Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
@kamal19614 жыл бұрын
மனிதாபிமானம் என்றாலே எஸ்.பி சார் தான்.மிகத்துயரமாகவே இருக்கு.ஐயா உங்கள் பாடல்கள்மூலம் என்றும் எங்களுடன் வாழ்வீர்கள்.மகேந்திரன் ஐயாவுக்கு நன்றி.
@leelar84674 жыл бұрын
Spb வைகுண்டதத்தில் பாடி இந்த புரட்டாசி மாதத்தில்பெருமாளை மகிழ்வித்து கொண்டு இருப்பார்❤️
@prakashprakash-wg7mo4 жыл бұрын
நன்று நன்று நன்றாக சொன்னீர்கள்...SPB சார் வைகுண்டதத்தில் பரமபதம் அடைந்தார்...கோவிந்தா கோவிந்தா...
@vaishnavivaralakshmi95084 жыл бұрын
Tears in my eyes sbp sir
@banumathimadhavan60734 жыл бұрын
@@prakashprakash-wg7mo me
@banumathimadhavan60734 жыл бұрын
Thli
@singakutti15744 жыл бұрын
நம்ம ஆன்மா தான் சார் சாந்தி அடையவே மாட்டேங்குது.. அவரைப் பற்றிய பேட்டிகள் வீடியோக்கள் பார்த்தாலே அழுகையை அடக்க முடியல..
@siva__01624 жыл бұрын
Yg sir பேட்டியைக் கேட்க கண்கள் கலங்குதையா எஸ்பிபி sir ருக்க நிகர் யாருமே இல்லை அவர் என்றும் வாழ்வார் எம்முடன்
@dineshdinesh-uo2pz4 жыл бұрын
அருமையான வார்த்தைகள் ஒய் ஜி சார், spb அவர்கள் மாதிரி லிங்காஷ்டகமோ, பெருமாள் பாடல்கலோ, இன்ன பிற தெய்வங்கள் பற்றிய பாடல்களை அவரைப்போல் வேறு எவரால் இங்கு பாடிடமுடியும், சாஸ்திரிய சங்கீதம் படிக்காமலேயே இவ்வளவு ஸ்பஷ்டமான உச்சரிக்க அவரால் மட்டுமே சாத்தியம், அவர்பாடிய பாடல்கள் எல்லாம் இப்பிரபஞ்சத்தில் காற்றுள்ளவரை நிலைத்திருக்கும்
@sudhaganesh9214 жыл бұрын
வாழ்க்கையை உண்மையாக வாழ்ந்த உதாரண மா...... மனிதர்கள் வரிசையில் சேர்க்கப்பட்டார்..... 🙏😭😭😭😭😭🙏
@kavithasubramanian18284 жыл бұрын
எங்கள் சந்தோஷத்திலும் துக்கத்திலும் அன்னையாய் எங்களை தாலாட்டியவர் பாடல்கள் மூலம் உங்களுக்கு எங்கள் இதய அஞ்சலி ஆன்மாவிற்கு அழிவில்லை துயரத்தில் மனம் கனமாக உள்ளது😭😭😭😭😭😭
@RADHRADHU4 жыл бұрын
நான் panam ஏர்லைனில் முப்பை ஏர்போர்ட்டில் வேலை செய்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் இவர் எங்கள் ஆபிஸிற்கு தனது மகனை அமேரிக்கா அனுப்ப வந்த போது நான் மட்டும் ஆபிஸிலே இருந்தேன் அப்போது என்னிடம் வந்து நான் பாலசுப்ரமணியன் கல்யாண்ஜி அனுப்பினார் உங்க சௌதரி மேனேஜரை பார்க்கனம் என் மகன் இன்று பேனேமில் பயணம் செய்கிறான் என்று தன்னை அறிமுகம் படுத்தப்போ எனக்கு ஒரே அதிர்ச்சி - நான் கேட்க வேண்டிய அவசியமில்லாமல் தன்னை அறிமுகம் படுத்தியது அவரது எளிமை கண்டு அசந்துவிட்டேன் - வாழ்க அவர் புகழ்
@sooriyanarayanamurthy9564 жыл бұрын
திரு. YGM அவர்களின் கூற்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது.... திரு SPB அவர்களை இப்போது நினைத்தாலே கண்ணீர் வந்து விடுகிறது.... மண்ணுலகில் தனது இன்னிசையால் நம் எல்லோரையும் மகிழ்வித்தவர்..... தேவர்களை இன்னிசையால் மகிழ்விக்க விண்ணுலகம் சென்றாரோ ? இவரைப் போன்ற ஒரு பெருந்தன்மையான நல்ல மனிதரை இனி காண்பது அரிது.... மனதை மிகவும் வலிக்கச் செய்கிறது...
@seyanratnam96854 жыл бұрын
அய்யா உங்கள் இழப்பை யாராலும் ஈடுகட்ட முடியாது. நான் தனிமையில் வாழ்ந்தாலும் உங்கள் பாடல்கள்தான் எனக்கு துணையாக இருக்கிறது. எத்தனை ஆயிரம் பாடல்கள்...என் குருதி கொஞ்சநேரம் உறைந்து விட்டது. வார்த்தைகள் இல்லை...உங்கள் குரல் என்றுமே சாகா வரம்
@blgaming92874 жыл бұрын
RIP... SPB Sir .... Deepest condolences 💐 From Sri Lanka 🇱🇰 😔 😢
@chettinaduammanichannel4 жыл бұрын
நம் இதயத்துல எப்போதுமே இருப்பார்..my favourite... நான் இறுதி அஞ்சலி பாடல் பாடியுள்ளேன்.... மனது வலிக்குது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@2902sun4 жыл бұрын
More than a singer, he is the only one film personality who is a Devine human being. No one will become like him. We lost a human legend, costliest price we have given for Corona.
@varshudarshu58194 жыл бұрын
S very true brother
@vasanthikumari88534 жыл бұрын
அந்த கபடமற்ற சிரிப்பு நெஞ்சை விட்டு அகலாமல் நிற்கிறது
@malarsrilankamalar26244 жыл бұрын
😭😭😭😭🙏🙏🙏🙏ஆழ்ந்த 😭😭😭அஞ்சலி ஸ்பிபி அய்யா அவர்களுக்கு எங்கள் 🇱🇰மக்கள் அணிவரும் 😭😭😭😭🙏🙏🙏
@bhaskarji92004 жыл бұрын
அற்புதமான மனிதர்,, கால பிரமானத்தை வெல்ல முடியாது,,,
How many super songs? Past 50 yrs? How much simple? Omg! Rip.
@deepabalu10284 жыл бұрын
Love you my dear SP Balu sir
@மதிமுகில்தமிழ்ச்சாரல்4 жыл бұрын
பாடி பறந்த கிளி பாதை மறந்ததேன்.. இல்லம் வரும் பாதை மறந்ததேன்.. எல்லா ராகத்தையும் பாடினாய் மௌன ராகத்தையும் கூட.. அத்தனை ஒலிகளும் அழகாய் உன் உச்சரிப்பில் சலங்கை ஒலியும் கூட..
@vidhyasubbu30464 жыл бұрын
spb appa oru kulathai appa I miss you 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Thank you YG sir for sharing your memories with our Balu sir. 🙏🏾
@rengarajan39074 жыл бұрын
Beautiful comments by YGM sir.Fitting tribute to Legendary singer SPB.
@ignatius50774 жыл бұрын
Humanity is Praise worthy
@girijar34544 жыл бұрын
அந்த கள்ளம் இல்லா சிரிப்புக்கு இந்த தமிழ் நாடே அடிமையப்பா
@sandhyasundar3464 жыл бұрын
Behind wood staff ku Oru request! Pls take this opportunity to share ur experience and feeling views about SPB as a person singer etc in ur version to this generation! What is the highlight of his life ! Pls make it available for this generation so at least youngsters will have N opportunity to understand life in this complex situation!
@KidsandKitchen74 жыл бұрын
Yelarukum nalavana erundha avan poiyanavanu soli kelvi patruken but adha poi aakena lovable man
@Rajkumar-gr7bh4 жыл бұрын
Indha kalathil unmaiyana nanbargalai kanbathu arithu.. RIP sir
@tsashikumar4 жыл бұрын
thanks host for asking right questions and minimal interactions
@giftamondal44324 жыл бұрын
We Will miss you❤❤😘😭😭😭😭
@rajar24284 жыл бұрын
Migavum uyarndha manithar spb sir
@Vijayalakshmi-tc9gs4 жыл бұрын
Vanakkam sir, excellent open heart speach sir,Sir my humble request, you should start one SPB tv channel sir
@gayatriram54024 жыл бұрын
You are perfectly right sir
@kalaiselvikalaiselvi63914 жыл бұрын
ஒரு சின்ன குழந்தை போல் S P B சார்
@navildesilva12934 жыл бұрын
Watching all these videos make me miss this great man even more and tears just fall. Im trying everyday to stop watching all this, but i dont know why i just cant . Maybe its because i grew up listening to his songs and in every infatuation ive had, in every moment of joy or agony, he was present through his songs. Apart from being a legendary singer, SPB was a gem of a human being, very kind, very encouraging and always had his trademark smile on him. We will miss u SPB Sir, our only consolation are the songs u've left behind. My deepest condolences to his family and loved ones. Goodbye SPB Sir and rest in peace 🙏🙏🙏😢😢😢 Om Shanti.
@kunasunthri25334 жыл бұрын
Spb sir u are such sweet heart i am learn alot from him humble n kind down earth person n realstic forgivenness. He is down earth person he is great humbeing his family is blessed i hope charan spm will take is place he will they way he talk like his father charan is bless to have him as father i am singaporean indian i am proud spb sir no one can take his place
@sundharpm19444 жыл бұрын
True true yes yes
@rengarajan39074 жыл бұрын
We miss you SPB music legendary singer highly.
@charumathisanthanam67834 жыл бұрын
First JJ second SPB lost confidence in corporate hospitals
@ranilakshmiify4 жыл бұрын
Y.G..மகேந்திரன் ,பாலு சார் அவர்கள் உடன் நட்பு ரீதியாக நிகழ்வுகளை பகிர்ந்து கொண்ட போது அந்த ஆத்மார்த்தமான உணர்வை அப்படியே நெகிழ்ந்து வெளிப்படுத்தினார் . உண்மை யாகவே பாலு சார் மறைந்து விட்டார் என்று மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்
@thulasiramaswamy50144 жыл бұрын
The One ane Only legend spb sir deeply missing your singing and your divine smile
@tamilkaveri74 жыл бұрын
Miss you sir 😭😭😭😭😭😭🙏💔💔💔
@mohanrangan84824 жыл бұрын
Superb sir
@rye20324 жыл бұрын
We miss you rest in peace sir
@vasumathivenkatesan57973 жыл бұрын
Still we can't forget
@rafaideenmhd88944 жыл бұрын
So sad we miss you sir
@jagathaka25604 жыл бұрын
Thanks sir
@priyasreeni20104 жыл бұрын
We will miss spb sir.
@kanank134 жыл бұрын
SPB is an Avatar and none of us saw that when he was alive. I miss his presence. The world is not the same.
@GMOHN244 жыл бұрын
True words
@thevakisundar3644 жыл бұрын
Mahendran Sir please ask Chithra ma, Janaki Ma to come fwd and speak about S.P..B Sir . Stay safe sir.from USA
@jjoshuasamuel4 жыл бұрын
Miss U Balu Sir.. RIP SIR... .😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@devhari73514 жыл бұрын
really a great singer we lost i pray almighty for his soul rest in peace
@entertain01084 жыл бұрын
RIP 🙏 LEGEND
@KidsandKitchen74 жыл бұрын
I love u balu sir..unga wife n family mare blessed yarum ela😔😣😓😢
@bhuvanalaxman45074 жыл бұрын
Yes namma athma tha shanthi adayadhu well said
@sowndarrajan58514 жыл бұрын
Simply telling, S. P.B is a God, according to me
@suryakumaran36444 жыл бұрын
yes certainlly he is musical GOD ,
@kalyaniramanathan72294 жыл бұрын
What mr Y G said is true. We never would have had 2020.
@sasirekhasankar21544 жыл бұрын
உண்மை தான் சார் நம்ம மனசு சாந்தியடைய மாட்டேங்குது பாலு சாரைப்பத்தி பேசப்பேச தீராது ஒவ்வொரு நாலும் புதுப்புது அனுபவம் கிடைக்கிறது நான் அவருடைய பாடலில் மிகவும் ரசிப்பது பாட்டுக்கு இடையே வரும் அவருடைய சிரிப்பு திரும்ப திரும்ப கேட்பேன்
@PriyaPriya-rm7qm4 жыл бұрын
Missing you our Paadum nila. Love from Switzerland 🇨🇭
@hemapermes94554 жыл бұрын
Miss spb nana
@sjvhariviji12764 жыл бұрын
R.I.P. S.P.B. sir .....great legend .......another r.i.p....return if possible sir ....we all are waiting for your sweetest voice
@sraa24684 жыл бұрын
Ya SIR wen v bcum so attached wz sumone it'l b very very difficult to accept their dep tat too if they r our soul msging link means one day dun recv sumthing our heart rattles in despair aint..pray SPB SIR SOUL RIP
@glsgls2374 жыл бұрын
SPB SIR 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@ksswaminathan41394 жыл бұрын
yes sir very tough to accept thank you for sharing your sweet memories with about the Legend SPB
அருமை.. அப்படியே உங்க பொண்ணுக்கு கொஞ்சம் புத்திசொல்லுங்க...
@Red-wv8hy4 жыл бұрын
அதான் உண்மை
@Brittsstev20204 жыл бұрын
Maybe music shaped him... great.. Ilaiyaraja failed in that
@bharatis20884 жыл бұрын
Yes u r right
@BC9994 жыл бұрын
IDIOTS. USELESS, sadistic leaches are abusing Maestro Ilayaraja everywhere.
@BC9994 жыл бұрын
If anything, YOU CHEAP CROOKS should be thanking Ilayaraja for NOT speaking one single word badly about his friend on that issue, though SPB is the one at fault.
@BC9994 жыл бұрын
All the problem was due to SPB's son Charan. SPB knows this very well. NOBODY supported SPB in the royalty row. SPB himself is/was receiving royalty for the songs he composed like Sigaram. IR has been very grateful to SPB's help during the beginning of IR's career. He has repaid him in multiple increments by giving him 1300 songs to sing (The MOST in SPB's career for a single composer). It was SPB who took work-related issue personal and abused IR on his Facebook.
@stariestanley19614 жыл бұрын
👌👌😩😩😩😩😩😩
@yogayogi22914 жыл бұрын
கடைசி யா ஒருமுறை அவர பார்க்க மனம் இல்லாத வங்க எல்லாம் பேட்டி கொடுக்க கூடாது
@sonissamayalchannel35534 жыл бұрын
உண்மை வந்துட்டாங்க மீடியாவுக்கு போடாங்
@hariharanc6164 жыл бұрын
எல்லோரும் பார்க்காமல் இருந்தது யாரையும் குறை சொல்ல முடியாது
@dadapanyravi80814 жыл бұрын
I wish that u should also start a utube
@TheOreStudios4 жыл бұрын
50 years of YGM grandaa celebrate pandome ji.
@sudhasubramanian78184 жыл бұрын
I PRAY Charan will keep up his father's name as his lucky son. Surely I think he will.