கதைகள் வெறும் கற்பனைகள் என்று நினைத்திருந்தேன்,கதைகளை பார்க்கும் கண்ணோட்டம் வாழ்க்கையை எப்படி ஒப்பிடுகிறது , மனதில் நமக்கே தெரியாத எத்தனையோ குறைகளை, நாம் மட்டுமே சரியாக இருக்கிறோம் மற்றவர்கள் பிழை உடையவர்கள் என்ற சிந்தனையை கேள்விகளையும் எழுப்புகிறது.கதை பார்க்கும் கண்ணோட்டம் எஸ்.ரா அவர்களால் மாறியுள்ளது, இவருடைய சிந்தனை எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது.
@chilambuchelvi31887 ай бұрын
என்னுடைய 34நான்கு வருட திருமணவாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிக மகிழ்ச்சியாண தருணங்கள் இவருடைய காணொளிகள்......நன்றி ஐயா......🙏
@பிரகலாதன்வேலாயுதம்3 жыл бұрын
ஒவ்வொரு மனிதனும் இடிபஸ் தான்.... நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
@usman_hickmath3 жыл бұрын
Brilliant SRa. Got to know about this story through Orhan Pamuk's 'Red Haired Woman'. It is wonderful to hear it again from SRa.
@prabakaranganapathy10063 жыл бұрын
A story becomes epic when it was retold by S.Ra.
@mariappang23023 жыл бұрын
Yes.
@WriterGGopi3 жыл бұрын
ஒவ்வொரு உரையும் முக்கியமானது. புதிய புதிர் நிறைந்த கதையை நம்பிக்கையை ஏற்படுத்திய s. Ra அவர்களுக்கு நன்றியும் அன்பும். அடுத்த உரைக்கு தயாராக இருக்கிறேன். ❤
@SHANNALLIAH2 жыл бұрын
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & vision!
@kalirengane78333 жыл бұрын
ஐயா அந்நிய மொழி இலக்கியங்களை பயில வேண்டும் என்கிற ஆசை தங்களின் நீண்ட உரையாடல்கள் கேட்பதன் மூலம் எங்கள் ஆசை நிறைவேறுகிறது. மிகுந்த நன்றி
@veeramail13 жыл бұрын
மிகச்சிறப்பான உரை. Albert camus எழுதிய L' etranger (அந்நியன்) நாவலிலும் ,விடுதி நடத்திக் கொண்டிருந்த தாயும் மகளும், பின்னிரவில் அங்கு தங்க வந்திருந்தவனைக் கொன்றுவிட்டு அவனுடைய பெட்டியில் இருந்த பணத்தை எடுக்கும்போது, அதில் அவர்களுடைய குடும்ப படம் இருப்பபதைக் கண்டு அதிர்ச்சி அடைவது குறிப்பிடப்பட்டிருக்கிறது..
@sugumaranj26257 ай бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த தங்கள் காவிய உரை.
@thiruvijay36633 жыл бұрын
Waiting 🔥...Nandri needodi vazhga❤️... intha seven days la crime and punishmentum iruntha semaya irukum 🤩
@acenavigator90953 жыл бұрын
The job I do doesn't give me time to read books. I listen to your stories. Thanks for your narration.
@thillaidhana13 жыл бұрын
மிகச்சிறந்த உரை. தொடர்ந்து உலக இலக்கியத்தை பற்றி உரை நிகழ்த்துங்கள். வாழ்த்துக்கள்.
@selvamlingesan8173 жыл бұрын
எஸ். ரா அவர்களை நேரலையில் பார்ப்பது மகிழ்ச்சி.
@SenthilKumar-zx5lu3 жыл бұрын
Brilliant speech sir. Also ,You highlighted how the old story is still relevant to modern day dimensions. Thank you sir.
@Isairajal3 жыл бұрын
வாசிப்பின் அதிகபட்ச சாத்தியம் அற்புதம் உங்களின் உரை நன்றி ஐயா
@shanmugams40163 жыл бұрын
நன்றி. சிறந்த உரை.
@Akash-jj8pi3 жыл бұрын
Wonderful narration sir... I have got an amazing chance to hear the story from you. Thanks sir
@thamizharam53022 жыл бұрын
சிறப்பான, அருமையான உரை🙏🙏🙏
@ganeshank52663 жыл бұрын
I already read this story and researching on it. But,your explanation is extraordinary and your philosophical exploration , perspective, interpretation on the dialogue between king Oedipus and blind poet is splendid for me.thank you sir.
@arunkumar.s.r183 жыл бұрын
Ramakrishna sir.I'm your big fan ❤️
@salesvmmeditech18639 ай бұрын
You are amazing Anna...long live you..❤
@redmi13983 жыл бұрын
You are great sir Valga valamudan
@perumal32703 жыл бұрын
சிறந்த கதை சொல்லி. வாழ்த்துக்கள்.
