Nimir - Nenjil Maamazhai Video | Udhayanidhi Stalin, Namitha Pramod

  Рет қаралды 48,532,105

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

Күн бұрын

Пікірлер: 9 000
@மகிழினிR
@மகிழினிR 4 жыл бұрын
தினசரி இப்பாடலை கேக்கிறேன் ஆனால் ஒவ்வொரு முறையும் புதிதாக கேட்பது போல் உணர்கிறேன்....
@ArulArul-kt7fx
@ArulArul-kt7fx 4 жыл бұрын
Ama
@silversun3489
@silversun3489 4 жыл бұрын
Aasa 60 naal moham 30 naal
@saranyabalaji9760
@saranyabalaji9760 4 жыл бұрын
100% உண்மை
@musthafaazmal1235
@musthafaazmal1235 4 жыл бұрын
உண்மைதான் மனதில் ஏதோ இனம்புரியாத ஒரு சந்தோஷம்
@renjithk1881
@renjithk1881 4 жыл бұрын
Mission impossible
@sekarsandysa7211
@sekarsandysa7211 2 жыл бұрын
இந்தப்பாடல் மனதில் என்னமோ செய்கிறது.. ✨❤️ ஹீரோயின் முகபாவனை அழகாக வெளிப்படுத்துகிறார்.. ❤️
@SuloRajasekar1967
@SuloRajasekar1967 Жыл бұрын
இந்தப் பாடல் & இசை மனதை முழுவதுமாய் கரைய வைக்கிறது. இப்படி ஒரு அற்புதமான பாடலை இது வரை கேட்டதில்லை. இசைப்பிரியர் மனதை மாமழையாய் மகிழ்வித்த பாடல்.
@Brevitythesoulofwit-wd7gq
@Brevitythesoulofwit-wd7gq Жыл бұрын
Factu. Super song
@RajendranRajendran-fh7xv
@RajendranRajendran-fh7xv Жыл бұрын
Super
@balakumar4581
@balakumar4581 Жыл бұрын
@@SuloRajasekar1967 🦋🦋🦋💙💔🦋💫Czczarcz Idon'tknowwhat what CDmedia.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif💋media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif💋media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰🥰🥰🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif😵✨media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif😣media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif✨✨
@sanjaykiran7210
@sanjaykiran7210 Жыл бұрын
Anjaneesh loknath kantara music director 👌
@nithunithu2572
@nithunithu2572 Жыл бұрын
வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது....❤ Nice lyrics
@muraliharini
@muraliharini 4 жыл бұрын
முதன் முதலில் இப்பாடலை ரசிக்கும் பொழுது ஏதோ நூறு முறைக்கும் மேல் கேட்டது போன்ற ஒரு அனுபவம்...❤️
@prabhamithran8957
@prabhamithran8957 3 жыл бұрын
Me too
@BalaKrishnan-ze5tl
@BalaKrishnan-ze5tl 3 жыл бұрын
@@prabhamithran8957 00000000000000000000000000000⁰000⁰⁰0⁰000000000⁰0000000000⁰00000⁰000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000⁰0000000000000000000000000000000000000000⁰00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 000⁰0000000000000⁰0000000⁰⁰0⁰0⁰00000⁰000⁰000000000000000000000000 00 0 0000000000⁰l00 0 Pp00p00000000⁰l
@BalaKrishnan-ze5tl
@BalaKrishnan-ze5tl 3 жыл бұрын
L⁰l⁰00⁰p000⁰l0p⁰l00⁰00p00p⁰0p
@sathiyamoorthi.p1847
@sathiyamoorthi.p1847 2 жыл бұрын
👌👌👌👌
@kanageswarisivarajau462
@kanageswarisivarajau462 2 жыл бұрын
X u 🕊️qqq 😂
@SuloRajasekar1967
@SuloRajasekar1967 Жыл бұрын
எத்தனை பேருக்கு இந்தப் பாடல் உண்மையிலேயே ரொம்ப ரொம்ப 👌👌👌👌👌பிடிக்கும்? 💛💜💜🌻🌻🌻🌻
@SuloRajasekar1967
@SuloRajasekar1967 Жыл бұрын
Thank you for 45 likes 🙏🙏🙏
@nathaniel.p3659
@nathaniel.p3659 Жыл бұрын
Romba...
@munishvaranmunishvaran5108
@munishvaranmunishvaran5108 Жыл бұрын
Romba... Romba..
@sunilkumarasunilkumara2899
@sunilkumarasunilkumara2899 Жыл бұрын
​ please send 😅iii😅ii😅 oi je 😅😅i😅 in i😅😅i😅😅😅i😅😅😅😅
@santhusnanthu809
@santhusnanthu809 Жыл бұрын
👍❤️
@ruksanakeel4789
@ruksanakeel4789 4 жыл бұрын
பெண்கள் இல்லா என் வீட்டிலே பாதம் வைத்து நீயும் வர வேண்டும் தென்றல் இல்லா என் தோட்டத்தில் உன்னால் தானே காற்றுவரும் மீண்டும்..😍😍❤❤
@v.sathyasathya1167
@v.sathyasathya1167 2 жыл бұрын
I am all so like this lines
@thavamanikaruppanan3505
@thavamanikaruppanan3505 2 жыл бұрын
❤️
@AshokAshok-qy8sh
@AshokAshok-qy8sh 2 жыл бұрын
heartbtouched lines
@anuska3888
@anuska3888 4 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. மிகவும் அருமையான வரிகள் ❤️
@gl153
@gl153 4 жыл бұрын
"பெண்கள் இல்லா என் வீட்டிலே பாதம் வைத்து நீயும் வர வேண்டும்" great thamarai mam. Thaai illa aanin eakathai apadiyea pradhipalichitinga
@musthafaazmal1235
@musthafaazmal1235 4 жыл бұрын
உண்மை அது நம் தாய் மொழியின் சிறப்பு வேற எந்த மொழியில் இருக்கிறது
@9677720800
@9677720800 4 жыл бұрын
Tamamari mam always rocking
@PrasannaPrasanna-hn9ki
@PrasannaPrasanna-hn9ki 3 жыл бұрын
Pengal illa en vettila padham vaidhu neuam vara vendum my fov line
@sagunthala7341
@sagunthala7341 3 жыл бұрын
Supar
@tnexpress4404
@tnexpress4404 3 жыл бұрын
Good men 👍
@Tharani-tr5tb
@Tharani-tr5tb 6 жыл бұрын
ஆங்கிலம் இல்லாத தூய தமிழ் வார்த்தைகளில் இப்படி ஒரு பாடல்.... எதார்த்தமான நடிப்பு... நல்ல படம் 👌👌👏👏
@indirajiths8247
@indirajiths8247 6 жыл бұрын
கவிஞர் தாமரை பாடல் வரிகளில் எப்பொழுதும் ஆங்கில கலப்பு இருக்காது. 🤞
@wizard033
@wizard033 6 жыл бұрын
Kalaignar Peranna summava
@venkihello
@venkihello 6 жыл бұрын
@@wizard033 haha..apo Red giant movies. OK OK lam enna
@gowripriyagowripriya9184
@gowripriyagowripriya9184 6 жыл бұрын
H
@cibijeevahan2584
@cibijeevahan2584 6 жыл бұрын
lyricist thamarai...
@selvarajsugan7552
@selvarajsugan7552 4 жыл бұрын
தாமரை mam really superb.. Double meaning இல்லாமலும்.. பெண்களை அன்பையும் வெளிபடுத்தும் வரிகள். Great neenga.. தாமரை வரிகள் என்றும் வாடாத மலர்கள் ❤️
@shanmugapriyashanmugapriya868
@shanmugapriyashanmugapriya868 2 жыл бұрын
Aa
@SanthanakumariHarishasiva
@SanthanakumariHarishasiva 7 ай бұрын
U😊😅😮😢🎉😂 you see zxbi😮😂😢w❤​@@shanmugapriyashanmugapriya868
@guruvarul8661
@guruvarul8661 7 ай бұрын
இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
@kuttykayal2872
@kuttykayal2872 5 ай бұрын
Yes absolutely
@santhoshchandran5416
@santhoshchandran5416 5 жыл бұрын
இயற்கையை ரசிக்க தெரிந்த ஒருவனால் மட்டுமே இது சாத்தியம்.... அருமையான ஒளிப்பதிவு👌....நெஞ்சைவருடிய வரிகள்...
@vetrivelan8718
@vetrivelan8718 3 жыл бұрын
பாடலாசிரியர் தாமரை அப்படி தான் இருக்கும்
@devi9132
@devi9132 Жыл бұрын
from 2:06🎶🎶💜💜💜 Music & picturization out of the world👌👌👌👍
@manik5843
@manik5843 Жыл бұрын
என் மனதில் பட்டதை நீங்கள் சொல்லிடீங்க
@todayglitz
@todayglitz 2 жыл бұрын
சொல்லப் போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவளும் நீதான் துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்..... This song giving more colourful day to me
@rkmpjm.05
@rkmpjm.05 Жыл бұрын
Superr
@deepamercy4622
@deepamercy4622 9 ай бұрын
Who are the play back singers?
@shafi.j
@shafi.j 5 жыл бұрын
கலைஞர் குடும்பத்தில் இப்படி ஒரு நடிகர் பாராட்டுக்களுக்கு உகந்தவர் வாழ்த்துக்கள் இந்த நடிப்பு தொடரட்டும்
@Basaviwe
@Basaviwe 3 жыл бұрын
Unmai
@sudeeprajarajesh40
@sudeeprajarajesh40 3 жыл бұрын
Ssss
@tamizhamuthan6742
@tamizhamuthan6742 2 жыл бұрын
Amapa MLA Annan Udhayani... enakku romba pudikkum.
@rkmpjm.05
@rkmpjm.05 Жыл бұрын
0:51 goosebumps udhayanidhi. my favourite hero ever.👍👍
@crazyguys2992
@crazyguys2992 9 ай бұрын
Avanga familye nalla nadigargal than
@bavjt5297
@bavjt5297 4 жыл бұрын
பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே... ராசாவை தேடி கண்கள் ஏங்குமே....😍😍😍🙈🙈🙈
@JiveJ-qj2tx
@JiveJ-qj2tx 6 ай бұрын
I
@deebikasamidurai7693
@deebikasamidurai7693 6 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை போலவே மனதை வருடிச்செல்லும் வரிகள்
@Hakaixultra
@Hakaixultra 6 жыл бұрын
I love song
@karthickr9019
@karthickr9019 6 жыл бұрын
DEEBIKA SAMIDURAI s
@vigneshvignesh4067
@vigneshvignesh4067 6 жыл бұрын
Semma song.... 😍😍😍
@sakthi5473
@sakthi5473 6 жыл бұрын
Album songs
@shivkumarrudaiyar9855
@shivkumarrudaiyar9855 5 жыл бұрын
Super 😍😍😍😍😍
@lakshithalakshitha4599
@lakshithalakshitha4599 Жыл бұрын
ஆண் : நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது ஆண் : நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட பெண் : வானத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது பெண் : வாராமல் போகும் நாட்கள் வீணே என வம்பாக சண்டை போட வைக்குது ஆண் : சொல்லப் போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவளும் நீதான் துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான் ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது ஆண் : நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட பெண் : ஹா ஹா ஹா ஹா ஆ பெண் : பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே ராசாவை தேடி கண்கள் ஓடுமே பெண் : ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே பேசாமல் மாற்றிக் கொள்ள தோன்றுமே ஆண் : பெண்கள் இல்லா என் வீட்டிலே பாதம் வைத்து நீயும் வர வேண்டும் தென்றல் இல்லா என் தோட்டத்தில் உன்னால் தானே காற்று வரும் மீண்டும் ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது ஆண் : நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது
@madhuaarundhiyas9422
@madhuaarundhiyas9422 5 жыл бұрын
எப்பொழுதெல்லாம் இப்பாடல் கேட்கிறேனோ அப்பொழுதெல்லாம் என் இதயம் கரைவதை உணர்கிறேன்😍😍😍
@jenimajohn2059
@jenimajohn2059 5 жыл бұрын
madhu Aarundhiyas fcttt
@shivaraja8522
@shivaraja8522 5 жыл бұрын
அது அனைவரின் இழல்பு தான்👍
@pandiyandriver2677
@pandiyandriver2677 5 жыл бұрын
Super
@nerinasebastine9943
@nerinasebastine9943 4 жыл бұрын
ஆமாம்
@sumithalukky4572
@sumithalukky4572 4 жыл бұрын
So sweet song....
@saransingh4919
@saransingh4919 2 жыл бұрын
கொஞ்சம் சோகம் கொஞ்சம் சந்தோஷம் . இனம்புரியாத ஏதோ ஒன்று மனதை வருடுகிறது. 20 வருடத்திற்கு முன் வந்த பாடல் போல் இதமாக இருக்கிறது
@niranjanasree6239
@niranjanasree6239 2 жыл бұрын
Amam
@runafteryourgoals3584
@runafteryourgoals3584 Жыл бұрын
Amam correct
@Sathya-z6c
@Sathya-z6c 3 ай бұрын
My favorite song❤❤
@runafteryourgoals3584
@runafteryourgoals3584 Жыл бұрын
சொல்ல போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவளும் நீதான்... 💐💐 உதயநிதி 0:51,3:34 - 3:45, 4:36👌👌👌👏🏼👏🏼💓💓💓💓😍😍😍😍😍
@SaboorNisha-dk7id
@SaboorNisha-dk7id 11 сағат бұрын
Recently addicted this song😫💙🤌🏻
@musthafaazmal1235
@musthafaazmal1235 5 жыл бұрын
தமிழச்சீ தாமரை உங்களை தவிர இப்படி ஒரு பாடல் வரிகள் யாராலையூம் தரமுடியாது என்ன ஒரு அற்புதமான வரிகள்
@kurinjinaadan
@kurinjinaadan 5 жыл бұрын
எத்தனை மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள் என்ற விபரம் தருவீரோ?
@secaccnt9931
@secaccnt9931 5 жыл бұрын
தாமரை தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவர் முஸ்தபா
@TAMILARASAN-yz7oz
@TAMILARASAN-yz7oz 5 жыл бұрын
தாமரையா 😂😂😂😄😄
@sivanesh2896
@sivanesh2896 5 жыл бұрын
Rational Modifan adha ne pathiya punda.. ava tamil kudumbatha sernthavada.. theriama pesrsthu
@indirajiths8247
@indirajiths8247 5 жыл бұрын
@@secaccnt9931 Prove it 😜 Inga irukura paathi telungu peopleku Telungu theriyave theriyathu. Oru manushan oda sinthayil ena mozhi iruko athaa thaai mozhi. Ithe mathiri Telugula oru paatu Thamarai mam ezhutha sollu..She won't..She can't...
@noorjahanasraf6607
@noorjahanasraf6607 6 жыл бұрын
காதுகளை மயிலிறகு கொண்டு வருடும் இசை!! அமுதம் போன்ற தமிழ்!.! தென்றலாய் தழுவும் இதம்....
@mahendrant1940
@mahendrant1940 6 жыл бұрын
😁
@nuthalapatibalu4410
@nuthalapatibalu4410 6 жыл бұрын
CHINNA THAMBI
@bts_thanjai_fanboy9917
@bts_thanjai_fanboy9917 6 жыл бұрын
Yeah really man it's amazing still on repeat mode
@gprabugpa6156
@gprabugpa6156 6 жыл бұрын
Super thaliana ❤
@kanagavallisheela5464
@kanagavallisheela5464 6 жыл бұрын
No
@HoneyRoseAddicts
@HoneyRoseAddicts 3 жыл бұрын
இந்த பாடல் நிஜமாகவே நெஞ்சில் மாமழையை உண்டாக்கி நெஞ்சை கரையவைத்து மண்வாசனையை தருகிறது.. ❤️
@lathav1475
@lathav1475 2 жыл бұрын
I love this song I like udhai
@sathamusain9591
@sathamusain9591 2 жыл бұрын
Super
@vasuk6571
@vasuk6571 2 жыл бұрын
@@lathav1475 you dmk
@dharmarasu8021
@dharmarasu8021 2 жыл бұрын
Haricharan...melting voice ..😘
@devi9132
@devi9132 Жыл бұрын
So true. Udha anna big fan
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 9 ай бұрын
இருவரின் நடிப்பு அற்புதம் அற்புதம் அற்புதமான பாடல்கள் அனைத்துமே அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@ashwinth_fredrick
@ashwinth_fredrick Жыл бұрын
No one is appreciating Ajaneesh loknath (Kaantara Composer) Beautiful composition 💚💫
@samiksami78
@samiksami78 Жыл бұрын
Logesh Ajaneesh great music director 👌👌💐💐💐💐
@BillaHari-u8e
@BillaHari-u8e 2 ай бұрын
Yeah he is பச்சை தமிழன் என்பது பெருமைக்குறியது 👍
@karnaram9358
@karnaram9358 2 жыл бұрын
தினமும் இந்த பாடலை கேட்டு feel பண்ணும் அந்த அப்பாவிக்கு சமர்ப்பணம்...🥲
@jaibolenath1309
@jaibolenath1309 2 жыл бұрын
👍
@gs.master2
@gs.master2 2 жыл бұрын
Correct bro
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா🌹
@palvadipasanga4143
@palvadipasanga4143 2 жыл бұрын
Yar antha appavi? Ans; Vera yaru na tha
@veppilaikari
@veppilaikari Жыл бұрын
Nathan
@SuloRajasekar1967
@SuloRajasekar1967 Жыл бұрын
1000 முறைக்கு மேல் கேட்டு விட்டேன். ஆனாலும் ஏனோ இந்த இசை, மனதை கரைய வைக்கிறது 🎼🎼🎼🎼🎹🎹🎹. வேறு பாடல் கேட்கத் தோன்றவில்லை. நான் கேட்டதிலேயே மிக மிக அற்புதமான, எனக்கு மிகவும் பிடித்த ஒரே பாடல் இது தான்💜💜💛💛💛💛🎶🎶🎶. 🌸🌸🌸🌸
@sulochnasekar8965
@sulochnasekar8965 Жыл бұрын
Really true
@sulochnasekar8965
@sulochnasekar8965 Жыл бұрын
100%
@veluvelkm.s77
@veluvelkm.s77 Жыл бұрын
All times looks fresh new
@SuloRajasekar1967
@SuloRajasekar1967 Жыл бұрын
My most favourite song
@priyapriya-cb6fm
@priyapriya-cb6fm Жыл бұрын
100%
@sheiksamsudeen3606
@sheiksamsudeen3606 Жыл бұрын
யதார்த்தம் எவ்ளோ அழகானது பிரமாண்டத விட என்பது போல உள்ளது இந்த பாடலின் காட்சி அமைப்பு ❤
@Bhuvaneshwari757
@Bhuvaneshwari757 Жыл бұрын
2050 aanalum naan intha paatai ketpen...😊 ..... உயிரோடு இருந்தால் 😊😊
@prajithcj7552
@prajithcj7552 3 ай бұрын
😢 0:31 0:32 😢
@sasikala5690
@sasikala5690 22 күн бұрын
​@@prajithcj7552 appidi na enna
@venkatravichandran3569
@venkatravichandran3569 2 жыл бұрын
தென்றல் இல்லா என் தோட்டத்தில் உன்னால் தானே காற்று வரும் மீண்டும் paaa what ya Line.... என்றும் தமிழனாய் பிறக்க ஆசை...😍🤩😍😍😍
@rpranirajesh
@rpranirajesh 10 ай бұрын
❤❤❤❤❤
@nithiyaellappan952
@nithiyaellappan952 2 жыл бұрын
சொல்லப் போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவளும் நீதான் துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான் I dedicated this line to this song. This song giving more colourful day to me
@Venu123
@Venu123 6 ай бұрын
Ki in😅😅 4:08 4:09 4:32 4:32 4:32 😮😮😅😅😅😮😅 2:36 2:54 2:54 2:54
@panneerselvam-bj9eb
@panneerselvam-bj9eb 6 жыл бұрын
இதற்கு பெயர் தான் இன்பத்தமிழ். இந்த மொழி அழிவதற்க்கு வாய்ப்பே இல்லை. எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல் இருக்கிறது.
@hariprakasharun6250
@hariprakasharun6250 6 жыл бұрын
panneer selvam செம்மையான தமிழ்
@rselvam8734
@rselvam8734 6 жыл бұрын
Correct
@wisdomtechnologies6936
@wisdomtechnologies6936 6 жыл бұрын
Fact!!!...
@brindharajendra2559
@brindharajendra2559 6 жыл бұрын
Well said!
@panneerselvam-bj9eb
@panneerselvam-bj9eb 6 жыл бұрын
@@brindharajendra2559 Tamil language is sweeter than sugar. Thanks.
