Vennila Kabadi Kuzhu - Lesa Parakkudhu Video | Vishnu

  Рет қаралды 3,059,704

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

Күн бұрын

Watch Lesa Parakkudhu Official Song Video from the Movie Vennila Kabadi Kuzhu
Song Name - Lesa Parakkudhu
Movie - Vennila Kabadi Kuzhu
Singer - Karthik & Chinmayi
Music - V. Selvaganesh
Lyrics - Na. Muthukumar
Director - Susindharan
Starring - Vishnu, Saranya Mohan
Producer - K. Anand Chakravarthy
Studio - Imagine Creations
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2012 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - www.youtube.com...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.co...

Пікірлер: 583
@dindigulvinayagacrackerssh2124
@dindigulvinayagacrackerssh2124 3 жыл бұрын
இந்த படத்தில் கிளைமாக்ஸ் சீன் மறக்கவே முடியாது... ஹீரோ இறந்தது தெரியாம திருவிழா கூட்டத்தில் தேடி அழைந்த பின் கஸ்டத்தோட ஹீரோயின் பீல் பண்ணி போற சீன் ரொம்ப கஷ்டமா இருக்கும் 😔😔😔😔😔
@saravana994
@saravana994 2 жыл бұрын
Naa solla nenachatha apadiye solliteenga ... Very emotional scene 😭
@mass8098
@mass8098 2 жыл бұрын
Ipa en love ninacha kooda kai kalulaa utharuthu , 3 years aa thedi alanchirukren , apram thaan she was already married . Intha movie antha feel kudukum 🎎.
@selva_perumal
@selva_perumal 2 жыл бұрын
Same feeling
@devithiru1348
@devithiru1348 2 жыл бұрын
Same😞
@gayaroshini4514
@gayaroshini4514 2 жыл бұрын
En kadayum apdi than. Na sethathu theriyama innum aval kalyanam panikama iruka...😪😪😪
@myjapanwala
@myjapanwala 5 жыл бұрын
நா முத்துக்குமார் தனி திறமை படைத்தவர்
@karuppasami5495
@karuppasami5495 Жыл бұрын
ஒத்த மரம் போல செத்து கிடந்தேனே 😇உன்ன பாத்த பின்னே உசுரு பொலச்சேனே😍 சொந்தமா கிடைப்பியா சாமிய கேட்டேனே🥺🤝
@Blackygoldy
@Blackygoldy 8 ай бұрын
My ringtone ❤
@mnandhinimnandhini-wb7fk
@mnandhinimnandhini-wb7fk 7 ай бұрын
My fve❤
@HakkMehaa
@HakkMehaa 15 күн бұрын
Indha lyrics dha theditu irundhen sollitinga tnx pa🫰🏻
@jagank.u8161
@jagank.u8161 5 жыл бұрын
ഇജ്ജാതി ഫീൽ❤️ പടവും പാട്ടുകളും പെരുത്തിഷ്ടം💥😘😍
@sruthy159
@sruthy159 4 жыл бұрын
Any one in 202o
@sandeepsoman8482
@sandeepsoman8482 5 ай бұрын
🥰🥰
@neena4426
@neena4426 4 жыл бұрын
Pretty Saranya and handsome Vishnu. Innocence in love. Rawness of village. Beautiful singing. Such a nice tune. Karthik and Chinmayi👍👏
@25abilash.p2
@25abilash.p2 3 жыл бұрын
❤️👍கிராமத்து காதலை மிக அழகாய் காட்டிய பாடல்❤️🙏
@vickyvignesh3307
@vickyvignesh3307 6 жыл бұрын
காதல் பிறக்கின்ற பருவம் பருவம் மௌனம் புரிகின்ற தருணம் தருணம் கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம் கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம் லேசா பறக்குது மனசு மனசு ஏதோ நடக்குது வயசுல லேசா நழுவுது கொலுசு கொலுசு எங்கே விழுந்தது தெரியல சுண்டெலி வலையில நெல்லைபோல் உந்தன் நெனப்ப எனக்குள்ள சேர்க்குற அல்லிப்பூ கொளத்துல கல்லைப்போல் உந்தன் கண்விழி தாக்கிட சுத்தி சுத்தி நின்னேன் கருச்சாங்குருவிக்கு மயக்கம் மயக்கம் கனவுல தெனமும் மெதக்கும் மெதக்கும் காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும் சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும் (லேசா... ) பொத்தி பொத்தி போகும் தலச்சபுள்ளப்போலே பொத்தி வச்சுதானே மனசு இருந்ததே திருவிழா கூட்டத்தில் தொலையறேன் சுகமா தொண்டைக்குழி தாண்டி வார்த்தை வரவில்ல என்னென்னவோ பேச ஒதடு நெனைச்சது பார்வைய பார்த்ததும் எதமா பதறுது ராத்திரிப் பகலாத்தான் நெஞ்சுல ராட்டினம் சுத்துதடி பூட்டுன வீட்டுலதான் புதுசா பட்டாம்பூச்சிப் பறக்குதடா (கருச்சாங்குருவிக்கு... ) லேசா பறக்குது மனசு மனசு ஏதோ நடக்குது வயசுல பூவா விரிகிற ஒலகம் ஒலகம் தரிசா கெடந்தது இதுவர ஒத்தமரம் போல செத்துக்கெடந்தனே ஒன்னப்பாத்த பின்னே உசுரு மொளச்சதே சொந்தமா கிடப்பியா சாமிய கேப்பேன் ரெட்டை ஜடை போட்டு துள்ளி திரிஞ்சனே ஒன்னப்பாத்த பின்னே வெட்கம் புரிஞ்சதே உனக்குதான் உனக்குதான் பூமியில் பொறந்தேன் காவடி சுமப்பது போல் மனசு காதல சுமக்குதடா கனவுல நீ வருவ அதனால் கண்ணு தூங்குதடி (கருச்சாங்குருவிக்கு...
@vinayakramesh9082
@vinayakramesh9082 6 жыл бұрын
Vicky Bigness
@balajipandian2147
@balajipandian2147 6 жыл бұрын
Nanri nambaa
@otat.surya.m6835
@otat.surya.m6835 4 жыл бұрын
Thanks for lyrics ❤️❤️
@KarthiKarthi-gb2dj
@KarthiKarthi-gb2dj 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல், நன்றி நண்பா.♥️
@ramdass1495
@ramdass1495 2 жыл бұрын
Super brother
@dhoninandeesh6835
@dhoninandeesh6835 5 жыл бұрын
Karthick voice😘😘😘💙no words to say about him... !!!
@veena9823
@veena9823 5 жыл бұрын
Yee❤ah
@OrganicFarmingIndia
@OrganicFarmingIndia 3 жыл бұрын
Super movie, Super Songs 👌👌
@jayashreevoice946
@jayashreevoice946 Ай бұрын
Na. Muthu Kumar Lesa Parakuthu Song Lyrics in Vennila Kabadi Kuzhu Englishதமிழ் பாடகி : சின்மயி பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : வி. செல்வகணேஷ் ஆண் : காதல் பிறக்கின்ற பருவம் பருவம் மௌனம் புரிகின்ற தருணம் தருணம் கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம் கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம் பெண் : லேசா பறக்குது மனசு மனசு ஏதோ நடக்குது வயசுல லேசா நழுவுது கொலுசு கொலுசு எங்கே விழுந்தது தெரியல ஆண் : சுண்டெலி வலையில நெல்ல போல் உந்தன் நெனப்ப எனக்குள்ள சேக்குற அல்லிப்பூ குளத்துல கல்ல போல் உந்தன் கண் விழி தாக்கிட சுத்தி சுத்தி நின்ன ஆண் : கருச்சா குருவிக்கும் மயக்கம் மயக்கம் கனவுல