ரோஜாக் கடலே என் ராஜா மகளே என் ஆசைக் கனியே வா தனியே காதல் துணையே என் கண்ணின் மணியே என் இன்னோா் உயிரே வா அருகே பூக்களின் பிள்ளாய் புன்னகைக் கிள்ளாய் பொன்னில் வாா்த்தது மேனி பூச்செடி என்மேல் காற்றடித்தாலும் உன் நெஞ்சில் தைக்குமோ ஆணி வா வா அலைகடல் சிறுதுளி வா வா பெண்ணே வா வா எாிமலை சிறு பொறி வா வா வா வா அலைகடல் சிறுதுளி வா வா பெண்ணே வா வா எாிமலை சிறு பொறி வா வா உளி கொண்டு எய்தாலும் ஒளி என்றும் தேயாது அதுபோல் நம்காதல் மானே ரோஜாக் கடலே என் ராஜா மகளே என் ஆசைக் கனியே வா தனியே காதல் துணையே என் கண்ணின் மணியே என் இன்னோா் உயிரே வா அருகே செவ்வாய்க் குயிலே பொன் செவ்வேல் விழியே என் செவ்வால் கிளியே வா வெளியே நீா் வாழ் குழலே கண் நோ் காண் எழிலே என் மாா்மேல் மயிலே வா வெளியே ஆட் படை கொண்டு தாக்கிய போதும் வானம் வளைவதும் இல்லை நாற் படைக் கண்டு ஆா்பாித்தாலும் வேட்கை அழிவதும் இல்லை போவோம் நிலம் விட்டு நிலவுக்கு போவோம் இனி வாழ்வோம் உயிருக்கு உயிா் தந்து வாழ்வோம் கண்டங்கள் பிண்டாலும் அண்டங்கள் விண்டாலும் நெஞ்சங்கள் மாறாது வா வா செவ்வாய்க் குயிலே பொன் செவ்வேல் விழியே என் செவ்வால் கிளியே வா வெளியே நீா் வாழ் குழலே கண் நோ் காண் எழிலே என் மாா்மேல் மயிலே வா வெளியே தேனே தேனே தேனே தேனே தேனே தேனே தேனே தேனே வா வா தேனே மானே மானே மானே மானே மானே மானே மானே மானே எந்தன் மானே பருவச்சிட்டே பவள திட்டே இதழைத் தந்தால் எதையும் தருவேன் புகழும் அய்யா புழுகுப்பையா சிறு போா் வந்தால் என்னை மறப்பாய் வில்லும் அம்பும் சோ்ந்தாலும் சோ்ந்தே வாழ்வதும் இல்லை சொல்லும் பொருளும் ஆனோமே என்றும் பிாிவே இல்லை வா வா அலைகடல் சிறுதுளி வா வா பெண்ணே வா வா எாிமலை சிறு பொறி வா வா வா வா அலைகடல் சிறுதுளி வா வா பெண்ணே வா வா எாிமலை சிறு பொறி வா வா கண்டங்கள் பிண்டாலும் அண்டங்கள் விண்டாலும் நெஞ்சங்கள் மாறாது வா வா தேனே தேனே தேனே தேனே தேனே தேனே தேனே தேனே வா வா தேனே மானே மானே மானே மானே மானே மானே மானே மானே எந்தன் மானே
@ashokmental62142 жыл бұрын
Enna solrathunu...teriyala...### Roja kadale...Raja magale (nanthitha)..
@ThangaMariyamal Жыл бұрын
Super
@divyamani36142 ай бұрын
❤
@karthikkarthik20042 жыл бұрын
"சொல்லும் பொருளும் ஆனோமே என்றும் பிரிவே இல்லை" அருமையான வரிகள்
@thangavelratha9910 Жыл бұрын
Yes
@நெல்லைசிங்கம்3 жыл бұрын
வரிகள் அனைத்தும் அருமை.... என்றும் சலிக்காமல் கேட்கும் பாடல் வரிகள் 😍😘😊
@cgobi82563 жыл бұрын
veru ulagathil irukiren...paadal ketkum pothu.
