தொடர்ந்து தங்களது மூன்றாவது உரையை கேட்டிருக்கிறேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.
@arularulroy87363 жыл бұрын
சிறப்பாக இருக்கு. உங்களின் கதை சொல்லும் முறை. வாழ்த்துகள்.🙏 செஸ் விளையாட்டு கதை.. காதல கதை..
@arularulroy87363 жыл бұрын
காதல் கதை.
@Ravikumar-kn7zp3 жыл бұрын
Only an Passionate lover of books can interpret all the books in an interesting fashion to the Readers...Thank you S.Ra sir for creating curiosity to read more.
@josephnavaneethan44023 жыл бұрын
மூன்று வெள்ளை ரோஜாப்பூக்கள் மணந்து கொண்டே இருக்கும் எஸ் ஆர் சகோதரரே.
@ktvenkatesh17873 жыл бұрын
அருமையான பதிவுகள். நன்றி. எளிமையான முறையில் உலக இலக்கியங்கள் பற்றி நீங்கள் சொல்வது மிகவும் சிறப்பு. நன்றி.
@praveensivakumar82843 жыл бұрын
Thank you S.Raa sir and Shruti Team for providing this great story hearing experience. Hats off to you. Kindly continue your efforts.
@tweet2bala3 жыл бұрын
இந்த வாரம் தான் இவரது புத்தகத்தை வாங்கினேன். நன்றி எஸ் ரா....ஓர் அறிமுகத்தை தமிழில் வழங்கியமைக்கு...
@ManivelP-cf9vz3 жыл бұрын
உருகிவிட்டேன்... அறியப்படாத பெண்ணின் கடிதம் மிக அருமை, அற்புதமான காதல்... நடிகர் மற்றும் இயக்குநர் ரா.பார்த்திபன் நடித்து தங்கர்பச்சான் இயக்கிய தென்றல் படத்தின் கதை இது தான்... அது என்னை மிகவும் பாதித்த கதை, ஆனால் அந்த படத்தின் மூலமே இந்த அறியப்படாத பெண்ணின் கடிதம் கதைதான்... மிக அறுமை The Royal Game என்ன ஒரு அற்புதம்... ஆஹா மிக பிரமாண்டம்... அந்த காட்சிகள் கற்பனையில் என் கண்முன்னே நிற்கிறது❤️❤️❤️
@ushanithish57323 жыл бұрын
மிகச் சிறப்பான உரை. நன்றி .
@karthikrajendran51423 жыл бұрын
மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் ..
@phcsrinedunchery67253 жыл бұрын
thanks S.Ra.... your speech was eloquent😍
@shanmugasundarams14693 жыл бұрын
Thank you very much Shruti TV. 🙏🤝
@vetrivelneomarx3 жыл бұрын
Though you are a student of English literature .we are fortunate because you didn't become a professor so that only the whole Tamil society got a talented professor.
@Socialrebel20233 жыл бұрын
Great speeches esra sir.Literature speech a new genre.biggest motivation.
@mohammeduvaiskarni3043 жыл бұрын
Ur great teacher my life sir..
@svsvsivasvsvsiva97353 жыл бұрын
🖋️ தனிமையின் எழுத்தைப்பற்றி ஒரு எழுத்தாளர் கூறுவது உன்னதம். 🖊️
@vipinr20342 жыл бұрын
Yes❤
@viknesh2coool3 жыл бұрын
பார்த்திபன் நடிப்பில் வெளி வந்த தென்றல் திரைப்படம் இரண்டாம் நாவலின் கதையை தழுவி எடுக்கப்பட்டதாக அறிகிறேன்.
@balayoutube34413 жыл бұрын
"Letter from an Unknown Woman" கதையை தென்றல்-னு ஒளிஓவியர் தங்கர் படத்தை எடுத்துவிட்டு ஒரு நன்றி கூட சொல்லவில்லை பாருங்கள். ஒருவேளை TENET-ல் வருவதுபோல காலப்பயணம் செய்து ஸ்வைக் கையில் கதையை திணித்திருப்பாரோ? 😛
@anandsubramaniyan33353 жыл бұрын
ஒரே
@karthikeyan38583 жыл бұрын
நானும் அதே உணர்தேன்... ☺️☺️
@EsakkiMuthumbalsm3 жыл бұрын
தாங்கள் கூறியது 100% சரி
@thulsi5132 жыл бұрын
Please don't Stop this series
@MrSbmShah3 жыл бұрын
அருமையான பதிவு.
@rajamanialagirisamy19823 жыл бұрын
எங்களுக்கு இந்த நல்ல வாய்ப்பை வழங்கிய எஸ்.ரா அவர்களுக்கு நன்றி.
@mangai50204 ай бұрын
அருமையான கதை சொல்லி அய்யா ❤❤❤❤
@ரௌத்திரம்பழகு-ட7ந3 жыл бұрын
கனிமா சங்கர்.. எஷ்.ரா வின் உள்ளிருக்கும் வாசகர் வழியாக உலக இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் விதமே அலாதியானது...சேமித்து வைக்க வேண்டிய அழகான உரை...
@chellamk94553 жыл бұрын
சிறப்பு
@bodhidharmaonlinetnpsccoac20343 жыл бұрын
Please continue this series sir very informative and interesting
@gopal727193 жыл бұрын
Stefan Zweig அனைத்து கதைகளும் பொக்கிஷங்கள்.
@thamizharam53022 жыл бұрын
அருமை நன்றிங்க அய்யா🙏🙏🙏
@pnrarun Жыл бұрын
Thank you so much Sir.
@selva893 жыл бұрын
Thank you your speech sir
@ramankadasal40043 жыл бұрын
உங்களை போல புரிந்து கதை சொல்லும் அழகே அழகு
@varatharajanchandrakasan97003 жыл бұрын
தன் நிலத்தை இழந்த ஈழ எழுத்தார்களுக்கு சமர்ப்பணம்
@unconscioustpsa84663 ай бұрын
சிறப்பான உரை
@prakashsengottaiyan98233 жыл бұрын
Thanks a lot sir.🙏🙏.
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
God bless aiya
@casimirrex3 жыл бұрын
Correct sir, 19.42 your answer is our PM Mr. Modi
@greenmedia953 жыл бұрын
செம்மை சார் !
@elanvijayan99673 жыл бұрын
Excellent
@priyadharshini81733 жыл бұрын
Super sir
@senthilkumar53 жыл бұрын
Looks like Queen gambit inspired by this book
@jockinjayaraj2866 Жыл бұрын
❤
@RAJAKUMAR-vv9ls3 жыл бұрын
Hi kathai kettka yenaku rombo pidikkum.kathai solla koodiya aatkal miga kuraivu naan paarthathil.en amma kitta ketta kooda sollamattanga...aana siru vayathi yen amma thoongumbothu kathi solluvanga, kaala pookula yellame maranjuduchu.... ungal petchai kettumbothu yennaku manam nizhaiyai irruku....onu umainu nenaikiren ulagam rombo perusu....🙏
@gurumurthy23363 жыл бұрын
As per our S.R , the total characters of human history already covered, finished by world writers.We nothing to tell.if we are not tally inverse thinking now a days on stories all ends in a shortlisted.As the AI develops, one word becomes a short story
@venkatmuthiah3422 жыл бұрын
🙏
@pitchaigopu87972 жыл бұрын
Super
@ramankadasal40043 жыл бұрын
தென்றல் திரைப்படம் இந்த கதையின் கரு ஆனால் காட்சிகள் மாற்றத்தை செய்து இருப்பார் இயக்குநர் தங்கர்பச்சான்
@ram-zq2tx3 жыл бұрын
letter from an unknown women
@idleandactive3 жыл бұрын
I thought Thangarbachan and R.Patheipan are two honest artists. But sadly they are not.
@mask253 жыл бұрын
Is Queens of camplet series based by novel??
@Socialrebel20233 жыл бұрын
Babasaheb Ambedkar please sir.its humble and sincere request please.
@tiszhari82722 жыл бұрын
Open Spotify sir
@jonam11563 жыл бұрын
அண்ணே பூமணி அவர்கள் காண்டாக்ட் பண்ணணும் அண்ணே Postal address kedaikuma
@boomomm3 жыл бұрын
LATTER FORM AN UNKNOWN WOMEN யாரோ ஒருத்தியின் கடிதம் தமிழில் முனைவர் டி.ராஜ்ஜா Sapna book House
@casimirrex3 жыл бұрын
This is happening in India as well, Modi killed our democracy. Even supreme court is also waste now a days.