Sollathigaram | பிரதமர் கடவுள் தான் பூமிக்கு அனுப்புனாருன்னு.. - Alim Albuhari | PM Modi Speech BJP

  Рет қаралды 32,403

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Sollathigaram | பிரதமர் கடவுள் தான் பூமிக்கு அனுப்புனாருன்னு.. - Alim Albuhari | PM Modi Speech BJP
#bjp #pmmodi #sollathigaram #News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 VANAKKAM TAMIL NADU / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 77
@ananda9736
@ananda9736 4 ай бұрын
இப்படியேல்லாம் சொல்லிதான் அப்போ இருந்த மக்களை ஏமாத்தி இராமன் கடவுளாயிருப்பான்னு நினைக்கிறேன்😂😂😂
@1947prince
@1947prince 4 ай бұрын
இந்து, முகமதியர், கிருத்தவர் ஆகிய அனைவருக்கும் கடவுள் ஒருவர் தானே.
@sheikbadusha2762
@sheikbadusha2762 4 ай бұрын
கடவுளால் அனுப்பப்படவர் இ‌ல்லை. ஒதுக்கபட்டவர்
@mohamadali4172
@mohamadali4172 4 ай бұрын
கார்த்திகை செல்வன், உங்கள் கேள்விகளுக்கு, மற்றவர்கள் முழுமையாக பதிலளித்த பிறகு, அடுத்த கேள்வியை கேளுங்கள். இடைமறித்து, மற்றவர்கள் முழுமையாக பதிலளிக்க விடாமல் திசைதிருப்பி அடுத்த கேள்வியை கேட்பது நாகரீகம் அல்ல.
@c.stephendhanakumar3283
@c.stephendhanakumar3283 4 ай бұрын
Nowadays he is doing as routine. His ??? also something strange.
@malinivaradarajan7030
@malinivaradarajan7030 4 ай бұрын
கார்திகை செல்வன அவர்களின் குறிக்கீடு அதிகமாக உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் விருந்தினர் பேசும்போது. இதை தவிர்பது நல்லது. அவர் பேச முயற்ச்சிப்பதை தடுக்க முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்
@muralisriramulu5294
@muralisriramulu5294 4 ай бұрын
100% உண்மை.ஏன் இப்படி மாறினார் என்பது தெரியவில்லை.வேலை நிலைக்க வேண்டும் என்ற சிந்தனையோ.
@nagarajant8666
@nagarajant8666 4 ай бұрын
நாட்டில வெயில் ரொம்ப ஜாஸ்தி ஆகிட்டிருக்கு.....
@SrinivasanShanmugam-mi3it
@SrinivasanShanmugam-mi3it 4 ай бұрын
இவனெல்லாம் ஒரு பிரதமர்.நல்லவேளை இவன் தாய் இறந்து விட்டார்.இந்த மாதிரி ஒரு புறம்போக்கு மகனை பெற்றதற்கு கண்டிப்பாக அந்த தாய்க்கு நரகம் தான் கிடைத்து இருக்கும்😂
@ammusidhu4797
@ammusidhu4797 4 ай бұрын
அப்டின்னா நேர வானத்தில் இருந்த விழுந்தா....ர
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 4 ай бұрын
எந்த கடவுள் அனுப்பினான் என்று சொல்லப்பா அவனிடம் கொஞ்சம் பேசவேண்டும். இப்படி ஒரு லூசை அனுப்பலாமா உன் பேரைக் கெடுப்பானே என்று அவனிடம் கேட்கவேண்டும்.
@rangasamyravi7449
@rangasamyravi7449 4 ай бұрын
மோடிக்கு அப்பா யார் தயவுசெய்து சொல்லவும்
@r-porurthambi
@r-porurthambi 4 ай бұрын
ஒருவேளை 👽 ALIEN ஆ.. செவ்வாய் கிரகத்திலிருந்து விலந்துட்டரா😅😅
@manthirammaheswaran1870
@manthirammaheswaran1870 4 ай бұрын
பெரியார் சொன்னது தப்பில்லை,'கடவுள் இல்லை என்று!, இது போன்று கடவுளின் அவதாரம் நான் என சொல்லும் பிரதமரால்...