@sasikumarp8453 Жыл бұрын
Qfe💛
@abiphotography1837 Жыл бұрын
@@sasikumarp8453 ddweeswswew
@sureshskp42703 жыл бұрын
ஹாரிஸ் யார் மேல கோவத்துல இருந்தாருனு தெரியல இசை வெறியை அடக்க முடியாமல் சிறப்பாக செஞ்சிட்டாரு❤️💜👌skp
@சுந்தராடிராவல்ஸ்3 жыл бұрын
😂
@karuvachiii2072 жыл бұрын
🤣🤣🤣
@jaysilan81222 жыл бұрын
@@karuvachiii207 𝑍
@padmapriya83522 жыл бұрын
00
@padmapriya83522 жыл бұрын
00
@lakshmipriyah80362 жыл бұрын
வில்லும் அம்பும் சேர்ந்தாலும் சேர்ந்தே வாழ்வதும் இல்லை சொல்லும் பொருளும் ஆனோமே என்றும் பிரிவே இல்லை ♥️♥️♥️♥️♥️
@samuelsamuel26482 жыл бұрын
Super line
@moothyashwanth24762 жыл бұрын
சூப்பர் யா
@yogekaja31963 жыл бұрын
HARRIS SIR தந்த முத்துக்கள். உலகம் அழிஞ்சாலும் ஔி வீசிக் கொண்டிருக்கும் EPPAVUM HARRIS SIR 💕💕💕
@aswathyammu8307 Жыл бұрын
3:23 3:24
@aswathyammu8307 Жыл бұрын
3:44 3:45 3:45
@yogekaja3196 Жыл бұрын
@@aswathyammu8307 ya ya Harris sir magic ✨
@smgybrofilms55843 жыл бұрын
All time ❤️❤️❤️ Miss you K V Anand Sir 😭❤️❤️❤️❤️❤️❤️
@Mustachegopi963 жыл бұрын
❤️💞
@puspavalliyuovellolhufhug72422 жыл бұрын
Puspa you have ❤️💔
@puspavalliyuovellolhufhug72422 жыл бұрын
Puspa 💗
@hariesh2463 жыл бұрын
Harris jayaraj fan forever ❤️❤️❤️❤️
@DineshKumar-lh8ur2 жыл бұрын
அழகிய தமிழ் வரிகள், அருமையான செந்தமிழ்.
@skrowdygaming915527 күн бұрын
2024 யார் யார் கேக்குறீங்க 💕💕💕❤️❤️ எப்பவும் ஹாரிஸ் ஜெயராஜ் மேஜிக் 😍 💖💖💖💖💖💖
@rameshkandasamyrsct52703 жыл бұрын
என்ன ஒரு அருமையான தமிழ் வார்த்ததைகள் சொல்ல வார்த்தையே இல்ல💟💚💯👌🔥
@ruthravishvanath43883 жыл бұрын
😡😡😡😡😡😡😡😡😡😡
@senthamizhvenkatesan40863 жыл бұрын
மறுபிறவியிலும் தமிழனாக பிறப்போம்
@ammuchithra20563 жыл бұрын
Tamilan
@kumareshragava70403 жыл бұрын
Semma
@SakthiVel-be2he2 жыл бұрын
Arumayana karuthu
@anuabi94862 жыл бұрын
❤️❤️
@rameshe192 жыл бұрын
தமிழனாக பிறந்து வேறு மானிலத்திற்கு குடிபெயர்ந்து விடனும் ஏன்னா தமிழ்நாட்டில் எல்லாமே கலப்படம் பிராடுதனம் ஊழல் லஞ்சம் திருட்டு கொள்ளை எதுமே சரியில்லை உன்மையில் சொன்னால் வெளிமாநிலத்தில் நடப்பதை பார்த்தால் ஏன்டா தமிழ்நாட்டில் பிறந்தோம் என்று தோன்றுகிறது
@niasentalks81683 жыл бұрын
2022ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🎶🎵❤🎵🎶
@priyannank53342 жыл бұрын
Mee.... 🙋🏻♀️
@naveen47772 жыл бұрын
I am
@SasiKumar-ob1ws2 жыл бұрын
I am........ ❣️
@BalaBala-oy6fw2 жыл бұрын
❤️
@spuviyarasan98732 жыл бұрын
Me too
@bharanidharan48802 жыл бұрын
Whenever Chinmayi goes 'Va va alaikadal siruthuli va va' I feel high❣️
போவோம் நிலம் விட்டு நிலவுக்கு போவோம்.....❤ இனி வாழ்வோம் உயிருக்கு உயிர் தந்து வாழ்வோம்.....❤That line yedho panuthu❤❤
@ImranAhamed-j2k11 ай бұрын
Bro 2024 lum nama inda song a kettu kettu irukkom.nice song
@platinumkumar27043 жыл бұрын
Harris jayaraj only forever👍👍👍
@vasanthakumar06393 жыл бұрын
முதல் முறை ஆசைபட்டு பார்க்கிறேன், (ஆனால் யூடியூபில் எழுத்துடன் பாடல் ஏற்றபட்டு 8 மணிநேரம் தான் ஆவது ஆச்சரியமாக உள்ளது)படம் வந்து பல வருடம் ஆகியுள்ளது.
