இந்த பட இசைக்கு iilayaraaja பணமே வாங்கல.. யேன்ன..இந்த படம் பேரு அவங்க அம்மா பேரு சின்னதாயி....10 பாட்டு... அறிமுக இயக்குனருக்கு கிடைக்காத வரம். நூறு நாள் ஓடிய படம்...வெறும் பாடல்களுக்கு
@எங்கள்சீமாண்ணன்3 жыл бұрын
அழனும்னு தோணுச்சு ....அழுதுட்டேன்.... என் அத்தனை நிலையிலும் நீங்காத ஒரே ஜீவன் நீர் மட்டும் தான் ஐயா...
@veeramuthu52403 жыл бұрын
எந்நாளும் நீதாண்டி என்னோட ராசத்தி... lv u. D azhagi..
@sathiskumar62012 жыл бұрын
True words sir
@avijayan22 жыл бұрын
True
@Aathif-Edits2 жыл бұрын
@@avijayan2 -
@Aathif-Edits2 жыл бұрын
@@sathiskumar6201 i
@successmedia8160 Жыл бұрын
சின்ன வயதில் இந்த பாட்டுபிடிக்காது...... ஆனால் 40 வயதுக்குமேல் சந்தித்த பிரச்சினைகள் இந்த பட்டை மீண்டும் மீண்டும் கேட்கவைக்கிறது
@gregoriloyala11046 жыл бұрын
ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம் என்ன பொறுத்த வர காவியம். எந்நாளும் நீ தான் டி என்னோட ராசாத்தி பொண்ணாட்டம் நெஞ்சோடு வாச்சேனே காப்பாத்தி.😍😍😍😍😍
@malathijeyabharathi21155 жыл бұрын
Lyrics...👍🏻❣
@priyaprabu53275 жыл бұрын
My most favourite lyrics 😍
@balakrishnanv94225 жыл бұрын
My favorite line 💯💞
@techbrojuni84315 жыл бұрын
Arumaiyaana varigal
@vishnumani69385 жыл бұрын
My favorite lyrics
@rrcreation79343 жыл бұрын
சந்தோஷத்திலும் சோகத்திலும் நான் விரும்பி கேட்கும் ஒரு பாடல்.... ஊரார் ஒதுக்கி வைத்த ஓவியம் என்ன பொறுத்த வரை காவியம் என்னாளும் நீதான்டி என்னோட ராசாத்தி ....மனதிற்குள் ஏதோ ஒரு மயக்கம் இந்த வரிகளில்.... 🖤
@rajaram-uv9zz2 жыл бұрын
Same ✨💚🚶
@vegeta6622 Жыл бұрын
Anga than naanum vilunthunan bro❤️❤️
@successmedia8160 Жыл бұрын
Real Goosebumps words...
@m.bakkiya5865 Жыл бұрын
Yes bro இட்ஸ் true...
@TakeMan-dj5fg Жыл бұрын
சின்னதாய், இந்த படம் பாருங்கோ சகோ அப்போ புரியும் இந்த வரிகள்...
@vigneshpalani52165 жыл бұрын
ஊரார் ஒதிக்கி வச்ச ஓவியம் .... அருமையான வரிகள்....👏👏👏💙
@ushanagaraj50213 жыл бұрын
Amanga correct
@priyasri30943 жыл бұрын
Hmm😍
@tamilpoetskaviyarasu26223 жыл бұрын
Naanum intha varikkagathan intha paattu adikkadi keppan sir
@sunflower-10-12. Жыл бұрын
my fav lines.... ithukagave many times kettu iruken....
@saisenthur.22099 ай бұрын
mental
@ManiKandan-fd9rn3 жыл бұрын
நீங்க மணுசப்பயலே கிடையாது ராஜா சார்😍😍 2001 ல பிறந்த ௭னக்கே அவா் இவருனு(2k music directors) ௭ல்லார் இசையமச்ச பாட்டையும் கேக்க வச்சுக்கிட்டு கடைசி ல முட்டி மோதி நீ யே கெதினு கிடக்கவச்சிட்டிங்களே சார்😍😍
@vinothkumar-il7wj3 жыл бұрын
அருமை நண்பா
@greenchannel35102 жыл бұрын
Unmai nanbaa
@jeevabharani16522 жыл бұрын
Super comment
@ronisahana67722 жыл бұрын
உண்மைதான்
@msambandam31812 жыл бұрын
நாங்கள் எல்லாம் 1975 களில் பிறந்த நேரடியாக அனுபவித்த ரசிகர்கள்...இசைத்துறையில் இருந்தும் இவரின் ஞானத்தை அனுபவிக்கிறோம்.