@saravanankarthi77823 жыл бұрын
சார் நீங்க சொன்ன முதல் கதை பிசாசு திரைப்படத்தின் கதை நீங்கள் இரண்டாவதாக சொன்ன கதைAa karaala ratri 2018 வெளியான கன்னட திரைப்படத்தின் கதை அந்தக் கதையில் மகன் இந்தத் திரைப்படத்தில் தம்பி இந்த இரண்டு திரைப்படங்களின் பார்த்து வியந்து இருந்தேன் ஆனால் மூலக்கதை நீங்கள் சொன்ன இந்த கதைதான்
@sairamj20753 жыл бұрын
மிகவும் அருமை. நன்றி
@jayasankarkaliyamurthy28813 жыл бұрын
It is Super speech when it comes from you(sir) .
@mangai50203 ай бұрын
Excellent narration sir ❤❤❤
@maheshvenkataraman8693 жыл бұрын
You are a great story teller 👍💐
@selvakumaridjeyabalan62963 жыл бұрын
ரொம்ப அருமையான பேருரை..
@keerthi-11089 ай бұрын
Thank you soo much sir
@seenuvasan_g3 жыл бұрын
Excellent narration Sir!
@rajasolomon43423 жыл бұрын
நன்றி நண்பரே...
@rsprapa3 жыл бұрын
Deep thoughts Sir. Thanks.
@lincygeorge38743 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@hra3452 жыл бұрын
Excellent
@kavithasankar7882 Жыл бұрын
Awesome
@krajasekaran44093 жыл бұрын
அருமை
@nassarnassar1436 Жыл бұрын
Exelent
@tamilkumar-qj2qx3 жыл бұрын
Please read and talk about osho and it isgood for tamil society and real spritual kumar
இடிபசின் தாக்கம் Old boy என்ற கொரிய படத்தில் உள்ளது. வாய்ப்புள்ளவர்கள் பார்க்கலாம்.
@gopalkarthiga72693 жыл бұрын
Get health and wealth to the entire ....
@sivav8873 жыл бұрын
Good narration sir
@krajasekaran44093 жыл бұрын
அருமை.
@sahayarajam9833 жыл бұрын
Sir, in Bible, prophet. Nathan, blamed King David. And David accept his sin.
@rpal8933 Жыл бұрын
இதை விட அதிக திருப்பங்களை! விஜி பழனிசாமி தாமரை தொடர்பான வாழ்க்கை மற்றும் சுபஸ்ரீ இறப்பு போன்றவை
@r-vedha59413 жыл бұрын
Well done👏
@ShrutiTv13 жыл бұрын
Thank you 😁
@pachamuthu39733 жыл бұрын
👏👏👏👏💕💕
@jawaharbabu1233 жыл бұрын
Nice..
@kumaresanp8083 жыл бұрын
Is it the time of Oedipus to have spread this epidemic.
@SatishKumar-kt2sw3 жыл бұрын
Thank you. Very well narrated.
@sathishk84833 жыл бұрын
Sir can I get the documentary title of the David attenborough, about forest devastating ?
@vaisakhchandran20353 жыл бұрын
A life on our planet
@sathishk84833 жыл бұрын
@@vaisakhchandran2035 thank you very much sir
@mathspalace56713 жыл бұрын
❤❤❤
@rajukep65993 жыл бұрын
Fun fact sigmond Freud is a psychologist he said something called Oedipus complex which is a mental condition were the son feels sexually attracted towards mom Crazy history was able to relate
@smileinurhand3 жыл бұрын
பணத்திற்கு பிணம் தின்னும் நடிகர்கள் ( திரைத்துறை) . kzbin.info/www/bejne/fKasY36tZp54bLs
@m.jayakumar98723 жыл бұрын
எவ்வளவு ஆழமாக படித்து இருப்பார் ஒரு துண்டு சீட்டு இல்லாமல் பேசுவதை கேட்கும் போது
@rajkamalr44763 жыл бұрын
" Apollo "
@anandakumarviswanathan17883 жыл бұрын
SRA vin indha vurai arpudham
@SasiKumar-hm1gn3 жыл бұрын
Great speech sir
@marxengels8483 жыл бұрын
Morality is correct, our odibus modi will go some where, corona will disappear, and india survive
@kowshiqmani46782 жыл бұрын
Neengal kadhai solla ketu konde irukalam...
@marymagdalene8913 жыл бұрын
He is so excited about other gods. I DON'T see same excitement when he talk about our country gods why? I don't see he is talking about our gods? May be common indian psychology problem Always admire foreigners?
@sasiway71873 жыл бұрын
அடேய் மிஷ்கின் பிசாசு படம் இதுல இருந்து தான் சுட்டயா 🤔