Raavanan - Usure Pogudhey Video | A.R. Rahman | Vikram, Aishwarya Rai

  Рет қаралды 58,566,915

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

Күн бұрын

Пікірлер: 7 300
@shynakrishnan1306
@shynakrishnan1306 5 жыл бұрын
No one spoke about the brilliance of the cameraman Awesome angles lighting Brilliantly planned shots
@arshadpk3013
@arshadpk3013 5 жыл бұрын
Shyna Krishnan Santhosh shivan 🤔
@premjeeva2717
@premjeeva2717 4 жыл бұрын
The legendary cinematographer santhosh sivan asc isc thalaivaaa
@gokulragul7391
@gokulragul7391 4 жыл бұрын
Santhosh Sivan master in creating angles
@anubhavshah9010
@anubhavshah9010 4 жыл бұрын
How much preparation goes behind the scenes we don't get it
@jayaramanc4294
@jayaramanc4294 4 жыл бұрын
Arshad Pk this song was shot by V. Manikandan. Actually he shot almost half of the movie. Because of his date issues, he had to leave this project. Then Maniratnam approached Santosh Sivan to complete the movie. Santhosh Sivan shot mostly the latter part of the movie.
@Eeswaran23
@Eeswaran23 3 жыл бұрын
Raavanan - Chiyaan Vikram Sita - Aishwarya Rai Lord Ram - Prithiviraj Soorpanagai - Priyamani Lakshmanan - John vijay Hanuman - Karthik Kumbhakarnan - Prabhu Vibhishanan - Munna A film by Maniratnam 💥 Raavanan is a gem of Tamil cinema. Waiting for Ponniyin Selvan - Beginning of the golden era 🚩🔥
@pratikthorat6605
@pratikthorat6605 3 жыл бұрын
Raavan was great not Ram
@sm-op9zg
@sm-op9zg 3 жыл бұрын
@@pratikthorat6605 since when rapists r being hailed..?
@C.hemanthharish
@C.hemanthharish 3 жыл бұрын
@@sm-op9zg u don't know history means keep quit he just took sita for revenge(laxman cuts raavan s sister 👃)
@sm-op9zg
@sm-op9zg 3 жыл бұрын
@@C.hemanthharish yes.. ikt... but, he was rapist that's y he got curse.. that's y he didn't touch maa sita... because, he will get burned if he touch a woman without consent as per the curse he got...!
@narayan.rnarayan.r3708
@narayan.rnarayan.r3708 3 жыл бұрын
ராவணன் கதாநாயகன் but ramam is the villan
@curiouskanna
@curiouskanna 4 жыл бұрын
everyone talking about vikram aishu's acting and ar rahman's music but nobody talk about how beautifully Karthik has sung this song.. ♥️♥️
@majmal1311
@majmal1311 4 жыл бұрын
Well said
@rajmohan4566
@rajmohan4566 4 жыл бұрын
I was thinking about this comment but u did it
@majmal1311
@majmal1311 4 жыл бұрын
Karthik uyirrr🥰🥰🥰
@sabarivasan3432
@sabarivasan3432 4 жыл бұрын
Absolutely s👍👍
@faezvmuhammed3725
@faezvmuhammed3725 4 жыл бұрын
And nobody even think about the beautiful visuals from Santhosh Sivan..😍😍
@verdisvijay7377
@verdisvijay7377 Жыл бұрын
அக்கினி பழமின்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி ...... 8 வருடங்களாக கேட்கின்றேன் இன்றும் சலிக்கவில்லை இப்பாடல் ❤
@dhanushmohan9120
@dhanushmohan9120 Ай бұрын
❤❤❤
@SujitMohanan
@SujitMohanan 3 жыл бұрын
The way the singer hits the high notes "Santhiranum Sooriyanum, Suthi Ore Kottil Varuguthe, Sathiyamum Pathiyamum, Ippa Thalaisuthi Kedakuthe ... " is just out of the world. Keep coming back just for that, so addictive ...
@prakashiniagathe276
@prakashiniagathe276 Жыл бұрын
❤❤
@theriHari
@theriHari Жыл бұрын
"Pathiyamum" na enne bro?
@naveenbalu8241
@naveenbalu8241 Жыл бұрын
@@theriHari fasting
@fabinameharbanh896
@fabinameharbanh896 Жыл бұрын
Karthik Supremacy 😌🫶
@ZaynPilot
@ZaynPilot 4 ай бұрын
​@@theriHari it's means crazy 🤣
@mohanarasu8584
@mohanarasu8584 3 жыл бұрын
பொம்பளைங்க கெட்டவார்த்தை பேசுனாலும் பொருத்துக்கலாம் அழுதா சகிக்க முடியாதுல்ல, True wrds ❤
@madheshm1417
@madheshm1417 3 жыл бұрын
Super Annan 😍
@anandananandan7895
@anandananandan7895 3 жыл бұрын
Super bro
@Ramesh-tw9te
@Ramesh-tw9te 3 жыл бұрын
Ohh
@bharathbharath1923
@bharathbharath1923 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@mohanarasu8584
@mohanarasu8584 2 жыл бұрын
@@swetharavi3276 ethuku
@tsmgamingff2801
@tsmgamingff2801 2 жыл бұрын
ஆண் : இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த… என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச… அடி தேக்கு மர காடு பெருசுதான்… சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்… ஆண் : அடி தேக்கு மர காடு பெருசுதான்… சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்… ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி… கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி… ஆண் : உசுரே போகுதே உசுரே போகுதே… உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே… ஓஓ… மாமன் தவிக்கிறேன்… மடி பிச்ச கேக்குறேன்… மனச தாடி என் மணி குயிலே… ஆண் : அக்கரைச் சீமையில் நீ இருந்தும்… ஐவிரல் தீண்டிட நினைக்குதடி… அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்… அடிக்கடி நாக்கு துடிக்குதடி… ஆண் : ஒடம்பும் மனசும் தூரம் தூரம்… ஒட்ட நினைக்கேன் ஆகல… மனசு சொல்லும் நல்ல சொல்ல… மாய ஒடம்பு கேக்கல… ஆண் : தவியா தவிச்சு… உசுர் தடம் கெட்டு திரியுதடி… தையிலாங் குருவி… என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி… ஆண் : இந்த மம்முத கிறுக்கு தீருமா… அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா… என் மயக்கத்த தீத்து வெச்சு மன்னிச்சிடுமா… ஆண் : சந்திரனும் சூரியனும்… சுத்தி ஒரே கோட்டில் வருகுதே… சத்தியமும் பத்தியமும்… இப்ப தலை சுத்தி கெடக்குதே… ஆண் : உசுரே போகுதே உசுரே போகுதே… உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே… ஓஓ… மாமன் தவிக்கிறேன்… மடி பிச்ச கேக்குறேன்… மனச தாடி என் மணி குயிலே… ஆண் : அக்கரைச் சீமையில் நீ இருந்தும்… ஐவிரல் தீண்டிட நினைக்குதடி… அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்… அடிக்கடி நாக்கு துடிக்குதடி… -BGM- ஆண் : இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசுல்ல… ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்துல… விதி சொல்லி வழி போட்டான் மனசபுள்ள… விதி விலக்கில்லாத விதியுமில்ல… ஆண் : எட்ட இருக்கும் சூரியன் பாத்து… மொட்டு விரிக்குது தாமரை… தொட்டு விடாத தூரம் இருந்தும்… சொந்த பந்தமும் போகல… ஆண் : பாம்பா விழுதா… ஒரு பாகுபாடு தெரியலையே… பாம்பா இருந்தும்… நெஞ்சு பயப்பட நினைக்கலையே… ஆண் : என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்… என் கண்ணுல உன் முகம்போகுமா… நா மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள… ஆண் : சந்திரனும் சூரியனும்… சுத்தி ஒரு கோட்டில் வருகுதே… சத்தியமும் பத்தியமும்… இப்ப தலை சுத்தி கெடக்குதே… ஆண் : உசுரே போகுதே உசுரே போகுதே… உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே… ஓஓ… மாமன் தவிக்கிறேன்… மடி பிச்ச கேக்குறேன்… மனச தாடி என் மணி குயிலே… ஆண் : அக்கரைச் சீமையில் நீ இருந்தும்… ஐவிரல் தீண்டிட நினைக்குதடி… அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்… அடிக்கடி நாக்கு துடிக்குதடி…
@vpj8810
@vpj8810 2 жыл бұрын
Wonderful lyrics
@divyaaarav7432
@divyaaarav7432 2 жыл бұрын
Super
@KannanKannan-kc6iz
@KannanKannan-kc6iz 2 жыл бұрын
😍😍😍😍
@actorandactressfan1246
@actorandactressfan1246 Жыл бұрын
Wow
@sherilsusan
@sherilsusan Жыл бұрын
Nandrigal 🎉
@Anu_wish
@Anu_wish Жыл бұрын
Guys! Every one talk about angle, singer, camera man, director and music Director. And failed to appreciate Vairamuthu, see actually he has to write an love song for an Affair love… என் மயக்கத்த தீத்து வெச்சு மன்னிச்சிடுமா சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரே கோட்டில் வருகுதே சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசுல்ல ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்துல பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையே மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய ஒடம்பு கேக்கல ❤️‍🔥 A love song with full ah guilty 🔥
@simonjourneys3938
@simonjourneys3938 2 ай бұрын
sorry i not understand tamil, but i love the song with music and singer
@Samtube123
@Samtube123 3 жыл бұрын
Ippo than sid sriram.but from 2000-2012 karthik was the best singer.almost all the songs of him were mega hit.
@swathie1b904
@swathie1b904 3 жыл бұрын
My favourite singer Karthik and also sid Sriram....
@Ragzzy-R
@Ragzzy-R 3 жыл бұрын
he is still best. Karthik paadi mokkai paatu nu soldra maari oru paatu soldradhu romba kashtam.
@Samtube123
@Samtube123 3 жыл бұрын
@@Ragzzy-R exactly more over karthik can sing all types of songs.from western melody kuthu party songs.
@Ragzzy-R
@Ragzzy-R 3 жыл бұрын
@@Samtube123 true. Imho Sid Sriram just sings one type of songs. Which kind of became after a while.
@saran.m8833
@saran.m8833 3 жыл бұрын
Super bro
@prajwalam8082
@prajwalam8082 4 жыл бұрын
Male : Intha bhoomiyila Eppa vanthu nee porantha En buthikula theeporiya Nee vethacha Male : {Adi thaeku mara kaadu Perusuthaan Chinna theekuchi Osaram sirusuthaan} (2) Male : Oru theekuchi Vizhunthu pudikuthadi Karun thaekumara kaadu Vedikuthadi Male : Usurae poguthae Usurae poguthae Odhata nee konjam suzhikayila Oooo maaman thavikiren Madipicha ketkuren Manasa thaadi en manikuyilae Male : Akkarai cheemaiyil Nee irunthum Aiviral theenditha nenaikuthadi Agini pazhamunu therinjirunthum Adikadi naaku thudikuthadi Male : Odambum manasum Thooram thooram Otta ninaika aagala Manasu sollum nalla solla Maaya odambu kekala Male : Thaviya.. thavichu.. Usur thadam kettu thiriyudhadi Thayilanguruvi enna Thalli ninnu sirukudhadi.. Male : Indha mammutha Kiruku theeruma Adi manthirichu vitta Kozhi maaruma Male : En mayakatha theethuvechu Manichudumaa.. Santhiranum sooriyanum Suthi orae kottil varuguthae Sathiyamum pathiyamum Ippa thalaisuthi kedakuthae Male : Usurae poguthae Usurae poguthae Odhata nee konjam suzhikayila Oooo maaman thavikiren Madipicha ketkuren Manasa thaadi en manikuyilae Male : Akkarai cheemaiyil Nee irunthum Aiviral theenditha nenaikuthadi Agini pazhamunu therinjirunthum Adikadi naaku thudikuthadi Male : Intha olagathil Idhu onnum puthusulla Onnu rendu thappi pogum Ozhukathula Male : Vithi solli vazhi potaan Manasupulla Vithi villakillatha Vithiyumilla Male : Etta irukkum sooriyan paathu Mottu virikkuthu thaamara Thottu vidatha thooram irunthum Sontha banthamum pogala Male : Paamba vizhutha Oru paagubadu theriyalayae Paamba irunthum Nenju bayapada nenaikalayae Male : En kattayum Oru naal saayalam En kannula Un mugam poguma Male : Naa mannukulla Un nenanapu manasukulla Santhiranum sooriyanum Suthi orae kottil varuguthae Sathiyamum pathiyamum Ippa thalaisuthi kedakuthae Male : Usurae poguthae Usurae poguthae Odhata nee konjam suzhikayila Oooo maaman thavikiren Madipicha ketkuren Manasa thaadi en manikuyilae Male : Akkarai cheemaiyil Nee irunthum Aiviral theenditha nenaikuthadi Agini pazhamunu therinjirunthum Adikadi naaku thudikuthadi
@nihitavijayakumar9670
@nihitavijayakumar9670 3 жыл бұрын
Thanks bro
@jeevithanrock2965
@jeevithanrock2965 3 жыл бұрын
Vera level thala
@thalaiarasipraneeth7066
@thalaiarasipraneeth7066 3 жыл бұрын
Thx bro
@Ramanakrishnan348
@Ramanakrishnan348 3 жыл бұрын
Intha copy paste olu la engalukum theriyum po😂
@yogikingeagleboys8754
@yogikingeagleboys8754 3 жыл бұрын
Super song
@SS-yj2hg
@SS-yj2hg 2 жыл бұрын
Aditha and Nandini...seems they're eternally attached in the parallel universe of love ❤️ 😍
@akilaramesh9566
@akilaramesh9566 2 жыл бұрын
Yes
@Balth992
@Balth992 2 жыл бұрын
They are just awesome pair with chemistry
@rajabs6185
@rajabs6185 2 жыл бұрын
Mairu, both manirathinam film adan
@hanimakader5127
@hanimakader5127 2 жыл бұрын
haha😂
@saravanans6316
@saravanans6316 2 жыл бұрын
@@Balth992 çyyyyyyyyyyyycyyyyyyyyyyyyyyyyyyyyuyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6y66yyyyyycyyyyyyçc6c6ççççççx
@balaaravind8654
@balaaravind8654 Жыл бұрын
*பத்து தலை 20 கண்கள் உடைய ராவணனுக்கு ஒற்றை இதயம்*❤❤❤
@ദശമൂലംദാമു-സ2വ
@ദശമൂലംദാമു-സ2വ 3 жыл бұрын
1:28 ഭംഗി കുറയ്ക്കാൻ മേക്കപ്പ് ഇടേണ്ട വെക്തി Aishwarya rai🥰🔥 ijjathii.
@calicut_to_california
@calicut_to_california 3 жыл бұрын
സത്യം. നോക്കി ഇരുന്നു പോവും. 3:53 ഒക്കെ ഊഫ്..
@devilmanoj980
@devilmanoj980 2 жыл бұрын
✨இந்த புராணத்திலும் புரியவில்லை இந்த பூமியில் உள்ளவருக்கும் புரியவில்லை இந்த ராவணனின் காதல்........❣️
@devadeva9735
@devadeva9735 2 жыл бұрын
Rite
@devadeva9735
@devadeva9735 2 жыл бұрын
Ravanan love enaku puriyuthu but yaruku theriyala
@vnntamil
@vnntamil 2 жыл бұрын
டே ஏதாவது கேட்ட போரேண்டா இந்த புராணத்தை எழுதியவரே வால்மிகியாக இருந்தாலும் சரி கம்பராக இருந்தாலும் சரி ராவணன் செய்தது தவறு என்றுதான் காட்டியிருப்பார்கள். ஏனேன்றால் இதை உருவாக்கியவர்கள் இவர்கள்தான்.ஆனால் உன்னை போன்றவர்கள் புது விதமான அர்த்தம் கொடுக்கிறீர்கள். புராணக்கதைகள் என்பது நாம் மனிதனை நல்வழிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே தவிர அவன் நல்லவன் இவன் நல்லவன் என்று முட்டாள்தனமாக பேசி கொள்வதற்காக அல்ல.
@jenithasiva4381
@jenithasiva4381 2 жыл бұрын
Wowwww
@rajalakshmiperumalraja6799
@rajalakshmiperumalraja6799 2 жыл бұрын
இராவணன் கொண்டது காதல் அல்ல. பிறன் மனை நோக்கியவன். பிறன் மனை நோக்கலாமோ? பிறன் மனை நோக்கியதை ரசிப்பதும் ஆதரிப்பதும் பெரும்பான்மை யாக வளர்ந்து வருகிறது.அதனால் தான் எண்ணற்ற கள்ள காதல்கள். அதனை தொடர்ந்து அப்பாவி கணவன்/ மனைவி/ பிள்ளைகள் / உறவுகள் கொல்ல படுதலும் நாள்தோறும் செய்தியாக வர காண்கிறோம். தயவு செய்து இராவணனை/ இராவணன் எண்ணம் கொண்டவர்களை யாரும் ஆதரிக்க வேண்டாம். குடும்பம் என்னும் அமைப்பு சீர்குலைந்து கற்கால வாழ்க்கை முறை அமைந்து விடும்.....
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 3 жыл бұрын
வைரமுத்து வாலிபத்தை அள்ளி இறைக்க ரகுமான் இசை அருவியை தெளிக்க.. கார்த்திக் சாரலென தெளிக்க...அருமை.
@ezhilarasi.v8028
@ezhilarasi.v8028 3 жыл бұрын
Avanga pannatha vida unga rasanai 👌👌👌👌
@devianu510
@devianu510 2 жыл бұрын
Vera level lines superb 👍🏻
@PICKACHU067
@PICKACHU067 Жыл бұрын
ஐஸ்வர்யா ராய் 3:57-ல் சொல்லும் வசனமும் 4:30 முதல் 4:37 வரை வரும் பாடல் வரிகளும் உண்மையானது பொன்னியின் செல்வன் பாகம் இரண்டில்🥺💔💟
@ebucket3557
@ebucket3557 4 жыл бұрын
I'm a Bengali Spoken Person from Bangladesh ! I don't understand a single line of Tamil, Telegu or Malayalam but still these songs are my fav. specially songs that created by Mr. A.R Rahman
@tasfiatasnim6035
@tasfiatasnim6035 4 жыл бұрын
I'm from Bangladesh too! And yeah, I'm here because of A.R Rahman,Vikram and Aishwarya😍❤️
@aakash_1705
@aakash_1705 3 жыл бұрын
There is no barrier to love music... #tamilan...
@msraja1230
@msraja1230 3 жыл бұрын
Also listen to Ilayaraja if possible and Sid Sriram
@RamyachandranR
@RamyachandranR 22 сағат бұрын
8⁸😅😅
@devkarajendran1512
@devkarajendran1512 3 жыл бұрын
"என் கட்டையும் ஒரு நாள் சாயலாம் என் கண்ணுல உன் முகம் போகுமா நா மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள"
@jaffnarock5844
@jaffnarock5844 3 жыл бұрын
Nice
@parvathypaaru6303
@parvathypaaru6303 3 жыл бұрын
My favourite line ❤️💞
@hussainsha8534
@hussainsha8534 3 жыл бұрын
Great
@hussainsha8534
@hussainsha8534 3 жыл бұрын
Grear VairaMuthuuuu
@elumalaiarish5355
@elumalaiarish5355 2 жыл бұрын
Super
@kingconsultantseducation
@kingconsultantseducation 5 жыл бұрын
Athirapally falls, Aishwarya's eyes, Vikram's acting - dandanda dandanaka - usurey pogude !! The brilliance of the photography is the hero of this song.
@safeerpkd
@safeerpkd 5 жыл бұрын
Santhosh sivan... Frames ka Bap 😍
@renugadevi9135
@renugadevi9135 5 жыл бұрын
No, the lyrics
@ZaynPilot
@ZaynPilot 4 жыл бұрын
The photographer is hero
@guddyguddy4448
@guddyguddy4448 4 жыл бұрын
Best comment
@alexmercer5870
@alexmercer5870 4 жыл бұрын
It called "cinematography"
@aravind7007
@aravind7007 2 жыл бұрын
2025ல் மட்டும் இல்லை எல்லா வருஷமும் இந்த பாடலை கேட்பேன்..... Goosebumps 😇🔥💥
@rajacool6783
@rajacool6783 Жыл бұрын
2050.like.song
@sameerniti4934
@sameerniti4934 Жыл бұрын
Vera vela illa podaa
@reegankumar7832
@reegankumar7832 Жыл бұрын
@@divanmydeen7647 🤣
@bharathma9551
@bharathma9551 Жыл бұрын
Ya pulla oda pulla ya kekka vaippa 💙
@karthickayyamperumal4379
@karthickayyamperumal4379 Жыл бұрын
@@sameerniti4934 l
@stalinstalin2739
@stalinstalin2739 4 жыл бұрын
❤ உடம்பும் மனசும் தூரம் தூரம்.... ❤ ஒட்ட நெனச்சேன் ஆகல .... ❤ மனசு சொல்லும் நல்ல சொல்ல... ❤ மாய உடம்பும் கேக்கல.... ❤ தவியா தவிச்சி உசிர் தரங்கெட்டு திரியுதடி .....
@lucajones4234
@lucajones4234 5 жыл бұрын
എന്റെ പോന്നു വിക്രം സാറേ നിങ്ങൾ തന്നെ യഥാര്‍ത്ഥ രാവണന്‍....I mean look at his mannerisms... Definitely Raavan... Love you Chiyaan Vikram😘
@sibijachinnu8387
@sibijachinnu8387 4 жыл бұрын
Yeah bro
@aswinjose6203
@aswinjose6203 4 жыл бұрын
Raavanan bro
@kuku-or4hh
@kuku-or4hh 2 жыл бұрын
Chiyaan 🔥
@aniladoor9662
@aniladoor9662 3 жыл бұрын
മാരക ഫീൽ എന്നെ അങ്ങ് കൊന്നു കളഞ്ഞു അടിക്ട് അയി പോയി💙💙💙🔥🔥🔥💥💥💥
@stephenhawking2284
@stephenhawking2284 Жыл бұрын
வைரமுத்துவின் வைரமான வரிகள் இசைப்புயல் இசை அழகு பதுமை ஐஸ் இயற்கை காட்சி
@SADHAM671117
@SADHAM671117 4 жыл бұрын
தமிழ் - மூன்றெழுத்து அதிசயம் . "இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில விதி சொல்லி வழி போட்டான் மனுஷ புள்ள விதி விலக்கு இல்லாத விதியும் இல்ல" "பாம்பா?விழுதா? ஒரு பாகுபாடு தெரியலயே பாம்பா இருந்து நெஞ்சு பயப்பட நெனைக்கலியே என் கட்டையும் ஒரு நாள் சாயலாம் என் கண்ணுல உன் முகம் போகுமா? நான் மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள"
@calicut_to_california
@calicut_to_california 3 жыл бұрын
If you watch closely you can see that each second of this video can be taken as a wallpaper. Santosh Sivan magic. What a talent!!!! ♥️
@tamilhelper6090
@tamilhelper6090 3 жыл бұрын
@@nazrublackbeauty2170 loosu...avanga intha scene la vara Ella frame scene um namma wallpaper vaikkira alavuku worth nu solranga
@asnakader8135
@asnakader8135 3 жыл бұрын
@@nazrublackbeauty2170 😂
@kumuthaarul9133
@kumuthaarul9133 3 жыл бұрын
@@nazrublackbeauty2170 0p0p000
@YousufSubhaan
@YousufSubhaan 2 жыл бұрын
@@tamilhelper6090 destroyed 😂😂😂
@arjun4730
@arjun4730 Жыл бұрын
​@@nazrublackbeauty2170 paithiyam
@PrabakaranUCH
@PrabakaranUCH 3 жыл бұрын
திரும்ப திரும்ப பார்த்தாலும் சலிக்காத பாடல் வரிகள் 😍😍😍😍 மேலும் விக்ரம் அவர்களின் நடிப்பு தூள் 😘😘😘😘😘
@coffeetea8577
@coffeetea8577 Жыл бұрын
Came here after PS2...13 years later, these two still have that sizzling chemistry and both gave some of their best performances. The way they portrayed the lost love, hate, heartbreak, anger, desire and regret of Aditha and Nandini, just through their eyes alone, this song hits even harder after that face off scene 😭😭😭
@visujjm
@visujjm 7 жыл бұрын
என் காதலி உலக அழகியை விட அற்புதமானவள் ~ சொந்த கதை கேட்க ரசிக்காத சகிப்பு தன்மை இழந்தவள் ~ ஆணிண் இழப்பை புரியாத சொந்த சுகமும் கடக்க நினையாத துணிவிலா துரும்பானவள் வாழ்க என குறை நிறைந்த நான் வாழ்த்த மேலான தகுதி வாய்ந்த பரிசுத்தபெண்ணாணவள் தேவதைக்கே இலக்கணம் கற்பிக்கும் பெண்மை நிறைந்த அறிவில்லாத அற்புதமானவள் யாருக்குமே ...... வாழ்க யாரும் வாழவே துடிப்பவன் என் நிலை உடல் வலி மறுப்பவன் விசு துணிவாய் வாழ்க....
@aishwaryam4603
@aishwaryam4603 6 жыл бұрын
.sexpictures
@RekhaRekha-sz2uc
@RekhaRekha-sz2uc 6 жыл бұрын
I like this
@shankarparameshwaran3570
@shankarparameshwaran3570 5 жыл бұрын
Mr Visu paa
@Avivlogz17
@Avivlogz17 3 жыл бұрын
Vikram 🥰🥰🥰
@Mutumon1
@Mutumon1 3 жыл бұрын
മചാനെ😍
@renukakammadath
@renukakammadath 3 жыл бұрын
Always💯💕
@susila6696
@susila6696 3 жыл бұрын
@@Mutumon1 👍👍🙏🙏🙏👍
@daviddenishiya3518
@daviddenishiya3518 3 жыл бұрын
Ocean Eyes Sky and Sea↗️⬆️
@aswinippaswinipp3113
@aswinippaswinipp3113 3 жыл бұрын
❤️💞❤️
@ajays6856
@ajays6856 3 жыл бұрын
இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச அடி தேக்கு மர காடு பெருசுதான் சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான் அடி தேக்கு மர காடு பெருசுதான் சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான் ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி உசுரே போகுதே உசுரே போகுதே ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ… மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி ஒடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நினைக்கேன் ஆகல மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய ஒடம்பு கேக்கல தவியா (ஹோ ஹோ..) தவிச்சு (ஹோ ஹோ..) உசிர் தடம் கெட்டு திரியுதடி (ஹோ ஹோ..) தையிலாங் குருவி (ஹோ ஹோ..) என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி (ஹோ ஹோ..) இந்த மம்முத கிறுக்கு தீருமா அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா என் மயக்கத்த தீத்து வெச்சு மன்னிச்சிருமா சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே உசுரே போகுதே உசுரே போகுதே ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே அக்கர சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில விதி சொல்லி வழி போட்டான் மனசபுள்ள விதிவிலக்கில்லாத விதியுமில்ல எட்ட இருக்கும் சூரியன் பாத்து மொட்டு விரிக்குது தாமரை தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தமோ போகல பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையே என் கட்டையும் ஒரு நாள் சாயலாம் என் கண்ணுல உன் முகம் போகுமா நான் மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே உசுரே போகுதே உசுரே போகுதே ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே அக்கர சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி
@peruvaikala174
@peruvaikala174 3 жыл бұрын
Idhelam Aishwarya Rai Ku porundum.
@harisanker9522
@harisanker9522 4 жыл бұрын
*എത്ര വട്ടം കണ്ടാലും ഫ്രഷ്‌നെസ്സ് പോകാത്തൊരു പാട്ട്... എന്റെ പൊന്നോ... ഫീൽ 🔥🔥🔥😍😍*
@ராஜ்தங்க-ய5ஞ
@ராஜ்தங்க-ய5ஞ 4 жыл бұрын
👌👌👌👌
@kanimozhi13
@kanimozhi13 3 жыл бұрын
Even after so many years ,, this song is so bliss when we hear it in Karthik voice .. oh my god how he could sing it this much soulfully ... There can be many new singers like Sid Sriram etc,. But Karthik is all time favourite for all the 90 s kids.
@Crucial178
@Crucial178 Жыл бұрын
Even for early 2k kid..
@kulsarahamed6204
@kulsarahamed6204 Жыл бұрын
🤩உசுரே போகுது உசுரே போகுது ஒத்தட்ட நீ கொஞ்சம் சுழிக்கயில.... ✨️✨️ Perfect Match Of Aishwayra!!.. 💯
@Vishnuvardhan-1606
@Vishnuvardhan-1606 4 жыл бұрын
My Favourite Line and Lyrics at 4:11 Who liked that line.....?❤😘 Goosebumps ❤Karthik Voice
@karthikraj.48
@karthikraj.48 4 жыл бұрын
இந்த இசையை கேட்க என்ன தவம் செய்தேனோ...ஏ.ஆர்.ரஹ்மான் ❤❤❤❤❤
@TNPSCFreeTest214
@TNPSCFreeTest214 4 жыл бұрын
Hfnck
@TNPSCFreeTest214
@TNPSCFreeTest214 4 жыл бұрын
I love you
@bstudiocreations1550
@bstudiocreations1550 4 жыл бұрын
Saththiyama bro
@nandhinibalamurugan170
@nandhinibalamurugan170 4 жыл бұрын
Me too
@balabalakrishnan3347
@balabalakrishnan3347 4 жыл бұрын
I love you di
@Thottakkaaravaathi
@Thottakkaaravaathi 3 жыл бұрын
இந்த பாட்டு இருக்கே❣️💟 எத்தனை ஆயிரம் தடவை கேட்டாலும் சலிக்காது.கை சேராத காதலியிடம் காதல் கேட்டு மருகும் ஒரு தலை காதலனின் கண்ணீர், வார்த்தைகளாய் இங்கே💟😥
@jayasuryak8981
@jayasuryak8981 Жыл бұрын
Thalapathy nee vera level ayya
@ajinunni2464
@ajinunni2464 Жыл бұрын
Another universe of adhithyakarikalan and Nandhini ❤️
@Irumughan
@Irumughan 4 жыл бұрын
A great song in which Aishwarya Mam's beauty totally shown!
@Im-Appu
@Im-Appu 4 жыл бұрын
Enthiran,jeans ...etc
@hcreations5852
@hcreations5852 4 жыл бұрын
Go watch silsila yeh chahat ka,ankhon ki gustakiyan,salaam and songs from jeans,hum dil de chuke sanam,devdas etx
@Irumughan
@Irumughan 4 жыл бұрын
@@hcreations5852 Guys, she looks great in every shots, in every movies. But here, it's like her beauty out shining nature!
@hcreations5852
@hcreations5852 4 жыл бұрын
@@Irumughan yeah I agree but in your comment you have mentioned that this is the only song that's why I suggested other songs also where is looks heavenly beautiful
@Irumughan
@Irumughan 4 жыл бұрын
@@hcreations5852 I was actually praising Mani Ratnam's shots!
@ecstatic_oompa
@ecstatic_oompa 2 жыл бұрын
Here after Ponniyan Selvan. My God Nandhini and Aditya. Even with just a few seconds together and a flashback they had an impeccable chemistry. I can't wait for part 2.
@divyakannan4263
@divyakannan4263 3 жыл бұрын
Aishwarya's dedication >>>>>>>>>>> other bollywood heroines
@THoMas-w7u3u
@THoMas-w7u3u 3 жыл бұрын
👌
@Krishna-ez4vq
@Krishna-ez4vq 3 жыл бұрын
Yes and also she is beautiful .. Acting+dance+beautiful +stylish attitude 🥰🥰😘 😘😘
@raveenkumar8275
@raveenkumar8275 2 жыл бұрын
its even better than south indian actresses' dedication. at least the top bollywood actresses can still act
@SuperPeachy1989
@SuperPeachy1989 2 жыл бұрын
She's an absolute goddess!
@nisshanthininisshanthini9522
@nisshanthininisshanthini9522 9 ай бұрын
Any 2024 guys....✌️like❤
@_sp28
@_sp28 4 жыл бұрын
പാട്ട് എന്നൊക്കെ പറഞ്ഞാ ഇതാണ്😍👌 അന്ത കാലത്ത് റഹ്മാൻ🔥 ദിവസം എത്ര തവണ കേൾക്കുമെന്ന് എനിക്ക് തന്നെ ഉറപ്പില്ല😊
@Shylock-kp8hj
@Shylock-kp8hj 4 жыл бұрын
മലയാളികൾ നീലം മുക്കി പോകേണ്ടതാണ്, ❤💥💯
@hei789
@hei789 4 жыл бұрын
OK 😅
@ajithlal8871
@ajithlal8871 4 жыл бұрын
Hooii
@anburajan3642
@anburajan3642 4 жыл бұрын
😎
@shafeeqshajahan4722
@shafeeqshajahan4722 4 жыл бұрын
Ipa neelam varanila korach comfort ititnd😉
@Aravanan
@Aravanan 3 жыл бұрын
Neeelam
@krish2456
@krish2456 3 жыл бұрын
2021ல பாக்க வந்தவங்கலாம் யாரு... 2022ல பாக்க வந்தவங்க லாம் யாரு... 2023ல பாக்க வந்தவங்க லாம் யாரு... 2024ல பாக்க வந்தவங்க லாம் யாரு... 2025ல பாக்க வந்தவங்க லாம் யாரு... அட்வான்ஸா சொல்லி வைப்போம்😂😂
@tamilazhagan1695
@tamilazhagan1695 3 жыл бұрын
Me too for coming year
@trendingkudigaran5492
@trendingkudigaran5492 3 жыл бұрын
Iam 2025
@krish2456
@krish2456 3 жыл бұрын
@@trendingkudigaran5492 😂😂
@aneefa-j3l
@aneefa-j3l 3 жыл бұрын
Heheihihi
@krish2456
@krish2456 3 жыл бұрын
@@aneefa-j3l 🤪
@srinivasanm3383
@srinivasanm3383 Жыл бұрын
பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து வரிகள் இல்லாதது வரலாற்று பிழை 💯
@kisna_
@kisna_ 4 жыл бұрын
Wow.. I'm from Delhi and don't understand Tamil. But this sounds better than the Hindi version. Very Intense. And Vikram is outstanding. So natural. 👏🏻👏🏻👌🏻
@msraja1230
@msraja1230 3 жыл бұрын
Original is original right. Maniratnam only dubs his movies in hindi and even AR RAHMAN too is a Tamilan. This combo is deadly here
@sathishece5949
@sathishece5949 3 жыл бұрын
That's tamil
@kisna_
@kisna_ 3 жыл бұрын
@@sathishece5949 Yes bro
@chandrimamandal5060
@chandrimamandal5060 2 жыл бұрын
Exactly...this version is a bit better actually😅
@kisna_
@kisna_ 2 жыл бұрын
@@chandrimamandal5060 🙂
@channel12381
@channel12381 4 жыл бұрын
3:16 *Oscar* missed this _Cinematographer_
@bhadranair5204
@bhadranair5204 3 жыл бұрын
@romeliondennis7595
@romeliondennis7595 3 жыл бұрын
He is the only cinematographer to be in ASC from india , and in asia there is only few to have such status Mr santhosh Shivan-DOP is the man .
@racingwings
@racingwings 3 жыл бұрын
❤️
@calicut_to_california
@calicut_to_california 3 жыл бұрын
3:20
@சியான்அருண்-ம1வ
@சியான்அருண்-ம1வ 3 ай бұрын
Chiyaan Vikram acting 💪💥⚡
@akhil__dev
@akhil__dev 5 жыл бұрын
Mani Ratnam's Direction Santhosh Sivan's Cinematography A R Rahman's Music Vairamuthu's Lyrics Karthik's Voice.. Probably one of the best combo ever.
@DeepakDeepak-yv3xp
@DeepakDeepak-yv3xp 4 жыл бұрын
I am deepak
@ManiMani-yw5zh
@ManiMani-yw5zh 4 жыл бұрын
Hiii
@ManiMani-yw5zh
@ManiMani-yw5zh 4 жыл бұрын
Hiii♣️🔎🤒😟
@stephenhawking2284
@stephenhawking2284 Жыл бұрын
இதுபோன்ற பாடல் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது
@abeliever7301
@abeliever7301 Жыл бұрын
Diamond 💎 Muthu lyrics write Panni irundha Nalla irundhu irukkum 😊
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 3 жыл бұрын
இசை அமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், தமிழ் வார்த்தைகளை வைரங்களாக கொட்டி வைக்கும் வைரமுத்து, காந்தக் குரல்கார்த்திக் இசை அமைக்க உதவி புரிந்த அனேத்து நண்பர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் 🤗💖❤️😍🥰🤩😘🥳🤗
@nikhils8813
@nikhils8813 5 жыл бұрын
KARTHIK - Absolutely magical & heroic on vocals... God lives in his soul
@saravananmalathi3125
@saravananmalathi3125 4 жыл бұрын
Hi Karthik
@ushanair513
@ushanair513 3 жыл бұрын
The music is surreal! That unassuming start and the gradual build up of pace and then the climax! OMG! Thank God for giving us A.R. Rehman!
@muthu2910
@muthu2910 2 жыл бұрын
ஏதோ ஒரு உயிர் உள்ளது இந்த படத்தில் இந்த பாடலிலும்.....✨🦋
@royalqueen7372
@royalqueen7372 7 жыл бұрын
From 0:36 to 0:53 what a well captured scene!!! Only Mani sir can show falling down in a beautiful way.. Even air bubble at 1:15 is beautiful .... Vikram expressions.... Vairamuthu lyrics can never be replaced. Tatz y Hindi version couldnt match up Tamil version. At 1:19 that expression perfectly the line "Odatha Nee Konjam Suzhikayila" At 1:21 wow that small gesture shows his concern for her. Many criticize Mani sir movies dialogues are less and inaudible. Bt I feel his camera is enough to say stories in seconds bt it took me minutes to write. The lyrics itself expresses the story of the movie. " Sathiyamum Pathiyamum Ippa Thalai Suthi Kedakkuthey" this shows he loves her bt its wrong in the eyes of society. then comes next line " Intha Olagathil Ithu Onnum Puthusillai Onnu Rendu Thappi Pogum Ozhukathulai" he tries to convince himself he is not going to to do something new. There are some exceptions in a society. What happened to Tamil cinema now? There was a time where lyrics complement the story and direction gave justice to lyrics. Missing those days where we could enjoy by just reading song lyrics evn without music :( :( :(
@Tamil_Arasan
@Tamil_Arasan 6 жыл бұрын
You
@youokay5296
@youokay5296 5 жыл бұрын
That was elaborate...👍
@sugadevrahul5661
@sugadevrahul5661 5 жыл бұрын
Credits santhosh sivan
@mnschannel6237
@mnschannel6237 5 жыл бұрын
Yes man i was 15 years old. Golden memories
@pavithravellingiri
@pavithravellingiri 2 жыл бұрын
True, now listening to Thai kezhavi, Jalabula jangu, Arabic kuthu my ear drums are hurting
@poulomi__hari
@poulomi__hari 2 жыл бұрын
"The teak of the forest is tall and mighty The tip of the matchstick small and tiny When the matchstick falls on the teak Its sets fire to the entire forest You fell on me like a matchstick Burning the fire of desire " That is some intense poetry!
@tamilpasanga6102
@tamilpasanga6102 2 жыл бұрын
After vairamuththu Behindwoods interview
@vaishalig5674
@vaishalig5674 2 жыл бұрын
Wow what a lyrics ❤️🙌🔥
@lifesymphony2024
@lifesymphony2024 2 жыл бұрын
Beautifully translated. Tq.
@karthiksekaran6140
@karthiksekaran6140 9 жыл бұрын
Rahman is a genius!!!Gives me goosebumps, this song!!
@raveendharan4757
@raveendharan4757 8 жыл бұрын
J AziZ q y rq gv. Gsichm n. Alotwas ttwq was, Zzz
@ammohanbabu
@ammohanbabu Жыл бұрын
Heat between Vikram & Aishwarya in both films Ravanan & PS 🥵🥵🔥🔥
@kmakhann
@kmakhann 4 жыл бұрын
I can't understand this language , but only for Vikram expression I am here.
@user-HariHaran21
@user-HariHaran21 4 жыл бұрын
It's Tamil
@lotsandmore2303
@lotsandmore2303 3 жыл бұрын
If you understand the lyrics you'll be a fan for this song
@stargazing2207
@stargazing2207 3 жыл бұрын
Same here
@pearly8580
@pearly8580 3 жыл бұрын
Its a beautiful language.Tamil...We mallus love Tamil like our Malayalam❤️🔥🥰Vairamuthu's lyrics🔥🔥
@Himanshu-gm2bg
@Himanshu-gm2bg 3 жыл бұрын
I'm a Hindi speaker but am here to see Vikram as the tribal man. I wish he could play the same role in Hindi version too
@prajnabolumbu1537
@prajnabolumbu1537 4 жыл бұрын
Goosebumps!🔥 Is it AR Rahman ji, is it Tamil, is it Vairamuthu ji, is it Kartik's voice, is it the instruments that's causing my blood rush this way❤️
@Manojkumar_KVM
@Manojkumar_KVM 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் பார்த்த பிறகு வந்தவங்க ஒரு லைக் போடுங்க ❤️
@vinschannel8054
@vinschannel8054 2 жыл бұрын
Mani sir Ida Miss pannitaru
@pianopassion1677
@pianopassion1677 2 жыл бұрын
Me
@user-hi8bz3ve7u
@user-hi8bz3ve7u 9 ай бұрын
Anyone one here in 2024😌
@JihasJalu
@JihasJalu 4 жыл бұрын
Kerala God's own country. Beautiful location. നമ്മുടെ സ്വന്തം അതിരപ്പിള്ളി..
@nithinnithin5854
@nithinnithin5854 4 жыл бұрын
Aaa da
@senukumar3057
@senukumar3057 4 жыл бұрын
But kerla very bad state in India right
@Appused
@Appused 4 жыл бұрын
Kerala No1 state in india
@senukumar3057
@senukumar3057 4 жыл бұрын
@@Appused hahaha yes no 1 state for Corona virus
@nithinnithin5854
@nithinnithin5854 4 жыл бұрын
Stupides kerala is num one state in indiaa
@nimmi8712
@nimmi8712 5 жыл бұрын
vikram sir ennaaa summavaa.....👌😍 yyyyoooo ARR sir oru raksha illatha composing......💯♥❤
@BEAGLEPAWS05
@BEAGLEPAWS05 4 жыл бұрын
"உலகத்துல இருக்குற எல்லா கெட்ட வார்த்தயும் உனக்காக தான் படச்சிருக்கு........" பிடித்த வரி..... 😍
@ammohanbabu
@ammohanbabu Жыл бұрын
Chemistry between Vikram & Aishwarya 🥵🔥 They deserve a happy ending story after watched Ponniyin Selvan 😭😭😭♥️♥️♥️
@amsaveniarjunan1551
@amsaveniarjunan1551 4 жыл бұрын
A.R Rahman music Karthik voice Vikram and Aishwarya acting Manirathnam movie Ravanan super comboo😘😘😘😘
@Seenijdbs2077
@Seenijdbs2077 2 ай бұрын
Add Vairamuthu lyrics 🥹🔥💥
@varsh2370
@varsh2370 2 жыл бұрын
Can't wait for this pair again In PS😍 lines are perfectly matched 4:21
@ghatshilagogol
@ghatshilagogol 7 жыл бұрын
I am from Uzbekistan and I immensely like this. kudos
@Fasnunhinaya
@Fasnunhinaya 10 ай бұрын
2024 இந்த song தேடிவந்தவங்க ❤️
@jokergamingp5600
@jokergamingp5600 10 ай бұрын
2:09 🇹🇷🇹🇷🇹🇷🇹🇷
@nishaninishanijohn5990
@nishaninishanijohn5990 9 ай бұрын
@சியான்அருண்-ம1வ
@சியான்அருண்-ம1வ 3 ай бұрын
Oct 2/10/2024 ✨
@ammohanbabu
@ammohanbabu 2 жыл бұрын
Anyone here after Ponniyin Selvan??? ARRahman Sambhavammm 🔥
@tokito.muichirou.
@tokito.muichirou. 2 жыл бұрын
Mememe
@akshaykrishnan623
@akshaykrishnan623 2 жыл бұрын
Pinnalathe
@Mahannath72
@Mahannath72 2 жыл бұрын
Yes
@nivitha2567
@nivitha2567 2 жыл бұрын
Yes
@briyanimasal5738
@briyanimasal5738 2 жыл бұрын
Mee
@042j.jeyrengarajendiran6
@042j.jeyrengarajendiran6 3 жыл бұрын
Rahman mattum nerla vantha avara kattipidichi aluthuduven enakku avara romba pidikkum he is a music legend💙💙
@beethoven_ist5877
@beethoven_ist5877 3 жыл бұрын
Super yaa
@nitisharavindh451
@nitisharavindh451 7 жыл бұрын
Who thinks AR Rahman is awesome and is a fan of him , give a like .
@tanapalperumal982
@tanapalperumal982 6 жыл бұрын
My favourite song
@AjithKumar-te9do
@AjithKumar-te9do 6 жыл бұрын
Super
@manjua1525
@manjua1525 6 жыл бұрын
nitish aravindh xhv
@TheProtagonist555
@TheProtagonist555 5 жыл бұрын
World knows he is a Magic as always..
@imsarathrk
@imsarathrk 5 жыл бұрын
want Rajini sir - ARR combo again
@colorparadise7075
@colorparadise7075 Жыл бұрын
Any of the directors should make a love movie for Vikram and Aishwarya Rai with Happy Ending❤.
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell 2 жыл бұрын
*இந்த பாடலை கேட்கும் பொழுது ❗* *யாருக்கெல்லாம் உடம்பு சிலுக்கிறது😇❣️*
@praveenmathew
@praveenmathew 4 жыл бұрын
Mani Ratnam's most underrated movie. Among all his movies, this one has the perfect script/dialogues. A perfect adaptation of Ramayana, and an even more perfect "villain". One often looks at Ravanan a bit differently after this movie. Take this bow from a Malayalee!
@VRdoingeverything
@VRdoingeverything 4 жыл бұрын
Hmm, I am not sure. This movie is visually stunning, excellent performance from the lead actors, strong music and songs - but the content is everywhere, and there's no geographical connect with the movie either, as the movie is everywhere and nowhere. The dialogues are sometimes too artificial to downright meaningless, and the plot kinda shies away. The lead character's motivation of avenging his sister's death is suddenly gone because he's attracted to the wife of the guy who was instrumental for his sister's death ; and the social issues for which the lead character stands for, is conveniently skimmed over. Having said that, I love this movie. But, it's far from being perfect, dare I say, even good.
@rajeshmookkuthala9479
@rajeshmookkuthala9479 4 жыл бұрын
@@VRdoingeverything spot on.. i was thinking the same when i watched this movie. The local language spoken, geography and the movie theme were totally standing in a different directions. Although the work of each and every department in the movie have done to their perfection, the output looks somewhat different or believe to accept. Unable to connect totally. The same experience i had with Kandukonden Kandukonden and Katru Veliyidai.
@shubhamkumar-nw1ui
@shubhamkumar-nw1ui 2 жыл бұрын
@@VRdoingeverything Though this is a late reply....but your reply is spot on...And it is because they were trying to replicate the mythical raavana as something of a good guy ,but however much you try you can never portray devil as Saint.....this movie showed the contradictions, Raavana was just a lustful vile ,sister was just an excuse
@deethardetu532
@deethardetu532 4 жыл бұрын
All Aishwarya Rai's Tamil movies still love by Tamil people appreciate her performance since decades now... Her first movie was a Tamil film iruvar as Pushba and Kalpana ( jayalalitha) , she supposed to debut in Minsara Kanavu but she choice to debut with Mani sir. Then her movie Jeans director Shankar's film.. she was so beautiful in the film , even after 2 decades people love her dance moves , her acting etc also Aishwarya Rai's first blockbuster movie ,she nominated for filmfare award best actress category and in the song poovukkul..😍😌 make people to wonder how beautiful she is... Especially in black dress, thanks to Shankar and AR Rahman🙌.Then Kandukonden Kandukonden the masterpiece movie, story based on 2 girls. my favourite film, She was so good❣️😍 as Meenakshi.. the only film which shows Aishwarya beautiful and grace in sarees. After 4 years gap in the year 2004 , she says in a interview that she knows broken Tamil as well, she learnt Tamil by just did 3 films, her dedication.. this generation heroines just act in movies without even understanding Tamil after so many films they did in Tamil.. then Aishwarya return to Kollywood in her film ravanan by Mani Ratnam sir, her performance in this film shows her acting skills and the role Ragini one of Aishwarya Rai's best performance. The same year her super hit film enthiran , makes her the high paid actress that time and dir.shankar so brilliant that he knows only Aishwarya perfect for play as Sana, of course the most beautiful woman in world🔥😎. All her Tamil film was awesome. I can't wait to see her back in Kollywood and can't wait to see her as Nandini🔥 in Ponniyin Selvan by Mani Ratnam sir😎. Again she back in Tamil cinema with her guru Mani Ratnam. Love you Aishwarya.💕😍 oh God.. A woman with perfect features😍😌, No other woman in the future will never replace her. Respect to this Queen 👑.
@rajanunia
@rajanunia 4 жыл бұрын
Exited❤✨
@devipalanisamy5504
@devipalanisamy5504 3 жыл бұрын
Same excited ☺
@abinayaabinaya5373
@abinayaabinaya5373 3 жыл бұрын
🥰🥰🥰😍
@Worldfrommyview
@Worldfrommyview 3 жыл бұрын
AS you mentioned about aishwarya rai it shows your love and craze towards aish... i too like her performancre... no one can replace her with today's heroines... i am a tamilian... but i loved her performance in devdas movie... she nailed it with her flawless act... i like english accent too... the indian actress who showcase her talent in a world wide
@nilarajamani999
@nilarajamani999 3 жыл бұрын
😍
@VishnuVarthan-ZappyLad
@VishnuVarthan-ZappyLad Жыл бұрын
Beleive me this is the most Visually stunning Indian film I ever watched.❤
@gunaguna-fd8bc
@gunaguna-fd8bc Жыл бұрын
I agree...
@tarakaramn1090
@tarakaramn1090 3 жыл бұрын
Beauty of Aishwarya Rai is unmatchable
@beyourself1234
@beyourself1234 4 жыл бұрын
Each and every languages in south india has it's own beauty. The songs written in South Indian languages always mind blowing.❤️
@msraja1230
@msraja1230 3 жыл бұрын
Every South Indian language is a CLASSICAL LANGUAGE and atleast 2000 years old. Tamil is 5000 years old while Telugu is 3000 years old
@harishmps4703
@harishmps4703 3 жыл бұрын
@@msraja1230 unga vaai unga iruttu... telugu language is 3000 years old ??? 🤣😂😂
@na-ra8701
@na-ra8701 2 жыл бұрын
Agreed ❤
@crafty2704
@crafty2704 2 жыл бұрын
@@harishmps4703 🤣😂actually tamil ye 2500 old dha evidence iruku..
@ramoji567
@ramoji567 2 жыл бұрын
@@msraja1230 morattu uruttu 😅😅😅
@srivenkatesh3450
@srivenkatesh3450 2 жыл бұрын
2:07 literally goosebumps 🥶
@em_giri
@em_giri 2 жыл бұрын
Ama Bro antha angle of the cinematic shoot only one Mani Ratnam can do it 🥵🛐
@prideisthedevil9738
@prideisthedevil9738 Жыл бұрын
@@em_giri cinematography Santhosh Sivan bro
@em_giri
@em_giri Жыл бұрын
@@prideisthedevil9738 director mani ratnam bro ?
@doomslayer1777
@doomslayer1777 Жыл бұрын
@ɢɪʀɪ avaru story and location dhaan bro , mostly camera angles cinematographer dhaan paaparu
@em_giri
@em_giri Жыл бұрын
@@doomslayer1777 ok bro i will understand 👍🏻♥️ thanks for explanation 🤞🏻
@AudaciousPooja
@AudaciousPooja 9 ай бұрын
Wowww!!! Magic spells🪄 in Karthik's voiceeeee!!❤
@karthikstormop8927
@karthikstormop8927 3 жыл бұрын
എന്തുവാടേ ഇതു എല്ലാ സോങിലും കമന്റ് സെക്ഷൻ മലയാളി ആധിപത്യം ആണല്ലോ... 🔥🔥🔥🔥🔥🔥
@vishnuajithkumar8273
@vishnuajithkumar8273 4 жыл бұрын
രാവണൻ 💥💥💥 2021ലും... അർഹിച്ച പ്രശംസ ഏറ്റുവാങ്ങാനാവാത്ത മന്ത്രജാലം ❤️❤️❤️
@indrakanthilakshmi5883
@indrakanthilakshmi5883 3 жыл бұрын
Semma song
@sarath.g4405
@sarath.g4405 3 жыл бұрын
crt
@asharafthajudeen3846
@asharafthajudeen3846 8 ай бұрын
സത്യം
@yfcgaming9450
@yfcgaming9450 3 жыл бұрын
5:27 MY SOUL GONE OUT
@casilda3114
@casilda3114 2 жыл бұрын
Vikram and Aish are made of each other ❤ 💖💜💙💘❤ The beautiful couple in Tamil Cinema. Both are very talented Actors in India.We fans Waiting for more love movies from them Both❤
@dhanushcrazy2230
@dhanushcrazy2230 4 жыл бұрын
சீயான் விக்ரம் ஆக்ட்டிங் 🔥💞 ஏ ஆர் ரகுமான் மியூசிக் 🔥😎 கார்த்திக் வாய்ஸ் 🔥👌 மணிரத்னம் டைரக்டர் 😍😘
@angrybird9736
@angrybird9736 4 жыл бұрын
Main vairamuthu lyrics and main beauty Aishwaryrai
@sureshk2263
@sureshk2263 4 жыл бұрын
வைரமுத்து
@tttddd5008
@tttddd5008 4 жыл бұрын
அட கேமராமேன விட்டுடிட்ங்களே
@mohamedhanif8467
@mohamedhanif8467 4 жыл бұрын
வைரமுத்து?
@ChandruChandru-mh5oy
@ChandruChandru-mh5oy 4 жыл бұрын
A alux KZbin videos gowardhan ghee
@varun_v_nair
@varun_v_nair 6 жыл бұрын
Beauty of kerala 😍 Athirapally water falls
@SriDevi-eg9jp
@SriDevi-eg9jp 6 жыл бұрын
Idhu kerala la edutha movie ah
@harigovind9591
@harigovind9591 6 жыл бұрын
Athirapally water falls.... Bahubali.❤️ Ravan❤️
@mubeena_jamal
@mubeena_jamal 6 жыл бұрын
Mmde tsr nte beauty 😍
@innumpearuveikkala705
@innumpearuveikkala705 6 жыл бұрын
@@SriDevi-eg9jp neraya oorla eduthaanga...andha forest is at our area ooty
@JunaidMA
@JunaidMA 5 жыл бұрын
@@harigovind9591 Iruvar also. Mani Ratnam aano athirappally must ah😂
@pavanpooja4467
@pavanpooja4467 3 жыл бұрын
While everyone appreciating Vikram sir ,and this song ❤️ but let's appreciate Aishwarya Rai also her acting also best in this movie 💖🙏👑
@ruban-royce
@ruban-royce 4 ай бұрын
2024 எத்தனை பேர் இருக்கீங்க😌
@uk-techvalue
@uk-techvalue 3 жыл бұрын
Love from Canada 🇨🇦 Watching everyday this song, what a acting of chiyaan vikram🔥....RAVAVAN ❤
@aathuzworld8216
@aathuzworld8216 2 жыл бұрын
Usurae poguthae... usurae poguthae Odhatha nee konjam suzhikayila..... ❤️🖤2022 ലും കേൾക്കുന്ന മലയാളികൾ ഉണ്ടോ 😌🤩✨️
@abhi-shek1766
@abhi-shek1766 2 жыл бұрын
Unde🥰
@PETSLOVER-v6w
@PETSLOVER-v6w 2 жыл бұрын
Unde⚡️
@beautifulworld9565
@beautifulworld9565 5 жыл бұрын
Vikram is simply amazing actor still in 2019!?
@naveenkumar-pm5pb
@naveenkumar-pm5pb 4 жыл бұрын
Please give your blessings to him.
@kausalyaobel4513
@kausalyaobel4513 2 жыл бұрын
3:19 Pure goosebumps moment💥
@gaming_world_0._
@gaming_world_0._ Жыл бұрын
Bodha❤
@YenuliWijayalath
@YenuliWijayalath 9 ай бұрын
Smelling and feeling her hair And vickrams expressions
@azsarkutty5708
@azsarkutty5708 4 жыл бұрын
Who are all think Chiyaan Vikram is great actor
@parthibanparthi8658
@parthibanparthi8658 4 жыл бұрын
💪
@phoenixslayr1491
@phoenixslayr1491 4 жыл бұрын
It's not an opinion, it's a fact
@prathepraj3407
@prathepraj3407 4 жыл бұрын
no need to think bro....he is a great actor
@Astrid_asri
@Astrid_asri 4 жыл бұрын
@Adithya Varma Vijay is nowhere near Chiyan according to acting skills
@GokulRaj-qw3iq
@GokulRaj-qw3iq 4 жыл бұрын
Greatest
@BuzwidB
@BuzwidB 4 жыл бұрын
Karthik...voice♥✨ppah...such a melting...voice..ozum lyric💯 the movie title itself speaks..everything😍😍most fav...
@eldhosekurian8091
@eldhosekurian8091 3 жыл бұрын
01:02 Pithamagan Expression...
@siva1608
@siva1608 Жыл бұрын
Vikram ishwarya sema pair ethachum movie la ivangala onnu sethudunga 😢😢
@santhosh5528
@santhosh5528 3 жыл бұрын
2:40 ARR Sambavam 🔥💪😍
@shalinikumar3606
@shalinikumar3606 4 жыл бұрын
Aishwarya rai's eyes were damn beautiful in this song
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
தாவணி போட்ட தீபாவளி - மறு ஆக்கம்
3:18
Kurai-kudam இரஞ்சித் குமார் முத்துக்கிருஷ்ணன் (RK)
Рет қаралды 615
Vaaranam Aayiram - Ava Enna Video | Harris Jayaraj | Suriya
5:44
SonyMusicSouthVEVO
Рет қаралды 130 МЛН
Thaandavam - Oru Paadhi Kadhavu Video | Vikram, Anushka
5:19
Love Makes Life Beautiful
Рет қаралды 15 МЛН
Yennai Arindhaal - Mazhai Vara Pogudhae Video | Ajith| Harris Jayaraj
5:43
SonyMusicSouthVEVO
Рет қаралды 52 МЛН
Usure Pogudhey
6:07
A. R. Rahman
Рет қаралды 12 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН