2020 ல் எங்களை விட்டு மறைந்தாலும் உங்கள் நினைவும் உங்கள் தேனிசை குரலும் எங்களை விட்டு என்றும் மறையாது உங்கள் ரசிகை மணிமேகலை கோவை
@KannadasanJ2 ай бұрын
🎉😮😮😢🎉🎉😂😂
@ramennaidoo162Ай бұрын
You may be gone but never forgotten. 😭😭😭
@ezhumalaik9121Күн бұрын
❤❤நீங்கள் இல்லாத உலகில் உங்கள் பாடலை கேட்டு வாழ்ந்து கொண்டுருக்கிறோம்❤❤
@shanmugamk58872 жыл бұрын
தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவும் அனைத்து இசைக் கலைஞர் பெருமக்களும் அடியேனின் அன்புகலந்த வாழ்த்துக்கள் பல தமிழ்த்தாய் சார்பாக ஜெயாஹிந்த்
@sathieshpriya3078 Жыл бұрын
2
@shanmugamk58872 жыл бұрын
இசை என்னும் பேரின்ப ஜீவநதியே என்பயணம் உன்வழியே சென்றிடவே விரும்புகிறேன் வளர்ந்துவரும் அரும்புகளின் இதழ்விரித்து மலர்ந்திடவே அடியேன் வாழ்ந்திட வேண்டுகிறேன்
@jjaganjjagadeesan32137 ай бұрын
எஸ்பிபி சார் இசை இசை தேவன் நிகழ்ச்சியில் இசையை வாசிக்கும் அனைவர்களுக்கும் அவர்கள் விரல்களை முத்தமிடும் அளவிற்கு என்னை வெகுவாக கவர்ந்து விட்டனர் இசையை ரசித்தேன் மிகவும் மகிழ்ந்தேன் அருமை வாழ்த்துக்கள்👌🙏
@sheelas51424 жыл бұрын
என் உயிரில் கலந்த ஓசை (இசை)யின் நாயகனே எம் இனிய மக்கள் மனதை உங்கள் காந்த குரலால் ஆள பிறந்தவரே நீங்கள் மறையவில்லை என்றும் என் நினைவில் ஒலியும், ஒளியுமாக . வாழ்க நின் புகழ் !
இறைவா கருணை இல்லையா இறைவா எங்கே எங்கள் SPB எப்போது வருவார்? ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@saraswathitvl4 жыл бұрын
அப்பா உங்கள் பாடல்களை கேட்டு ரசித்த எனக்கு இப்போது பாடல் கேட்டால் மனம் வலிக்குது கண்களில் கண்ணீர் வடிகிறது இந்த உலகில் கோடான கோடி மக்கள் கவலை மறந்து அடுத்த அடி போவது தங்கள் பாடல்களால் தான் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கேள்விகளும் அதற்கான விடைகளும் உங்கள் பாடல்களில் உள்ளது இந்த நூற்றாண்டில் நான் இருந்தை நினைத்து பாக்கியம் அடைகிறேன்
இசை யில் இனிமையாகட்டும், குரலில் துள்ளல் ஆகட்டும், உணரீவுகளின் பிரதிபலிப்பு ஆகட்டும், தமிழில் உச்சரிப்பு ஆகட்டும். , இப்படி யாக சொல் லிக்கொண்டே போகலாம்.எல்லாமே இவ்வளவு நேர்த்தியாக பாடுவதில் எஸ் பி பி அவர்களை மிஞ்சுவது இயலாது. 🙏😭
@ranilakshmiify3 жыл бұрын
Thank u 🙏
@shanmugamk58872 жыл бұрын
நாராயணா என பாராயணம் செய்த தேவாதி தேவருக்கு அடியேனின் வந்தனம் இனி நாளும் நான் எந்திரம் அது இறைவன் என்னும் ஓர் மந்திரம்
@bigbbigb7893 жыл бұрын
இவ்வுலகில் இருந்து SPB சார் மறைந்தாலும் இவ்வுலகம் உள்ள வரையிலும் உங்கள் குரல் இசை ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் என்றென்றும் எங்கள் நினைவிலேயே நீங்கள்
@shanmugamk58872 жыл бұрын
இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழை அழகாக்கிய இன்னிசைக் குயிலுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக ஜெயாஹிந்த்
@InnocentKittens-vs2ixu6 Жыл бұрын
❤1. C. C cc
@singwithselvam9171 Жыл бұрын
பாடுவதில் மட்டும் சிகரமல்ல ! பணிவிலும் சிகரம்!! நமது ஐயா, SPB அவர்கள். ❤❤🙏🙏
@saraswathic9865 Жыл бұрын
Balugarumipatalu vtunevudaly3ntomaduram
@ravichandranchandran12508 ай бұрын
yes
@geethageetha88268 ай бұрын
❤😂😮😊😅
@shanmugamk58872 жыл бұрын
இசையாய் மலர்ந்து குரலாய் வாழ்ந்து அகிலமெங்கும் தமிழ் மண் மணம் பரப்பும் இன்னிசைக் குயில் எஸ்.பி.பாலுஅய்யாவுக்குஅடியேன்நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக ஜெயாஹிந்த்
@vanmathi-hr9tw Жыл бұрын
இப்ப SPB அவர்கள் என் பக்தி சக்திசெறிந்த மனதினிலே ஒன்றே ஒன்று சினிமா வட்டாரங்கள் என்னுடனும் உள்ளத்திணுள்ளும் கை கோர்க்க நுவும் ஏக தாளமாக கைகோர்த்து இணங்கணும் உம்ம்ம்மா அம்மா ...•••```
@taswanthkutty29663 жыл бұрын
எஸ்பிபி சார் நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் இன்று மறையவில்லை நல்ல மனிதர்கள் கடவுள் ஏன் வைத்திருப்பதில்லை என்பது தெரியவில்லை மனம் வருத்தமாய் இருக்கிறது.
@vijaymadhavan1705 Жыл бұрын
I got lovely opportunity to attend this concert in person. This concert happened in the year 2006 at kamarajar arangam, chennai. Feeling very nostalgic while watching this video
@karthikumar82294 жыл бұрын
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தன்னுடைய குருநாதரையும் தன்னை வளர்த்து விட்டவர்களையும் மறக்காமல் சொல்லும் ஒரு தலைசிறந்த பண்புள்ள நல்ல மனிதர்
@soundharsoundhar94802 жыл бұрын
Ok
@ayshanizam2662 жыл бұрын
0
@garagealmarkhiyaqatar4312 Жыл бұрын
tu ce bu ju lin ye da🎉
@fareedsheikh-dv1uo Жыл бұрын
🎉😅😊😊😂🎉😂❤😂😢
@jaisekarsekar7778 Жыл бұрын
@@soundharsoundhar9480 thanks by djs
@rajabagavathsing54012 жыл бұрын
இசை அமுதே உனது அமுத காணம் காற்றோடு கலந்து விட்டது என நீ அத்துடன் கலந்து விட்டாயா
@sena3573 Жыл бұрын
இசை தெய்வம் எஸ் பி பி அங்க்ள் அவர்களின் பாதத்தை நமஸ்கரிக்கிறேன்
@MVino-xf3jm2 жыл бұрын
நீங்க உயிரோட இல்லை.அது உண்மை தான்.ஆனால் உண்மையா உங்களுக்கு மரணமே இல்லை ஐயா!! I never miss u because u always with me sir
@gopalelumalai9518 Жыл бұрын
இப்போ இருந்து இருந்தாலும் அய்யாவின் குரல் இன்னும் அழகாக கேட்டிருக்கலாம்
@chandrasekaran50324 ай бұрын
இனிமையான குரல் எவர்கிரீன் spb வாழ்க வாழ்துக்கள்! இப்போது இல்லை என்றாலும் உங்கள் பதிப்பு என்றும் ஒலிக்கும் ஒலிக்க செய்யும் !
@ramanathanms76553 жыл бұрын
கோவையில் ஜெயில் கலையரங்கில் காலம் பொன்னானது....கடமை கண்ணாணது...!பாடியது நினைவில் இருக்கு.அதற்கு முன்னால் மேடையில் அவர் பக்கத்தில் நான் நின்றது ஞாபகமிருக்கு.பிறகு வரிசையில் ஒட்கார்ந்து பாடல்களை ரசித்தேன்.பிறகு கடைசி வரை அவரை சந்திக்கவே முடியல.
@ahamedmydeen1520 Жыл бұрын
ஆபாச வார்த்தைகளை கூட பாசமாக மாற்றிவிடும் தன்மை உனக்கு மட்டுமே உரியது இனி தேடப் போவதில்லை உன்னைப் போன்ற பாடகரை காரணம் கிடைக்க மாட்டார்கள்
@madhesyarn8891 Жыл бұрын
கடவுளே மிகவும் சிறப்பான மனிதர் வாழ்த்துக்கள் அண்ணாவை 1997 முதல் மிகவும் நெருங்கிய நண்பர் அண்ணா கூட லட்சுமண் ஸ்ருதியுடன் பல கச்சேரிகள் ஏசுதாஸ் அண்ணா SPB அண்ணாவுடன் அருகில் அமர்ந்து பார்க்கும் பாக்கியம் கிடைத்தது கடவுளுக்கு நன்றி அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉🎉🎉
@BalakrishnanR-zs5nf6 ай бұрын
😢❤😂🎉😢😮😅
@sadhanathangamthanga599 Жыл бұрын
எத்தனை வருஷங்கள் கடந்தாலும் சரி இந்த குரலுக்கு நான் அடிமை
@KalaiKalai-tm2st3 жыл бұрын
நான் s p b சேர ரொம்ப miss பண்றேன்.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥱
இந்த தொகுப்பில் 28 வது நிமி: வரும் பாடல் மிகமிக அருமை ! இசை ஒருமலரை தேடிவந்த பின்னே கவிகீதம் மேகம் போல் மாறி பொழியும், ரசித்தவர்க் அமுதம் கொடுத்திட்ட நிலவும் , வேதனையை ஆற்றி இங்கே புதுஒளி தந்திட்டார் "***
@balasundarampalaniappan50282 жыл бұрын
oopoo
@gopinathank82102 жыл бұрын
@@balasundarampalaniappan5028 super👍👏👏
@vijayalakshmig91028 ай бұрын
😮 6:02
@rajuanbuanbunathan3938 Жыл бұрын
Fantastic fabulous SB.Balu sir A legend, irreplaceable, remembered eternally with love and reverence reverence.
@healersomasundaram3212 жыл бұрын
SPB புகழ் என்றென்றும் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் வாழ்த்துக்கள்
@kishoredas90054 жыл бұрын
Very good Concert. SPB is a real legend. Will live in everyone’s heart forever
@mohammedifham91042 жыл бұрын
Bgm
@NelsonNelson-wu3qj Жыл бұрын
@@mohammedifham9104 I'm
@shanmugamk58872 жыл бұрын
உடல் பொருள் ஆவி எல்லாம் அடியேன் இசையில் சங்கமம் உடலில் ஊறும் உதிரம் முழுதும் இசை மழையில் கரையும் குங்குமம்
@shanmugamk58872 жыл бұрын
தங்கத் தமிழே நீ மங்கித் தேய்ந்திடமாட்டாய் இதோ வண்ணதாசனும் வந்தாச்சு புறப்பட்டு உன்னை உயர்த்திப் பிடிக்க புடம்போட்டு இசை ராகதேவரின் ஆயுள்நீள அந்த காலதேவனிடம் வரம்கேட்டு இனியும் கிடைக்கும் பல புதுமெட்டு
@nsridhar31142 жыл бұрын
Very excellent melodious voice by late Spb sir
@narayananmannan15263 жыл бұрын
பல ஆண்டுகள் பின் சென்று அண்ணாமலை மன்றம் பாட்டு கச்சேரி பார்த்த நினைவுகள்
@alagudurai10352 жыл бұрын
இந்த உலகம் இருக்கும்வரை உங்கள் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும் ஐயா 🙏🙏🙏🙏
@arockianathan6589 Жыл бұрын
1
@SenthilKumar-zy1ss2 жыл бұрын
நீ எங்களை விட்டுப் பிரிந்ததும் இன்னும் உங்களை மறக்க வில்லை
@muthurajmuthuraj65044 жыл бұрын
உங்கள் குரல்கள் எங்க வாழ் நாட்களில் ஒலிக்கிறது இதை விட பெரிய புகழ் யாருமே அடைய முடியாது God bless you
@omgamganapthyanamaha29513 жыл бұрын
Oo oo po
@chandrikapkKinginimattam3 жыл бұрын
Liw..
@palupalu66802 жыл бұрын
@@chandrikapkKinginimattam l G
@kalyanasundaram98644 жыл бұрын
கோடி தமிழர்களை நாற்பது ஆண்டுகளாக தாலாட்டும் எஸ்.பி.பி யின் குரலுக்கு தலை வணங்குகிறேன்
@srinivasan95494 жыл бұрын
Ungalpatu..allwase..supper.
@Kannanhr8352 жыл бұрын
Enium thalata pogiravar spb sir matume i like it sir
@thanalakshmisiva17633 жыл бұрын
சந்தோசம் அல்லது துக்கம் எப்பவும் உங்கள் பாடல்.. என் மனதை அமைதிபடுத்தும் அய்யா
@krishnammalm62273 жыл бұрын
மானிடர் மனதை உங்கள் கான குரலால் கட்டி போட்டு எங்கே சென்றீர்கள் Spb ஐயா அவர்களே?.....
@selvamperiyasamy84394 жыл бұрын
உங்கள் குரல் வளத்தால்"நாங்கள் உங்களிடம் அன்பு சிறைபட்டோம்,மீண்டும் ஒருமுறைஅன்பு சிறைபிடிக்க கொரனாவிலிருந்து மீண்டு எழுந்து வாருங்கள் SPB.ஐயா, கண்ணீருடன்,உங்கள் ரசிகர்கள், காத்திருக்கிறோம்,
@PalaniSamy-zz8nv4 жыл бұрын
7
@PalaniSamy-zz8nv4 жыл бұрын
Psbgodpssyou P
@narasimhasolinghur33903 жыл бұрын
Language proficiency is very good. Pronounciation of each word is according to its own language as he knows multiple languages . Only a few singers can have this talent. Hats off to SPB Sir.
@m.kveerappa90623 жыл бұрын
அய்யா, உங்கள் குரல் வளம் மறைந்தாலும் வாழும்,சாகா வரம் பெற்றவை பாடுநிலா குயிலே திரும்பி வா. MKV🐤🐤🐤🐤🐤📸📸📸⛳💯.
@jeyaprathac98573 жыл бұрын
இந்த உலகில் மீண்டும் ஒரு இசைதெய்வம் ஐயா போல் கிடைக்கவே மாட்டாங்க.
@mariapragasam5946 Жыл бұрын
Xgc🎉g
@mariapragasam5946 Жыл бұрын
U uumuuu muh u u, u . just. Huuu
@palayohinisivanesan6819 Жыл бұрын
@@mariapragasam5946❤❤😘
@manthirisumathimanthiri8915 Жыл бұрын
😅
@sekharbest40584 жыл бұрын
One of my dream was to meet him once in our whole life, but it should not happened now, that feeling has made my life sleepless nowadays. I don't know how should I become away from it. Anyway I prey to god for peace of his soul and getting his bless to all of us ever. Pls. Be happy with listen his voice in rest of our life.
@ragupathiragupathi78284 жыл бұрын
G
@krishnabai4593 жыл бұрын
P
@rajug.b.6869 Жыл бұрын
Sir, Honor to all the Singers. 🙏🙏🙏. Thanks.
@sviswanathan228 ай бұрын
The entire tamil music lovers in the world missing you, a great singer as well as a human being spb
@sundaramoorthysubramani30544 жыл бұрын
Mr.SPB is a Grate Singer. Though he is not with us, his songs are with us, always will be with us.
