Speech delay in kids - causes and solutions | Dr. Arunkumar

  Рет қаралды 294,365

Doctor Arunkumar

Doctor Arunkumar

2 жыл бұрын

உங்கள் குழந்தை சரியாக பேசவில்லையா ?
காரணங்கள் என்னென்ன ?
எப்படி கண்டுபிடிப்பது ? தீர்வு என்ன ?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
What are the causes of speech delay in kids?
How to find?
How to intervene early?
- Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
#drarunkumar #speechdelay #kids #autism #adhd
Links: (under creative common license)
• Cutest cooing baby sin...
• Shorts
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzbin.info...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 629
@sudhavanasekaran2888
@sudhavanasekaran2888 Жыл бұрын
1½ வயதிலேயே கண்டுபிடித்து...10 வயது வரை.ஸ்பீச் தெரபி மற்றும் ஆக்குபேஷனல் தெரபி கொடுத்தும் ....பெரியளவில் முன்னேற்றமில்லை....எனினும் என் பெரிய மகனது ஒவ்வொரு செயலையும் நானும் எனது கணவரும் மற்றும் எனது சிறிய மகனும் ரசித்து அவனை சிறு சிறு வேலைகளை செய்யப் பழக கற்றுக் கொடுத்து வருகிறோம்...தற்பொழுது பதினெட்டு வயதாகிறது என் கண்மணிக்கு.....என் கவலையெல்லாம் நானில்லா இவ்வுலகில் அவன் வாழ்வதற்கு தயாராக்க வேண்டும் என்பதுதான்....தெரபிகளில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது....🥺
@jjashvanthiii-bscelectroni1604
@jjashvanthiii-bscelectroni1604 Жыл бұрын
Be confident akka , I praying for your child .. lord Muruga will bless you all
@harifam3519
@harifam3519 Жыл бұрын
Try homeo medicine dr asha lenin karaikudi
@sja505
@sja505 Жыл бұрын
Suda ....nanum epdi 1 girl baby vachiruken
@sudhavanasekaran2888
@sudhavanasekaran2888 Жыл бұрын
@@rmnt5873 பேர் சொல்லி கூப்பிட்டா திரும்பி பார்க்க மாட்டான்...அதை வைத்துதான் கண்டுபிடித்தேன்...ப்ரீ கே ஜி முதல் இரண்டாம் வகுப்பு வரை நார்மல் ஸ்கூலில்தான் படித்தான்...ஈவ்னிங்கில் ஸ்பீச் தெரபி....ஆக்குபேஷனல் தெரபி வகுப்புகளுக்கு செல்வான்....பின்னர் நார்மல் ஸ்கூலில் என் கண்மணிக்கு கல்வி மறுக்கப்பட்டது....அதன் பின்பு முழு நேரம் ஸ்பெஷல் ஸ்கூலில் படித்தான்....அவ்வளவு திருப்தி கரமாக இல்லை. ...
@rajvarsha8248
@rajvarsha8248 Жыл бұрын
Enatha therapy erunthalum nama v2la kavanigara Mari yarum pathuga mattanga anga porathukku baby v2layea erunthu kathugalam
@jayaravi6675
@jayaravi6675 2 жыл бұрын
தெளிவான விளக்கம்! 👌 மிக்க நன்றி! 🙏
@machannel7875
@machannel7875 Жыл бұрын
பல குழந்தைகளுக்கு இது போன்ற முத்திரைகள் கொடுத்து விடுவார்கள் என்று தாய்மார்கள் பயந்து ஒதுங்குகிறார்கள் என்பதை மிக சிறப்பாக நீங்கள் கூறியது அருமை......
@Unknown_user738
@Unknown_user738 2 ай бұрын
En payyanuku 1 1/2 vayasu kuda aagala Avan appa Amma mama thatha papa thanni ku inni nu soluvan aana epayachum than solluvan enga v2 pakathula oru lady ivan ooma paiyyan pesa mattum maatan mathathelam Pannuvanu solranga Avan kova pattan athuku apdi solranga
@hirdayeshhirdhu1321
@hirdayeshhirdhu1321 2 жыл бұрын
Kulanthai illathavangaluku, kulanthai illayanu sonthakaranga torture panuvanga, same... Kulanthai, irunthum,pesalana sonthakarainga torture
@karthikr1085
@karthikr1085 Жыл бұрын
Ama
@arulsudharson5435
@arulsudharson5435 Жыл бұрын
Na itha face panitu iruken
@ranjithkumar_677
@ranjithkumar_677 Жыл бұрын
Sonda karanga pecha kekavea kudathuu 😊 namala kora sollie pesurathula avaungalaku oru entertainment so entertainment namma alll kidathuuu
@sasidhamotharan284
@sasidhamotharan284 Жыл бұрын
Amanga
@user-lk8qk4tq7e
@user-lk8qk4tq7e Жыл бұрын
Yes crt
@2419jayakumar
@2419jayakumar 2 жыл бұрын
Most awaited Topic, ippo dhan home pitch kulla vandurrikinga pola, Waiting For ADHD and Autism Video..😍😍😃
@minister536
@minister536 2 жыл бұрын
நல்ல தகவல் வெளியாகியுள்ளது அண்ணா....🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍
@atom300491
@atom300491 2 жыл бұрын
Thank you so much doctor. This relived so much fears .
