எது எப்படியோ, இனியாவது மிஞ்சி இருக்கும் தமிழீழ உறவுகள் நல்லபடியாக வாழ உறுதுணை யா தமிழின உறவுகள் இருப்போம் ....
@sivasankar64384 жыл бұрын
பின் வருங்காலத்தில் தமிழ் நாடு தமிழ் ஈழம் ஒன்றாக சேர்ந்தால் தமிழர்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கும் நான் ஈழத்தில் பிறந்திருந்தால் என் உயிர் தமிழினத்திற்காக அர்பநித்திருபேன் அடத்த பிறப்பு இருந்தால் ஈழத்தில் பிறக்கனும்
Atuththa methagu nam than Thalaiva varuvar nu inechute irukka kuutathu
@kathirserumadar76093 жыл бұрын
@@abiabhiabi2515 நான் வருகிறேன் உறவுகளே
@kavinkarthick89625 жыл бұрын
என் தமிழ் சொந்தங்கள் சோகங்கள் மறந்து இனியாவது இன்பமுடன் வாழட்டும் தமிழ் அங்கே ஆளட்டும்!
@shasheetharanshanmuganatha20795 жыл бұрын
உலகம் வஞ்சித்தாலும் தெய்வம் உதவும் நிச்சயம் உயர்வீர்கள் தமிழர
@tomjoshua97806 жыл бұрын
தமிழ்ஈழம் ஒருநாள் வெல்லும்
@travellerworldwide36085 жыл бұрын
Tom Joshua ✊✊✊
@thavajogarajahkabilan21035 жыл бұрын
omm
@vipmusic42533 жыл бұрын
nice joke 🤣🤣🥴 🐯🦶
@diwageryogen47505 жыл бұрын
புலிகள் இருந்த போது தமிழ் பண்பாடு இருந்தது. கொலை, கொள்ளை, வித்தியா போன்ற பெண்கள் கற்பழிக்கப்பட வில்லை.கலாச்சாரம் சீரழிக்கப்பட வில்லை.நாம் ஏமாற்றப்படுக்றோம்,பழிவாங்கப்படுகிறோம்.
@jegatheshjega37056 жыл бұрын
நம்சொந்தங்களை மீட்க பொருளாதார முன்னேற்றம் அவசியமானது...மீண்டும் பழைய யாழ் அங்கு இசைக்கும்...
@keeransiva50627 жыл бұрын
தமிழ் மக்கள் எனியாவது நிம்மதியாகவும் சுபீட்சமாகவும் வாழட்டும்.
@RAVIKUMAR-ff4dk6 жыл бұрын
i want to know in Telugu....i love Tamil culture and tradition.
@razansarooj84855 жыл бұрын
Wel come
@tamilnaduyoutube86545 жыл бұрын
welcome friend
@thavajogarajahkabilan21035 жыл бұрын
welcome
@sekharkarthik8964 жыл бұрын
Welcome bro
@aravindhdan4 жыл бұрын
Welcome வணக்கம்..💐😊
@இயல்மனிதன்5 жыл бұрын
அறிவுக் குவியல் யாழ்ப்பாணம் நூலகம்அழிப்பு பற்றி கூறவில்லை...
@amnalin63105 жыл бұрын
இபபோ💝💤 யாழ்ப்பாணம்💝 சூப்பர் தான்... நான்கள் நல்லாக இருக்கிறோம்...💖💖💖
@anugnana5 жыл бұрын
Am Nalin b
@madeshshivam9523 жыл бұрын
Hii bro
@petera71575 жыл бұрын
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நாம் தமிழர் நாம் தமிழர்
@channeltamilan37477 жыл бұрын
எங்க மண்னையை காட்டியா தந்தி டிவிக்கு ரொம்ப நன்றி
@princejiiva90806 жыл бұрын
Neeinga Yaalpaanam ah bro
@naveenraj23785 жыл бұрын
Enaku singala basha pesanum help panuvingala
@liyovikyseeman69555 жыл бұрын
Dai yeanga annanayea konnutanuvo yeanga annan innum sagala innum oyirodathan irukkaru yeanga annanukku pakkapalama Annam Zeeman irukkaru dei yeanga thala yealuthu oru NAL marum dei srilanka paki China unga armyla singla mothiruingana neingala setthuruppingada yeangal Annan prabhakaran irukkirar makkalye
@maravarda61404 жыл бұрын
எங்கள் தமிழிழம் மீண்டும் எழும் ✊️
@dinessivalimgam52698 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் நம் ஊரைப் போல வருமா
@jairay81167 жыл бұрын
your name is not tamil
@jeyaramsathees61284 жыл бұрын
Why
@munusamyhasini91255 жыл бұрын
எங்க உறவுகளுக்கு என்றைக்குமே தாய் தமிழக மக்கள் பாக்க பலமாக இருப்போம்...நம் இருவறுக்கும் இடைவெளி சற்று கைக்கு எட்டாமல் இருப்பதற்கு... இங்கும் சில அரசியல் ரீதியான பிரச்சினைகள் விரைவில் அது தகர்த்து 'ஒன்றாவோம் தமிழர் வென்றேடுப்போம் தமிழர் உரிமைகளை....கட்டிடுவோம் தமிழர் உலகத்தை...
@Trendingdub255 жыл бұрын
நாம் தமிழர்
@babababa90826 жыл бұрын
இலங்கையில் தமிழர்கள் இல்லாத ஒரு ஊர் இல்லை ஆனால் இலங்கையின் வடக்கு கிழக்கு பிறேதேசங்கள் முழுமையான தமிழ் பிரதேசங்கள் அங்கு ஒரு சிங்களவனும் இல்லை இதனால் சிங்கள அரசியல் வாதிகள் ஆமிகாரணின் குடும்பங்களை வடக்கு கிழக்கு இல் குடியமர்த்தி தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்வதற்கு தனது திட்டத்தை முன்னெடுக்கிரான். விடுதலை புலிகள் இருந்த 2009 க்கு முற்பட்ட காலங்களில் தமிழர் வாழ்ந்த இடம் எல்லாம் இப்பொழுது சிங்கள குடியேற்றங்கள் தாராளமாக நடைபெறுகிறது .
@ParaparappuMedia6 жыл бұрын
என்னது... 1983ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இனக் கலவரமா? என்னங்க சரித்திரத்தையே மாத்திறீங்க! இனக் கலவரம் நடந்தது தென் இலங்கையில். யாழ்ப்பாணம், முழுமையாக தமிழர்கள் வசிக்கும் பகுதிங்கோ!
@ravi_tirupur6 жыл бұрын
ஜீலை மாதம் 1983 ம் ஆண்டு தென்னிலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கலவரம் நடந்த போது இலங்கை வாழ் முஸ்லீம்கள் சிங்களவனோடு இணைந்து தமிழர்களை கொன்று குவித்து சொத்துக்களை சூறையாடினார்கள். இந்த முஸ்லீம்களின் தாய் மொழி தமிழ். படிப்பது தமிழ் வழியில் வீட்டில் பேசுவது தமிழில்..! ✊ ஆனால் இந்த நாய்கள் தங்களை "தமிழன்" என்று ஒப்புக்கொள்வதில்லை.
