சரியான மரியாத குடுக்கல ! Ilaiyaraaja😭 Most Emotional Speech about Sivaji Ganesan |Sivaji Book Launch

  Рет қаралды 1,206,817

Thi Cinemas

Thi Cinemas

Күн бұрын

Пікірлер: 822
@subbiahsv506
@subbiahsv506 2 жыл бұрын
இசைஞானியின் உரையின் ஒவ்வொரு வரியிலும் சிவாஜியிடம் அவர்கொண்டிருந்தமரியாதை மதிப்பு தெரிகிறது!
@sureshung2371
@sureshung2371 2 жыл бұрын
Sangi visvasam theriyilaya
@ThiruMSwamy
@ThiruMSwamy 2 жыл бұрын
முதல் மரியாதை
@Sarvesh604
@Sarvesh604 2 жыл бұрын
ஆமாம் நண்டு
@arumugamarumugam6152
@arumugamarumugam6152 2 жыл бұрын
But tharum ketta bjp la irukarae
@gubebabu9985
@gubebabu9985 2 жыл бұрын
@@sureshung2371 AA AAA RAHA HU NA KI A A ANEW ONE MORE aw
@kattakaalaiMadurai
@kattakaalaiMadurai 2 жыл бұрын
சிவாசி ஐயாவும் இளையராசவும் எங்கள் தமிழ் இனத்தின் சொத்துகள் ❤️
@asivaprakasam2699
@asivaprakasam2699 2 жыл бұрын
உணர்ச்சிகரமான பேச்சு இளையராஜா ! இப்படி அவர் பேசி முன்னர் யாரும் பார்த்திருக்க மாட்டோம்..சிவாஜி இமயம் அல்லவா !
@stard6606
@stard6606 27 күн бұрын
💯
@chellapandiansubbiah6542
@chellapandiansubbiah6542 2 жыл бұрын
இராக தேவனே! உண்மையான உழைப்பில் உயர்ந்தவரே! ! நீடூழி வாழிய தங்களின் இசைப் பங்களிப்பு !!!
@SMuthu-d2j
@SMuthu-d2j 4 ай бұрын
புடுங்கினான்.எவன் ஒருவன் மேலே வருவது கடவுள் அருளும் பலபேர் கைதூக்கி விடுவதும் தான் காரணம்
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 Жыл бұрын
இளையராசா அவர்களின் சிவாஜி மீதான அன்பு உண்மையானது என்பது அவர் பேச்சில் தெரிகிறது இசையை தவிர வெளியுலகம் தெரியாது எங்கள் ராசாவுக்கு அதனால்தான் பொது வெளியில் சமயத்தில் வார்த்தைகளை கொட்டிவிடுவார் இருந்தாலும் எங்கள் இசைராசவை நாங்கள் எதற்காகவும் விட்டுகொடுக்காமல் ஏற்றுகொள்வோம்
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த Жыл бұрын
😊👉👌
@manikandan-gn2vm
@manikandan-gn2vm Жыл бұрын
உண்மை
@dinesh__kumar9962
@dinesh__kumar9962 Жыл бұрын
என் இனம் நீ
@muniyandiilamaran8263
@muniyandiilamaran8263 Жыл бұрын
Super ❤❤🎉 thanks thalaiva unmai
@lathakumari8071
@lathakumari8071 8 ай бұрын
Yes, inspite his innocent/ emotional behaviour, we should love him because of his eternal music. Long live Raja sir
@SUJAY8513Isaiko
@SUJAY8513Isaiko 2 жыл бұрын
இளையராஜா, விஜயகாந்த் போன்றவர்கள் ரொம்ப உணர்ச்சிமிக்கவர்கள். ❤️
@datatomatch337
@datatomatch337 Жыл бұрын
They are pure souls....!!! We are blessed to have them....!!!