@shaks1345
@shaks1345 2 жыл бұрын
அருமையான விளக்கம்.🙏
@gowtamiganesan1185
@gowtamiganesan1185 2 жыл бұрын
தெளிவான விளக்கம்.மிக்க நன்றி சார்.
@rajammalmurugan2434
@rajammalmurugan2434 2 жыл бұрын
ஆத்மா நமஸ்தே .மிக்க நன்றி சார் .நீடூழி வாழ்க .தங்கள் பணி வெற்றிகரமாகத் தொடர இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ஐயா .
@jacqulineshilu7253
@jacqulineshilu7253 11 ай бұрын
I thank you lots sir for your clear explanation video regarding speech delay🙏...God bless you lots.
@raviangamuthu4538
@raviangamuthu4538 2 жыл бұрын
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
@vasanthsangapillai8633
@vasanthsangapillai8633 Жыл бұрын
Thank you very much Sir for your valuable information 🙂🙂❤️
@ramyaprasanth1091
@ramyaprasanth1091 2 жыл бұрын
Most awaited topic doctor thank u..
@rajaramabarna6453
@rajaramabarna6453 Жыл бұрын
Thank you soo much sir.. you clear my doubt and tomorrow itself i will start speech therapy for my kid.
@mohanapriya1645
@mohanapriya1645 Жыл бұрын
மிக்க நன்றி சார் தெளிவு கிடைத்தது
@cynthiyasoundarrajan5751
@cynthiyasoundarrajan5751 Жыл бұрын
Good evening doctor . thank you for your information
@thaarik879
@thaarik879 2 жыл бұрын
very good decision doctor....keep doing all health videos.
@santhis9681
@santhis9681 2 жыл бұрын
Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 👍🙏👍🙏
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 2 жыл бұрын
Doctor, Requesting for a detailed video on Diabetes reversal process, which is a very popular topic in the recent days
@manickavallisampathkumar6513
@manickavallisampathkumar6513 2 жыл бұрын
Well done👍👍👍 doctor👨‍⚕ Mr Arunkumar
@anburoc8029
@anburoc8029 Жыл бұрын
உங்களுடைய பதிவை பார்த்தேன் சார் மிக்க நன்றி என் குழந்தைக்கு
@anusada5843
@anusada5843 Жыл бұрын
Great explanation, excellent!!!
@learner5525
@learner5525 2 жыл бұрын
Doctor sir First of all thank you for all your videos. I have a doubt regarding breakfast skipping . Now I am following 16: 8 intermittent fasting. I eat my meal after 12 PM. I like to follow this schedule for my lifetime . So I like to know the pros and cons about this . Does this lifestyle will be good for us . What is the age limit(upper and lower) . What about pregnant women . Please do video on this sir .my humble request . Thank you in advance.
@sumitharamesh7524
@sumitharamesh7524 11 ай бұрын
Right video at right time. Doctor your explanation is very good and you covered all the points including patients doubts. Thank you so much for covering everything. God bless you doctor
@arulprakasan1697
@arulprakasan1697 Жыл бұрын
Very very informative Sir !! Thanks alot !!!
@nazijalal3912
@nazijalal3912 2 жыл бұрын
Thanks a lot sir.for your useful information.
@rathinaraj5364
@rathinaraj5364 2 жыл бұрын
Very useful information for Parents thank you doctor
@magizhsfamilybook
@magizhsfamilybook 2 жыл бұрын
தலைவா! வாழ்க வாழ்க! இன்னைக்கு தான் sir இங்க doctor கிட்ட போய்ட்டு வந்தேன். 3yrs girl baby எனக்கு. தமிழ் பேச மாட்டா. But semma active. Problem என்னனான்னா நானும் husband உம் மட்டும் தான் அவள பாத்துக்குறோம். So rhymes, cartoon shows matum dhan avaloda maximum entertainment. Corona lack down nu மாமனார, மாமி, என் அம்மா, அப்பா யாரும் வந்து போக முடில. வீட்டுக்கு பக்கத்துல குட்டி பிள்ளைங்களும் யாரும் இல்ல. So எல்லாத்துக்கும் english லேயே response பண்ண ஆரம்பிச்சா. நாங்களும் english லேயே அவ கிட்ட பேச ஆரம்பிச்சுட்டோம். இப்போ problem என்னச்சுன்னா pre school சேத்து விட்ருக்கோம். இவ பேசுற மழலை english teacher க்கு புரியல 🤣😭😆 so கூப்பிட்டு problem ன்னு டாங்க. Doctor english ல கேக்குற questions க்கு டாமால் டாமால் ன்னு ans பண்ணா. Questions session முடிச்சபுறம் "u did a great job doctor! Stay happy" nu சொல்லிட்டு வந்துட்டா🤗. He is 70 years old (peadiatrician-) . என் service ல இந்த age kid கிட்ட appreciation வாங்குறது 1st time. God கிட்ட இருந்து வந்த appreciation ன்னு ரொம்ப நெகிழ்ச்சியா சொன்னாங்க அந்த sir. Doctor இப்போ சொல்லி விட்ருக்க advise என்னன்னா daily park, play ground kuptu poi peer group kuda விளையாட விடுங்க. தமிழ் வந்துரும் ன்னு சொல்லி விட்ருக்காங்க. இப்போ தான் எங்க parents வந்து போறாங்க. So expecting improvement in tamil language also.😊 எப்போல நான் என்ன expect பண்றேனோ அது உங்க videos la இருக்கு sir. U are a messenger from time machine for us.. Thanks a lot sir😊🙏
@annasmmm8850
@annasmmm8850 Жыл бұрын
அருமை யான விளக்கம் 👏
@kabilar.k6857
@kabilar.k6857 Жыл бұрын
Thank you Doctor very useful message
@jeyarani4947
@jeyarani4947 2 жыл бұрын
Thank you sir very useful information...
@immanuelpriyanka7779
@immanuelpriyanka7779 2 жыл бұрын
Romba naal wait panna topic...Thank you doctor
@vijayalakshmi-qf4yd
@vijayalakshmi-qf4yd Жыл бұрын
Very clear explanation sir.. I have seen so many videos regarding ADHD but I got clarity only after seeing your video.. I was too worried about my son , now feel happy and relaxed.. thanks for your explanation
@HRTAXINFO
@HRTAXINFO Жыл бұрын
Same here
@rajalakshmi9377
@rajalakshmi9377 2 жыл бұрын
Useful and needed information. Thank you Doctor
@kaushibas3348
@kaushibas3348 2 жыл бұрын
Thank you doctor for ur sharing
@ananthraj1976
@ananthraj1976 2 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 👍🏽👍🏽🙏
@baskarganesamoorthy8318
@baskarganesamoorthy8318 2 жыл бұрын
Thank you sir.much needed one.
@priyakarthikpriyakarthik3865
@priyakarthikpriyakarthik3865 2 жыл бұрын
Hello sir good information... Innum idha pathi neraya videos upload panuvenganu namburom .. plz give more information about autism .. idhu edhunaala varudhu..
@priyankaraman814
@priyankaraman814 2 жыл бұрын
Romba useful ahna video sir romba thanks
@sribakiyarajendiran
@sribakiyarajendiran 2 жыл бұрын
Sir, kindly make a video about childrens vaccination. Which hospital is best govt r private?. 🙏🏻🙏🏻🙏🏻
@kashinisris5344
@kashinisris5344 2 жыл бұрын
Really thanks u sir...my son did not speak 2 word are more than...but my child is expressive speech delay...thank u sir
@abdulkadhar865
@abdulkadhar865 11 ай бұрын
Romba nalla pesuringa ella vilakamum dhandhu pesuringa super
@dageendranbalendra
@dageendranbalendra 2 жыл бұрын
First understand how a child speaks for the first time !! Now for the next 5 mins ,focus on your tongue. Observe the movement of the tongue . Before I asked you to focus on your tongue ,you realized that it was like tongue never existed. After observing the tongue you realize that it's actually taking a lot of your energy to keep on focusing for long. It's not still , it's always doing something if you observe . It's taking a lot of your energy to focus on it. You realize that it's as sensitive as the brain. And as a child you were not able to speak because you could not ignore your sensitive tongue . But to learn to speak the child has to learn to master ignoring his tongue. But how does a child master ignoring something which is so sensitive? By imagination : when our parents asked the kid to say words like "mom" and "dad" . He actually was always trying to imagine the words coming out of his mouth .And using his imagination from the time to born till the time to speak ,we as kids were learning the manifestation of reality to speak. The kid daily just kept imagining that he is able to say the words and the day we start speaking is the day we have mastered ignoring one of the most sensitive parts of our body "tongue". So the child learns to speak through “imagination“ , but when tv or phone is given to the child , the child stops using his imagination and starts to enjoy other people’s imagination running in tv as cartoons or songs or games in mobile phones.. Since the child’s imagination is stolen by tv KZbin videos or phone , the child delays to speak Stop giving ur child tv or phone !! Induce imagination in ur child by encouraging him when he tries to speak and constantly speak with him !! And tell him to say amma or appa and encourage him!!!
@oorkalanlithish3936
@oorkalanlithish3936 Жыл бұрын
Yes sir...my son 2 years old.... Expresive speech delay...thank for good information
@therinthukolvom673
@therinthukolvom673 Жыл бұрын
Ethum therapy poningala... ?? Ena result
@rameshmuthu7993
@rameshmuthu7993 2 жыл бұрын
Hi doctor, first of all i would like to thank for your wonderful contribution to the society. Can you make a awareness video about deep(close) bite, over bite in kids and possible solutions
@sabapathy8343
@sabapathy8343 2 жыл бұрын
Ama😥😭
@umadevi12694
@umadevi12694 Жыл бұрын
@@sabapathy8343 t
@nandhiniprabhakaran2392
@nandhiniprabhakaran2392 2 жыл бұрын
Thanks a lot Dr 🙏🙌🙌🙌🙌
@malathim4571
@malathim4571 Жыл бұрын
Thank u sir explanation very useful....
@punithasubramanian3246
@punithasubramanian3246 9 ай бұрын
Very very informative sir.... useful to me... Thank you sir....
@jeslinahepzi7193
@jeslinahepzi7193 2 жыл бұрын
Thank you doctor
@sudhasudha-em9uz
@sudhasudha-em9uz 2 жыл бұрын
Really nice doctor sir. my son have receptive speech delay, now i know the difference between expressive and receptive. you are great sir.
@praveenaveronica8061
@praveenaveronica8061 Жыл бұрын
My son is also having receptive speech delay. He is 5years old. How old is your son?
@iswaryatalks353
@iswaryatalks353 Жыл бұрын
Ipo pesurangala
@mercyrekha5405
@mercyrekha5405 10 ай бұрын
😅I😍poop and peei😮😮ok
@bhgyalakshmi9720
@bhgyalakshmi9720 2 жыл бұрын
Thank you dr, enakana advice correct ana time la kedachuthu thank you sir
@krishsivagourou6766
@krishsivagourou6766 2 жыл бұрын
🌹🙏🌹🙏🌹🙏🍰Vanakam Good Morning Magilchi Have Nice day Dr. Super very good explication. Thanks. Vazuthukal Dr. Krish SIVAGOUROU From FRANCE 🤝🤝🤝
@poornimapoorni5578
@poornimapoorni5578 2 жыл бұрын
Hi sir plz post abt black rice and usage can we use as overnight fermented rice
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 2 жыл бұрын
பிள்ளை கனியைப்பற்றி சொனதர்க்கு நன்றிசார்.
@jesusprincy712
@jesusprincy712 3 ай бұрын
Thank u dr.. U r so friendly pediatric... 😊
@remadevivasudevan1244
@remadevivasudevan1244 2 жыл бұрын
Well explained, Thank
@revathiritheesh5637
@revathiritheesh5637 3 ай бұрын
Very thankful sir.
@preethijeevakumar6647
@preethijeevakumar6647 2 жыл бұрын
Dr, useful information, from parents side to be aware, can you please tell, what could be the reason for this cause doctor??
@eng_niza
@eng_niza 2 жыл бұрын
Thank you Doctor
@Ailasha.
@Ailasha. Жыл бұрын
Omg 😳 doctor …. Thank you so much…. For this video…
@sujithasuji9741
@sujithasuji9741 2 жыл бұрын
Hello Dr, pls explain about sleep apnea in children... Do we have permanent solution for this..
@perumalnadar8321
@perumalnadar8321 10 ай бұрын
Very nicely explained 👍
@JAIHINDSATHYA
@JAIHINDSATHYA 2 жыл бұрын
Thank you 🙏
@kanchanaramachandran9124
@kanchanaramachandran9124 2 жыл бұрын
Super explanation sir
@kuttymaravikuttymaravi7361
@kuttymaravikuttymaravi7361 2 жыл бұрын
No words to say thank you so much sir
@AnushaAravind
@AnushaAravind 5 ай бұрын
Very useful sir thank you 🙂
@dhanaprakash6951
@dhanaprakash6951 11 ай бұрын
Thank you so much for information
@brindhal446
@brindhal446 2 жыл бұрын
Very clearly explained sir. Can you please put a video for Autism. waiting for the video
@vijayanandr9305
@vijayanandr9305 9 ай бұрын
சரியான தகவல்கள்.
@saisundar3695
@saisundar3695 2 жыл бұрын
சூப்பர் sir 🙏🙏🙏
@vijayjohn9004
@vijayjohn9004 2 жыл бұрын
Thank you so much dr
@krithika920
@krithika920 2 жыл бұрын
Thanks so much doctor
@Kanimozhi977
@Kanimozhi977 Жыл бұрын
Some of homeopathy doctors giving wrong information about autism spectrum and ADHD they hv told that by one-way communication also reason for autism I hope This video really will help to parents
@jayanthinarayanan3309
@jayanthinarayanan3309 Жыл бұрын
It's very very valuable. I am experiencing with my grandson. Now giving therapy.
@senthilrohini9899
@senthilrohini9899 2 жыл бұрын
நன்றி
@ramkumars8988
@ramkumars8988 2 жыл бұрын
Thank you sir.. very useful information.. Can you throw some more light on expressive speech delay
@jj.jayakumar6999
@jj.jayakumar6999 2 жыл бұрын
Thank you sir.
@novaraja7375
@novaraja7375 Жыл бұрын
Very very thanks sir.....u are the great
@SmruthiG-no6hr
@SmruthiG-no6hr 2 ай бұрын
Very clear explanation
@aravindcatering3023
@aravindcatering3023 2 жыл бұрын
Hello sir vanakkam. கண் எரிச்சல் கண் வலி சம்மந்தப்பட்ட விளக்கம் மற்றும் தீர்வுக்கு வழிகளையும் கூறவேண்டும். Thankyou .
@NirmalaDevi-gr6pb
@NirmalaDevi-gr6pb 2 жыл бұрын
Rice bran oil use pannalama? ithoda nanmaigal enna oru vedio podunga sir
@divyas2699
@divyas2699 Жыл бұрын
Clearly explained.
@dhanalakshmi4452
@dhanalakshmi4452 2 жыл бұрын
Verynice topic dr...
@rajugandhi4388
@rajugandhi4388 2 жыл бұрын
You are great sir
@akshayakarthikeyan6999
@akshayakarthikeyan6999 2 жыл бұрын
Tqsm sir
@geethusivamani7920
@geethusivamani7920 2 ай бұрын
Thank u Sir.. You cleared my doubt Sir ..
@nilanilanila6532
@nilanilanila6532 Жыл бұрын
Super sir thank you
@njabeena7273
@njabeena7273 2 жыл бұрын
Thank you sir
@dhivyapriya6671
@dhivyapriya6671 2 ай бұрын
Thank you sir... Enn bayathuku solution koduthu irukenga sir. Enn ponnu expressive speech delay. Nanga care panurom ithuku aparam🙏🙏🙏🙏🙏🙇‍♀️
@pandianramachandiran7573
@pandianramachandiran7573 Жыл бұрын
Yes sir, very useful sir
@victoriamary5608
@victoriamary5608 3 ай бұрын
Very informative sir
@kathirvelk6447
@kathirvelk6447 Жыл бұрын
Nandri sir
@viniraje5736
@viniraje5736 3 ай бұрын
Thank u so much sir
@elavarasann3921
@elavarasann3921 2 жыл бұрын
Thank you Doctor..
@tdinesh8883
@tdinesh8883 2 жыл бұрын
🙏 thank you sir
@suganyam2633
@suganyam2633 2 жыл бұрын
Doctor can you do a video on how to make child to eat food by chewing and not swallow
@TruthwillneverDie
@TruthwillneverDie 2 жыл бұрын
வணக்கம் நன்றி ஐயா
@monikakathirvel1854
@monikakathirvel1854 2 жыл бұрын
Doctor please do a video about kids natural skin care
@devikumarasamy3177
@devikumarasamy3177 2 жыл бұрын
Sir, can you please do a video about millets and hypothyrodism
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 18 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
Excess Body heat - true or false? Fact Check!!! | Dr. Arunkumar
12:32
Doctor Arunkumar
Рет қаралды 41 М.
All about ADHD in Tamil explained by Speech therapist
17:20
Andhaadhi Rehab Speech therapy
Рет қаралды 31 М.
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32