🔴Sollathigaram LIVE : பெண் மருத்துவர் படுகொலை - பதற்றத்தில் மேற்குவங்கம் | Kolkata Doctor Rape

  Рет қаралды 16,971

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Sollathigaram LIVE: பெண் மருத்துவர் படுகொலை - பதற்றத்தில் மேற்குவங்கம் - பாலியல் வன்கொடுமைகள் சமூகச் சிக்கலா, சட்டம் ஒழுங்கு சிக்கலா?
#Sollathigaram #Kolkata #DoctorRape #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 34
@nandhakumar9632
@nandhakumar9632 26 күн бұрын
உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். தங்களின் கருத்துக்கள் உண்மை சார். விலங்குகள் கூட தன் இணையின் சம்மதம் இல்லாமல் இணைவதில்லை. சில மனிதர்கள் மகா கேவலமானவர்கள். நன்றி.
@kannankavi7402
@kannankavi7402 25 күн бұрын
சவூதி அரபியாவில் வந்து பாருங்க அரசு மருத்துவமனை எப்படி உள்ளது என்று. பயங்கர பாதுகாப்பு உள்ளது
@kumarann4569
@kumarann4569 24 күн бұрын
இந்தியாவில் பணமும் அதிகாரமும் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் .....மக்களின் ஆதரவோடும் செய்யலாம்
@pmk1954
@pmk1954 25 күн бұрын
முக்கியமான விஷயம் வாழ்க்கையை நன்னெறி படுத்துவதே மதம் மற்றும் கடவுள் நம்பிக்கை... இவற்றில் சரியான புரிதல் இல்லாமல் மேற்கொள்ளும் வாழ்க்கை நெறி தறிகெட்டதாகவே இருக்கும்....
@Kalugoo
@Kalugoo 25 күн бұрын
Modi was silent on Hathras, Manipur, the Wrestlers, Kathua, Bilkis Bano, Prajwal Revanna...
@rafiqmohamed7242
@rafiqmohamed7242 25 күн бұрын
சிறப்பு IAS சார்
@stephenseerangan8149
@stephenseerangan8149 24 күн бұрын
சஞ்சய் ராய் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லுகிறவர்கள் அவனுக்கு ஏன் மருத்துவ மனையில் போலீஸ் நண்பனாகவும் மீடியாற்றாக செயல்படும் அளவுக்கு உள்ள பின்னனி என்ன? மருத்துவ கல்லூரி முதல்வருக்கும் உள்ள தொடர்பு என்ன?
@hayman7441
@hayman7441 25 күн бұрын
😂😂😂 IAS sir. Dare to blame Mamta Banaji
@pandeeswari2242
@pandeeswari2242 24 күн бұрын
சட்டங்கள் இருக்கு ஆனால் இருக்காது.இந்தியாவில் நீதிமன்றங்கள் இருக்கு ஆனால் இருக்காது.
@nagendranpaskaran8179
@nagendranpaskaran8179 25 күн бұрын
முதுகேலும்பு இல்லாத அராசங்கம் இது வேறா உங்களுக்கு ஒரு விவாதம்
@SenthilKumar-iq7ru
@SenthilKumar-iq7ru 25 күн бұрын
கம்யூனிஸ்ட் டாக்டருக்கு இங்கு என்ன வேலை?
@visuk6905
@visuk6905 25 күн бұрын
மனிதாபிமானமுள்ள எவரும் பங்கேற்க்கலாம் BJP யும் சேர்த்து
@rajeshraman8509
@rajeshraman8509 25 күн бұрын
6:10 you spoke very well till now, but the moment when you told ONDRIYA ARASU, the cat is out of the bag. For all these shameless kothadimai scumbags, can anyone tell me when did this word was coined ❓Not even The late Dakshinamoorthy alias Kattumaram alias Karunanidhi the great MUTHAMIZH arivu kettavan spoke of this word
@robbinsview
@robbinsview 25 күн бұрын
21:30 இந்திய சட்டத்தில் ஓட்டைகள் மட்டுமல்ல சாட்டைகளும் இருக்கின்றன!! தங்கள் கருத்திற்கு நன்றி திரு. பாலச்சந்திரன் ஐயா அவர்களே.
@suja611
@suja611 23 күн бұрын
Vanthudu ...avunna group talk no solution...
@sasali3744
@sasali3744 25 күн бұрын
இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர் என்றாலும் அவர்கள் இந்தப் பதவியில் இருந்தாலும் இத்தனை பேரையும் தூக்கிலிட வேண்டும்.. அப்படி செய்தாலே ஒழிய இது போன்ற குற்றங்களை நாம் நிறுத்தவே முடியாது..
@ramasamyarumugam7101
@ramasamyarumugam7101 25 күн бұрын
Wine shop அரசு ஏற்று நடடத்துவது போல் , விபசாரா விடுதியை அரசு நடத்தவேண்டும்,
@RajkumarS-rg5ll
@RajkumarS-rg5ll 25 күн бұрын
There is a lot of reason: In the Medical college, Always doctors (lectures) are harassing sexually Medical student. Most of the medical student are not opening their mouth. In the government Hospitals, Doctors are Harassing Patients wife, if Patients wife beauty, doctors never leaves. The attenders, harassing sexually Patients wife, the attenders calls patients wife labs, toilets, any safety area, if the patient wife refuse, they will not get proper medical assistants. The illegal affair, male doctors and female doctors, doctor and nurse, doctors and attenders. Too much of sexual intercourse. Even though it is the common in hospitals, Indian civilians never get become Pullan devi
@user-qe2yy7sf2f
@user-qe2yy7sf2f 25 күн бұрын
Revannava enma kandikkale, raji? Adutha katchi mela pali podradhu mattum seyve, enma raji! 😊
@hayman7441
@hayman7441 25 күн бұрын
No one blame Mamta😂😂😂😂 because INDI Alliance
@user-qe2yy7sf2f
@user-qe2yy7sf2f 25 күн бұрын
Enma, doctrukku vankodumai nadandha poraduvom! Anal muslimkal, vilimbunilai penkalukku nadandha kandukka mattom,, apdithane raji! 😊
@user-qe2yy7sf2f
@user-qe2yy7sf2f 25 күн бұрын
Bisboosa sing kurithu bjo uruppinarkal, bjp mpkkal ennamma raji kandicheenga? 😊
@user-qe2yy7sf2f
@user-qe2yy7sf2f 25 күн бұрын
Bilki banu poliyal kutravalikalai bjp state, onriya govt viduthalai pannadhu enma, raji? 😊
@user-pg1to3px6v
@user-pg1to3px6v 25 күн бұрын
Digital india 🇮🇳
@srmadab
@srmadab 25 күн бұрын
Enna comedy ithu! UP la nadantha BJP karanam..rahul nerla poi galatta seivan! West bangal la nadantha lum BJP karanamam! Enna comedy ithu! Police ellam manila arasu than. Enda loosu rama subramaniya!
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 28 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,1 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 28 МЛН