தினமும் மிதக்கும் மிதக்கும் காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும் சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும் பெண் : லேசா பறக்குது மனசு மனசு ஏதோ நடக்குது வயசுல லேசா நழுவுது கொலுசு கொலுசு எங்கே விழுந்தது தெரியல பெண் : தத்தி தத்தி போகும் பச்ச புள்ள போல பொத்தி வெச்சுத்தானே மனசு இருந்ததே திருவிழா கூட்டத்தில் தொலையுறேன் சுகமா ஆண் : தொண்ட குழி தாண்டி வார்த்தை வரவில்ல என்னென்னவோ பேச உதடு நெனச்சது பார்வைய பார்த்ததும் எதமா பதறுது ராத்திரி பகலாதான் நெஞ்சுல ராட்டினம் சுத்துதடி பெண் : பூட்டுன வீட்டுல தான் புதுசா பட்டாம் பூச்சி பறக்குதடா ஆண் : கருச்சா குருவிக்கும் மயக்கம் மயக்கம் கனவுல தினமும் மிதக்கும் மிதக்கும் காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும் சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும் பெண் : லேசா பறக்குது மனசு மனசு ஏதோ நடக்குது வயசுல ஆண் : பூவா விரியுற உலகம் உலகம் தரிசா கிடந்தது இது வரை ஆண் : ஒத்த மரம் போலே செத்து கெடந்தேனே உன்ன பார்த்த பின்னே உசுரு பொழச்சது சொந்தமா கிடைப்பியா சாமிய கேப்பேன் பெண் : ரெட்டை ஜட போட்டு துள்ளி திரிஞ்சேனே உன்ன பார்த்த பின்னே வெட்கம் புரிஞ்சதே உனக்கு தான் உனக்கு தான் பூமியில் பிறந்தேன் காவடி சுமப்பது போல் மனசு காதலை சுமக்குதடா ஆண் : கனவுல நீ வருவ அதனால் கண்ணு தூங்கலடி ஆண் : கருச்சா குருவிக்கும் மயக்கம் மயக்கம் கனவுல தினமும் மிதக்கும் மிதக்கும் காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும் சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்
@Bharathhhhhhh
@Bharathhhhhhh 4 жыл бұрын
ரெட்ட சட போட்டு💞 துள்ளி திரிஞ்சேனே., உன்ன பாத்த பின்னே வெக்கம் புரிஞ்சதே💞 உனகுத்தான் பூமியில் 💕💕பொறந்தேன்.💕💕.
@sakthisakthij525
@sakthisakthij525 4 жыл бұрын
செம ங்க
@sakthisakthij525
@sakthisakthij525 4 жыл бұрын
😍
@parameswariparamu5368
@parameswariparamu5368 3 жыл бұрын
💫🙈🥰
@Jaya-o5n
@Jaya-o5n 10 күн бұрын
❤❤❤❤
@gokulprasad691
@gokulprasad691 5 жыл бұрын
I was studying 8th std. Wow... Beautiful days with no worries. Never come back.❤❤❤
@SrinivasanKasiraman
@SrinivasanKasiraman 4 жыл бұрын
Same here bro❤️❤️❤️
@rahuledits3946
@rahuledits3946 4 жыл бұрын
Same but I was studying 8th std in 2018 even I had no worries on those days those will never come back
@twinexhausters4808
@twinexhausters4808 3 жыл бұрын
90$ kids
@eyeball3933
@eyeball3933 3 жыл бұрын
true .. 😚
@l-ifeboat601
@l-ifeboat601 3 жыл бұрын
Same also only differenc u r 8th I am 9th 🥺
@ajeshtkonakkoor7078
@ajeshtkonakkoor7078 5 жыл бұрын
ശരണ്യ മോഹൻ ഒരു ജാടയില്ലാത്ത ഹീറോയിനാണ്, അതുകൊണ്ട് ഇഷ്ട്ടമാണ്...
@HaneedAnugrahas
@HaneedAnugrahas 3 жыл бұрын
@@sibinkjohn6797 ?
@meeras7738
@meeras7738 3 жыл бұрын
Tharajaada kanikan valya oru heroine onnumayirinillallo .
