SP Lakshmanan Interview | எடப்பாடியுடன் 2.5 மணிநேர பரபரப்பு மீட்டிங்.. உடைத்த SPL | ADMK | EPS | TTV

  Рет қаралды 312,017

The Debate

The Debate

Күн бұрын

#thedebate #splakshmanan #edapadipalaniswamy #admk #spvelumani #thangamani #sengottaiyan
SP Lakshmanan Interview | எடப்பாடியுடன் 2.5 மணிநேர பரபரப்பு மீட்டிங்.. உடைத்த SPL | ADMK | EPS | TTV
SP Lakshmanan Interview | எடப்பாடிக்கு செக் வைத்த 6 பேர்!2.5 மணிநேர பரபரப்பு மீட்டிங்! | ADMK | SP Velumani | Thangamani | CV Shanmugam | Natham Viswanathan | KP Anbazhagan | Sengottaiyan
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Пікірлер: 588
@manojpandin8889
@manojpandin8889 2 ай бұрын
நான் எத்தனையோ லட்சுமணன் ஐயா காணொளிகளை பார்த்துரிக்கிறேன் ஆனால் எந்த காணொளி மட்டும் தான் ஐயா உண்மையாக பேசுகிறார் அதிமுக விழும்பியிருந்து மீட்டக உதவிய எந்த காணொளிக்கு எனது வாழ்த்துக்கள்😊
@arulprakash342
@arulprakash342 2 ай бұрын
அவர் அப்போது பேசியதும் உண்மைதான்
@senthilkumaran6713
@senthilkumaran6713 2 ай бұрын
நானும் கிளை கழக செயலாளர் தான் ஒன்று பட்டால் தான் இந்த திமுக காரன் களிடம் பேச முடியும் வெற்றி பெற முடியும்
@subbaiant8448
@subbaiant8448 2 ай бұрын
EPS உள்ள வரை ஸ்டாலின் தான் முதல்வர் ஆவார்
@Rajendiran-s9g
@Rajendiran-s9g 2 ай бұрын
Yes you are correct
@BhoopathiPandiyan
@BhoopathiPandiyan 2 ай бұрын
Correct
@vsmohan432
@vsmohan432 2 ай бұрын
Eps உதயா வ cm ஆக்கி விட்டுத்தான் ஒய்வார்...
@mahendranguru965
@mahendranguru965 2 ай бұрын
Yes உண்மை
@jayaraj2356
@jayaraj2356 2 ай бұрын
எஸ்பி லட்சுமணன் அவர்கள் சரியாக பேசுகிறார்
@sridharmahalingam8190
@sridharmahalingam8190 2 ай бұрын
EPS has decided to bury a great party like admk because he is also a paid agent of DMK like SPL and Dinesh.
@Vivek-jy5gv
@Vivek-jy5gv 2 ай бұрын
அதிமுக இணைந்தால் வாழ்வு உண்டு இல்லையேல் திமுகவுக்கு தான் வெற்றி
@somaravi934
@somaravi934 2 ай бұрын
Aalumai , vasikaram illatha Edupudi palani ku peethi & payam
@skannan9677
@skannan9677 2 ай бұрын
Inemael inainjaa enna inaiyaatti enna.
@sangeethapriyan5087
@sangeethapriyan5087 2 ай бұрын
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை அ தி மு க தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அம்மாவால் அடையாளம் கட்டுப்பட்ட அம்மாவா நிகழ்கால பரதன் என புகழப்பட்ட அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் அவர்களுக்கு வழி விட வேண்டும் என்பது ஒவ்வொரு அதிமுக அடிமட்ட உண்மை தொண்டர்களின் விருப்பம் 👌👌👌👌👌
@kalai1469
@kalai1469 2 ай бұрын
@@Vivek-jy5gv இனிமேல் ஒன்றானாலும் மக்கள் விரும்ப மாட்டார்கள்
@pasupathyr.9747
@pasupathyr.9747 2 ай бұрын
லட்சுமணன் சார் சொல்வது முற்றிலும் உன்மை ❤எடப்பாடி யார் செல்வதும் கேட்க மாட்டார் கட்சி அழியும் வரை 😅😅😅
@govindrajan248
@govindrajan248 2 ай бұрын
EPS இருக்கும்வரை அதிமுகாவை அழிக்காமல் விடமாட்டார்,கூட உள்ள அறிவு ஜீவிகள் இனியாவது சிந்திக்க வேண்டும்,
@somaravi934
@somaravi934 2 ай бұрын
Yes , Absolutely ; Aalumai , vasikaram niraintha MGR & JEYALALITHA kulda pirinthu senravarkalai thirumpavum aravanaithu kadchiyil serthu kondathu VARALARU
@sangeethapriyan5087
@sangeethapriyan5087 2 ай бұрын
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை அ தி மு க தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அம்மாவால் அடையாளம் கட்டுப்பட்ட அம்மாவா நிகழ்கால பரதன் என புகழப்பட்ட அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் அவர்களுக்கு வழி விட வேண்டும் என்பது ஒவ்வொரு அதிமுக அடிமட்ட உண்மை தொண்டர்களின் விருப்பம் 👌👌👌👌👌
@sangeethapriyan5087
@sangeethapriyan5087 2 ай бұрын
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை அ தி மு க தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அம்மாவால் அடையாளம் கட்டுப்பட்ட அம்மாவா நிகழ்கால பரதன் என புகழப்பட்ட அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் அவர்களுக்கு வழி விட வேண்டும் என்பது ஒவ்வொரு அதிமுக அடிமட்ட உண்மை தொண்டர்களின் விருப்பம் 👌👌👌👌👌
@rajacivil3030Raja
@rajacivil3030Raja 2 ай бұрын
Eps waste
@chithiraihari3119
@chithiraihari3119 2 ай бұрын
super speech 🎉🎉🎉
@senthilkumar3055
@senthilkumar3055 2 ай бұрын
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு
@anbazhakanp2794
@anbazhakanp2794 2 ай бұрын
ஒன்றுபாட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு
@sarojabharathy9198
@sarojabharathy9198 2 ай бұрын
Ivargal ondru pattu TNukku enna
@sundararajuduraisami146
@sundararajuduraisami146 2 ай бұрын
எடப்பாடியோடு சொட்டையார் ஜெயான் கடைசிவரை இருப்பார்.ஏன்னா அதிமுகவை முடிச்சு முண்டையாக்க அந்த ஜெயான்மட்டும்போதுமே.
@monstergaming-qe5yf
@monstergaming-qe5yf 2 ай бұрын
உண்மை
@jkpsychiatristjk3827
@jkpsychiatristjk3827 2 ай бұрын
ஏன் ஒன்றுபடனும் .. தூத்துக்குடி சம்பவம் போல 15 பேரை குறிபாத்து சுட்டுக்கொல்லவா .. கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் பண்ணவா ....
@jkpsychiatristjk3827
@jkpsychiatristjk3827 2 ай бұрын
OPS TTV யை சேர்த்தால் அதிமுகவை பாஜகவிடம் வித்துடுவானுக ...
@SURYYA456
@SURYYA456 2 ай бұрын
இனிமேலும் இந்த நிலை தொடர்ந்தால், 10 தோல்விகள்.... இனியும் தொடர்ந்தால்...கட்சி முழுவதையும் அழிவதை தொண்டர்கள் விரும்புவது இல்லை.. ஒன்றினைவதை தவிர வேறு வழி இல்லை.
@sangeethapriyan5087
@sangeethapriyan5087 2 ай бұрын
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை அ தி மு க தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அம்மாவால் அடையாளம் கட்டுப்பட்ட அம்மாவா நிகழ்கால பரதன் என புகழப்பட்ட அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் அவர்களுக்கு வழி விட வேண்டும் என்பது ஒவ்வொரு அதிமுக அடிமட்ட உண்மை தொண்டர்களின் விருப்பம் 👌👌👌👌👌
@madhusudhansv7589
@madhusudhansv7589 2 ай бұрын
K P Munusamy is the culprit. He should be removed from party. Then everything will be ok.
@KrishnaMoorthi-li6mm
@KrishnaMoorthi-li6mm 2 ай бұрын
நீங்க சொல்வது சரி
@rajawilson2452
@rajawilson2452 2 ай бұрын
எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் பொதுச் செயலாளராக இருக்கும் வரை கட்சி முன்னேறுவதற்கு வழியில்லை உருப்படறதுக்கு வழியில்லை
@mariathalthangavel3995
@mariathalthangavel3995 2 ай бұрын
Supper.. Lakshmanan.. Sir
@uthayasamya4250
@uthayasamya4250 2 ай бұрын
EPS அவர்கள் நினைத்ததை சாதித்துவிட்டார் ஆனால் தேர்தலில் தோல்வி
@rajatvr5974
@rajatvr5974 2 ай бұрын
ஒருத்தரை ஏமாத்தி மேல வந்தால் ஆனால் கடவுள் அவர்களுக்கு தோல்வி தான் கொடுப்பான் அதற்கு எடுத்துக்காட்டு தான் அங்கு எடப்பாடி
@rajendranrajendran-y2j
@rajendranrajendran-y2j 2 ай бұрын
நிறைய வீடுகளில் எடப்பாடி வேலுமணி படத்துடன் காலண்டர் ஆனால் ஓட்டு தாமரைக்கு
@rrplastics2990
@rrplastics2990 2 ай бұрын
Yes
@sangeethapriyan5087
@sangeethapriyan5087 2 ай бұрын
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை அ தி மு க தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அம்மாவால் அடையாளம் கட்டுப்பட்ட அம்மாவா நிகழ்கால பரதன் என புகழப்பட்ட அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் அவர்களுக்கு வழி விட வேண்டும் என்பது ஒவ்வொரு அதிமுக அடிமட்ட உண்மை தொண்டர்களின் விருப்பம் 👌👌👌👌👌
@logeshlogesh5811
@logeshlogesh5811 2 ай бұрын
K.C.P.TTV சசிகலாO.P.S.செங்கேட்டையன் தலைமையில் அதிமுக
@Srisri-jz7vc
@Srisri-jz7vc 2 ай бұрын
கட்சி வேண்டுமா அல்லது எடப்பாடி வேண்டுமா என்பதை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்.
@sangeethapriyan5087
@sangeethapriyan5087 2 ай бұрын
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை அ தி மு க தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அம்மாவால் அடையாளம் கட்டுப்பட்ட அம்மாவா நிகழ்கால பரதன் என புகழப்பட்ட அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் அவர்களுக்கு வழி விட வேண்டும் என்பது ஒவ்வொரு அதிமுக அடிமட்ட உண்மை தொண்டர்களின் விருப்பம் 👌👌👌👌👌
@baskarane7823
@baskarane7823 2 ай бұрын
சிந்திக்க விலை என்றால் சீமான், விஜய், பா.மக இணைந்தால் திராவிட கட்சிகளே காணாமல் போய்விடும்.
@rajatvr5974
@rajatvr5974 2 ай бұрын
எங்களுக்கு எடப்பாடி வேண்டாம் கட்சி தான் வேண்டும்
@samynathan5509
@samynathan5509 2 ай бұрын
என்ன என்ன புழுகெல்லாம் புழுகிறான் பாருங்க.கூடவே இருந்து பார்த்த மாதிரி
@muralimurali7754
@muralimurali7754 2 ай бұрын
எஸ்.பி.எல்.பேச்சு சூப்பர்
@jaisankar9909
@jaisankar9909 2 ай бұрын
Nadunelaiyana speech
@nisharkhan4783
@nisharkhan4783 2 ай бұрын
Good
@Angamuthu-j9n
@Angamuthu-j9n 2 ай бұрын
ஒன்றாக இருந்தால்தான்2026ல்வெற்றிபெற்றுமீண்டும்கொள்ளையடிக்கமுடியும்.ஒன்றுசேருவோம்!கொள்ளையடிப்போம்!!!❤❤❤❤❤❤❤
@mohant3686
@mohant3686 2 ай бұрын
அதுமட்டுமா கோடநாடு நிகழ்வுபோல் கொலை,கொள்ளை, தற்கொலைகள் எல்லாம் செய்து செய்து ஜாலியா விளையாலாம்.
@ravanindrajith9377
@ravanindrajith9377 2 ай бұрын
Dai pottai athellam thevai illai
@SIVAMANI-nb8ph
@SIVAMANI-nb8ph 2 ай бұрын
கொத்தடிமைகளுக்கு என்ன தொரியும், கோபலபுர குடும்ப சொத்துகளின் மதிப்பு தெரியுமா.. எப்படி வந்தது சொல்லமுடியுமா
@sivarajdinesh3041
@sivarajdinesh3041 2 ай бұрын
வாழ்த்துக்கள் சார் உங்கள் முயற்சி பலிக்கட்டும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு அஇஅதிமுக
@sprajendrancrp4349
@sprajendrancrp4349 2 ай бұрын
Super. Speech. S. P. L. Sir. S. P. R. Salem.
@arunmanikandanganesan5034
@arunmanikandanganesan5034 2 ай бұрын
Correct sir
@sankarnarayanan6215
@sankarnarayanan6215 2 ай бұрын
Dubakoor EPS 😅
@sangeethapriyan5087
@sangeethapriyan5087 2 ай бұрын
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை அ தி மு க தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அம்மாவால் அடையாளம் கட்டுப்பட்ட அம்மாவா நிகழ்கால பரதன் என புகழப்பட்ட அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் அவர்களுக்கு வழி விட வேண்டும் என்பது ஒவ்வொரு அதிமுக அடிமட்ட உண்மை தொண்டர்களின் விருப்பம் 👌👌👌👌👌
@madeswaranl7283
@madeswaranl7283 2 ай бұрын
உங்கள் ஆசையை சொல்லி இருக்கீங்க!!
@ponnusamyp2351
@ponnusamyp2351 2 ай бұрын
ஆண்டவா அதிமுக ஒன்றினைய வேண்டும்
@sangeethapriyan5087
@sangeethapriyan5087 2 ай бұрын
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை அ தி மு க தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அம்மாவால் அடையாளம் கட்டுப்பட்ட அம்மாவா நிகழ்கால பரதன் என புகழப்பட்ட அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் அவர்களுக்கு வழி விட வேண்டும் என்பது ஒவ்வொரு அதிமுக அடிமட்ட உண்மை தொண்டர்களின் விருப்பம் 👌👌👌👌👌
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 2 ай бұрын
ஆறு மூத்த தலைவர்கள், ஒன்று சேர்ந்து , எடப்பாடியிடம் நல்ல மண்டையில் கொட்டு வைத்து. நல்ல உரைக்கர மாதிரி சொல்லுங்கள்.
@arunmanikandanganesan5034
@arunmanikandanganesan5034 2 ай бұрын
75 சீட்டு கிடைத்த போது ஒபிஸ் உடன் இருந்தார்
@Mahe9475
@Mahe9475 2 ай бұрын
OPS avar thoguthiyil nandraga veelai seithurunthal admk aatchi weunthurukum
@nazeermohamed2439
@nazeermohamed2439 2 ай бұрын
அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை. முதல் காரணம் பாஜக விரும்பாது. பாஜகவின் வளர்ச்சி அதிமுக வீழ்ச்சியில்தான் இருக்கிறது. அடுத்து திமுக. எதிர்கட்சி வலுவானால் போட்டி கடுமையாக இருக்கும்.! மொத்தத்தில் அதிமுக இப்படியே பயணம் தொடரும் எடப்பாடியின் காலம் வரை.!!!
@selvamidc
@selvamidc 2 ай бұрын
Okay 👍👍
@sivakumars1583
@sivakumars1583 2 ай бұрын
நெறியாளர் உண்மையை தெரிந்து கொள்ளவும் ஜெ அவர்கள் சேவல் சின்னத்தில் நின்று தன் ஆளுமையை நிருபித்தார். ஆனால் எடப்பாடி அவர்கள் பலம் வாய்ந்த இரட்டை இலை சின்னத்தை வைத்து கொண்டு தான் பெரிய ஆளுமை என சொல்கிறார்.. அதையே நீங்களும் ஒத்து ஊது வேண்டாம்...
@sangeethapriyan5087
@sangeethapriyan5087 2 ай бұрын
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை அ தி மு க தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அம்மாவால் அடையாளம் கட்டுப்பட்ட அம்மாவா நிகழ்கால பரதன் என புகழப்பட்ட அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் அவர்களுக்கு வழி விட வேண்டும் என்பது ஒவ்வொரு அதிமுக அடிமட்ட உண்மை தொண்டர்களின் விருப்பம் 👌👌👌👌👌
@asokanasokan602
@asokanasokan602 2 ай бұрын
Very good political Analyzer👍
@manokaranc1780
@manokaranc1780 2 ай бұрын
எஸ்லட்சுமணனை' தினகரனின்பிஆர்ஓ' எனகராத்தேதியாகராஜன்' தந்திடிவிநேர்காணலில்' கூறினார்
@yogafoodlawthamizh7616
@yogafoodlawthamizh7616 2 ай бұрын
100% உண்மைய சொல்லிருக்கார் , TTV சசிகலாவுக்கு வாடகை வாய்தான் இந்த லட்சுமணன்
@Vijai342
@Vijai342 2 ай бұрын
👌👌👍🏻👍🏻
@KrishnaMoorthi-li6mm
@KrishnaMoorthi-li6mm 2 ай бұрын
KP.முனுசாமி இருக்கும் வரைக்கும் அஇஅதிமுக ஒன்றிணைய வாய்ப்பே இல்லை
@vasudevaarumugan9247
@vasudevaarumugan9247 2 ай бұрын
பிரிந்தவர் ஒன்னு சேரவேண்டும் என்றால் ஒரு நடுநிலையான தலைவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு மற்ற அனைவரும் தீவிர கட்சிப்பணியை செய்யவேண்டும்,தொண்டர்களிடம் உள்ள சோர்வை விரட்டமுடியும்
@lani5513
@lani5513 2 ай бұрын
Pavam inthe SP Lakshmanan.
@rajatvr5974
@rajatvr5974 2 ай бұрын
உண்மையைச் சொன்னால் பாவமா தான் இருக்கும்
@SundarSingh-b4g
@SundarSingh-b4g 2 ай бұрын
நானும் அதிமுக கார்ன் தான் அதிமுக தலைவர்கள் ஒன்றினைய வேண்டும்
@sangeethapriyan5087
@sangeethapriyan5087 2 ай бұрын
உண்மை
@balapriya8903
@balapriya8903 2 ай бұрын
சசிகலா அம்மையார் அஇஅதிமுக வை வழி நடத்த முடியும் ஓபிஎஸ் தினகரன் சேர்த்து
@nprakash8496
@nprakash8496 2 ай бұрын
உங்கடைய. கருத்து. சூப்பர். அண்ணா
@Rajeshkumar-vx1lm
@Rajeshkumar-vx1lm 2 ай бұрын
அது அதிமுகவை வழிநடத்த சரியாக இருக்காது தேவர் முன்னேற்றக் கழகத்தை வேண்டுமானால் நடத்தட்டும் யார் வேண்டாம் என்று சொன்னது
@Kmsfarm50k
@Kmsfarm50k 2 ай бұрын
Good speech
@chinnachamyp5274
@chinnachamyp5274 2 ай бұрын
Super
@ponmuthuramalingam9240
@ponmuthuramalingam9240 2 ай бұрын
எனக்கு பிடித்த பத்திரிகை யாளர்களில் முதன்மையானவர் லெட்சுமணன்
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 2 ай бұрын
அதிமுக+ BJP + PMK உட்பட அனைத்து பேரும் சேர்ந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும்.இல்லேன்னா பிம்பிலிக்கு பிலிப்பி தான்.😂😂
@rajamanickamn8777
@rajamanickamn8777 2 ай бұрын
அண்ணா கட்சியில் பிஜேபிய சேர்த்துக்கிட்டு வந்து ஓட்டு கேட்டா வெற்றி பிம்பிலிக்கு பிளாப்பிதான்..
@shanmugasundaram9130
@shanmugasundaram9130 2 ай бұрын
SPL speech True.
@viswanathanviswanathan3364
@viswanathanviswanathan3364 2 ай бұрын
1998ல் admk, bjp, கூட்டணி 27mp தொகுதிகளில் வெற்றி. ​@@rajamanickamn8777
@rudreshrudhu18
@rudreshrudhu18 2 ай бұрын
​@@rajamanickamn8777 without bjp admk never able to win in cities, kongu,South .. accept the fact ...
@santhanamv2607
@santhanamv2607 2 ай бұрын
நல்லா சொன்னீங்க
@krishnaswamyn9705
@krishnaswamyn9705 2 ай бұрын
ஆறுபேர் சந்திப்பு கலந்துரையாடல் அதிமுகவின் உண்மையான உட்கடசி ஜனநாயகத்தின் பிரதிபலிப்பு.
@veerachennai1
@veerachennai1 2 ай бұрын
SPL- Vilakku pudichi pathiya da
@lovelyabi-j9j
@lovelyabi-j9j 2 ай бұрын
2017 ல இருந்து சொல்லிக்கிட்டு தான் irukkanஇருக்கான் பாவம் ஆனால் என்ன ஒன்னுமே நடக்க தான் மாட்டிங்குது 😂😂
@krishnaswamyn9705
@krishnaswamyn9705 2 ай бұрын
26ல் எடப்பாடி யின் பலம் தெரியும் எடப்பாடி முடிவு மிகவும் சரி. இந்த அறுவரில் சிலி சண்முகம் தவிர மற்றவர்கள் சரியாக பணி ஆற்றவில்லை
@sundarmoorthy3679
@sundarmoorthy3679 2 ай бұрын
சூப்பர் அருமை ங்க
@rajatvr5974
@rajatvr5974 2 ай бұрын
26 இல் ரீடைல் போட்டியில் இருக்க மாட்டாரு எடப்பாடி
@baskarane7823
@baskarane7823 2 ай бұрын
அனுபவமான அற்புதமான Journalist SP.Lakshmanan.
@selvamsevan-vo8zf
@selvamsevan-vo8zf 2 ай бұрын
லட்சுமணன் சந்தோஷம் தாங்க முடியவில்லை சசிகலா மற்றும் தினகரன் இருவரிடமும் வாங்கி தின்ற விசுவாசம்
@murugan6596
@murugan6596 2 ай бұрын
சூப்பர் அண்ணா நடுவர் 🙏🙏🙏
@CaptainGeorge-gz9vi
@CaptainGeorge-gz9vi 2 ай бұрын
அருமையான பதிவு லட்சுமணன் 2026 கங்கு உதவும்
@prakashrm9316
@prakashrm9316 2 ай бұрын
தமிழ் நாட்டில் இதற்கு முன் முதலமைச்சர் யாராவது ஊழல் குற்றத்திற்காக நீதி மன்றம் தீர்ப்பு தரப்பட்டால் என்ற கேள்விக்கு லட்சுமணன் என்ன பதில் தருவார்???????
@DrKannanBPTMIAPMPH
@DrKannanBPTMIAPMPH 2 ай бұрын
OPS... 💐💐💐💐👍👍👍🌱🌱🌱✌✌✌
@s.saravanakumar8064
@s.saravanakumar8064 2 ай бұрын
ஒன்றுபட்ட அதிமுக , தேமுதிக,பாஜக,பாமக இணைந்தால் அடுத்த ஆட்சி அதிமுக தலைமையில் தான்
@Regunathan-k2z
@Regunathan-k2z 2 ай бұрын
நான் அதிமுகவில் எம்ஜியார் காலமுதல் அடிப்படை தொண்டன் என்கிற முறையில் என் எண்ணம் கட்சியில் பகையை மறந்து எல்லோரும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பது பொதுசெயலாளர் எடப்பாடியார்க்கு எனது வேண்டுகோள்
@samduraidurai441
@samduraidurai441 2 ай бұрын
ஒபிஸ் ஐ இணைப்பதால் என்ன பயன் என்று கூற முடியுமா ஐயா
@nithyanandam5798
@nithyanandam5798 2 ай бұрын
உங்களுக்கு அவர்கள் பேசியது எப்படி தெரியும்.பொய் பேசக்கூடாது.
@pirabukaburicya8770
@pirabukaburicya8770 2 ай бұрын
ஒற்றுமையே வெற்றி
@Balan-kw6ed
@Balan-kw6ed 2 ай бұрын
இவர் கூறுவதால் இந்த செய்தி,உண்மையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது... நாளையோ,மறுநாளோ இவர்கள் மறுப்பு தெரிவித்து அறிக்கை விடுவார்கள் என்று நம்பலாம் 😮😢
@GOKUEDITSTAMIL
@GOKUEDITSTAMIL 2 ай бұрын
EPS thalamaithan katchi irukkavendum
@vallisankar6609
@vallisankar6609 2 ай бұрын
10 வருடம் இருந்த அனைத்து தலைவர்களும் தாண்டிக்கப்படணும் என்று தெய்வம் சொல்கிறது.
@balas8771
@balas8771 2 ай бұрын
Ivar sollu ithuvarai onnum nadanthathu illai😂😂😂
@Angaiyan-gn4ct
@Angaiyan-gn4ct 2 ай бұрын
லட்சு‌ அமமுக தொண்டர்
@rajatvr5974
@rajatvr5974 2 ай бұрын
இல்லை அதிமுக என்ற கட்சியை இணைக்கும் தொண்டர்
@Angaiyan-gn4ct
@Angaiyan-gn4ct 2 ай бұрын
@@rajatvr5974 எவனும் இணைக்க வேண்டியதில்லை.. பிரிந்தால் தானே இணைவதற்கு... திமுக ஆதரவாளர்கள் விலக்கப்பட்டுள்ளனர் இது திமுக வின் சித்து விளையாட்டு...
@selvamganapathy8688
@selvamganapathy8688 2 ай бұрын
கட்சி ஒன்று இணைந்தால் தான் அதிமுக மீண்டும் வெற்றி பெற முடியும்
@Guna1994
@Guna1994 2 ай бұрын
நீ கூட இருந்து பார்த்த மாதிரியே எப்படிடா பேசுறீங்க
@perumalm3800
@perumalm3800 2 ай бұрын
உண்மையான தலைகள் இல்லை சுயநலமாக மொத்த டெண்டரையும்சொந்தகாரர்களைபினாமியாககையாலுகிறார்கள்மொத்தத்தில்கொள்ளைஅடிப்பதில்ஒற்றுமையாகநடப்பதுபொலநாடகமாடகம்பெனிமாதிரிநடிக்கின்றார்கள்இந்தகூட்டம்.
@PAVITHRAS-y6m
@PAVITHRAS-y6m 2 ай бұрын
Spl neenga pesura karuthu yarukku use illai
@ajithboscoraj07
@ajithboscoraj07 2 ай бұрын
ஆறு அதிமுக தலைவர் அவர்களுடன் வேற ஒருதாக திரு லக்ஷ்மணன் அவர்களும் சென்றிருக்கிறார் போலவே அங்கு என்ன நடந்தது என்று புட்டு புட்டு வைக்கிறாரே அப்பா உங்கள் கற்பனை திறன் மிக அருமையாக உள்ளது யார் உங்களுக்கு இந்த டாஸ்கை தந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை
@Balan-kw6ed
@Balan-kw6ed 2 ай бұрын
சசிகலா தான் என்று நூத்துக்கு நூறு சொல்லலாம்.. 😮
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 ай бұрын
எடப்பாடி-ஸ்டாலின் கூட்டணி தொடரவேண்டும்.
@ironboy4129
@ironboy4129 2 ай бұрын
இவர் சசிகலாவை தூக்கி பிடிக்கும் பத்திரிக்கையாளர்
@pugazhenthi1300
@pugazhenthi1300 2 ай бұрын
So what
@karthikeyan-nk5ub
@karthikeyan-nk5ub 2 ай бұрын
​@@pugazhenthi1300po da mental
@BalaMurugan-uj2lg
@BalaMurugan-uj2lg 2 ай бұрын
​@@karthikeyan-nk5ubpoda
@Jengatheesan.B
@Jengatheesan.B 2 ай бұрын
Sasikala kalil vilunthavargal thane anaivarum
@seranseran7327
@seranseran7327 2 ай бұрын
இருக்கட்டும் அதில் என்ன தப்பு இருக்கு
@அமிழ்தேஎன்தமிழே
@அமிழ்தேஎன்தமிழே 2 ай бұрын
பாஜக காலில் விழந்து கிடக்கும் பன்னீ்ர்-தினகரன் இனி அதிமுகவில் இணைந்து எதுவும் கிழிக்க போவதில்லை. எடப்பாடி தலைமையில் எழ முடியுமா என்பதே ஒரே வாய்ப்பு.
@mayilsamykrishnan5690
@mayilsamykrishnan5690 2 ай бұрын
கற்பனை கதை சூப்பர்.
@rajatvr5974
@rajatvr5974 2 ай бұрын
இது உண்மையா கதை உங்களுக்கு கற்பனையா தெரிகிறது கட்சி அழிகிறது
@Saravanan-k3o4b
@Saravanan-k3o4b 2 ай бұрын
Mr lexmanan how much value for that chek. Every time Your's speaches are proved you are a commody peace.
@balanm5686
@balanm5686 2 ай бұрын
எல்லா தலைவர்கள் ஒன்றுஇனைந்து எடப்பாடியை ஒதுக்கிட்டு கட்ச்சியை காப்பத்துங்கள்
@elayarajakannan7213
@elayarajakannan7213 2 ай бұрын
3 rd time ADMK win panirukkuma? Adai SPL nee uruttudadahhh😂😋😜😝😛🤪
@Vishnupandi-g7b
@Vishnupandi-g7b 2 ай бұрын
எடப்பாடி பழனிசாமி தலைவர இருக்கா கூடாது
@senthilkumaran6713
@senthilkumaran6713 2 ай бұрын
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
@ilayaperumal6099
@ilayaperumal6099 2 ай бұрын
அருமையான விவாதம் சூப்பர் எஸ் பி எல்
@AravindanParthasarathy
@AravindanParthasarathy 2 ай бұрын
உண்மை
@nandhakumar9632
@nandhakumar9632 2 ай бұрын
இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். எடப்பாடி அடிப்படையிலேயே ஒரு இயக்கத்திற்கு தலைவராக இருக்க தகுதியற்றவர். நன்றி.
@ilayaperumal6099
@ilayaperumal6099 2 ай бұрын
அருமை
@nandhakumar9632
@nandhakumar9632 2 ай бұрын
@@ilayaperumal6099 நன்றிங்க.
@SASIKUMAR-v2j1r
@SASIKUMAR-v2j1r 2 ай бұрын
எனக்கு தெரிந்து சீமான் எடப்பாடி இருவரும் இன்னைக்கு 4 கட்ட பெரும் தலைவர்கள் அதற்க்கு அடுத்த இடத்தில் யாரும் இல்லை 😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅
@balakrishnan5142
@balakrishnan5142 2 ай бұрын
Segotayan is fitest person for leadership
@utshiva8066
@utshiva8066 2 ай бұрын
புதிய வாக்காளர்கள் இரண்டு கழகங்களையும் புறக்கணிக்க துவங்கியதன் விளைவு.
@Mgrrasigann
@Mgrrasigann 2 ай бұрын
பிஜேபி யோடு.. எந்த காலத்திலும் ஓட்டு இல்ல உறவு கிடையாது 💪 இது அதிமுக கடை பிடிக்கும் 👍
@Bas.635
@Bas.635 2 ай бұрын
தம்பி லெட்சு கதறல் பத்தல.
@venkataramanradhakrishna6920
@venkataramanradhakrishna6920 2 ай бұрын
Fine movement
@birudurpvjeevagan3823
@birudurpvjeevagan3823 2 ай бұрын
கழக நலனில் அக்கறை இல்லாமல் ஓபிஎஸ் அணியினர் மற்றும் சசிகலா மற்றும் தினகரன் பேச்சு இணைவதற்கு தடையாக உள்ளது மேலும் கடந்த காலத்தில் பிரிந்து சென்ற எவரும் பதவி ஆசையில் நீதிமன்றம் செல்லவில்லை என்பதை புரிந்து பேச வேண்டும்.
@SakthiVel-ni2hw
@SakthiVel-ni2hw 2 ай бұрын
எடப்பாடி பழனிச்சாமி கவுண்டர் வாழ்க வாழ்க அசைக்க முடியாது
@thivagarpalanisamy
@thivagarpalanisamy 2 ай бұрын
ADMK mass 🎉🎉🎉🎉
@TAMILSELVAN-fh6wj
@TAMILSELVAN-fh6wj 2 ай бұрын
2021ல் ஒன்னதாண்ட இருந்தாங்க
@karnananips555
@karnananips555 2 ай бұрын
லட்சுமணன் சொல்வது மிக மிக உன்மை தான்
@jnasrudeen
@jnasrudeen 2 ай бұрын
SP Lakshaman has always soft corner in favor of ADMK,
@gopalakrishnan7074
@gopalakrishnan7074 2 ай бұрын
ADMK BJP PMK இணைந்தால் போதும் அடுத்த CM ADMK தான்
@miblossoms2280
@miblossoms2280 2 ай бұрын
Super lakshman annan 🎉
@pazeez6383
@pazeez6383 2 ай бұрын
டேய் லெட்சுமணன் நி ஒரு அறிவழினு நான்நனைத்
@Balan-kw6ed
@Balan-kw6ed 2 ай бұрын
ஒன்றாக இணைந்து இருந்த போதும் 2019ல் பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளை அஇஅதிமுக இழந்தது.. 😮😢
@velrajadurai5210
@velrajadurai5210 2 ай бұрын
இணைந்தால் உயிர்ப்புடன் இருக்கும்.இல்லையேல் பிஜேபி எதிர் கட்சியாக மாறும்.
@sagayarajsagayaraj4572
@sagayarajsagayaraj4572 2 ай бұрын
கோவையில் வே.லுமணி என்ன செய்தார்போலா
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 70 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 22 МЛН