SPB SUPER HIT SONGS | 💥 Highest Quality Audio Songs 🎵🎵🎵🎵

  Рет қаралды 149,178

Paattu Vandi Official🎵

Paattu Vandi Official🎵

Күн бұрын

எஸ். பி. பாலசுப்பிரமணியம் (S. P. Balasubrahmanyam; 4 சூன் 1946 - 25 செப்டம்பர் 2020), இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் எஸ்.பி.பி. (SPB) என்ற முன்னெழுத்துகளாலும் எஸ். பி. பாலு என்றும் பரவலாக அறியப்படுகிறார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாகப் பணியாற்றியுள்ளார்.1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கி, 40,000 இற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார் இவர் "பாடும் நிலா" என்று அழைக்கப்படுகிறார்.
இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் ஆறு சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதுகளையும்; ஆந்திர மாநிலத்தின் 25 நந்தி விருதுகளையும், மற்றும் பல கருநாடக, தமிழ்நாடு அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். அத்துடன், பிலிம்பேர் விருது, ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் ஆகியவற்றையும் வென்றுள்ளார்.உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.2012 ஆம் ஆண்டில், இந்தியத் திரைத்துறைப் பங்களிப்புகளுக்காக என்.டி.ஆர் தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது.[18] 2016 ஆம் ஆண்டில் இந்தியத் திரைப்பட ஆளுமைக்கான வெள்ளி மயில் விருது வழங்கப்பட்டது. இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ (2001), பத்ம பூசண் (2011) விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்தது.சனவரி 2021இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.நவம்பர் 2021இல் இவருக்கு பத்ம விபூசண் விருது இவரின் மறைவிற்குப் பின்பு இந்திய அரசால் வழங்கப்பட்டது.இவரது மகன் எஸ். பி. பி. சரண் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
பாலசுப்பிரமணியம் 2020 செப்டம்பர் 25 இல் கோவிடு-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுக் காலமானார்.

Пікірлер: 15
@petchimuthupandi123-
@petchimuthupandi123- 15 күн бұрын
Spb சார் காலத்திற்கு தகுந்த மாதிரி பாடல்கள் பாடியுள்ளார் அவர் காலத்தில் வாழ்ந்ததற்கு நமக்கு பெருமை அவர் இறந்தது நம் தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு பாடல்கள் அனைத்தும் தந்ததற்கு தங்களுக்கு எனது நன்றி
@abinaya...tnpsc6151
@abinaya...tnpsc6151 14 күн бұрын
மிகவும் அழகாகவும், அர்த்தமுள்ள பாடல்கள் பாடுவதிலும் இவருக்கு இணை இவரே...❤
@goldgoldraj9883
@goldgoldraj9883 11 күн бұрын
நாடி நரம்பு இசையில் இருக்கும் ஒருவர் தான் இப்படி பாட்டை தேடி நமக்கு பதிவு செய்து வழங்கும் பாட்டு வண்டிக்கு நன்றி
@VsVasanth-xj5sv
@VsVasanth-xj5sv 11 күн бұрын
நான் திருப்பூரில் வேலை செய்கிறேன் உங்கள் பாடல் தொகுப்பு கேட்டுகொண்டே வேலை செய்யும்போது உடல் கலைப்பு தெரியாமல் இருக்கு அருமை 💐💐💐❤️❤️❤️
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 14 күн бұрын
அருமையான பாடல்கள் தரமான தொகுப்பு இசைப்பதிவு ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@SundarampSundaramp-hl9ks
@SundarampSundaramp-hl9ks 10 күн бұрын
பாடல்கள் அனைத்தும் தரமான இசையில் பாடல்கள் அனைத்தும் தூள் கிளப்புது ...இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர் வேன் எந்தனமூச்சும் இந்த பாட்டும் அனையா விளக்கேகேகே🎉🎉🎉🎉🎉❤❤❤ அனைத்தும் அருமையான பாடல்கள் 30/1/2025=வியாழன் நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி
@dharuraje2275
@dharuraje2275 15 күн бұрын
Nice song ❤❤❤❤
@kumarkowsi5401
@kumarkowsi5401 15 күн бұрын
Super songs & music very nice 👍👍
@KanasenKane-cu5fi
@KanasenKane-cu5fi 14 күн бұрын
Supar
@balaeee76
@balaeee76 15 күн бұрын
🥰🥰🥰
@Laila-hw8ov
@Laila-hw8ov 14 күн бұрын
Hi bass
@Laila-hw8ov
@Laila-hw8ov 14 күн бұрын
புதுசு புதுசு பாட்டு புதுசு தந்தது †ℌ◎мѦ﹩ ηї¢℮
@Laila-hw8ov
@Laila-hw8ov 14 күн бұрын
@@balaeee76 hiiiiiiiii🌹
@Laila-hw8ov
@Laila-hw8ov 14 күн бұрын
@@balaeee76 bass bass hi
@musicmate793
@musicmate793 14 күн бұрын
எப்பவும் கேட்காத பாடல் கள். தான் அனைத்தும்...
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
sbp மனதை மயக்கும் பாடல்கள்
1:52:19
SM DIGITAL AUDIOS
Рет қаралды 3,8 МЛН
14 April 2024
1:36:28
FFதமிழன்123
Рет қаралды 2,6 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН