*2024-ல்🖐️ யாரெல்லாம் இந்த பாடலை மெய்மறந்து ரசித்து கொண்டிருக்கிறீர்கள் 🙋♂️❤️😍*
@calvinvincent6616 Жыл бұрын
✌️
@Lord_Smart_yt11 ай бұрын
👋
@hemalathac584111 ай бұрын
Naan
@Chandrashekhartevar11 ай бұрын
Nanutha.❤❤❤❤.da
@anjaansurya253611 ай бұрын
@@Chandrashekhartevar respect to respect take
@randyraam83494 жыл бұрын
நா. முத்துக்குமார் வரிகளின் எளிமை அவரின் வெற்றி....
@sutharsanbharathi11953 жыл бұрын
இனிமேல் இவர் போல் ஒருகவிஞன் இல்லை,,
@mahaammu3418 Жыл бұрын
Dodoondoiod
@mahaammu3418 Жыл бұрын
Fjolxjibcholo kn ciolc
@mahaammu3418 Жыл бұрын
Dolxolnckonvkl
@mahaammu3418 Жыл бұрын
Xuiò
@Rr-hz5bk2 жыл бұрын
சொந்தத்தில் இது என்ன வகை சொந்தமோ இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம் மொத்தத்தில் இது என்ன வகை பந்தமோ இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம்............... Melting lines🎼🎹😇😇
@mahaammu3418 Жыл бұрын
Dr ggvu
@Saravanan-bu9uu4 жыл бұрын
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்...💜💜💜 🌹 காதலின் அழகு 🌹 💙நா.முத்துக்குமாரின் படைப்பு💙
@mahaammu3418 Жыл бұрын
Hi Oxi
@mahaammu3418 Жыл бұрын
Kick in c
@mahaammu3418 Жыл бұрын
DG Uicji tu k Bk ok hio Kkgklh
@jesuschristinlotus3161 Жыл бұрын
Yes sir Na. Muthukumar Sir is father of kollywood lyrics world 🗺
@cute..62 жыл бұрын
இது போன்ற எளிமையான காதல் யாருக்கு தான் பிடிக்காது ,இந்த படத்தில் வரும் காதல் காட்சிகளை பார்க்கும் பொழுது ,மனதிற்குள் இனம் புரியாத மயக்கம் , நாம் வாழ்வோடு ஒன்றி போகும் , ஓர் அழகிய காவியம் , புடிச்சவங்க லைக் பண்ணுங்க ,நன்றி
@tharshanmahendran72625 жыл бұрын
இதெல்லாம் பார்த்தா யாருக்கு தான் காதல் பண்ண தோணாது....
@sanjaisin34685 жыл бұрын
Super
@Mahalakshimi_Aquiram4 жыл бұрын
Correct
@vikneshnathannathan43604 жыл бұрын
😂 1 week feel like this, after 💆♂️💔
@rasiniblue44474 жыл бұрын
Fact😉
@rajsundar50014 жыл бұрын
Correct
@divya_NITIN5 жыл бұрын
விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்? அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்? உன்னோடு இருக்கும் பொண்ணான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்... விழிகளிலே... விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்? அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்? உன்னோடு இருக்கும் பொண்ணான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்... விழிகளிலே... இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ? இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ? நடந்து போகையில் பறக்குது மனது... துன்பத்தில் இது என்ன வகை துன்பமோ? நெருப்பில் எரிவதை உணருது வயது... இதுவரை எனக்கு இதுபோல் இல்லை... இறுதய அறையில் நடுக்கம்... கனவுகள் அனைத்தும் முன்போல் இல்லை... புதிதாய் இருக்குது எனக்கும்... உன்னோடு இருக்கும் பொண்ணான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்... விழிகளிலே...
@vbdarts4874Ай бұрын
Not bad😒
@kumudha25244 жыл бұрын
விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார் அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார் உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும் விழிகளிலே... இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ... இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ நெருப்பில் எரிவதை உணருது வயது இது வரையில் எனக்கு இது போல் இல்லை இருதய அறையில் நடுக்கம் கனவுகள் அனைத்தும் உன் போல் இல்லை புதியதாய் இருக்குது எனக்கும் உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும் விழிகளிலே .. சொந்தத்தில் இது என்ன வகை சொந்தமோ இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம் மொத்தில் இது என்ன வகை பந்தமோ இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம் இது என்ன கனவா நிஜமா இதற்கு யாரிடம் கேட்பேன் விளக்கம் இது என்ன பகலா இரவா இரவின் அருகினில் சூரியன் வெளிச்சம் உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும் விழிகளிலே... விழிகளிலே விழிகளிலே.
