Sorgathin Vasapadi Song | Unnai Solli Kutramillai | Ilaiyaraaja | Karthik | Sithara | Tamil Song

  Рет қаралды 254,000

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Пікірлер: 62
@SivaKumar-mj8ko
@SivaKumar-mj8ko 9 ай бұрын
உலகம் போற்றும் இசை மேதை ஐயா அவர்களின் தங்க புதல்வி பவதாரணி ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 8 ай бұрын
இசையின் சொர்க்கமே நீதானே ராஜா ❤❤❤❤❤ என்னருகில் தோழியும் இல்லை தோழனும் இல்லை மையல் கொள்ள துணைவியும் இல்லை நீ இருக்கிறாய் ராஜா அது போதும் இனிய இரவு கழிய❤❤❤❤❤
@rameshBrindharamesh4151
@rameshBrindharamesh4151 2 ай бұрын
🎉🎉🎉
@nenjamenimir8435
@nenjamenimir8435 11 ай бұрын
இளைய ராஜா அவர்களுக்கு,அவர் மகளின் இறந்த அந்த சோக தருணம்.... கடவுள்தான் சக்தி தர வேண்டும்....Rip பவதாரிணி. என் இரண்டு பிள்ளைகளையும் உங்கள் மயில் போல ....பொண்ணு.....ஒண்ணு பாடலை போட்டுத்தான் உறங்க வைப்பேன்.
@vijaysrmnss7674
@vijaysrmnss7674 11 ай бұрын
அவரது மகள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்....
@jayakumarmani8616
@jayakumarmani8616 Ай бұрын
🙏
@ksrinformative2866
@ksrinformative2866 11 ай бұрын
రాజా సార్ 🙏🙏🙏🙏. ప్రతి రోజు కొత్త పాట పెట్టి ఆ రోజు లో పడ్డ శ్రమని మరిపిస్తున్నారు... 🙏🙏🙏
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 8 ай бұрын
Raja sir எங்கள் இசை தெய்வம். கோடி முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.ஐயா அவர்களை வணங்குகிறோம்.K.J.Yesuudas ஐயா அவர்கள் Sitra அம்மா அவர்கள் இருவரின் குரல் பாடும் பாவம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.பின்னணி இசையில் சில் சில் கீச் சப்தம் இல்லாமல் பதிவு தந்த உங்களை மனதார பாராட்டுகிறோம்.
@nkr156
@nkr156 Ай бұрын
சங்கரன்கோவில் to புளியங்குடி பேருந்தில் கேட்கும் போது 🙂🙂🙂🙂🙂
@anandarajaraj8696
@anandarajaraj8696 6 ай бұрын
கோட்டைக்குல் நீ புகுந்து வேட்டை கள் ஆடுகிறாய் நாண் இங்கு தோற்றுவிட்டேன் நீ என்னை ஆலுகிறாய் கவிஞர் அய்யா வாலி அவர்களின் வரிகள் எனக்கு பிடிக்கும்
@giridharangiridharan2822
@giridharangiridharan2822 Ай бұрын
🧐👌🏻
@joseraj6841
@joseraj6841 10 ай бұрын
சின்னக் குயில் சித்ராவின் இனிய குரல் ❤
@KALAIKALAI-t5c
@KALAIKALAI-t5c 11 ай бұрын
Excellent 👌👌 song ❤️❤️❤️ Heart soothing voice of KJ YESUDAS made my heart melt ❣️❣️💗💗💗💗💗💗💗
@Anjalirams.
@Anjalirams. 11 ай бұрын
Mind blowing prelude, interludes , classy song ❤❤❤❤
@rajasekarsekar8080
@rajasekarsekar8080 9 ай бұрын
KJ இயேசு தாஸ்,சார்.மற்றும்.s. சித்ரா, பாடிய பாடல். சூப்பர் ஹிட்ஸ் பாடல்.❤❤❤🎉🎉🎉
@soundarrajanrajan477
@soundarrajanrajan477 11 ай бұрын
❤❤❤❤isai god 🎉🎉🎉❤❤❤❤
@SanthoshSandy1991
@SanthoshSandy1991 2 ай бұрын
This song really did take me to the heavens ❤❤❤
@arul-zk1zv
@arul-zk1zv 11 ай бұрын
Prelude and both interloods, What an magic🪄 touch of Jass vault. 🎸🌧🎵🥁🍗
@GoogleBusinessAccount-mw2sr
@GoogleBusinessAccount-mw2sr 11 ай бұрын
அருமையான பாட்டு
@mariyajeyaseelan3821
@mariyajeyaseelan3821 11 ай бұрын
Isaiyin vasalpati entrume Raja sir thaan🎉🎉🎉
@PTRVasudevan
@PTRVasudevan 11 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள். May her soul rest in peace.
@user-ch9du2nh1l
@user-ch9du2nh1l 11 ай бұрын
❤ISAIGNANI MUSIC HEALS MY HEART....
@nkbaskar
@nkbaskar 11 ай бұрын
So Amazing Song ♥️♥️♥️
@BabuM-eu5cr
@BabuM-eu5cr 3 ай бұрын
அய்யா நான் சிறுவயதில் எங்க ஊர் சேலம் மாவட்டம் பேலூர் எங்க ஊர் தியேட்டரில் சாயிங்காலம் இந்த பாட்டு போடுவாங்கா நாங்க பசோவுக்கு போவோம் அந்தா காலம் போல் வருமா
@RameshValli-d7v
@RameshValli-d7v 2 ай бұрын
My favourite song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🤎🤎🕌
@RameshValli-d7v
@RameshValli-d7v 2 ай бұрын
❤❤❤❤❤
@Shenbagaraj-yl7ve
@Shenbagaraj-yl7ve 11 ай бұрын
Thank you 🙏
@FreeTibet4451
@FreeTibet4451 10 ай бұрын
Song kwality 💥👌✨🙏
@successspeaks725
@successspeaks725 11 ай бұрын
My favorite song Miss u bavatharani
@gilayaraja8215
@gilayaraja8215 11 ай бұрын
அக்கா பவதாரிணி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
@geethanatarajan4599
@geethanatarajan4599 2 ай бұрын
ராஜாவின் ராஜாங்கம் ❤❤🎉🎉
@svthvino
@svthvino 20 күн бұрын
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
@hellosundaramviews8821
@hellosundaramviews8821 11 ай бұрын
0.01 to 0.32 wow amazing raja sir
@shibilCt2023
@shibilCt2023 11 ай бұрын
@AdithyaRewindRetro
@AdithyaRewindRetro 11 ай бұрын
Om shanthi Bhavutha ma
@abdulsikkandar8185
@abdulsikkandar8185 5 ай бұрын
Beautiful songs beautiful actor Karthik sir
@goldg3178
@goldg3178 8 ай бұрын
Marvelous ❤
@moorthis1580
@moorthis1580 8 ай бұрын
செவிகளுக்கு தேன் போல.....
@ParaMeshwari-q8h
@ParaMeshwari-q8h 25 күн бұрын
Govindasamyiloveyougoodnoghtmama❤govindasamyiloveyougoodnightmama❤
@pushparajc7760
@pushparajc7760 2 ай бұрын
அப்பப்பா என்ன பாட்டு இது....... செம்ம செம்ம ராஜா சார் ராஜா தான்... No one beat ராஜா sir❤❤❤❤❤❤❤❤❤
@rmsundran9524
@rmsundran9524 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@Meena-f9j8v
@Meena-f9j8v 8 ай бұрын
My favourite song 💞...... super super..🌹🌹🌹
@palani5433
@palani5433 11 ай бұрын
மோகத்தில் 💞 👍 நான் படிக்கும் .. 🤵 📖 👍 மாணிக்க வாசகமே ... 📖 👈 👉 👸 👍 நான் சொல்லும் 🤵 📝 👍 பாடலெல்லாம் ... 🎼 🎶 🎶 🎤 👍 நீ தந்த யாசகமே 👸 💞 👉 🤲 🤵 👍 சொர்க்கத்தின் வாசற்படி 🌈 👍 எண்ண கனவுகளில் ... 💘 👍 நவரச நாயகன் கார்த்திக் & சித்தாரா 👌👍 ராகதேவன் இளையராஜா 🎼 🎶 🎶 👌👍 காந்தர்வ குரலோன் K.J.யேசுதாஸ் & சித்ரா 🎤 👌👍 வாலி 📝 👌👍 @ Pala Ni 👍
@MklmMklm-z9s
@MklmMklm-z9s 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kumarnarayanaswamy385
@kumarnarayanaswamy385 4 күн бұрын
குருவாயூரப்பா பாடல் மாதிரி உள்ளது.
@kannakis8490
@kannakis8490 7 ай бұрын
Enakku migavum piditha song
@18padi-music-travel
@18padi-music-travel 11 ай бұрын
Rip your daughter 😭😭😭
@jayageethajayageetha4520
@jayageethajayageetha4520 11 ай бұрын
🙏🙏🙏🙏
@SiranjeeviNagaraj
@SiranjeeviNagaraj 24 күн бұрын
❤🎉
@g.v.rajanvenkataraman6553
@g.v.rajanvenkataraman6553 11 ай бұрын
💐🕯️
@santoshkumar-wq8nf
@santoshkumar-wq8nf 11 ай бұрын
27-01-2024
@gopinathan9715
@gopinathan9715 Ай бұрын
🙏👍🍿
@arunmohanan4328
@arunmohanan4328 Ай бұрын
Everything great but one doubt are the singers pronouncing vasarpadi?
@msekar4221
@msekar4221 4 ай бұрын
👌👌👌👌👍👍👍👍
@MklmMklm-z9s
@MklmMklm-z9s 7 ай бұрын
16. 6.2024
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 3 ай бұрын
Apart from the hero and heroineb( photos on the right side ) , who is the other man with almost bald head and trimmed white beard ( on the left side ) ?
@Andrews28318
@Andrews28318 3 ай бұрын
made u 2 er dis heaven song
@sivakumarrj5352
@sivakumarrj5352 6 ай бұрын
❤❤❤❤❤❤❤
@PalaniSamay-u1w
@PalaniSamay-u1w 7 ай бұрын
அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ArunPrasath-v8d
@ArunPrasath-v8d 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@sunshan8322
@sunshan8322 4 ай бұрын
@paramsothysubakalyani
@paramsothysubakalyani Ай бұрын
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Nila Kayum Neram - Chembaruthi (1992) | High Quality Clear Audio |
5:05
Prasad Manokaran
Рет қаралды 1,2 МЛН
Sorgathin Vasapadi - Unnai Solli Kutramillai
4:59
iwatchtettv
Рет қаралды 39 М.
Naan erikarai (sad version)
4:54
ravin thiran
Рет қаралды 4,3 МЛН