@saravananganesan12711 ай бұрын
வேற மாரி சார் நீங்க.... ❤️
@mailanbazhagan3 жыл бұрын
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணல என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து தூதாக போக வேணும் அக்கரையில நான் உண்டான ஆசைகள சொல்லாம பூட்டி வச்சி உள்ளார வாடுறேனே இக்கரையில நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணல நேத்து வெதச்சி வச்ச நேசம் தான் பூத்து கனிஞ்சி வரும் நேரம் தான் வாராம போகாது வாடாதே பூந்தேனே சேராம வாழாது தண்ணீர செம்மீனே நம் ஊரு கோட்ட சாமி உன்ன என்னை சேர்த்தாச்சி என் ஜோடி நீதான் என்று என்றோ எழுதி வச்சாச்சி எப்போதும் சொந்தங்கள் போகாது செந்தாழ கத்தாழ ஆகாது நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணல என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து தூதாக போக வேணும் அக்கரையில நான் உண்டான ஆசைகள சொல்லாம பூட்டி வச்சி உள்ளார வாடுறேனே இக்கரையில நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணல ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம் என்னை பொறுத்த வர காவியம் எந்நாளும் நீ தான்டி என்னோட ராசாத்தி பொண்ணாட்டம் நெஞ்சோடு வெச்சேனே காப்பாத்தி எங்கே நான் போனா என்ன எண்ணம் யாவும் இங்கேதான் உன் பேர மெட்டுக்கட்டி உள்ளம் பாடும் அங்கேதான் என்னாசை காத்தோடு போகாது எந்நாளும் என் வாக்கு பொய்க்காது நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணல என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து தூதாக போக வேணும் அக்கரையில நான் உண்டான ஆசைகள சொல்லாம பூட்டி வச்சி உள்ளார வாடுறேனே இக்கரையில நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணல
@vigneshvenkat94022 жыл бұрын
Nice
@SaranyaRanjith-oh3qz Жыл бұрын
0p.
@ramkiramki6831 Жыл бұрын
Super
@sakthivel-bl3cm Жыл бұрын
Thanks
@gnanenthiramsaranavanamuth14611 ай бұрын
Thanks for sharing GOD BLESS YOU AND YOUR FAMILY
@sivakumarvsivakumar62345 жыл бұрын
நீயெல்லாம் மனுசனே இல்லை,தெய்வமே....😍 😍😍😍😍
@Buvana07044 жыл бұрын
சத்தியமா சோறு தண்ணி வேணுமுன்னு தோணல. உன் பாட்டு ஸ்வாஸம் கொடுக்கின்றது இசை தெய்வமே. நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து இன்னும் இன்னும் இசைக்கு உயர் கொடுங்கள் தெய்வமே🙏🙏🙏🙏
@manikandanveerappan77844 жыл бұрын
Oru தடவை சொன்னா போன காலம் திரும்ப வராது
@சி.சிலம்பரசன்2 жыл бұрын
வணக்கம்! நான் நண்பர்களோடு பேசும் போது சொல்வது இளையராசா வின் நான்கு பாடலும், இரண்டு வேலைக்கு இரண்டு தேநீர் குவளை இருந்தால் போதும் எம் ஒருநாள் பொழுது நிறைவாய் அமையும்
@royalsamuel2 жыл бұрын
காவிய கவிஞர் வாலியின் வரிகளில் ராகதேவன் இளையராஜா அற்புத படைப்பு புது ராகம் படைப்பதாலே நீயும் இறைவனே
@srinivasanvaradaraju62692 жыл бұрын
Unga manasu dheivam
@saravanakumar4172 жыл бұрын
நிஜமான வார்த்தை.... மறந்த, கடந்த அவரவரின் காதலுக்கு உயிர் கொடுக்க இசைஞானியின் இசையே ஈடு...
@manikandan-bl7mq5 жыл бұрын
தாலாட்டும் தகப்பன் இளையராஜா என்றால் அது மிகையஆகாது
@SenthilKumar-qo6zx5 жыл бұрын
Arumai
@karthik2755 жыл бұрын
Arumai... ❤️❤️❤️
@manikandanselvakumarchitho33015 ай бұрын
வயோதிகம் ஆன பின்னும், இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இசையை பொருத்தவரையில் நீங்கள் என்றும் இளைய(ராஜா )தான்!