@abdul23346 жыл бұрын
Paraparapu Media உண்மைதான் அன்பரே! தந்தி தொலைக்காட்ச்சி யாருடையது என்பது நாம் அறிந்திருக்க வேண்டிய அவசியம் உண்டு. இந்த தொலைக்காட்சியின் நிர்வாகி யார்? பிரதான ஊடகவியலாளர் யார்? என்று நீங்கள் சற்று ஆராய்ந்தால் நீங்கள் இலகுவாக மற்றைய விடயங்களை கண்டு பிடிப்பீர்கள். ** நீங்கள் பதிந்த கருத்துக்கு பதில் போட்டாரே ஒரு தமிழக அன்பர்!? இவர்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் 2009 இட்கு பின்னர் ஒன்றுக்கு மேட்பட்ட பெயர்களில் உலா வருபவர்கள். தமிழில் எழுதினாலும் அவர்கள் தமிழர் அல்ல. தெலுங்கர். இவர்கள் தமிழருக்கும் தமிழராக தம்மை காட்டிக்கொண்டு தமிழரை கருவறுக்கும் கூட்டம். ( திருப்பூர் ரவீந்திரன், சீறி வரும் காளை இந்த இரண்டு பெயரும் ஒருவருடையது தான். சற்று கீழ் நோக்கி சென்று பாருங்கள் சீறி வரும் காளை என்னும் பெயரில் எழுதுபவர் குத்தி விட்டு கூத்து பார்க்கும் வேலையை செய்துள்ளதை. அதே நபர் கருத்து பதிந்து கீழே திருப்பூர் ரவீந்திரன் என்று தன் பெயரை குறிப்பிடுகிறார்) தந்தி தொலைக்காட்ச்சிக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது என்பதெல்லாம் ஆராய்ந்தால் உண்மை புரியும். உங்கள் மண்ணில் நீங்கள் செய்யும் ஊடக தொழிலை இவர்கள் செய்கிறார்கள். நீங்கள் தமிழ் நாடு சென்று இந்த வேலையை உங்கள் ஊடகம் மூலம் செய்ய உங்களுக்கு இந்தியா ( தமிழகம் ) அனுமதி கொடுக்குமா? புரிகிறதா இப்போது?!!!
@abdul23346 жыл бұрын
திருப்பூர் ரவீந்திரன் ஹா ஹா ஹா . எங்கெல்லாம் தமிழ் தேசியம் பேசப்படுமோ அங்கெல்லாம் உனது பிரசன்னம் இருக்கிறது. தெலுங்கா! தமிழரை குழப்பும் வேலையை தமிழ் நாட்டில் செய்து கொள். கள்ள தெலுங்கர் தமிழ் நாட்டில் இருந்து துரத்தப்படும் காலம் நெருங்கி விட்டது. ஹா ஹா ஹா ஹா
@abdul23346 жыл бұрын
சீறி வரும் காளை لماذا أنت مستاء؟ لماذا تفعل مثل هذه الأشياء السخيفة؟
@babababa90826 жыл бұрын
1983 இல் தான் யூலை கலவரம் நடந்தது
@harshikthugs15363 жыл бұрын
எம் மக்கள்.... எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே.
@deepannithan71575 жыл бұрын
தமிழீழ மக்கள் அனைவரும் அடிமையை எதிர்த்து போராடினார்கள்
@thuvaragank53954 жыл бұрын
இந்தியாவிலிருந்து தமிழகம் பிரிந்தே தீர வேண்டும்- ஈழதமிழன்
@Prem-iy6gb3 жыл бұрын
அது நிச்சயம் ஒரு நாள் நடக்கும். அங்கு எப்படி சிங்களன் ஆதிக்கம் செலுத்துகிறானோ அதே போலத்தான் தமிழ்நாட்டில் ஹிந்தி ஆட்கள் அதிகம் குடியேறி வருகின்றன. ஒரு நாள் தமிழருக்கென ஒரு நாடு பிறக்கும் இது காலத்தின் கட்டாயம்.
@periyasamys61462 жыл бұрын
அருமையான பதிவு
@drinkingsanthosh4532 жыл бұрын
ஏன்
@jayaprakash18906 жыл бұрын
நெஞ்சை உருக்கும் சோகம் தமிழ் மக்கள் நிலையை கண்டு, யாழ் மக்களின் துன்பத்திற்கு மட்டுமே இசைத்த சீர் இசை யாழின் (வயலின்) சத்தம் நின்று இன்பத்தில் இசைக்கும் யாழின் சத்தம் ஒலிக்கட்டும்.(அவர்களின் தூய தமிழ் நெஞ்சை அள்ளியது நன்றி...
@sindrusindru6785 жыл бұрын
இந்தியாவில் இருந்து தமிழகம் பிரிந்து இலங்கையுடன் சேர்ந்தால் மட்டுமே நம் தமிழர்கள் தன்மானத்தோடும் சுதந்திர காற்றையும் சுவாசிக்கமுடியும்
@rosinchristopher41072 жыл бұрын
Poda punda, I'm proud of indian
@ganesannagarajan59085 ай бұрын
இது தவறு. ஏற்கெனெவே இல்லாத இக்கருத்தை இந்திய ஒன்றிய அரசின் பார்ப்பன அதிகாரிகள் பிரதமர் ராஜிவிடம் தவறாக சொல்லி எல்லாவற்றையும் கெடுத்து குட்டி சுவர் ஆக்கினார்கள். தமிழ்நாட்டு மக்கள் அப்படி நினைக்கவே இல்லை. புலிகளும் அப்படி நினைக்க வில்லை! அதை மேதகு பிரபாகரன் மீடியாக்கள் முன்பு பேட்டியாகவே சொல்லிய பதிவு இன்றும் உள்ளது.
@vellaivellaisamy95555 жыл бұрын
இந்தியாவில் தமிழ்நாடு போல தமிழர்கள் தமிழ்கட்சிகள் ஒன்று சேர்ந்து இலங்கையில் தமிழ்மாகானம் பெற வேண்டும்
@soundar42704 жыл бұрын
சிங்களன் தமிழ்மாகானம் தர மறுத்ததால் தானே ஆயுத போராட்டம் வெடித்தது
@marimuthumuthu15794 жыл бұрын
அதுக்காகதானே இந்தபோராட்டமே நடக்குது.
@stevenrawin48306 жыл бұрын
Srilanka was second richest country in asia after Japan Tamil politiciens are well educated mostly from Cambridge, Oxford universities Tamils are educated and occupied 45% of gouvernement posts Jaffna library is second in asia after japan's library. There was 100000 Brooks (palm leave manuscript, ancient texts, portugease records) most of them were not read and reprinted. It was burned Alphabetisation is 98% second higher in adia after japan. So why this war???? Because the jalous of sinhalese on tamil people and helped by india , china, Pakistan Tamil should be united
@razansarooj84855 жыл бұрын
I am proud be a tamizhan
@Ashokkumar-vk3up5 жыл бұрын
Well said bro
@jeevansubramani6505 жыл бұрын
Congress in India helped Srilanka army ..whole world is jealous about Tamil language every one knows it's oldest language so untied to destroy the evidence
@naliguru2 жыл бұрын
Brother the 1st and number one library in Asia.
@smartphonemaster37055 жыл бұрын
Love from indian(Tamilan)
@manosofia906 жыл бұрын
Thanks Thanthi Tv
@sivagnanam58032 жыл бұрын
காலம் வரும். .. காத்திருப்போம்... பகை முடிப்போம்... கனவு நனவாகும்.... வாழ்க தமிழ்...
@balasubramaianr38633 жыл бұрын
Mikavum Arumaiyana historical video sir.
@niranjanpaul21766 жыл бұрын
Thalaivar prabhakaran kanavu ninaivakuvom 👏
@Trendingdub255 жыл бұрын
நாம் தமிழர்
@adithyarox87873 жыл бұрын
He is maker of black july
@chamiladilhani20553 жыл бұрын
@@adithyarox8787 he is make the srilanka civil war
@நிகில்ரத்னம்2 жыл бұрын
@@chamiladilhani2055 sinhalease started this war
@subramanian43214 жыл бұрын
உயிரோடிருந்தவனை கொன்றுவிட்டு பிணத்துக்கு,பன்னீரென்ன. சந்தனமென்ன,மலர் மாலை என மரியாதை செய்வதுபோல் உள்ளது இந்த வளர்ச்சி!
