உங்கள் குழந்தை இன்னும் பேசவில்லையா? பேச வைக்க 5 டிப்ஸ் | Speech Delay | Dr Sagul's Paediatric corner

  Рет қаралды 170,669

Dr Sagul's Paediatric corner

Dr Sagul's Paediatric corner

Күн бұрын

Пікірлер
@manoharansk
@manoharansk 2 ай бұрын
பேச்சுத்திறன் குறைபாடு குறித்து அருமையாக விவரித்தீர்கள். நன்றி.
@ckrajan1
@ckrajan1 4 күн бұрын
அருமையான தெளிவான வீடியோ நன்றி
@SujeeNiru
@SujeeNiru 7 ай бұрын
பிரான்ஸ் நாட்டில் வசிக்கின்றேன் எனக்கு ஒரு வயதில் ஒரு மகன் இருக்கின்றான் எனது மகனுக்கு காய்ச்சல் சளி மற்றும் நோய்வாய் படும்போது உங்கள் வீடியோவை பார்த்து நான் மன மாறுதல் அடைகின்றேன் அதன் பிறகு தான் நான் கொஞ்சம் மகிழ்ச்சியாக உள்ளேன் உங்கள் வீடியோ எனக்கு மிகவும் உதவியாக உள்ளது டாக்டர் மிக்க நன்றி
@DevilQueen-y5h
@DevilQueen-y5h 6 ай бұрын
France la irunthutu Evulo pure Ah Tamil Apdi pesuringo 😂
@dr.rajaambal1941
@dr.rajaambal1941 4 ай бұрын
Thank you doctor for clearly telling agewise milestones in speech.
@mohamedrafeekrafeek8595
@mohamedrafeekrafeek8595 4 ай бұрын
Ok
@ArumugamArumugam-he9me
@ArumugamArumugam-he9me 19 сағат бұрын
ஐயா எங்க ஊரு சிறுவாபுரி எங்க பையன் பேரு வந்து சித்தார்த் நாங்க இங்க சின்ன கிராமத்துல இருக்கும் அனமே இருந்தாலுமே எங்க வீட்டுக்காரரு பையன வெளிய விளையாட விட மாட்டாரு உள்ளே வைத்து நிற்க வேண்டும். வெளியே எல்லாம் போகக்கூடாது அப்படின்னு சொல்லுவாரு அப்படி இருந்ததால என்னவோ எங்க பையன் நாலு வயசு ஆகியும் இன்னும் பேசவே இல்ல நாங்க அவனை வந்து டாக்டர் கிட்டலாம் கூட்டிட்டு போனோம் அவனுக்கு உடல் ரீதியா பிரச்சனை எதுவும் இல்லைன்னு சொல்லிட்டாங்க அப்படி இருந்தும் இன்னும் பேசவே இல்ல இப்போ நாங்க பால்வாடிக்கு வெளிய பசங்கள கூட இல்ல விளையாட விடுகிறோம் ஆனாலுமே அவன் வாயிலிருந்து பேச்சு வரலை காதுல செக் பண்ணும் காதுல நல்லா கேக்குதுன்னு சொன்னாங்க ஆனா அவங்க பேர் சொல்லி கூப்பிட்டோம்னா திரும்பி பாக்க மாட்டேன்றான் நான் போகாத கோயில் இல்ல பண்ணாத பரிகாரம் இல்ல அப்படி இருந்துமே இன்னும் பேசல நான் இப்போ எங்க போறது எங்க போன இவன் பேசுவான் என்று எனக்கு ஒண்ணுமே தெரியல நான் அவகிட்ட நல்லாதான் இப்போ பேசுற பசங்கள கூட விளையாட விடுற இருந்தாலுமே பசங்கள கூட மிஞ்சிலே ஆக மாட்டேன்கிறான். இதை கண்டுபிடித்து ஆறு மாசம் ஆச்சு இந்த ஆறு மாசமா வெளிய விளையாடுகிறோம் பசங்கள கூட விடுகிறோம் நாங்க நல்லா பேசுறோம் அப்படி இருந்துமே அவன் வந்து பசங்கள குடும்பம் சிங்கிள் ஆக மாட்டேன்ற நாங்க கூப்பிட்டா திரும்பி பாக்க மாட்டேன்ற ஐ காண்ட்ராக்ட்டே பண்ண மாட்ற அவன் ஏதோ ஒரு உலகத்தில் இருக்கிற மாதிரி அவன் பாட்டுக்கு இருக்கான் நாங்க என்ன பண்றதுன்னு எங்களுக்கு தெரியவில்லையா எங்களுக்கு ஒரு வழி காட்டுங்க முதல் குழந்தை ஏழு வயசு ஆகுது அவ பெண் குழந்தை அவ நல்லா இருக்கா இவை இரண்டாவது குழந்தை நாலு வயசு ஆகுது இவன்தான் இப்படி இருக்கான் எங்களுக்கு இதாலே ரொம்ப மன உளைச்சல் நிம்மதி இல்லாத சாப்டாத இருக்கும் நாங்க என்ன பண்றதுன்னு சொல்லுங்க ஐயா 🙏🙏🙏
@sangeethasangi1710
@sangeethasangi1710 3 ай бұрын
அனைத்து பெற்றோர்களுக்கும் ஒர் வேண்டுகோள் 5 வயதுக்கு கிழ் உள்ள குழந்தைகளுக்கு செல் போன் ,TV கார்டூன், யூடியும் திரையிடுவதை தவிர்க்கவும் இதனால் குழந்தைகள் மூளை வளர்ச்சி , கவனிக்கும் திறன் , பேச்சு தாமதம் ஏற்படலாம் குழந்தைகளிடம் நேரம் செலவிடுங்கள் நிறைய பேசுங்கள் நன்றி 😊
@nasrinhaleel6732
@nasrinhaleel6732 2 ай бұрын
Yes good
@devi3949
@devi3949 2 ай бұрын
Apo epadi tha handle panrathu sis
@Viji-j6z5b
@Viji-j6z5b 2 ай бұрын
Elarum itha panunga nu soluranga oru pblm na epdi recover panurathu covid time vera option ilama koduthachu ini epadi control panurathunu solunga yarachum
@pappishree0190
@pappishree0190 2 ай бұрын
Correct
@velan1146
@velan1146 Ай бұрын
Thanks. I am doing the same to my son
@sumanths2230
@sumanths2230 Ай бұрын
It was so useful and clearly explained. Thanks a lot Doctor!!!
@Vijayalakshmi-fu2km
@Vijayalakshmi-fu2km 7 ай бұрын
இந்த வீடியோ என்னோட தங்கச்சி குழந்தைக்கு ரொம்பவே உபயோகமாக இருந்தது சார்
@Vijayalakshmi-fu2km
@Vijayalakshmi-fu2km 7 ай бұрын
என்னோட பெண்ணுக்கு இப்போ 3வயது 9மாதம் ஆகுது சார்.5நாட்களாக ஜுரம்.ஆனால் சரி ஆகிடுச்சு.இருமல் அதிகமாக இருக்கு.இருப்பும் போது வலது கண் இரத்தம் பாயிர மாதிரி தெரியுது.இருமல் நின்றதும் கொஞ்சம் கொஞ்சம் கொரையுது. கண்ணுல இரத்த நரம்பு தெரியரது எதனால சார்.எனக்கு அதை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கு சார்.என்ன செய்வது சொல்லுங்க பிலீஸ்
@jebaaruljebaarul6155
@jebaaruljebaarul6155 3 ай бұрын
Please video for global development delay.
@MadhiAbhiVlogs
@MadhiAbhiVlogs 7 ай бұрын
My son having tongue tie, he is speaking but struggling to speak some words, he has started speaking at the age of 3.5 years old. After taking speech therapy. Now his age is 9 years.
@avemaria352
@avemaria352 5 ай бұрын
Very Helpful video... Clarified major doubts
@tamilarasiA-ph1ry
@tamilarasiA-ph1ry 5 ай бұрын
பேச்சு பயிற்சி ஆன்லைன் வகுப்பு கொடுங்க சார்.
@rajthilak1989
@rajthilak1989 Ай бұрын
Emma thaaye, unga veetu periyavanga kita , unga akkam pakathu veetu karanga kita konjamavadhu ukandhu pesunga. Avanga tharuvanga physical class. Corona karumam vandhalum vandhuchu, ellathukume online class ketka arambichuteenga.
@Kirishva
@Kirishva Ай бұрын
U r corrct .....thaatha .....paatti kitta vittale avanga pesa arampichituvanga.....avanga than kushanthaiyota kushanthaiya pesitu irupanga.....ipo my baby 11 months aguthu....enna la mutincha alavukku avan koota time spent panra​@@rajthilak1989
@gurulovelyguru7299
@gurulovelyguru7299 2 ай бұрын
Very useful video sir. Thanks for videos sir. 😊rimpa nalla thelivaa sollirukkinga sir
@prakashsubramaniam5118
@prakashsubramaniam5118 6 ай бұрын
GDD - My son is 5yrs old.. We are giving therapy from 3yrs.. Now he is responding for comments, eye contact, replying for queries in 1/2 words. Is it possible to change normal if we continuing therapy? Can you explain more about GDD..
@sarathiThiyagu
@sarathiThiyagu 4 ай бұрын
சார் எங்க குழந்தை 4 வயது ஆகுது பேசவே மாட்டேங்குது அம்மா அப்பா அது மட்டும் தான் பேசுது மிச்சம் எதுவுமே பேச மாட்டேங்குது சார் அதுக்கு எதனா சொல்லுங்க சார்
@rajthilak1989
@rajthilak1989 Ай бұрын
Pediatrician ah delay pannama consult pannunga..
@subashbhuvi9592
@subashbhuvi9592 5 ай бұрын
என் மகள் குறை மாத பிரசவத்தில் 1.100 kg மட்டும் இடையுடன் பிறந்தாள்... தற்போது 2வயது ஆகிறது.. ஆனால் இன்னும் ஒரு வார்த்தை சொற்கள் மட்டுமே சொல்கிறாள்..
@kavyasakthivel3310
@kavyasakthivel3310 5 ай бұрын
Paesuvanga sister...
@subashbhuvi9592
@subashbhuvi9592 5 ай бұрын
@@kavyasakthivel3310 thanks sister... Lite ah Bayama irukku adhan comment pannen
@kavyasakthivel3310
@kavyasakthivel3310 5 ай бұрын
@@subashbhuvi9592 my son also preterm with 1.5kg... ippo he's 2.6 years agudhu...konjam paesuranga.....as doctor said paesitu irunga, paesa sollunga...but don't force...if we force them avanga nenaikum bodhu than paesuvanga...
@subashbhuvi9592
@subashbhuvi9592 4 ай бұрын
@@kavyasakthivel3310 thanks to say this
@kandiahkobalakrishnan1362
@kandiahkobalakrishnan1362 Ай бұрын
Normal 😊😊
@selvamanis9281
@selvamanis9281 7 ай бұрын
Doctor please speak about Autism also in your channel
@hemavathy7482
@hemavathy7482 5 ай бұрын
Nalla explain pandringa sir ..useful video
@gokulsj3516
@gokulsj3516 5 ай бұрын
Well Explained Sir !!!!!!!
@kovaikeerthivlogs
@kovaikeerthivlogs 3 ай бұрын
Sir vanakam en baby ku 1,5 months romba soorva irukan compare to other babies and silent a alluran payama iruku, mitha baby mathiri night allurathu illa romba calm a irukan 🙏🙏🙏🙏🙏🙏🙏 sir pls sir oru video podunga new born baby crying pathi
@GunaRajiKarshana
@GunaRajiKarshana 2 ай бұрын
En papa ku ipo 2.5 years aaguthu....ava pesalanu engaluku therinchathe 2 years la dan.....eye contact panna matta,per kupta thirumpa matta,ethachum sollu solli kuduthalum aluva but solla matta.....1 month nanga saptama thoongana aluthutum feel pannitum dan erunthom....eni nama wait panna venam nu pediatrician kita ponom....avaru oru evaluation test panni paakalam nu sonnaru...enagaluku athu innu kastam aagitu...en husband en ponnu nane ava kooda pesi pesi pesa vachituven....test ku lam kootitu poga matten nu sonnaga..... because avanga papa kupta thirumpa matra kaathu kekkathu check pannalam nu sollitanga...athu engaluku innume kastama aavitu...apro 1 month we tried alot....again nanga decide panni oru audiologist,and speech therapists kita ponom.....ipo nanga konjo tension illama erukom na athuku avar dan karanam.....papa ku evaluation test pannaru....pappa all ok....avaluku pothuma speech kidaikala..... isolated speech delay nu sonnaru ava kooda niraya pesa sonnaru....mukkiyama play school poga sonnaru.... Athuku apro papa entha problem illanu sonna apro...we tried alot....avala daily park kootitu povom, theatre,spund engalam athigama erukumo angalam adikadi ponom,apove niraya different therinchithu,and ipo one month ah palvadi kootitu poitu 3 hours ava kooda erunthu kootitu varen intha one monthla avlo changes,,,ava seekamave pesiduvanu enaku nampikaiye palvadi poga star pannathum dan vanthuchi, Isolated speech delay nu confirm pannita ninga panna vediya 1 st visyam Palvadi kootitu ponga play school kuda set aagala 25000 fees katti en ponna play school serthom...ava seekaram pesanum nu....athu enaku antha hope kudukala...papa kum alunthu. Alunthu fever ye vantu 1 week dan pona..but palvadi is the best choice for delay speech babies.....anga avanga free ya matha kolanthayo pesi palaga mudiyuthu...,.en ponnu na pesum pothu en vaai paaru ma nu sonna odiduva....aana palvadi la erukura kolanthainga kuda pesum pothu avanga vaai mattum dan paapa....athu dan enaku nalla result kudithuchi.....ipo 1 month ah dan ava pesalanu kevala illama alugama thoomgare....ipo lam papa niraya pesura.... poronou sat pronounciation mattum avaluku innu theriyala....athayu seekama kathupanu thonothu......ipo phone use panrathe illanu ketta .......epovachum saptama adam pudicha kudupen..but saptathum vera ethulayachu divert panni udane vangiduven...avalum divert aagiduva
@hemalatha.k8171
@hemalatha.k8171 3 ай бұрын
Deep explain
@fathimasumaiya9250
@fathimasumaiya9250 7 ай бұрын
Sir how to make older children more than 4 years to listen to parents and make them to focus on studies with interesting?
@senthilkumarkumar7193
@senthilkumarkumar7193 2 ай бұрын
🎉🎉😊 நன்றி
@MariselviSelvi-yw6kk
@MariselviSelvi-yw6kk 7 ай бұрын
Doctor 16 month baby suthama sapta matikira ena panalam
@Faisuabbas2013Appas
@Faisuabbas2013Appas 7 ай бұрын
Sir en paiyanku 8vayathu aahuthu alavuku athigama verkuthu sir athuku edum solutions iruka pls reply pannuga
@OneNej
@OneNej Ай бұрын
En paiyanuku 7yrs aaguthu...1½vayasulaye pesa aarambichitan...2½yrs la fits vanthuchu... ipo hyperactivity iiruku& last 3yrs a pesala sir...konjam pesa try pandran..amma soldran..epovathu ethavathu word soldranavanukka thonum pothu 1sila word pesuran..nama keta repeat panna maatengran..solution sollunga sir
@rockstar-lt6ys
@rockstar-lt6ys 6 ай бұрын
My son 4 years old ..mild autisum.. Munnadi irunthathuku ippo nalla impruement iruku ...
@ManjuYugan
@ManjuYugan 6 ай бұрын
Neega enna tips follow panniga pls reply
@rockstar-lt6ys
@rockstar-lt6ys 6 ай бұрын
@@ManjuYugan therapy follow pannuge.. Yellarukum ore mathiriyana problem irukathu ..ovvoru kulanthaikum ovvoru vithamana problem irukum...athu ketha mari namba therapy kudukanum...childrens aada neraiya vilayada viduge. Avan vilayadatium parava ille. Thinamum kootitu poi kattuge. Matha kulanthaigala pathu namba kids neraiye kathukuruvanga. Sollite pogalam neraiya iruku.
@KavithaKavi-tf5fq
@KavithaKavi-tf5fq 5 ай бұрын
​@@rockstar-lt6ysunga child age enna.pesurara
@KavithaKavi-tf5fq
@KavithaKavi-tf5fq 5 ай бұрын
​@@rockstar-lt6ysunga childkku age enna. Pesurangala
@KavithaKavi-tf5fq
@KavithaKavi-tf5fq 5 ай бұрын
​@@rockstar-lt6ysThankyou for your reply.thrapy kututhengala.play school porangala
@shankaranarayananelumalai8783
@shankaranarayananelumalai8783 5 ай бұрын
Autism pathi oru clear detailed video podunga en ponnuku 6yrs aguthu avaluku 2yrs la therinjuthu but ava 1.8yrs varaikum nalla than pesitu iruntha mobile pathu pesarthu kamiyadichi name calling illa sir therapy poi konja development iruku sir but behaviour issue apuram self talking iruku sir sitting and waiting tolerance illa pls itha pathi podunga sir
@Aila763
@Aila763 7 күн бұрын
En babyku 1 year month aguthu,amma appa apdinu solra matha varthai yedhuvum solla matra, ithu normal thana, please sollunga
@fathimasumaiya9250
@fathimasumaiya9250 7 ай бұрын
Sir please talk about autism,
@vinithas908
@vinithas908 3 ай бұрын
Thank u so much doctor😊
@SubaBakyaraj
@SubaBakyaraj 10 күн бұрын
Sir en payanukku 2&half yrs aaguthu avanukku toung tie irunthuchu resenta EVT clinic la pathom avanga toung tie release operation pannanga but Ava na yethachum sonna Ava enna pathu react panna matran sir .pls give me solution sir
@DhivyaTharun-o2p
@DhivyaTharun-o2p 13 күн бұрын
Thanks
@thusanthinikaneshanathan4356
@thusanthinikaneshanathan4356 7 ай бұрын
Please explain Autism sir???
@viswacommunications2128
@viswacommunications2128 7 ай бұрын
Autism but 4.5years agudhu pesura normal school pora study pandra read pandra therapy poitu iruka communication mattum delay iruku two years therapy poitu iruka next enna panalam eye contact konjama iruku but story soldra rhymes solra writing correct iruku sir
@KavithaKavi-tf5fq
@KavithaKavi-tf5fq 5 ай бұрын
Understanding eppadi irruku
@priyam6246
@priyam6246 3 ай бұрын
Dr en son ku 1yr aguthu but no response pesamatran but 2times fits vanthathu then preterm baby
@VencyJawahar
@VencyJawahar 5 ай бұрын
Hello sir my baby 1 year 10 month akkuthu innum clear ah pesa matagaraga then name sollu kuputa thirupi pakka mataragara
@RojaRose-s6e
@RojaRose-s6e 2 ай бұрын
Tq sir 😊 but nutrition deficiencyala intha mathiri yethavathu aguma sir
@Chitra10jaya
@Chitra10jaya 11 күн бұрын
Ain payan any time thumb suck pandran athanala speech delay aguma. Dr .now he is 2 years
@SassyrpcaiTamilponnu
@SassyrpcaiTamilponnu 2 ай бұрын
Hi sir en son ku 7years aguthu inum one wrd kuda pesala. Ethachum solution solunga doctor. Elame test paniten . All r normal. But no speech
@vjge8621
@vjge8621 3 ай бұрын
Very useful information for all parents sir. Will you please give me an appointment to meet you sir. Please. Thanking you sir
@Anseranser-i2o
@Anseranser-i2o 23 күн бұрын
Fifth problem doctor Enna seivathu
@MohamedAmeen-ys9rx
@MohamedAmeen-ys9rx 4 ай бұрын
Very good program
@gomathisekar4894
@gomathisekar4894 4 ай бұрын
Doctor என்னோட பொண்ணுக்கு 2 years ஆகுது. ஆன இன்னும் அவ என்ன சொன்னாலும் lesson பண்ணவே மாட்டகுறாங்க. அவங்க name சொன்னாலும் திருப்ப மாட்டேகுறாங்க. ரொம்ப பயமா irruguga doctor.
@sridurga6933
@sridurga6933 4 ай бұрын
My sonnum epadethan erukan
@kowsalyaks5972
@kowsalyaks5972 4 ай бұрын
Please put a appointment to ENT doctor
@Cricket_spot7
@Cricket_spot7 4 ай бұрын
First Dr ah consult pannunga bcz kaadhu kkama kuda irukalam illana neenga pazhakkam paduthama irukanum
@nahomiemmanuel677
@nahomiemmanuel677 4 ай бұрын
Hi sis .please doctor kidda poangoa.
@nandhinikamatchi4471
@nandhinikamatchi4471 4 ай бұрын
Mam en kulanthaiyum appadithan irunthan
@JayaRani-b1i
@JayaRani-b1i Ай бұрын
Sir my child 3 years old she is having isolated speech delay could you help me sir... She is calling everybody mother.... She is doing all work... What I have to do sir....
@gmuthuselvi4574
@gmuthuselvi4574 5 ай бұрын
Sir my child is muscle tone plm she speaks but not clear
@kamalludeen7691
@kamalludeen7691 6 ай бұрын
எங்கள்குழந்தைக்கு இரண்டரை வயதாகிறது பேச்சுவரவில்லை பக்கத்தில்உள்ள பீச்தெரபிகிட்ட கூட்டிகிட்டுபோரோம் ஆனால் பத்து நிமிடம் கூடஇருக்காமல் எப்பொழுதும் அழுதுகொண்டேயிருக்கிறது சொல்வதைகவனிப்பதேயில்லை எனன செய்வது ததெரியவில்லை ப்ளீஸ்
@karthikasr7640
@karthikasr7640 5 ай бұрын
Unga kulunthai mobile neraya parpangala sister
@mufeesmahdhi138
@mufeesmahdhi138 2 ай бұрын
Ennoda bebym abbidithan 2 ye 3 mo thuru thuru ndu irukkaru 8 mon nadantharu aana bechu nilai aakuthu
@ramyaNathan-vs7pq
@ramyaNathan-vs7pq 4 ай бұрын
Sir unga video ellam nalla helpful ah erukum sir. Thankyou sir. Enoda payan 19 months old , remba active nama pannra work apadiye pannuvan. But words amma avva akka baaaa... Aaa.. kaa... Thn pesuran vera ethum pesa maatran . Ethavathu venum na kaiya pudichu kaaturan. Pls sir oru solution sollunga sir . Kindly request
@sharmilasekar2996
@sharmilasekar2996 Ай бұрын
என் பையனனுக்கு எல்லாமே புரியுது ஆனா பதில் சொல்லவும் try பண்றன் பட் உச்சரிப்பு சரியா வரல 3years ஆக போது டாக்டர்
@rajasundariezhilarasan71
@rajasundariezhilarasan71 5 ай бұрын
Your videos useful sir thank you
@BanuBanulowin
@BanuBanulowin Ай бұрын
Sir enoda kuzanthaiku 1& 1/2 yaer akuthu sariya pesala aaru masathula iruinthu amma appa mama thatha aththa anna sonna sir one yaer achi sariya pesala sir one yaer la vedu thaniya poitom sir na kozanthai husband
@JayaRani-b1i
@JayaRani-b1i Ай бұрын
Sir my baby having the 5th point what you seat that... Now she is going to 3 year's old she is going to palvate... She is calling every body Mother.. What I have to do sir....
@Anseranser-i2o
@Anseranser-i2o 23 күн бұрын
Fifth problem doctor Enna seivathu😢😢 4:07 4:11
@Anseranser-i2o
@Anseranser-i2o 23 күн бұрын
three years
@durgadevi8071
@durgadevi8071 7 ай бұрын
Autism child 4 years aaga pogudhu eppa sari aagum. Eppa school serkka vendum sollunga doctor.
@farhaannh3162
@farhaannh3162 5 ай бұрын
Therapy kodukuringala
@sinthiyajayaraj5163
@sinthiyajayaraj5163 6 ай бұрын
My baby 1.5 month but she didn't speak amma,but she point talk everything,like tv,ac,ta ta,akka,athai,Nana,etc
@Esvari25
@Esvari25 2 ай бұрын
Eppom ok va sis
@hemalatha.k8171
@hemalatha.k8171 3 ай бұрын
Atisum
@paramrajr9705
@paramrajr9705 Ай бұрын
My son age 2 yrs 4 month but not speeking i joined play school last vijayadasami but he show things but not speeking i think phone tv shown in food taken time you told iso some last problem is in my son becase my hus and me r working persons plgive correct solution
@saritha-hi3fb
@saritha-hi3fb 3 ай бұрын
Doctor my son no speech but my son autism babynu splrsng 2 eppadi sari panrathu
@suryasuresh3939
@suryasuresh3939 7 ай бұрын
Sir my baby 7 month complete ahh ga poguthu innum sit panna matikuranga thavanthum poga matikuranga kamunthu paduthukuranga enna pandrathu sir
@ushasri2812
@ushasri2812 3 ай бұрын
Ennoda baby ku 3.5 year aaguthu sir, innum varaikkum konja konja thaan pesurranga. But ellamae understand aaguthu sir.ithu ennakku second baby twins sir.What should I do now?
@ManivannanK-p7z
@ManivannanK-p7z 4 ай бұрын
Hello sir yen son age 4yrs aguthu mobile athigamaga kuduthu palakiten atha avanala maraka mutiyala sir aparam pasangaloda vilaiyarathuku Vita mutiyala sonnathellam seivan naama sonna mattuthan solluvan avana ketta solla mattan yethanala sir school anupina sariya ayeiduvana
@ShanaThiyaa
@ShanaThiyaa 6 ай бұрын
Sir ennoda babyku ipo 1year 8 month appa amma akka apid solura thanda padula ennamo eallam avaida pasaijila kathaikira
@AayeshasEzhilan
@AayeshasEzhilan 3 ай бұрын
Vanagam sir en pillaigu 21/2 years aachu avan innum pesala athugu ennapannurathu sir
@MeenaKani-m7h
@MeenaKani-m7h 4 ай бұрын
Artisum pathi sollunga sir
@Kashika_fashion23
@Kashika_fashion23 5 ай бұрын
Sir animals sound appa amma papa mama atha divya la soldran nama vera solikudutha solamatikiran venumnae avaen onnu soldran ellamae puriuthu school pona sari aguma
@premaangel1733
@premaangel1733 3 ай бұрын
Thanks sir
@chitrakp115
@chitrakp115 4 ай бұрын
En paiyanukku seizure irukku.7rs starting....innum pesala....kastama irukku...enna pannalam sir....help me
@Shoppyfamily
@Shoppyfamily 4 ай бұрын
Hi sir en daughter.3 years mela aachu ella activity um seiva ana innum avala pesa mateengura i mean suyama pesa mateengura ana playing some objects ellame therium enakku sariya solla mudila enna pannanum please help me.
@sangeethathulasi7947
@sangeethathulasi7947 7 ай бұрын
Hello sir en paiyanuku 2yrs complete agiduchi aththa soldran yenga nu theliva kekuraga but vera enna solli koduthalum thirumba solla try panna matraga ithuku nàa enna pannanum sir please reply pannuga
@akashkaviyaakash7318
@akashkaviyaakash7318 5 ай бұрын
Epo pesuragala
@sangeethathulasi7947
@sangeethathulasi7947 5 ай бұрын
@@akashkaviyaakash7318 Appa nu soldra thatha nu soldra
@akashkaviyaakash7318
@akashkaviyaakash7318 5 ай бұрын
@@sangeethathulasi7947 en babykum 2 year aguthu appa maittum than soluraga
@sharmiyas6322
@sharmiyas6322 Ай бұрын
Ipo pesurangala
@jananisr2854
@jananisr2854 5 ай бұрын
Sir my baby is now 5 months old. For past 3 days he is not at all cooing or crying or making any sounds … idk why he is not making sound
@poornimapoornima4283
@poornimapoornima4283 7 ай бұрын
My baby 1 1/2 year pesala sir
@umamaheswari2900
@umamaheswari2900 5 ай бұрын
Sir i am a twin kids mom 1.5 years aguthu girl completely ok but my boy amma appa soldra but still name kupta thirumbhi pakka matra,but he is playing with other kids, heaving is he is having any problem????
@ashoksangeetha9129
@ashoksangeetha9129 6 ай бұрын
Sir en paiyanuku 1year 3months aguthu peru kopta pakamatran oru sila per kopta matum paskuran pls kopta pakanum gavanikanum ena pannum soluga pls sir pls
@vairavanjvchannel8623
@vairavanjvchannel8623 4 ай бұрын
En magal ku 31/2years aakuthu,inum pesala,enna seiyalam,
@reena7856
@reena7856 7 ай бұрын
Autism...pls talk about virtual autism
@DrSagulsPaediatriccorner
@DrSagulsPaediatriccorner 6 ай бұрын
Sure.. next week ll speak about that
@nivethad8489
@nivethad8489 5 ай бұрын
Autism pathi solluga sir
@ahamedsherif6801
@ahamedsherif6801 Ай бұрын
3.5 years agudhu no liston no speech ena panala doctor
@sowmysowmy6154
@sowmysowmy6154 7 ай бұрын
Autism mild problem..5years aaguthu ippem konjam pessuran
@ThangamLakshmi-jd3zn
@ThangamLakshmi-jd3zn 6 ай бұрын
Eppadi yethavathu treatment pannuringala pls sollunga sister
@sriselviiigeetha787
@sriselviiigeetha787 6 ай бұрын
Nenga enna pannuniga sollunga sis please
@prakashsubramaniam5118
@prakashsubramaniam5118 6 ай бұрын
Therapy.. Occupational and speech therapy
@sriselviiigeetha787
@sriselviiigeetha787 6 ай бұрын
@@prakashsubramaniam5118 thank you
@KavithaKavi-tf5fq
@KavithaKavi-tf5fq 4 ай бұрын
​@@prakashsubramaniam5118unga child school porara? Play school epo ponaru?
@abdhulafker2476
@abdhulafker2476 2 ай бұрын
Doctor ennode sister ku 4 year aahudu innum pesele
@Refahayyu
@Refahayyu 5 ай бұрын
En payyan ku next month oda 3years aguthu 1 line rhymes solvaan ,eye contact irku ,point out pana pakran.. but romba pesa matran
@kalpana6283
@kalpana6283 2 ай бұрын
Same sister en payanum apdi than irukan. So avana nanga pre kg la motu irukom.
@sharmilasharmila6004
@sharmilasharmila6004 5 ай бұрын
Thank you sir
@SaiRanga-p6m
@SaiRanga-p6m Ай бұрын
Isolated speech delay sir
@ParamuNirmala-vk1wr
@ParamuNirmala-vk1wr 3 ай бұрын
Sir ennoda son 2years aagudhu amma mattu da solluranga vera eadhum pesamaranga enna pannanu sollunga sir
@Srichankanish
@Srichankanish 3 ай бұрын
Same problem only Amma
@P.selvapriyaSelvapriy.p
@P.selvapriyaSelvapriy.p 6 ай бұрын
என் பயன் 2yrs 6month அகப்போது ஆன எண்ணம் அப்பா அம்மா தவிர பேச மடின்கிரன் name சொல்லி குபிட திரும்பி பக்க மடின்கிரன் ஆன tv மட்டோம் பகுரன் என்ன செய்றது sir pls reply me
@Happy_bird_96
@Happy_bird_96 6 ай бұрын
TV, phn cut panunga mild autism la irukanga nariya nariya pesunga kadha solunga nenga thirupi kelunga
@DrSagulsPaediatriccorner
@DrSagulsPaediatriccorner 6 ай бұрын
Plz consult with nearby paediatrician.. autism irukka nu check panni parkkanum
@P.selvapriyaSelvapriy.p
@P.selvapriyaSelvapriy.p 6 ай бұрын
Ok sir tommoro lam take to paediatric doctor meet than following guidance sir🙏
@MK-my5om
@MK-my5om 6 ай бұрын
I mean autism or special child symptoms please Dr.parunga
@P.selvapriyaSelvapriy.p
@P.selvapriyaSelvapriy.p 6 ай бұрын
Ok sir Dr pathuten Avan treatment etokurom sir rompa thankyou sir 🙏
@sujithr579
@sujithr579 6 ай бұрын
My baby 1.5 yrs la than one one word ah peasuna athukum naan than kaaranam😅 nee soldratha naan kudukkanumna antha things name ithu than atha nee sollu appo than tharuvennu strict ah solluven. Apram romba kashtapattu sollidivanga. Ipdiye avangala peasa vachiten. Now 2.5 years ippo 😂vera level ah peasura yengala avanga miratturanga. Daily daily new new word 3 words ah serthu peasa start pandranga. Still complete ah peasala innum oru sila words ah solla vara maatikithu😢 vara words ah vatchi yengaluku puriya vaikiranga papa😅so avangala motivation panna sikirama or odaney vanga katthukiranga. Note: mobile phone la chu chu tv , Coco melon nu KZbin la vachittu , TV paarka vittutu namma time spent pannalana avanga peasave maatanga , aa, vu , nu silent auction la mattum than peasuvanga. Naan rhymes a youtube la vachalum only 30 mins than appovum naanum kuda irunthu paada solluven naan paadi avangaluku nammalum paadanumnu think panna vaipen. Avanga try pannuvanga.😊❤.
@Happy_bird_96
@Happy_bird_96 6 ай бұрын
Nanum same ipadi than panen sis ethachi action la keta no ena sollu chlm apothan amma tharuven soluven nariya nariya pesite irupen sanaikumpothum kuda vachitu pesite than samaipen phn 30 mins than allowed... Nariya kadha soluven ... Thongumpothum pesite kadha solite thonga vaipen nariya question ketpen... 2.7 yr ipo Avan kadha kadhaya soluran na ketutu iruken 😂😂😂😂
@MANONMANIS-uz4oe
@MANONMANIS-uz4oe 4 ай бұрын
En baby 18 months veliya kalambuna bye matum soldra nalla active ah iruka thanni venum na tumbler eduthutu vanthu thara odura vilayayadura en pinnadiye suthura name sonna thirumbi pakura inva va sonna vara kovam varuthu nalka sirikura tongue neeti neeti katra ana pesala😢
@blackedits2.072
@blackedits2.072 2 ай бұрын
Same to here
@SAsha-qu8up
@SAsha-qu8up 2 ай бұрын
Theivame🙏
6 ай бұрын
Sir enoda ponnu 1.5year aagudhu... Kuputa sometimes thirubura sometimes thiruba mattura... Koinjan bayama iruku... First la nalla respond panna... Nowadays edhuvum pannuradhu illa... Naa oru one month mobile rhymes podu vitten... So adha aala maradhu poyitala....
@deepamuthu373
@deepamuthu373 7 ай бұрын
What about stammering in 3 years old, sir
@zoyasara5408
@zoyasara5408 Ай бұрын
Super🎉sir Tnq..
@Anseranser-i2o
@Anseranser-i2o 23 күн бұрын
5th problem
@vidhyas6471
@vidhyas6471 4 ай бұрын
Hello doctor, i have 1.10 month old boy baby.. he is not talking meaningful words.. we consulted a pediatrician and he gave same advice like along with anemic syrup for 3months.. if still baby doesn't talk after 3years he said to come again.. previously he saw mobile/tv for 1 hour a day now totally stopped.. will he be recovering by himself doctor?
@Cricket_spot7
@Cricket_spot7 4 ай бұрын
sir en ponnuku neenga sonna isolated speech delay than bcz avanga solrathu seiranga avangaluku venumna kai kaatti kkuranga
@Ind-Qr
@Ind-Qr 7 ай бұрын
W sitting epdi seri seiyardhu dctr
@jayashreesridhar9943
@jayashreesridhar9943 6 ай бұрын
S. Pls Dr. 2 years aarathu w sitting la . Thavalthutu utkararan.
@janeshobia2763
@janeshobia2763 7 ай бұрын
How to improve speech for down syndrome baby, my daughter is 5 years old but not speak , she say only Amma , how to improve her speech sir
@vijilacsimi9802
@vijilacsimi9802 5 ай бұрын
My son 10 monthla nalla amma appa nu yallem sona sir but ipa 2 1/2 vasaysu aguthu ana ipa yaathuvum pesa matigura Yana panaum soluga ana solrathu yallem Nala purichurukaran
@thirumuruga8964
@thirumuruga8964 3 ай бұрын
En baby kum same than
@VasuDevan-op5vt
@VasuDevan-op5vt 3 ай бұрын
Same to me. My son also 2 1/2 yrs. Play school anupinen ipo amma appa thatha soldran ..
@rajeswarim4786
@rajeswarim4786 3 ай бұрын
Play school anupunga
@saikarthickcreations9774
@saikarthickcreations9774 7 ай бұрын
வணக்கம் சார் டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று வீடியோ போடுங்க எனக்கு ஒன்னரை வயசு குழந்தை இருக்கா அவன் இன்னும் தவள ஆரம்பிக்கல நான் என்ன வீட்ல இருந்து செயலான டிப்ஸ் சொல்லிக் கொடுங்க தெரப்பி போகிற அளவுக்கு வசதி இல்லை
@saikarthickcreations9774
@saikarthickcreations9774 7 ай бұрын
ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க
@thilothamakumar8463
@thilothamakumar8463 5 ай бұрын
Sir en paiyanuku neenga sonna autism problems sistem mathri than theriyuthu.. 5 years old sari panna mudiyumaa.. enna pandrathu sir
@tamilan748
@tamilan748 5 ай бұрын
Doctor parthigala
@keethusachu2583
@keethusachu2583 3 ай бұрын
Nenga boy baby girl baby ku commona solrenga boy baby konjam delay panranga kavanika pesa
@Ranganathan.s-p2n
@Ranganathan.s-p2n 5 ай бұрын
Nan house wife veedula kulanthai kuda pesettethan erukken but avan pesa mattengara. Ethu kettalum no no antha word than repeat pannaran
@Nasiranavas
@Nasiranavas 4 ай бұрын
Same sister
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
#funny #techmaster #experiment #smartphone #tech #gadgets #fact
0:46
Mr bharat hacker
Рет қаралды 1,3 М.
Speech delay in kids - causes and solutions | Dr. Arunkumar
12:27
Doctor Arunkumar
Рет қаралды 318 М.