@arvindhsathihsr78155 жыл бұрын
விஷ்ணுவிஷால் ஒரு யதார்த்தமான நடிகர்.. சத்தியமூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகர்..
@CherryBlossom_Raash2 жыл бұрын
இது வரை எனக்கு இது போல்இல்லை.... இருதய அறையில் நடுக்கம்.. கனவுகள் அனைத்தும் முன் போல் இல்லை.. புதிதாய் இருக்குது எனக்கும்... உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்..❤
@psychosama378 Жыл бұрын
Nice line bro
@durgadevi-fk9lv Жыл бұрын
@@psychosama378 scu6
@duraiarasi1872 Жыл бұрын
My fav lines❤️❤️
@mahaammu3418 Жыл бұрын
ujd
@MahaLakshmi-sn7jv8 ай бұрын
Nice
@muruganmunirathinam43103 жыл бұрын
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் என்னாலும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்...
@mohammedriham2052 Жыл бұрын
Best feel lines 🥹🥹
@Manojalappey3 жыл бұрын
എത്ര കേട്ടിട്ടും മതി വരാത്ത ഒരു സോങ് ആണ് ഇത്... My fvrt സോങ്.. രാത്രി head set വെച്ചു കേട്ട് കൊണ്ട് ഇല്ലാത്ത കാമുകിയെ സ്വപ്നം കണ്ട് ഉറങ്ങണം.. 🥰🥰🥰
ஆயிரம்பேர் இருந்தாலும் அதில் நீ மட்டும் தனியாக தெரிந்தாய்.... புரியாமல் சந்தோஷப்பட்டேன் இப்போது புரிகிறது தனியாக கஸ்டப்படுகிறேன்...
@Aadhi2407 Жыл бұрын
யாரெல்லாம் இந்த பாடலை 2024 ல் கேக்குறீர்கள் 🙋
@sabithas762010 ай бұрын
2:19 me
@abcddcba89018 ай бұрын
Mee😊
@PriyajothiPriya-cq8uy3 ай бұрын
I am also
@VithyPrashad2 ай бұрын
Dailyum kepan. One of the my favorite song
@mayilsneha04062 ай бұрын
Mee😊
@periyasamymaadhu50154 жыл бұрын
மனதை மயக்கும் காதல் வரிகள் அதற்கேற்ற குரல் 🥰🥰🥰
@mahaammu3418 Жыл бұрын
🌞 fimzongdhu Xnjmz
@mahaammu3418 Жыл бұрын
shikala lay Zj Ushynlzdki
@mahaammu3418 Жыл бұрын
ajimJuif Xx hlo nn dubf Zhkn ,Hkvjk Khlongl
@mahaammu3418 Жыл бұрын
Zjimiko Xjkcjk ch kkfmo Xjkkm
@sathiyamurthy6580 Жыл бұрын
*... கார்த்திக் + சின்மயி = பழைய Tms & சுசீலா + Excellant Music composition by செல்வ கணேஷ் + எளிமையான வரிகளின் சொந்தக்காரர் ..கண்ணதாசன் அய்யாவுக்கு பிறகு.."ஜூனியர் கண்ணதாசன்" என்னும் நா. முத்துக்குமார் சார் - இவரை நாம் இவளோ சீக்கிரம் இழந்தது நம் துரதிர்ஷ்டம் + ரொம்ப நாளைக்கு அப்புறம் அருமையான முக Expressins குடுக்கும் ..விஷ்ணு விஷால் & ரம்யா நம்பீசன்... வெற்றிக் கூட்டணியின் Rock ...*
@johnnelson96755 жыл бұрын
Super song, My childhood days la idhe sun music pota mattum dhan paakke mudiyum😎😍😍😍😍😍
@pradeepraopradeeprao45913 жыл бұрын
My chliood days is I'd he sun music pita mattum shan paakke mudyum Cheenai
@sibichakk39122 жыл бұрын
Ur childhood days ah ..😳😳 nan yen lover oda clg days la first partha padam ethan.......days evalo speed ah oduthu..😒 now your age?