@kalaiselvamp8059
@kalaiselvamp8059 6 жыл бұрын
பசங்கு செய்ததெல்லாம் போதுமே ராசாவை தேடி கண்கள் ஒடுமே ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே பேசாமல் மாடிகொள்ள தோன்றுமே 💜💜💜💜💜💜my fav lyrics lovely song 😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘💜💜💜💜💜💜💜💜💜
@jayamohan9772
@jayamohan9772 6 жыл бұрын
Enjoy my son
@rajeshwarip5710
@rajeshwarip5710 6 жыл бұрын
vaarathil etthanai nall parpathu anradam vanthu parkka thonuthu
@tamilselvan8328
@tamilselvan8328 6 жыл бұрын
Kalaiselvam P semaaa varigal super song hai
@bikarikhanbem2160
@bikarikhanbem2160 6 жыл бұрын
😍😍😍😍😍same as
@tamilselvan8328
@tamilselvan8328 6 жыл бұрын
Kalaiselvam P corect friends cute lines hai
@panithulivijayakumartravel3523
@panithulivijayakumartravel3523 6 жыл бұрын
பாடல் வரிகள் அவ்வளவு அழகு.. பாடல் படமாக்கப்பட்ட இடம் அதைவிட அழகு.தென்காசி உண்மையில் சொர்க்கம் தான் போல.தினமும் ஒரு முறையாவது பார்ப்பேன்..
@sureshandrew3849
@sureshandrew3849 5 жыл бұрын
village traveler Niraya marathai vettiyatchi bro.... Ini ellam naragam than
@rajkrish1020
@rajkrish1020 5 жыл бұрын
தென்காசி சொர்க்கம் தான்
@panithulivijayakumartravel3523
@panithulivijayakumartravel3523 4 жыл бұрын
@@rajeshjp1675 அப்படியா நண்பா நீங்க தென்காசியா
@panithulivijayakumartravel3523
@panithulivijayakumartravel3523 4 жыл бұрын
@@sureshandrew3849 நண்பா நீங்க தென்காசியா
@rajeshjp1675
@rajeshjp1675 4 жыл бұрын
Ama bro.... Kadayanallur
@sharmz8266
@sharmz8266 10 ай бұрын
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை..வந்து எங்கும் பூத்தாட…எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது….கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது…நெஞ்சில்.. வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது…வராமல் போகும் நாட்கள் வீண் என….வம்பாக சண்டை போட வைக்குது…சொல்ல போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவளும் நீதான்…துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்…எத்தனை நாள் …. பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே…ராசாவை தேடி கண்கள் ஓடுமே….ரோசாபூ மாலை ரெண்டு வேண்டுமே பேசாமல் மாட்டி கொள்ள தோன்றுமே பெண்கள் இல்லா என் வீட்டிலே பாதம் வைத்து நீயும் வர வேண்டும் தென்றலில்லா என் தோட்டத்தில் உன்னால் தானே காற்று வரும் மீண்டும்…எத்தனை …
@swathisree5130
@swathisree5130 3 жыл бұрын
This is the type of songs we expect from kollywood industry.... indha song la full ah azhagana tamil varthaigal dhan iruku.... thamarai ma'am's lyrics are always awesome...she never uses other languages in her songs❤❤❤ this song is pure bliss😍😍
@SuloRajasekar1967
@SuloRajasekar1967 Жыл бұрын
But why wasn't this song so much popularised? I really don't know. In YT.. Most underrated song is this Gem. Big salute to Udhay anna, Nameeta, Thamarai mam, music director and singer
@kratoz_7677
@kratoz_7677 Жыл бұрын
L . 0 😊 P L
@kratoz_7677
@kratoz_7677 Жыл бұрын
​@@SuloRajasekar1967P . .
@sanjaykiran7210
@sanjaykiran7210 Жыл бұрын
Anjaneesh loknath kantara music director 👌
@muthukumarsankar37
@muthukumarsankar37 6 жыл бұрын
" சொல்லப்போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவளும் நீ தான் துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீ தான் " " எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது " " பெண்கள் இல்லா என் வீட்டிலே பாதம் வைத்து நீயும் வர வேண்டும் தென்றலில்லா என் தோட்டத்திலே உன்னால் தானே காற்று வரும் மீண்டும் " அருமையான வரிகள்
@rgowrishanker8992
@rgowrishanker8992 6 жыл бұрын
For me tooo
@PrabaKaran-ru4rh
@PrabaKaran-ru4rh 5 жыл бұрын
Hi
@RameshKumar-qi7nz
@RameshKumar-qi7nz 5 жыл бұрын
👌
@kanakaraju4891
@kanakaraju4891 5 жыл бұрын
Muthu Kumar t
@thangavelubaalu
@thangavelubaalu 8 ай бұрын
உயிரோட்டத்தோடு இரசித்து பாடப்பட்ட , வரையப்பட்ட ஓவியம். Hats off to the Music Director, actors and Thamarai, the lyricist.
@vigneshwarikailasam6720
@vigneshwarikailasam6720 7 ай бұрын
😢🎉❤yes
@AjithVlogger
@AjithVlogger 7 жыл бұрын
நெஞ்சில் மாமழை... அழகான தமிழ் வரிகள்...
@anooobb
@anooobb 6 жыл бұрын
kzbin.info/www/bejne/gX3PXoyiedeNf80
@indirajiths8247
@indirajiths8247 6 жыл бұрын
Thanks to lyric writer Thamarai madam..😉
@yanusllk3607
@yanusllk3607 6 жыл бұрын
Kathu r
@kalaiselvi9406
@kalaiselvi9406 6 жыл бұрын
Ajith Vlogger super ga
@ragup6904
@ragup6904 6 жыл бұрын
ᏚᎬᎷᎷᎪ ᏟᎻᎪNᏟᎬ ᏆᏞᎪᎪᎪ
@gnanavelkalai8251
@gnanavelkalai8251 4 жыл бұрын
இந்த பாடலை முதன் முறையாக கேட்டதும் என் மனது கரைந்து விட்டது !... அருமையான வரிகள் தாமரை அவர்களே
@rkmpjm.05
@rkmpjm.05 Жыл бұрын
True bro.
@ஆர்ட்ய்ய்
@ஆர்ட்ய்ய் Жыл бұрын
Verynince
@humanbeinghb3899
@humanbeinghb3899 7 жыл бұрын
Lovely song..கேட்கும் போதே மனசை ஏதோ செய்கிறது... காட்சிப்படுத்திய விதம் அருமை..
@ashokjohn4141
@ashokjohn4141 6 жыл бұрын
kzbin.info/www/bejne/sIq0YZ2iiZWkhtE
@skarthik3376
@skarthik3376 6 жыл бұрын
love song super
@dravidamania3064
@dravidamania3064 6 жыл бұрын
nice song
@Maha_editz_1919
@Maha_editz_1919 10 ай бұрын
2024 la yaru intha song🎼🎧 ketkuranga 👇
@michaelmp4549
@michaelmp4549 9 ай бұрын
Mee noww
@geethakumariv3444
@geethakumariv3444 9 ай бұрын
🤚
@navaneethnileshwar3150
@navaneethnileshwar3150 9 ай бұрын
🤚🏻🥹
@K.K.K.K.....