@suhasini903 жыл бұрын
0 00 0 0⁰⁰
@vasanthakumar06393 жыл бұрын
@@suhasini90 enna edhu puriya vilai!!
@vasanthakumar06393 жыл бұрын
Video Upload panna 8h la parten adan,
@yesurajdevasagayam4403 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் மிகவும் அருமை 👌👌👌👌👌
@yesurajdevasagayam4403 жыл бұрын
@Boopathi Chithra யாருநீங்க.தப்பாநினைக்கவேண்டாம்
@krishkarthick645 Жыл бұрын
இது போன்ற பாடல் வைரமுத்து ஐயாவால் மட்டுமே எழுத முடியும்
@jesssilaangeline33343 жыл бұрын
Background lyrics Vera level ⚡🔥
@boopathivvisva55643 жыл бұрын
Back round music la harris tha king .vera yarum ila
@palani54333 жыл бұрын
உளி கொண்டு எய்தாலும் 👍 ஒளி என்றும் தேயாது 💥 👍 அதுபோல் நம் காதல் மானே 💑 👍 ரோஜாக் கடலே 👸 👍 என் ராஜா மகளே 👸 👍 என் ஆசைக் கனியே 👸 👍 வா தனியே 👸 👍 ...
@Ikeditzz Жыл бұрын
Vairamuthu...
@rikkurika90812 жыл бұрын
செல்லும் பொருளை அனலும் அன்றும் பிரிவில் இல்ல 💖💖
@MadhushikaMadhu-k8v4 ай бұрын
Always nice song❤❤❤❤❤❤
@baskarmns1963 жыл бұрын
Beautiful picturization and loved how a story is conveyed in a song! 👏 Wow really great KV Anand sir!! RIP.. missing ur wonderful direction 😞
@ranjithranju34733 жыл бұрын
S
@kumark-bp7rx2 жыл бұрын
No one any one director replace kV Anand sir song locations.
@veeramanid7594 Жыл бұрын
@@kumark-bp7rx❤❤❤
@selvaraniv7200 Жыл бұрын
@@ranjithranju3473😊
@vijayprianmnk17482 жыл бұрын
Harris Anna Oda verithanam. Every years analum ninnu pesum.Kathal verykonda vengayal mattume intha sirpathai sethukka mudium.intha Oru movie songs pothum semma
@MUKESHEDITS-hl7gm3 жыл бұрын
Anegan 😍😍
@Tamilmovievibes272 жыл бұрын
Bus la pogum pothu itha patta ketta beautiful 😍✨❤
@indhumathin81043 жыл бұрын
Harish jayaraj sir music sema
@senthuranm59293 жыл бұрын
Semma music
@captancaptan9123 жыл бұрын
@@senthuranm5929 ww
@captancaptan9123 жыл бұрын
@@senthuranm5929 www
@captancaptan9123 жыл бұрын
Wwwwww
@captancaptan9123 жыл бұрын
@@senthuranm5929 2
@ganeshk.s4693 жыл бұрын
Harris jayaraj ......🥰😍😍🤩🔥⚡💥most underrated music director🙏 .. Harris fans hit like here💥
@aishwaryadevi18142 жыл бұрын
This moment we miss you literally kV sir One of the finest and more talented director of cinema industry Eventhough you took less movies Each and every movie is mile stones in our heart Miss your creation very badly
@s.sdhakshina98733 жыл бұрын
All songs are hits 😍😍Harris magic❤💛
@vishvab10903 жыл бұрын
Music is well amplified 😍
@Mohamedrafeek-dk2hh Жыл бұрын
சூப்பர் சோங் ஐ லவ் யூ 💞💞💞so cute song
@rifkyrifkykhan805310 ай бұрын
2024 ellam indha song keka koodiya aalkal yarr?