@vinothr86215 жыл бұрын
This song sequence(2:55) is much suitable to True 90's-2004 lovers or friends..Best expressions given by actress and actor..and Good lyrics and music...
@longhairwoman29622 жыл бұрын
I still remember this song was played continuously in SS music channel... evrytime I watch this song it just directly takes me to the good old days and the time went spent in paati veedu for summer vacation....just want to relive those days 😪😪
@SuperdogRealdog-sk4iq Жыл бұрын
Apdiya
@AniAni-cy2bm2 жыл бұрын
விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்??? அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்? உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்... எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்...
@sonusrajan32903 жыл бұрын
കേൾക്കാൻ വീണ്ടും കൊതിച്ചു പോകും എന്താ ഒരു ഫീൽ ❤️❤️
@sarafunneesa47612 жыл бұрын
Innu oru day thanne etra vettam kettu ennu oru idea illa. Atra adikam kettu. Beautiful song
I don't known tamil? Can u plz explain the meaning of this line
@tamillovefailurewhatsappst51554 жыл бұрын
My favorite line's 😍😍😍😍
@sonashalini12823 жыл бұрын
@@irfanafana1045 My heart longs for the golden times spent with you, to continue forever....
@irfanafana10453 жыл бұрын
@@sonashalini1282 ty dear😍
@jrc1204129 ай бұрын
பார்வை பாடல் வரிகள் இவற்றிலும் கேட்கலாம் விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார் அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார் உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும் விழிகளிலே விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார் அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார் உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும் விழிகளிலே இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ நடந்து போகையில் பறக்குது மனது துன்பத்தில் இது என்ன வகை துன்பமோ நெருப்பில் எரிவதை உணருது வயது இது வரை எனக்கு இது போல் இல்லை இருதய அறையில் நடுக்கம் கனவுகள் அனைத்தும் முன் போல் இல்லை புதிதாய் இருக்குது எனக்கும் உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும் விழிகளிலே சொந்தத்தில் இது என்ன வகை சொந்தமோ இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம் மொத்தத்தில் இது என்ன வகை பந்தமோ இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம் இது என்ன கனவா நிஜமா இதற்கு யாரிடம் கேட்பேன் விளக்கம் இது என்ன பகலா இரவா நிலவின் அருகினில் சூரிய வெளிச்சம் உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும் விழிகளிலே விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார் அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார் உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும் விழிகளிலே விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் (விழிகளிலே) யார் தந்தார் (விழிகளிலே) புது புது மயக்கம் யார் தந்தார் அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார் (அருகினிலே வருகையிலே) புது புது தயக்கம் யார் தந்தார்
@jish104 жыл бұрын
എത്ര കേട്ടാലും മടുക്കാത്ത ചില പാട്ടുകൾ🥰🥰🥰
@balatkv1808 Жыл бұрын
Tamil songs vera level.......
@karthikcreationofficialak93559 ай бұрын
2:38 amazing lines சொந்தத்தில் இது என்ன வகை சொந்தமோ இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம் ... மொத்தத்தில் இது வகை பந்தமோ இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம் .... இது என்ன கனவா நிஜமா இதற்கு யாரிடம் கேட்பேன் விளக்கம் .... இது என்ன பகலா இரவா நிலவின் அருகினில் சூரிய வெளிச்சம் ....❤❤❤
@rameshbabuv23555 жыл бұрын
*அழகு தமிழ்... அழகு மதுரை ❤️❤️*
@sivaprakashs48203 жыл бұрын
விழிகளிலே...பாடல் எனது செவிகளிலே கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
@karthikasthara5094 жыл бұрын
Anyone listening 2021👇 Chinmayi voice 😍👌
@babycakes81703 жыл бұрын
S
@vinovinoth-903 жыл бұрын
My fav song... Cute Remya nambeesan...
