@@kavithav822 நண்பருக்கு வணக்கம் 🙏 300 செலவு செய்து சினிமாவுக்குப் போய் அமர்ந்து பார்க்கிறோம் ஆனால் 300 ரூபாய் சம்பாதிக்க ஒரு வீடியோ பதிவிட்டால் அதற்கு அருமையாக ஒரு பதிலை சொல்லி இருக்கிறீர்கள் ஆனாலும் உங்களை நான் வரவேற்கிறேன் உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🤝🥰🥰🤗 தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும் 🤝🙏🙏🙏
@Dakshan353 Жыл бұрын
Good work brother
@srigayathriservicecenter Жыл бұрын
நன்றி நன்றி உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝♥️♥️♥️
@JKSERVICE-iq2uj Жыл бұрын
சூப்பர் 🎉🎉🎉
@srigayathriservicecenter Жыл бұрын
உங்கள் அன்பிற்கு ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝❤️
@basheern8130 Жыл бұрын
Ultra grinder bearing change video podunge yarume potathille😊
@srigayathriservicecenter Жыл бұрын
😁ultra perfect Plus timer board problem how to fix Tamil தூக்கி போடாமல் மீண்டும் சரி செய்யலாம் வாங்க kzbin.info/www/bejne/nXOYd6OCm8SDhpI கண்டிப்பாக அல்ட்ரா கிரைண்டர் உடைய பேரிங் மாற்றும் வீடியோ அப்லோட் செய்கிறேன்
@raguragu4282 Жыл бұрын
good work sir
@srigayathriservicecenter Жыл бұрын
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝❤️
@jabarshatshat9126 Жыл бұрын
Super sir ❤🎉
@srigayathriservicecenter Жыл бұрын
நன்றி 🤝❤️
@kudayakumar60652 ай бұрын
Good
@srigayathriservicecenter2 ай бұрын
@@kudayakumar6065 மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰🤗
@milanoseduworld79219 ай бұрын
Tilting screw kaanala...tilt panna mudiyala
@srigayathriservicecenter9 ай бұрын
ஸ்க்ரூவுக்கு மேல ஒரு கப் போட்டு மறைத்து வைத்திருப்பார்கள் அது போட்டோ எடுத்து எனக்கு வாட்ஸ் அப் பண்ணுங்க எப்படின்னு சொல்றேன்
@SyedIbrahim-j3i11 ай бұрын
Annan bearing number solluga pls play wheel bearing number
@srigayathriservicecenter11 ай бұрын
நண்பரே இதுக்குதான் வீடியோ ஃபுல்லா பாருங்கள் அப்பதான் உங்களுக்கு நான் என்ன பேரிங் போடுறேன் என்ன ஒர்க் பண்றேன் அப்படிங்கிறது உங்களுக்கு தெரியும் நான் நம்பர் சொல்லி இருப்பேன் பாருங்க உங்களுக்கு 6202
@smohamedibrahim252011 ай бұрын
Bro முக்கால் மணி நேரம் விடியோ வே எப்படி skip பண்ணாம பார்க்க முடியும்... சான்ஸே இல்லை ப்ரோ....😂