@umaramesh87539 ай бұрын
Na inum kekura bro
@amaldevgokul74997 ай бұрын
Naa inga tha irukke ......
@mytalkchennal2913 жыл бұрын
Nice song 😍😍😍💗😯💗💗🥰🥰🥰🥰😘😘😘😘vera level endha pdi dha vanga like pannuga
@wefunter86733 жыл бұрын
Akon background score level ku irrukku awsome music 🥰🥰 especially lyrics wonderful singers done awesome and wonders
@gunakuttyma43282 ай бұрын
2024 la intha song kekkuravanga🙋panninga 2025 laum kepamu solravanga like pannunga
@suriya23343 жыл бұрын
Dei hard fan of this song❤🙋♂️
@mahimamohan42463 жыл бұрын
Die hard fan of 💓DHANUSH💓 💖from kerala💫
@Mustachegopi963 жыл бұрын
All time favourite song 😍😍😍
@vadivelkishore87823 жыл бұрын
Harris❣💜🧡
@Sangeethasangeetha-it5dl8 ай бұрын
2024 vara trending la iruku 😮😮😮😮😮
@timeisnow48903 жыл бұрын
Sound quality ✨💯💯
@போராளிகள்தமிழ்2 ай бұрын
எப்பவுமே அருமையான படம் மற்றும் பாடல் காட்சி
@k.j.ranjithkumar71243 жыл бұрын
An expression was very cute at 2:00 from heroine ❤️
@govindaraj35133 жыл бұрын
Yes it is very very cute @ 1:58 Amyra dastur😍😍😍😘😗😗😗😗😗
@GamGam-u4v3 ай бұрын
வில்லும் அம்பும் சேர்ந்தாலும் சேர்ந்தே வாழ்வதுமில்லை. சொல்லும் பொருளும் ஆவோமே என்றும் பிரிவே இல்லை.❤🫶🫀 Dedicate for my loveable husband THARUN DEAR 🫵🫵🩸🩸🩸🩸 By: sasikka 💗💗
@priyag9032 жыл бұрын
Intha song enaku romba pudikum
@Santhamani-zt5mi9 ай бұрын
Super pa ❤❤❤❤❤❤❤❤
@MuthusamySiva-k2p11 ай бұрын
வா வா அலைக்கடல் சிருதுலி❤❤❤❤❤❤❤❤❤❤
@kbalaji4223 жыл бұрын
Magic voice female super Voice I am impress
@BalamuruganBala-m5s8 ай бұрын
Super song 🎉🎉🎉🎉👌👌❤️❤️
@jerryshanelee42199 ай бұрын
2024-ல் யாரெல்லாம் கேட்டு கொண்டு இருக்கிறீர்கள் 🙋♂️💞
@karigiris35553 жыл бұрын
Super Song By Harris!
@superram6203 жыл бұрын
Ggiju
@Nandhis3 жыл бұрын
இன்னும் ஒரு 10 வருடம் கழித்து video song போட்டு இருக்கலாம்😂😂 அருமை👌
@jayarani19183 жыл бұрын
Super ra ketiga ponga 👌👌👌👏👏
@editzofabi49013 жыл бұрын
Q1
@spider-man96943 жыл бұрын
Reupload ra lusuuuuu
@kingofkgf59133 жыл бұрын
😀😅🤣🤣
@RaviSharma-hh3ps3 жыл бұрын
@@jayarani1918 .h.m ok please 🥺 lso l po
@musicloverrk27293 жыл бұрын
One of the fvrt anytime 💞 Harish sir the best song 🌹 inum ithan song yarukalan fvrt solu frds ... 😊
@abiramiv85063 жыл бұрын
One of the my favorite song 😍😍 and super song 💚
@jayasree92143 жыл бұрын
location semma..song also..😍😍❤❤❤
@manjumaanagoor84213 жыл бұрын
Enakku indha song rombave pidikkum but ipo indha song enna nu therla romba pidichirukku ... Melted voice...
@geethaj51793 жыл бұрын
Very. Nice. Tamil. Songs And. Movie.