@abhijith2ak
@abhijith2ak 3 жыл бұрын
@@meeras7738 ചുമ്മാ നായികേടെ ബാക്കിൽ നിക്കുന്നതിനൊക്കെ മുടിഞ്ഞ ജാടയാ അപ്പൊ വിജയുടെ കൂടെയൊക്കെ നല്ല വേഷം ചെയ്ത ശരണ്യക്കും ജാട ആകാം
@διαφωτίζω
@διαφωτίζω 2 жыл бұрын
Velayudham enna oru vaanapadathil abinayich. Athode career oombphi
@historicalmomentswithamal4224
@historicalmomentswithamal4224 2 жыл бұрын
തുണി ഊരി ആക്ട് ചെയ്തില്ല
@purusothaman6465
@purusothaman6465 4 жыл бұрын
கனவுல்லா நீ வருவா அதானலா கண்விழி துங்கு அடி Nice line
@govindh.mgovindh.m7691
@govindh.mgovindh.m7691 Жыл бұрын
இந்த பாடல் ஏத்தனை பெருக்கு பிடிக்கும் 🤔
@surendranalkarthigesu7387
@surendranalkarthigesu7387 3 жыл бұрын
Miss na muthukumar lyrics songs.😢
@thiyagarajanvenkataraman9564
@thiyagarajanvenkataraman9564 10 ай бұрын
He was the greatest lyricist among younger generation of Tamil Cinema
@deepaamohann7843
@deepaamohann7843 3 жыл бұрын
എത്ര കേട്ടാലും മതിവരാത്ത മനോഹരമായ പാട്ട് ❤❤❤🥰🥰
@sinisaji5892
@sinisaji5892 2 жыл бұрын
ഈ പാട്ടു കേൾക്കാൻ വല്ലാത്തൊരു സങ്കടം 😞😔
@akhilgbenny8445
@akhilgbenny8445 5 жыл бұрын
കാർത്തിക് വോയിസ് ! 🎧🎤👌
@k.praveen.s.b8701
@k.praveen.s.b8701 7 ай бұрын
2024இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤
@sankaramoorthim1821
@sankaramoorthim1821 6 ай бұрын
Nanum pakkuren
@ayyanaravl2636
@ayyanaravl2636 5 ай бұрын
Na
@abi-wd6jl
@abi-wd6jl 5 ай бұрын
Naanu 🥰
@rowdy_plays
@rowdy_plays 5 ай бұрын
Nanum 🎉❤
@amalsasi7258
@amalsasi7258 3 жыл бұрын
എന്റെ 13 ആം വയസ്സിലെ ഓർമ ഈ സിനിമ ഇറങ്ങിയപ്പോൾ ഞാൻ 9 ആം ക്ലാസ്സിൽ ആയിരുന്നു. ഈ പാട്ട് കുറെ ആക്ട് ചെയ്തിട്ട് ഉണ്ട് വിഷ്ണു വിശാലിനെ പോലെ
@HaneedAnugrahas
@HaneedAnugrahas 3 жыл бұрын
10th
@sandeepsoman8482
@sandeepsoman8482 5 ай бұрын
Year etharunnnu
@amalsasi7258
@amalsasi7258 3 жыл бұрын
നാടൻ വേഷത്തിൽ ശരണ്യ ചേച്ചി സൂപ്പർ. നാടൻ വേഷങ്ങൾ ആണ് പെൺകുട്ടികൾക്കു ചേർച്ച കൂടുതൽ
@ajithsrkla
@ajithsrkla 5 жыл бұрын
നല്ല feel തരുന്ന ഒരു പാട്ട് തന്നെ,💓💕💓💕
@michaelraj6191
@michaelraj6191 3 ай бұрын
இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் இலேசாக பறக்கத்தான் செய்கிறது இந்த மனசு
@akhil4227
@akhil4227 2 жыл бұрын
ഇങ്ങനെ ഉള്ള ഫീൽ പാട്ട് ഇഷ്ടപെടുന്ന മലയാളികൾ ഉണ്ടോ ഇവിടെ 🥰
@manumk3397
@manumk3397 2 жыл бұрын
Ys
@devikadevika5456
@devikadevika5456 Жыл бұрын
Indallo😇🥰
@jincejacob6607
@jincejacob6607 Жыл бұрын
Chinmayi voice
@beingmilo1
@beingmilo1 Жыл бұрын
Und ❤
@remyaprabhakaranremya8829
@remyaprabhakaranremya8829 11 ай бұрын
ഇ സോങ് മറക്കാൻ പറ്റില്ല
@thiyagarajanvenkataraman9564
@thiyagarajanvenkataraman9564 Жыл бұрын
மிக அருமையான படம். மிக அழகான காட்சியமைப்பு. ஆயுசு பூரா மறக்க முடியா நெஞ்சைத் தாலாட்டும் பாடல்.