@phoobhalans.p.9222
@phoobhalans.p.9222 8 ай бұрын
நாங்க ம௫த காரங்கப்பா!…
@bossraaja1267
@bossraaja1267 7 ай бұрын
Outside sun inside moon
@vembhuelavarasan4992
@vembhuelavarasan4992 2 жыл бұрын
இசை கடவுள் பேச்சு அவ்வளவு அழகு
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
மெய் சிலிர்க்கும் உரை இசை ஞானி அவர்கள் ஆற்றிய உரை. கண்களில் கண்ணீர் வந்து விட்டது அவருக்கும், உரையை கேட்ட எனக்கும். 🙏🙏
@murugavalavan3350
@murugavalavan3350 2 жыл бұрын
அருமையான புகழுரை, கண் கலங்கும் இளையராஜாவின் வார்த்தைகள் அருமை
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
எத்தனை உணர்வு பூர்வமான சத்தியமான வார்த்தைகள் அய்யா எங்கள் கலைக்கடவுளுக்கு உங்கள் பதிவு ரெம்ப அழகு இன்னும் பல்லாண்டு வாழ்க என்று அய்யன் சிவாஜி ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்
@kayalkalyan5251
@kayalkalyan5251 2 жыл бұрын
உங்கள் இசை பயணம். கம்யூனிச கச்சேரியில் ஆரம்பித்து காசியில் முடிந்து இருக்கிறது வாழ்த்துக்கள் 👍🎉🎊
@சிவசிவசிவசிவாஅரகரா
@சிவசிவசிவசிவாஅரகரா 2 жыл бұрын
இசைஞானி my heart ❤️ 💙
@rajaveluchamynageswari721
@rajaveluchamynageswari721 2 жыл бұрын
ஒரு மாபெரும் கலைஞனுக்கு... மாபெரும் இசைமேதையின் மேதமைமிகு மரியாதை! வாழ்த்துக்கள் "இசைராஜா"
@jayavelrajagopal7539
@jayavelrajagopal7539 2 жыл бұрын
சிவாஜி சிவாஜி அப்பா அப்பப்பா
@uniqueuncle7764
@uniqueuncle7764 2 жыл бұрын
ஐயா சிவாஜியின் மீது உள்ள உன்மையான அன்பின் வெளிபடு தான் ஐயா இணையராஜ அவர்களின் ஆத்மார்தமான பேச்சு👏👏
@devadossmuthusamy7197
@devadossmuthusamy7197 2 жыл бұрын
இளையராஜாவும் நம்மை அழவைத்துவிட்டார்
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 2 жыл бұрын
Wow ! What a Sensational Speech by Isai ganani illya Raja ! Tears rolled down from my eyes ! Real Legend knows about True Legend - Sivaji + Raja are icons of Tamizh Cinema ! Vazgha - Valargha
@ranjanfernando4169
@ranjanfernando4169 Жыл бұрын
It’s so evident that Sivaji Ganeshan had been an outstanding person not simply as a great actor, but a very committed and disciplined human being!
@-jb5dl
@-jb5dl Жыл бұрын
Real gethu Raja sir 🙏✨
@iravilchandiran7822
@iravilchandiran7822 2 жыл бұрын
இளையராஜா எம். பி அவர்களின் பேச்சு அருமை.... 👏👏👏
@saimanohar4811
@saimanohar4811 2 жыл бұрын
Super ilayaraja. Sivaji always great.
@gmariservai3776
@gmariservai3776 2 жыл бұрын
உங்கள் கண்ணின் கண்ணீரை கண்டேன் சார்! உங்க மனதுக்கு நன்றாக இருப்பீர்கள். நன்றி!
@venkateshr8283
@venkateshr8283 2 жыл бұрын
விழாவில் கலந்து கொண்ட நான் இசைஞானி இளையராஜா அவர்களுடைய உரையை கேட்டு பெரும்பாலோனோர் கண் கலங்கினார் அவருடன் நானும் மிக அருமையான உரை நல்ல நிகழ்ச்சி👍🎉
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/inKpinieYrOhr8U
@Omie2456
@Omie2456 2 жыл бұрын
இளையராஜா அவர்கள் சிவாஜியின் பெருமையை பேசி மிகவும் உயர்ந்துவிட்டார்.
@rajusekar3898
@rajusekar3898 Жыл бұрын
Raja sir is having so much of love and affection towards nadigar thilagam His speech about nadigar thilagam is great Two great legends of Tamil cinema
@veerananayyavu930
@veerananayyavu930 Жыл бұрын
NADIGAR THILAGAM SIVAJI GREAT ACTOR IN THE WHOLE WORLD NOBODY ACT LIKE SIVAJI SIVAJIYAI TAMILANUKKU PERUMAI ILAYARAJA SPEACH ARUMAI VUNMAYANA PADIVU VERY LOYAL SIVAJI VALKA SIVAJI PUGAL VALLUTHKKAL 🙏🙏🙏👆🙏🙏
@sasikumarsasi5328
@sasikumarsasi5328 2 жыл бұрын
என்றும் எங்கள் இசை பிரம்மா🙏 ராஜா சார்🙏 வணங்கி மகிழும் ரசிகன் 🙏💐💐
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 2 жыл бұрын
A Legend speaking about another Legend passionately.. Wow...
@gseswaraneswaran483
@gseswaraneswaran483 7 ай бұрын
உணமையில் நீங்கள் சிவாஜி கணேசன் மீது அளவற்ற அன்பு 🙏🙏
@muthuswamykrishnamoorthy1484
@muthuswamykrishnamoorthy1484 2 жыл бұрын
Beautiful speech. Ganesan and iliayaraja are two great tamil legends and pride of our culture 💜
@HMT4384
@HMT4384 2 жыл бұрын
Only one shivaji sir no one can Camper to him
@DKS-Hub
@DKS-Hub Жыл бұрын
@@HMT4384 ganesan
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 2 жыл бұрын
I only did it... These words from illayaraja shows a fan's love towards the artist. The possessiveness of Raja towards Shivaji is explicit. A genuine possessive love!!
@jbphotography5850
@jbphotography5850 2 жыл бұрын
உலக மகா கலைஞன் சிவாஜி கணேசனை பெருமைப்படுத்த இந்தியாவில் அவருக்கு விருது கொடுக்க எந்த அரசாங்கத்திற்கும் தகுதி இல்லை என்று தான் நான் நினைக்கின்றேன் வாழ்க என் தமிழ் மகன் சிவாஜி
@sanjayrivendhar3480
@sanjayrivendhar3480 Жыл бұрын
உலகத்தின் தலைசிறந்த இசை மேதை.... தமிழ்மண் பெற்றது ஒரு பாக்கியமே... தமிழ் கலாச்சாரத்தின் அடையாளம்....
@FANTASYsrilanka
@FANTASYsrilanka 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@pattupugazhenthi8463
@pattupugazhenthi8463 2 жыл бұрын
இசைஞானியின், உள்ளத்தில் உள்ளதை அப்படியே பேசிய எந்த ஒரு நடிப்பில்லாத பேச்சு கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. இசைஞானி வாழ்க ! என்றென்றும் உலகத்தின் தலைசிறந்த நடிகர் திலகம் புகழ் வாழ்க !
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/inKpinieYrOhr8U
@deepikadutta3272
@deepikadutta3272 Жыл бұрын
Sad
@deepikadutta3272
@deepikadutta3272 Жыл бұрын
Noice
@dmmanivideos
@dmmanivideos 2 жыл бұрын
ராஜா வின் உள்ளத்தில் உள்ள உண்மையான எதார்த்தமான வார்த்தைகள்...நெகிழ்ந்தேன்....கண்கலங்கினேன்...அருமையான அபூர்வமான வீடியோ ....நன்றி....
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
அண்ணா அண்ணா அண்ணாஅடி வயிற்றில் இருந்து எவ்வளவு உணர்வு பூர்வமான சத்தியமான வார்த்தைகள்
@raghuraman1440
@raghuraman1440 2 жыл бұрын
அண்ணன் சிவாஜி கணேசன் நடிப்பு கடவுள்.
@arunkumar-nd1wj
@arunkumar-nd1wj 2 жыл бұрын
"இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍
@Karthigai
@Karthigai 2 жыл бұрын
Welcome to music paradise bro
@kavitha1246
@kavitha1246 2 жыл бұрын
இந்த காலத்தில் மட்டுமல்ல இன்னும் எத்தனை காலமானாலும் இசைஞானியின் இசைக்கு ஈர்ப்பு உண்டு
@arunkumar-nd1wj
@arunkumar-nd1wj 2 жыл бұрын
@@kavitha1246 இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் "இசைஞானிக்கே" தான்…
@dharunganesh3405
@dharunganesh3405 Жыл бұрын
வாழ்க
@a.kalaimuhilanmuhilan944
@a.kalaimuhilanmuhilan944 Жыл бұрын
Welcome sir great
@soundrapandian5198
@soundrapandian5198 2 жыл бұрын
Those years people were divided by cast But it seems ,in Cini industry was not divided by cast Excellent speech by Ilayaraja
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
மிக அருமையான பேச்சு 🌷👌
@sundaravarathanganapathy7618
@sundaravarathanganapathy7618 2 жыл бұрын
அருமை ஐயா வாழ்க பல்லாண்டு 🙌🙌🙌🙌🙌
@josenub08
@josenub08 2 жыл бұрын
Honestly Raja sir speaking from the depth of his heart.
@awshafi
@awshafi 2 жыл бұрын
Yaarayum valara vidala
@shanmugasunders3206
@shanmugasunders3206 2 жыл бұрын
சிவாஜி இருந்து இருந்தால் மிகவும் மகிழ்ச்சி கொண்டு இருப்பார்
@thanigachalamperumal912
@thanigachalamperumal912 2 жыл бұрын
Perfectionist of MUSIC GOD
@Go4Guru
@Go4Guru Жыл бұрын
Excellent talk by Raja Sir! First time, Raja Sir talking open his mind about his respect for Sivaji Sir
@kishor5464
@kishor5464 2 жыл бұрын
சிவாஜியை.... 100 ஆண்டுகள் ஆனாலும் தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் மறக்காது..... மறக்கவும் கூடாது....
@Mani-fk7cs
@Mani-fk7cs 2 жыл бұрын
இளையராஜா அவர்களைபாதம்தொட்டுவணங்குகிறேன்.அவருக்குதரவேண்டியமரியாதையையாரும்தரவில்லை. காரணம் அவர் தமிழ் நாட்டைசேர்ந்தவர்என்பதால்வேறுமாநிலத்தைசேர்ந்தவர்களாக‌இருந்துருந்தால்முதல்வர்ராக்கியிருப்போம்.
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
பிதற்றல். தமிழர்கள் இங்கே முதல்வர் பதவி ஏற்றதே இல்லையா?
@jaimaruthi360techfeed8
@jaimaruthi360techfeed8 2 жыл бұрын
@@ravivenki amam....unmai
@jaimaruthi360techfeed8
@jaimaruthi360techfeed8 2 жыл бұрын
modi annamalai kavuravochathu .migavum aruthaal alikirathu
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
@@jaimaruthi360techfeed8 Ops ம் Eps ம் தமிழர்கள் அல்லாமல் ஆங்கிலேயர்களா?
@lakshmieben
@lakshmieben 28 күн бұрын
​@@ravivenkiஅவர்கள் இருவரும் ஜெயலலிதா இறந்ததால் வந்தவர்கள். மக்கள் ஓட்டு போட்டு முதல்வர் ஆக்கியது ஜெயலலிதாவைத் தான்.
@jankiram3768
@jankiram3768 2 жыл бұрын
ராஜா சார் பொது மேடையில் யதார்த்தமாக பேசி விடுகிறார்.அது பிறர் மனதை பாதித்து விடுகிறது.
@manikandannathan6409
@manikandannathan6409 Жыл бұрын
தலைக்கனம்
@AshrafAshfaq
@AshrafAshfaq Жыл бұрын
போடிதான் பொண்ணு
@arunachalamkarunagaran2596
@arunachalamkarunagaran2596 Жыл бұрын
உண்மை தான் அவர் எதையோ பேச வேண்டும் என்று நினைத்து வேரு எதையாவது சொல்லி விடுகிறார். எதார்த்த மாக பேசுகிறார். ஆனால் சில்வற்றை வெளியில் சொல்லாமல் இருப்பது நன்று. எல்லோரும் சரியான முறையில் புரிந்து கொள்வது இல்லை.
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj 7 ай бұрын
​@@manikandannathan6409ஆமாய்யா திமிர்தான், தலைகனம்தான்...அதுக்கு என்ன இப்போ?
@skynila2007
@skynila2007 Ай бұрын
​@@manikandannathan6409 naai nee ellam ithai pesalama..raaja always king
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 жыл бұрын
Shivaji and Ilayaraja are legends 🌷🌷🌷
@santhamenock8669
@santhamenock8669 2 жыл бұрын
நன்றி இளையராஜா சார்.
@deviram5928
@deviram5928 2 жыл бұрын
Ayya thank u for composing lord Shiva's thiruvasagam.. ungal patham thottu vanagukiren.. 🌿🌿🙏
@anandnarayanan3810
@anandnarayanan3810 2 жыл бұрын
Great Legends...Ilaya Raja annan and Sivaji sir. Yaar yenna sonnalum sari.... Indiavin nikar atra pokkishangal... Ivar.... ISalute both.