@K.K.K.K..... 8 ай бұрын
❤❤❤❤❤
@prasanthg7362
@prasanthg7362 8 ай бұрын
Hi
@sanjaykumar.k3602
@sanjaykumar.k3602 3 жыл бұрын
2025 la yaru intha song aa ketkuranga 🙋‍♂️🙋‍♀️👍👇
@Tkannamma
@Tkannamma 3 жыл бұрын
👌👌👍
@rakhi2290
@rakhi2290 3 жыл бұрын
😍
@Thenameismalli
@Thenameismalli 3 жыл бұрын
Na kekurye my favourite song ❤️
@praveenrameshkumar4856
@praveenrameshkumar4856 3 жыл бұрын
Ol kjmhu@@Tkannamma
@guansin1739
@guansin1739 3 жыл бұрын
Favouritr song
@miraclemmw
@miraclemmw 5 жыл бұрын
உண்மையிலே “நெஞ்சில் மாமழை” எத்தனை முறை கேட்டாலும் ... நல்ல வரிகள் நல்ல இசை ... மிக்க நன்றி🙏
@esakkikarthick1017
@esakkikarthick1017 4 жыл бұрын
I will have to be
@saranyabalaji9760
@saranyabalaji9760 4 жыл бұрын
100%
@SuloRajasekar1967
@SuloRajasekar1967 Жыл бұрын
200%
@runafteryourgoals3584
@runafteryourgoals3584 Жыл бұрын
100👌👌
@laxmanbhure4681
@laxmanbhure4681 3 жыл бұрын
*Ever green song.Though I don't understand Tamil, I'm addicted to this beautiful song.Both the Singers are Great, God gifted Voices.Excellent **Music.Love** from Mumbai.*
@harshavardhan8205
@harshavardhan8205 4 ай бұрын
చాల వినసొంపుగా ఉంది.... అదరగొట్టారు .... సంగీతం సూపర్.... பாடல் வீர லெவல் .... இசை என் காதில் அம்ருதம் ஊற்றுவது போன்றது❤ Love from Srikakulam Andhra Pradesh
@samiksami78
@samiksami78 Жыл бұрын
0:51 Udhayanidhi's entry 💖❤️❤️❤️❤️💗pure goosebumps...❤️❤️🥳🥳 4:38,0:04 what a smile..👌👌👌👌
@christia-JesusmyGodlives
@christia-JesusmyGodlives Жыл бұрын
🤘🤘
@VisitBeforeHumanPollute
@VisitBeforeHumanPollute Жыл бұрын
200 confirmed for UPI's 0(Egg) Confirmed for People
@sonofgold5967
@sonofgold5967 4 жыл бұрын
இப்பாடலை கேட்கும் போது உண்மையாகவே நெஞ்சில் மாமழை தான்....😍😍😍😍
@jhariprakash2
@jhariprakash2 6 жыл бұрын
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட. கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட. எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது. கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது. நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட. கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட. வானத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது. வாராமல் போகும் நாட்கள் வீணே என வம்பாக சண்டை போட வைக்குது. சொல்லப் போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவளும் நீதான். துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான். எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது. கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது. நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட. பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே ராசாவை தேடி கண்கள் ஓடுமே. ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே பேசாமல் மாற்றிக் கொள்ள தோன்றுமே. பெண்கள் இல்லா என் வீட்டிலெ பாதம் வைத்து நீயும் வர வேண்டும். தென்றல் இல்ல என் தோட்டத்தில் உன்னால் தானே காற்று வரும் மீண்டும். எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது. கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது. நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட. கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட. எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது. கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது.
@jahirhussain2884
@jahirhussain2884 6 жыл бұрын
Hari Prakash
@krishnamoorthi6241
@krishnamoorthi6241 6 жыл бұрын
Super I like the song very..................so much
@krishnamoorthi6241
@krishnamoorthi6241 6 жыл бұрын
Thanks for the anna
@sivaraj438
@sivaraj438 6 жыл бұрын
Super jee
@kavithaniyamarimuthu808
@kavithaniyamarimuthu808 6 жыл бұрын
Nice
@MansoorAhmed-r4h
@MansoorAhmed-r4h 11 ай бұрын
Udaya needi ever green song ❤
@devi9132
@devi9132 Жыл бұрын
ஆயிரம் முறை கேட்டுவிட்டேன். சலிப்பு என்ற வார்த்தையே உணரவில்லை.இந்தப் பாடலின் இசைக்கு ஓர் அடிமை. மிக அழகான இடத்தில் படமாக்கப்பட்ட பாடல். அருமை🏵🏵🏵🎼🎶🎶👌👌👌👌
@Brevitythesoulofwit-wd7gq
@Brevitythesoulofwit-wd7gq Жыл бұрын
I like this song so so so much. All time addict 😇😇😍😍😇😇
@jojomj7240
@jojomj7240 3 жыл бұрын
എന്ത് രസമാണ് ഈ പാട്ട്.... എത്ര കേട്ടാലും മതിയാകില്ല 👌👌👌👌👏👏👏
@zidhu32
@zidhu32 3 жыл бұрын
Sathyam ❤
@chippuchippu8112
@chippuchippu8112 2 жыл бұрын
Super song my favourite
@priyankarani2576
@priyankarani2576 2 жыл бұрын
Yzzzz
@ABHlSHEK
@ABHlSHEK 2 жыл бұрын
better than maheshinte prathikaram
@hyhy7478
@hyhy7478 2 жыл бұрын
@@ABHlSHEK seriously this movie is just a trash...can't even compare to the orginal movie .. and their is another song poovuku is literally a trash song ,compared to malayalam the sences and lyrics are just ew
@b.karthik4573
@b.karthik4573 4 жыл бұрын
02:06 சொல்லப்போனால் ௭ன் நாட்களை வண்ணம் பூசி தந்தவலும் நீ தான்..❤
@vasanthakumarvasanthakumar6639
@vasanthakumarvasanthakumar6639 8 ай бұрын
இந்த பாடலை நான் ஒரு 500முறை பார்த்திருப்பேன் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது அனைத்து வரிகளும் அருமை இயற்கையின் அழகில் மிக அருமையான பாடல்
@rkmpjm.05
@rkmpjm.05 Жыл бұрын
நான் கேட்ட மிக மிக சிறந்த பாடல் 💯💯💯💯 உதயநிதிக்கு இது ஒரு மணிமகுடம்.
@rjbala9075
@rjbala9075 7 жыл бұрын
அருமையான பாடல் 'எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது' அற்புதமான வரிகள்
@SENTHILKUMAR-qc7zi
@SENTHILKUMAR-qc7zi 6 жыл бұрын
RJ Bala ok
@SureshGopiFansClubOffi
@SureshGopiFansClubOffi 4 жыл бұрын
Kidu Song❤️ Namitha Pramod❣️❣️ മലയാളികൾ വന്നു പവർ കാണിക്ക്
@entrepreneur2152
@entrepreneur2152 3 жыл бұрын
Y all keralites like tamil songs most
@sivassiva-yw9ci
@sivassiva-yw9ci 4 ай бұрын
திரைப்பட இயக்குனர் அன்பு சகோதரர் ரஞ்சித் அவர்களை வாரி அனைத்து முத்தம் கொடுக்க கூடிய அளவுக்கு அவரது சிந்தனை மெய் சிலிர்த்தது சிறப்பான திரைப்படம் திரைக்கதை அமைப்பு மிகவும் திறமையானவர் சகோதரர் ரஞ்சித் அவர்கள் என்பதை நிரூபித்த படைப்பு தங்கலான்... சிறந்த நடிகர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் 🎉🎉🎉
@santhiyasengottaiyan16
@santhiyasengottaiyan16 3 жыл бұрын
எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது.. எட்டி நின்று எட்டி நின்று காய்வது..💯 ✨
@UchihaParambarai
@UchihaParambarai 2 жыл бұрын
தென்காசி அருமை
@k.vijaykumar7689
@k.vijaykumar7689 5 жыл бұрын
கலப்படம் இல்லாத பால் போன்ற தூய்மையான தேன்தமிழ் வரிகள்
@bhuvanasriguru4072
@bhuvanasriguru4072 4 жыл бұрын
Enakku indha song ketkumpodhellam full haapya irukku
@sridharkaraj.k1510
@sridharkaraj.k1510 4 жыл бұрын
தாமரை அவர்களது...👍💐❤️
@venkatravichandran3569
@venkatravichandran3569 6 жыл бұрын
எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது சிறப்பான இன்பத் தமிழ்
@kumareshgomathi4339
@kumareshgomathi4339 5 жыл бұрын
super ma.... jo kumar
@rajalakshmi4722
@rajalakshmi4722 5 жыл бұрын
Semma
@sekar.ksekar6220
@sekar.ksekar6220 5 жыл бұрын
Semma line
@haris.d.r4902
@haris.d.r4902 6 ай бұрын
0:18 Prelude ❤ 01:21 Interlude 02:59 ❤ 04:33 Postlude ❤ What a music man 👏
@maarivfc4969
@maarivfc4969 7 жыл бұрын
எனது தென்காசியை இயற்கை அழகை படமாக்கியதற்கு மிக்க நன்றி உதய்நிதி
@zaje7
@zaje7 7 жыл бұрын
THANK DIRECTOR
@venkatkumar9173
@venkatkumar9173 7 жыл бұрын
Mari tenkasi tamilnatodathuu
@ashokjohn4141
@ashokjohn4141 6 жыл бұрын
kzbin.info/www/bejne/sIq0YZ2iiZWkhtE
@thebeastgamer8191
@thebeastgamer8191 6 жыл бұрын
Tamarai mam Wow
@mohamedasif1165
@mohamedasif1165 6 жыл бұрын
Mari Mari super climate
@runafteryourgoals3584
@runafteryourgoals3584 Жыл бұрын
மிகவும் யதார்த்தமான, இயல்பான நடிப்பு. உதயநிதியைப் படங்களில் பார்க்கும்போதெல்லாம் நம்ம வீட்டுப் பிள்ளை என்பது போன்ற ஒரு உணர்வு.
@navyasibi430
@navyasibi430 5 жыл бұрын
Malayalikal undo ivide........ l love this song..... Music is so amazing.
@logan2487
@logan2487 4 жыл бұрын
Malayalee unde ivide..
@anwaranw6396
@anwaranw6396 4 жыл бұрын
Numma malayalikalillatha kachodam valkathumundo
@sriganeshbalasubramanian1506
@sriganeshbalasubramanian1506 4 жыл бұрын
Maheshinte prathikaram remake
@saiprasath1946
@saiprasath1946 3 жыл бұрын
@@sriganeshbalasubramanian1506 yes but this film is flop in tn... Malayalam tha best😍
@saiprasath1946
@saiprasath1946 3 жыл бұрын
Only the song is famous
@haris.d.r4902
@haris.d.r4902 Жыл бұрын
தாமரை வரிகளில் வீழ்ந்தேன்... 💚
@SureshSuresh-ow9co
@SureshSuresh-ow9co 4 жыл бұрын
ஆயிரம் முரை கேட்டுவிட்டேன் சலிக்கவேயில்லை
@christia-JesusmyGodlives
@christia-JesusmyGodlives Жыл бұрын
👍
@rkmpjm.05
@rkmpjm.05 Жыл бұрын
Very true
@mdydvji8519
@mdydvji8519 7 жыл бұрын
Nenjil Maamazhai...Nenjil Maamazhai... Thandhu Vaanam Koothaada... Konjum Thaamarai…Konjum Thaamarai… Vandhu Yengum Poothaada… Yethanai Naal Yethanai Naal Paarppadhu Yetti Nindru Yetti Nindru Kaaivadhu Kalla Kural Paadal Ullae Odudhu Kannmoodi Kannmoodi…Kaadhoram Paadudhu… Nenjil Maamazhai...Nenjil Maamazhai... Thandhu Vaanam Koothaada... Konjum Thaamarai…Konjum Thaamarai… Vandhu Yengum Poothaada… Vaarathil Yethhanai Naal Paarppadhu... Andraadam Vandhu Paarka Vandhu Yengudhu… Vaaraamal Pogum Naatkal Veenn Yena… Vambaaga Sanda Poda Vaaikkudhu.. Sollaponaal Yen Naatkalai… Vannam Poosi Thandhavalum Needhaan… Thullal Illaa Yen Paarvayil… Thoondil Meenaai Vandhavalum Needhaan… Yethanai Naal Yethanai Naal Paarppadhu Yetti Nindru Yetti Nindru Kaaivadhu Kalla Kural Paadal Ullae Odudhu Kannmoodi Kannmoodi…Kaadhoram Paadudhu… Nenjil Maamazhai...Nenjil Maamazhai... Thandhu Vaanam Koothaada... Paasaangu Seidhadhellaam Podhume… Raasaavai Thaedi Kanngal Odume… Rosaappoo Maalai Rendu Vendume… Pesaamal Maatrikolla Thondrume… Penngal Illaa Yen Veetilay… Paadham Vaithu Neeyum Vara Vendum… Thendralilla Yen Thottathil.. Unnaal Thaaney Kaatru Varum Meendum Yethanai Naal Yethanai Naal Paarppadhu Yetti Nindru Yetti Nindru Kaaivadhu Kalla Kural Paadal Ullae Odudhu Kannmoodi Kannmoodi…Kaadhoram Paadudhu… Nenjil Maamazhai...Nenjil Maamazhai... Thandhu Vaanam Koothaada... Konjum Thaamarai…Konjum Thaamarai… Vandhu Yengum Poothaada… Yethanai Naal Yethanai Naal Paarppadhu Yetti Nindru Yetti Nindru Kaaivadhu Kalla Kural Paadal Ullae Odudhu Kannmoodi Kannmoodi…Kaadhoram Paadudhu…
@farsanasalim9638
@farsanasalim9638 7 жыл бұрын
mdy dvji
@aathuabhi9592
@aathuabhi9592 6 жыл бұрын
mdy dvji tnx for the lyrics
@kingraja4089
@kingraja4089 6 жыл бұрын
look super
@shantabengeri9441
@shantabengeri9441 6 жыл бұрын
Awesome song
@Nivetha-yz9ed
@Nivetha-yz9ed 6 жыл бұрын
mdy dvji dsr
@midhun1176
@midhun1176 6 жыл бұрын
എന്താണേലും സോങ് കിടുവാണ് 😍😍😘😘
@fathimaa7274
@fathimaa7274 2 күн бұрын
இந்த பாடலின் இசை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
@janicemylla482
@janicemylla482 5 жыл бұрын
2:38 2:40 is overhelming picturesization to see a father admiring the change at home n his son's life. 😇
@venkatachalamvengat653
@venkatachalamvengat653 5 жыл бұрын
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண்மூடி காதோரம் பாடுது நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது வராமல் போகும் நாட்கள் வீண் என வம்பாக சண்டை போட வைக்குது சொல்ல போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவளும் நீதான் துள்ளல் இல்ல என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான் எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண்மூடி காதோரம் பாடுது நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தணந்து வானம் கூத்தாட பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே ராசாவை தேடி கண்கள் ஓடுமே ரோசாபூ மாலை ரெண்டு வேண்டுமே பேசாமல் மாட்டி கொள்ள தோன்றுமே பெண்கள் இல்லா என் வீட்டிலே பாதம் வைத்து நீயும் வர வேண்டும் தேன்றளில்லா தோட்டத்தில் உன்னால் தானே காற்று வரும் மீண்டும் எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண்மூடி காதோரம் பாடுது நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண்மூடி காதோரம் பாடுது By VeNg@T
@neethanaathu2257
@neethanaathu2257 5 жыл бұрын
Konjam konjam mistake
@Thanaaa-gp9et
@Thanaaa-gp9et 5 жыл бұрын
Super pa
@anthonydassc3123
@anthonydassc3123 5 жыл бұрын
Super
@anthonydassc3123
@anthonydassc3123 5 жыл бұрын
J
@anthonydassc3123
@anthonydassc3123 5 жыл бұрын
Super song
@dhanapalk7782
@dhanapalk7782 3 жыл бұрын
தினமும் இப்பாடலை கேட்கிறேன்.... தாமரை அவர்களின் வரிகள் மிக அற்புதம். நெஞ்சில் மாமழை...
@azarudeen3657
@azarudeen3657 Ай бұрын
2025 இல் இந்த பாட்டை கேட்பவர்கள்🎉🎉🎉🎉😂
@r.lenin.r.lenin.5049
@r.lenin.r.lenin.5049 Ай бұрын
Ethu.... 😳2025 ahh
@IswaryaM-v7r
@IswaryaM-v7r 9 күн бұрын
Yes
@subbulakshmisubbulakshmi3046
@subbulakshmisubbulakshmi3046 6 жыл бұрын
Ethanai nal Ethanai nal parapathu....etti nindru etti nindru kaivathu... What a lovely lines....Sema video....just loved it...
@ezhilarasiu8753
@ezhilarasiu8753 6 жыл бұрын
Subbu Lakshmi Subbu Lakshmi yara ninga miss panringa
@aprasanthaprasanth7309
@aprasanthaprasanth7309 6 жыл бұрын
summa semaaaaaaa fact
@archanarubi2741
@archanarubi2741 6 жыл бұрын
cb
@sathishsathishsathish1032
@sathishsathishsathish1032 6 жыл бұрын
Good songs
@prabhujeni250
@prabhujeni250 6 жыл бұрын
thamarai lyric writer
@Rajkumarpakki11
@Rajkumarpakki11 5 жыл бұрын
சோகத்தை கூட இன்பத்தை அள்ளி ஊட்டிய வரிகள் ம இசை... தெவிட்டாத பாடல்
@nandha_dirav
@nandha_dirav 7 жыл бұрын
favourite...😍😍😍 Ajaneesh Loknath fabulous starting...🤗🤗🤗 haricharan, swetha rocked...!!!👌 repeat mode...
@bharathi8308
@bharathi8308 7 жыл бұрын
Super song
@justinsathya6224
@justinsathya6224 6 жыл бұрын
Very nice song I like very much
@SyFr6
@SyFr6 Ай бұрын
Dear parents: Just because your child is smiling at their phone, doesn't mean they have a boyfriend or girlfriend, they are watching this masterpiece!
@thirumathip4409
@thirumathip4409 5 жыл бұрын
Nice voice swetha mam.. haricharan😍😍😍😍🎉🎉solla varthaiye illa.. awsome song.... 😍😍😍😍😍😍😍😍😍😍
@nithyachellaiya3717
@nithyachellaiya3717 3 жыл бұрын
Haricharan sir voice awasome 😁
@kalai.m3314
@kalai.m3314 6 жыл бұрын
பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே.........ராசாவை தேடி கண்கள் ஓடுதே....music 👌
@pounesans.m7554
@pounesans.m7554 6 жыл бұрын
Hm nice lines
@saravananstarauto2548
@saravananstarauto2548 6 жыл бұрын
kalai .M MN
@finecut7758
@finecut7758 6 жыл бұрын
Realy lovely lyrics
@suriyaa1527
@suriyaa1527 6 жыл бұрын
I love you song 😘
@SubashSubash-hw5ge
@SubashSubash-hw5ge 6 жыл бұрын
guru
@Kajalbhakthan
@Kajalbhakthan 3 жыл бұрын
I am from Telugu language I like this song very much I do not know Tamil but those lyrics have melted my mind❤
@kalain8970
@kalain8970 3 жыл бұрын
If you understand the lyrics, it's even more pleasing to hear.
@aarav34590
@aarav34590 3 жыл бұрын
@@kalain8970 please translate for me, i only know hindi
@RCBuddha
@RCBuddha 3 жыл бұрын
Same here
@sreenivaskampala
@sreenivaskampala 3 жыл бұрын
BTW music director is from Karnataka : Ajaneesh Lokanath
@nagolujagathi5120
@nagolujagathi5120 2 жыл бұрын
Me also same situation
@rathaisaravanan9399
@rathaisaravanan9399 Жыл бұрын
இந்த பாடலை கேட்காத நாள் இல்லை. Haricharan and Swetha Mohan ...voice .. especially Aji sir musical......Manathai மயகும் தாமரை வரிகள்.......❤❤❤❤❤❤❤❤❤
@arunvijay4607
@arunvijay4607 3 жыл бұрын
தினமும் வந்து இந்த பாடலை கேட்டுவிட்டு ஒரு அட்னனஸ் போட்டுவிட்டு செல்கிறேன்💞💞💞
@sridharsparrow3726
@sridharsparrow3726 3 жыл бұрын
Hi bro nalaikku reply pannunga nanum daily um keppen...😊😊😊
@rkmpjm.05
@rkmpjm.05 Жыл бұрын
Add me also in your list bro.
@Daisuuuuuu._
@Daisuuuuuu._ 7 жыл бұрын
Haricharan & Swetha Voice Awsm Sema Song (Nenjil Mamazhai)😍😚
@SathyaSathya-ce4dz
@SathyaSathya-ce4dz 6 жыл бұрын
BaBy Girl!. ghf
@CRS-welding-Fabrications
@CRS-welding-Fabrications 3 жыл бұрын
ஆண்கள் மட்டுமே பிறந்த வீட்டிற்கு பொருந்தும் பாடல்
@itzmeHari-m5c
@itzmeHari-m5c 4 ай бұрын
My fav song
@mukesh77seven
@mukesh77seven 7 жыл бұрын
I hear"thiruda thiruda" movie "Veerapandi kottaiyilae" song beats at 2:44. But this song is really a brilliant composition. The beauty of the song lies in the voice of the singers. Feeling like falling in love once again.
@sivapandian6158
@sivapandian6158 6 жыл бұрын
bangam
@santhoshf555
@santhoshf555 6 жыл бұрын
Super Song... Came here only for Ajaneesh...but now I'm totally In love with Whole song though I didn't understand even a bit of it... Well sung by haricharan and Swetha ...nice music Luv from Karnataka.. Super Chennagide
@elamaranmaran1268
@elamaranmaran1268 6 жыл бұрын
Skitush Studios
@elamaranmaran1268
@elamaranmaran1268 6 жыл бұрын
Skitush Studios by
@aishatanveer6650
@aishatanveer6650 6 жыл бұрын
We also from Karnataka
@rkmpjm.05
@rkmpjm.05 Жыл бұрын
Wow.. thank you bro.
@SuloRajasekar1967
@SuloRajasekar1967 Жыл бұрын
Bro. Please know the lyrics too. You will become the addict. Music also tooooo good
@mathialgan5313
@mathialgan5313 3 жыл бұрын
ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் மீண்டும் கேட்க தூண்டும் அழகான வரிகளே இந்த பாடலின் சிறப்பு❤️❤️❤️💕💕💕💕
@jayaseelan1312
@jayaseelan1312 6 ай бұрын
ஒரு சில பாடல்கள் கேட்க நன்றாக இருக்கும் ஒரு சில பாடல்கள் பார்க் நன்றாக சில பாடல்கள் மட்டுமே இரண்டையும் பார்க்க அழகாக தோன்றும் ஆனால் இந்தப் பாடல் கண்களுக்கும் மனதிற்கும் செவிக்கும் ஏதோ ஒரு விதமான அன்பை பிறப்பிக்கிறது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இசையமைப்பாளர் அவருக்கு வாழ்த்துக்கள்
@jeyapandijeyapandi3390
@jeyapandijeyapandi3390 6 жыл бұрын
பெண்கள் இல்லா என் வீட்டிலே பாதம் வைத்து நீயும் வர வேண்டும்........ பெண்கள் இல்லாத வீட்டில் வாழும் ஆண்களுக்கே அவளின் அழகும், அறிவும் , அன்பும், அறிவுரையும், அரவணைப்பும், அருமையும் அதிகம் புரியும்..... உடன் இருக்கும் பெண்ணின் உன்னதம் உணர்ந்து வாழுங்கள் ஆண்களே.
@jaklivi2379
@jaklivi2379 6 жыл бұрын
hi
@jeyapandijeyapandi3390
@jeyapandijeyapandi3390 6 жыл бұрын
hi jak
@Tamil.Villageworld
@Tamil.Villageworld 6 жыл бұрын
Super
@nniyasandev3574
@nniyasandev3574 6 жыл бұрын
superya
@jeyapandijeyapandi3390
@jeyapandijeyapandi3390 6 жыл бұрын
@@Tamil.Villageworld thanks
@Bharatexploring-y3z
@Bharatexploring-y3z 2 жыл бұрын
One of the best performance by udhayanidhi stalin ❤️. Awesome song
@bcauli7504
@bcauli7504 2 жыл бұрын
dei dmk dhane nee
@RajeshKumar-yb8zk
@RajeshKumar-yb8zk Жыл бұрын
@@bcauli7504 Bro.. padam nejamavey nalla than irukom.. malayala padam ithu tamizhle remake pannirpanga.. Priyadarshan beautifula yeduthruparu.. neenga matha padangala sonna paravala.. inthe padam antha mathri ille..
@radhamage4089
@radhamage4089 Жыл бұрын
nice movie too..
@moviepopups2023
@moviepopups2023 Жыл бұрын
Good song. Good acting udhayannidhi
@devi9132
@devi9132 Жыл бұрын
Heard 1000 times, but still feeling new. In the 20+ years finest song i ever heard
@Gkr.......6582
@Gkr.......6582 4 жыл бұрын
Evalo kashtam eerunthalum intha song keta manasu Santhosam aidum💕💕💕💕😍😍😍
@pavithraramasamy3962
@pavithraramasamy3962 4 жыл бұрын
Crt i also feel that🤗
@daisyvarghese64
@daisyvarghese64 4 жыл бұрын
Ys
@DhatshaniTK
@DhatshaniTK 3 жыл бұрын
Sss
@Nature-2405
@Nature-2405 3 жыл бұрын
Yes it's true
@christia-JesusmyGodlives
@christia-JesusmyGodlives Жыл бұрын
True.
@Instantcinema07
@Instantcinema07 Ай бұрын
Lyrics:thamarai❤️💎
@crazyyymad9762
@crazyyymad9762 4 жыл бұрын
ഒരു രക്ഷയും ഇല്ല എന്താ feel💗
@PRADEEPCK-ht4ge
@PRADEEPCK-ht4ge 4 жыл бұрын
👍
@SuloRajasekar1967
@SuloRajasekar1967 Жыл бұрын
👍👍
@runafteryourgoals3584
@runafteryourgoals3584 Жыл бұрын
Heard this melody 1000 times. Thank you the team. Music director sir... Neenga VERRA LEVEL. Most underrated music director
@samiksami78
@samiksami78 Жыл бұрын
Yes
@rkmpjm.05
@rkmpjm.05 Жыл бұрын
💯
@Brevitythesoulofwit-wd7gq
@Brevitythesoulofwit-wd7gq Жыл бұрын
0:49 to 1:14 suddenly accelerating Beats🕛👏👏👏👌👌👌👌
@sreeragssu
@sreeragssu 3 жыл бұрын
ഈ സിനിമയില്‍ ഇഷ്ടപ്പെട്ട എന്തെങ്കിലും ഉണ്ടോ എന്ന് ചോദിച്ചാല്‍ അത് ഈ പാട്ടാണ് ♥ Solla ponal en nalkale vannam poosi thandhavalum Nee thaan🎶😍
@musiclife-uz5gc
@musiclife-uz5gc 2 жыл бұрын
Namitha and this song ❤️
@SuloRajasekar1967
@SuloRajasekar1967 Жыл бұрын
Namitha 👍👍
@freepositivity6054
@freepositivity6054 Жыл бұрын
ஆண் : நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது ஆண் : நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட பெண் : வானத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது பெண் : வாராமல் போகும் நாட்கள் வீணே என வம்பாக சண்டை போட வைக்குது ஆண் : சொல்லப் போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவளும் நீதான் துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான் ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது ஆண் : நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட பெண் : ஹா ஹா ஹா ஹா ஆ பெண் : பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே ராசாவை தேடி கண்கள் ஓடுமே பெண் : ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே பேசாமல் மாற்றிக் கொள்ள தோன்றுமே ஆண் : பெண்கள் இல்லா என் வீட்டிலே பாதம் வைத்து நீயும் வர வேண்டும் தென்றல் இல்லா என் தோட்டத்தில் உன்னால் தானே காற்று வரும் மீண்டும் ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது ஆண் : நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது
@mr.innocent4494
@mr.innocent4494 2 жыл бұрын
3:32 Haricharan killed it✨