாரே!