ஐ - என்னோடு நீ இருந்தால் தமிழ் லிரிக் | ஏ.ஆர். ரஹ்மான் | விக்ரம்

  Рет қаралды 13,485,505

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

Күн бұрын

Пікірлер: 947
@dharshinisivan9230
@dharshinisivan9230 Жыл бұрын
என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாது என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே😢😢😢😢
@drmeeran6607
@drmeeran6607 Ай бұрын
😊
@jpsworld5155
@jpsworld5155 Ай бұрын
Yeah best lines❤
@johnebenezer3169
@johnebenezer3169 4 жыл бұрын
என்ன ஒரு அருமையான ராகம் இன்னும் கொஞ்சமும் காப்பி அடிக்காமல் சொந்த ராகம் கொடுத்து பலமுறை கேட்க தூண்டும் அது ரகுமான் இசை
@mariaxavier1437
@mariaxavier1437 4 жыл бұрын
That's why he is legend 😉
@k.skarthick7887
@k.skarthick7887 3 жыл бұрын
Hm
@saisivamsuri
@saisivamsuri Жыл бұрын
என்னை நான் யாரென்று,சொன்னாலும் புரியாது என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாது😞😞😞
@tanishladdu464
@tanishladdu464 7 ай бұрын
Sww¹11
@KaniKani-kd6kx
@KaniKani-kd6kx 6 ай бұрын
😢😢😢
@queen_illadha_king_uh
@queen_illadha_king_uh Жыл бұрын
10000 Thousand times hearing Completed... All time fav song ❤🥀🥺2023...
@sarsmusic9105
@sarsmusic9105 Жыл бұрын
Really have you crossed listening this song that much times?
@mohammedramsan4128
@mohammedramsan4128 10 ай бұрын
Yes
@rameshkumarramesh1156
@rameshkumarramesh1156 8 ай бұрын
Some nanum more than 1000 time hearing this song this song is my life I Daly ask this song
@queen_illadha_king_uh
@queen_illadha_king_uh 8 ай бұрын
@@sarsmusic9105 yes daily routine for this song 🎵 my ringtone alarm tone everything this song only⚘️💓🫀
@Suhail12377
@Suhail12377 6 ай бұрын
athuku ipo enna award kuduka mudiuma
@AnSaRi-343
@AnSaRi-343 5 жыл бұрын
காற்றை தரும் காடுகளே வேண்டாம் ஓ தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம் நான் உன்ன உறங்கவே பூமி வேண்டாம் தேவை எதுவும் தேவை இல்லை தேவை எல்லாம் தேவதையே என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் என்னை நான் யார் என்று சொன்னாலும் புரியாது என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாது நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே நீ இல்லா உலகத்தில் நான் வாழ்க மாட்டேனே என்னோடு நீ இருந்தால் உண்மை காதல் யார் என்றால் உன்னை என்னை சொல்வேனே நீயும் நானும் பொய் என்றால் காதலை தேடி கொல்வேனே கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே தேங்காய் குள்ளே நீர் போல நெஞ்சில் தேக்கி வைப்பேனே வத்திகுச்சி காம்பில் ரோஜா பூக்குமா? பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்குமா? முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன் குழந்தை அருகே குரங்காய் பயந்தேன் என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் உயிரோடு நான் இருப்பேன் என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே என்னோடு நீ இருந்தால்
@ifyouarebadiamyourdad1470
@ifyouarebadiamyourdad1470 4 жыл бұрын
மறக்க முடியவில்லை உன்னை உணர்வகாவும் என் உயிராகவும்
@t.thirudina7924
@t.thirudina7924 4 жыл бұрын
Hii
@parameswaran8406
@parameswaran8406 4 жыл бұрын
உமது பாட்டில் பிழை இருக்கிறது 😁😂
@venukarthik1683
@venukarthik1683 4 жыл бұрын
Superb bro
@e.vellankkaniebenezer6157
@e.vellankkaniebenezer6157 4 жыл бұрын
@@parameswaran8406 enna thappu
@mrvegetable2194
@mrvegetable2194 Жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த பாடல் ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு சொல்லுங்க...
@josephantony4633
@josephantony4633 Жыл бұрын
Enaku
@anu3008
@anu3008 Жыл бұрын
Sorry in 2023
@thrilokh3765
@thrilokh3765 Жыл бұрын
😔
@vibe_it_alone
@vibe_it_alone Жыл бұрын
@@anu3008 cringe bro 😮‍💨
@amrfrchannel9159
@amrfrchannel9159 Жыл бұрын
🙋
@anupehansa
@anupehansa Жыл бұрын
என்னை நான் யார் என்று சொன்னாலும் புரியாது என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாது நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே நீ இல்லா உலகத்தில் நான் வாழ்க மாட்டேனே என்னோடு நீ இருந்தால் 🙂🥺❤{ /)i\_ }
@KaniKani-kd6kx
@KaniKani-kd6kx 6 ай бұрын
😢😢😢
@AjithKumar-uc8tn
@AjithKumar-uc8tn Жыл бұрын
Ne kketa ulagathe naan vagi tharuvene.. 🌍🥺 My fav line......❤😩😊
@seriesfriends_
@seriesfriends_ Жыл бұрын
உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே நீயும் நானும் பொய் என்றால் காதலை தேடி கொல்வேனே கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே தேங்காய்க்குள்ளே நீர் போல நெஞ்சில் தேக்கி வைப்பேனே ❤❤❤
@ennenjilkudiyirukkum1623
@ennenjilkudiyirukkum1623 Жыл бұрын
என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியதே....❤️💫 என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே.... 🌹💞 Any one side lover's here 💔 can imagine the lines with your love life 💝🎶
@surya-mb3og
@surya-mb3og Жыл бұрын
🥲🥲🥲தன் காதலி ஒரு தலை காதலாக இருப்பது அறிந்ததும் நாம் கேட்கும் முதல் பாடல் (உன்மை காதல் யார் என்றால்) 💔💔💔
@ForeverAvillan
@ForeverAvillan 10 ай бұрын
Same❤❤
@Sathiyalingam2003
@Sathiyalingam2003 Жыл бұрын
ஆண் : காற்றை தரும் காடுகளே வேண்டாம் ஓ தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம் நான் உண்ண உறங்கவே பூமி வேண்டாம் தேவை எதுவும் தேவையில்லை தேவை எல்லாம் தேவதையே ஆண் : { என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் } (3) ஆண் : என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே என்னோடு நீ இருந்தால் ஆண் : உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே நீயும் நானும் பொய் என்றால் காதலை தேடி கொல்வேனே கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே தேங்காய்க்குள்ளே நீர் போல நெஞ்சில் தேக்கி வைப்பேனே பெண் : வத்திகுச்சி காம்பில் ரோஜா பூக்குமா பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்குமா முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன் குழந்தை அருகே குரங்காய் பயந்தேன் ஆண் : என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் உயிரோடு நான் இருப்பேன் ஆண் : { என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் } (2) ஆண் : நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே என்னோடு நீ இருந்தால்
@aparnas-hh1fb
@aparnas-hh1fb Жыл бұрын
"Nee kettal ulagathe Naan vaangi tharuvene". Most fav lines in this song...just felt it from inside❤️💙😣
@armp4
@armp4 Жыл бұрын
Nee illa ullakathil njn vaazhka mataane🙂
@vijaytamil743
@vijaytamil743 Жыл бұрын
​@@armp4exm❤
@nijimanijima8381
@nijimanijima8381 Жыл бұрын
Same ....fav line 🥺💖
@sirajs4793
@sirajs4793 Жыл бұрын
​@@armp4😢😢😢😢
@DangerMari-e9v
@DangerMari-e9v Жыл бұрын
😂😂😂
@barkavi3043
@barkavi3043 Жыл бұрын
நீ கேட்டல் உலகத்தை நான் வாங்கி தருவேன் நீ இல்ல உலகத்தில் நான் வுழ மாட்டேன்.