@arunragava31295 жыл бұрын
ஐயா மனசு கஷ்டமா இருந்த உங்க பாடல் தான் மருந்து
@carpenterbalamurali11333 жыл бұрын
உன்மை சகோதர
@geetharraj64303 жыл бұрын
Super ji today ayya piranthanaal june 2 1943
@chitradevi1123 жыл бұрын
Yes
@jayasankarchithiran74113 жыл бұрын
Q
@muruganmuruga28553 жыл бұрын
66666
@subashthankappan14238 ай бұрын
இவர் வாழுகிற காலத்தில் நாமளும் வாழுகிறோம் என்று சொல்வதில் பெருமையே ,கடவுளுக்கு நன்றி ,
@senthuranloganathan42077 ай бұрын
Unmai
@Arunkumar-oi2qj6 жыл бұрын
யப்பா.... ராசா.. உன் பாடலில் மட்டும் தான் வுசிர் இருக்கு..... நன்றி!!! I am coming from u1 to Raja..
@kalaiselvanramaswamy79136 жыл бұрын
100% Unmai... well said....!!
@senalakshitha74675 жыл бұрын
Same im U1 to raaja
@priyakalai15973 жыл бұрын
Me on progression, ipo adhigam u1 kekradhilla sshifting to ragadevan
@subaseker15803 жыл бұрын
100% True
@keeganz53283 жыл бұрын
💥💥💥🔥🔥🔥
@s.a.shahulhameed22863 жыл бұрын
என்ன குரல், என்ன உச்சரிப்பு, ராஜா ராஜா(king) தான்... 🥰
@sridhars7711 Жыл бұрын
Thanks a lot for this message. Mesmerizing voice of Raja!
@TamizhIlakkiyam-dx7yq6 ай бұрын
இந்த பாடலின் சோக பதிப்பையும் ஜேசுதாஸ் பாடியிருக்கலாம் என்று முதலில் தோன்றியது... மூன்று தடவைக்கு மேல் கேட்ட பிறகு... கண்களில் கண்ணீர்.... ஐயா நீங்கள் இசை ஞானி இல்லை இசை கடவுள்..... யார் எங்கே போனாலும் இறுதியில் உங்களிடம்தான் சரணடைய வேண்டும் போல...
@வல்லவன்-ய7ஞ2 жыл бұрын
பக்குவம் அடைந்த மனிதனுக்கு இந்த பாடல் தேனாமிர்தம்
@தமிழ்த்தூண்டுகோல்2 жыл бұрын
Fact... 🙂
@ஐயப்பன்சேகர்6 жыл бұрын
அடேங்கப்பா கண்ணு கலங்குதுடா சாமி.... [ அவள் நினைவில் ].
@tamizharkalam51073 жыл бұрын
Really bro same feeling
@ajayagain55585 ай бұрын
Same here 💜🫂
@ragusundaraj47032 жыл бұрын
பழைய நியாபகங்கள் இன்னும் மறக்க முடியாத பழைய காதல் இன்னும் ஏராளமான நினைவுகள் ராஜாவின் இசையில் இன்னும் மறக்க முடியாத அந்த காதல் நினைவுகள் எப்போதும் திகட்டாத பாடல் வரிகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் கேட்டாலும் மறக்காது
@v.tamilajith99325 жыл бұрын
இவரின் இசை எல்லா தலைமுறை காதலுக்கும் பொருந்தும்
@Uelavarasank5 жыл бұрын
V.Tamil Ajith masss
@hajaram4684 Жыл бұрын
உண்மை தான்
@Kavivani20034 жыл бұрын
2.55 - 3.12 அந்த இசை ஒருவரின் ஏக்கம், கவலை, ஆசை, காத்திருப்பு அனைத்தையும் 15 வினாடிகளில் நமக்கு உணர்த்தி விடுகிறது
@venkatesang91742 жыл бұрын
உண்மை அய்யா
@babubabu17502 жыл бұрын
Entha alavukkku song rasichu kekuringa bro Vera level
@godlover-cu4bt8 ай бұрын
huhhi
@b.dharsiniiv.e3116 жыл бұрын
நீயெல்லாம் மனுசனே இல்லை,தெய்வமே
@ramkumarkutty4245 жыл бұрын
👍🏻
@skdairyfoodproducts81214 жыл бұрын
Unmask..
@skdairyfoodproducts81214 жыл бұрын
Unmaithan..