@XXx-ok1lh4 жыл бұрын
Rubella from Sapore I miss him very much when my young days his performance at National Theater I will never miss at all! I will go with my families? I am sure now no one can take over his voice? I miss him very much Now I am a Pioneer Old Lady age 74 yrs old? Deep from my heart my Condolence to his wife Son and his daughters mourning 🙏🙏🙏
@rameshchandrang90704 жыл бұрын
@@XXx-ok1lh 1
@PrakasiM-t8w8 күн бұрын
SB குரல் கடவுள் கொடுத்த❤ வரம் மறக்கவே முடியலை ❤ சிரிப்பு மனதை கொள்ளை❤கொண்டு மயங்கவைக்கும்❤ அவர்பாட்டில் பிடித்தபாடல்❤ மலரே மௌனமா ❤
@gmravindranathan26384 жыл бұрын
பாலு பாலு பாலு sir என்ன மாயம் என்ன ஞானம் sir ஒரு வாழ்க்கை போதாது உங்களை ரசிக்க.
@baskarraj66124 жыл бұрын
அதவாஷாஆஈஎ. ள
@manjuladurairaj51384 жыл бұрын
@@baskarraj6612 jhhhñ
@thanganayakiramasamy85494 жыл бұрын
Balu sir superb,such a wonderful voice
@anuanu96203 жыл бұрын
Pat
@sreekumarmp45403 жыл бұрын
f FB ioq we
@samrithakadhir5326 Жыл бұрын
என்ன ஒரு தெய்வீக குரல்.உலகம் இருக்கும் வரை உங்கள் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.நன்றி பாலு சார்.என்றும் உங்கள் நினைவுகளுடன், முனைவர் மு.கதிர்வேலு
@thedkannan24014 жыл бұрын
பல கோடி மக்களின் இதயத்தை இனிமையான குரல் வளத்தால் சுட்ட நாயகனே வாழ்க வாழ்க🙏🏽🌹
@ramachandirans98774 жыл бұрын
God please save s p b
@sudalaimuthupillai10004 жыл бұрын
Son அவர்கள் பூரண நலம் பெற்று மீண்டும் பாட வரவேண்டும் என்று இறைவனை வணங்குகிறேன்.
@dhanalakshmi58914 жыл бұрын
@@ramachandirans9877 i
@geetham10773 жыл бұрын
Sqaq1à🙏🙏👍🙏🙏🙏
@chellammalchellam24753 жыл бұрын
} n
@Muthukrishnan-qr6tw2 жыл бұрын
2022ல் இந்த இசை நிகழ்ச்சியை ரசிப்பவர்கள் இங்கே லைக் செய்யவும்
@sharmiladevi55022 жыл бұрын
Eppo time 2.5 am for Sri Lanka time 2022 -7-30 I love spb sir avarota voice la songs kekum podu ennota shogam ella sugamagi manasu magilcheil tailladu I love you so much spb sir same time imiss you so much 😂😂😂😂
@anusham35312 жыл бұрын
Ve
@Jamunabai-ph8tu11 ай бұрын
@@sharmiladevi5502p
@kabilankabilan211511 ай бұрын
😮😅 Up ooh TV ep TV no@@anusham3531
@SalwaShiva10 ай бұрын
😂❤@@sharmiladevi5502
@dillivenkat90987 жыл бұрын
thanks for posting this programme.great
@sowshobi64435 жыл бұрын
Dilli Venkat P
@vickysmart23333 жыл бұрын
@@sowshobi6443 d
@ganasenthil3054 жыл бұрын
இறைவன் மனிதனாக பிறந்து இசையை நமக்கு ஆறுதலாக கொடுக்க வந்தவர் காலம் முடிந்ததும் நிஜ உலகிற்கு சென்று விட்டார் அவரை தொழுவோம் அவர் சொன்ன இசை முறைகளை பின்பற்ற வேண்டும் அவர் ஆசை நிறைவேற இங்குள்ள இசை உறவுகள் மேற்கொள்ளவேண்டும் நன்றி உங்கள் கானாசெந்தில்
@lalitharani76663 жыл бұрын
SPB sir though u r not with us but ur songs ,ur soul ,ur soul is always living with all the tamilians heart . But when we hear ur songs tears roll from our eyes. It is a great loss to those who console themselves when they face or feel sorrows like me in this world because your song is the medication to our soul. Sir come back again to the land of India. May ur soul rest in peace.