@deshikaroobby5444
@deshikaroobby5444 4 жыл бұрын
Nee ketta ulagathai naa vangi taruvene nee illa ulagathil naan vazha maten ne 🌹🌹🍁😍
@mohamedasrif5725
@mohamedasrif5725 2 жыл бұрын
Ennodu nee irunthal 🖤🖤👑🌹
@dr._.bobby_rider9113
@dr._.bobby_rider9113 Жыл бұрын
❤️❤️❤️
@dr._.bobby_rider9113
@dr._.bobby_rider9113 Жыл бұрын
@ajithismthalamass
@shinsathi0791
@shinsathi0791 Жыл бұрын
Amava🤣🤣
@Fearles46
@Fearles46 Жыл бұрын
❤️❤️❤️
@user-pg2yg9qc2h
@user-pg2yg9qc2h 7 ай бұрын
Yarru keklam intha pattu pudikkm na like Pannu nga😢😢😢💔💔💔💔💔💔
@senthurmurugan3360
@senthurmurugan3360 Жыл бұрын
En kadhal nee entru yarukum theriyathey ...☹️☹️😒
@parameshc282
@parameshc282 4 жыл бұрын
Onmai Kadal♥️ yar endral onnai ennai sluvene 💘 Neeyum nanum 💞poieee endral ♥️kadalai Thedi kolvene💔
@jamshimk6801
@jamshimk6801 3 жыл бұрын
Wow
@kamalis2614
@kamalis2614 9 ай бұрын
2024la um intha song kekkuravanga like pannunga😢
@kishoremax8030
@kishoremax8030 4 ай бұрын
Ya
@Mr_white_wolf46
@Mr_white_wolf46 2 ай бұрын
Naan daily kekkuren brw 2 yr ha 😂
@riththikariththika0977
@riththikariththika0977 9 ай бұрын
என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே it's true😢
@barkavi4574
@barkavi4574 Жыл бұрын
செம்ம பாடல் வரிகள்....... அதுவும் என்னோடு நீ இருந்தால் அதை கேட்கும் மோது செம்ம feel....!!!!
@rscreative55
@rscreative55 Жыл бұрын
Yeah
@LakshmiPriya-m9u
@LakshmiPriya-m9u Ай бұрын
வேறு எந்த கிரகத்திலும் நம்ம தமிழை போல் மொழியே இல்லயமே🔥ARR showed his love for Tamizh❤
@secureworldcctvsystems1476
@secureworldcctvsystems1476 Жыл бұрын
உண்மை காதல் யாதென்றால் உன்னை என்னை சொல்வேனே,நீயும் நானும் பொய் என்றால் காதலை தேடி கொல்வேனே
@sneha-hp6eo
@sneha-hp6eo 2 жыл бұрын
Oohh..ennai naan yaarentru sonnalum puriyathe...en kaadhal nee entru yaarukum theriyathe....😍❤
@vishnukumbidi3106
@vishnukumbidi3106 4 жыл бұрын
മലയാളീസ് ഉണ്ടോ 🙄uff poli sanam
@itsmeayisha6537
@itsmeayisha6537 10 ай бұрын
Ponne illand😊
@Haseenajaleel-t1l
@Haseenajaleel-t1l 8 ай бұрын
🙋
@VBLove-ib4vf
@VBLove-ib4vf 8 ай бұрын
Ennai Naan Yaarendru Sonnaalum Puriyaathey En Kaadhal Neeyendru Yaarukkum Theriyaathey❤❤❤
@BasheerBasheer-g1x
@BasheerBasheer-g1x Жыл бұрын
Unmai kadhal yar endral unnai ennai solvene most addicted this line ❤😢❤
@srisrinivas7056
@srisrinivas7056 3 жыл бұрын
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
@ThenishaDhevashri
@ThenishaDhevashri Жыл бұрын
Indha songs la vara lines kekkum podhullam ennaium ariyama aludhutuven.... So..so..so...so.... heart touching song❤❤❤❤
@Manikandan-kz3iv
@Manikandan-kz3iv 6 ай бұрын
😘😊
@nitheshs2189
@nitheshs2189 Жыл бұрын
2023 still it's my favourite song ❤️
@jjesuraj4246
@jjesuraj4246 3 жыл бұрын
💞Heart melting song 🎶💞 ❤sid sriram voice...❤ Mesmerizing... 😍
@stellastella2453
@stellastella2453 7 ай бұрын
எனக்கும். பிடிக்கும்😢
@aravind7007
@aravind7007 Жыл бұрын
தேவை எதுவும் தேவையில்லை தேவை எல்லாம் தேவதையே..
@balajinj3014
@balajinj3014 5 жыл бұрын
சிறப்பு இது போல் இனி எல்லாம் எதிர்பார்த்தபடி உங்களுடன் நான்
@aadhisrivathsan9204
@aadhisrivathsan9204 5 жыл бұрын
Thamizhin perumai .....Ithuku thaan ya wait pannom
@MohammadShiva-ml9hw
@MohammadShiva-ml9hw 10 ай бұрын
யாரெல்லாம் 2024 கேட்கிறிர்கள்❤❤❤❤❤
@Maryandrea30
@Maryandrea30 6 ай бұрын
❤❤Me too
@Ammuschannel-m6m
@Ammuschannel-m6m 6 ай бұрын
Me too dear
@GTpraveen
@GTpraveen 6 ай бұрын
Nan 😅
@azee_bro
@azee_bro 5 ай бұрын
o
@silojansilojan-jp6oq
@silojansilojan-jp6oq 5 ай бұрын
Me 😊
@muralimuralistyel1900
@muralimuralistyel1900 4 жыл бұрын
Yennodu ni erunthal uirodu nan eruppen 😌
@KumaranBR-l5u
@KumaranBR-l5u 8 ай бұрын
2024 இல் இந்த பாட்ட யாரெல்லம் ❤❤ கேக்குறீங்க❤❤
@aathiaathi8302
@aathiaathi8302 7 ай бұрын
❤❤❤
@rashikarashika2487
@rashikarashika2487 6 ай бұрын
Naa pakain ❤❤❤
@GayathriR-t6b
@GayathriR-t6b 19 күн бұрын
Me❤❤❤❤❤❤❤❤❤
@chuttipedia2635
@chuttipedia2635 14 күн бұрын
❤❤❤
@marshallmarsh905
@marshallmarsh905 4 жыл бұрын
3.15 to 3.37 what a Lyrics and ARR magic😍😍😍
@hih273
@hih273 11 ай бұрын
Male : Kaatrai tharum kaadugalae vendam Oh thaneer tharum kadalgal vendam Naan unna urangavaeeee.. boomi vendam Thevai Ethuvum Thevai Illai Thevai ellam devathaiyae Male : {Ennodu nee irundhal Uyirodu naan irupen Ennodu nee irundhal Uyirodu naan irupen}(3) Male : Ennai naan yaarendru sonnaalum puriyaathae En kaadhal nee endru yaarukkum theriyaathae Nee ketaal ulagathai naan vaangi tharuvenae Nee illa ulagathil naan vaazha maatenae Ennodu nee irundhal.. Male : Unmai kaadhal yaarendral Unnai ennai solvenae Neeyum naanum poi endraal Kadhalai thedi kolvenae Koonthal meesai ondraaga oosi noolil thaipenae Thengai kulle neer pola Nenjil thekki vaipenae Female : Vathikuchi kaambil roja pookuma Poonai thenai ketaal pookal yerkumaa? Mudhalai kulathil malaraai malarnthen Kuzhanthai arugae kurangaai bayanthen Male : Ennodu nee irundhal Uyirodu naan irupen Ennodu nee irundhal Uyirodu naan irupen Ennodu nee irundhal Uyirodu naan irupen Uyirodu naan irupennnnnnnn… Male : {Ennodu nee irundhal Uyirodu naan irupen Ennodu nee irundhal Uyirodu naan irupen}(2) Male : Nee illa ulagathil naan vaazha maatenae Ennodu nee irundhal.. tamil chat room Other Songs from I Album Aila Aila Song Lyrics Aila Aila Song Lyrics Ennodu Nee Irundhaal (Reprise) Song Lyrics Ennodu Nee Irundhaal (Reprise) Song Lyrics Ladio Song Lyrics Ladio Song Lyrics Merasalaayiten Song Lyrics Merasalaayiten Song Lyrics Pookkalae Sattru Oyivedungal Song Lyrics Pookkalae Sattru Oyivedungal Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT pa pa paa paa pa Pa Pa Pappa Song Lyrics Kanni Ponnu Pongal Kanni Ponnu Pongal Song Lyrics Kuluradikuthu Kuluradikuthu Kuluradikuthu Song Lyrics Kadavul Thoongavillai Kadavul Thoongavillai Song Lyrics 413788-vishal-catherine-tresa-in-kathakali-movie-4 Azghaee nee Lyrics Ooty Kuliru Ooty Kuliru Song Lyrics thaarumaru Tharumaaru Song Lyrics Rettai Kathire Rettai Kathire Song Lyrics Poongkodiye Kai Veesu Poongkodiye Kai Veesu Song Lyrics enna nenaithu jp Enna Ninaithu Ennai Song Lyrics footer logo image contains tamil2lyrics text on it © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact
@ronaldo9955
@ronaldo9955 Жыл бұрын
இத பாட்டு பிரிந்த என் சத்யாவுக்காக miss you Sathya
@yuvaranirani8548
@yuvaranirani8548 4 жыл бұрын
Ennodu nee irunthal uyirodu naan irupen 😘😘😘😥😥
@muthurangan7169
@muthurangan7169 2 жыл бұрын
🥰
@mirackleminutes
@mirackleminutes Жыл бұрын
2020,2021,2022,2023.......untill my death ..one and only favourite song 🥺
@PaviSalsa
@PaviSalsa 6 ай бұрын
அன்பு என்பது எதையும் எதிர்பாராமல் கிடைப்பது.....❤😊
@danushlovesmusic
@danushlovesmusic 5 жыл бұрын
Soulful.🤩
@venkatesanmanikanth8950
@venkatesanmanikanth8950 4 жыл бұрын
Sss I am fan of him
@shanmugapriya7054
@shanmugapriya7054 2 жыл бұрын
Yes
@kalpanadevakumar-rs5xt
@kalpanadevakumar-rs5xt Жыл бұрын
Love failure vae illama iruthalum itha padal kekum pothu azhuvuren yen theriyala i watched this song 50 times don't skip make me sad ini mel na itha song pakala pa enaku itha song ketale atha day full azhuluvuren Good bye for this song
@kanmani3843
@kanmani3843 3 жыл бұрын
Vera level love song ennakku romba romba romba romba romba romba romba pudikkum ❤️❤️❤️
@arulmani5855
@arulmani5855 21 күн бұрын
En kadhal nee endru yaarukkum theriyathey 😢😔
@KJVMCREATIONS305
@KJVMCREATIONS305 Жыл бұрын
3:15 Nikitha's Ringtone (Love Today) 🔥💯❤😍🥳
@majaafire1000
@majaafire1000 Жыл бұрын
😂😂
@Uchihasaran-e5o
@Uchihasaran-e5o Жыл бұрын
😆
@SurendraBhosale-lz3ln
@SurendraBhosale-lz3ln 7 ай бұрын
Best song ever
@MrAbusalik
@MrAbusalik 2 жыл бұрын
நீ கேட்டா உலகத்தை நான் வாங்கி தருவேன்
@vvaanuvanathi9029
@vvaanuvanathi9029 4 жыл бұрын
Ennodu ni irunthal uyirodu nan iruppen😔😔😔😔😔😔
@shivachannel6812
@shivachannel6812 4 жыл бұрын
Enna oru arumai yana oru feeling. Arumai yana varigal
@Ssv39
@Ssv39 11 күн бұрын
Telugu people not understanding tamil but listening daily ❤🎉....some favourite Tamil songs....😊How many telugu people listening 🎧...
@adrielrebello6581
@adrielrebello6581 2 жыл бұрын
Can't listen to this without a tear shed 🙏...Vera level music Sid Sriram 🔥
@sitrasivasitra4470
@sitrasivasitra4470 Жыл бұрын
True bro
@ranjani_ramya_official9036
@ranjani_ramya_official9036 Жыл бұрын
@@sitrasivasitra4470 zac's
@annamalai.g8078
@annamalai.g8078 Жыл бұрын
Mama ku pudikum😘
@myogesh27
@myogesh27 Жыл бұрын
1000 thadava keta kuda salikama ennum paka thonun pattu ✨✨✨💫💫🎧🎵🎶🎼
@AmudhaD-s6e
@AmudhaD-s6e Жыл бұрын
உண்மைக்காதல். யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே. நீயும் நானும் பொய் என்றால். காதலை தேடி.கொல்வேனே...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ wow...super
@pboy5869
@pboy5869 7 ай бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super 💯💯💯💯💯💯💯💯💯💯💯
@pboy5869
@pboy5869 6 ай бұрын
💯💯💯💯💯💯💯💯🫂🫂🫂🫂❣️❣️❣️😭😭😭😭😭🥰🥰🥰😞😞😞😞😞😞💖💖💖💖💖💖💖💔💔💔💔💔💔💔💔🥀🥀🥀🥀🥀🥀😰😰😰😰😰😰😰
@DhivyaTamil.lifememories
@DhivyaTamil.lifememories 7 ай бұрын
Definitely Our god also love this song🙏🫀
@dhanamdhanam821
@dhanamdhanam821 2 жыл бұрын
Super song romba pidicha song
@lightspeedtiger7136
@lightspeedtiger7136 3 жыл бұрын
00:55 starting bgm with spark 🔥 very super 🙌
@SSudharsanChemistryB
@SSudharsanChemistryB Жыл бұрын
🫂என்னோடு நீ 🧚 இருந்தால் உயிரோடு❤️ நான் இருப்பேன்💯🥺
@bisendrishya5190
@bisendrishya5190 Жыл бұрын
Sid Sriram🤍 Masterpieces must be underrated 🖤
@shanmugasundaramm8202
@shanmugasundaramm8202 Жыл бұрын
Happie ya irunthalum sad ya irunthalum I like this
@muthulakshmi530
@muthulakshmi530 4 жыл бұрын
SID SRIRAM is singing this in feeling
@lokeshr-1813
@lokeshr-1813 2 ай бұрын
The Arr magic ✨
@rkpandiyancreation2123
@rkpandiyancreation2123 Жыл бұрын
My favourite songs 😻😻😻
@kishorerohit5016
@kishorerohit5016 Жыл бұрын
My fav song ❤❤❤ true lover mattum puriyum ore song.....❤❤❤😢
@sureshmsk9969
@sureshmsk9969 5 жыл бұрын
All time favorite ❤️
@HaraniHaraniya-q8c
@HaraniHaraniya-q8c 5 күн бұрын
My fvrd song 🎵 ❤️
@i_aaromal
@i_aaromal 4 жыл бұрын
anyone listening in July of 2020 this is absolutely 🔥🔥
@aryavijayan106
@aryavijayan106 4 жыл бұрын
❤️❤️
@vijayv6859
@vijayv6859 4 жыл бұрын
S
@davidsharma7128
@davidsharma7128 3 жыл бұрын
Yes
@s.d.7902
@s.d.7902 2 ай бұрын
Beauty And The Beast Theme. Excellent Choreography and best costumes for the characters❤❤ Sid sriram's voice is amazing
@LOUGHINGBIRD
@LOUGHINGBIRD Жыл бұрын
Lyrics, தமிழில் வழங்கியது மகிழ்ச்சி யாக இருக்கிறது
@SinrajSinraj-xi1hl
@SinrajSinraj-xi1hl 6 ай бұрын
❤️❤️ ethana thadava ketalum salikatha paadal💜💜
@dhruvandhurvan6542
@dhruvandhurvan6542 11 ай бұрын
One and only favorite song and sid sriram voice is magic and heaven 💯🖤❤️💯
@jamesjames3524
@jamesjames3524 7 ай бұрын
My favourite song 🖤🖤🖤🖤💙💙💙💙
@rainbowsweety1074
@rainbowsweety1074 4 жыл бұрын
My heart touching song with sriram voice
@jeevankumarv8706
@jeevankumarv8706 5 жыл бұрын
Congrats Vikram for national award winning performance from Thalapathy fans😘😘
@mayustri
@mayustri 5 жыл бұрын
Beautiful song from Sir A.R Rahman 😊😘😘😘
@gowsalyam2609
@gowsalyam2609 28 күн бұрын
Unmaikathal yaar endral unnai ennai solven Miss you so much ❤ love you ammu ❤❤❤
@santhiakash2442
@santhiakash2442 4 жыл бұрын
Ar rehman and sid sriram combination will be the best
@luckyfresh24
@luckyfresh24 7 ай бұрын
Beauty in the beast ❤
@thamaraiselvinagarajan9111
@thamaraiselvinagarajan9111 Жыл бұрын
Just melting!!
@SajjadAhamed-fe3ye
@SajjadAhamed-fe3ye 2 ай бұрын
eththana murai ketalum aasa thirada song ❤💕💕💕💕💙 inda song da meanings semma 💚💚💚💚
@MohamadIrshan-b4d
@MohamadIrshan-b4d Ай бұрын
I love more this song 🎵 ❤
@dd_music24
@dd_music24 Жыл бұрын
Titanic and ennodu née irundhal... Same feel
@meeramydeen6932
@meeramydeen6932 3 жыл бұрын
I got superb feelings whenever I heard this song💯🔥❤😉
@barathbarath1841
@barathbarath1841 13 күн бұрын
Indha pata kata yarukula aluga varumo avunga like podunga ana eannaku aluga varumm😢😢😢😢😢
@danudasha9723
@danudasha9723 Жыл бұрын
உண்மை காதல் யாரெ ன்ரால்
@ajisa_fx6737
@ajisa_fx6737 Жыл бұрын
Indha song kekkum podhu apde oru vera world ku pora maari irukku 💝
@MrAbusalik
@MrAbusalik 2 жыл бұрын
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
@Parimalasasi-i2i
@Parimalasasi-i2i 7 ай бұрын
My fav movie ❤
@lyricaleditz6021
@lyricaleditz6021 4 жыл бұрын
Heart touching lyrics,still i am watching this video daily,voice melting
@SadunSadun-g1r
@SadunSadun-g1r 7 ай бұрын
Super song❤❤❤
@KasturiSubramaniam-c6c
@KasturiSubramaniam-c6c 8 ай бұрын
2024 still watching
@munawarmusamer
@munawarmusamer 2 ай бұрын
Eavlo tan inda songa ga kettalum verukkata song this song ❤
@shobacommuni5422
@shobacommuni5422 Жыл бұрын
Super songs
@NasiNadhi5564
@NasiNadhi5564 5 ай бұрын
All time my fav one😢❤
@magalakshmi2975
@magalakshmi2975 3 жыл бұрын
My favorite song 🥰🥰❤️💙
@rajinisabarivasan3802
@rajinisabarivasan3802 3 ай бұрын
Super
Raavanan - Usure Pogudhey Video | A.R. Rahman | Vikram, Aishwarya Rai
5:53
SonyMusicSouthVEVO
Рет қаралды 56 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,9 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,6 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 117 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 14 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,9 МЛН