@thangaiyanraju7955
@thangaiyanraju7955 4 ай бұрын
நெறியாளர் கொஞ்சம் கேள்விகளின் நீளத்தை குறைத்தும்; பதிலே தெரியாத தரமுடியாத சில அறைகுறைகளுக்கும் அரிய சத்தங்களுக்கு இடம் கொடுப்பதை தவிர்த்தலே நல்ல சொல்லதிகாரமாயிருக்கும்.
@ramachandran8630
@ramachandran8630 4 ай бұрын
உடான்ஸ் மன்னன்
@israelisravehlan3355
@israelisravehlan3355 4 ай бұрын
நெறியாளர் சில கேள்விகள் கேட்ப்பது தலை சுற்றுகிறது?
@k.r.suresh7048
@k.r.suresh7048 4 ай бұрын
அடுத்த PM இவர்தான் என்றுதான் சொல்லாத போது காங்கிரஸின் நரசிம்மராவ் , மன்மோஹன் சிங் PM ஆனது போல் யார் வேண்டுமானாலும் PM ஆக வாய்ப்பு காங்கிரஸில் உள்ளது.
@R.M.PRINTSOLUTIONS-cy7ls
@R.M.PRINTSOLUTIONS-cy7ls 4 ай бұрын
சாவி ராஜலெட்சுமி கையில இருக்கா
@sunrise4224
@sunrise4224 4 ай бұрын
மன நோயின் அறிகுறிகள்....
@chandrasekarann4379
@chandrasekarann4379 4 ай бұрын
Only the organiser is talking frequently, disturbing the flow of speeches. Whenever it goes against his views he disturbed the speeches.
@emjay7494
@emjay7494 4 ай бұрын
Lunatic!!!
@elangovanelangovan4269
@elangovanelangovan4269 4 ай бұрын
விவாதமேடைதேவையில்லை வாயில்வந்ததை எல்லாம்ஒருவன்பேசுவான் ஒருமனிதனாக மதித்து விவாதம்பேசும்போது நல்லதல்ல
@usevetyherayrams
@usevetyherayrams 4 ай бұрын
மோடிக்கு அம்மா அப்பா யாரு என்று சொல்லுங்கள்
@Elsi31-pd7ib
@Elsi31-pd7ib 4 ай бұрын
Is pm mentally stable
@yezdikdamo9613
@yezdikdamo9613 4 ай бұрын
No
@saadsafa9650
@saadsafa9650 4 ай бұрын
❤🎉
@pattupattu5133
@pattupattu5133 4 ай бұрын
How you get this energy to work so much
@Umaseetharaman-fk9ck
@Umaseetharaman-fk9ck 4 ай бұрын
This rajalakshmi seems loose talking
@shaikmohamed-u4h
@shaikmohamed-u4h 4 ай бұрын
இந்த அம்மா வந்து அதிகமான மெச்சூரிட்டி இல்லாத மாதிரி தெரியுது
@rahmanrahman-bq7st
@rahmanrahman-bq7st 4 ай бұрын
Fraude bjp fraude modi 🤬🤬🤬
@Umaseetharaman-fk9ck
@Umaseetharaman-fk9ck 4 ай бұрын
Pm photo already shivaji had this costume
@XevierM
@XevierM 4 ай бұрын
பதவி சுகம் இப்படி பேச வைக்கிறது
@microismail6348
@microismail6348 4 ай бұрын
தாய்க்கிழவி நீ ரொம்ப பேசுற மூச்சு நின்னு போயிடும்
@Vmpalanivmpalani
@Vmpalanivmpalani 4 ай бұрын
அவதரப்ருஷன் மடாதிபதி அகலம்
@pattupattu5133
@pattupattu5133 4 ай бұрын
Congress who is your PM face?? How will you appoint cabinet
@mariadassarokiasamy9336
@mariadassarokiasamy9336 4 ай бұрын
கடவுள் அனுப்பினார் கடவுள் அழைத்துக் கொண்டார்.