@kartikeyanchelladurai72104 жыл бұрын
வாழ்க யாழ்ப்பாணம்💯💯🥰🥰
@muthukumarkumar655 жыл бұрын
Voice Perfect
@senthilsenthil22683 жыл бұрын
கவலைப்படாதீங்க நாம் தமிழர் கட்சி 2024 பதிலும் சொல்லும்
@தஞ்சைசோழன்6 жыл бұрын
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
@Chriseven-5 жыл бұрын
Valga valamudan negalum ungal anbu kudumbamum ella vallamum nallamum petru vallga vaiyakam.
@nagalingam65815 жыл бұрын
ஹிந்திகாரனையும்,சிங்களகாரனையும் விளையாட வைக்கலாமா?,,
@thavajogarajahkabilan21034 жыл бұрын
How
@AJ-ig9nc3 жыл бұрын
Mm
@nagalingam65813 жыл бұрын
@@AJ-ig9nc )(:::::::::::::)(?,,
@joevinith45373 жыл бұрын
Hindi karana ehan elukuring
@yovanjohn55725 жыл бұрын
Thanthi urupadiyanathu seithathu yethu ontuthuthan god bless 2
@raghur24054 жыл бұрын
போர்காலங்களில் வடக்குமாகாணம் புலிகளின் வசம் இருந்த பொழுது கல்வி துறையின் செயல்பாடு எப்படி. மாணவர்களுக்கு சான்றிதழ் எப்படி வழங்க பட்டது சர்வதேச அளவில் எப்படி அங்கீகரிக்கப்பட்டது.
@steaventhurai43446 жыл бұрын
யாழ்ப்பாணத்தாண்டா 💪💪💪
@joevinith45373 жыл бұрын
Poda dei
@nisanthbirendth27803 жыл бұрын
@@joevinith4537 nie.poda.p..u
@srinucjityalsrinucjityal78976 жыл бұрын
அருவான் மின்டும் அண்ணா
@RajaB-ed3or3 жыл бұрын
எப்போதும் ஈழத் தமிழர்கள் தான் வெல்வோம் 🔥🔥🔥😡😡😡
@kannanrajamani99385 жыл бұрын
Unmai en anbu sonthangale. ..... Nengal virumbum valarchiyum, nimmathiyum uruthiyaga ungalai vanthu serum. ..... Kalam kaniyattum, em ealam thalaikkattum. ..... entrum unmai uravudan valum um sonthangal. .....
தென் ஆசியாவின் சொர்க்கம் இலங்கை இதை நரகம் ஆக்கியுள்ளது இலங்கை ராணுவம் இதற்க்கு காலம் தான் பதில் சொல்லும்
@bilorasathyanathan10003 жыл бұрын
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் ❤️
@reataantony30752 жыл бұрын
This is not only lost for Tamilar. Government"s today's economic problem based on that days Tamilar destruction. Good leaders will like the peace. But this government lead the country towards hell from 1980
@sivansk62683 жыл бұрын
Enna da pannuninga
@kandeepansivarasasingam11193 жыл бұрын
Such one is thalaynakaram vanni is thalaynagaram to you know why we keep pirapakaran in our mother land
@laxmansubramanian75344 жыл бұрын
unnecessary background music & it's irritating
@razansarooj84855 жыл бұрын
Mannikkavum thanthi Tv wrong news telecast pannathinga
@mersaltamila16906 жыл бұрын
tamil varam Ipppdi win pannama pothu
@mmselvakumar32095 жыл бұрын
(Tamil ) Rani comics pdf file hd print 1 to 500 pdf sale
@perfectlymaximize34165 жыл бұрын
Hi
@mmselvakumar32095 жыл бұрын
Hai bro
@Good-po6pm5 жыл бұрын
COOPERATE WITH SINGHAL GOV THEN TAMILS CAN GET PEACEFUL LIFE OTHERWISE NO LIVE IN CEYLON THAT SHOWING LAST WAR RECORDS 1983 - 2009 DARK TIME FOR CEYLON TAMILS
@ssnjan96265 жыл бұрын
Anchor would be refer actual history before do documentary. There was some wrong information by the documentary voice anchor.