@sandhiya.d20732 жыл бұрын
Va va alaikadal siruthuli va va kanna va va erimalai sirupori vaa most favourite lines
@mseshvar91403 жыл бұрын
Harris jeyaraj ❤️❤️
@ganeshk.s4693 жыл бұрын
Harris 🔥 💖❤
@36T_EDITZ Жыл бұрын
Enga ponalum 2022 indha patta kettingala
@naziyafathi-cg5pg3 жыл бұрын
Semma song🥰
@headofdhanush Жыл бұрын
2024❤❤❤ like this friends❤❤
@madrasb0y2 жыл бұрын
Not a huge Harris Jeyraj fan(sorry) but there are a few songs which cannot be skipped! This is one among them 😊
@deepandharsan35152 жыл бұрын
Harris 90kds hero
@narayanans8811 Жыл бұрын
Sema
@sanjayeswaran4392 жыл бұрын
Shankar mahadevan sir voice & Harris music 😍😍😍 drug
@பங்குச்சந்தைநிலவரம்3 жыл бұрын
ஷேர் மார்க்கெட் பற்றி தெரிஜிக்கணுமா??அப்போ நம்ப வீடீயோ ல பாருங்க.இல்லனா இக்னோர் பண்ணிருங்க
@nawas63 жыл бұрын
Ignore eh pannidrom
@ArunArun-lp2cb3 жыл бұрын
Rip kv. Anand sir💔💔
@sathishkumarp78553 жыл бұрын
Me too
@sanujames441518 күн бұрын
ഒരുപാടു ഇഷ്ട്ടമുള്ള sng 🥰♥️
@sakthiravichandran523711 ай бұрын
Who is watching in 2k24❤❤❤
@rakeshj9943 жыл бұрын
Vairamuthu always ultimate🔥
@kumaran93053 жыл бұрын
Semma clear audio
@veniamsa11 ай бұрын
Super singer ❤
@karthikamuthu2176 Жыл бұрын
மேலும் பல மற்றும் நிதி ஆட்டோ விளையாட்டு பிடித்த ஆன்லைன் இருத்தல்
@arthikag14003 жыл бұрын
Mr.D ❤️❤️❤️ trending again 🔥🔥🔥
@shorts-km9vk2 жыл бұрын
2022 la yaralam intha song kekuriga?❤️
@mohamedfazilfazil34296 ай бұрын
Any time addicted
@sivaprakash73033 жыл бұрын
Super song....❤️
@jeyamukeshmohanan863911 ай бұрын
இன்று பல இசையமைப்பாளர்கள் தொலைந்ததற்கும்;அவர்களின் இசை முனை மழுங்கியதற்கும் முழுமுதற்காரணம் வைரமுத்து என்ற வைரத்தை தொலைத்ததே.
@sasikalapurushothamen78703 жыл бұрын
HARRIS JEYARAJ fan forever 🤜🤛💞💞💞
@malinileela32932 жыл бұрын
Ennakku romba pidikkum this song very nice 😘
@GAYATHRIK-te7iw2 ай бұрын
Super ❤️🥰❤️🥰❤️
@padigrampandish88923 жыл бұрын
H Jayaraj my favorite song
@KRITHIKESH781410 ай бұрын
Semma vibe 💯💯💯💯
@ramaraji7842 Жыл бұрын
யோ ஹரிஷ் எப்போ சோகமாக இருந்தாலும் உன்னுடைய பாட்டு தயா எனக்கு ஆறுதல்
@shaijukadavoor94772 жыл бұрын
Wa wa what a feel 🌹🌹🌹😍😍
@criminallawyer00732 жыл бұрын
Feelingg song.....Only One side lovers can understand the pain of love❤️
@munavarsheriff3 жыл бұрын
Wow trending 🤩🤩🤩
@SerujaSeruja-ot2kg Жыл бұрын
2023 yaar yaar intha song kekkurathu 🥰🥰🥰🥰🥰
@awmraja78633 жыл бұрын
Best song and movie for cute amyra ❤️
@mahalakshmi7955 Жыл бұрын
2023 l yarulam intha song kekuringa like pannunga frnds❤❤
@hariharanvijayan69773 жыл бұрын
Lyrics is just Wow!! Vairamuthu
@hariharanvijayan69773 жыл бұрын
@@flimnews1702 yaaru unga appa Peru ah. Super da 😂