@nishanthraina942
@nishanthraina942 4 жыл бұрын
Any ratsasan vishnu vishal fans here
@sivakraj9516
@sivakraj9516 5 жыл бұрын
அர்புதமான குரல் நல்ல தமிழ் உச்சரிப்பு சிம்மயி. சிவா சிவா
@sonicjelly6261
@sonicjelly6261 2 жыл бұрын
Chinmayi voice is versatile omg it changes in every song I always find it difficult to recognise…such a talent
@kl01addicter
@kl01addicter 4 жыл бұрын
இந்த பாட்டு மாதிரி தான் ஏன் காதலும் i miss u BAD VIJAY
@Yogesh-xe7rt
@Yogesh-xe7rt 4 жыл бұрын
Chinmayi voice is so beautiful and sweet to listen in this song😊😊😊😍
@tamilvit8090
@tamilvit8090 4 жыл бұрын
Enna song ❤️ enna song vera level nga❤️
@anamikayadav501
@anamikayadav501 3 жыл бұрын
M from Uttar Pradesh I can't even understand single word of this song ..but don't know why I love this song ...♥️♥️♥️ it's a magic or sweetness of singer voice 😘😍😍
@gideonsj4289
@gideonsj4289 3 жыл бұрын
U know Tamil ?
@anamikayadav501
@anamikayadav501 3 жыл бұрын
@@gideonsj4289 no 😔
@gideonsj4289
@gideonsj4289 3 жыл бұрын
@@anamikayadav501 u like Tamil songs ?
@anamikayadav501
@anamikayadav501 3 жыл бұрын
@@gideonsj4289 yes 😊 like kadhal Kadal dhana 💞💞 from ratsasan movie
@anamikayadav501
@anamikayadav501 3 жыл бұрын
Are you tamilian
@p.pushpalathap.pushpalstha5871
@p.pushpalathap.pushpalstha5871 2 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் உண்மையாவே மனசு லேசாகுது
@UCITRasigaP-xx1ie
@UCITRasigaP-xx1ie 4 жыл бұрын
Karthick voice so luvly and luv saranya mohan romba casual acting rendu perume..sweet memories..
@sunilesunil9381
@sunilesunil9381 10 ай бұрын
நா.முத்துகுமார் 🥺🥺💚
@dhanusharavindh1774
@dhanusharavindh1774 3 жыл бұрын
அழகான கிராமத்து காதல் பாடல், நான் தினமும் night கேட்க்கும் பாடல் @ வெண்ணிலா கபடி குழு my favorite movie இந்த படம் sunday ஈவ்னிங் போட்ட நல்ல இருக்கும்
@Sivakarthikeyn
@Sivakarthikeyn 4 жыл бұрын
When I'm Studying 5th std This movie was released. Now I'm 21 still I like this movie and songs. I like Saranya akka❤ and Vishnu bro acted well. One of my all time fvrt movie💯
@arjunjun2744
@arjunjun2744 3 жыл бұрын
Adeh Ama 😂😂Same bro
@depanmech4364
@depanmech4364 Жыл бұрын
பார்வைய பார்த்ததும் இதமா பதருது...😍💜
@Anagha0403
@Anagha0403 Жыл бұрын
This song is pure bliss😍 Each line has deep meaning that's it speciality... Acting of Vishnu and Saranya reflects innocent love... This song is so underrated😩❤
@kalaikuttykalai6470
@kalaikuttykalai6470 4 жыл бұрын
Kaavadi sumapathu Pol Manasu kadhala sumakkuthadaaa....😘😘😘
@soanu_
@soanu_ 3 жыл бұрын
Beautiful song 🖤 2009 memories. missing those days! 🥹✨
@Perfectsound88
@Perfectsound88 3 жыл бұрын
Yes very much😭😭😭😭😭
@ABDULLA46
@ABDULLA46 3 жыл бұрын
Memories Never Fade 💔😓
@fabolousnature3873
@fabolousnature3873 2 жыл бұрын
Now a days Most of people love lyricless dam dum damar music Anirudh is perfect for such option
@RamRaj-wp1ks
@RamRaj-wp1ks 10 ай бұрын
என்னோட பேச்சிலர் லைஃப் ஞாபகம் படுத்துகிறது இந்த பாடல் 😮😮😮😮😮😮😮😮😮
@pullimon2338
@pullimon2338 6 ай бұрын
Na.Muthukumar where are you man why you go out of this suddenly,without your words we can't live anymore,..... like this movie Climax scene we also lost you Na.Muthukumar sir....
@kasirajan9900
@kasirajan9900 3 жыл бұрын
Chinmayi voices paaaa sema
@sudalaimadasamyadvocate5747
@sudalaimadasamyadvocate5747 4 жыл бұрын
நா.முத்துகுமாா் சாங் சூப்பா்
@eniyathendral2728
@eniyathendral2728 2 жыл бұрын
Oh my god what a song... How did I miss it so long. Now running in loop. பாடல் வரிகள் அற்புதம்
@Jagdtiger46
@Jagdtiger46 10 ай бұрын
Incase you haven't heard it...please listen to mundaasupatti songs....cos you wouldn't wanna miss those songs later😋
@Jagdtiger46
@Jagdtiger46 10 ай бұрын
Incase you haven't heard it...please listen to mundaasupatti songs....cos you wouldn't wanna miss those songs later😋
@laddumom9646
@laddumom9646 2 жыл бұрын
Kanavula Nee varuva athanal kannu thoonguthadi😍😍
@kingqueen8011
@kingqueen8011 2 жыл бұрын
Intha song kekum pothu ennoda chella kutty neyabgam tha varum avagala ippadi tha kovil festivalla pathen semma feel aana one side love
@Aslan_of_Narnia
@Aslan_of_Narnia 3 жыл бұрын
എന്ത് നല്ല feel തരുന്ന പാട്ട് ❤️ പക്ഷേ views വളരെ കുറവാണല്ലോ🤔
@haji_AB17
@haji_AB17 2 жыл бұрын
நா முத்துக்குமார் சார் உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன் 😭💔💯
@nirmalraj2571
@nirmalraj2571 4 жыл бұрын
Intha patta pathu vekka pandran ene therla🤔😁❤
@Arun-cl9qg
@Arun-cl9qg Жыл бұрын
கிராமத்து பாடலை இவ்வளவு அழகாக காட்டியவர்🙏 [ நா. முத்துக்குமார் ] பறவையை எங்கே இருக்கிறாய் 💔🥺🎧💯🖤
@thiyagarajanvenkataraman9564
@thiyagarajanvenkataraman9564 10 ай бұрын
நா.முத்துக் குமாரை நினைத்து அழுதேன். படுபாவி எங்களை ஏமாற்றி விட்டுப் போய் விட்டாயே....என்ன அவசரம் உனக்கு?
@brothergroupfathih7296
@brothergroupfathih7296 6 жыл бұрын
Amazing Lyrics from na muttukumar sir wee mis you lot .......
@kathirs1550
@kathirs1550 3 жыл бұрын
2021 யில் இன்னும் இந்த பாடல் யாரெல்லாம் கேக்கீங்கே🥰
@pandiselvamps5814
@pandiselvamps5814 2 жыл бұрын
My favorite one 🥰
@NanthiniRealmec2
@NanthiniRealmec2 Жыл бұрын
Nanga 2023 la kuda ketkom
@KiranMenon-jy2ed
@KiranMenon-jy2ed Жыл бұрын
എന്ത് നല്ല പാട്ട് എന്നിട്ടും 2.1 M സേ ഉള്ളു. തമിഴന്മാർക്ക് പണ്ടേ ഇങ്ങനെയൊള്ള പാട്ട് ഒന്നും ഇഷ്ടമല്ല അവർക്ക് rowdy baby യൊക്കെയാ ഇഷ്ടം കാർത്തിക് & ചിന്മയാ 👌 ശരണ്യ എന്ത് രസം ആണ് കാണാൻ തനി മലയാളിത്വമുള്ള മുഖം😍
@eniyathendral2728
@eniyathendral2728 7 ай бұрын
Hello kunchu monu, don't put all Tamils in one bucket, I love this song so much, listening in loop for the whole day 😃😃❤❤
@தமிழ்தடம்-ம5வ
@தமிழ்தடம்-ம5வ 3 жыл бұрын
This movie released on theatre january 29. 2009.....iam study from 7 th std...beautiful memories😍Malarum ninaivugal....7 th love
@deepaka5633
@deepaka5633 5 жыл бұрын
Chinmayiiii semma song
@cbalaji83
@cbalaji83 2 жыл бұрын
Namma ooru gramame azhaguthan. Really missing it sitting in a distant land.
@ferdinandthomas6343
@ferdinandthomas6343 6 жыл бұрын
Beautiful song I would have heard more than one hundred times.
@bibymarie
@bibymarie Жыл бұрын
Karthik voice so freshhh.. ❤️❤️❤️
@karthickraja3045
@karthickraja3045 5 жыл бұрын
villagical feelings .na muthukumar lyrics 🔥🔥🔥
@YuvaRaj-qc2nq
@YuvaRaj-qc2nq 6 жыл бұрын
Loveable lriyes My Favorite திருவிழா Song
@kiruthikadhana1939
@kiruthikadhana1939 6 жыл бұрын
Karthik sir voice yepppa owsome
@veena9823
@veena9823 5 жыл бұрын
😍😍😍 yess
@najminemi4932
@najminemi4932 4 жыл бұрын
Yes 👍My Favourite singer...
@MiniMini-yd7yj
@MiniMini-yd7yj 4 жыл бұрын
Intha patta ketkumpozhuthu etho oru feeling manasukkulla...athu ennanuthan teriyale....
@pullimon2338
@pullimon2338 2 ай бұрын
Unexpected things happen at unexpected time... that's how this happened for James vasantham and Sasikumar.... really really one of the best cult Film 🖤
@thalapathyprabu8910
@thalapathyprabu8910 7 ай бұрын
Lovely song 💙
@dharshinigajendran9380
@dharshinigajendran9380 4 жыл бұрын
Beautiful song🎶..I loved it for its rhythm when I was a kid..but know I can get the meaning of this song.. fantastic lyrics with a soothing voice..🎙 village life is a unique one I guess.. can get a complete picture of a typical village festival and villagers' simple pure heart💞
@bluej6127
@bluej6127 5 ай бұрын
Karthik oode voice .... ennaapa intha feel ❤❤❤ enna voice . Chinamyis voice is exact match for the innocence of rhe charactor ❤❤
@ramalakshminagaraj6101
@ramalakshminagaraj6101 4 ай бұрын
அழவைத்த படம் ஆனாலும் பிடித்த படம்
@jish10
@jish10 3 жыл бұрын
എത്ര കേട്ടാലും മടുക്കാത്ത ചില പാട്ടുകൾ🥰🥰🥰
@songversationswithadi1200
@songversationswithadi1200 5 жыл бұрын
Na Muthukumar 😍😍
@rahmanabdul8445
@rahmanabdul8445 Ай бұрын
Nice Song With Awesome Voice.... Hearing In Loop Mode 🎉❤
@sravanimurukuri3349
@sravanimurukuri3349 4 жыл бұрын
She performance is so natural ❤️.I love my herione.
@habeebpalliyattil9535
@habeebpalliyattil9535 3 жыл бұрын
Nostalgic memories 😍
@suthakarvibin1524
@suthakarvibin1524 5 жыл бұрын
Menmaiana varigal Vera anna na' mutthukumar I miss you
@TamilTrading-ZerotoHero
@TamilTrading-ZerotoHero 3 жыл бұрын
Simple and lovely song making. Nice lyrics my favourite song.
@kuttyjeeva2988
@kuttyjeeva2988 2 жыл бұрын
Na 7 th STD padikirapo indha padam vandhuchi...marakka mudiyadha 90 s kids ku matume Thani feel aagura padam
@a.r.nagoormeeran3893
@a.r.nagoormeeran3893 2 жыл бұрын
Music Selva Ganesh Lyrics Na Muthu Kumar Singers Karthik - Chinmayee
@nandhinisamy6577
@nandhinisamy6577 3 ай бұрын
Indha mari en lifela nadadhichi but avanga yaru yenanu theriyadhuu thiruvizhala Therukoothu paakum podhu rendu perum pathutom but idhu varaikum memory la erukaruu.indha movie la indha songum andha festival kuthu song pakum podhu ennaya apdiye pakara Mari irukuu.I feel very happy ❤❤❤
@nadarchermakani2395
@nadarchermakani2395 6 жыл бұрын
Old but Gold ❤❤
@sivaranjanik2569
@sivaranjanik2569 5 жыл бұрын
Kavadi sumapathu pol manasu kadhala sumakuthada...😗😗😗❤❤❤❤my fav line 🎵🎶🎵🎶🎵
@Anagha0403
@Anagha0403 Жыл бұрын
Same I too love that lines😍
@darshandarsh2354
@darshandarsh2354 7 жыл бұрын
Awesome song........ I liked to be watch again n again........ 😍😍😘
@ExploreWithDinesh1
@ExploreWithDinesh1 Жыл бұрын
School pogamodhu sun music la poduvan semma memories
@abdullahabu2328
@abdullahabu2328 7 жыл бұрын
அடஅடஅட என்ன அழகான 😘😘😘😘😍😍
@sathiyamoorthymoorthy5934
@sathiyamoorthymoorthy5934 Ай бұрын
3:32 சொந்தமா கிடைப்பியா சாமிய கேப்பேன்
@swapnababu2306
@swapnababu2306 7 жыл бұрын
enaku rompa pudichirukku
@ooruthendi5362
@ooruthendi5362 2 жыл бұрын
Kanavilu nee varuve athinal kaannu thoonkathadi.. From my 9th std til now, 15+ years passed. Yet ❤ awaiting love.
@__undercover_nomad__
@__undercover_nomad__ 9 ай бұрын
2024 Anyone Here ❤️
@blacktiton
@blacktiton 5 ай бұрын
👋
@GoodBoy-fo8xz
@GoodBoy-fo8xz 4 ай бұрын
😅
@prakashd6652
@prakashd6652 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@prameelajoshaiy7640
@prameelajoshaiy7640 Жыл бұрын
Magical voice of Karthik 😇
@sathishkumar-lc5hx
@sathishkumar-lc5hx 6 жыл бұрын
Remember my childhood Memories
@sajanprabhu
@sajanprabhu 2 жыл бұрын
Always 90's kids❤
@mr..Nithish..4236
@mr..Nithish..4236 Жыл бұрын
💙 Love this 👀💓
@syammohan9702
@syammohan9702 3 жыл бұрын
കിടിലം പാട്ട് 🥰🥰🥰
@SomnathJadhav-q5r
@SomnathJadhav-q5r 2 ай бұрын
Nice movie my life ❤
@FoodieGedi
@FoodieGedi 3 жыл бұрын
Movie climax is heartbreaking 😢
@karthikeyanpalanisamy9893
@karthikeyanpalanisamy9893 Жыл бұрын
2023 ippavum same feel....gem na.muthukumar sir 💚
@drkshinysreedhar8378
@drkshinysreedhar8378 6 жыл бұрын
Mind blowing song.
@jevanathamrevathi4173
@jevanathamrevathi4173 6 жыл бұрын
Dr K Shiny Sreedhar h All
@jimshjerry187
@jimshjerry187 5 жыл бұрын
രണ്ടാം ഭാഗത്തിലെ സോങ്‌സ് ഇതിന്റെ ഏഴു അയലത്ത് വെക്കാൻ കൊള്ളില്ല
@totarsco2823
@totarsco2823 6 ай бұрын
ഈ സിനിമക്ക് രണ്ടാം ഭാഗം ഉണ്ടോ
@mansooralikhan5425
@mansooralikhan5425 8 жыл бұрын
காவடி சுமதுபோல் மனசு காதல சுமக்குதடா நா.முத்துகுமார்
@rubashree6038
@rubashree6038 6 жыл бұрын
Rupa
@MSKstarboy_02
@MSKstarboy_02 5 жыл бұрын
Superb line I like
@parameswariparamu5368
@parameswariparamu5368 3 жыл бұрын
😍😍
@mansooralikhan5425
@mansooralikhan5425 3 жыл бұрын
@@parameswariparamu5368 ம்ம்
@nivedha9541
@nivedha9541 Жыл бұрын
Karuppu nirathazhagi song dhan nyabagam varudhu shiva 😍🙏🏻
Kulla Nari Kootam - Vizhigalile Tamil Video | Viishnu VIishal
3:58
SonyMusicSouthVEVO
Рет қаралды 7 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,7 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20