இந்த உணவுல எத்தனை கலோரி அடங்கி இருக்கு மேடம்...கிட்டத்தட்ட 1200 கலோரி கணக்கு காமிக்குது...இதை 4 பாகமாய் கட் பண்ணி எடுத்தாலும் 300 கலோரி வரும்...இதுல காலை உணவோட இதை சேர்த்து சாப்பிட்டா மீண்டும் கூடும்..இது எப்படி ஹெல்த்தி உணவா இருக்கும்..???8 கிராம் ப்ரோடீன் கிடைக்கும்...அப்புறம் எல்லாம் கார்போஹைட்ரெட், கொழுப்பும் தான்.....