@santhanamgopalsamypadmanab4667
@santhanamgopalsamypadmanab4667 15 күн бұрын
What a dedication..heart fills.. enjoying by reading and hearing with great surprise❤😊
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
ஒவ்வொரு நடிகன் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் சிவாஜி பெயர் மட்டுமே இருக்கிறது எவ்வளவு பெரிய சிறப்பு தமிழர் தலைவனுக்கு
@renganathanr1392
@renganathanr1392 2 жыл бұрын
அப்படி‌எல்லாம் கிடையாது
@dhayalandaya5481
@dhayalandaya5481 Жыл бұрын
Chevalier Sivaji is pride of Not only for TN but India too💯💯💯
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
உண்மை வள்ளள் எங்கள் கலையுலக இறைவனின் அருமையான நினைவுகள்
@arumugams4865
@arumugams4865 2 жыл бұрын
சிவாஜிகணேசன் நடிப்புக்கு ஈடுஇணையில்லை உண்மைதான்"அதற்க்காக உண்மைவள்ளல் என்று மிகைபடுத்தவேண்டாம்.
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
@@arumugams4865 லட்ச ரூபாய் நிதி மதிய உணவு திட்டம் அதற்கு முதல் ஆளாக இவ்வளவு பெரிய தொகை நான் பிரதமர் நேருவை வர வைக்கிறேன் என்று காமராஜர் அய்யா அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டர் இது மாதிரி அரசுக்கு நிதியா வள்ளல் என்று சொல்லிக் கொண்டவர்கள் கொடுத்ததாக வரலாறே இல்லை
@ravichandran6018
@ravichandran6018 2 жыл бұрын
Great nice speech raja sir
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
சிவாஜி அய்யா 🙏🙏❣️🙏🙏 இளையராஜா 🎼🎵❣️🎵🎼👌👌👏👏👌👌💙🙏💙
@manikanthan4693
@manikanthan4693 2 жыл бұрын
Even during his 76th birthday, Raja's voice was majestic and now after a four years, his voice trembling. Very sad as it is rule of life. The nature is playing its role on everyone and Raja is not exceptional.
@Skandawin78
@Skandawin78 2 жыл бұрын
Even age catches up with legends , unfortunately. Once in a lifetime genius.🙏
@callpl2801
@callpl2801 2 жыл бұрын
Sivaji smoked in that song in different styles.
@sathishvaradhan4228
@sathishvaradhan4228 2 жыл бұрын
may be he is confused ...it could be another song!!
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
தவறாகச் சொல்கிறார் இ.ராஜா. சாந்தி படப் பாடலில் சிவாஜி புகை பிடிப்பார். புகை விடுவதும் காட்சியில் வரும்.
@pvaddi2001
@pvaddi2001 Жыл бұрын
ILAYARAJA sir has talent in story telling and quite amazing narration ... not sure why he did not direct a movie ... i wonder ...
@ushailango7078
@ushailango7078 2 жыл бұрын
இந்த நிகழ்ச்சிக்கு நான் காலையில் சென்று வநத்தேன். இசைஞானியின் பேச்சு மிக அருமை. திரு.பாரதிராஜா திரு.பாக்கியராஜ் மற்றும் மருது மோகன் அவர்களின் பேச்சுக்களும் மிக அருமை.
@karpagarajvasanthi7584
@karpagarajvasanthi7584 2 жыл бұрын
இசைத் தலைவன் என்றுமே ராசாதான்.....
@shivarajd2698
@shivarajd2698 Жыл бұрын
Great of great Sri. Ilayaraaja
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Arumaiyana speech e n i r ayah 🙏 nadigar thilagm 🙏
@krishnaraghav2051
@krishnaraghav2051 Жыл бұрын
What a great man ilaiyaraja sir, God bless to him long life
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 Жыл бұрын
Super good vaazhga valamudan Raja Sir
@JaiPal-s8x
@JaiPal-s8x 21 күн бұрын
This is Raja sir amazing ivarukku nadikka teriyadu velipadaya pesuvadai silarukku pidukadu raja menace king 👏👍🙏
@madhuarumugam186
@madhuarumugam186 2 жыл бұрын
இசைஞானி என்பது பட்டமல்ல...கடவுளின் வரம்.. அவர் பல்லாண்டு நீண்ட ஆயுளுடன் நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும்🙏🙏🙏
@givemeahi5857
@givemeahi5857 2 жыл бұрын
Thu.. Vaila nala varudhu... Adakam Illa da van
@awshafi
@awshafi 2 жыл бұрын
@@givemeahi5857 appadi na yenna nu theriyadhavan bro....waste fellow
@komalkumar9073
@komalkumar9073 Жыл бұрын
Music Of God 🙏🙏🙏❤❤❤
@mariafrancismaria9008
@mariafrancismaria9008 2 жыл бұрын
Shivaji Ganesan is no doubt the greatest actor of all times!!!But he was not awarded by state or central govts. France recognized his acting genius & awarded sevaliye title .Shivaji is too great to fit any titles whether Oscar award or Nobel prize. Coz.shivaji is above any award!!! Gandhi's greatness if Nobel peace prize had been awarded would not have increased his stature rather would have equalised him to some mediocre leaders.!!! Therefore no need for lamentations. Shivaji s greatness is too big to estimate or to be awarded. Long live ShivajGanesans name and fame !!!
@rajieducationandentertainmentc
@rajieducationandentertainmentc 2 жыл бұрын
9:24 அது நடிப்பில்லை.அதுவாவே மாறிடுறது🥰 அதே தான் நடிகர் திலகம் நடித்த அனைத்து படங்களிலும் நடந்தது.
@சீரடிசாய்பாபா-ர2ர
@சீரடிசாய்பாபா-ர2ர 2 жыл бұрын
வாழ்க சிவாஜி புகழ்.
@ashwininarayan3942
@ashwininarayan3942 Жыл бұрын
எங்கள் இசைஞானி இளையராஜா இப்போது பேசி இந்த நிகழ்ச்சியானது ஒரு சிறு வரை மனதில் வைத்துதான் நான் காட்சியைக் கண்டேன் ஆகவே நானும் மிகவும் கண் கலங்குகிறேன் இளையராஜா ஐயா அவர்கள் நீடூழி வாழ்க🎉❤
@elayarajahbalu
@elayarajahbalu 2 жыл бұрын
Indha manushanukku nyabaga sakthi yenga irundhu varudho.. superb
@anandand3865
@anandand3865 Жыл бұрын
Paithyakaran poi solran
@lakshmieben
@lakshmieben 28 күн бұрын
​@@anandand3865நல்லா இரு சாமி. நீ திட்டினாலும் அவர் லெஜென்டு தான்
@anandand3865
@anandand3865 28 күн бұрын
@@lakshmieben hlo unaku Enna
@balukavitha9038
@balukavitha9038 2 жыл бұрын
நாடகக்கலையை இசைக்கலை வாழ்த்துகிறது. வரலாற்றில் ஏதோ ஒருமுறைதான் இப்படியெல்லாம் நிகழும் !
@u2brothers749
@u2brothers749 Жыл бұрын
அருமை அற்புதம்....
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 Жыл бұрын
good sentence
@Hans-k9d
@Hans-k9d 3 ай бұрын
You are the best music director in universe...
@ragawannair602
@ragawannair602 2 жыл бұрын
🙏🙏alairaja outstanding 🙂😊🙂💗🌺🌺🌺
@mohanr2053
@mohanr2053 Жыл бұрын
எது கொடுக்க படுகிறதோ ,அதே திரும்ப கிடைக்கும்!அன்பே வாழ்வின் சாறு!வெறுப்பே மரணத்தின் சீழ்!
@muthumari9294
@muthumari9294 2 жыл бұрын
அருமை
@singwithpramod2219
@singwithpramod2219 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏friends lt is from kerala..nan oru 80,90 tamil pada rasikan .. Antha kalathile ella actorsudeyum almost ella padangalum pathirukku, pathukonde irukku 🙏🙏SHEVALIYER THIRU SIVAJI GANESAN 🙏🙏🙏ennudaye chinnavayathil een appavum chittappavum avarude friendsum adikkadi sivaji sire patri niraye pesirunthath ..... Evvalavu anpu, respect sivaji saarodu mele irunthathu ennu enakku theriyum.. Keralaavil antha maathiri mathippum anpum sivaji saarkirukku intrum appadithan..... We know french govt has given him shevaliyer prize....... Indavil vere yaarkku athukku yogyatha irukku? Keralavil eethu actor aanalum including, mammotty mohanlal great thilakansir yaarkkitte kettalum sivajisir avarude periya actor......... We know SIVAJISIR is the greatest actor lNDIA HAS EVER PRODUCED......... 100%.... Raja sir avare patri sonnathu paathappol romba feel...... Thank you sahodararkale....