@rajum28263 жыл бұрын
🙏🙏🙏
@paramakurukuru32283 жыл бұрын
Nee poadatha ing poadu
@durairaj9895 Жыл бұрын
இந்த பாட்டை daily கேட்பது soul peace in my mind😊
@GovindhRasu-f9b9 ай бұрын
எங்க சுத்த நாளும் இந்த ஆள்ட்ட தான் கடைசியா வரணும் போல 🙏🏻
@ajayagain55585 ай бұрын
💯 😊
@சைவசமயம்-ந2ற5 жыл бұрын
என் விருப்ப பாடல்.. இளையராஜா உங்கள் இசைக்கு நான் அடிமை
@mohanram4924 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்.... மனதை மயக்கும் இசை.... உயிரை பறிக்கும் வரிகள்... கட்டி இழுக்கும் காந்த குரல்.. கேட்கும் போதே விழியோரம் வழியும் கண்ணீர்........ #ilayaraja
@ashokvelumani71032 жыл бұрын
2023 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ஒரு லைக் போடுங்க
@mthirunavukkarasum6231 Жыл бұрын
12..28am 22 9.2023
@Globalmaster007 Жыл бұрын
Bro 2123 la msg kettalum reply pannuvanga bro
@AashekAashek-oh5of Жыл бұрын
P L@@mthirunavukkarasum6231
@sowminarayanansrinivasan8735 Жыл бұрын
Now at 2024
@manganoorkavi851 Жыл бұрын
2024
@advparan4 жыл бұрын
கொரானா அடைப்பில் 10 நாட்கள் வீட்டுக்குளேயே கிடந்தபோதும், இப்பாடலை கேட்கையில் பச்சை பசேலென்ற வயலை சுற்றி வந்த திருப்தியை கொடுத்திட்டியே ராசா எம் இசைராசா.
@karthikca7114 жыл бұрын
உண்மை
@nirmalagracymahadevan753 жыл бұрын
I listened this song every day.
@sisu21872 жыл бұрын
0ppppppppppppppp
@rajarajan80632 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@Dhanapalism3 жыл бұрын
இசை தெய்வத்திற்கு நன்றி.. நீங்கள் வாழும் காலத்தில் வாழ்வது நான் செய்த புண்ணியம்.
@vijaykandasamy56885 жыл бұрын
Till 1:20 என்னமோ பண்ணுது?? அது என்ன உணர்ச்சி என்று தெரியவில்லை?? அழுகை?சந்தோசம்?? ஏமாற்றம்?? வெறுமை?? எல்லாம் கிடைத்த உணர்வு? முடியல சாமி சத்தம் போட்டு கத்தனும் போல் இருக்கு..
@lovetamil54505 жыл бұрын
Yes
@mariselva54685 жыл бұрын
Super thalaiva
@ramsruthika9425 жыл бұрын
உண்மை நண்பரே...
@azelarrasanmathurai59175 жыл бұрын
😭😭😭😭😭🙏🙏🙏🙏✌✌✌✌
@sss-satnya5 жыл бұрын
Super g
@Mr.Thamiz Жыл бұрын
என் அம்மாவின் அன்பு கூட கிடைக்காத ஒரு பாவப்பட்ட பிறவி நான்.... அந்த ஆற்றாமையை மறக்க வைக்கும் மழுங்க வைக்கும் உங்கள் இசைக்கும் உங்கள் குரலுக்கும் என் பணிவான வணக்கங்கள்.🙏🙏. வாழ்க நீடூழி.
@ajayagain55585 ай бұрын
நண்பா நம் இறைவனே உனக்கு தாய்💜🫂
@mahaligam71345 жыл бұрын
நீ.இருக்கும் காலத்தில் .என்னை வாழ வைக்கும் தெய்வங்களுக்கு நன்றி என்று சொல்வது போதாது.அதற்க்கும் மேலே
@saravananbalasubramaniyan8308 Жыл бұрын
2018 to 2014 தினமும் கேட்கிறேன் இப்பாடலை திகட்டவில்லை இசையின் கடவுள் ராஜா சார்..
@kumarkutty71534 жыл бұрын
நீங்கள் ஒரு தெய்வ பிறவி அய்யா .. உங்களுடைய அனைத்து பாடல்களிலும் ஒரு வித உணர்வு இருக்கும் ..உங்களுக்கு இணை நீங்களே.........
@superamanisuperamani77224 жыл бұрын
நீங்கள் பல ஜென்மம் பிறக்க வேண்டும் கடவுளே🙏🙏🙏
@icantseehumans30583 жыл бұрын
Please dont want this ego fellow.
@sriannaimirra38413 жыл бұрын
why
@sriannaimirra38413 жыл бұрын
@@icantseehumans3058 what affected you he is not your fr not your life partner we are concerned about only his music that is good soul touch thats enough
@sriannaimirra38413 жыл бұрын
@@icantseehumans3058 apart from you are not have any rights and he is not travelling with your life
@sriannaimirra38413 жыл бұрын
@@icantseehumans3058 then why this hatred
@sivakumarpazhanisamy35504 жыл бұрын
ஐயா ராசைய்யா, நீ பாடியது அக்கரையிலே, நாங்கள் கேட்டது இக்கரையிலே❤️❤️
@sakthivelkaruppannan10814 жыл бұрын
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணல என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து தூதாக போக வேணும் அக்கரையில நான் உண்டான ஆசைகள சொல்லாம பூட்டி வச்சி உள்ளார வாடுறேனே இக்கரையில நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணல நேத்து வெதச்சி வச்ச நேசம் தான் பூத்து கனிஞ்சி வரும் நேரம் தான் வாராம போகாது வாடாதே பூந்தேனே சேராம வாழாது தண்ணீர செம்மீனே நம் ஊரு கோட்ட சாமி உன்ன என்னை சேர்த்தாச்சி என் ஜோடி நீதான் என்று என்றோ எழுதி வச்சாச்சி எப்போதும் சொந்தங்கள் போகாது செந்தாழ கத்தாழ ஆகாது நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணல என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து தூதாக போக வேணும் அக்கரையில நான் உண்டான ஆசைகள சொல்லாம பூட்டி வச்சி உள்ளார வாடுறேனே இக்கரையில நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணல ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம் என்னை பொறுத்த வர காவியம் எந்நாளும் நீ தான்டி என்னோட ராசாத்தி பொண்ணாட்டம் நெஞ்சோடு வெச்சேனே காப்பாத்தி எங்கே நான் போனா என்ன எண்ணம் யாவும்இங்கேதான் உன் பேர மெட்டுக்கட்டி உள்ளம் பாடும் அங்கேதான் என்னாசை காத்தோடு போகாது எந்நாளும் என் வாக்கு பொய்க்காது நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணல என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து தூதாக போக வேணும் அக்கரையில நான் உண்டான ஆசைகள சொல்லாம பூட்டி வச்சி உள்ளார வாடுறேனே இக்கரையில நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணல
@aruns68193 жыл бұрын
அருமை அருமை சகோ..
@mohamedalthafbasha68753 жыл бұрын
அருமை அருமை அருமை!!வாழ்த்துகள்!!👍👌👋👋👋
@kalimuthuselvaraj73323 жыл бұрын
சூப்பர் அண்ணா
@prithiviprithivi60153 жыл бұрын
Wowwwww
@shankarganesh91692 жыл бұрын
Nandirigal Kodi nanba
@vetriselvan65715 жыл бұрын
சிறிய கண் கலக்கம்.. முன்னால் காதல் நினைவில்..
@spadmanaabans60834 жыл бұрын
ம் ஆமா...
@aruljegathis65463 жыл бұрын
அன்று இன்பத்தில் இன்று துன்பத்தில்……வாழ்க்கை முழுவதும் இசை கூட வரும் நட்பு போல😍😍😍
@pandianconsultant9573 Жыл бұрын
Superb 😊
@bharathkumar79206 жыл бұрын
இந்த அருமையான பாடலை இனி வரும் தலைமுறை கேட்க வேண்டும்
@kulfiros73183 жыл бұрын
எங்கே நான் போனா என்ன எண்ணம் யாவும் இங்கே தான்.......manasu valichuduchu.....
@Aippasi7pathipagam3 жыл бұрын
இசை இருக்கும் வரை இப்பாடல்கள் இருக்கும்.
@bishopdanny77132 жыл бұрын
Vaaipu illa raja, vaaipu illa
@kalaik5949 Жыл бұрын
கேட்டுத்தான் ஆகவேண்டும் ஏனென்றால் இதுபோல பாட்டு போட இனி எவராலும் முடியாது.
@veeraiyansaminathan31574 жыл бұрын
கண்ணில் கண்ணிர் இதயம் அழுகிறது உள்ளம் துடிக்கிறது உங்கள் குரலா இசையா ......
@arunragava31296 жыл бұрын
சாமி கையா இது.... செம்ம tune.... 😍
@MAHESHMAHESH-cg1gc4 жыл бұрын
வாழ்க்கையில் நமக்கு என்னவெல்லாம் ரொம்ப பிடிக்கும் என்று யோசித்துப் பார்த்தால் இளையராஜாபாடல்கள்மட்டும்தான்
@dhilipanthonyjoseph52493 жыл бұрын
Unmai anna
@theres45073 жыл бұрын
உண்மை
@ramr27853 жыл бұрын
👌👌👌
@meesakaaran4455 жыл бұрын
அம்மாவுக்கு அடுத்தது நீங்கதான், தாலாட்டு பாடலில் தெய்வம்.
@oprai18073 жыл бұрын
என்னோட அத்த பொண்ணு அவளுக்கும் எனக்கும் சின்ன வயசில் கல்யாணம் முடிவு பண்ணுனாங்க இந்த பாடலை கேட்டால் அவள் ஞாபகம் மட்டுமே வரும் காயாத்தின் மருந்து ஐயா இளையராஜா அவர்களுக்கு நன்றி ... இதுவரை நான் இந்த பாடலை மூவாயிரம் முறை கேட்டுருப்பேன் 2014முதல்..
@tamilpoetskaviyarasu26223 жыл бұрын
Super sir
@kashthurigovindaraj56103 жыл бұрын
Marraiage pannikitigala
@sunharvester64193 жыл бұрын
Yes. I know. No marriage? Only pain that is life?
@ajayagain55585 ай бұрын
2024
@viji76115 жыл бұрын
வாய்ஸ் அப்படியே உயிா் போகுது,வாழ்க
@carpenterbalamurali11334 жыл бұрын
ஆமாம் நண்பா
@ramr27853 жыл бұрын
சர்க்கரையோடு கலந்த தேன் போல இசையும் இசைக்கடவுளின் தேன் குரலும் கலந்து மயக்குகிறது 👌
@selvakumartharaii53383 жыл бұрын
கண்கள் கலங்குகின்றன வரிகளா இல்லை குரலா இரண்டுமே அருமை
@sundarmurthy69145 жыл бұрын
அய்யாவோட குரல் எனக்கு ரொம்ப புடிக்கும்
@karthikmari3045 Жыл бұрын
ரத்தின வேல் எடிட் கு அப்பறம் பாக்க வந்தேன்.... எந்நாளும் நீ தாண்டி என்னோட ராசாத்தி ❤
@sankarsankar6342 Жыл бұрын
ரத்தினவேல் எடிட் என்னனு புரில
@CrownlessKing-b6m Жыл бұрын
2024 யார்யெலம் இந்த Song Aha Kekaringa ❤
@asstatuscreation988210 ай бұрын
Na pakkura bro❤
@vijayragavanp298710 ай бұрын
100th time
@DhanyaShree-e1q9 ай бұрын
Daily
@vijayvj47329 ай бұрын
❤😊
@krishnamurthymurali37088 ай бұрын
2024 or 2054, song will be the same
@perumalsalai92895 жыл бұрын
Current music directors must listen before they releasing thier meaningless songs.... Music should have life, like Isaignani's composition! Wow...How many songs & BGMs from this God of Music....There is no words to describe!
@pranamkk86715 жыл бұрын
True..u r absltly corrct...am devotteeee of him...pls pray for him for long life
@nknk41815 жыл бұрын
Absolutely guy's 😍
@thanivalm37723 жыл бұрын
சாமி மனசுக்கு இத விட யாரும் நிம்மதி தரமுடியாது, உன்னை படைத்த கடவுளுக்கு நன்றி.
@thangammariyappan30375 жыл бұрын
எனது அத்தியாவசிய தேவைகளில் இப்பாடலும் ஒன்று
@satheeskumar70995 жыл бұрын
Correct
@ramashree17724 жыл бұрын
Yes
@ushanagaraj50213 жыл бұрын
Yes i love so.. This song
@elumalaig40712 жыл бұрын
என்னோட சோகங்களை மறக்க செய்து ஆறுதலாய் இருப்பது ஐயா இசைஞானியின் இசை மட்டுமே....
@chidambaramc87235 жыл бұрын
ஐயா நீங்க ஆயிரம் பிறப்பு பிறக்கனும்
@marikanim287410 ай бұрын
2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ஒரு லைக் போடுங்க💖
@basheerahammed79638 ай бұрын
Nice song 👌👌👌👌👌
@prasannaparthasarathy79975 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 👍
@icantseehumans30583 жыл бұрын
Ippadi phesi phesi anthalukku EGO talaiku mele photchu. Ego finally zero. Look at jayalalitha
@SankarSiva-k6b3 ай бұрын
0:36 indha voice la appdiye ulla poi ennamo pannudhu nga.....❤❤❤❤
@stalinvijilvijayakumar10517 ай бұрын
ஒரே நாளில் 100 முறைக்கு மேல் கேட்டு அறியாமலே அழுதுக்கிட்டே இருக்க வச்சிட்டியே சாமி👏👏 ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம்❣️ என்னை பொறுத்த வர காவியம்❣️ எந்நாளும் நீ தான்டி என்னோட ராசாத்தி❣️ பொண்ணாட்டம் நெஞ்சோடு வெச்சேனே காப்பாத்தி❣️ எங்கே நான் போனா என்ன எண்ணம் யாவும் இங்கேதான்❣️ உன் பேர மெட்டுக்கட்டி உள்ளம் பாடும் அங்கேதான்❣️ என்னாசை காத்தோடு போகாது❣️ எந்நாளும் என் வாக்கு பொய்க்காது❣️🎶🎶💖💖💖
@ajayagain55585 ай бұрын
Same here
@sivakannan22995 жыл бұрын
தெய்வப் பிறவி..!!🥰🥰
@Sprajpravin4 жыл бұрын
என்னோட சின்ன வயசு ஞாபகங்களை இந்த பாடல் பிரதிபலிக்குது. 0:56 - 1:20 இனம் புரியாத ஒன்று. நன்றி #ராஜா சார்..
@sundarvasanthan2703 Жыл бұрын
Yes..
@kuttybala38163 жыл бұрын
என்ன சொல்லலு தெரியல 😍😍😍😍😍😍😍😍😍😍😍 இசை தெய்வம் நீ............. நீங்க இளையராஜா இல்ல இசைக்கு ராஜா
@hariharasudhanm96004 жыл бұрын
என்றும் இளையராஜா ரசிகன்....😍
@life_of_nitis3 жыл бұрын
நான் பிறப்பதற்க்கு முன்பு உள்ள காலத்தின் இயற்கைய ரசிக்க வச்ச பாடல் 😍❤ ராசா என்றும் ராசா தான் 🥰
@karthikeyanramakrishnan64234 жыл бұрын
When he sings "Nethu vedhachu vecha nesam thaan.." , Even in 2021 I am melting .. He is King of Kings..
@arunragava31296 ай бұрын
இளையராஜா பாடுன பாட்ட வேற யாரு வாய்ஸ் ல கேட்டாலும் இவருக்கு = பாட முடியாது 😍
@dharanidharan2163 жыл бұрын
இதைவிட ஒரு இனிமையான பாடலை இவ்வுலகில் கேட்க முடியாது
@manivasagan99053 жыл бұрын
என் உயிரை உறிஞ்சி குடிக்கும் குரலே!
@ilayaraja22445 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது 2007 வது வருடம் ஞாபகத்துக்கு வரும்... மறக்க முடியாதவை... நினைவில் நின்றவை 💚🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
@bala51594 жыл бұрын
luv ah
@selvakumara61483 жыл бұрын
2011. En.sogam
@Manikkam-yr8yk Жыл бұрын
இசையால் மட்டுமல்ல குரலாலும் மக்களை தன்வசம் இழுத்தவர்.. இளையராஜா ஐயா அவர்கள்...❤️
@kavithacastro11323 жыл бұрын
ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம்... என்ன பொறுத்தவரை காவியம்... எந்நாளும் நீதாண்டி என்னோட ராசாத்தி... பொண்ணாட்டம் நெஞ்சோடு வச்சேநே காப்பாத்தி... 😘😘😘😘 Rk😘😘😘
@Anjalirams.3 жыл бұрын
Perfect diction, emotion, rendition,, that voice increases the emotion... love the way he sings Senthaazha kathaaza agaathu... Unga temanggu paate kettu ododi vanthereven dearest Raja sir...
@PradeepUmapathyy3 жыл бұрын
YES, his voice always makes us more emotional. This song views was just 20k something before this pandemic now it's 1M view 👏👏👏
@Anjalirams.3 жыл бұрын
@@PradeepUmapathyy Yes, its a huge relief with his music... Stuck at such a bad time with this covid... The lock down at my place here is being extended every 2 weeks, cooped up at home is highly stressful 😣😥
@mahimam79576 жыл бұрын
i am addicted for Raja sir songs....! what a man !
@ManiKandan-cl9er5 жыл бұрын
the greatest addiction which i can never come out of
@JohnBrito-e4u8 ай бұрын
என் இசை கடவுளே புஃல் பேஸ் வாய்ஸிலே அருமை அது என்ன கடவுளேசந்தங்களை வாரி இறைக்கீறீங்க மிக அழகாய் உள்ளது சந்தங்கள் உங்க வாய்ஸ்க்கு
எந்நாளும் நீதான் டி என்னோட ராசாத்தி பொண்ணாட்டம் நெஞ்சோடு வச்சேனே காப்பாத்தி எங்கே நான் போனா என்ன எண்ணம் யாவும் இங்கே தான்.. 💚❤️😍😍
@pkrvisakh4 жыл бұрын
ethini murai daan intha lines மீண்டும் மீண்டும் கேக்குறது. அவர் voice la apdi oru azhagu
@kandhimathi67713 жыл бұрын
Mm ama
@AkashAkash-hf4ws Жыл бұрын
2023 ல இந்த பாட்டு யாருக்கு ரொம்ப பிடிக்கும் இத கேட்ட மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்க ❤❤❤❤❤
@ajayagain55585 ай бұрын
2024...2124 layum comment varum
@batman-272 жыл бұрын
ஒரு தடவையாவது அழுகாம கேட்கலாம் னு பாக்குறேன்... முடியல... இந்த பாட்டு வந்தப்போ நான் பொறந்து கூட இருக்க மாட்டேன்.. எவ்ளோ வலிய கொடுக்குது இந்த பாட்டு..
@ajayagain55585 ай бұрын
அது வலி இல்ல 💜 அன்பு, அதுல வர்ற கண்ணீர்
@vijayabalanganesan13077 ай бұрын
2024 நான் கேட்ட பாடல்
@venkateshvenkiy1138 Жыл бұрын
சத்தியமா சொல்கிறேன் இவருக்கு பின் இவருடைய இப்படிபட்ட பாடல்களை இவ்வளவு எளிமையா பதிவிறக்கம் பண்ணியோ, ஆன்லைனிலோ கேட்க்முடியாது. அப்படி ஒரு எட்டா கனியாகிவிடும்
@VELSBROWSvelsbrows3 жыл бұрын
நல்ல வேலை, பெரிய வீடு கார் எக்கச்சக்க சொத்து சொகுசான வாழ்க்கைன்னு இல்லாம என்னைக்காவது நம்ம வாழ்க்கை மாறுன்னு தினமும் வாழ்க்கைய நோக்கி ஒடுறவுனுக்கு எப்பவாவது ஓய்வு எடுக்கும்போது இந்த பாடல் கொடுக்கும் சுகம் வேற எதாலும் கொடுக்க முடியாது
@senthilanand27942 жыл бұрын
அருமை
@letgoofwill3 жыл бұрын
this is not a sad version. actually is pleasant too!!
@hacker_bgm_ Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம் என்னை பொறுத்த வர காவியம் எந்நாளும் நீ தான்டி என்னோட ராசாத்தி...🦋🎶
@velgokulmuthudeenadhayalan499811 ай бұрын
This song isn't sad version, it's folk melody
@kg.harshikasri40813 жыл бұрын
உங்கள் இசை மட்டுமல்ல குறலோசையும் மிகவும் இனிமையாக உள்ளது.
@askbull6 ай бұрын
கண்ணை மூடிட்டு கேளுங்க.. பலர அவங்க கிராமத்திற்கு கூட்டிட்டு போகும், சிலர அவங்க டீன்ஏஜ் காதல் நினைவுகளுக்கு கூட்டிட்டு போகும், சிலர அவங்களின் 80 வாழ்க்கைக்கு இழுத்திட்டு போகும்..கேக்கறவங்க ஒத்தொருத்தர் மனதையும் வருடி, கண்களில நீர்கோக்க செய்யும் ராஜா என்கின்ற இசை பேராண்மையின் பரிமாணங்கள்…❤🎉🥰
@kandansona36103 жыл бұрын
No words only legend can do it like this kind of heart melting song tha is Raja sir only♥♥♥
@sabarigireesan7457 Жыл бұрын
ராஜா சார்பாடியது மட்டுமல்ல இப்படம் அவரது தாயின் பெயரில் வந்தது. மற்றும் இப்படத்தில் அனைத்து பாடல்களும் பிரமாதம்.ராஜா சார் வாழ்க. நன்றி.ஜெய்ஸ்ரீராம்
@karthikakarthi85404 жыл бұрын
உங்கள் பாடலுக்கு உலகமே அடிமை ஐயா
@shahadp.t.68411 ай бұрын
This song is superb .. slowly getting enriched.. thanks Ilayaraja sir 🙏🏻☺️
@RiyasShaji-bi4hq17 күн бұрын
2025 yaravadhu irukkingala❤❤❤❤
@pandianr74316 күн бұрын
I'm here bro
@mariankan38013 ай бұрын
இந்த மாதிரி ஆத்மார்த்த ரீதியாகப் பாடும் போது மனசெல்லாம் கிரங்கிப்போகுது மனம் வெதும்பி அழுகை வருகின்றது ராஜா சேர் ❤️
@selvamani1230 Жыл бұрын
2024 intha patta night la kekaravanga yaru oru like podunga ..