@nagarajanp4782
@nagarajanp4782 4 ай бұрын
டெல்லி குமாரு பயந்து விட்டான் 😊😊😊😊
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 4 ай бұрын
Agent😅😅😅😅😅😅😅😅😅
@jayakumard2280
@jayakumard2280 4 ай бұрын
Enna. Actingya kediku
@danielmanikandan8719
@danielmanikandan8719 4 ай бұрын
இதுக்கு தான் சொல்லுவாங்க ஊர் சுத்தாத மூளை காசிஞ்சு வெளிய வந்துரும் னு கேட்டாரா மோதி
@AkbarAli-op7vo
@AkbarAli-op7vo 4 ай бұрын
No biological father for Jesus and no father ,mother for Adam Eve. All humans are mortal with birth and death. A human can reach Paramathmas Paradise only by his good deeds to all without difference.
@manthirammaheswaran1870
@manthirammaheswaran1870 4 ай бұрын
படிக்காத பிரதமர், முட்டாள்தனமான ஒரு பிரதமர். இது வரை இப்படி ஒரு பிரதமரை பார்க்கவில்லை. A specimen P. M.
@rameshprasanya5678
@rameshprasanya5678 4 ай бұрын
கடவுள் ஊம்ப சொல்கிறார்
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 4 ай бұрын
Bukari kadai mooda pattathu ?
@ChandiranRamar
@ChandiranRamar 4 ай бұрын
Kashtapadumpothugatavulvaruvaranalperumvelamvarumpothuthuuthuvaranka😮
@abdulsamathr1980
@abdulsamathr1980 4 ай бұрын
Why. You. Keep. On. Harping. On. This. Sir. That. TOO. As. You. Media. Not. Touching. The. Rulers...
@markkandanlakshmanan6284
@markkandanlakshmanan6284 4 ай бұрын
Endha parrpanathi endha kelvikkum neradiyaga reply panna mattal, rss kumbalin style idhu.
@abulhasan-ue6lr
@abulhasan-ue6lr 4 ай бұрын
க டாவுல் 😂😂😂😂😂😂
@sureshkumar-kd1yt
@sureshkumar-kd1yt 4 ай бұрын
இந்த நூற்றாண்டின் சிறந்த பைத்தியமா கேடி ஜி
@ranganathanannamalai7064
@ranganathanannamalai7064 4 ай бұрын
Became mad Bluffer
@antonyirwinraj4469
@antonyirwinraj4469 4 ай бұрын
1.India's PM Modi lost the title & sanctity of the PM's portfolio. Instead he may be nicknamed as listed below:- PM =Pessimistic Minded person.Such a man used to talk arrogantly with many unparliamentary words. 2.The one who performs Yoga daily, won't be rude in his speeches.Instead, namesake as a stunt he used to demonstrate Yoga on every year 21-st June, for publicity through various Social media. 3.The one who came from heaven directly to the 🌎, never indulge in atrocities. Then, how could Modi boast & declare himself that he is a God from heaven? 4.Nowadays, citizens in other parts of India also are abiding the Kurals: 548, 553 to 556, 563 & 564 against the BJP 's PM-Modi, which indicates the end of his regime. 5.The PM-Modi exalted himself. All those who exalted themselves would be humbled & all those who humbled themselves would be exalted. Refer to the Holy Gospel (New Testament)St.Luke 18:14; in this regard. 6.The Head weight persons (Modi & his associates) in the BJP, would ruin on their own as explained in BG-18 : 58; (Bhagvad Geeta)!!!
@cheersonsamuel2446
@cheersonsamuel2446 4 ай бұрын
Fake certificate
@chandranmariappan6795
@chandranmariappan6795 4 ай бұрын
Jeishree modiji namaha. Inime ella kovilkalillum, Modi silai vaithu vidungal. Athu than nattukku nallthu. One god one nation
@manimaran4933
@manimaran4933 4 ай бұрын
Bjp சொல்லும் வார்த்தையை நம்ப நாட்டு மக்கள் முட்டாள்கள் இல்லை.
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 58 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 79 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 44 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 58 МЛН