@kasiraman.j
@kasiraman.j Жыл бұрын
We all love our kerala brothers ❤❤😊😊
@bharathithasana5021
@bharathithasana5021 2 жыл бұрын
Sivaji sir,the great legend
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 Жыл бұрын
ILAYARAAJA 🎶❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥❤️
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
ஆட்சி அதிகாரத்தில் இருந்ததில்லை இறந்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் உலகம் முழுவதும் ரசிகர்கள் அது தான் நம் நடிகர் திலகம் தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்த தமிழர் தலைவன் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம்
@RkRk-wt5no
@RkRk-wt5no Жыл бұрын
Thank you sir.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Жыл бұрын
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
மிகவும் அருமை 🌷👌
@amuthamaamuthama8935
@amuthamaamuthama8935 2 жыл бұрын
இசைஞானி இளையராஜாவின் முழு பக்தன் நான் ஹர ஹர மகாதேவா
@pchandiran9705
@pchandiran9705 2 жыл бұрын
இளையராஜா அவர்கள் ஆசையும் எங்கள் ஆசையும் அதுதான் மருதுமோகன் அண்ணன் பேச்சை கட்க காத்துஇருக்கிறோம்
@sankareswarang2665
@sankareswarang2665 2 жыл бұрын
வாழ்க ஐயா சிவாஜி புகழ்..❤️❤️🙏 வாழ்க இளையராஜா.....❤️❤️
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
Super 🔥
@srinivasan2299
@srinivasan2299 2 жыл бұрын
AIYAA SEVAJI AVARGAL PUGAL ENDRUM NELAITHU NERKUM, VANAGUKEREN
@Ezhilenthi2i
@Ezhilenthi2i 2 жыл бұрын
Very genuine person and speech. God bless Raaja sir.
@allenchristopherchristophe9300
@allenchristopherchristophe9300 2 жыл бұрын
இருவரும் கலை தாயின் செல்ல பிள்ளைகள்.
@shivarajd2698
@shivarajd2698 2 жыл бұрын
Great of great illayarajaa
@senthilkumararumugam4959
@senthilkumararumugam4959 2 жыл бұрын
எளிதில் உணர்ச்சிவசப்படும் இன்றைய 90s,2k குழந்தைகளுக்கு தெரியாது, ராசாவின் உயரம் என்ன என்று ராசா என்றும் ராசாதான்
@iyappanavk7387
@iyappanavk7387 2 жыл бұрын
Nandrigal RASA SIR.
@anantharamesh88
@anantharamesh88 2 жыл бұрын
உயர்த உள்ளம். ராஜா
@sivagarden5521
@sivagarden5521 Жыл бұрын
தமிழ் நாட்டின் இரண்டு கண்களில் ஒன்று திரு நடிகர்திலகம் அவர்கள் மற்றொன்று திரு இசைஞானி அவர்கள்.
@madhanraj28
@madhanraj28 2 жыл бұрын
Its really sad to see the legends Ilaya Raja sir, Bharati Raja sir and Bhagya raj sir are getting old.... 😢
@veevee7555
@veevee7555 2 жыл бұрын
No music nowadays..
@veerananayyavu930
@veerananayyavu930 Жыл бұрын
SIVAJI great ACTOR in the WHOLE world ilayaraja very very loyal to SIVAJI valluthkkal 🙏👆🙏
@gitavk5015
@gitavk5015 Жыл бұрын
அய்யா!இசைமூலம் மனிதகுலத்துக்கு தாங்கள் ஆற்றிய சேவை மகத்தானது. வணங்கத்தக்கது.🙏
@dineshartkodai4625
@dineshartkodai4625 2 жыл бұрын
rajaa sir i love you
@ramanathanravichandran5588
@ramanathanravichandran5588 2 жыл бұрын
I was an MGR fan yesteryears...yet for Acting, Shivaji Ganesan is a university by himself for the entire world cinema. TN govt should institute an annual Award to best Contributor to Tamil cinema...and Tamil cinema fraternity govt should press for it.
@awshafi
@awshafi 2 жыл бұрын
Over acting yeppa mudila... always MGR pera sonna podhum
@vsrajasubramaniyan7136
@vsrajasubramaniyan7136 Жыл бұрын
Ilayaraja has great respect for Shivaji Ganeshan and MSV is always very high
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН