இந்த தேகம் மறைந்தாலும், இசையாய் மலர்வேன்..😞😞 இப்படி அழ வைத்து விட்டு போய் விட்டீர்கள் 😢😢😢
@amalaamu14564 жыл бұрын
kzbin.info/www/bejne/jaKkopakhJyGqZY 😭😭😭😨😨😨😨😨😫😫😭😭
@prakash5894 жыл бұрын
Correct
@bhuvanabhuvi50684 жыл бұрын
Yup
@solomanjagen46214 жыл бұрын
@@bhuvanabhuvi5068 😪
@jayanthisridhar83214 жыл бұрын
@@amalaamu1456 😎
@balajielumalai16704 жыл бұрын
இறைவனால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர் spb அதன் விளைவு அனைத்தும் அவர் வசம் ஆனால் அவரோ இறைவனடி வாசம்
@successgoal2204 жыл бұрын
இருவரும் சேர்ந்து பயணித்த அந்த நாட்கள்,இசை மழையில் நனைந்து என் நெஞ்சில் இன்னும் நம்பமுடியவில்லை spb அண்ணா மரணம்
@shivasundari21834 жыл бұрын
Yes
@arula97944 жыл бұрын
Just look at how Ilayaraja enjoys watching SPB singing and SPBs love towards Ilayaraja. SPB is the voice of Ilayaraja in music.
@Thirupattur4 жыл бұрын
2020 இதை எழுதி பார்க்க மட்டுமே அழகாக உள்ளது ,ஆனால் நடைமுறையில் மிகவும் வெறுப்பாக உள்ளது இந்த ஆண்டு !
@வாழ்கநலமுடன்-ன7ள4 жыл бұрын
2020 கிரிக்கெட்டும் அதே மாதிரி தான்
@geethaj32954 жыл бұрын
இதுவும் கடந்து போகும்.மாற்றம் ஒன்றே மாறாதது.
@abiramiprakasam4 жыл бұрын
Destiny determined by Almighty
@amalaamu14564 жыл бұрын
kzbin.info/www/bejne/jaKkopakhJyGqZY 😭😭😭😨😨😨😨😨😫😫😭😭
@sathyarajasekar89354 жыл бұрын
Spb. .matchless
@exalmed4 жыл бұрын
அழுகையா வருது, இரு மாபெரும் கலைகள் சேர்ந்து இசைபயணம் செய்வதை பார்க்கும் பொழுது.
@Skumar-vw3sw4 жыл бұрын
இனிமேல் எத்தனை ஜென்மம் எடுத்தலம் கிடைக்காது
@manideva93224 жыл бұрын
2020இதுஒருகேவலமான ஆண்டு இது போல் ஒரு மோசமான ஆண்டு வரக்கூடாது என கடவுளை வேண்டுகிறேன்
@savithasomu54824 жыл бұрын
Kadavul nampikai eh pochi bro evlo kastapattachi but ithu Mari kastatha kadavul iruntha koduthuruka matar...
@anzila.m15064 жыл бұрын
Njan photo
@anzila.m15064 жыл бұрын
999 u7
@janetmary91464 жыл бұрын
ஆமா எல்லாம் பெரிய சாபமாகவே இருக்கு
@sangamithrar88444 жыл бұрын
Pavam intha aandu (2020) enna panum 😏🙃
@bhaskarji92004 жыл бұрын
இளையராஜா SPB கூட்டணியை மிஞ்ச இனி யாராலும் முடியாது,,
@indramickey89164 жыл бұрын
Unmai
@bharanidhara4 жыл бұрын
True true true
@vijayavarman.s4 жыл бұрын
Definitely brooo
@தமிழ்சங்கம்3 жыл бұрын
உண்மை
@rpgaming5300 Жыл бұрын
இளையராஜா SPBS.ஜானகி
@thomasch284 жыл бұрын
அவர்கள் இந்த வாழ்க்கையில் நம்மை விட்டு விலகி இறைவனிடம் சென்று விட்டார் என் மனம் ஏற்றுக்கொள்ள வில்லை மிகவும் வருத்தத்துடன் இந்த இரவு நேரத்தில் கண்ணீர் அஞ்சலியை பதிவிடுகிறேன்.
@Sakthivel-vg4jyАй бұрын
தம்மை விட்டு பிறிந்தாளும் அவர் குறல் பிரிய வில்லை
@thankav84644 жыл бұрын
SPB அண்ணா.... எங்கள் எல்லோரையும் கண்ணீர் கடலில் மூழ்கடித்துவிட்டு உங்கள் பண்ணை தோட்டத்தில் அமைதியாக உறங்கிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.
@VamananinKAALPONAPOKILEY4 жыл бұрын
மூச்சு விடாமல் பாடிய 20ஆம் நூற்றாண்டு நவீன தான்சேனே (Tansen), உமது மூச்சை நிறுத்த அந்த ஆண்டவன் எப்படித்தான் துணிந்தானோ? உமது ஆத்மா சாந்தியடையட்டும் 😭🕉☪️✝️
@sureshkumars77014 жыл бұрын
Unable to control my tears.spb and ilayaraja are part of our generation.miss u sir. Inimel andha happy periods engaluku varumaa
@thirupathi54364 жыл бұрын
🙏SPB அவர்கள் இந்த வாழ்க்கையில் நம்மை விட்டு விலகி இறைவனிடம் சென்று விட்டார் என் மனம் ஏற்றுக்கொள்ள வில்லை மிகவும் வருத்தத்துடன் இந்த இரவு நேரத்தில் கண்ணீர் அஞ்சலியை பதிவிடுகிறேன். 😭🙏
@shivasundari21834 жыл бұрын
Nice said
@jjoshuasamuel4 жыл бұрын
Enn manamum ettru kollavillai.,😭😭😭😭
@sembhegechellyan64353 жыл бұрын
Avar samy keettee ponuthu yngeluku varuthama?
@karthikeyana85394 жыл бұрын
குரலில் என்றும் இளமையாக, மார்கண்டேயனாக வாழ்ந்த SPB இன்னும் இருபது வருடம் அதே இளமையான குரலுடன் இருந்திருக்க வேண்டிய மனிதநேயனை இழந்துவிட்டோம்.வேறு எதுவும் சொல்லமுடியாத வகையில் வார்த்தைகளில் வயோதிகம் அதிகமாகிறது.
@amalaamu14564 жыл бұрын
kzbin.info/www/bejne/jaKkopakhJyGqZY 😭😭😭😨😨😨😨😨😫😫😭😭
@haripriya96222 жыл бұрын
அருமையான பதிவு💖💖💖
@sridharkarthik64 Жыл бұрын
பாடல்களில் SPB அவர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.
@sankavi95024 жыл бұрын
SPBஐயாக்கு நிகர் இந்த உலகில் எந்த பாடகரும் இல்லை அவர்க்கு நிகர் அவரேதான் 😢😢😢
@மதிமுகில்தமிழ்ச்சாரல்4 жыл бұрын
கவிதாஞ்சலி..the great spb பாடி பறந்த கிளி பாதை மறந்ததேன்.. இல்லம் வரும் பாதை மறந்ததேன்.. எல்லா ராகத்தையும் பாடினாய் மௌன ராகத்தையும் கூட.. அத்தனை ஒலிகளும் அழகாய் உன் உச்சரிப்பில் சலங்கை ஒலியும் கூட.. எல்லா புத்தாண்டுகளிலும் உன் குரலில் வாழ்த்து.. இனி உன் குரலில் மட்டும் தான் வாழ்த்து... உனக்கென்ன மேலே சென்றாய் உறங்காமல் வாடுகின்றோம்..
@sujathabhoopendran42904 жыл бұрын
Beautiful. Tears rolling down in eyes. Our SPB Sir is living with us thru his songs and Many Many Thanks to technology, for making us watch his videos.
@kavithac76184 жыл бұрын
This is so heart-wrenchingly beautiful. Thank you, BBC.
@raviramasamy16164 жыл бұрын
I never saw any negative comments on any forum.. only SPB deserve no one has anymore..
@sethuramandamodaran84433 жыл бұрын
What do you want to convey? Be specific!
@venkataramanramanathan42213 жыл бұрын
மாமனிதர்கள் பிறப்பதில்லை...அவதரிக்கிரார்கள்... Spb you are great
@rvslifeshadow82374 жыл бұрын
இசையுலகில் சக்கரவர்த்திகள்...நன்றி சிவா சார்...கவிஞர் பழனி பாரதி
@sundarikutty8404 жыл бұрын
பாலு சார்.ஒரு அற்புதம் .தான் குழந்தைதனம். தன்னடக்கம் இது மாதிரி வேறு யவராலும் இருக்கமுடியாது 🙏
@gmadhu246810 ай бұрын
Legendary Singer SPB ❤
@vijaysivaguru78004 жыл бұрын
ஆயிரம் ஆண்டுகள் உங்கள் குரல் ஒலிக்கும் SP ஐயா கண்ணீர் அஞ்சலி ஆழ்த அனுதாபம்
@mymi4924 жыл бұрын
எஸ்பிபி ஐயா, இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு வரம் நமக்கு. இறைவன் இசைக்காகவே அவரை பிறக்க வைத்தது. ஒரு சிலர் மட்டுமே வரம் பெற்று பிறப்பார்கள் அதில் எஸ்பிபி ஐயாவும். மிகவும் அழுகையாக வருகிறது இந்த பதிவு செய்யும் போது. எஸ்பிபி ஐயாவின் என்றும் மறக்கமுடியாத அவருடைய புன்னகை, அவருடைய பாடல்கள், அவருடைய குரல், அவருடைய தோற்றம், அவருடைய நடிப்பு, அவரை எப்போதும் மறக்க முடியாது. இயற்கை வாழும் வரை எஸ்பிபி ஐயா நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.
@nbalakumaresan79504 жыл бұрын
என்றும் உங்கள் குரலுக்கு நாங்கள் அடிமை ஐயா
@narendrag23224 жыл бұрын
Please give subtitles SPB ILAYARAJA Combo is heaven for the fans across the world
@senthilramanathan39573 жыл бұрын
அனைவருக்கும் பிடித்த மனிதரான நம் s.p.b யை, அந்த கொடூர அரக்கனான கொரோனாவிற்கும் பிடித்ததுதான் மிக வேதனை... என்றென்றும் நிலைத்து நிற்கும் spb யின் புகழ்...
@jasmineworks95194 жыл бұрын
The most ever memorable legend Dr.SPB sir. He is still alive with his unique music.
@davidvijay86284 жыл бұрын
ஒரு சிறிய கதை: குயில் கடவுளிடம் புகார் கொடுத்தார், என்னை விட ஒரு மனிதன் நன்றாகப் பாடுவதை நீங்கள் கவனித்தீர்களா? கடவுள்: ஓ உண்மையில் அவரை அழைக்கவும் நான் அவரது குரலைக் கேட்க விரும்புகிறேன்.
@shivasundari21834 жыл бұрын
Ohh !!😢
@srikala76453 жыл бұрын
Nice
@kaanagamtv3 жыл бұрын
அனைத்து கலைஞர்களையும் SPP ஐயா அவர்களின் குறலிசையால் இந்த உலக மக்கள் பார்த்து கொண்டே இருக்கிறார்கள் இது இறைவனின் படைப்பு
@vigneshela87714 жыл бұрын
இவர் குரல் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும் மூன்று தலைமுறை இசை காதலர்களிடம்❤️😎 #Goodsoul_SPB❤️
@harinikumar41644 жыл бұрын
Keladi kanmani.. My favourite song too!! Miss you SPB sir💔
@iyarkayinillakanam24044 жыл бұрын
Man Dies but Music never dies SPB is was and always will be MUSIC
@minisasidaran48304 жыл бұрын
SPB sir great loss to us sir. We lived all these days from school days till today listening to your songs. Everyday when I go to bed I sleep after listening to atleast 2 songs of yours however late or tired I am. Sir really miss u.
@chickenhubcumbum68184 жыл бұрын
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்....... வாழ்வே வேண்டாம் மரணம் மரணம் கேட்டேன்...😭😭😭😭😭
@bhavanisathiyamoorthy55214 жыл бұрын
Sir we miss u From our childhood we used to listen and love ur song After hearing the sad news of ur death till now for the past 13 hours hearing ur songs தூக்கமே வரல....
@amalaamu14564 жыл бұрын
kzbin.info/www/bejne/jaKkopakhJyGqZY 😭😭😭😨😨😨😨😨😫😫😭😭
@chickenhubcumbum68184 жыл бұрын
Milena Seleznev why this here???
@ramanisubramaniam71394 жыл бұрын
it is a gift to tamil cinema industry spb-who is no more leaving the entire music community with a blank.... we wish youngsters learn a lot from their friends in each area forming a team and living together with differences of opinion if any. we can understand how bharati raja, ilayaraja, gangai amaran, rajni, kamal, sivakumar (and those no more like balu mahendra, balachandar....) i cant list because they are in millions. rip it is nice to listen this emotional video
@RavindraKumarAmara4 жыл бұрын
Their friendship is great and beyond all.
@சீறிப்பாயும்காளை4 жыл бұрын
🌟 இசைஞானியோடு எஸ்.பி.பி இணைந்த பின் தான் அவரது கொடி உயர பறந்தது. K.V மகாதேவன், M.S.V, V.குமார் போன்றோரோடு எஸ்.பி.பி பணியாற்றிய போது கிட்டாத புகழ் இசைஞானியோடு இணைந்த போது எஸ்.பி.பி க்கு கிட்டியது. இதை யாரும் மறுக்க முடியாது. வாழ்க எஸ்.பி.பி யின் புகழ்..🙏
@rajaindia61504 жыл бұрын
Very true
@arunprabuarunprabu95834 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சார் நன்றி
@umeshravichandran96854 жыл бұрын
Spb eh koori irukirar south india la spb ilayaraja kootani tha best nu 😭
@hariharanc6164 жыл бұрын
அப்படி சொல்ல முடியாது மற்ற இசை அமைப்பாளர்களுக்கு பாடிய பாடல்கள் அனைத்தும் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையான பாடல்கள் இளையராஜாவின் இசையில் சற்று அதிகமாக பாடியுள்ளார்
@shalu224 жыл бұрын
Spb sir combo with T.Rajendar blockbuster hits ..spb sir's exact tamil pronunciation excels in TR's songs ..
@minimathewtengumpillil60403 жыл бұрын
Spb sir never ever seen such a nice person ad you sir.. Tears rolling out .. Cant digest. Miss u sir.. How can we live.. Cant control tears seeing spb sirs face... No one can match his voice,.no one in this world can be like him.. In comparable
@neelakandansv33224 жыл бұрын
நாளை என் ஜீவனே என்றும் உலாவுமே என்று பாடி நம்மை அழவைத்து சென்றுவிட்டார்.
@dilipd64924 жыл бұрын
I can keep seeing the first 48 seconds for years.... What a lovely legends. RIP SPB sir.
@GopinaTHJ19824 жыл бұрын
Always SPB sir remain in the History of Raja sir' s Tune
@sridharkarthik647 ай бұрын
மறைந்தும் மறையாமல் இசையால் நம்முடன் வாழும் உயர்ந்த உள்ளம் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள்.🙏🙏🙏🌻🌻🌻
@jayadeva684 жыл бұрын
இயன்றவரை பாடியுள்ளீர்கள். இனி நாங்கள் இறுதி வரை கேட்டுக்கொண்டே இருப்போம்.
@navaneethansree23494 жыл бұрын
இவர் ஒரு தூய ஆத்மா👌😭
@thamizhk61454 жыл бұрын
SPB one beautiful music movement .....What a lover of Musics...
@ShanmugarajArumugasamy4 жыл бұрын
வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்த குரல் வார்த்தைகளுக்கு இடையில் விதவிதமான சிரிப்பைக் கொடுத்த குரல் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் நம் கூடவே வந்த குரல் இன்று உயிரில்லாமல் கிடைக்கிறது. ஐயகோ.. தாங்கவே முடியவில்லை இறப்பு எல்லோர்க்கும் உறுதிதான் உனக்கு ஏன் இவ்வளவு விரைவில் என் பிரியமான SPB...யே... மனிதர்களுக்குப் பாடியது போதும் இனி எனக்குப் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டானோ... என்னைப் போன்ற உன் ரசிகர்கள் வாழும் வரை உன் நினைவு இப்பூமியில் இருக்கும் இது சத்தியம். இதுவே நாங்கள் உனக்குச் செய்யும் நன்றி. நிறைவான மனிதனாய் நிறைவான கலைஞனாய் நிறைவான அர்த்தமுள்ள வாழ்க்கையை உன் பாடலில் உள்ள சீரிய தெளிவு போல் நிறைவு செய்திருக்கிறாய் என் பிரியமான SPB ....யே... உன் இனிய குரலால் நிறைந்து கிடக்கும் இதயங்கள் எல்லாம் உன் பிரிவின் துயரை வெளிப்படுத்தத் தெரியாமல் கனத்துக்கிடக்கிறது இன்று. தூரமாக இருந்த எங்களுக்கே இவ்வளவு பாதிப்பு என்றால் உன்னை அருகில் வைத்து ஆராதித்த உன் குடும்பத்தார் எப்படித்தான் நீ இல்லை என்பதைத் தாங்கிக் கொள்வார்களோ... அவர்களுக்கு ரசிகப் பெருங்கூட்டத்தின் மிகவும் ஆழமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். உன் ஆத்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாறட்டும் .
@kvrajesh3874 Жыл бұрын
Sir please come back to this world
@manimedical.30604 жыл бұрын
இன்று வரை மனம் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன் என்கிறது....
@vanisri81804 жыл бұрын
Balu Ilayaraja Garu Eddari Combination Sooper Song's In Telugu Very Teast Sir Balu Bangaram Miss You Lot Balu Na Aardhyudu Balu Love You Soooooo Much Bujji Balu Mammulani Vadilesi Vellipoyaru Chaala Anyayam Cheasavu Balu
@rvslifeshadow82374 жыл бұрын
இந்தியா வையே அசைத்த குரல்..இன்று அடங்கிபோய் எம் இதயத்தையே நொறுக்கி விட்டது
@amalaamu14564 жыл бұрын
kzbin.info/www/bejne/jaKkopakhJyGqZY 😭😭😭😨😨😨😨😨😫😫😭😭
@vicky62304 жыл бұрын
💔
@gayathri281124 жыл бұрын
😭
@bothumaniselvam8504 жыл бұрын
உலகத்தையே அசைத்த குரல்
@kumaragurrunathank54724 жыл бұрын
🐚💓💓💓
@somasundaram66604 жыл бұрын
இசை என்றாலே அது இளையராஜா தான் பாட்டு என்றாலே அது SPB தான்
@raajac27204 жыл бұрын
SPB sir how you're leave withus,you don't know how much we people of india or whole world loving you.o now you're singing in heaven sir,one day we all come to see and hear your voice.RIP.
@gmmurugeshgmmurugesh94653 жыл бұрын
திமிர் பிடித்தவனால் மரணமானவர்spp யின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது !
@palanisamyka44584 жыл бұрын
SPB Sir-Priceless diamond. Gift for us.
@honeyb63254 жыл бұрын
Spb oru mahaan. Saraswathiyin kozhanday. Makkalukaagai kadavul anupinai varam. Ippozhudu kadavul idam irukuraar. Pugazhin utchiyil irukumbodai deivam edutuvitadu. Taagai mudiyavillai. Tirubi va egal Spb🙏🏽
@j.amirthapasini46244 жыл бұрын
நீ தான் என் கனவு spb வா ...வா..கண் திறந்து...spb sir பிறப்பு &இறப்பு பொது...ஆனால் வாழுகின்ற வாழ்கை உங்களை நினைவு நிற்கிறது
@lvcube23554 жыл бұрын
Without any disrespect, the first 48 seconds, the guy with open mouth in between them, is me!! #SPB #Raja #CouldntGetOverThis :(
@maniselvammani60114 жыл бұрын
Spb சார் பாடல்களுக்கு dislike போடுறவங்க சத்தியமா கோமாவிலிருந்து வந்தவங்கலாதான் இருக்கும்.
@jeniferjenifer47434 жыл бұрын
Super bro
@smileandmove7544 жыл бұрын
think so dislike is for Raja
@mrtrove9694 жыл бұрын
Very true 👍
@MadPriya14 жыл бұрын
@@smileandmove754 why so much hate?? Understand Raja sir first
@sridevirajan36724 жыл бұрын
@@smileandmove754 appo dislike potadhu nengala*
@mpandi77264 жыл бұрын
உலகம் அழியாமல் உங்கள் குரல் அழியாது! உலகம் இருக்கும்வரை உங்கள் குரல் ஒலிக்கும்!
@shivasundari21834 жыл бұрын
👍👍
@sekark81204 жыл бұрын
@@shivasundari2183 sathiyamana unmai. Ulagam irukkum varai un kural irukkum.
@mugilpriyan99834 жыл бұрын
வரவே முடியாத இடத்திற்க்கு அல்லவா சென்றுவிட்டார்😭😭😭😭😭😭
@blessthesoul37274 жыл бұрын
Thank you guys for recoding this!!🙏
@marksurenable4 жыл бұрын
எங்கள் எல்லா உணர்வுகளிலும் பங்கெடுத்தவர் , எங்களை நீண்ட காலமாக தாலாட்டியவர், நீர் கலைஞர்களில் சிறந்தவர் மட்டும் அல்லாமல் மனிதருள் ஒரு மாணிக்கம்! "இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்............" கண்ணீர் அஞ்சலிகள், அமைதியாக உறங்கட்டும் உங்கள் ஆத்மா!
@jjoshuasamuel4 жыл бұрын
😭😭😭😭😭😭😭. RIP sir.. Enn kanngalill kannier varukirathu... Miss u Sir...
@sln78394 жыл бұрын
2 geniuses working together !
@shriramvaradarajan84724 жыл бұрын
@RAJAN I wtf does that supposed to mean idiot
@vettipaiyan64774 жыл бұрын
@RAJAN I u living 2000 years ah 😂😂😂 baba ji 😜😜😜😜
@deviv98204 жыл бұрын
Lovely to see the two legends working together. RIP Spb sir. You will be greatly missed by all.
@haryenterprises34724 жыл бұрын
தமிழுக்கு பாலு அண்ணனின் பாடல்களின் பங்களிப்பு மகத்தானது .... தமிழின் உச்சரிப்பு அளப்பரியது .... தங்கள் ஆத்துமா இறைவனின் நிழலில் இளைப்பாற வேண்டுகிறோம்...💖🌸💐🌹💖🌷🌹🌹🌹
@Veluniversalking4 жыл бұрын
அவர்கள் பேசியதை கேட்கவிடாமல் நீங்கள் தான் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் 😡😡🤦♂️🤦♂️🤦♂️
@rajahthaasan51183 жыл бұрын
Unmai.
@paripalani3 жыл бұрын
சரியாக கூறினீர்கள். அவர் பேசியதைத் தான் கேட்க வேண்டும்.
@aravindhselva76514 жыл бұрын
😭😭 கடைசியாக பாடினா பாட்டு சூப்பர் ஸ்டார் Rajinikanth அண்ணாத்தே படத்துக்காக உங்களது குரலும் இசையும் எப்போதும் ஒலித்து கொண்டே இர்ருக்கும் உலக முழுவதும் நன்றி ஐயா 😢❤️❤️❤️
@ramaravi81464 жыл бұрын
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்! தமிழர்கள் இருக்கும் வரை அவர் உயிர்வாழ்வார்.
@a.sachidhanandam79344 жыл бұрын
தெலுங்கர் spb
@Deeth174 жыл бұрын
@@a.sachidhanandam7934 He is greatest human being
@Shifasheikk4 жыл бұрын
*மண்ணில் இவர் பாடலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ* 😭
@babumohan45494 жыл бұрын
no chance sir😭😭😭
@prabakarv86394 жыл бұрын
No. 😭
@Vijaykumar-gt8nf4 жыл бұрын
உண்மை.... உண்மை
@shankerm.c.5304 жыл бұрын
Unbelievable - too early to even to realise it’s a ten years early. SPB is no more in our midst doyen of a songster, none can beat .
@ayyapanayyapan1404 жыл бұрын
நன்றிகள் பல
@RavindraKumarAmara4 жыл бұрын
Issues come and go in all relationships. We should learn from them how to join together dropping the past like hot potato.
@psk-santhosh4 жыл бұрын
Two Great Legends Illayaraaja and SPB.
@k.k.chandrassekar2540Ай бұрын
Corona la yaaru yaarayo elanthom spb sir a kappatheerkalam really we miss u spb sir
@shyamjacob34744 жыл бұрын
The most humble artist India has ever seen Our BALUSIR
@geethaswaminathan21794 жыл бұрын
We Lost SPB. We are missing SPB sooooo much. He is great genius legend singer😭😭😭😭🙏🙏🙏🙏
@vjvoice51954 жыл бұрын
Naan pogiren melae melae Boologamae kaalin keezhae Vin meengalin kottam yen melae இந்த பாடலை பாடியவர் SPB 2010 வந்த நாணயம் திரைப்படத்துல பாடினாரு ஆனால் அவுருக்கு அந்த பாடலில் உள்ள வரிகளின் நிலைமை. அவர் இன்று sep 25 2020 மன்னைவிட்டு மறைந்து விட்டார்
@rasoolrajaabdulsalam75364 жыл бұрын
நிறை குடம் என்றுமே தழும்பியதில்லை.
@selvamkamatchi50134 жыл бұрын
2020 mutiyalappa pls vema poiedu miss you SPB sir
@krishnasa89164 жыл бұрын
Captain Vijaykanth Admitted in the hospital as he is Corona Positive
Great singer in the world we miss u most sir and most heart touching voice inspiring all the peoples in the world
@cineshorts48873 жыл бұрын
தமிழ் பாடல் கலு" கும் உயிர் ,அர்த்தம் கொடுத்த ஜாம்பவான்கள் இன்றும் இனிமை ,என்றும் இனிமை ❤️
@kavithapriyacj48684 жыл бұрын
It would be better if put just spb appa and Ilayaraja sir conversation and composition alone ....it would be as a treat for his fans
@beinghuman52853 жыл бұрын
Beautiful scenes of two friends
@smileandmove7544 жыл бұрын
Came for SPB... hitted Like ✌🏻🤩 but... Raja may b Maestro of Musiq... but MATURED ppls see him as MASTER OF HEADWEIGHT 👿👿
@BC9994 жыл бұрын
Thug IDIOT. I am sure your head weighs ZERO gram because there is nothing inside! Maestro Ilayaraja is the Composer of 1000+ movies, CREATOR of 6000+ compositions. What he has is PRIDE mistaken as "head weight" by FOOLISH, IMMATURE LUNATICS like you.
@mohanamtc76944 жыл бұрын
Great legends in the music world Dr.T.C.Mohanam, Advocate, Pondicherry
@ramsub78333 жыл бұрын
SPB sir have life to Illayarajas , not the other way. SPB voice none can match
@dharmalingamkaliaperumal4 жыл бұрын
😭😭😭😭 கனத்த இதயத்துடன் ஆழ்த்த இரங்கல் 😭😭😭😭😭
@chakkaravarthyadhijain38264 жыл бұрын
இந்த பதிவுக்கு நன்றி நன்றி நன்பரே வருத்தமாக உள்ளது
@anandr78427 ай бұрын
கானக்குயிலின்று வானில் கீதம் இசைத்த்ததனறுகாற்றில்கலந்துவோ காணாமல் போனதுவோ இல்ல்லைநம்மோடு தான் காதில் கேட்கும் கானமாய் என்றென்றும்.
@dravichandran50164 жыл бұрын
முதல் பாடல் பி. சுசீலாம்மா உடன் பாடினார் SPB. இசையரசி சுசீலாம்மா அவருக்கு செலுத்திய அஞ்சலியை காண்பிக்க வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கின்றேன்.
@moviemarket3 жыл бұрын
Omg..SPB sir. Come back!!😭
@srk143144 жыл бұрын
SPB sir the music world is feeling Devastated..Love you to the core ❤️❤️
@usadhiq4 жыл бұрын
R.I.P. SPB Sir... 'Verily we belong to the oneness God, and verily to Him do we return.''...
@LordLaavineshNithianandan4 жыл бұрын
🔥🤘🏾🔥
@mkhajar4 жыл бұрын
அவர் ஒரு நல்ல பாடகர் மட்டுமல்ல, நல்ல மனித நேயமமுடையவர்.....
@bodhitamiltv97344 жыл бұрын
SPB அவர்கள் தமிழ் மொழி மட்டும் அல்ல இந்திய மொழி அனைத்திலும் வானம்பாடிபோல் பாடி ஒட்டுமொத்த இந்தியர்களையும் மகிழ்வித்த ஒரு நல்ல ஆன்மா..அவரது குரலில் வந்த பாடலுக்காகவே நாங்கள் மீண்டும்..மீண்டும்..பார்த்த திரைப்படங்கள் ஏராளம்.அவர் ஒரு சகாப்தம்.இந்திய இசையுலகில் பவித்ரமான ஒரு ஆன்மா.தமிழக அரசு அவருக்கு உரிய மரியாதையை அறிவித்துள்ளது.அப்படி ஒரு மரியாதையை நமது இந்திய அரசும் அவருக்கு செய்யவேண்டும்.இதை பார்க்கும் சரியான மனிதர்கள் மத்திய அரசின் கவனத்திற்கு அதற்குரிய மனிதர்கள் மூலம் கொண்டு சென்று. தயவுசெய்து நம் அனைவரையும் மகிழ்வித்த அவரது ஆன்மா வாழ்ந்த அவரது பூத உடலில் நமது தேசிய கொடியினை அணிவித்து கௌரவிக்க தங்களால் இயன்ற முயற்சியை செய்யவும்.நன்றி.....