@logulogu26314 жыл бұрын
ஓ மானே மானே பாடலை பாடிவிட்டு இந்த மான் தமிழ் மக்களை விட்டு சென்றார் நெஞ்சம் மறப்பதில்லை
@mathusanmathusan43044 жыл бұрын
Y
@periasamys14183 жыл бұрын
Yes. Daily I saw the greatest singer SPB stage show before sleeping.
@kavitharanik.r.57593 жыл бұрын
We missing you a lot. Every time I am watched Balu sir singing in stage performance for South Indian Languages totally tears comes from my eye automatically. What a outstanding dedication from him.
@srinivasr96063 жыл бұрын
We're missing spb sir we are all feel soo sad
@gandhimathim22423 жыл бұрын
@@srinivasr9606 O
@sekarmeenasekarmeena83123 жыл бұрын
We missing you a lot
@dkraman80052 жыл бұрын
0
@kannakanna5383 жыл бұрын
அப்பா உங்களை இனி என்று காண்போம்
@shanmugamk58872 жыл бұрын
சுகமான ராகங்கள் தந்த வலிநிறைந்த இன்ப நினைவுகள் நினைத்தாலும் திரும்ப அழைக்க முடியாது நம்மைவிட்டு பிரிந்து சென்ற பாச உறவுகள்
@PadmavathiVadivel-w3v Жыл бұрын
Verygoodspeakingandsinking❤❤😮❤❤
@akilasivakumar65094 жыл бұрын
SPB Sir, thoongaamal vidiya, vidiya vungal paadalgal kaetkum ennai marupadiyum vungal paattukkalthan aarudhalaga thoonga vaikkirathu. Pl comeback soon Sir. Doctors are only the gods. I trust doctors. Great challenge and doing dedicated services for SPB Sir. Thankyou doctors.
@kudandhaisenthil22154 жыл бұрын
அய்யா நீங்கள் சாகா வரம் பெற்றவர் தமிழ் உள்ளவரை உங்கள் குரல் வாழும்.மறைந்தாலும் இசையாய் மலர்பவன் நீங்கள்
@vrthilakamrajasekar87712 жыл бұрын
¤8
@SUMATHISUMATHI-ff2lb2 жыл бұрын
@@vrthilakamrajasekar8771 Bzbd
@reguarts20432 жыл бұрын
அருமை அ_
@reguarts20432 жыл бұрын
அருமை
@antonpaiva972 жыл бұрын
யார் சொன்னது நீர் மறைந்தாய் என்று எங்கள் நெஞ்சங்களில் அல்லவா வாழ்ந்து கொன்டிருக்கன்றாய்
@harihari30444 жыл бұрын
கொரோனாவில் இருந்து மீண்டு இதே போல் மீண்டும் உங்கள் பாடலை கேட்க ஆவலோடு இருக்கிறோம் மீண்டு வாருங்கள் SPB அண்ணா ...
@ganapathipp76584 жыл бұрын
அண்ணாமலையானே அருணாச்சலேஸ்வரா எஸ் பி பாலு சார் மீண்டும் உன்னைப்போற்றி பாட வேண்டும் அருள்புரிய வேண்டும் ஐயனே பரமேஸ்வரா ஓம் நமசிவாய ஓம்
@johnchacko30024 жыл бұрын
Sir. I love u sir.you will be alright immediately becaus e we all want you be here with us. With prayers Johny.from kerala
@chitradhamodharan40794 жыл бұрын
@@ganapathipp7658 we
@gopalakrishnan123454 жыл бұрын
Kandipaka varuvar theivathin thunaiyodu
@thanalaxmythanalaxmy6504 жыл бұрын
@Sithi S no no NM
@pctamilan64674 жыл бұрын
ஐயா தாங்கள் மீண்டும் நல்ல ஆரோக்கியம் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று எம்பெருமான் ஈசனை பிரார்த்தணை செய்கிறேன். வாழ்க வளமுடன்.....
@saransamyu68924 жыл бұрын
Spb sir romba பிடிக்கும் எனக்கு அவர எப்டியாவது பார்த்துவிட வேண்டும் என்று ரொம்ப ஆசை பட்டேன் ..... ஆனால் கடைசி வரை பார்க்க முடியவில்லை ...😭😭அவர் பாடல்களை ரசித்து கொண்டு தான் இருக்க வேண்டும்....
@subashsimmachandran23073 жыл бұрын
@s.vasanthi 1421 என்று ஒரு யழய என்றுஒரு ய ய யற lllpl. H l ll . Lol l ll h o ll ் l lop pll 0ll Leon bL pll no l o. Kq
@ysmobile11393 жыл бұрын
@s.vasanthi 1421 m
@asokumarsubramaniam78073 жыл бұрын
Ggliiioi
@durgabaisethuraman88253 жыл бұрын
;)(^^);):-!;)}:‑)}:‑)}:‑)
@prabharaghu83463 жыл бұрын
Always live with you
@shanmugamk58872 жыл бұрын
எட்டுக்கட்டை ராகத்தில் எட்டுத்திசை கட்டிப்போட்ட ஆசை ராசாவே பட்டுக் கோட்டையாரும் வந்துபோனார் இந்த மண்ணிலே அடியேனும் வார்த்தை உண்டு சொல்லிச்செல்ல எத்தனையோ ஆசை நெஞ்சிலே
@england20213 жыл бұрын
Love ur voice spb sir,happy that I had a chance to see u once ,and also attended a concert,feeling blessed
@chandrasekarselvi7682 Жыл бұрын
இன்றும் உங்களை மறக்க வில்லை சார் வணங்குகிறேன்
@thangavelus94682 жыл бұрын
பாலு சார்ன்னா ஒரு சக்தி...
@shanmugamk58872 жыл бұрын
காலமேகத்துள் சென்று மறைந்ததென்ன எந்தன் இதயவான்நிலா நானும் காணும் முன்னரே இனிவரும் காலங்கள் யாவும் எனது பயணம் செல்லுய் அந்த நினைவுகளுடனே
@kaneslifetamilvlog3 жыл бұрын
We all missed you sir.. am the biggest fan of yours.
@somuthever59653 жыл бұрын
Where h BBC Radio I don't know what to do
@jinnahjinnah43512 жыл бұрын
@@somuthever5965 .....
@shanmugamk58872 жыл бұрын
இது போதாத காலம்தான் ஆனாலும் உன்னைச் சேராது தீராது எந்தன் தாகம்தான் தாளத்தை சேராது போகாது எந்தன் பாடல்தான் இசைராகத்தை தீண்டாது ஓயாது எந்தன் பூபாலந்தான் அடியேன் ஈசன் அசையாது நின்றால் சுழலாது இந்த பூகோளம்தான் இதுவரை ஆடாத கால்களும் இனி ஆடத்தான வேண்டும் எனக்குள் எழும் அந்த வேகம்தான் விண்ணில் எழுந்து மண்ணில் இறங்கட்டும்எங்கும்உயிர்கள் இசை மழையில் நனைந்து மகிழ்ச்சி பொங்கட்டும்
@ponmaniponnu45413 жыл бұрын
எழுந்து வா என் உயிர் தமிழே
@madhavan97114 жыл бұрын
03:00 Pacha Mala Poovu 07:49 Raathiriyil Poothirukkum 12:45 Devudaa Devudaa 20:55 Oh Butterfly 27:10 Thoda Thoda Malarndhadhenna 34:12 O Maane Maane Maane Unnaithaaney 38:45 Thanka Thin Thom 44:16 Maalai Soodum Velai 53:36 Pon Ondru Kanden 57:51 En Kanmani Un Kaadhali 01:03:37 Chippi Irukkudhu Muthum Irukkudhu 01:11:00 Thulli Thulli Nee Paadamma 01:16:20 Povomaa Oorkolam 01:23:20 Dorakuna Ittuvanti Seva
As he said, discipline makes a man great. He is a good example. Discipline and dedication in what ever you do will take you to great places, people will always remember you even if you depart from this earth.
@shreeram53484 жыл бұрын
Miss u balu sir
@ashok-co4ju Жыл бұрын
Yes it’s correct
@radharamaswamy464 жыл бұрын
Extraordinary singing by spb sir and Charan . Charan 's voice is also very sweet. Very well synchronizing ... Pon onru song...
@shanmugarajumani44614 жыл бұрын
Miss you anna spb
@nsridhar31142 жыл бұрын
Nobody can sing like padum Nila late Spb sir, we miss u in this world. Erode sridar
@k.natarajanpillai42174 жыл бұрын
Excellent songs which nobody can't hear in person.I pray his soul in rest.KNatarajan Thanjavur
@pradeepk83672 жыл бұрын
Refly
@RajeshKumar-fd8jc5 ай бұрын
சாதனை சிகரம் அண்ணன் பாடல் உலகம் உள்ளவரை ஒலித்துக்கொண்டே இருக்கும் 🙏🙏
@neelakandan49004 жыл бұрын
செத்ததான் செட்டியாா் வாழ்வு தொியுமா..! எங்க ஊரு கிராமத்து பழமொழி பாலசுப்சுப்பரமணியன் ஐயா இரு ஏழு ஜென்மத்திற்க்கும் அவா் புகழ் ஓங்கும்...
@manikamkalavathi46694 жыл бұрын
HB
@svmurugashan44534 жыл бұрын
😭😭😭
@ramabaiapparao88014 жыл бұрын
பொருந்தாத பழம் மொழி.
@ramabaiapparao88014 жыл бұрын
ஜென்மத்திற்கும். தமிழ் பிழை.
@neelakandan49004 жыл бұрын
@@ramabaiapparao8801 நன்றி!! அவசரமதான்....
@ganapathientertainment91035 жыл бұрын
SPB_தமிழுக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் சகாப்தம்.... Good Nice Songs... by S.P.B
@jayashreejay69672 жыл бұрын
Lastly a good speech about humanity and religion.. Great sir.. Great humanity and generous person and keeping us all live in his songs... Always 🙏🙏🙏💐💐💐💐
@prakashkitheriyan75232 жыл бұрын
உங்களின் உயிர்தான் போனதை தவிர நீங்கள் எங்களை விட்டு போனதில்லை உங்களைப் போல யாருமே இல்லை எஸ்பிபி சார்
@sushilanataraj6287 Жыл бұрын
என்ன குரல் missing you a lot when hearing we feel light enjoy Yr music
@nagalakshmir2843 жыл бұрын
உங்களின் குடும்பம் கொடுத்துவைத்தவர்கள் உங்கள்கூடவே இருக்கும் பாக்கியசாலிகள் அடுத்த ஜென்மத்தில் உங்கள் அன்பு ஒருமகளா எனக்கு கிடைக்கவேண்டும் சார்🙏🙏
@prabhavathir81814 жыл бұрын
Sir heart melting songs very nice selection where R u in heaven with tears very difficult to pass our days
@minimathewtengumpillil6040 Жыл бұрын
Sir, cant digest till date. Cant recover...Huge loss to ou rnation.. Miss u sir.. No one can sing like you sir... Honey voice and soulful singing...no one equals you sir.. No one can reach near..!!! Sweet kind generous person...
@rajisivanya5095 Жыл бұрын
A
@jayalakshmisundaresan3057 Жыл бұрын
Yes huge loss
@kamal80524 жыл бұрын
எப்பொழுதும் உங்கள் மேல் அன்பு இருக்கும் சார். அது என்றும் மாறாது.
@radha565 Жыл бұрын
😊😢 in😂😅😊 Bu by bu by TV TV by byg by CR❤
@c.vergin6b891 Жыл бұрын
Hereafter we can't get like you sir, really great sir.
@nandhinirajkumar76094 жыл бұрын
SPBஅவர்கள் ஆன்மா இறைவனின் திருப்பாதத்தில் இளைப்பாற இறைஞ்சுகிறேன்.
@sassikala50054 жыл бұрын
😭😭😭
@shanthiuma95944 жыл бұрын
தமிழர் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் தமிழை கொண்டு சேர்த்த தெய்வ பிறவி அய்யா பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கொடுப்பாய் இறைவா 🙏🙏