@unniunni99583 жыл бұрын
Sssss
@anantharulprakasam2 жыл бұрын
2022😇
@sarafunneesa47612 жыл бұрын
2022
@rameshperiyasamy65573 жыл бұрын
இந்த மாதிரி பாடல் கேட்டால் காதல்(கனவு)கற்பனைகள் அதிகம் வருது
@sheikbarith71023 жыл бұрын
😭
@cute..62 жыл бұрын
ஆமா
@devikas95272 жыл бұрын
S
@archanathakkudu69193 жыл бұрын
Karthik sir..... Voice❤️😘😘 Oru rekshayilla🥰🥰🥰🥰🥰❤️
@musiclife-uz5gc2 жыл бұрын
Chinamayi overshadowed him
@mahaammu3418 Жыл бұрын
Rrdijd Zixnifkoydomd
@dhoninandeesh68355 жыл бұрын
Karthick the magical voice... Mesmerized everyone🌟😘
@vinothr86214 жыл бұрын
2:45-3:01 seconds of this song is wonderful compare others.Overall super song,super acting actress,nice music and lyrics
இதுவரை எனக்கு இது போல் இல்லை இருதய அறையில் நடுக்கம். கனவுகள் அனைத்தும் முன்போல் இலை புதிதாய் இருக்கும் எனக்கும்.எழுத்தாளனின் கவிதை பாடல் வரிகளாய் நம் கண் முன்னே
@umap93693 жыл бұрын
Naa UG 3rd year padikkurappa ennoda frds kuda poidu paartha padam.... 2011.....V2 ku theriyama ponen.... Semma feel......
@kumaravelguna28023 жыл бұрын
உண்மையான காதல் உண்மையான காலம் உண்மையான கற்பனைக்கு இப்பாடல் உணர்ச்சி தறும்
@simijs7611 Жыл бұрын
ഇത്രേം നാൾ ആയിട്ട് ഇപ്പോ ആണല്ലോ ഈ song ഞാൻ കേൾക്കുന്നെ 😢
@muthu29102 жыл бұрын
I'M HEARING THIS SONG FOR THE PAST 4 YEARS.... NEVER GET BORED...... TAMIL.... YOUR ARE GREAT..... SUCH A WONDERFUL LANGUAGE......
@preetha11116 жыл бұрын
Watching still 2019 too 😍😍😍😘😘😘💜💜💙💙
@sivaprakashs48203 жыл бұрын
2010ல் கேட்ட ரிங் டோன். அதிலிருந்து எனக்கு இப்பாடல் பிடிக்கும்.
@anuuss32183 жыл бұрын
KARTHIK ❤️wat a sweetest voice❤️
@geosdays Жыл бұрын
Romba varushama single ah iruka paavappatta 90s kid pa nan. ஆசையா இருக்கு எனக்குன்னு ஒருத்தர் கூட இப்படி song கேக்கணும்னு. ♥️ அது போதும்
@SakeeFaleel5 жыл бұрын
woww wooww woow what a song ......the female voice have a magic ....i can't control myself .... sema voice
My favorite song forever 😍 😍 wt a voice of karthik and chinmayi
@srisri932711 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது சொல்ல முடியாத உணர்வு ❤️
@kindianfamily19 күн бұрын
at approx 2 min the orchestra in between is amazing. And the lines "unnoda irukum ponnana nimidam" are highlights of this beautiful song.
@sjvishnukanth034 жыл бұрын
மதுரை பெண்கள்களும் மதுரையும் எப்போதும் அழகு 😗😗😗
@pjragulpalaniswamy82834 жыл бұрын
Indha movie la heroine Madurai yae kedaiyathu
@atchuatchu99073 жыл бұрын
Ss but tamilnadu girls nu sollanum😍
@gokulraj57093 жыл бұрын
ம் மதுரை பெண்கள் தான் கேத்து😎😎😎😎😎😎😎
@sukumarvijayakandeepan13272 жыл бұрын
Madurai pasanga kooda thangamana pasanga than thala
@SNTML_2 жыл бұрын
Aama edhula enga Madhuri ponnu🤨
@sreeragssu3 жыл бұрын
എപ്പോഴും സെര്ച്ച് ചെയ്ത് വന്ന് കേള്ക്കുന്ന പാട്ട്♥ ഈ പാട്ടിന്റെ വീഡിയോ ഇതിനേക്കാള് വ്യൂസ് അര്ഹിക്കുന്നു
@atmajapatil58396 жыл бұрын
I don't know tamil language but still song lyrics is lovely!!
@Funnyvideosins23 күн бұрын
ஒரு தலை காதல் பண்ணும் போது... இதை கேட்டகும் போது தான் இனிமையாக இருக்கிறது ❤❤❤
@arttutimes4 жыл бұрын
Comments padikka vanthavanga like hear..😍😙😘😚...🙋
@GokulGokul-vg4bq4 жыл бұрын
🙌
@johnsonb26473 жыл бұрын
Nice
@MuthuKumar-tf1ke Жыл бұрын
My day is incomplete without listening to this song and intha song kekkumbothu namakku pudichavangala nenachikitte ketta vera level feel ah irukkum
@puvannamendes792111 ай бұрын
2024 anyone ❤😮💨?
@Melin-o4r10 ай бұрын
I am also....😂
@samdharani408610 ай бұрын
❤
@Honey673759 ай бұрын
Naanu
@KeerthiVasanM-qj2ht9 ай бұрын
🤚🤌
@faazeelmak11539 ай бұрын
🤙
@sayedismail57365 жыл бұрын
உன்னை தேடுவது இன்று துவங்கியது இல்லை என்னை துளைத்த அன்றில் இருந்து என்பது நான் உன்னிடம் சொல்வது எனக்கு கஸ்டத்தையே கொடுத்து செல்லும்...
@cute..62 жыл бұрын
இந்த படத்தையும் , பாடலையும் பார்க்கும் பொழுது யாருக்கெல்லாம் ஒரு இனம் புரியாத மயக்கம் ஏற்படும் , கமென்ட் பண்ணுங்க பாக்கலாம்
@p.prabhakaranp.prabhakaran49082 жыл бұрын
எனக்கும் தான்
@sakthivelkanagaraj8918Күн бұрын
சில பாடல்கள் காலத்தில் பின்னோக்கி கூட்டி செல்லும்.....பால்ய நினைவுகள் ❤ மதுரை
@sahayasujitha18043 жыл бұрын
Fav song....fav singer Karthik voice awesome so cute💖😍💖❤️😍
@talentboyscreationsgnanasi93422 жыл бұрын
அருமையான அற்புதமான அழகான ஆழமான வரிகள் நா முத்துக்குமார் அண்ணனின் வரிகள் எப்பொழுதுமே நம்மை மெய்மறக்கச் செய்யும்
@nivedhithasunil8082 жыл бұрын
I am a keralite.. Bt i loved it so much.. This song pierces love into my heart
@mageshmagesh1877Ай бұрын
❤love from tamilnadu
@KumarKumar-yz4mx6 ай бұрын
வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்க விரும்பும் பாடல்❤
@diamondvideos69185 жыл бұрын
விழிகளில் மட்டும் புது புது மயக்கம் தரவில்லை மனதிலும் தான் புது புது மயக்கம் இப்பாடல் தந்தது 💘❤❤❤❤❤❤❤❤💘💗
@vinurathan Жыл бұрын
Guess this is what we are missing in City life, hurry in everything we do, traffic, pollution, work targets, crowded places. Actually what we need is peaceful life, no pollution, greenary, simple living with loved ones, less stress more happiness. This song shows exactly that life 😍
@kvr13545 жыл бұрын
unnodu irukkum ponnana nimidam 😍
@irfanafana10454 жыл бұрын
Meaning plzzz.
@Priyadharshini-fg1gh4 жыл бұрын
@@irfanafana1045 Precious time
@priyankapriya12256 жыл бұрын
Chinmayi voice koludhu I am your big fan of your voice 😗😗😗😗😗
@bala44323 жыл бұрын
My all time fv song❤... en சோகங்கள் paranthu pogum ❤😍😘
@manjular75764 жыл бұрын
My favorite singer Karthik, Karthik sir voice is so sweet
@VijayaLakshmi-jy9jl Жыл бұрын
Yes.
@shivasakthimedia30193 жыл бұрын
இந்த பாடல் வரிகள் எனக்காகவே எழுதியது போல் இருக்கும் 2014 என் காதல் பாடல் இதுதான்
@shamvel7807 Жыл бұрын
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் 🥰 favorate lines . இந்த பாட்டை கேக்கறப்ப ஒரு VIB உன்னை வரும் பாருங்க எப்பா சொல்ல வார்த்தையே இல்லை
@karpagavalliviiibsccsakm01883 жыл бұрын
Entha song kegum pothu love panra idea illathavangalagu kuda love pannanum nu thonum
@TatahelpoutNeedies9 ай бұрын
90's are blessed people cause they only had TRUE love ❤️
@Garudavlogs20245 жыл бұрын
I don't know tamil.. I love this song & creation.. I am from telugu..from 10 years i am watching this sog..
@skstudios563211 ай бұрын
Music from Grammy Award Winner! Congrats sir! This one is my favourite!
@adilsasantoz91986 жыл бұрын
2019?
@AkhilCa19926 жыл бұрын
Can't sleep without hearing this ❤
@adilsasantoz91986 жыл бұрын
Yes my favourite song too bro.
@baskaranp27615 жыл бұрын
Semma song I love this song ,
@analysisofbala10615 жыл бұрын
😁😁😁😁😁
@asrinivasan91332 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன் தமிழ் அகராதியில்.
@DrReddy-pq5ob5 жыл бұрын
I'm from telugu,, yesterday watched this movie,, nice movie n awesome songs,, I love "adugira maatai" song most from this movie😍
@hariprasath77562 жыл бұрын
Thank you my brother
@Allmyvideoupload2 жыл бұрын
Intha song kekum phothu. My lover niyapakam varuthu😌😌😌😌😌
@senthilraj59334 жыл бұрын
நானும் மதுரை பொண்ண தான் love பண்ணேண் ,எப்போ இந்த பாட்டு கேட்டாலும் அவங்க நினைப்பு தான்
@dharanikumar38094 жыл бұрын
G eppo ennatchi Married aa
@kathiravan.b8354 жыл бұрын
Nice 👍 bro🔥
@mahendranmaha2084 жыл бұрын
Super bro
@emimalmery80903 жыл бұрын
😁
@senthilraj59333 жыл бұрын
@@dharanikumar3809 avangaluku marriage agiruchu bro
@IndBoy2k5 жыл бұрын
Wow chinmayi's voice 😍😍😍👌🏼
@pradeepkumar-mm8rr3 жыл бұрын
இப்படத்தில் வரும் இராணுவப் பேட்டை எனும் கம்மவான்பேட்டை கடந்து தான் என் கிராமத்திற்கு வார விடுமுறையில் செல்கிறேன்... ❤️❤️😀
@ansarullahabdul22232 жыл бұрын
Intha song eppavum nostalgia..sun music vibe apa lam 2010 time la semma njoy time athelam thirumbaa varathu❤️❤️ippa addicted Jan 8 10:49am
@ansarullahabdul222311 ай бұрын
Revisiting feb 22 nyt headphones CH520 headset la time 10 37pm
@hemalathasekar73376 жыл бұрын
enaku intha Pattu aththana vatti kettalum salikkathu I love it ,😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😘😘😍
@vishnuk42786 жыл бұрын
Hemalatha Sekar Me too Hema
@vijayakumarrajendran27462 жыл бұрын
மார்கழி திங்கள் மதிய வேலையில், இளந்தென்றலில் ஒற்றை ரோஜா காதல் கொண்டிருக்கையில், நானும் ஒரு கோப்பை தேனிருடன், காதல் வயபட்டு, ரசிகையில் இப்பாடல், இன்னும் கொஞ்சம் காதலை அதிக்கப்படுத்தியது, காரணமோ, அன்னண்ணின் முத்தான வரிகள் (உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் )
@tn29fungroups932 жыл бұрын
Ennudaiya kadhal thondriyathu indha moviela than i miss u my wife and long relationship this feel was ameazing i love u ammu snega❤️😭😭😭😭
@Find.me.cutie.Boyie.815411 ай бұрын
எனது நண்பன் Chinna durai 😅இந்த பாட்டை எப்பொழுதும் பாடிக்கொண்டே இருப்பான். அவன் காதல் வலையில் விழுந்தது போல தெரிகிறது.
@Kalaivani-fx3fi2 ай бұрын
Enda 2k kids love .. Itha song ah pathale oru inam puriyatha feel varum 😊