33 நிமிஷம் எப்படி போச்சு ன்னு தெரியல......அவ்வளோ இனிமை.... மனதை மயக்கும் குரல்
@kaverinarayanan28854 жыл бұрын
இனிய குரல்,அழகிய பாவங்கள்,அருமையான சங்கதிகள்,குரல் நடிகன். யார் யார் பாடினாலும் பாடும் நிலா பாலு சாரின் இடத்தை நிரப்ப முடியாது.
@atkprasannakumar4 жыл бұрын
இவர் பாடிய அத்தனை பாடல்களையும் கேட்டு ரசித்தால் போதும், ஜன்ம சாபல்யம்.
@smythili7655 Жыл бұрын
God is cruel to take you away from us.only aaruthal your songs.your sweet voice.you are not only a great singer but a great human being.we miss you SPB Sir
@bagunaveen73374 жыл бұрын
MGR mudhal vijay sethupathy varai ❤️ spb sir ☄️ niga vera leval china karan nadu aliyum corora pola
@vinodchaithram49463 жыл бұрын
What a human being SPB sir. Unable to control my tears 😢 but you leaving our memories 😍
@AnanthRAJ924 жыл бұрын
மண்ணுலகம் மகிழ்வித்தக் குரல் விண்ணுலகம் மகிழ்விக்கப் புறப்பட்டது. உங்கள் தேகம் மறைந்தாலும்... நீங்கள் இசையாய் மலர்வீர்கள்😭🙏🏿
@shanthar95304 жыл бұрын
Nobody can fulfil his place and there is no doubt at all and what a great voice
@shanmugamambalal25634 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை பாலு ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajagopalangeetha4 жыл бұрын
RIH- Rest in Hell for 6 dislikes. One man how many years, how many songs,how many music directors,how many languages. Soft spoken, good human being,sage like person. Pranams to noble soul.
@TheTJlist4 жыл бұрын
Awesome Tribute. Thank you
@shilpagc52443 жыл бұрын
Spb sir is the best, the one and only the ledgent 💞💯❤️❤️❤️❤️ love u sir really miss u sir
@sivanthit94834 жыл бұрын
கொரானா எவ்வளவு கொடுமையானது என்பதையும், ஒரு குரல் எவ்வளவு இனிமையானது என்பதையும் வாழும் வரை நிரூபித்த பாட்டு நதி வற்றி விட்டது இன்று.... கண்ணீருடன் இரங்கல்கள் சார்... Return If Possible
@rijasight31673 жыл бұрын
777n
@padmasmruthika135011 ай бұрын
Return If Possible.... Arumai... SPB ❤❤❤😢
@smmanori92934 жыл бұрын
Enna solrathu endu theriyala solla varthai illa I miss spb appa 😥😥💔
@navinraja56363 жыл бұрын
Azhiyatha vannam😘😘
@meenamy4374 жыл бұрын
Forever in our memories ❤️ Missing u so much SPB sir 😭
@balasaraswathi83644 жыл бұрын
நான் உங்கள் குரலுக்கும் பண்பிற்கும் அடிமை . உங்கள் இடத்தை நிரப்ப முடியாது குரலில் மட்டும் விக்ரம் இல்லை தோற்றத்திலும் என்ன ஒரு வசிகரம் I love you sir மீண்டும் வந்து விடுங்கள்please நீங்கள் இல்லாமல் அனைத்தும் வெறுமையாக உள்ளது please come back sir
@meadow4103 жыл бұрын
We will go on adoring him through out our life& even in our next birth🙏🙏🙏🙏🙏
@shanthar95304 жыл бұрын
What a Melting voice
@monaselvam86183 жыл бұрын
Spb sir what a great person you are.
@pavankumarkattimani84574 жыл бұрын
Spb Bharat Ratna 🙏🇮🇳
@cvchaitanya4 жыл бұрын
We are missing our Voice of God... nevertheless He is among us with his voice.
@kadhirravan97144 жыл бұрын
Good Work keep it up to the channel
@stringsmusicproductionmy4 жыл бұрын
The man of perfection on stage.... With 99.9% no mistakes... Happy to have performed in front of him in Malaysia for his press conference and SPB live in concert Malaysia.. Thank you for the memories sir... May your soul rest in peace... Always will be remembered... Here is the link kzbin.info/www/bejne/faC6fIh8btCHhLc kzbin.info/www/bejne/onOtopakmp2Baq8
@shanthar95304 жыл бұрын
We miss you sir
@perumaaldas28624 жыл бұрын
😭😭
@venkatacharychilakamarri58724 жыл бұрын
Balu is "DAIVAMSA SAMBHUTHUDU" 🙏🙏🙏🙏🙏
@balasaraswathi83644 жыл бұрын
மனதை கொள்ளை கொள்ளும் பூ முகத்தை மீண்டும் காண வேண்டும் திரும்பி வந்துருக்கு சாய் please
@shanthar95304 жыл бұрын
Good selection songs
@shanthar95304 жыл бұрын
God Bless you
@t.thulasdarshan81934 жыл бұрын
😢😢😢😢😢😢😢
@shanthar95304 жыл бұрын
R I P S P B SIR
@jenaneej4 жыл бұрын
Thank you so much 🥰
@rapmusicworld89874 жыл бұрын
Thanks for you asked me yesterday... That'swhy I created this....
@jenaneej4 жыл бұрын
@@rapmusicworld8987 thank you, you made my day Love you guys 💞 he is always be a living legend as long as we keep listening to him
@navinraja56364 жыл бұрын
ஆக மொத்தம் இங்க கடலைமிட்டாய் வியாபாரம் தான் போயிட்டு இருக்கு..🤗